Space Agriculture | விண்ணில் முளைத்த நாட்டின் "முதல் உயிர்" | ISRO Space Satellite

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @deepashivraj5911
    @deepashivraj5911 День назад +5

    வாழ்த்துக்கள் இஸ்ரோ❤🎉🎉

  • @deenadhayalans.k827
    @deenadhayalans.k827 День назад +13

    நீங்க பண்றது எல்லாமே வருங்காலத்தில் இருக்கிற பணக்கார பேமிலி கு மட்டும் தான் உதவும் ஏழை எளிய மக்களுக்கு இது உதவாது

    • @manikandamoorthi6925
      @manikandamoorthi6925 День назад

      உண்மைதான், அரசியலுக்காக ஏழை எளிய மக்களை விண்வெளிக்காக அனுப்பும் காலம் வரும்,ஏனென்றால் இது ஜனநாயகம்,மக்களிடம் அதிகாரம் உள்ளது

    • @siva36_11
      @siva36_11 20 часов назад

      Decoding:
      அக்கிரகாரம்
      ஆக்கிரம காரம்
      விண்வெளி : female soul
      Meaning: பெண்களை ரேப் செய்து அவர்கள் உயிருக்குள் நுழைந்து தங்கள் கருவை வளர்ப்பதை சயின்ஸ் மொழியில் உங்களை ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 22 часа назад +2

    அருமை .வாழ்த்துக்கள் .
    இந்தியாவில் உள்ள விவசாயத்துக்கும் எம் உயிர்காக்கும் உணவுத்தரும் தெய்வங்களான விவசாயிகளுக்கும் முதலாவது என்னமாவது செய்யுங்கள்.,அதன்பின் விண்வெளியில் மரக்கன்றை நடலாம் அறுவடை செய்யலாம்

  • @ALIYYILA
    @ALIYYILA День назад +13

    யோவ்....இங்கே உள்ள செழிப்பான நிலங்களில் விவசாயத்தை முன்னேற்ற தெரியல...
    கூரை ஏறி கோழியா பிடிக்க போறீங்க? வெட்கம்.....வெட்கம்...வெட்கம்......

    • @Lingaduraie
      @Lingaduraie День назад

      Dei yara neelaa vera engayachi poi kadharu

    • @asokanasokan1923
      @asokanasokan1923 День назад

      உலகம் அழிந்தால் என்ன செய்வது மாற்று உலகம் தேவைதானே

    • @Gokul-gkl
      @Gokul-gkl День назад +2

      ​@@asokanasokan1923
      Ulagam aliyamal parthukolvadhu nam kadamai

    • @asokanasokan1923
      @asokanasokan1923 День назад

      @Gokul-gkl அப்படி நடக்க வேண்டும் என்றால் ஆதி காலத்தில் வாழவேண்டும்

    • @Gokul-gkl
      @Gokul-gkl День назад +1

      @@asokanasokan1923
      🙄 poda kirukku zaavourii

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 День назад +1

    நம்ம ஊரு ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் மாதிரி ரொம்ப சுத்தமாகு உலகத் தரத்திலும் விண்வெளி நிலையம் இல்லாமல் இருந்தால் சரி

  • @balaaraja5408
    @balaaraja5408 День назад +2

    விண்வெளி ஆராய்ச்சியின் நோக்கம் என்ன??? மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கும், பகுத்தறிவை வளர்ப்பதற்கும்...

  • @karthikeyanlakshmanan503
    @karthikeyanlakshmanan503 День назад +6

    முதலில் இங்கு எல்லா மக்களும் அடிப்படை வசதி கிடைக்க வழி இன்னும் செய்து முடிக்கவில்லை

  • @shanthaneelu479
    @shanthaneelu479 День назад

    Super

  • @maduraimahi
    @maduraimahi День назад +2

    வாழ்த்துகள் 🎉 அப்படியே இங்கே விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்யாமல் 😅 ஏதாவது புல் வளர்க்க முயற்சி செய்யுங்கள் 😅

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 21 час назад

    Yenaku பூமி போதும் 🎉

  • @Janac-b6c
    @Janac-b6c День назад

    வெங்கடேசன் தவிர வேற யாரும் இல்லையா

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 День назад

    They will show only graphics nothing else. So far they haven’t shown any proper video of space.

  • @manojkiyan5777
    @manojkiyan5777 6 часов назад

    இதெல்லாம் ஓகேங்க வாழ்த்துக்கள், நமது நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது, சுனிதா வில்லியம்ஸ் எங்கே அவரைக் காப்பாற்ற என்ன முயற்சி எடுத்து உள்ளீர்கள் 🤔

  • @Sivanshakthisatheesh
    @Sivanshakthisatheesh День назад

    Engi sendralum vivasayam

  • @asokanasokan1923
    @asokanasokan1923 День назад +2

    இதர்க்கு காரணம் திமுக‌ ஆச்சிதான் எதிர்கச்சி சொல்வார்கள் 😂😂😂😂😂

  • @villagesmc
    @villagesmc День назад

    Dai poomiyil ulla makkaluku sappadu kuduingada

  • @R72568
    @R72568 День назад

    GST 2000% 😂

  • @karthickmegharajan1244
    @karthickmegharajan1244 День назад

    Deii theva ilama panatha waste panuringaa da

    • @வீரசக்திவெல்டிங்
      @வீரசக்திவெல்டிங் День назад

      இஸ்ரோ செலவ விட வருமானம் அதிகம் நல்லது தான் வளர்ச்சி அடையட்டும் நண்பா