விண்வெளியில் முளைத்த காராமணி விதை.. கற்பனைக்கு எட்டாத செயல்.. 4 நாட்களில் அதிசயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 64

  • @Stonekey65019
    @Stonekey65019 День назад +75

    நெல் விளையும் பூமியில் காங்கிரீட் வீடுகள்
    விண் வெளியில் காரமணி பயிர்கள்........

    • @siva36_11
      @siva36_11 2 часа назад

      Decoding:
      அக்கிரகாரம்
      ஆக்கிரம காரம்
      விண்வெளி : female soul
      Meaning: பெண்களை ரேப் செய்து அவர்கள் உயிருக்குள் நுழைந்து தங்கள் கருவை வளர்ப்பதை சயின்ஸ் மொழியில் உங்களை ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.

  • @VenkatVenkat-sh2rr
    @VenkatVenkat-sh2rr День назад +22

    வேற்றுகிரகத்தில் உயிர் உற்ப்பத்தி செய்த முதல் தாவரம் காராமணி. முதல் மனிதன் இந்தியன். முதல் விஞ்ஞானி இஸ்ரோ

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 День назад +1

      Already China pannitan

    • @gopalmaniraj
      @gopalmaniraj 12 часов назад

      I think you don't know anything about world news.

    • @siva36_11
      @siva36_11 2 часа назад

      Decoding:
      அக்கிரகாரம்
      ஆக்கிரம காரம்
      விண்வெளி : female soul
      Meaning: பெண்களை ரேப் செய்து அவர்கள் உயிருக்குள் நுழைந்து தங்கள் கருவை வளர்ப்பதை சயின்ஸ் மொழியில் உங்களை ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.

  • @proudtobeanindian7148
    @proudtobeanindian7148 День назад +9

    Congratulations ISRO and thank you PM for independent army and independent ISRO ❤

  • @trillionairebuildingblocks2706
    @trillionairebuildingblocks2706 День назад +9

    இங்க இருக்குற மக்கள் வாழ்க்கையை focus பண்ண நல்லா இருக்கும்.

  • @arulkumar2958
    @arulkumar2958 День назад +4

    மக்கள் தொகை குறைய வேண்டும் அப்படி இல்லை என்றால் நாம் அனைவரும் வேற்று கிரக வாசிகள் ஆக வேண்டும்.😢

  • @akasiraman328
    @akasiraman328 День назад +25

    தந்தி டிவியின் உருப்படியான ஒரு நல்ல செய்தி

    • @siva36_11
      @siva36_11 2 часа назад

      Decoding:
      அக்கிரகாரம்
      ஆக்கிரம காரம்
      விண்வெளி : female soul
      Meaning: பெண்களை ரேப் செய்து அவர்கள் உயிருக்குள் நுழைந்து தங்கள் கருவை வளர்ப்பதை சயின்ஸ் மொழியில் உங்களை ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.

  • @sunilvickramannair9850
    @sunilvickramannair9850 День назад +3

    Congratulations isro 🥰❤️👏
    Thanks for supporting our PM 🥰I am proud of indian 🥰

  • @vijayaprabu6669
    @vijayaprabu6669 День назад +7

    உலகம் அழியும் அதனை மனிதன் தான் பண்ண வேண்டும் என்றில்லை...

  • @PraveenKutty-y2z
    @PraveenKutty-y2z 3 часа назад

    இருக்கிறதை வச்சு சந்தோசமா வாழ்வதை விட்டுட்டு பறக்கிறது ஆசைப்படுறாங்க நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு இயற்கை எல்லாம் அழிச்சிட்டு விண்வெளிக்கு போயிட்டு கிழிக்க போறாங்க

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f День назад +2

    👌சூப்பர்👍

  • @pagampriya4828
    @pagampriya4828 День назад +4

    மக்கள் வாக்களிப்புகளால் இது நடந்தது... அடிபணிந்த உள்ளம் இல்லாத உள்ளம் உள்ளங்கள்களால் சாத்தியம் விலைபோகாத தேசத்தின்மண் மைந்தர்கள்... மக்கள் இன்னும் பல பல தேசமாநில மண்ணை மலர மலர்கள்ளால் ஜெய் ஸ்ரீராம் வானில்வில் ஜெய் கிருஷ்ணா பூமியில்

  • @karagaming355
    @karagaming355 День назад +1

    மனிதன் ஏற்படுத்திய மாசு அல்ல அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்கள் மூலம் ஏற்பட்ட மாசு திருத்தம் வேண்டும்

  • @venkatesanb644
    @venkatesanb644 День назад +2

    Congrats isro

  • @AbdulRahim-dx1ry
    @AbdulRahim-dx1ry 16 часов назад

    ❤❤❤

  • @RekhaSreenivasan-q2v
    @RekhaSreenivasan-q2v День назад

    Congratulations ISRO🎉

  • @sumathysumathy837
    @sumathysumathy837 День назад

    Congratulations 👏
    Ini vinvelium vitu vaika matargal

  • @thaaimedia7075
    @thaaimedia7075 День назад +1

    👍👍.👍

  • @RameshRamesh-vq3fn
    @RameshRamesh-vq3fn 20 часов назад

    பணக்காரன் நிலவில் வாழ்வான் ஏலை நீங்க நாசமா பண்ணுற பூமிய வாழனும் நீ மேல இருந்து அதிகாரம் பண்ணுவ நாங்க அடிமையாக வாழவும் இப்படிக்கு வருங்காலம்

  • @saktivel110
    @saktivel110 День назад

    Super

  • @RajaRaja-v2v5u
    @RajaRaja-v2v5u День назад +5

    இந்தியாவில் சுயமாக ஏர்லைன்ஸ் உருவாக்குங்கடா, பிறகு விண்வெளிக்கு போகலாம்

    • @sivaprakasam4688
      @sivaprakasam4688 День назад

      முதலில் உன் குடும்பத்து பெண்கள் ஓசியில் பஸ்ஸில் செல்வதை விடுத்து கட்டணம் வாங்கி செல்ல சொல்

    • @TNVICKYVigneshwaran
      @TNVICKYVigneshwaran День назад

      Airlines ella, Human Space Exploration Program 😂😂

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 День назад +1

    Then Drainage and Sewerage system is required in space immediately.

  • @mageswarin4384
    @mageswarin4384 День назад +9

    முதலில் பூமியில் விவசாயம் பன்னுங்க.அப்புறம் விண்வெளியில் விவசாயம் பன்னுவியாம்.

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 50 минут назад

    மனிதன் கால் வைக்கும் இடமெல்லாம் அழிவுகளை நோக்கியே. முடிவு.

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest День назад +12

    பூமியே நாசமாகிட்டீங்க, இப்போ விண்வெளியே நாசமாக்கபோறீங்களா? 😭😭😭😭

    • @rajuboy1100
      @rajuboy1100 23 часа назад

      இந்தப் பிரபஞ்சமானது எல்லையற்றது அதனால் பயப்பட வேண்டாம் மனிதர்களால் எதுவும் நடந்து விடாது

    • @gopalmaniraj
      @gopalmaniraj 12 часов назад

      Sila tharkuringa thaan idhu madhiri pesittu iruppunga!!! Indha earth kooda space la thaan irukku..... 🤣🤣🤣🤣🤣

  • @Subha-k19v28
    @Subha-k19v28 День назад +6

    பூமில மிச்சம் இருக்க எடத்துல எப்படி விவசாயம் பண்ணலாம்னு யோசிக்கமாட்டங்க , இதுல விண்வெளி க்கு போயிட்டாங்க 💔

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 День назад +3

    உடனே திராவிட மொடெல அங்க அனுப்பிடுவோம்
    அங்கு நல்லா ஊழல் வருகிறதா என்று பார்ப்போம்

  • @ALIYYILA
    @ALIYYILA 20 часов назад

    கோமாளித்தனம்.....
    கடைசியில், "அவர்கள் இருவரும்" நம்ம வங்கிகளில் கடன் வாங்கி...... அங்கே போய் விவசாயம் செய்வாய்ங்க....அத நம்ம கிட்டயே விப்பாய்ங்க....

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh День назад +2

    இந்தப் பெருமையும் என்னால் தான் வந்தது என்று சொல்வார் திரு மோடி அவர்கள்

    • @Ayyavali
      @Ayyavali День назад

      ஆமா டா மோடியால் தான் வந்தது காங்கிரஸ் ஆட்சியில் வருடத்திற்கு விண்வெளி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி 560 கோடி ஆனால் மோடி ஆட்சியில் விண்வெளி வளர்ச்சிக்கு வருடத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9 ஆயிரம் கோடி. மோடியை அறிவாளிகளே ஆதரிப்பார்கள்.

  • @loganathanpattabiraman3014
    @loganathanpattabiraman3014 13 часов назад

    ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🕉🕉🕉🕉🙏🙏🙏

  • @PrabuS-q5j
    @PrabuS-q5j День назад

    11:00 pm

  • @siva36_11
    @siva36_11 2 часа назад

    Decoding:
    அக்கிரகாரம்
    ஆக்கிரம காரம்
    விண்வெளி : female soul
    Meaning: பெண்களை ரேப் செய்து அவர்கள் உயிருக்குள் நுழைந்து தங்கள் கருவை வளர்ப்பதை சயின்ஸ் மொழியில் உங்களை ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.

  • @shanmugams9745
    @shanmugams9745 День назад +3

    பலாப்பழ விதையை கொண்டு சென்று அங்கு நட்டு வைத்திருக்கலாம் இங்குள்ளவர்கள் அங்கு சென்று தின்று கொள்ளலாம்😂😂😂😂

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 День назад +1

    இதை வேரு நாடுகளும் செய்துள்ளன

  • @kavi3k716
    @kavi3k716 День назад

    Kaaramani vithaiyai thervuseiya vendiya avasiyam enna? Veru vithaiyai thervu seiyathathu en?

  • @aathitamilkkutikal
    @aathitamilkkutikal День назад +1

    😂😂😂😂😂 இருப்பதை காப்பாற்றுங்கள் . குறை கூறவில்லை . பணம் இருந்ததால் பயணம் இல்லை பாதியில் மரணம் இது எதிர் கால விண்வெளி சந்ததி செய்திகள் .

  • @naveennaveen1224
    @naveennaveen1224 17 часов назад

    athayum nalla irukka vitathingja

  • @Harshas-g3b
    @Harshas-g3b День назад

    Manithan boomiyai keduthu vinveliyayum kedukka pogirqn

  • @bazhakumar7983
    @bazhakumar7983 День назад

    Angu thakali sedi vaithu test seiyanum😅😅😅

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 21 час назад

    பூமியை அழிச்சாச்சி அடுத்து நிலாவை அழிக்க போறாங்க விரைவில் பூமியை இருட்டாக்கும் முயற்சி 🤦😂🤣🤣😂🤣

  • @supashsupashT
    @supashsupashT День назад

    🫣🫣🫣🫣🫣🫣

  • @gokulakannan9887
    @gokulakannan9887 22 часа назад

    Enga iruka tree lam cut panitu irukan..aatha panathinga nu solla mudila ...nee mela poi tree vaikuraa..aanga poi tree vacha evanum vetta mattana ......😂

  • @warsportslive9251
    @warsportslive9251 День назад

    Ol Ol Ol

  • @dr.a.tamilselvi6275
    @dr.a.tamilselvi6275 23 часа назад

    Boomiye keduthathu pathathu.

  • @ramanimurugesan3316
    @ramanimurugesan3316 23 часа назад

    Poya