HONDA SHINE Different Electrical problem/தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2021
  • #HONDASHINE#ELECTRICAL#VAGANAVIYAL
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 552

  • @rpp6054
    @rpp6054 3 года назад +39

    Ellarum pakura complaint ah neenga Vera oru angle pakureenga bro athan problem ah identify panni sari panreenga. Most of mechanic bike adikuthuna first corpurater ah than papanga bro neenga complaint ah analysis panreenga Weldone bro

    • @srinivasank701
      @srinivasank701 2 года назад +1

      அருமை அருமை. நான் யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு எனது பைக்கை நானே சரிபார்த்து கொள்கிறேன். தற்சமயம் எனது 98 மாடல் Splender -ல் இதே பிரச்சினை.நான் திரும்ப திரும்ப கார்பரேட்டர் கிளீன் பன்னியும் பிளக் மாததியும் சரி ஆகாமல் குழப்பத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தேன் எதேச்சையாக இதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி என் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது என இருக்கிறேன்.என் வண்டியையும் சரிசெய்யபோகிறேன்.

  • @yogeshbharathi5472
    @yogeshbharathi5472 3 года назад +19

    Doctor of Mechanical 🔥🔥🔥🔥🔥

  • @americanmonkey1972
    @americanmonkey1972 Год назад +4

    தரமான சம்பவம் அண்ணா இனிமேல் என் வண்டிக்கு ஆயுள் காலம் சிறந்ததாக உங்கள் வாகனவியல் நிகழ்ச்சி வளர வாழ்த்துக்கள்🔥💞

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 2 года назад +1

    ஒரு வருஷமா இதே வண்டி, இதே போன்று பிரச்சினை..
    என்னோட மெக்கானிக் கிட்ட சொல்ல வேண்டியதுதான்

  • @logeshlosick6445
    @logeshlosick6445 3 года назад +13

    அண்ணா எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ 🙏💕

  • @senthilprabu4711
    @senthilprabu4711 5 месяцев назад +1

    மிகவும் அருமை ஆன வீடியோ bro.Honda shine CB 125 CC really super engine and successful bike.

  • @salamonunice7236
    @salamonunice7236 3 года назад

    அண்ணா மிகவும் நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் கொடுக்கக்கூடிய தகவல்களின் பிரகாரம் நான் எனது வாகனத்தை பராமரிப்பு செய்து கொண்டிருக்கிறேன் நன்றி

  • @suthagarraj2993
    @suthagarraj2993 3 года назад +2

    Super Bro...Romba naal ah nanum intha problemla kastapattu iruken. But ipo enaku oru nalla solution solli irukinga. Thanks bro...👍

  • @smileyvelu3572
    @smileyvelu3572 3 года назад +2

    Anna neenga vera level 😎😎😎👍👍👍👍unga kitta irunthu neraiya work kathukittan anna ..romba nandri......👍🙏🙏🙏

  • @srinivasank701
    @srinivasank701 2 года назад +1

    குருவுக்கு வணக்கம் உங்கள் விளக்கம் மிக தெளிவு👌👌🙏

  • @Madrasriders
    @Madrasriders 3 года назад +9

    உங்கள் திறமையை பாரத்து பார்த்து நான் வியந்து போகிறேன் சூப்பர் ப்ரோ

  • @muthu.s5438
    @muthu.s5438 3 года назад +1

    தெளிவான விளக்கம் அளித்ததுக்கு நன்றி

  • @sarathkrishnan1416
    @sarathkrishnan1416 3 года назад +1

    Naan patha mechanic la best mechanic neenga than gopi na...Hats off u...

  • @vadivelupk491
    @vadivelupk491 2 года назад

    மெக்.எலரிக்.வேலை கிடைத்தா அனுபவம் விளக்கம் மிக அருமை

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 года назад +7

    சூப்பராக பிரச்சினையை சரி செய்துவிட்டீர்கள். கஸ்டமருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @vignesharumugasamy4921
    @vignesharumugasamy4921 3 года назад +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே செம❤️❤️

  • @gayansanjeewa3137
    @gayansanjeewa3137 3 года назад +1

    I do not understand Tamil. But i know what your doing . I am watching from sri lanka .well done

  • @SathishSathish-tc2ft
    @SathishSathish-tc2ft Год назад

    அண்ணா ரொம்ப தெளிவா சொன்னீங்க சூப்பர் அண்ணா

  • @maheshmani5778
    @maheshmani5778 2 года назад

    உங்கள் வீடியோ காட்சி பதிவுக்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏

  • @kathiravanr355
    @kathiravanr355 2 года назад +6

    Same issue in my Honda unicorn. 🤦 Changed the carburettor. Randomly got this video. Thanks bro

  • @gowrisankar_tn67_rider
    @gowrisankar_tn67_rider 2 года назад

    super bro... unga video pathu than en bike ah service panren

  • @raguramanm8711
    @raguramanm8711 3 года назад +1

    அருமையான விளக்கம் நண்பா

  • @rohithmuraalirohithmuraali9241
    @rohithmuraalirohithmuraali9241 3 года назад +1

    Thanks bro 💯 ennoda honda shine kkum intha problem than

  • @user-ye7gz1zl9z
    @user-ye7gz1zl9z 2 года назад

    நன்றிகள் பல அண்ணா...❣️

  • @rajavelr7838
    @rajavelr7838 Год назад

    Super bro vazhttukkal

  • @berindalive
    @berindalive Год назад

    Super romba nalla information share pannirukeenka, en bike la same problem iruku.

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 2 года назад +1

    Good experience/ good knowledge ,good teaching

  • @jenefaravind
    @jenefaravind Год назад

    சூப்பர்..தெளிவாக தெரிந்தது

  • @SureshG-pi8oe
    @SureshG-pi8oe 3 года назад +2

    சூப்பர் சூப்பர் தல👍🏻 நன்றி 🙏

  • @appuengineering607
    @appuengineering607 Год назад

    honda shine sp 5gear எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ

  • @100jeyaseelan
    @100jeyaseelan 2 года назад

    Same complaint என் shine க்கு bro..
    நீங்க சொன்ன எல்லா தாயும் paakanum..
    நன்றி

  • @nagarajankumar9421
    @nagarajankumar9421 26 дней назад

    மிக அருமையான பதிவு அன்னா

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy76 2 года назад +3

    Anna...same problem for my unicorn bike...they told me to change carburetor then told to change the battery....almost changed many spares... nobody diagnosed electrical problem.... I am now thought of selling my bike... as u guided through this video I will try once...
    U r such an amazing professional.....

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 3 года назад

    Super anna super complaint easy ah handle panitinga

  • @TheRaja2709
    @TheRaja2709 Год назад +1

    Good Work, Keep it Up. Even Service Center People will ask to change the carburetor only.

  • @shanmugam7966
    @shanmugam7966 2 года назад

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சிறப்பு

  • @raguramansukumar6948
    @raguramansukumar6948 3 года назад +1

    Really good brother pure mechanical king all the very best

  • @alogeshwaran2230
    @alogeshwaran2230 3 года назад

    Vera leval thalaiva. Super valthukal

  • @saravanakumar7103
    @saravanakumar7103 3 года назад

    அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.

  • @skumar7050
    @skumar7050 2 года назад

    Verygood வாழ்துக்கல்

  • @ajikavi8249
    @ajikavi8249 3 года назад +1

    செம்மை அண்ணே சூப்பர்👌👌👌

  • @ratchaganvimal5080
    @ratchaganvimal5080 3 года назад

    Anna Nenga Service Vera Level Supper

  • @sampathkumar4523
    @sampathkumar4523 2 года назад

    Anna ithu honda bike la vara periya problem New bike vaangum potthu nalla irukku apparam 1st service vitta apparam intha problem varuthu
    Intha problem my bike la kooda irukku ella mechanic kiita yum koduthutan innum sariyagala
    U r a perfect Anna super

  • @lenin3002
    @lenin3002 Год назад

    Anna nanum mechanic than Anna eruthalum onga video ellam pathu na pudhusha kathuran anna

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 3 года назад

    மிக தெளிவான பதிவுரை

  • @srinathsrisiva22
    @srinathsrisiva22 2 года назад +3

    No words bro hats off 🔥🔥

  • @tamiltamils6189
    @tamiltamils6189 Год назад

    அருமையான விஷயம் நண்பா👍

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 7 месяцев назад

    சூப்பர் beo திருப்பூர்ல நீங்க இல்லாம போய்டிங்களே

  • @nallathambip3017
    @nallathambip3017 3 года назад

    Intha problem lml bikela varum but shine vandikku ithuthan 1st time best of luck

  • @yogeshbharathi5472
    @yogeshbharathi5472 3 года назад

    Daily oru 2 3 videos pathuruvan 😍

  • @balamurugan3140
    @balamurugan3140 3 года назад

    Bro nan taparia socket (bit)set purchase paniruken bro super ah iruku price 4000 vanthuchu thanking you bro . I can do 90% work using by bit

  • @shanmugamsaravanan34
    @shanmugamsaravanan34 3 года назад

    Super bro same problem my bike honda shine 🙏 thanks bro

  • @sidharth2751
    @sidharth2751 3 года назад +1

    Bro is the best example for Passionate Professional. வாழ்த்துக்கள் அண்ணா😎🔥

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 3 года назад

    Good trouble shooting and rectified video. Super.

  • @mubarakka7364
    @mubarakka7364 2 года назад

    Good luck Gopinath....

  • @saranthelastrider8239
    @saranthelastrider8239 3 года назад +2

    Super video anna,,, ❤

  • @muthukumarganesan8765
    @muthukumarganesan8765 3 года назад

    Great gopi anna, good job,

  • @sujithsujith5466
    @sujithsujith5466 2 года назад

    மிக்க நன்றி அண்ணா

  • @Asar1719
    @Asar1719 2 года назад

    Vera level bro neega💪💪

  • @arulpandi2140
    @arulpandi2140 Год назад +1

    Anna cd unit pathi detailed ah oru video podunga...athota process pathi..

  • @divikumar5475
    @divikumar5475 3 года назад

    Bro vera level neenga

  • @balamurugan3140
    @balamurugan3140 3 года назад

    Bro super excellent work 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙋👌🙋💪

  • @ramachandran7613
    @ramachandran7613 3 года назад +27

    உண்மை🤝
    உழைப்பு👩‍🔧
    உயர்வு 💯
    அண்ணன் கோபிநாத் ..🔥

    • @kulandhait2780
      @kulandhait2780 3 года назад +1

      Vera yarum working pannalaya ponkappa neenkalum onka dialogue

  • @senthilkumars6856
    @senthilkumars6856 2 года назад

    நல்லதகவல் நன்றி

  • @ranjithkumar.s3657
    @ranjithkumar.s3657 2 года назад

    Ipa ennoda bike la ithey problem bro thank u so much

  • @srikanapathykrishnan
    @srikanapathykrishnan 3 года назад

    சூப்பர் புரோ 👍🏻👍🏻

  • @aishwaryar8465
    @aishwaryar8465 3 года назад

    Nice teaching.

  • @jumahhardu9898
    @jumahhardu9898 2 года назад +1

    என்னோட shine ல யும் இதே problem bro..
    இந்த video paathathuklu அப்புறம்..
    பழைய CDI coil ah வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன் bro...
    😆😆😆
    நன்றி

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад

    அருமை நன்றி

  • @karthikbalasubramanian6642
    @karthikbalasubramanian6642 3 года назад

    Nice way of root causing the issue....

  • @satishvasane6812
    @satishvasane6812 2 года назад

    Thanks brother from Dhule Maharashtra

  • @YoganandhanGanesan
    @YoganandhanGanesan 2 года назад

    Super bro. i will check my bike also. thanks for the video

  • @mothi-here
    @mothi-here Год назад

    Good job . Keep doing 🎉

  • @vv-gv2yk
    @vv-gv2yk 3 года назад

    Neenga vere level mech

  • @2009mrsuresh
    @2009mrsuresh 3 года назад

    Excellent supportive 👏

  • @MECH_TECH9598
    @MECH_TECH9598 3 года назад

    நன்றி சகோ

  • @sajeshps1504
    @sajeshps1504 3 года назад

    Super work bro 👍

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 3 года назад

    Nanun honda CB shine than bro vechureken 2011 model super bike ....

  • @jaiganesh2000
    @jaiganesh2000 3 года назад

    Very nice work anna

  • @bharanir6394
    @bharanir6394 3 года назад +1

    வணக்கம் நண்பா, உங்களின் இது போன்ற விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நானும் honda shine 2012 model வைத்துளேன். எனது வண்டியில் slow race சீராக இல்லை. Race அதிகமாகவும் ஒரு சமயம் slow வாகவும் மாறி மாறி வருகிறது. இது என்ன பிரச்சனையாக இருக்கும் ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @parthibana885
    @parthibana885 Год назад

    Super ji...

  • @HarishKumar-di9sm
    @HarishKumar-di9sm 10 месяцев назад

    Thank you brother

  • @boopalanr3709
    @boopalanr3709 3 года назад

    Anna Apache 160 2v 2019 Model Full Video Podu ga Anna Pls Anna.... enakku Romba Help full A Irrukum anna

  • @noelwilliamsnoelwilliams5466
    @noelwilliamsnoelwilliams5466 Год назад

    Excellent Work

  • @HarinivasC
    @HarinivasC Год назад

    After i spend 11,000/- on this issue for past 2months, I got this video now. 5000 for carburettor, 5000 for bore and piston, 1000 for 5 to 6 tym service and still not resolved, Why all mechanics are looking a bike only as a mechanical machine, from this video I got to know there are many electrical components. ivanga botthaiki na urughai aitta...🤦‍♂ Anyway thanks brother🙏🙏🙏🙏🙏, na epomo panathukku karma enaku kuduthamari, ena emathunavangalukku kudukkum..

  • @sathishdae2562
    @sathishdae2562 3 года назад

    Super explain bro

  • @shrisuperinfo9644
    @shrisuperinfo9644 3 года назад

    Nice explanation friend

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy 3 года назад +1

    சூப்பர் ப்ரோ

  • @MrTamil687
    @MrTamil687 3 года назад

    அன்னா சூப்பர் என் வன்டியிலும் இதே கம்ளைன்ட் இருக்கு

  • @arumugammarumugamm713
    @arumugammarumugamm713 2 года назад

    அண்ணே அருமை உங்களுடைய விடியோ அருமை உங்களுடைய விளக்கம் அருமை நன்றி உங்களுடைய நம்பர் வோண்டும்

  • @gokul_a67
    @gokul_a67 3 года назад

    Vera leval 👍👍👍 Anna

  • @AADHITECH
    @AADHITECH 3 года назад

    Plusar 150 bs6 dual horn la cuttouter fitting video podunga broo🔥🔥

  • @saravananp2212
    @saravananp2212 3 года назад

    Good work brother

  • @PRABHUAR
    @PRABHUAR 2 года назад +1

    Hi Anna,
    Honda CB shine BS3 2015 model. Overheating in 2 kms. Engine romba noise ah rough ah odudhu. Changed clutch plate, new engine oil, oil pumping to head properly Anna. Carburettor tuned and cleaned properly. Bike wheels brakes not tight . Wheel free rotating. New engine oil from honda. chain properly adjusted and lubricated. silencer cleaned completely.
    Apdiyum heat problem in 2 kms and rough noisy running above 30 kms.

  • @sbrbalu
    @sbrbalu 3 года назад

    Super master ...👌👌👌 line tester neenga vachirukka brand sollunga..... online link poduga..

  • @dhanyasridhanyasri8294
    @dhanyasridhanyasri8294 3 года назад

    Super explanation

  • @rajachellappan7912
    @rajachellappan7912 2 года назад

    Arumai :)))

  • @jaja-tz9di
    @jaja-tz9di 3 года назад

    Vera level video anna

  • @mageshnatarajan5956
    @mageshnatarajan5956 3 года назад

    👍 super I like it . 👌🤝👏

  • @subinbernaurdrn3406
    @subinbernaurdrn3406 3 года назад

    Bro oru help... AC bikes ah full DC ah convert panrathu oru video podunga bro.. Apache mathiri bikes