லேசான காரியம் Lyrics | Tamil Christian Song |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2018
  • Tamil Christian Song - Lesana Kariyam Song with Lyrics

Комментарии • 117

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 3 года назад +45

    1500. லேசான காரியம்
    லேசான காரியம்
    உமக்கது லேசான காரியம்
    பெலனுள்ளவன் பெலனற்றவன்
    பெலனுள்ளவன் பெலனில்லாதவன்
    யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
    லேசான காரியம் உமக்கது
    லேசான காரியம்
    1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது
    லேசான காரியம்
    மண்ணான மனிதர்க்கு மன்னாவை அளிப்பது
    லேசான காரியம்
    2. உயிரற்ற சடலத்தை உயிர் பெற செய்வது
    லேசான காரியம்
    தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பது
    லேசான காரியம்
    3. இடறிய மனிதனை சீடனாய் மாற்றியது
    லேசான காரியம்
    இடயனை கோமகனாய் அரியனை ஏற்றுவது
    லேசான காரியம்
    4. பெருமழை பெய்தும் பேழையை காப்பது
    லேசான காரியம்
    பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும்
    லேசான காரியம்

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 6 месяцев назад +6

    அற்புதர்,,அதிசயமானவர்..இயேசு ஆண்டவர்.....🙏

  • @hildamary4377
    @hildamary4377 Год назад +16

    , கடவுள் வாழ்த்துப் பெறுவாறாக

  • @user-gm3hl5xz7j
    @user-gm3hl5xz7j 10 месяцев назад +4

    இயேசப்பா உமக்கு அனைத்தும் லேசான காரியம்.

  • @manikandanselvi816
    @manikandanselvi816 2 года назад +5

    அழகான பாடல்,,. ஆறுதலான பாடல்,,. கேட்டுக்கொண்டே. இருக்கலாம்,,
    மிகவும் நன்றி,,

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 Год назад +2

    யாராயிருந்தாலும் உதவிகள செய்வது இலேசான காரியம் தேவனே இரங்கும் யாவருக்கும்

  • @macson4370
    @macson4370 9 месяцев назад +3

    ஆலயம் கட்டுவது உமக்கு லேசான காரியம்.

  • @RaghealP
    @RaghealP 3 месяца назад +2

    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்...ஆமென்✝️💯

  • @vincilineby
    @vincilineby 2 года назад +10

    II நாளாகமம் 14:11 ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 8 месяцев назад +4

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌹
    Thankyou Jesus 🌷

  • @vijilakshen8301
    @vijilakshen8301 4 года назад +18

    Yesuppakku leysana kariyam

  • @thanasingh4937
    @thanasingh4937 9 месяцев назад +3

    தேவாதி தேவனுக்கும் உபா.10:17 அவருடய கிறிஸ்துகும்
    லேசானகாரியம்.John 14:12.

  • @Adelineadeline2525
    @Adelineadeline2525 4 месяца назад +3

    Theeratha noigalai varthayal theerpathum lesana kaariyam glory to God

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 11 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    Praise the lord 👏

  • @sagayamariediderot5890
    @sagayamariediderot5890 3 месяца назад +1

    Amen Amen, very Nice song 🎉

  • @luxshiluxshi1851
    @luxshiluxshi1851 3 года назад +2

    Kartharukku ellame lesana kaariyam Amen

  • @sarithak3951
    @sarithak3951 2 месяца назад

    ♥️✝️அப்பா யாராக இருந்தாலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம் 🙏🙏✝️♥️♥️♥️

  • @deepikagladdis4524
    @deepikagladdis4524 3 года назад +8

    Amen amen ❤️

  • @ebikumar7735
    @ebikumar7735 Месяц назад +1

    Lesana kariyam

  • @rubymary1616
    @rubymary1616 2 года назад +8

    Praise the Lord

  • @lydiamuthukumar925
    @lydiamuthukumar925 2 года назад +8

    Praise the lord it's true .everything possible for my saviour jesus christ

    • @SivaSiva-db9fo
      @SivaSiva-db9fo 2 года назад +1

      ஆமென்......அல்லேலூயா

  • @jebamalerjebamaler6481
    @jebamalerjebamaler6481 3 года назад +5

    Super 👌👌👌☺☺🙂 👌👌👌super song

  • @crl812
    @crl812 Год назад +3

    அருமையான பாடல்

  • @ArockiaSamy-dj2ow
    @ArockiaSamy-dj2ow 5 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @aarthithiagu224
    @aarthithiagu224 3 года назад +5

    En esuvuku lesana kariyam

  • @snaveen2707
    @snaveen2707 Год назад +4

    🎚️ Praise The Lord 🙏 My grandfather Fav song 😔😣

  • @sdipestcontrol3508
    @sdipestcontrol3508 3 года назад +9

    Voice also nice

  • @vinithavinitha3200
    @vinithavinitha3200 3 года назад +12

    My favorite this song 💗🙏

  • @RajKumar-sp5ik
    @RajKumar-sp5ik 3 года назад +2

    Yes jesus ummaku lesana kariyam

  • @josephinea9931
    @josephinea9931 3 года назад +9

    My favourite song 🙏🙏🙏🙏

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq Месяц назад +1

    Glory to Lord JESUS t

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 6 месяцев назад +2

    Praise the lord

  • @kidssameylya4245
    @kidssameylya4245 2 года назад +6

    Pls pray for my loan sister
    Ora finance problm

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 3 года назад +3

    அருமை

  • @sunustephen3375
    @sunustephen3375 4 месяца назад +1

    ஆமென்

  • @ramanig7646
    @ramanig7646 Год назад +4

    Thanks to Heavenly Father.

  • @saroanbu3436
    @saroanbu3436 3 года назад +9

    Thank you my jesus

  • @karthikeyankarthikeyan6081
    @karthikeyankarthikeyan6081 2 года назад +6

    What a beautiful song

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 2 месяца назад

    Amen appa ❤❤❤❤❤❤

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 5 лет назад +12

    Super song

  • @macson4370
    @macson4370 9 месяцев назад +2

    Amen hallelujah 🙏🙏🙏🙏

  • @davidnithyanantham3728
    @davidnithyanantham3728 3 года назад +12

    Very very good song & words.
    One of you brothers & sisters can you please send one word of God as reference for this song.

    • @joelbahrain
      @joelbahrain Год назад

      மத்தேயு 19:26
      இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
      Matthew 19:26
      But Jesus beheld them, and said unto them, With men this is impossible; but with God all things are possible.
      மாற்கு 10:27
      இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
      Mark 10:27
      And Jesus looking upon them saith, With men it is impossible, but not with God: for with God all things are possible.
      2 நாளாகமம் 14:11
      ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
      2 Chronicle 14:11
      And Asa cried unto the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee.

  • @jacobs7199
    @jacobs7199 2 года назад +3

    Good song in living Jesus Christ bless in welcome

  • @christophera6570
    @christophera6570 Год назад

    அரியணை .... என்று திருத்துக!

  • @sdipestcontrol3508
    @sdipestcontrol3508 3 года назад +4

    Vyasar lawrence lyrics
    Super lyrics

  • @SamueL-yy4xf
    @SamueL-yy4xf Год назад +3

    Very nice song.

  • @premathamburaj3665
    @premathamburaj3665 Год назад

    Arumaiyana Padal Valzthukal. MNandrima

  • @yvonnenesan
    @yvonnenesan 3 года назад +4

    God bless you

  • @devadasrani4981
    @devadasrani4981 3 месяца назад +1

    Glory to God

  • @vinothp6800
    @vinothp6800 2 месяца назад

    Ultimate lines praise god

  • @preethipreethi4140
    @preethipreethi4140 5 месяцев назад +1

    O my God song love you God bless you ma💐💐💐💐💐❤

  • @gnanamnesan8808
    @gnanamnesan8808 3 года назад +6

    Great voice Great singer.

  • @vijayfdo5481
    @vijayfdo5481 2 года назад +3

    "Super song"

  • @malathimalathi4099
    @malathimalathi4099 4 года назад +9

    Thanks Jesus appa

  • @PinegashR
    @PinegashR 4 года назад +8

    Wow super voice

  • @manikandanmariyl1123
    @manikandanmariyl1123 4 года назад +5

    Amen nice song

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Год назад +5

    Wonderful song...,. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MeenaBernadet
    @MeenaBernadet 4 месяца назад +1

    Real God's presence song

  • @vijeolivar1212
    @vijeolivar1212 Год назад +3

    Love you jeasus.❤

  • @sasikumar5822
    @sasikumar5822 3 года назад +4

    What a song 🎵🎵🎵

  • @saroanbu3436
    @saroanbu3436 3 года назад +6

    Amen

  • @paulraj7339
    @paulraj7339 5 лет назад +6

    Good song

  • @estherjacob2922
    @estherjacob2922 5 месяцев назад +1

    Hallaluya👏

  • @nikhik4630
    @nikhik4630 5 лет назад +6

    Nice singing

  • @AlexAlex-ve6on
    @AlexAlex-ve6on 3 года назад +3

    Nice song

  • @MeenaBernadet
    @MeenaBernadet 4 месяца назад +1

    Nothing is impossible for god

  • @sugandhiudaykumar3674
    @sugandhiudaykumar3674 3 месяца назад

    Amazing voice❤

  • @dasanindia
    @dasanindia 2 месяца назад

    Amazing song ❤

  • @sjohashvino3339
    @sjohashvino3339 3 года назад +4

    Amen and Amen

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Месяц назад +1

    🙏 AMEN

  • @francisperinbam9958
    @francisperinbam9958 2 года назад +2

    Supersong

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 3 месяца назад +1

    Amen ....

  • @crazypapa4265
    @crazypapa4265 3 года назад +3

    Amen🙏🏻🙇‍♀️

  • @denatciyathevathas7022
    @denatciyathevathas7022 6 месяцев назад

    God love you 😘

  • @jancyraj274
    @jancyraj274 4 года назад +4

    Supar

  • @user-tc6pu4mf1c
    @user-tc6pu4mf1c 2 месяца назад

    Super

  • @RajaRaja-cv5yk
    @RajaRaja-cv5yk 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 Год назад +2

    ✝️💐🍁 ...👍...

  • @rabindon3536
    @rabindon3536 3 года назад +3

    Yes ofcourse

  • @vishwanathanrajan
    @vishwanathanrajan 2 месяца назад

    Amen Amen

  • @jemmanesam9593
    @jemmanesam9593 Год назад

    Very much impressed

  • @sugandhiudaykumar3674
    @sugandhiudaykumar3674 3 месяца назад

    Amen🙂🙏🏻

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Месяц назад

    ❤️❤️❤️

  • @gayathriv2209
    @gayathriv2209 3 года назад +3

    Anen

  • @vimalapeter446
    @vimalapeter446 10 месяцев назад +3

    Glory to🌹 God🙏

  • @SamueL-yy4xf
    @SamueL-yy4xf Год назад +2

    Kindly pray for my loan. 🙏

  • @kaviyarasikaviyarasi9379
    @kaviyarasikaviyarasi9379 6 месяцев назад

    🎉❤

  • @TrendyVideosonly
    @TrendyVideosonly Год назад +1

    Amen -|- 🔥

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Месяц назад

    𝓘 𝓵𝓸𝓿𝓮 𝔂𝓸𝓾

  • @nzcreativeworks2359
    @nzcreativeworks2359 3 месяца назад

    5:02

  • @user-lh4tw3po8j
    @user-lh4tw3po8j Год назад

    Amen🙏

  • @GaneshanGaneshan-er5zw
    @GaneshanGaneshan-er5zw Год назад

    ❤❤❤❤❤

  • @ajayaraj7039
    @ajayaraj7039 3 года назад +2

    Feel correct

  • @beautlinjemi7891
    @beautlinjemi7891 2 года назад +3

    Amen🙏🏼

  • @gracyasokan5189
    @gracyasokan5189 13 дней назад

    Please this song Lyrics tamil😊

  • @rainbowscientific9424
    @rainbowscientific9424 2 года назад

    இயேசுவுக்கு என்றால் எந்த இயேசு வுக்கு?
    வேதத்தில் 7 இயேசுக்கள் உண்டு என்பது
    தேரியுமா? கிறிஸ்துவுக்கு கடினமாக இருக்கவில்லை என்பது உண்மை .
    கொலோ 3:11.& 2:9 & 1:17

  • @fredricsamuel
    @fredricsamuel 4 года назад

    For lyrics with chords praisewithchordschords.blogspot.com/2020/06/lesana-kariyam-lyrics-with-chords.html

  • @rajkumarr2106
    @rajkumarr2106 2 года назад +3

    Praise the lord

  • @luckypersoninbusiness1772
    @luckypersoninbusiness1772 4 года назад +5

    Super song

  • @princyjoseph1
    @princyjoseph1 2 года назад +2

    Supersong