பைத்துல் முகத்தஸ் உள்ளே என்ன இருக்கிறது | தமிழில் முதன்முறையாக | Pettai Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @Karuthu_Kanthasamy
    @Karuthu_Kanthasamy Год назад +255

    அல்லாஹ் உங்களின் இந்த முயற்சிக்கு நற்கூலியை வழங்குவானாக... வரலாற்றை காணொளி மூலம் தெளிவாக கூறியதற்கு பேட்டை டிவிக்கு நன்றிகள் பல..

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +14

      அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️

    • @user-aalaporan
      @user-aalaporan Год назад +4

      Ameen 🤲🏻🤲🏻🤲🏻❤

    • @syedrizwan8546
      @syedrizwan8546 Год назад +2

      Inshallah

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      பைத்துகல் முஹத்தஸ் 22ஏக்கர் . அதில் மஸ்திதுல் அக்ஸா தங்க கூண்டு உள்ள பள்ளியாகும். அவரே விளக்குகிறார். முதலில் தடுமாறுகிறார்.

    • @shaikdawoodansarijainulabi8065
      @shaikdawoodansarijainulabi8065 Год назад +3

      Aameen

  • @liyakathali612
    @liyakathali612 Год назад +90

    பாலஸ்தீனம் முழுவதும்
    பாதுகாக்கப்பட எல்லாம்
    வல்ல இறைவனை பிறாத்திப்போம்.🤲

    • @RajiyaBeev
      @RajiyaBeev 8 месяцев назад

      AAMEEN AAMEEN

    • @ACTS-rl5yn
      @ACTS-rl5yn 3 месяца назад

      குர்ஆனில் பாலஸ்தீனம் என்ற ஒரு பெயரை இல்லை அப்புறம் உங்க அல்லா எப்படி டா காப்பாற்றுவான்

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 2 месяца назад

      Athu Israel

  • @SelvaKumar-dl8xm
    @SelvaKumar-dl8xm Год назад +142

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ப்ரோ.., இஸ்லாம் மனிதகுலம் அனைத்துக்குமே சாட்சியாகவும் ஆதாரமாகவும் உள்ளது.. இதை ஏன் மனிதர்கள் புரிந்து கொள்ள வில்லை என்று தெரியவில்லை.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

    • @silent_tears8922
      @silent_tears8922 Год назад +2

      Va alaikum salaam varahamathullahi wa barakaathuhu

    • @fasilkaatan4437
      @fasilkaatan4437 Год назад +4

      May God guide you and give you light!

    • @SelvaKumar-dl8xm
      @SelvaKumar-dl8xm Год назад

      @@fasilkaatan4437 tq bro

    • @SelvaKumar-dl8xm
      @SelvaKumar-dl8xm Год назад +2

      @@MultiKumar321 உனக்கு உங்க அப்பன் சொன்னா ரா.. வேற யாரு சொன்ன நீ இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவன் நா இல்ல இல்ல modittu போ

    • @mohammedbilal-v7y
      @mohammedbilal-v7y Год назад +2

      Thanks bro

  • @alliwell487
    @alliwell487 Год назад +120

    சுப்ஹானல்லாஹ் நேரில் சென்று பார்க்குற பாக்கியமில்லை நேரலையில் அந்தப் பாக்கியத்தை தந்த இறைவனுக்கே எல்லாப்புகழும் அல்லாஹு அக்பர் !!!

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉💐❤️❤️🎉

    • @ACTS-rl5yn
      @ACTS-rl5yn 3 месяца назад

      போய் லெபனானில் பாரு இஸ்புல்லா தீவிரவாதிகள் கை, கால் துண்டு துண்டாக கிடக்கிறாங்க எல்லாம் பேஜரிலும் பாம் வெடித்து விட்டாச்சு போய் பாரு டிவி பாரு

    • @sumaiyamansoor2265
      @sumaiyamansoor2265 3 месяца назад

      ஆமீன் யாரப்புல் ஆலமீன் வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲🫶❤️🫶

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 6 месяцев назад +7

    அல்ஹம்துலில்லாஹ் தங்களுடைய சேனல் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கிறான் அதேசமயம் இது போன்ற நல்ல விஷயங்களை தெளிவுபடுத்தியதற்கு தங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இறைவன் அருள் புரியட்டும் அல்ஹம்துலில்லாஹ்

  • @thajident4876
    @thajident4876 4 месяца назад +9

    நான் சென்று பார்க்க கூடிய இடமாக அல்லாஹ் எனக்கு அமைத்து தருவானாக அதுபோல் என் குடும்பத்தாரும் முஸ்லிம் முஸ்லிம் அனைவரும் பார்க்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக அல்லாஹ் ஆமீன்

  • @risikhan700
    @risikhan700 Год назад +128

    எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்க ஆவல் மேலோங்கிறது. பாலாஸ்தீனம் சொர்க்க பூமி❤

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +5

      💐❤️❤️🎉

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Год назад

      @@PettaiTv
      Prostitution , Robbery, killing Child abused, living together not sin according to qureshi people book. .
      Qur-On / Sahih al-Bukhari 3222
      Narrated Abu Dhar:
      The Prophet (ﷺ) said, "Gabriel said to me, 'Whoever amongst your followers die without having worshipped others besides Allah, will enter Paradise (or will not enter the (Hell) Fire)." The Prophet (ﷺ) asked. "Even if he has committed illegal sexual intercourse or theft?" He replied, "Even then."
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.
      'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்.
      Narrated Anas:
      5068. அனஸ்(ரலி) கூறினார்
      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் மனைவியருடன் உடலுறவு கொள்வார்கள், அவருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர் (
      அந்த நேரத்தில் அஹ்மத்துக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர், ஆனால் மொத்தம் 13 மனைவிகள் மற்றும் சட்டவிரோத மனைவிகளின் எண்ணிக்கை பல)
      Narrated People:
      The Prophet (peace be upon him) used to go round have sexual relations with all his wives in one night, and he had nine wives. ( that time ahmed having nine wife but totally 13 wifes and en number of illegal wifes)
      இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
      Living together started at ahmed only.
      5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்``
      ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
      இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
      What shame 6 year child Aisha Ahmed is close friend
      This false prophet asked that child to marriage.
      What shame.
      Narrated 'Urwa:
      The Prophet (ﷺ) asked Abu Bakr for *`Aisha's hand in marriage child 6 years baby.* Abu Bakr said "But I am your *brother* ." The Prophet (ﷺ) said, "You are my brother in Allah's *religion* and His Book, but she (Aisha) is lawful for me to marry."
      உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
      நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வியும் ஆறு வயதினருமான ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். ஆனால் ஆயிஷா நான் திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வமானவள்."
      About adultery and lust in Holy Scripture or True Scripture old only one Holy Bible.
      மத்தேயு Mathew 5 : 27 & 28
      27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
      You have heard that it was said by them of old time, Thou shalt not commit adultery:
      28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
      But I say unto you, That whosoever looketh on a woman to lust after her hath committed adultery with her already in his heart.
      I denotes Creator LORD Jesus Christ.
      லேவியராகமம் Leviticus 20 : 10 & 12.
      10: ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
      And the man that committeth adultery with another man's wife, even he that committeth adultery with his neighbour's wife, the adulterer and the adulteress shall surely be put to death.
      12: ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
      And if a man lie with his daughter in law, both of them shall surely be put to death: they have wrought confusion; their blood shall be upon them
      Conclusion: LORD Jesus Christ says if you lust upon a woman you have committed adultery in heart.

    • @goodthoughtstamil8738
      @goodthoughtstamil8738 Год назад

      @@justinesamuel7335 1) 🔴 Illegal sex is strictly prohibited in islam
      And come not near to unlawful sex. Verily, it is a Fahishah (i.e. anything that transgresses its limits: a great sin), and an evil way that leads one to hell unless Allah forgives him.” [Al-Isra 17:32]
      Al-Bukhari narrated from Abu Hurayrah (may Allah be pleased with him) that the Prophet (blessings and peace of Allah be upon him) said: “No adulterer is a believer at the time when he is committing adultery; no thief is a believer at the time when he is stealing; no drinker of wine is a believer at the time when he is drinking it.” (Narrated by al-Bukhari (5578) and Muslim (57)
      🔴 திருட்டை இஸ்லாம் தடுக்கிறது👇👇👇
      “And (as for) the male thief and the female thief, cut off (from the wrist joint) their (right) hands as a recompense for that which they committed, a punishment by way of example from Allaah. And Allaah is All Powerful, All Wise” [al-Maa’idah 5:38]
      🔴 read it 👇👇👇👇
      Sahih al-Bukhari 3222
      Narrated Abu Dhar:
      The Prophet (ﷺ) said, "Gabriel said to me, 'Whoever amongst your followers die without having worshipped others besides Allah, will enter Paradise (or will not enter the (Hell) Fire)." The Prophet (ﷺ) asked. "Even if he has committed illegal sexual intercourse or theft?" He replied, "Even then."
      حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ قَالَ لِي جِبْرِيلُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، أَوْ لَمْ يَدْخُلِ النَّارَ، قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ ‏"‌‏.‏
      Reference : Sahih al-Bukhari 3222
      In-book reference : Book 59, Hadith 33
      🔴👆 மேற்கூறப்பட்ட ஹதீஸில் எந்தவொரு இடத்திலும், தவறான sex இல் ஈடுபட சொல்லவில்லை மற்றும் எந்தவொரு இடத்திலும், robery பண்ண சொல்லுமாறும் வசனங்கள் இல்லை என உங்களுக்கு தெரியும் ஆனாலும் ஏன் பொய்களை பரப்புகிறீர்கள்.

    • @goodthoughtstamil8738
      @goodthoughtstamil8738 Год назад +7

      @@justinesamuel7335 2)🔴நீங்கள் வேண்டுமென்றே பொய் பேசுகிறீர்களா?
      நபி(ஸல்) அவர்களுக்கு 13 மனைவிகள் இருந்தார்கள் என்றும், சட்டவிரோதமான மனைவிகள் இருந்தார்கள் என்றும் ஹதீஸில்(Hadith ) வருவது போல சேர்த்து பேசினீர்கள், ஆனால் ஹதீஸில் (Hadith ) அவ்வாறான சொற்கள் கூட இல்லை 👇👇👇
      Narrated Anas:
      The Prophet (ﷺ) used to go round (have sexual relations with) all his wives in one night, and he had nine wives.
      حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَاحِدَةٍ، وَلَهُ تِسْعُ نِسْوَةٍ‏.‏ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
      Reference : Sahih al-Bukhari 5068
      In-book reference : Book 67, Hadith 6
      USC-MSA web (English) reference : Vol. 7, Book 62, Hadith 6
      (deprecated numbering scheme)
      50675069
      🔴 இஸ்லாத்தில், ஒரே நேரத்தில் ஒரு மனைவியுடன் தான் உடல் உறவுகொள்ள முடியும்.
      ஆகவே நபி(ஸல்) அவர்கள் அவரது மனைவிகளுடன் உடல் தனித்தனியாக உடல் உறவுகொள்வதில், உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது?
      🔴மனைவியை வைத்துகொண்டு, மனைவிக்கு தெரியாமல் club களில் ஆடித்திரியும் ஆண்களை விட, விபச்சாரம் செய்யும் ஆண்களை விட தனது மனைவிகளை சமமாக மதிக்கும் நபி(ஸல்) அவர்கள் சிறந்தவர்

    • @goodthoughtstamil8738
      @goodthoughtstamil8738 Год назад +2

      @@justinesamuel7335 3)🔴 அடுத்த விடயமாக, living togather இஸ்லாத்தில் உள்ளது என்று பொய் கூறினீர்கள், இந்த ஹதீஸில் எந்த இடத்தில் living together என்ற வார்த்தை உள்ளது
      Sahih al-Bukhari 5119
      Salama bin Al-Akwa said:
      Allah's Messenger (ﷺ)'s said, "If a man and a woman agree (to marry temporarily), their marriage should last for three nights, and if they like to continue, they can do so; and if they want to separate, they can do so." I do not know whether that was only for us or for all the people in general. Abu Abdullah (Al-Bukhari) said: `Ali made it clear that the Prophet said, "The Mut'a marriage has been cancelled (made unlawful).
      وَقَالَ ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَيُّمَا رَجُلٍ وَامْرَأَةٍ تَوَافَقَا فَعِشْرَةُ مَا بَيْنَهُمَا ثَلاَثُ لَيَالٍ فَإِنْ أَحَبَّا أَنْ يَتَزَايَدَا أَوْ يَتَتَارَكَا تَتَارَكَا ‏"‌‏.‏ فَمَا أَدْرِي أَشَىْءٌ كَانَ لَنَا خَاصَّةً أَمْ لِلنَّاسِ عَامَّةً‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَبَيَّنَهُ
      عَلِيٌّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ مَنْسُوخٌ‏.‏
      Reference : Sahih al-Bukhari 5119
      In-book reference : Book 67, Hadith 55
      USC-MSA web (English) reference : Vol. 7, Book 62, Hadith 52
      (deprecated numbering scheme)

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br Год назад +4

    ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @umarn2635
    @umarn2635 Год назад +7

    மனசுக்கு ரொம்ப இதமாக உள்ளது இந்த காணொளியை காணும் போது அல்லாஹ் பேட்டை டிவியை மேலும் சிறப்பாக்கி அதற்காக உழைக்கும் உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தை வழங்குவானாக

    • @ACTS-rl5yn
      @ACTS-rl5yn 3 месяца назад

      பாத்துடா பேட்டை டிவி பாக்குறவங்க டிவி வெடிக்க போகுது லெபனானில் பேஜர் வெடித்துள்ளது. பார்த்திருங்கடா உங்க அல்லா உங்களை காப்பாற்ற மாட்டான் டா ஏனென்றால் அப்படி ஒரு ஆளே இல்லடா

  • @risikhan700
    @risikhan700 Год назад +80

    வலி வேதனை துயரம் நிறைந்த இடம் 😢 அல்லாஹ் பாலஸ்தீனம் பாலாஸ்தீன மக்களுக்கு துணை இருப்பாயாக! ஆமீன் ஆமீன் யா!ரப்பல்லாலமீன்.

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Год назад +5

    அஸ்ஸலாமு அலை க்கும் 🤲🤲🤲
    சு ப ஹா ன ல்லா ஹ் 🤲🤲🤲
    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲
    அ ல்லா ஹீ அக் பர் 🤲🤲🤲

  • @shahulhameedpeermohamed5485
    @shahulhameedpeermohamed5485 Год назад +10

    நல்ல பதிவு இதற்காக முயற்ச்சிகள் செய்த அத்துனை நல்லவர்களுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

  • @risikhan700
    @risikhan700 Год назад +11

    இன்ஷாஅல்லாஹ் உம்ரா ஹஜ் செய்ய அல்லாஹு அருள்புரிவாயாக❤ஆமீன்ஆமீன்யா!ரப்பல்லாலமீன்.

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

  • @amanullahibrahim2085
    @amanullahibrahim2085 Год назад +6

    மாஷாஅல்லாஹ்..அற்புதம். நேரில் பார்த்ததை போல் மிகவும் நேர்த்தியாக அமைந்த காட்சிகள். மாஷா அல்லாஹ்
    எல்லாம் வல்ல அல்லாஹ் உனது கிருபையில் பாலஸ்தீனத்தையும் மக்களையும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியையும் மீட்டு பாதுகாத்து மேலான கருணையை தந்தருள்புரிவாயாக.ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஆமீன்

  • @kaderbasha2907
    @kaderbasha2907 Год назад +10

    masha Allah. மிக்க மகிழ்ச்சி. jazakallah. ரொம்ப நல்லா இருக்கு. இதுவரை பார்க்காத இடம். மிக்க நன்றி. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக ஆமீன்

  • @bmkaleem3414
    @bmkaleem3414 Год назад +13

    அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் பிராதிக்கிறேன்

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +40

    சரித்திர பிரசித்திவாய்ந்த , அழகான இடமாக தெரிகிறது ❤

  • @cmaouni
    @cmaouni Год назад +23

    அரபியோ உருதோ தெரியாத என்போன்ற வர்களுக்கு நிறைய சொற்களுக்கு பொருள் தெரியவில்லை.
    இது போன்ற இடங்களுக்கு நாங்களே நேரில் சென்று பார்த்த உணர்வு . நன்றி பேட்டை டிவி

  • @tamilarsan9839
    @tamilarsan9839 2 месяца назад

    அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நன்மை நல்குவானாக ஆமீன்.
    உங்கள் முயற்சி வெற்றி பெற எல்லா வல்ல ரஹ்மானிடம் துவா செய்தவனாக.🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +35

    நம் அனைவர்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக🤲❤😂🎉👍👍🤲🤲👌👏👌👏💕💐💕💐💕💐

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +1

      அனைவருக்கும் நன்றிகள்👍🤲💕💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +1

      @@PettaiTv நன்றி👍🤲💕💐

  • @AbdurRahma3929
    @AbdurRahma3929 Год назад +25

    உங்களது இந்த வீடியோவுக்கு பலநாள் காத்திருந்தேன் பாய்.

    • @PettaiTv
      @PettaiTv  Год назад

      நன்றிகள் பல ❤️

    • @Krish90551
      @Krish90551 Год назад

      @@PettaiTv aama bhaai unku dan urdu arabic teriyade sonna ipo epdi tamila translation?

    • @ACTS-rl5yn
      @ACTS-rl5yn 3 месяца назад

      என்னது மறுநாள் காத்திருக்க போறியா இன்றைக்கு பேஜர் வைத்திருந்தால் விற்று விடு இல்லையென்றால் பேஜ்ர் வெடிக்கிறது லெபனானில்

    • @habiprahuman6349
      @habiprahuman6349 2 месяца назад

      ​@@PettaiTv Bai innum kojjam video leanth banni erukka bro

    • @habiprahuman6349
      @habiprahuman6349 2 месяца назад

      ​Masha allah solla varthaihal ellai

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 Год назад +6

    அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ்வின் நல்லருளும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் துவாவும் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் ‌கிருபை செய்வான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @ACTS-rl5yn
      @ACTS-rl5yn 3 месяца назад +1

      என்னது அல்லாஹ்வுக்கு மது விற்க போறியா

    • @sridhar9944
      @sridhar9944 2 месяца назад +1

      Dai mutta kuthiii thuluka thevidiya kuthiii masudila saraku addichitu suthula thangam kadathuriya😂😂😂😂

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 7 месяцев назад

    பல வருடங்களாக மனதின் ஆழத்தில் இருந்த எனது எண்ணங்களை அறிந்து கொண்ட தங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @risikhan700
    @risikhan700 Год назад +22

    மாஷாஅல்லாஹ் பாலாஸ்தீன் புனிதமான இஸ்லாம் பூமி.

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

  • @MMVV-fl2xy
    @MMVV-fl2xy Год назад +12

    அருமை வாழ்த்துக்கள்.

    • @PettaiTv
      @PettaiTv  Год назад

      💐❤️❤️🎉

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Год назад +8

    மாஷா அல்லாஹ், ஒரு அர்புதமான வரலாற்று ஆவனம். ஒவ்வொரு முஸ்லீமும் தனது வரலாறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பேட்டையின் வேட்டை தொடர அல்லாஹ் அருள்பாளிப்பானாகவும்,ஆமீன்.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +7

    மாஷாஅல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ்! ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரா!

  • @MohammedSadhikali-o4y
    @MohammedSadhikali-o4y Год назад +4

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக.

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Год назад +9

    மறந்து விட்டீர்கலோ என்று நினைத்தேன் பாலஸ்தீன் கனொளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி பாய்.அல்ஹம்துலில்லாஹ்

  • @sadiqsadiq1163
    @sadiqsadiq1163 Год назад +24

    யா அல்லாஹ் இந்த இடத்திற்கு போகும் வாய்பை அனைவருக்கும் தருவாயாக ஆமீன்... 🤲🤲🤲

  • @zaheer6862
    @zaheer6862 Год назад +13

    எல்லோருக்கும் டிஜிடலில் கான உதவிய உங்கள் பேட்டை டிவி குழுவுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      ஆமீன் ❤️❤️

  • @ShabiShafaiz
    @ShabiShafaiz 3 месяца назад +3

    Mashallah mashallah நான் இந்த பதிவை இப்பதான் காண்கிறேன் எனக்கு குழந்தை இல்லை இவர்கள் துஆ செய்யும் போது எனக்கு மன நிறைவாய் இருக்கிறது யா அல்லாஹ் எனக்கு மிக விரைவில் குழந்தை பாக்கியத்தை தருவாயாக யா அல்லாஹ் யா அல்லாஹ் இந்த இடத்தோட துவா பரக்கத்தை கொண்டு என் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை பாக்கியத்தை தருவாயாக ஏன் அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளும் ஆபீஸை தருவாயாக எல்லாம் இவர்கள் மேலும் மேலும் இதுபோல் நன்மையான இடங்களில் எங்களுக்கு கண்ணில் காண்பிக்கக் கூடிய பாக்கியத்தை தருவாயாக அல்ல எங்கள் கண்ணில் குளிர்ச்சி தருவாயாக யா அல்லாஹ் இவர்களுடைய குடும்பத்திற்கு பரக்கத்தை தருவாயாக யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்😢🤲🤲🤲

  • @risikhan700
    @risikhan700 Год назад +32

    காண கண் கோடி வேண்டும் காபாவையும் அக்ஸாவையும்❤❤

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

    • @nazeerameer5833
      @nazeerameer5833 9 месяцев назад

      KODI ALLA. TRILLION TRILLION............TRILLION. NAZEER AMEER PUTTALAM SRI LANKA

  • @risikhan700
    @risikhan700 Год назад +18

    மாஷாஅல்லாஹ் ❤

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Год назад +4

    மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் மிகவும் அருமையான பதிவு.

  • @anworld7137
    @anworld7137 Год назад +1

    Assalam alaikum mashallah jazakallah

  • @rabiahmad4087
    @rabiahmad4087 Год назад +1

    மிக அருமையான தகவல்.. அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️❤️🎉

    • @shahulhameed6144
      @shahulhameed6144 3 месяца назад

      😂r is ❤
      😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅nm😊😂​@@PettaiTv

  • @shaikdawoodansarijainulabi8065
    @shaikdawoodansarijainulabi8065 Год назад +7

    அல்ஹம்துலில்லாஹ்! உங்கள் இந்த பதிவுகளுக்கு அல்லாஹ் அஞ்வஜல் நற்கூலி வழங்குவானாக! ஆமீன். உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன். மேலும் எங்களுக்கும் எங்களை சார்ந்தவர்களுக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அங்கு அனைத்து பள்ளி களுக்கும் சென்று ஜியாரத் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

  • @aneesmohamed7429
    @aneesmohamed7429 Год назад +1

    மாஷாஅல்லாஹ் அருமையான விளக்கம்

  • @farsanasiddique5476
    @farsanasiddique5476 8 дней назад

    Masah Allah Allahmdulillah
    Jazakallah Khairan Tampy 💙
    Subahnallah Allahmdulillah allahkuakbar

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Год назад +5

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum nandri mouzlaana awargazle.

    • @PettaiTv
      @PettaiTv  Год назад

      💐❤️❤️🎉

  • @mobinjee4659
    @mobinjee4659 Год назад +3

    Maa shaa Allah
    நல்ல பதிவு.பயனுள்ள பதிவு.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +62

    ஸலாவுதீன் ஐயூபி வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் படிக்க வேண்டும் உங்கள் கண்கள் அதுக்கு பதில் சொல்லும் இதை நான் எழுதும் போதே எனக்கு கண்ணீர் வருகிறது மீண்டும் ஒரு ஸலாவுதீன் ஐயூபியை இறைவன் எங்களுக்கு கொடுக்கணும் புனித பூமியை மீட்பதற்கு

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +4

      💐❤️❤️🎉

    • @Khadeejahfaathima
      @Khadeejahfaathima Год назад +2

      Masha Allah nice

    • @lhyt007
      @lhyt007 Год назад

      You all living in dreams In history Muslims never win single war!! History’s says all ! Quran and Bible written by humans like you and me! Islamic slavery terrorist mindset comes from Quran ! Think about it 🤔🤔🤔🤔

  • @sahulhameed287
    @sahulhameed287 Год назад +1

    அல்ஹம்துலில்லாஹ்... உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...

  • @نظم-ل2ن
    @نظم-ل2ن Год назад +2

    Mashaallah congratulations Pettai Tv Brother

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 8 месяцев назад +1

    I appriciate your efforts to explain the incidence.

  • @khainaA.majeed
    @khainaA.majeed Год назад +3

    பாலஸ்தீன் மண் பல நபிமார்கள் பிறந்து வாழ்ந்த மண்.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад

    Alhamdulillah Alhamthulillah paarkum baagiyathai koduthadarku Jazakallah khair

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 Год назад +2

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமையான காணொளி

  • @joshuvaangel396
    @joshuvaangel396 Год назад +2

    Namma place salamon church kanda payaluka sontham kondaduranga praise the lord Jesus Christ amen

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 4 месяца назад +1

    வலி நிறைந்த வரலாற்று இடமான புனிதமான வணக்கஸ்தலம்

  • @mohamedaslam542
    @mohamedaslam542 Год назад +8

    Masha allah
    இது மிகப்பெரிய முயற்சி வாழ்துகள்.❤❤❤

  • @AbdurRahma3929
    @AbdurRahma3929 Год назад +22

    இந்த புனித பூமியை காணும் வாய்ப்பை அனைத்து முஸ்லிம்களுக்கும் தந்தருள்வாயாக யாஅல்லாஹ்!

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +25

    பதிவுகள் அனைத்தும் அருமை😂 பார்ப்பதற்கு மிக தெளிவாகவும் அழகாகவும் இருந்தது❤🎉 பேட்டை குழுவுக்கும் இந்தக் காரியத்துக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஏக இறைவன் நல்லருள் புரிவானாக ஆமீன் யா ரப்பில் ஆலமீன்🤲🤲👍👌👏👍👌👏💕💐💕💐💕💐💕💐

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      நன்றிகள் பல ❤️❤️

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +1

      அனைவருக்கும் நன்றிகள்👍🤲💕💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +1

      @@PettaiTv நன்றி👍🤲💕💐

  • @arifaajmal4558
    @arifaajmal4558 Год назад +3

    SubhanAllah..Allah subhanuwatala ovuru mumeenana muslimana aangal pengal anaivarukkum indha punidha boomikku selvadarku thowfeeq seivanaga..Aameen..

  • @navinaji7984
    @navinaji7984 Год назад +1

    மாஷா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் 😭😭

  • @baheerbaheer4792
    @baheerbaheer4792 Год назад +1

    ஆமீன் இனஷ அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @sundharrajan7845
    @sundharrajan7845 Год назад +3

    In.the.name.of.God
    .சேனலில்.இதன்
    வரலாற்றைபற்றி
    முழுவதும்
    கேட்டு
    இருக்கின்றேன்
    அதன்வரலாற்றை
    மிக.அழகாக
    எந்தவித
    விருப்பு.வெறுப்பின்றிக்
    விளக்கினார்

  • @BashirRahamath-y6v
    @BashirRahamath-y6v Год назад +1

    I LOVE 💕 PALASTINE ❤❤❤

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 Год назад +42

    அனைவருக்கும் ஜியாரத்செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக

  • @manbayetv
    @manbayetv Год назад +1

    ماشاء الله بارك الله فيكم وجزاكم الله خيرا
    உங்களுடைய முயற்சியையும் மார்க்கச் சேவைகளையும் வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்

  • @resrinanar8688
    @resrinanar8688 Год назад +1

    கண்களில் கண்ணீர் வருகிறது மனம் நெகிழ்கிறது அல் ஹம்துலில்லாஹ்

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Год назад +2

    மாஷால்லா மஷால்லா மிகவும் அருமையான பதிவு ஜஸாக்கல்லா ஹைர் பேட்டை டிவியில் பனிப்புரியும் அனைவருக்கும் அல்லாஹ் நள்ளருள் புரிவானாக ஆமீன் ஆமீன்

  • @krishnanasly9860
    @krishnanasly9860 Год назад +1

    Nice, valha vallamudam🙏

  • @meera5890
    @meera5890 Год назад +1

    அல்ஹம்து லில்லாஹ்
    அல்லாஹு அக்பர்

  • @SamsAroo-np6gg
    @SamsAroo-np6gg Год назад

    Masha allah. Jasakkallahu hair. Veri usefull.. ❤❤❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +12

    இறைவன் கொடுத்த அருட்கடை பலஸ்தீன பூமியில் என்ன விவசாயம் செய்தாலும் அது பலம் கொடுக்கும் ஈத்தம் பலம் செய்த்தூன் விவசாயம் பண்ண இந்த உலகத்திலேயே சிறந்த பூமி பாலஸ்தீனம்

  • @kousikaa1675
    @kousikaa1675 Год назад +1

    அனைத்து மதங்களின் நம்பிக்கையை நம்ப முயற்சிப்பவன் இந்தியனாக மட்டுமே இருப்பான்❤ இறைவன் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானவன் . இறைவன் அனைவருக்கும் அருள் மழை பொழியட்டும். காணொளி நன்றாக இருந்தது.

  • @Nisha-r9v
    @Nisha-r9v Год назад

    Jazakallahu hair ❤❤ mulumaiyaha engaluku vivarithu katiyadhatku 👏👏

  • @risikhan700
    @risikhan700 Год назад +29

    அல்லாஹு அக்பர்❤

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

  • @rizadrkm
    @rizadrkm 8 месяцев назад

    Alhumdhulillah. Jazakkalh khair for the very informative video. Please post the remaining as well. Thanks

  • @zebriyabanu7955
    @zebriyabanu7955 Год назад

    Neraiya visayaggalai therinthu konden nantry🤝🤝🤝🤝

  • @jamalansari6389
    @jamalansari6389 Год назад +8

    Maasha allah
    Subhanallah Nerla parthathu pola irukku❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +18

    பல தூதர்கள் வாழ்ந்து மறைந்த பூமி ஷாம் பாலஸ்தீனம்

    • @PettaiTv
      @PettaiTv  Год назад +1

      💐❤️❤️🎉

  • @Swt-16
    @Swt-16 Год назад +6

    Masha allah ❤
    Allah ungaluku barakath seivanaaga … Aameen…

  • @mohammadsaifullah4859
    @mohammadsaifullah4859 Год назад +11

    Maashaa allah... Waiting for next videos❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад

    Alhamdulillah Alllah ungalukku Narkooli valangattum

  • @sheikmohaideen6428
    @sheikmohaideen6428 Год назад +1

    உங்கள் பயணம் மேலும் தொடரவேண்டும்

  • @apasalim.n9576
    @apasalim.n9576 Год назад +9

    Alhamthulillah❤❤❤

    • @PettaiTv
      @PettaiTv  Год назад

      💐❤️❤️🎉

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my Год назад +2

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா! பைத்துல் முகத்திஸ் அழைத்து சென்று விளக்கியது அருமை சிறப்பு!

  • @alibasha1016
    @alibasha1016 Год назад +1

    உங்கள் முயற்சிக்கு உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி தருவாணகவும் ஆமீன்.

  • @jasminejasmine4788
    @jasminejasmine4788 Год назад +4

    சுப்ஹானல்லாஹ் நேரில் சென்று பாக்குற பாக்கியம் இல்லை நேரலையில் அந்தப் பாக்கியத்தை தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் அல்லாஹ் அக்பர்

  • @shabana4151
    @shabana4151 Год назад

    Assalamualaikum warh wabktu Alhumdulillahi rabbulalamin.execellent jazakallahi kair.

  • @mugamathuali786
    @mugamathuali786 Год назад +1

    Jazakallah khair bhaiya

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Год назад +8

    உலகமே அல்லா ஆட்சி தான் நிம்மதியாக எல்லாரும் இருக்க வைக்க வேண்டியது இறைவன் கடமை

  • @abutagir6982
    @abutagir6982 Год назад +1

    அல்லாஹ் ஒ௫வன் பது௧ாவலன் அல்லாஹ் ஒ௫வன் அகிலத்தின் அனைத்துலகக் படைப்புகள் பது௧ாவலன் ௨தவி ௧௫னை பொழியட்டும் அல்லாஹ் ௨தவி பொழியட்டும்💪

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Год назад +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்....

  • @jasshakkim6862
    @jasshakkim6862 Год назад +7

    Masha allah.....❤️allhamdhulillah....❤️

    • @PettaiTv
      @PettaiTv  Год назад

      💐❤️❤️🎉

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +27

    ஜனாப் ஃபாரூக் அவர்களுக்கும் வேட்டை டிவி❤🎉 குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்❤😂🎉🤲🤲👍👍👌👌👏👏💕💐💕💐💕💐💕💐💕💐💕💐💕💐

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Год назад

    Allah padhugappanaga muslimgalai nam anaivarayum aameen 😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @nagaramkumarv7647
    @nagaramkumarv7647 Год назад

    எல்லாம் வல்ல இறைவனின் நமம் மகிமைபடுவதாக🙌🙏
    தங்களுடைய இறைப்பணிக்கு வாழ்த்துக்கள் 👍

  • @AbubakkarSiddique-n5q
    @AbubakkarSiddique-n5q Год назад

    Mashaallah Allah in naattam. Laayilaaha illallah

  • @kamilpeer2259
    @kamilpeer2259 Год назад +7

    Allhu akbar ❤

  • @mohammedmansoor5363
    @mohammedmansoor5363 2 месяца назад

    جزاك الله خيرا بارك الله فيكم🤲

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Год назад +5

    Excellent Presentation Alhamdulillah Thankyou Bro 👈☝

  • @mohamedmuthalif8736
    @mohamedmuthalif8736 Год назад +1

    அல்ஹம்துலில்லாஹ். நல்ல முயற்சி காண கண்கொள்ளாக் காட்சி இதற்கு முன் பைத்துல் முகத்தஸ் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @மானுடம்காப்போம்

    மிக அருமை.அவசியம் பாதுகாக்க வேண்டிய இடம்

  • @yasinyasmeen9274
    @yasinyasmeen9274 Год назад

    Alhamdulillah. Mikka nandri bhai. Mazjidul aksa vazhkayil marakka mudiyada kanoli inshallah , allah idai nerilkanum vaipai alippanaga. Islamiyargalukku idai meettu kodupanaga. Anaivarum dua seyvom.

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад

    வாழ்த்துக்கள் காணக்கிடைக்காத காணொளிக

  • @salimbacha3597
    @salimbacha3597 3 месяца назад

    மிக சிறப்பு பாரூக்பாய்.