அந்த மாணவியால் தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பல குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பாதிக்கப்படவிருந்த பல மாணவிகள் காப்பாற்றப்பட்டனர். அவரது துணிச்சலுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்
அரசியல்வாதிகள் ஆதரவில் இன்னும் பல ஞானசேகரன் இருக்கலாம் அவர்களை களையெடுக்க வேண்டும்.... யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்... சட்டம் தண்டிக்கவில்லை என்றால் மக்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்
இன்று வசைபாடும் ஊடகங்கள் நாளை இவரை மறந்து விடுகின்றனர் அடுத்த கதை கிடைத்தால் அதைப் பிடித்து தொங்கி ஓடுகின்றன நீதிமன்றங்கள் மறந்து விடுகின்றன எந்த ஒரு குற்றவாளிக்கும் உடனடி தண்டனை இல்லை அதனால் குற்றங்கள் பெருகுகின்றன
ஞானசேகர் க்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் 🤔 பல vip களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கண்டிப்பாக பங்கு இருக்கும்... திமுகவில் இருப்பவர்களில் 80% ஞானசேகர் போன்றவர்கள் தான்
இருபது வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளியுடன் அமைச்சர் நெருங்கிய நட்பில் இருப்பது சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றினால்தான் நேர்மையான விசாரணை நடக்கும்
அனைத்து குடிமக்களும் அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும் அப்போதுதான் நல்ல சமுதாயம் கட்டமைக்க நமது சொந்த சட்டங்களை செயல்படுத்த முடியும் அதுவரை இந்த சட்டவிரோத மற்றும் அசிங்கமான செயல்களை தடுக்க முடியாது
ஒரு ஒரு ஆளும் மந்தியும்,எதிர்கட்சி முன்னாள் மந்தியும் இது போல பல ஞானசேகர் களை வைத்திருக்கிறார்கள்.எவனும் யோக்கியனில்லை. எலக்சன் வர போவதால் கபடி விளையாடுகிறார்கள்.பொது மக்கள் உயிர்,கற்பு அவர்களுக்கு துச்சம்.
ஏதோ அண்ணாமலை கொஞ்சம் சத்தம் போடுங்காட்டி இதெல்லாம் கொஞ்சம் வெளிச்சத்திற்கு விடுகிறீர்கள் இல்லை என்றால் இரண்டு நாளில் வேறு தலைப்புச் செய்திகளுக்கு உங்கள் ஊடகங்கள் ஊளையிட்டு கொண்டிருக்கும்
கொடடூர குற்றச்செயல்களை தொடர்ந்து செய்து வரும் இவனை போன்ற வர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதற்கும்..மேலும் மேலும் குற்றங்கள் செய்வதற்கும்.. காவல்துறை ஓத்துழைப்பு. அரசியல்வாதிகள் கூட்டு. வழக்கறிஞர்கள் உதவி. நீதித்துறை மெத்தனம்... அனைத்துமே காரணம்...😮
அந்தப் பெண் இரவு 10:00 மணிக்கு அந்தப் புதர்கள் ஏன் சென்றார் படிக்க போன இடல் தில் ஏன் காதல் காதலிக்க ஒருத்தன் திருமணத்துக்கு ஒருத்தன்😅 தவரு செய்தவன் தமிழிக அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து இருக்கான் அனைவரையும் விசாரிக்க வேண்டும் தண்டனை கடுமையாக இருக்கனும் படிக்கின்ற மாணவர்கள்படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும் ஒழுக்கம் முக்கியம்
அந்த பெண் இந்த காமுகனையும் அந்த சாரையும் கையும் களவுமாக பிடிப்பதற்காகாச் சென்றாள். கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் விட்டு விட்டு கூச்சமே இல்லாமல் அந்தப் பெண்ணைப் பார்த்து கேள்வி கேட்பவர்களை என்ன சொல்வது.
அரசியல் கட்சிகளை கவனிக்கும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விவாதமும் இல்லாமல், துணை முதல்வர் பதவிக்கு உதயநிதியை திமுக ஏற்றுக்கொண்டது. கட்சியில் சில கண்ணியமான நபர்கள் இருந்திருந்தால், இந்த நடவடிக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, திமுகவில் குற்றவாளிகள் இருப்பதாகத் தெரிகிறது.
I Appreciate the student for coming forward to register a complaint I urge the other affected students also should come forward to register such a complaint with copies to the National Commission for Women and Hon Prime Minister
Now it transpires that he was using 2 cell phones!!!! What action needs to be taken against the cop who said his cell phone was in airplane mode at the time of this crime????? He should also be booked under GOONDAS!!!!
சிறப்பான சட்டம் அதிகபட்சம் 1 வருடம் சிறை எவ்ளோ கடுமையான தண்டனை. அப்புடிய ஒரு வருடத்திற்கு. Ac room .tv . Mobile .non veg food nu Kastamana தண்டனையும் கொடுங்க
A big criminal is easily committing crimes, roaming around in the main part of the city and more importantly interacting with ministers in the ruling party but the police have no clue until one girl came forward. Shocking and scary on the state of policing and politics
There are several such culprits. The corporation allows platform shops. They never take it seriously. People in Chennai are at stress because of such persons. CM should investigate this and relive the public from the fear of local politicians atrocities.
தமிழ் நாட்டு போலிஸ் இவ்வளவு நாள் பிடிக்கவேயில்லை, நம் போலிஸ் ன் துப்பறியும் திறன் கேள்விக்குறி....... Too late, seems, like TN police too slow in tracking criminals. Once, rogues are seen with politicians, they also VIPS, out of police suspicion radar automatically.
Judiciary system Court Relished Criminal increased. Lawyers fight for criminals Realised. Money making many things. Indian judiciary system should be changed.
DGP Mr.Arun who is responsible for that issues.. You told small case filed but Why not filed this Case? After 1 year he realese next do it things again shame of Indian.... Media 2 days flash news again next news .. that's un fair..
அந்த மாணவியால் தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பல குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பாதிக்கப்படவிருந்த பல மாணவிகள் காப்பாற்றப்பட்டனர். அவரது துணிச்சலுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்
I cannot but laugh at this comment!!! There are several Gnanasekarans in Tamil Nadu!!!!
ஒரு குற்றவாளி செத்தாலும் 10 குற்றவாளி உருவாகும்
Atleast this one culprit is behind the bars because she boldly raised a complaint without bothering about the consequences being a teenage girl.
@@sumeshs8239யாரும் துணிந்து எதிர்க்காத வரை 10 என்ன 100 குற்றவாளிகள் உருவாகிக் கொண்டு தான் இருப்பார்கள். அதனால் அதான் அந்த பெண்ணை பாராட்டுகிறேன்.
அரபுநாட்டு பயங்கரதண்டனைதரவேண்டும்
புகார் அளித்த அந்த அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு மிக்க நன்றி. அந்த மாணவி புகார் அளிக்கவில்லை என்றால் இவனைப் பற்றி யாருக்குமே எதுவுமே தெரிந்திருக்காது.
Great women for saving tn.
அந்த காதலன்
B
❤❤
உண்மை தான் 💯
அரசியல்வாதிகள் ஆதரவில் இன்னும் பல ஞானசேகரன் இருக்கலாம் அவர்களை களையெடுக்க வேண்டும்.... யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்... சட்டம் தண்டிக்கவில்லை என்றால் மக்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்
உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் அநீதிக்கு எதிராக புரட்சி வெடித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் இதுவரை அது நடக்க வேயில்லை
You are right 👍
🙏
கடவுளே வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள் இருக்கிறார்களோ
True. பாதிக்கும் மேலான அரசியல்வாதிகள் குற்றவாளிகள்!
இவை எல்லாம் யார் அந்த சார் என்பதை மறைக்க தற்போது போலீசார் இப்போது இந்த தகவலை வெளியிடுகின்றனர்
இன்று வசைபாடும் ஊடகங்கள் நாளை இவரை மறந்து விடுகின்றனர் அடுத்த கதை கிடைத்தால் அதைப் பிடித்து தொங்கி ஓடுகின்றன நீதிமன்றங்கள் மறந்து விடுகின்றன எந்த ஒரு குற்றவாளிக்கும் உடனடி தண்டனை இல்லை அதனால் குற்றங்கள் பெருகுகின்றன
Shooting dhan idhku correct judgement...aruthu podanum
ஞானசேகர் க்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் 🤔 பல vip களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கண்டிப்பாக பங்கு இருக்கும்... திமுகவில் இருப்பவர்களில் 80% ஞானசேகர் போன்றவர்கள் தான்
இன்னும் பல கேச அவன் மேலே போட்டு சிறைக்குள்ளே அவனை முடித்து விடுவார்கள்
80 % இல்லை, 95 %
Onnum nadakathu
Encounter panni sappaya mudichiruvaanunga oruthan paerum Veliya varadhu
இருபது வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளியுடன் அமைச்சர் நெருங்கிய நட்பில் இருப்பது சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றினால்தான் நேர்மையான விசாரணை நடக்கும்
சிபிஐ வந்தாலும் நேர்மையாக நடக்காது சிபிஐ வெறும் கண் துடைப்பு
மாணவி கேஸ்ல மாட்டாமா இருந்திருந்தா கண்டிப்பா MLA, மந்திரினு ஆகியிருபான்.
அடுத்த துணை முதல்வர் பதவிக்கு அதி தகுதி வாய்ந்த அவர்களே வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
modi pola oru naai pm aah iruntha ivanuga ellam ippadi thaan aaduvaanuka
100% correct and true
இந்த வழக்கை 20 வருடம் நடத்தாம சீக்கிரம் தீர்ப்பு சொல்லுங்க
மா சு சார்....உங்கள்.... உபிஸ்
இவ்ளோ நடந்தும் போலீஸ் வேடிக்க பாத்துச்சு..... நீதி ஜாமின் கொடுத்துச்சு.... என்ன மைத்துக்கு டா ஜாமின் கொடுத்தீங்க
Neethi pathi illa neethi maaduuuuuu
சூப்பர் நண்பா
Hey fool, police is doing there duty, just shut your mouth and watch it.
காசு காசு மணி மணி
இன்னொரு சார் பத்தி மீடியா மூச்சு விடமாட்டேங்குது.... அவ்வளவு அழுத்தமா!
அண்ணா பல்கலைக்கழக வீர மங்கை , வாழ்க பல்லாண்டு 👍👍🌹🌹🌹
போலீஸ் அவனுக்கு உடந்தை என்று சொல்கிறார்கள் 🤔
தண்டனை சட்டம் கடுமையாகத் வரை குற்றங்களும் குற்றவாளிகளும் குறைய மாட்டார்கள்
அனைத்து குடிமக்களும் அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும்
அப்போதுதான் நல்ல சமுதாயம் கட்டமைக்க நமது சொந்த சட்டங்களை செயல்படுத்த முடியும்
ஆமாம், காட்டாரபி சவூதியில் குற்றம் நடக்கவில்லை
அனைத்து குடிமக்களும் அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும்
அப்போதுதான் நல்ல சமுதாயம் கட்டமைக்க நமது சொந்த சட்டங்களை செயல்படுத்த முடியும்
அதுவரை இந்த சட்டவிரோத மற்றும் அசிங்கமான செயல்களை தடுக்க முடியாது
இத்தனை அடுக்கடுக்கான குற்றம் செய்தவனை நீதிமன்றம் பார்த்துக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது
இவனுக்கு எப்படி மினிஸ்டர்கள் நண்பர்கள் 😢 கடவுள்லே 😢 தூக்குதண்டனை மீண்டும் வரவேண்டும் வேறு வழி இல்லை 😢😢😢😢😢😢😢
தூக்குத்தண்டனை வந்தால் உன்னைத்தான் தூக்கில் போடுவார்கள். திமுகவை சேர்ந்த தெலுங்கு மாமா பயல்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அரசியல் தலைவர் ஆவதற்கு எல்லா தகுதியும் பக்காவா உள்ளது அவனுக்கு.
இவ்வளவு குற்றங்கள் புரிந்தவன் சுதந்திரமாக திரிந்து இருக்கிறான் நம்முடைய சட்டம் அருமை.
சூப்பர் சட்டம்
அரசியல் வாதிகள் எப்படி சார் மக்களை போலீஸ் ம் மீடியாக்களும் இப்படி ஒன்றும் தெரியாது போல் நடிக்கிங்க மக்கள் பாவம்
தந்தி டிவி சேனல் தீடீர் என்று எப்படி இந்த மாதிரி நபர்களை பற்றிய விபரத்தை பேசுகிறீர்கள்?,
ஒரு ஒரு ஆளும் மந்தியும்,எதிர்கட்சி முன்னாள் மந்தியும் இது போல பல ஞானசேகர் களை வைத்திருக்கிறார்கள்.எவனும் யோக்கியனில்லை. எலக்சன் வர போவதால் கபடி விளையாடுகிறார்கள்.பொது மக்கள் உயிர்,கற்பு அவர்களுக்கு துச்சம்.
கடவுள் பயம் இல்லாத வரைக்கும் இப்படித்தான் எல்லாரும்
KT Ragavan poojai room la puju pujuk ..
Ipdiye pesi pesi thaneda rape panringa.pls dravidam vena engalukku pls😢@@Kalanjiyam22
டேய், அவன் கடவுள் உடந்தாயோட தான் வளர்த்து பெரிய பணக்காரன் ஆனான்
@sumeshs8239 dravidanukku epdi kadavul theriyum.prostitute nala porandha kootamache
Maharaja படத்தின் கதை போல உள்ளது இவன் வாழ்க்கை
Salute to the Angel from Anna University!!!
புதர் angel
@sumeshs8239 நீயும் ஒரு புதர் உள்ள இருந்துதான் வந்தாய் 😊
@@sumeshs8239poda thevidiya
அவனை இந்த வேலைகளுக்கு பயிர்ச்சியளித்து அனைத்து அதிகாரங்களையும் வழங்கி தன் இன்பத்துக்கு பயன்படுத்திய அந்த "சார்" யார்?
திருடர் முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை அப்படியே பின்பற்றி உள்ளார்.......!!
எல்லா புகழும் திராவிட மாடல் ஆட்சிகே.........!!
நன்றி வணக்கம்.
2018 la admk rule 😂😂 poda dei ..
இப்படி பட்ட குற்றவாளி யை பற்றி புகார் குடுத்த மாணவி இன் fir copy வெளியாகி விட்டதே. அந்த மாணவிக்கு தைரியம் அதிகம். என்ன வேதனை
எங்கள் ஊருக்கு அனுப்புங்கள். அவனை ....
ஊர்தலைவர் அக்குவதுக்கா?
சென்னை த நண்பா நீங்களே வரலாம் தப்பு இல்ல உங்க ஊருக்கு. வாந்த தா எத பண்ணுவிங்களா
அய்யா 20 வழக்குகளுக்கும் ஒருவர் நீதிமன்றத்தில் வாதிட்டு பினை வாங்கியவர் பற்றி CBi விசாரிக்க வேண்டும்
விருது கொடுத்து சிறையில் சாப்பாடு கொடுங்க இவரை ஜாமின் எடுக்க ஒரு வக்கீல் வருவாரு
சரவணன் சார் வருவாரு
Kundu vachavanuke ingea maalai mariyathai
வந்துள்ளார், சென்றுள்ளார், கொள்ளை அடித்துள்ளார், ஏன் மாண்புமிகு ஐயா என்று கூற வேண்டியது தானே.
Namma DMK amaichargalai Maanbu mihu endru azhaippadhai nirutha vendum
😂😂
Terrorist, oozhal senja sendhil la thiyagi aakuna ooru tn😂.appo ivan ivarthan😂
Varungala pothupani thoorai amichar sekar thaan.Mudalvar Inbha amarichavail.
Shame on judge who gave jamin
மக்களோடு மக்களாக இது போல் எத்துனை பேர் இருக்கிறார்களோ ?
எல்லா மக்களும் இப்படி தான்
சாட்சிகள் இல்லை என்று விடுதலை செய்து விடுவார்கள்.
கடைசி வரை எவனும் அவனுக்கு தண்டனை பற்றி பேசமாட்டான்.
ஏதோ அண்ணாமலை கொஞ்சம் சத்தம் போடுங்காட்டி இதெல்லாம் கொஞ்சம் வெளிச்சத்திற்கு விடுகிறீர்கள் இல்லை என்றால் இரண்டு நாளில் வேறு தலைப்புச் செய்திகளுக்கு உங்கள் ஊடகங்கள் ஊளையிட்டு கொண்டிருக்கும்
இது உண்மை
அனுமதி இல்லாமல் நடக்கும் பிரியாணி கடைகளை மூடவேண்டும் ❤🙏🏿🙏🏿
அப்பவே என்கவுண்டர் செஞ்சிருந்தா இந்த நெலம வந்திருக்காது
அரசியல்வாதிகள் அனைவரும் ஞானசேகரன் கள். தானே இதில் என்ன சந்தேகம் ...
இவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்துள்ள உங்களால். கூட இருந்த நபரை கண்டு பிடிக்க முடியாதா?
It's natural he is with dmk . No surprise at all 😂
It natural your mental and fool
All the above mentioned incident happened in previous admk rule....
Unga palaya parupula innie vegathu....
Same type crimes auto Shankar. Pollachi scandals all happened in admk rule....
@mirror6038 yeah. Same diravidam thiruttu model and sticker politics 🤬
DMK கட்சி ஆள் என்றால் சும்மா வா.இவரு ம் பெரிய தியாகி தான் 😂😂😂😂😂
சரியான பெயர் உச்சரிக்கவும் இடையில் குணசேகரன் என்று வாசித்திர்கள்
Parasakthi padatha pathuvaatti paarthiruppaar
😂
இவ்வளவு வழக்குகள் உள்ள ஓருவனை போலீஸ் எப்படி வெளிய விட்டு வைத்தார்கள்? எல்லாம் திறடவியா மாடல்
அநேகமா ஞானசேகரன் என்கவுண்டர் தான் போல இருக்குகடைசி வரைக்கும் சார் யாருன்னு தெரிய போவதில்லை😂😂😂
எனக்கென்னமோ சந்தேகமாக இருக்கிறது நீங்கள் போடும் செய்தி உண்மையை மறைப்பதற்காக செய்தி போடுவீர்கள்😂😂😂😂😂
Yes. Drama, Police avanai neenda natkala thedutham😂😂😂😂😂 Computer il Avan kairekai pathiya villaiya? 20 வழக்குகள் irukku. கைரேகை இல்லாம, போட்டோ இல்லாம இருக்குமா போலீஸ் ஸ்டேஷன் உள்ளே. எம்.எல்.ஏ., அமைச்சர்கள் எல்லாம் கூத்து
கொடடூர குற்றச்செயல்களை தொடர்ந்து செய்து வரும் இவனை போன்ற வர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதற்கும்..மேலும் மேலும் குற்றங்கள் செய்வதற்கும்.. காவல்துறை ஓத்துழைப்பு. அரசியல்வாதிகள் கூட்டு. வழக்கறிஞர்கள் உதவி. நீதித்துறை மெத்தனம்... அனைத்துமே காரணம்...😮
இந்த செய்தி மடை மாற்றும் செய்தி உண்மை குற்றவாலி வேரொருவர்
நீங்கள் செய்தியின் போது இடை இடையே கொடுக்கும் BGM தானடா பயமாக இருக்கிறது
அந்தப் பெண் இரவு 10:00 மணிக்கு அந்தப் புதர்கள் ஏன் சென்றார் படிக்க போன இடல் தில் ஏன் காதல் காதலிக்க ஒருத்தன் திருமணத்துக்கு ஒருத்தன்😅 தவரு செய்தவன் தமிழிக அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து இருக்கான் அனைவரையும் விசாரிக்க வேண்டும் தண்டனை கடுமையாக இருக்கனும் படிக்கின்ற மாணவர்கள்படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும் ஒழுக்கம் முக்கியம்
அந்த பெண் இந்த காமுகனையும் அந்த சாரையும் கையும் களவுமாக பிடிப்பதற்காகாச் சென்றாள்.
கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் விட்டு விட்டு கூச்சமே இல்லாமல் அந்தப் பெண்ணைப் பார்த்து கேள்வி கேட்பவர்களை என்ன சொல்வது.
மடை மாற்றும் வேலை வாழ்க.வாழ்க.
அரசியல் கட்சிகளை கவனிக்கும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விவாதமும் இல்லாமல், துணை முதல்வர் பதவிக்கு உதயநிதியை திமுக ஏற்றுக்கொண்டது. கட்சியில் சில கண்ணியமான நபர்கள் இருந்திருந்தால், இந்த நடவடிக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, திமுகவில் குற்றவாளிகள் இருப்பதாகத் தெரிகிறது.
நல்ல வழக்கறிஞரை பார்த்து வெளியே வந்து விடுவார் நம்ம நாட்டின் வழக்கம் இது தான்
கடுமையான தண்டனை சட்ட மாற்றம் வேண்டும்
Yar antha sir
0:16 Gunasekaran illainga , Gnanasekaran !!
இவ்வளவு ஆதாரம் இருக்கு தூக்கில் போட்டுற வேண்டியது தானே என்ன விசாரணை
அரசு வீட்டை இடிக்க வில்லையா
யார் அந்த சார்?😡துப்பில்லாத அரசுனு அப்போ CM Stalin சொன்னாரே🤨இப்போ என்னாச்சு? |
என்கவுண்டர் செய்ய வேண்டிய திருடன். இவனுக்கு பாதுகாப்பு இந்த அரசு. மக்களே இந்த ஆட்சி தேவையா. நல்லாட்சி அமையுங்கள்.
IPS அருண் அவர்களுக்கு, இந்த நியூஸ் தெரியுமா..
I Appreciate the student for coming forward to register a complaint I urge the other affected students also should come forward to register such a complaint with copies to the National Commission for Women and Hon Prime Minister
நம்பிட்டோம்
Give higher panishment yen counter
Ma su numbers one aquest
The great lady student
Time: 0:17/5:09
Pronounced Gunasekaran instead of Gnanasekaran. Please correct it.
பல நாள் திருடன் ஒரு நாள் கண்டிப்பாக மாட்டுவான்.
Super gnasekaran and super law and order and super police department
எல்லாம் சரி... யார் அந்த சார்????, பதில் எங்கே????
என்னையா! குணசேகரன் என்று பெயரை மாற்றி சொல்கிறாய்?
காவல்துறை கைது பண்ணி கொடுத்திருக்கு நீதித்துறை விடுதலை பண்ணி இருக்கு சட்ட என்ன லட்சணத்தில் இருக்கும் பாரு
Court * useless one
அப்படியே you2புருடா மன்னன் மைனர் மாதிரியே இருக்கான் அவனுக்கும் இவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் நல்லா விசாரிக்கணும்
செக்ஸ்வீடியோ ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கான்
SIR... PLEASE.... SIR.... அந்த....SIR... யாரு...SIR.... சொல்லுங்க....SIR... PLEASE.... SIRRRRRRRRR..... 😂
ENCOUNTER PANAUGA
Now it transpires that he was using 2 cell phones!!!! What action needs to be taken against the cop who said his cell phone was in airplane mode at the time of this crime????? He should also be booked under GOONDAS!!!!
Antha ponnu kaiyalayea avana konna nala irukum 🙏🙏
அவனை எதுவும் செய்ய முடியாது
அவன் பெரிய இடத்தின் பாதுகாப்பில் இருக்கான்
என்று பலர் பேசிக்கொண்டே இருப்பது உண்மை யா
மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்
சிறப்பான சட்டம் அதிகபட்சம் 1 வருடம் சிறை எவ்ளோ கடுமையான தண்டனை.
அப்புடிய ஒரு வருடத்திற்கு. Ac room .tv . Mobile .non veg food nu
Kastamana தண்டனையும் கொடுங்க
இத்தனை வழக்குகளின் எண்களைக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும், இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையும் அறிந்துக் கொள்ளலாமன்றோ?
Hats off to the who gave the complaint
A big criminal is easily committing crimes, roaming around in the main part of the city and more importantly interacting with ministers in the ruling party but the police have no clue until one girl came forward. Shocking and scary on the state of policing and politics
There are several such culprits. The corporation allows platform shops. They never take it seriously. People in Chennai are at stress because of such persons. CM should investigate this and relive the public from the fear of local politicians atrocities.
😂😂 அவர் தான் இதுவரை வாயே திறக்கவில்லையே
இன்னும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இவணப்பத்தி பேசுவிங்க அப்பறம் அதுவாப்பழகிவிடும்😅😅😅😅😅😂😂😂
ஒரு வாரமாக மாசு சைலண்ட் என்ன காரணமாக இருக்கும் யார் அந்த சார்
Adutha sekara thedi thaan walking thodaruvar
அறிஞர் அண்ணா மீண்டும் ஒரு புரட்சி வேறு ஒருவில் 😊
Masu and mayor photo and udhaynakki foto how?
குணசேகரன் இல்ல ஞானசேகரன்
அப்புறம் எப்படி அதிகாரி அருண் அவர்கள் பாலியல் குற்றத்தில் இது நாள் வரையில் கைதாக இல்லை என்று கூறினார்
Blue t shirt pota thaan police la matran pola.
ஆனால் எந்த அரசியல்வாதியும் சப்போர்ட் பண்ணல நம்புங்க மக்களே
தமிழ் நாட்டு போலிஸ் இவ்வளவு நாள் பிடிக்கவேயில்லை, நம் போலிஸ் ன் துப்பறியும் திறன் கேள்விக்குறி.......
Too late, seems, like TN police too slow in tracking criminals.
Once, rogues are seen with politicians, they also VIPS, out of police suspicion radar automatically.
அடுத்த ஆட்டோ ஷங்கர் போலே.சட்ட்டம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதை தொழிலாக மாறிவிட்டான் போலே.
Judiciary system
Court Relished
Criminal increased.
Lawyers fight for criminals Realised.
Money making many things.
Indian judiciary system should be changed.
நம்ம போலிசுக்கா இவ்வளவு வீரம் பாராட்ட வேண்டியதுதான் அப்பகூட அந்சாரை காப்பாற்ற நம்ம போலிஸ் எப்படியெல்லாம் பாடுபடுகிறது அதையும் பாராட்டியாகவேண்டும் பலெ
DGP Mr.Arun who is responsible for that issues..
You told small case filed but
Why not filed this Case?
After 1 year he realese next do it things again shame of Indian....
Media 2 days flash news again next news .. that's un fair..