பிரிச்சிட்டு மாட்டிவிட்டாயா.. இல்லை assemble செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டாய..😂😂😂 அவர் இருப்பாருயா.. உனக்கு வண்டி இருக்குமா?? அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அது தொழில்.. அதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.. நீ ஒரு விடியோ பாத்துட்டு நான் செய்து விடுவேன் என்பது முட்டாள் தனம்.. இதற்கு நல்ல அனுபவம் தேவை..😀😀😀ஏன் இந்த video பதிவிடுகிறார்கள் என்றால். 1.அந்த வீடியோவால் அவர்களுக்கு தொழில் வளரும். 2.அந்த வீடியோவால் you tube ல் இருந்து வருமானம் வரும். 3. நல்ல புகழ் கிடைக்கும்.. 4. அந்த video பதிவிடுவது சில அரை குரையாக மெக்கானிக் வேலை தெரிந்தவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும்..
Sir one of the best explanation, especially regulated AC and rectified DC, I had so much confusion. Indha oru video pukka va explain pannidichu... Thank you sir.
Super video Sir, I understood about RR unit today after seeing your video. I never understood this in my engineering also. I did B.E (E&C). Truly fantastic explanation sir!
Yamaha fazer battrry charging aaguthu,starting relayla three pin irukku,red,bluewhite,blue black,ithula output voltage yethula pakkanum,rely boxla mattunayhuku appuram ignition on aagula,velia yeduthathukku appural ignition on aaguthu,yennanu puriyala,rr nalla heataa ir
Bro my gixxer 150 2017 model has a problem like rpm meter jumps from 2500 to 4000 rpm While driving between that rpm say for 20 km speed it is blocking the engine, then if i raise the accelerator it directly goes to 4000 rpm and it is smooth and fast. I cleaned spark plug, air filter and carbureator but still problem is there. I have doubt in coil please suggest!!!!!
Pulsar LA DC current varuthu Nu solrenga magnet LA starting coil kadayathuna battery charge kamiya erukapa kick pani start pandrapa Epadi start pandrathuku thevaiya current pogum
Bro bike pulsar 220 Can u modify my headlight such that When I put high beam But high beam and low beam projector stay on instead of the low beam switching off on high beam
Very well explanation thank you Sir I have a question Honda dio from RR unit to battery charging terminal without battery, can we check charging voltage ?
RR UNITS MATHA ELUMA.. ENDA FZ V1 BIKE LA HEAD LIGHT DIM AA IRUKKU.. BUT START PANNINAAL NALL HIGH POWER AA ERUKKU.. OR SHEL MOTOR CLEAN PANNI POTA OKAY AAHUMA?
My passion pluse i changed new battery battery charging volt12 .3 full acclater. While ride if pressed horn vehicles misfiring. RR unit changed problem not solved
@@vaganaviyaltamil அன்னா என் வண்டி pulsar NS200 bs4 மாடல் back brake jammed ஆகி விட்டது உங்கள் வீடியோவில் பார்த்து இருக்கிறேன் disc break jammed வீடியோ அதே பிரச்சனையை தான் அன்னா என் வண்டியிலும். கொஞ்சம் உதவுங்கள் அன்னா...🙏
Enoda passion pro bs6 bike la break light adikadi fuse aguthu and bike start Panama break pudicha headlight and breaklight onna eriyuthu anna ena problem?
Honda பைக்கு rr யூனிட்டில் இருந்து ஹெட்லைட்டுக்கு போகக்கூடிய மஞ்ச கலர் ஒயரில் 12v கெபாசிட்டரை கொடுத்தால் இன்னும் வெளிச்சம் அதிகமாக வருமா ஹெட் லைட்டில் ஏன் கேட்கிறேன் என்றால் என்னுடைய பைக் பழைய மாடல் பேஷன் பிளஸ் வெளிச்சம் மிகக் குறைவாக உள்ளது அதனால் தான் கேட்கிறேன் தயவு செய்து இதற்கு மட்டும் விளக்கம் சொல்லுங்கள்
தெய்வமே... நீங்க இருக்குற தைரியத்தில ktm rc 390 engine...ன DIY method ல பிரிச்சி மாட்லாம்னு இருக்கேன்... குருநாதரே உங்களது வழிகாட்டல்கள் வேண்டும் 😇
பிரிச்சிட்டு மாட்டிவிட்டாயா..
இல்லை assemble செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டாய..😂😂😂
அவர் இருப்பாருயா..
உனக்கு வண்டி இருக்குமா??
அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அது தொழில்..
அதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்..
நீ ஒரு விடியோ பாத்துட்டு நான் செய்து விடுவேன் என்பது முட்டாள் தனம்.. இதற்கு நல்ல அனுபவம் தேவை..😀😀😀ஏன் இந்த video பதிவிடுகிறார்கள் என்றால்.
1.அந்த வீடியோவால் அவர்களுக்கு தொழில் வளரும்.
2.அந்த வீடியோவால் you tube ல் இருந்து வருமானம் வரும்.
3. நல்ல புகழ் கிடைக்கும்..
4. அந்த video பதிவிடுவது சில அரை குரையாக மெக்கானிக் வேலை தெரிந்தவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும்..
😂😂😂😂
Bro Experience illana pirika vendam
மிகவும் பிரயோசனமான பதிவு அண்ணா ரொம்ப நன்றி. C D I unit பற்றியும் வீடியோ போட்டால் நல்லம் 👍👍👍👍
Sir one of the best explanation, especially regulated AC and rectified DC, I had so much confusion. Indha oru video pukka va explain pannidichu... Thank you sir.
செம்ம வீடியோ சிர்.... சான்ஸே இல்ல,..இது மாறி இன்ஸ்டிட்யூட் ல கூட சொல்லி தர மமாட்டங்க sir..super வாழ்க பல்லாண்டு..
Bro CDI and TCI எப்படி வேலை செய்கிறது என்றும் அதன் wiring பற்றியும் தெளிவாக கூறுங்கள்
சுயநலமான. இந்த. காலத்தில். பொது நலன் கருதி எதையும். பணமாக. பார்க்கும். இந்த காலத்தில். தன். பொன்னான. நேரத்தில். மற்றவர்கள். பயன். பெரும். வகையில். ஆசானக. பதிவு செய்த. இனிய. தோழர். அவர்களுக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி
நன்றி
Super video Sir, I understood about RR unit today after seeing your video. I never understood this in my engineering also. I did B.E (E&C). Truly fantastic explanation sir!
DC ignition bikes nu adikadi solveenga. Athu ena nu ipo than purinchathu. Tq bro 😊
சகோ.வணக்கம்ஓராண்டாக உங்கவீடீயோவ பார்த்துவருகிறேன்.பிரமாதம். தமிழ்உச்சரிப்பு சிறப்பு நான்மதுரைக்காரன்சென்னைபக்கம்இவ்வளவுஅழகான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்.
The clear explanation from you. Please upload many videos like this one.
நன்பரே உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி நண்பரே
விளக்கம் அருமையாக இருந்தது நன்றி
Thelivana mechanic 💯💯💯
அருமையான விளக்கம்
Thank you bro for your clear explanation...
Thanks for the information very much useful 🙏🙏. Very good communication from you 👌👌
வாழ்க வளமுடன் 💝
Salem mohan Anna
Perfect explanation bro
Keep rocking
Ji Unga videos lam pathu ennoda bike total wireing change panniten
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
அருமையான விளக்கம் நன்றி
Excellent explanation bro. Sema
அருமையான விளக்கம் நண்பா
Very nice and Smart explained
❤
Super bro...
Electric system pathi innum neraya videos podunga bro...
Anna love u na inspiring for beginneer thalaivara veralevel ponga 😎😎
Complete information on RR unit. Superji.
Super thala nalla explain pandriga
நல்ல தகவல்
Super Explanation 👌❤
Super bro clear aa explain panniga👍
😲🤯🤯Super master 🎉
Super bro very very thank you.👌👌👌👌👌💚💚💚🙏🙏🙏🙏
Yamaha fazer battrry charging aaguthu,starting relayla three pin irukku,red,bluewhite,blue black,ithula output voltage yethula pakkanum,rely boxla mattunayhuku appuram ignition on aagula,velia yeduthathukku appural ignition on aaguthu,yennanu puriyala,rr nalla heataa ir
Bro my gixxer 150 2017 model has a problem like rpm meter jumps from 2500 to 4000 rpm
While driving between that rpm say for 20 km speed it is blocking the engine, then if i raise the accelerator it directly goes to 4000 rpm and it is smooth and fast.
I cleaned spark plug, air filter and carbureator but still problem is there. I have doubt in coil please suggest!!!!!
Very nice explain
Evalo thelivaaga yaarum sonnathilai bro arumai
hanks for the information very much useful
good explanation ..ur videos helping a lot
Vera level Neenga na ✨🙏🙏🙏💐💐💐👌👌👌
Nice video assanea👍👍🙏🙏🙏🙏🙏
Suzuki Gixxer and Yamaha FZ ECU system pathi sollunga anna 🙏🏆
Really super
அருமை 👍👍👍 தாறுமாரு
Super anna, innum pala information share pannunga..
Anna best anna keep it up sema lesson
Bro pulsar 220ku bs3
to bs4 headlight on/off switch setting video poodunga
சூப்பர் தலைவா வால்துக்கல்
How to identify different types of bikes wiring colour code bro
Anna hero ismart 100 cc bike ku eppadi led headlight fix panra oru video ondu podunga anna pls
Thanks Sir congratulations🎉
Thanks Anna, nice explaination
Thank you friend
Thanks for your knowledge sharing 🙏🙏🙏💡🙏🙏
Super annnan💪
Super 👌 bro...💥💥💥
Pulsar LA DC current varuthu Nu solrenga magnet LA starting coil kadayathuna battery charge kamiya erukapa kick pani start pandrapa Epadi start pandrathuku thevaiya current pogum
Bro bike pulsar 220
Can u modify my headlight such that
When I put high beam
But high beam and low beam projector stay on instead of the low beam switching off on high beam
Very well explanation thank you Sir I have a question
Honda dio from RR unit to battery charging terminal without battery, can we check charging voltage ?
டைனமோவிலிருந்து வரும் AC யை முதலில் ரெக்டிபை பன்னி DC யா மாற்றும், அடுத்து தான் ரெகுலேட் பன்னும்.
நன்றி அன்னா ❤️❤️
Thanks bro, Honda twister bike la RR unit input maximum 21 V AC coming from the dynamo coil, enna change panaanum
Scooty pep vandiku 5pin relay wiring seivadhu yeppadinu oru video podunga bro
Please same Honda CDI unit explain
அருமை நண்பரே👍
Bro bike key off panna engine off aghala key plug nalathana erukku yenna problem erukkum oru video podunga.....
Brother hero splender...
Batterya la join aagura dc out put 3v thaan varuthu..
Anna fzs V2 bike full wiring detail um clutch and valve set pannradapathi video podunga
Excellent
Old passion plus WITHOUT SELF RR UNIT AND OUTPUT VOLTAGE AC & DC
VIDEO SENDING SIR
Video vera level bro...super...
Avenger 150 cc street 2016 model .RR unit failure aluthu reason sollunka ji
Iridium spark plug scooty pep vandikku use pannalamanu oru video podunga bro
Bro TVS sport RR unit பற்றி சொல்லுங்கள் எனக்கு உதவியாக இருக்கும் Plz
Anna subscribe paniyachu na
Thank you guru G.. 🙏
Sema bro... 👌
RR UNITS MATHA ELUMA..
ENDA FZ V1 BIKE LA HEAD LIGHT DIM AA IRUKKU..
BUT START PANNINAAL NALL HIGH POWER AA ERUKKU..
OR SHEL MOTOR CLEAN PANNI POTA OKAY AAHUMA?
My passion pluse i changed new battery battery charging volt12 .3 full acclater. While ride if pressed horn vehicles misfiring. RR unit changed problem not solved
Superb bro I u r fan bro
Im looking for RR unit 5 pin can help classic 350 UCE crab model to start without battery. Let know how to modify
அன்னா எனக்கு உங்கள் உதவி தேவை படுகிறது அன்னா...நானும் உங்கள் வீடியோவின் கீழ் பதிவில் தெரிவித்து இருக்கிறேன் தயவு செய்து இம்முறை உதவுங்கள்❤️😔🙏
என்ன உதவி
@@vaganaviyaltamil அன்னா என் வண்டி pulsar NS200 bs4 மாடல் back brake jammed ஆகி விட்டது உங்கள் வீடியோவில் பார்த்து இருக்கிறேன் disc break jammed வீடியோ அதே பிரச்சனையை தான் அன்னா என் வண்டியிலும். கொஞ்சம் உதவுங்கள் அன்னா...🙏
@@vaganaviyaltamil அன்னா help பண்ணுங்கனா எனக்கு O-ring kit கிடைக்கவில்லை அன்னா😞
Hi na
Ennoda Yamaha RXG bike la headlight fuse poite irukku throttle kudutha fuse poiduthu enna pandrathu naa
Enoda passion pro bs6 bike la break light adikadi fuse aguthu and bike start Panama break pudicha headlight and breaklight onna eriyuthu anna ena problem?
Super 👍👍👍
Anna pulsar 150 twin disc front and back wheels free ahh suththa matikkuthu anna... Athu enna problem ahh irukkum illa bering yethum poirukkuma....
Brake check pannunga
Excellent explain bro.
Honda பைக்கு rr யூனிட்டில் இருந்து ஹெட்லைட்டுக்கு போகக்கூடிய மஞ்ச கலர் ஒயரில் 12v கெபாசிட்டரை கொடுத்தால் இன்னும் வெளிச்சம் அதிகமாக வருமா ஹெட் லைட்டில் ஏன் கேட்கிறேன் என்றால் என்னுடைய பைக் பழைய மாடல் பேஷன் பிளஸ் வெளிச்சம் மிகக் குறைவாக உள்ளது அதனால் தான் கேட்கிறேன் தயவு செய்து இதற்கு மட்டும் விளக்கம் சொல்லுங்கள்
100/90 பல்பு மாற்றலாம் என்று இருக்கிறேன் பதில் தரவும் ப்ரோ
மெக்கானிக் செட் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா
Pakka va eduthu sonna thalaiva...
Good information bro...thank u
அண்ணே dinamo அ இருந்து 2 line வருதுள்ள அது 2மே passitiva illa onnu passitive another one negative vaa please tella me annnnnaaaa
Super bro tanks 🙏
Activa 125 oil pump problem
Oil not supplying to engine
Plz put video for this anna
No videos in Tamil
வாழ்த்துக்கள்.
Scooty pep bs6 injecter petrol varala pump work aaguthu current varuthu oru video podunga sir
Tvs50க்கு எந்த வண்டி rr unit use பண்ணலாம்
Rx 135 bike la 🔊🏍️ haran addkala video same problem