நீங்கள் போடும் வீடியோக்களும் அதன் விளக்கங்களும் அருமை டிஸ்கவர் கிளட்சு சுவிட்சு பற்றி போட்டிருந்த வீடியோ பார்த்து எனது வண்டியில் கிளட்சு சுவிட்சை சரி செய்து உள்ளேன் நன்றி மேலும் உங்களது பனியும் சேவையும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா .திருச்சியில் இருந்து நாகராஜன்
உங்கள் காணொளி எல்லாத்தையும் பார்க்கிறேன் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன். வாழ்க வையகம். . தயவுசெய்து உங்கள் கடை எங்கே உள்ளது விலாசம் கொடுக்கவும்.
சூப்பர், பென்ட்ஆக்சிலில் கொஞ்சம் கிரீஸ் போடலாமா? பட்டறை வேலையை, இருக்கும் பொருட்களை வைத்தே சரிசெய்து விட்டீர்களே நண்பா! வெல்டிங்,டிங்கரிங், இதையும் செய்திடுங்க. உங்க கடைக்கு வருகிற கஸ்டமர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வேலையும் முடிந்துவிடும். அபாற திறமை மதிக்கவும் போற்றவும் கூடியது. பதிவுகள் தொடரட்டும். நன்றி.
Sir ennudaiya honda shine bike engine oil kuda petrol mix agiduthu sir.oil lose panitu marupadium puthu oil pota correct ta eruku sir.ippadi mix agurapa engine kiker lose agiduthu kiker work agamatuthu sir Enna problem ma erukum athuku enna panala sir please soluga ... Nan Nagapattinam ...🙏❤️
உங்கள் வீடீயோ அனைத்தும் பார்த்துள்ளேன்.. 😍 Unicorn வண்டியில் handle bar உடைந்துவிட்டது. 💔 அதை gas welding செய்யலாமா? ⁉️❓❔ நான் Pulsar handle bar வாங்கி பொருத்தும் முடிவில் உள்ளேன்.. 🤩 Plz reply....
வண்டியை பள்ளத்தில் விடுவது. கிராங் shaft gear or clutch roller மாற்றும் பாேது நெட் ஐ கழற்ற special tool இல்லாமல் சுத்தியால் அடிப்பது பாேன்ற காரணங்கள் crank shaft bend க்கு வழி வகுக்கும்
ஸ்கூட்டியில் காலையில ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணும்போது சரியா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. ஆனா இன்ஜின் ஹீட்டா இருக்கும் போது சீக்கிரம் ஸ்டார்ட் ஆகுது,திரும்ப ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சி இன்சின ஸ்டார்ட் பண்ணுனா ஸ்டார்ட் ஆகவில்லை என்ன பிரச்சினை சொல்லுங்க அண்ணா.(yamaha-fasino )
Anaa wego la ippo to Days aa fan kitt oru uraaira sound ondu kekudu start panna pohakolaum start off aahum podu thaan anda sound warudu work shop la adu ondum problem illa endu sorlaaga..☹️☹️☹️ idukaana solution ondu thaaga
Bro, my hero pleasure corborator clean and plug new and air filter new. But 60km speed pohumbothu petrol Ilana off ahura maadiri ahuthu pickup illai. Enna seiyalam bro. 🙏🙏
Vittu vittu self starting tvs Jupiter and while starting green light to yellow light showing in the display i e eco to power mode problem , solution please
@@vaganaviyaltamil Oh k bro. Epadi wiring pananum.nu konjam sollunga bro, please, enaku head light velicham romba kammiya iruku bro, led podanum, nighteye vangi vechuruka, but atha fit pana theriyama irundha apo tha unga video paatha, inum led bulb fit panala, konjam help panunga bro
Bro.., nenga andha video.la sonna atha bridge rectifier and 25V capacitor.um vangi vechuruka bro, epadi pananum.nu nenga sollunga, or Splendor Pro.ku epadi fit pandrathu.nu oru video podunga pro, please..
நீங்கள் போடும் வீடியோக்களும் அதன் விளக்கங்களும் அருமை டிஸ்கவர் கிளட்சு சுவிட்சு பற்றி போட்டிருந்த வீடியோ பார்த்து எனது வண்டியில் கிளட்சு சுவிட்சை சரி செய்து உள்ளேன் நன்றி மேலும் உங்களது பனியும் சேவையும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா .திருச்சியில் இருந்து நாகராஜன்
அண்ணா மெக்கானிக் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வீடியோ இது உங்களுக்கு என் நன்றிகள்
In your experience neenga correct aana fault aah solliteenga........realy super bro
உங்கள் காணொளி எல்லாத்தையும் பார்க்கிறேன் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள் 🌹
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்.
.
தயவுசெய்து உங்கள் கடை எங்கே உள்ளது விலாசம் கொடுக்கவும்.
ரொம்ப சிறப்பு! வாழ்த்துக்கள்
Sema talent bro nan yalam enum neraya kathukanum ungakita
நல்ல முயற்சி பாராட்டுக்கள்"!!!
Supper enkku ethu rombam pidichitte enaku thevayanathu 👍👍👏👏
அருமையான வேலை சகோ👌👌👍👍
Bro wheel bend edukura mathiri disc pad ah fix panni bend eduthuteenga bro super bro
சார் உங்க அட்ரஸ் கொஞ்சம் டிஸ்கிரிக்ஷன் போடுங்க சார்
Super nanba, same problem in my wego, but today i am going to exchange my scooter for new TVS Jupiter zx
Unmiya ve ugkalukku 🥰 nalla manasu brother 😊
Nice information, my vehicle same problem. But my vehicle have self motor giving that noise brother... After change new motor, problem solved...
Thala unmiya ne vera level
Super master vera level and new one I see this 1st time
You are a practical man.
Anna super na neega nanum uggA fan ugga kitta vealikki vandhutta anna
Super Anna arumayana pathivu
சூப்பர், பென்ட்ஆக்சிலில் கொஞ்சம் கிரீஸ் போடலாமா? பட்டறை வேலையை, இருக்கும் பொருட்களை வைத்தே சரிசெய்து விட்டீர்களே நண்பா! வெல்டிங்,டிங்கரிங், இதையும் செய்திடுங்க. உங்க கடைக்கு வருகிற கஸ்டமர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வேலையும் முடிந்துவிடும். அபாற திறமை மதிக்கவும் போற்றவும் கூடியது. பதிவுகள் தொடரட்டும். நன்றி.
Nice work done bro. Thks for all.
Thala vera level thala, lusu kuthi vandilayea vachi crank bend paththa mudhal aalu neenga than un no send pannu thala vazhulthukal sollanum😃😃
Super idea na very
Hi, Brother exhibiting Extraordinary skills wishing you all success👌👍👍
நன்றி நன்றி வாழ்த்துக்கள்
வேற லெவல் நண்பா 👌👌👌👌
New method brother nice
No words bro...
You're big talented mechanic....
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 🎉
Sir ennudaiya honda shine bike engine oil kuda petrol mix agiduthu sir.oil lose panitu marupadium puthu oil pota correct ta eruku sir.ippadi mix agurapa engine kiker lose agiduthu kiker work agamatuthu sir
Enna problem ma erukum athuku enna panala sir please soluga ...
Nan Nagapattinam ...🙏❤️
Splendor plus bs6 bike la Silencer sound adhigama irukku IDLE screw Adjustment panna mudiyuma bro
எதனால் crankshaft பெண்டு ஆகுது? சொல்லுங்கள் அண்ணன்!
👌👌
Anna Bikes la Lpg kit fit pandrathu benefit ah nu sollunga .....
Mudinja explain pannunga bro
உங்கள் வீடீயோ அனைத்தும் பார்த்துள்ளேன்.. 😍
Unicorn வண்டியில் handle bar உடைந்துவிட்டது. 💔
அதை gas welding செய்யலாமா? ⁉️❓❔
நான் Pulsar handle bar வாங்கி பொருத்தும் முடிவில் உள்ளேன்.. 🤩
Plz reply....
Anna stireet 100cc hero hondha accelator cable irukkum ma anna
சூப்பர் சார்
Bro oru 125cc bike vaanganum bro oru mechanic point of view sollunga bro
Mastro edge bike kicker romba tighta irrukku, self start aagala oru video podunga ji.
Supper thaiva
Super explain Anna very nice
Veerar level Anna
water wash video podunga bro epdi clean pannalam apem eathu use panni clean pandrathunu
Gixxer Pathi neraya podunga bro....
சூப்பர்
அண்ணா உங்க workshop எங்கே உள்ளது
Bro naanu mechanic tha, oru Activa 3g 40 to 50 porappa Mattu clutch roler la irrundhu vibration varuthu...
ipadi hit pannuna crank shaft baring damage aagatha?
Unga workshop enga irukku brother...
Hello bro same sound has self staring time my bike , this is situation can use to start kicking on sfart also what happened
TVS la mani adikura mathri sound varum bro.
Ipo latest ah vara i touch start/ silent start pathi solunga bro. Ethum problem varutha, maintenance epdi, technical details.
சூப்பர் தல 👍
வண்டியை பள்ளத்தில் விடுவது. கிராங் shaft gear or clutch roller மாற்றும் பாேது நெட் ஐ கழற்ற special tool இல்லாமல் சுத்தியால் அடிப்பது பாேன்ற காரணங்கள் crank shaft bend க்கு வழி வகுக்கும்
kicker adikkuradhunaala kooda crank bend agum activa la
Super ana
Super 👌👍 Vera leval 👍
Super bro . iam mechanic
Super bro
👍. what is the reson for camshaft bend?
1).Overloading
2). improper maintenance
3). improper service station (workshop)
improper kicker usage
Anna engine carbon cleaner paththi oru video poduka
ஸ்கூட்டியில் காலையில ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணும்போது சரியா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. ஆனா இன்ஜின் ஹீட்டா இருக்கும் போது சீக்கிரம் ஸ்டார்ட் ஆகுது,திரும்ப ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சி இன்சின ஸ்டார்ட் பண்ணுனா ஸ்டார்ட் ஆகவில்லை என்ன பிரச்சினை சொல்லுங்க அண்ணா.(yamaha-fasino )
Good camera man
Anne enaku oru vishiyam theringikanum cg 125baik Japan adula head laght res pannuna suttu pogudu adu yen please contact me
R15 v2 first 2adiku start aagala 3vathu adiku than start aaguthu.. all time.. ethu enna prb sago
Bro engine clutch case la crack iruku oil leak ahguthu , aluminium veld vaikama yeppede cheap pa ready panna mudium
Anna. super. you're jenuas.
Bro splendor old model ku led headlight set panalamz
என்னுடைய Hero pleasure க்கும் இதே பிரச்சனை இருக்கு இதை சரி செய்ய இலங்கை காசு Rs 30.000 செலவு போகுமாம் 😭😭😭
Very useful bro.motor problem irundalum izu maziri sounds warum a?
Yes bro
Vera level g... 👌👌👌👌👌
Thanks g
இது புதுசா தெரியுது எங்களுக்கு .Activa nanum vaithullen
Anaa wego la ippo to Days aa fan kitt oru uraaira sound ondu kekudu start panna pohakolaum start off aahum podu thaan anda sound warudu work shop la adu ondum problem illa endu sorlaaga..☹️☹️☹️ idukaana solution ondu thaaga
Bro.. bike cranking voltage evalo varanum
Anna clutch variator V Bush nala noise vara vaipu irka na
Bro Activa 3g battery down problem aguthu enna pandrathunu theriyala
Bro start pannitu ulla pora wheel per Enna sollugha ,audio clear ah illa
Anna Honda Activa 3g puller tool how much price parchal send you
Good job ji
Super sir 👌
Superb bro 👍
Great boss.
Suzuki samanthama yentha vantium varathana uggalda
Super 👍
அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் சூப்பரா இருக்கு உங்க போன் நம்பர் மட்டும் சொல்லுங்க அண்ணா
8825625118 whatsapp
Super.pro
Best scooter oil solunga best performance and milage ku
Motoul
Na yanga irunthinga evala nall apadiya covaila Oru bike workshop open pannuga kandipa
Fantastic bro
Anna super 💖
Nanum mechanic
Bro, my hero pleasure corborator clean and plug new and air filter new. But 60km speed pohumbothu petrol Ilana off ahura maadiri ahuthu pickup illai. Enna seiyalam bro. 🙏🙏
Petrol tap, carburetor jets change pannunga bro
Super news 👍🏿
Scooty streck la kada kadanu sound vantha etha mathanum bro
Vittu vittu self starting tvs Jupiter and while starting green light to yellow light showing in the display i e eco to power mode problem , solution please
Bro.. super bro. Innoru help, nenga sonna athe bridge rectifier method Splendor pro.ku use panlama bro
Wiring different bro set agathu change pannanum
@@vaganaviyaltamil Oh k bro. Epadi wiring pananum.nu konjam sollunga bro, please, enaku head light velicham romba kammiya iruku bro, led podanum, nighteye vangi vechuruka, but atha fit pana theriyama irundha apo tha unga video paatha, inum led bulb fit panala, konjam help panunga bro
Bro.., nenga andha video.la sonna atha bridge rectifier and 25V capacitor.um vangi vechuruka bro, epadi pananum.nu nenga sollunga, or Splendor Pro.ku epadi fit pandrathu.nu oru video podunga pro, please..
Nice 🙏🙏✨
Sir where is your shop.
Please give in main page itself
bro also make one video that discover engine work.
Sema na
சகோ Here desteni 125 sector அதிமான அதிர்வலைஇருக்கு வண்டியோட முன் கைபிடிகள் ரொம்ப அதிருது இது எதனால வருது இதை எப்படி சரிபன்றது
Hero pleasure Crank soft ஒன் சைடு அடித்து உள்ளது என்றால் என்ன
Super G