ஓசூர் நகருக்கான தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்; தொழில் முனைவோர்கள் வைக்கும் கோரிக்கை | Hosur

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 257

  • @thanagopalp2150
    @thanagopalp2150 2 года назад +50

    ஓசூர் நகரம் அரசுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் நகர கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளது.
    அரசின் வளர்ச்சி பார்வை சீக்கிரமாக கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @makudapathyraj657
    @makudapathyraj657 2 года назад +72

    நல்லகுடிநீர் வசதி,கழிவுநீர் பாதை,நல்லசாலை வசதி இல்லை,
    பொதுமக்கள் பாதுகாப்பு ,கிராமத்தில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாலர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை
    (ஷேர் ஆட்டோ வசதி கூட இன்னும் வரவில்லை),
    பெட்ரோல் விற்க்கும் விலையில் எதோ தன்னிடம் உள்ள ஓட்டை இரண்டு சக்கர வாகனத்தில் தன்னால் முடிந்த பெட்ரோலை போட்டு கொண்டு வேலைக்கு வரும் தொழிளாலர்களை மடக்கி அபராதம் விதிக்கும் காவல்துறை,
    சுற்றுபுற தூய்மைஇல்லை
    (மாநகராச்சி சரி வர குப்பையை அகற்று வதில்லை)
    ஒரு ஒழுங்கு முரையும் இல்லாமல் இருக்கும் இறைச்சி மீன் கடைகள் அவர்கள் போடும் கழிவு களை தின்று கொளுத்து திரியும் நாய்களால் விபத்து.
    இப்படி எந்த அடிப்படை வசதியும் வசதியும்இல்லாத ,அதுமட்டு மின்றி அண்டை மாநிலத்தவர் இங்கு நிலங்களை வாங்கி குவித்ததால் ஒசூர் நகர் வளர்ச்சிகாக உழைத்த தொழிளாலர்கள் ஒரு அடி நிலம் கூட வாங்க முடியாமல் தவிக்கும் நிலை
    .நில இடை தரகர்கள், கட்சி பேதமின்றி கொள்யடிக்கும் கும்பல் ,
    ஒசூரில் சம்பாதித்து விட்டு ஒசூரின் வளர்ச்சியில் சிறிதும் கவனம் செலுத்தாத,சீதோஷ்ண நிலையை கெடுத்த நிறுவனங்கள்.
    வணிக கட்டிடம் கட்ட அனுமதி கேட்கும் போது வாகனநிறுத்தம் கூட இல்லாத கட்டிடங்களுக்கு கூட அனுமதி வழங்கும் மாநகராட்சி.
    இப்படி பல அவலங்களையும் தாங்கி என்னை போன்ற தொழிலார்கள் வழ இடம் தந்த இந்த ஒசூர் மாநகர் இந்த அவலங்கள் அனைத்தும் நீங்கி உலகில் விரைவாக வளரும் நகரங்களில் 13 இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டி கொள்கிறேன்.

    • @mkasi7934
      @mkasi7934 2 года назад

      Super

    • @sikkandarm3107
      @sikkandarm3107 2 года назад

      Well said👍

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 2 года назад

      @@sikkandarm3107 SUPER SIR .IN THAT METRO TRAIN ROUTE SHOULD BE EXTENT FROM BOMMASANDRA TO HOSUR AND ALSO.THE WATER PATH FROM KRP DAM TO ALL LAKES ALONG ADJACENT TO HOGENAKKAL FALLS

    • @r15v3lovernandha5
      @r15v3lovernandha5 2 года назад

      Suppar anna

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 2 года назад +1

      boom boom booomerrr😂 ne ipd comment potu katharuna nadakathu govt nenaikanum pa

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 2 года назад +33

    முதல்ல ஓசூரை சுற்றி இயங்கி வரும் குவாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.. இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகளில் ஓசூரில் காடுகளே இருக்காது, பெங்களூரில் கட்டப்படும் அனைத்து கட்டுமானத்திற்கும் ஓசூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில் M Sand கடத்தப்படுகிறது.

    • @hariniar7689
      @hariniar7689 2 года назад +4

      அனைத்து கட்சியினரும் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார் கள்

  • @weather245
    @weather245 2 года назад +132

    சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொழிற்பேட்டைகள் கொண்ட ஓசூர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது இம்மாவட்டத்தில் தொடர்ந்து மேம்படுத்தினார் அங்குள்ள ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து பயன் பயன் பெறுவார்கள் 😊

    • @Sathankulam.
      @Sathankulam. 2 года назад +9

      நான் இப்போது hyderabad இல் வசிக்கிறேம் ஓசூர் இல் settle ஆகலாம் என்று நினைக்கிறேன் இந்த முடிவு சரி தானா

    • @DineshKumar-lv2iz
      @DineshKumar-lv2iz 2 года назад +4

      @@Sathankulam. yeah.. of course.good decision. I'm also Hosur

    • @DineshKumar-lv2iz
      @DineshKumar-lv2iz 2 года назад +3

      Oru ture sollada. Local people kku Hosur le easy ah job kedakkathu 😪

    • @balajisrisai5968
      @balajisrisai5968 2 года назад +1

      @@DineshKumar-lv2iz ne edhirpartha velaiya kedaikalana kedacha work panunga athu thaana naraiya offer varu ...hosur la irunthu work kedaikala nrathu sily ha iruku..

    • @ganesh3687
      @ganesh3687 2 года назад

      Covi is bigger Than hosur ? Am I right

  • @sekarathayee4009
    @sekarathayee4009 2 года назад +26

    happy to hear ,i am a hosurian

  • @akashr1852
    @akashr1852 2 года назад +24

    happy to here in hosur this is great news to here to development of hosur❤️

  • @shivabagalur
    @shivabagalur 2 года назад +45

    குளிர்ச்சி யானா காலநிலை போயி ரொம்ப நாள் ஆச்சி.
    தோட்டக்கலை பயிர் 40% கிருஷ்ணகிரி மாவட்டம். சோறு இல்லாம போயிரும். காய் கனி மலர் இல்லாமல் போகும்.
    இங்கு உள்ள விவசாயிகளிடம் கேக்காமல் இப்படி செய்யுவது தவறு

  • @muni1682
    @muni1682 2 года назад +4

    இங்குள்ள தொழிற்சாலைகளில் ஓசூர் நகர மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை தூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன

  • @jennysundar296
    @jennysundar296 2 года назад +5

    எல்லாம் சரி தான் சார் ஆனா பொழுதுபோக்கு எதுனா பண்ணுங்க சார். இங்க இருக்கும் மக்கள் தங்களின் dipression லேந்து தப்பிக்க இங்க ஒண்ணுமே இல்ல. எதுக்குனாலும் நாங்க Bangalore தான் போகணும்.

  • @Vicky-bn1wf
    @Vicky-bn1wf 2 года назад +23

    Hosur thally road la railway bridge katunga sir daily traffic jam mrg @eve time la gate potute irukanga romba kastama iruku

  • @rameshkumar-fw8jm
    @rameshkumar-fw8jm 2 года назад +9

    பேசினாங்க பேசறாங்க பேசுவாங்க... ரொம்ப வருஷமா பேசறாங்க இதையே
    ஓசூர் மெட்ராஸ் ரயிலு
    ஓசூர் ஏர்போர்ட்
    இப்ப புது அடிஷன் மெட்ரோ

  • @g1-clan429
    @g1-clan429 2 года назад +17

    Hosurian💫

  • @NirmalKumar-om8zl
    @NirmalKumar-om8zl 2 года назад +13

    Adei....GRT la iruthu bus stand ku 200...meters...athukae 2 wheeler la poga road illa...ithula railway station ahm... airport ahm....metro station ahm.....

    • @villanvlogs3775
      @villanvlogs3775 2 года назад

      Yes bro.. It's correct

    • @tryponraj
      @tryponraj 2 года назад

      எங்ககிட்ட ஓரூ secret இருக்கு ப்ரோ...அதை வச்சி செஞ்சிடுவ

    • @vigneshem8658
      @vigneshem8658 2 года назад

      😂😂😂fact

    • @mushtaqvj6456
      @mushtaqvj6456 2 года назад

      Crct 😂

  • @VinothKumar-uj8ux
    @VinothKumar-uj8ux 2 года назад +2

    ஓசூரில் இரண்டாம் நிலை பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடுங்கள் பின்பு ஓசூர் ஏர்போர்ட் கட்டுவதை முடிவு செய்யலாம் ஓசூர் பேருந்து நிலையம் மேம்பாலம் அடியில் ஒரு சிறிய பூங்கா அமைக்க திட்டமிடுங்கள்

  • @gvpowerequipments
    @gvpowerequipments 2 года назад +27

    Rotary club of hosur Legends சார்பாக ஒசூர் மாநகரம் வளர்ச்சியை வாழ்த்துக்கள் 🎉🎉💪💪💪

  • @priyaramaiah107
    @priyaramaiah107 2 года назад +10

    Super my bron city🥰🥰

  • @user-tg5mb4ti5d
    @user-tg5mb4ti5d 2 года назад +39

    ஓசூரை மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும்

  • @velavarpounraja1824
    @velavarpounraja1824 2 года назад +44

    Awesome effort by ministers of TN govt.... 👏👌 Airport + Metro + High end residences + infra facelift + master plan...... Hosur going to become 'cool Chennai' ....

    • @gowthamiv4841
      @gowthamiv4841 2 года назад

      Will not be cool Chennai.. deadliest damn hot city... loosing it's climate due to overpopulation and traffic.southern tamilians trying to make another slum like Chennai..

    • @karthikmanjunathgowda6056
      @karthikmanjunathgowda6056 2 года назад +3

      Never like chennai .
      Hosur has unique features

    • @manjunathan8600
      @manjunathan8600 2 года назад +6

      bro already airport Anga ready...but Bangalore airport prblm panranga atha atha open panna mudila..thandhi news paarunga 5 yr munnadiyea indha news irukum...ADMK pannatha ..ivanga pannatha solla try panranga avalotha

    • @velavarpounraja1824
      @velavarpounraja1824 2 года назад

      @@manjunathan8600 correct bro, 5 yrs munnadiye TAAL airport UDANla start panni iruntha ADMK would have been re-elected 😃

    • @karthikmanjunathgowda6056
      @karthikmanjunathgowda6056 2 года назад +2

      @@velavarpounraja1824 arey ni innu valarnu bro if dmk candidate is not particular community they won't win anymore in the hosur.

  • @manojmuthukrishnan7679
    @manojmuthukrishnan7679 2 года назад +6

    Always chill city❤️

  • @livepassion3803
    @livepassion3803 2 года назад +24

    Future smart City is Hosur

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 2 года назад +1

      smart city engira peyaril iyarkai valangalai azhikkamal irukka vendum

  • @priyaschannel6328
    @priyaschannel6328 2 года назад +3

    From hosur 👏🏻👏🏻proud to be here! ♥️

    • @k-lite6670
      @k-lite6670 2 года назад +1

      I'm also present in Hosur ❤️

  • @sengemini
    @sengemini 2 года назад +9

    Forget about airport and railways; what about water and pollution and roadways. I think these three factors are the most important focus points that the government should take up.
    At present what we can say throughout Hosur is just 'unruly' development. In the name of development, people are just going like crazy to build houses and layouts.
    Water: Just about twenty years ago, water used to be not this bad. But today TDS value of Hosur's ground water is so high. For instance, Every household is dealing with salty pipelines that needs to be acid-cleaned once in six months. This is because the water table has gone very low due to high usage and thus has caused the TDS increase. If this continues, Hosur's ground water will be undrinkable in just another 5 years. What are the plans from the government to supply good water to Hosur residents? Hogenakkal water? Cauvery water? I dont see this happening. Further, the water canals throughout the town, that carries waste water are all clogged by garbage and plastic and house-wastes and construction debris. How will the waste water flow to the destined lake or collection area? If this trend continues, they will start overflowing and garbage will be found everywhere - on the roads, pathways, market place, shopping areas; which is already happening. What is the action by municipality to streamline waste management? How are people going to be disciplined in the way they discard waste?
    Roadways: With this rate of development, how are roadways going to be developed? Even the roads that are busiest the entire day are full of potholes, patchwork and poorly laid speed breakers that can only cause accidents. The ESI ring road for example is still risky to take during nights. What about the narrow roads and lanes in the main shopping area of the city near the Gandhi statue? Is there any strict regulations happening to manage the traffic there? No..!! Is this what is development? When are we going to wake up?
    We are already late and caused enough damage. We should be acting soon. We should be learning from other better managed cities like Chandigarh, Ahmedabad, Mysore, Kochi or our own Pondicherry or Trichy. Otherwise, the city will become unmanageable in another decade

    • @nishadhinesh6839
      @nishadhinesh6839 2 года назад

      Ur right 💯💯💯💯💯💯💯
      Respect dude 👏 😊😊😊

    • @sabesanswaminathan
      @sabesanswaminathan 2 года назад

      Correct. Hosur is one of the most dirty cities. All water bodies encroached.

    • @nithyavanv936
      @nithyavanv936 2 года назад

      Hope no efforts to plan to provide basic very important need bring potable water to the city despite cauvery flowing very close. Pathetic state. Can everybody afford to install RO system to get potable water that to with high recurring expenditure by way of it's maintenance. Added that no proper salt water supply. Bores wells not either reasonable or no water source. First target is to give drinking water to the people.

  • @ashokraj5625
    @ashokraj5625 2 года назад +22

    மொதல்ல கிருஷ்ணகிரிய விட்டு ஓசூர தனி மாவட்டமாக அறிவிச்சா நல்லா இருக்கும்...

  • @40_eee_sivaprasathr19
    @40_eee_sivaprasathr19 2 года назад +21

    Hosurian 🥳

  • @weather245
    @weather245 2 года назад +69

    கிருஷ்ணகிரி மாவட்டம் என்பது ஒரு வளர்ச்சி அடைந்த மாவட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை தொடங்குவது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🥰🙏

    • @vigneshkn1157
      @vigneshkn1157 2 года назад +4

      வளர்ச்சி.... *யாருக்கு?*

    • @PVAR1983
      @PVAR1983 2 года назад +11

      Only hosur town because of other district people..
      Krishnagiri and dharmapuri are one of the poor and least developed districts in tamilnadu

    • @weather245
      @weather245 2 года назад +2

      @@vigneshkn1157 சொந்த மாவட்டத்தில் பணி புரிவோருக்கு தமிழக அரசு 10.50 உள் ஒதுக்கீடு போன்றவை காரணமாக தற்போது வேலைவாய்ப்பு மக்களுக்கு அதிகரிக்கும் இது ஏழை மக்களுக்கு சாதகம்

    • @weather245
      @weather245 2 года назад

      @@vigneshkn1157 அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அந்தந்த மாவட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற தமிழக அரசின் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது வரவேற்கிறது இதன் மூலம் ஏழை மக்களுக்கு சாதகமாக அமையும் கிருஷ்ணகிரி மாவட்ட ஏழை மக்கள் சாதகம் பெறுவார்கள்.

    • @weather245
      @weather245 2 года назад +2

      @@PVAR1983 கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்தை ஒப்பிடுவது தவறு கிருஷ்ணகிரி மாவட்டம் என்பது ஒரு வளர்ச்சி அடைந்த மாவட்டம் மாநகராட்சியாக அறிவித்த ஊரையும் இது நகராட்சியாக உள்ள தர்மபுரி ஒப்பிடுவது சரியல்ல.

  • @sivashankar163
    @sivashankar163 2 года назад +2

    எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம் இங்க இருக்க கொஞ்ச நாஜம் விவசாயம் அத மொதல்ல வழிநடத்த வழி விடுங்க அது போதும் நாங்க வாழ இப்படி taxe அது இது னு நீங்களே எதோ ஒன்ன உருவாக்காதீங்க இங்க எல்லார்கிட்டயும் கேட்டு எந்த அரசாங்கமும் முடிவு எடுக்குறது இல்ல இவங்களகவே எடுக்குற முடிவு தான் includin press அவங்களும் சொல்றத தான் போடுறாங்க தவிர எங்க விருப்பம் இல்ல..... News channelum உன்னைமையை சொல்லுங்க உங்கள நம்புறாங்க.... பாவம்......

  • @gurusaran3085
    @gurusaran3085 2 года назад +2

    NH oru DPR ready pannaga Chennai to thoothukudi corridor highway Chennai to trichy 8 way lane highway yum and trichy thanjavur pudukottai Sivagangai manamadurai thoothukudi highway aa 6 lane highway aa extend pannalam nu irunthagaa andha plan aa implement panna nalla irukum Chennai la irunthu thoothukudi ku fast aa poga mudiyum

  • @mvijayan2
    @mvijayan2 2 года назад +1

    Tvs nagar Railway gate waiting for past 10 years. Waiting time in every day one hour. No improvement in city road improvement.

  • @gurusaran3085
    @gurusaran3085 2 года назад +9

    First develop the Sivagangai graphite industry it has 200 units direct aa 20,000 to 30,000 workers ku job kidaikum indirect aa 1,00,000 persons ku job kidaikum nearly 6 . 5 crores ton graphite iruku world 's most flaky graphite Inga iruku World layae Brazil china ku aduthu Sivagangai la graphite iruku idha develop panna Sivagangai industrial level aa vera maari develop aagum NLC ku tough kudukum inga Ulla graphite aa export panna graphite city yaa Sivagangai maarum idhu ennoda dream Sivagangai yaa nalla oru industrial city yaa develop pannanum from Sivagangai

    • @smartsundar7802
      @smartsundar7802 2 года назад +1

      Knowledge is well👍

    • @gurusaran3085
      @gurusaran3085 2 года назад +1

      @Karthik Siva 😭😭😓😓

    • @gurusaran3085
      @gurusaran3085 2 года назад +1

      @Karthik Siva adhvum crt thann bro

    • @gurusaran3085
      @gurusaran3085 2 года назад +1

      @Karthik Siva crt thann sariya sonninga Sivagangai peoples romba yemandhu taanga bro

  • @vijayarajselvarasu2449
    @vijayarajselvarasu2449 2 года назад +4

    I love hosur ❤️

  • @user-eq7oq5sb5h
    @user-eq7oq5sb5h 2 года назад +14

    என்னதான் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் மக்களிடையே நாகரிகம் பண்பாடு வளர்ச்சி அடையவில்லை. தமிழர்கள் அல்லாது பிற மொழி பேசும் மக்களின் நாகரிகம் மனிதத்தன்மை இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கின்றது.

    • @sivansivankumar7539
      @sivansivankumar7539 2 года назад +3

      சரியாக சொன்னிங்க.சகொ.

    • @balajisanthoshs4392
      @balajisanthoshs4392 2 года назад

      அவர்கள் தான் ஓசூரின் அசல் பூர்வீகவாசிகள். இங்கு விவசாயமும் பிரதானமான தொழிலாகத்தான் இருந்தது. சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் தமிழ் அல்லாதோர்கள்தான் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் விவசாயிகளாக இருந்து தற்போது வெவ்வேறு காரணங்களுக்காக வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அப்புறப்படுத்த முடியாது, கூடாது.
      அடுத்த தலைமுறையினர் தயாராக உள்ளனர்.

    • @user-eq7oq5sb5h
      @user-eq7oq5sb5h 2 года назад +1

      @@balajisanthoshs4392 அப்புறப்படுத்த சொல்லவில்லை அவர்களின் நாகரிகம் காலத்திற்கேற்றவாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்

    • @amigo4558
      @amigo4558 2 года назад

      இங்குள்ள தமிழர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். என்ன செய்வது?

  • @stefenful
    @stefenful 2 года назад +8

    I heard crime rate is high in Hosur … is it true??? When planned to take home for rent in Hosur instead of Bangalore I got this kind of comments… after that got confused whether it’s true or not

    • @madhukumar644
      @madhukumar644 2 года назад +1

      Yes but not in all area... Sipcot,Zuzuvadi,Esi area is bit high in crime rate... You can take a home for rent in Gokul nagar, housing board, bathalapalli, ITI,Mathigiri kootroad,TVS Nagar ,etc...

  • @MuraliMurali-or4ek
    @MuraliMurali-or4ek 2 года назад +3

    நிலங்களின் விலை ஏற்றத்தாழ் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது ஓசூரில்

  • @bhavanapatel2390
    @bhavanapatel2390 2 года назад +1

    Pls give brief description in English. Didn't understand anything 😰

    • @siripupriyan
      @siripupriyan Год назад

      Well nothing much ... Hosur became second most preferred city in terms of industrial investment ... It's mainly because of the chill climate and strategic location near Bangalore and more literacy rate ... Finial words - Hosurians (hosur people) seeking for better Infrastructure and transport facilities... That's all they said in news journal... புரிந்துதா ?

  • @Leaderprabu
    @Leaderprabu 2 года назад +2

    தொழிற்சாலை கழிவுகளை சுத்தம் பண்ண திட்டம் இருக்கா?
    மழை நீர் சரியாக வடிய திட்டம் இருக்கா?
    திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரியாக இருக்கா? எல்லா தொழிற்சாலைகளையும் சரியாக ஆய்வு செய்கிறீர்களா?
    சும்மா வந்துட்டாங்க திட்டம் கிட்டம்னு. அங்க இருக்குற மக்களுக்கு உருப்படியான ஏதாச்சும் பண்ணறிங்களா. அதை செய்ய மாட்டீங்க ஆனா கம்பெனி மட்டும் வரணும்.

  • @gunakavingunakavin9899
    @gunakavingunakavin9899 2 года назад +2

    Hosur yenga ooru

  • @mugeshmugeshau4866
    @mugeshmugeshau4866 2 года назад +2

    Hosur roads are very narrow and congested, a master plan is needed for hosur to get a better infrastructure.

  • @rosypeter979
    @rosypeter979 2 года назад +9

    பல கம்பேனி வந்ததாலே ஓசூர் பாலா போய்டுச்சி

    • @parthibanparthi8658
      @parthibanparthi8658 2 года назад +2

      அப்படில்லாம் இல்லங்க...hosur suthi surrounding villages agriculture adhigama eruku...neraya peruku தெரியாதுங்க...உண்மை edhudhaan

    • @Shee296
      @Shee296 2 года назад +1

      அது பாழா.பாலா இல்ல,

  • @SureshKumar-bv7zq
    @SureshKumar-bv7zq 2 года назад +2

    First change Rto office. Mudiyala romba traffic, konjam ulla podunga

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 5 месяцев назад

    முன்னேறிய ஊர்களை முன்னேற்றம் செய்யாமல். பின் தங்கிய நகரங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். திருவண்ணாமலை ஆன்மீகத் தலைநகரம் பக்தரின் வருகை அதிகம். எனவே அங்கு ஒரு விமான நிலையம் ஐடி கம்பெனி போன்றவை அமைத்தல் நல்லது.

  • @nagaprime2501
    @nagaprime2501 2 года назад +1

    Good initiative

  • @qwerty.o8159
    @qwerty.o8159 2 года назад +2

    Hosurai thalamaidamaka kondu puthia mavattam amaikka vendum.

  • @syedjaveed6122
    @syedjaveed6122 2 года назад

    Hosur his chil city iam love you Hosur 🥰 iam Hosur

  • @happyboy2830
    @happyboy2830 2 года назад +1

    Cuddalore also needs development. Please consider. Bypass road kooda kedayadu Inga aana corporation aaguduchu

    • @nextlevel5664
      @nextlevel5664 2 года назад +2

      23 managaratichi iruku varusaiyaga thaan ellam kidaikum

  • @skr126
    @skr126 2 года назад +12

    தமிழை சரியாக உச்சரியுங்கள்.ஓசூர் அல்ல ஒசூர்

    • @sarathkumar341
      @sarathkumar341 2 года назад +5

      தமிழ் ல அது ஓசூர் தான், English ல எழுதுன அப்புறம் தான் அது ஒசூர் ஆகிடுச்சு.

    • @anandaja2530
      @anandaja2530 2 года назад +2

      Hosur, Not Oosur.

    • @bunkers666
      @bunkers666 2 года назад +2

      Hosur Kannada name...Hosur yendral pudu ooru endru artham

    • @mohammedmuzammil4929
      @mohammedmuzammil4929 2 года назад

      @@bunkers666
      Hosaur - na Daan kanada. Already Bangalore - la Hosaur irukku. Hosur - na Tamil. Because am Hosur.. ok bro

  • @Sudomonas
    @Sudomonas 2 года назад +2

    Bangalore vil Kannada moliveriyarAttagasamthangamudiyavillai Tn Hosur 👌👌👌👌

  • @duraisamynarayanasamy1803
    @duraisamynarayanasamy1803 2 года назад

    ஒசூரின் உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும்.
    குடிநீர், வடிகால் வசதி திருப்தியாக இல்லை.
    பைக், கார் நிறுத்த இடம் விடாமல்
    சாலை வரை கட்டிடத்தைக் கட்டிக்கொண்டு சாலை நடைபாதையையும் ஆக்ரமித்துள்ள வணிக நிறவனங்களை ஒஉங்குமுறைப்படுத்த வேண்டும்.

  • @SSByoutubechannel852
    @SSByoutubechannel852 2 года назад +10

    TN 70 🔥🔥 mass

  • @nirubanneeps1155
    @nirubanneeps1155 2 года назад +1

    Love you hosur

  • @deepandass6297
    @deepandass6297 2 года назад +1

    Theaf adhigama irukanga safe ah irunga makkaley

  • @shafi.j
    @shafi.j 2 года назад +6

    ஓசூர் ரொம்ப நாள் கனவு எனக்கு இடம் வாங்க வேண்டும் என்று இன்றைக்கு விலை கூடிவிட்டு இருக்கும் .

  • @marimuthum1352
    @marimuthum1352 2 года назад +1

    No use first develope road facility and drainage facility in hosur
    .........

  • @Carton-f4l
    @Carton-f4l 2 года назад

    Thanks air go head

  • @jayapandianm4706
    @jayapandianm4706 2 года назад +4

    Thirudargal athikam ulla idam first atha sari pannunga pa

  • @gurusaran3085
    @gurusaran3085 2 года назад +4

    And nalla oru bus stand venum Sivagangai ku ippa irukura bus stand romba worst aa iruku one of the worst bus stand comparing to other cities like karaikkudi pudukottai etc..

  • @infromationtamilzanda3566
    @infromationtamilzanda3566 2 года назад +1

    Proud of you hosur

  • @amigo4558
    @amigo4558 2 года назад +6

    பெகெப்பள்ளி பஞ்சாயத்தில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. நாற்பது ஆண்டுகளாக பொதுப்போக்கு வரத்து பஸ் வசதி இன்னும் அதே நிலையில் உள்ளது. நிலத்தடி நீர் 1200 அடிக்கு சென்று விட்டது. பஸ் வசதி இல்லாததால் மக்கள் இரு சக்கர வாகனங்களை பெருமளவில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

  • @vigneshkn1157
    @vigneshkn1157 2 года назад +4

    வளர்ச்சி ...... *யாருக்கு?*

    • @parthibanparthi8658
      @parthibanparthi8658 2 года назад +1

      No doubts.... companies and Government ku dhaan

    • @abdshameer7360
      @abdshameer7360 2 года назад +2

      Job opportunities will definitely increase for younsters

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад +1

    எங்க மாவட்டம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

  • @nithyachinna1536
    @nithyachinna1536 2 года назад

    Super, very happy🤝🤝👏👏

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 года назад +2

    ஐ எங்க ஊரு நண்பா

  • @MahaLakshmi-fi4su
    @MahaLakshmi-fi4su 2 года назад +1

    Hosur industrial city 👍🏻

  • @pranavn1300
    @pranavn1300 2 года назад +7

    Annamalai will make Tamilnadu proud when he becomes next CM of India

  • @Round-O-Round
    @Round-O-Round 2 года назад +1

    Aaga motthathula hosur Krishnagiri ya map la irunthu thooka poreennga athu thaane pannunga..pls vittudunga

  • @karthivishwa2770
    @karthivishwa2770 2 года назад

    Hosurian🔥😍

  • @gurusaran3085
    @gurusaran3085 2 года назад +1

    Idhellam eppadi implement pannrathu yaarukita sollrathu

  • @jayapalrama4441
    @jayapalrama4441 2 года назад +2

    நான் .ஓசூரில் உள்ளேன்
    சரியான போக்கூவரத்தூ வசதி இல்லாத தூபெரியகு றைய உள்ளது

  • @tryponraj
    @tryponraj 2 года назад +1

    செம்ம லாபம் சுடலைக்கி

  • @trainlovervishwa2051
    @trainlovervishwa2051 2 года назад +6

    First bus stand perusu pannunga aprama flight pakala

  • @vtv8224
    @vtv8224 2 года назад +15

    Dear hosuriyans what about Agriculture...... Everyone eating food...Not Industrial metiritals....Remember it

    • @parthibanparthi8658
      @parthibanparthi8658 2 года назад +1

      Only inside hosur u r seeing bro... actually agriculture village surroundings more near hosur.. .....

    • @rajasekary1046
      @rajasekary1046 2 года назад +2

      Not only industrial bro. In hosur flower production is big famous. Krishnagiri DT MAngo production is number one

    • @abdshameer7360
      @abdshameer7360 2 года назад +1

      Hosur pathi therincha comment pannu , u don't even know about inside hosur, they are giving equal importance to Agriculture

    • @Suriya_narayanan
      @Suriya_narayanan 2 года назад +1

      Nega spara 10-30% vegetable coming from HOSUR. like cabbage,carrot,tomato and many mountain growing veggies. And hosur is one of the exporter of flowers to European nations

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro 2 года назад +2

    South tamilnadu ?

  • @nandeva9916
    @nandeva9916 2 года назад

    My Hosur ♥️

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 2 года назад

    industry corridor should locate in coastal region - use water by desalination method

  • @madhansaran5290
    @madhansaran5290 2 года назад +2

    Hosur to tvs motor company ku entha bus um illa share auto vum illa very worst antha road side

  • @karikalank2224
    @karikalank2224 2 года назад

    OK sir Thiruvarur ku ethachu pannuga sir

  • @mohankumarm8246
    @mohankumarm8246 2 года назад +1

    Hosur LA New Company's Varudhu ,permanent job kidaikuma
    Sollunga

  • @Monstar1993
    @Monstar1993 2 года назад +2

    TN:70 🔥

  • @amazingvideos-hs7hy
    @amazingvideos-hs7hy 2 года назад +2

    Ellam konjam seekiram nadandha edho indha generation la irukaravanga naanga ellam kannula paathutu kanna mooduvom...

  • @RajaSekar-xu2md
    @RajaSekar-xu2md 2 года назад

    Yenaga background sound idu

  • @PRAW1N
    @PRAW1N 2 года назад +2

    Hosur is the new Gurgaon
    Chennai is the new Delhi

  • @shaikjawadhali8933
    @shaikjawadhali8933 2 года назад

    Proud hosurian

  • @கண்ணன்.க-ர8ல
    @கண்ணன்.க-ர8ல 2 года назад +6

    ஓசூரில்
    காற்றை
    மாசு
    படுத்துவது
    உறுதி‌.
    பண
    வியாபாரத்தை
    நோக்கி
    நகர்த்துவது.
    மக்களை
    கூட்டமாக
    இருக்க
    செய்வது.
    சுத்தமான
    காற்று
    வேண்டும்.

  • @taskingfatima4187
    @taskingfatima4187 2 года назад +2

    Hosur educated peoples life sryle is very
    Poor because of north indians

  • @sarankumar3696
    @sarankumar3696 2 года назад +2

    Hosur la hindi karanga dha irukuranga... No tamilan working at company

  • @venkateshs2237
    @venkateshs2237 2 года назад +9

    We need separate district Hosur

  • @thavasirajan6962
    @thavasirajan6962 2 года назад +1

    Chennai to hosur railway service

  • @Leaderprabu
    @Leaderprabu 2 года назад

    Road and bridges are not only the development

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 2 года назад +2

    No drinking water for people and agricultural

  • @SATHISHKUMAR-ms8tg
    @SATHISHKUMAR-ms8tg 2 года назад +2

    Muthalla railway station konduvanga

  • @sedhuraja1578
    @sedhuraja1578 2 года назад +11

    First develop south TN. Orelse give separate statehood status.

    • @ramasamyyc376
      @ramasamyyc376 2 года назад +4

      loosu

    • @angayarkanni9468
      @angayarkanni9468 2 года назад +5

      dai pota suta mudu sangi

    • @anjalia6929
      @anjalia6929 2 года назад +1

      It's developed because of its geographical conditions..

    • @blackadam6468
      @blackadam6468 2 года назад +1

      Union govt doesn't care about TN, So separate TN country kekalama???

  • @gokuldevaraj7104
    @gokuldevaraj7104 2 года назад +2

    Airport and metro central than katta mudium murugesha 🤣🤣🤣🤣

  • @ArunKumar-fp4vi
    @ArunKumar-fp4vi 2 года назад +3

    Yavalavu company erinda yanna ... waste .. monthly 12000 thousand salary only,,epoo erikira condition ungaliku teriyum...enda salary pathuma pathada annu ... government new Rules solanum .. Basics salary 15000 ...endamadiri monthly salary vandadan nama valamudium...illai anna all of you dai😵😵😵😵

  • @almasas5014
    @almasas5014 2 года назад +1

    👍😊

  • @selvamveera3531
    @selvamveera3531 2 года назад +1

    Map ellam nalla eruka

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 2 года назад +1

    Any TN 70 here? ❤

  • @princeallinone1486
    @princeallinone1486 2 года назад +4

    கிருஷ்ணகிரிக்கு ஒரு ரயில்வே பாதை அமையுங்கள்

    • @sathishg3938
      @sathishg3938 2 года назад

      வாய்ப்பு இல்ல ராஜா

  • @aruncaruncarunc
    @aruncaruncarunc 2 года назад +1

    Muthalil Malai Kovil park seeramaika vendum...

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 2 года назад

    Hosur 🙋🙋🙋🙋my place... Me too is their only😆

  • @mohan.m3052
    @mohan.m3052 2 года назад +2

    Hosur people not permanent job

  • @balublue5793
    @balublue5793 Год назад +1

    Trade🐝🌳🌧