பின் மற்றும் முன்புற வீல் ஒரு பக்கமாக தேய்ந்திருந்தால் அலாயும் மற்றும் இஞ்சின்பெட்புஸ் போயிருந்தாலும் அலாயும்.. போர்க் அதிக டைட்டா இருந்தாலும் வண்டி அலாயும் ,கிழே தல்லுவது போன்று இருக்கும் ...நண்றி நண்பா 🙏🙏🙏
Ethu narmala anaithu vandilaum varugira problem than nanba.. high speed la poogum poothu carburetor ku kedaikkum air kunjam kuraium athanalathan speed low high nu defranta irukkum ..thanks for watching 🙏🙏🙏
கிளாச் சூட்டை குறைக்க தேவையான காற்று வருவதர்க்கான வழி அதூதான், நேரடியாக வெளிபுரத்தில் இருந்து காற்று வந்தால் அதிகபடியான குப்பையும் தூசியும் சேரும் அதனாலதான் பிரேம்க்கு உள்ளே இருந்து வர மாரிதிரி சொஞ்சிருக்காங்க
Bro please oru idea solunga enoda activa 5g la road la porapo back pain romba jasthi ah iruku hard ah feel aagudhu service viten avan sockupser nalla tha iruku nu solrann but vandi ootna nalla pain theriyudhu ena bro panlam?
handle bar bend erunthalum ..fork bend erunthalum one saida irukkum bro. fork bend edukkalam but handle bar bend edutha position carkta varathu so handle bar change paniduga ok agidum... thanks for watching 🙏
Anna 40 to 60 la pora apo handle la vibrations theriyuthu aprm kaal vaikira idathulayum metal rolling agura maari otharathu clutch roller maathiyachu appavum seri aagala
Anna activa 125 vandi New va eduthathu 1st service kuda enum panala ...aluka iruku nu thaani la kaluvi vitan indicator on pana vara mari oru sound varuthu ...ethunala nu theriyuma na
Anna maestro edge starting la over handle vibration aavudhu naanum company la kudutha oil ah mattum change panni kuduthutan .. neenga indha vedio la pannadha naa panna seriya poiduma
Anna na activa vangi one month aguthu 1000 km drive paniyachu,enaku Correcta 30km speed touch agum pothu matum front side la irunthu oru vibration varuthu after crossing 35km speed entha vibrationum ila ,service kuduthen 3 times but no use na ,Ethana solution iruntha solunga ethunala ipdi aguthu brand new scooty la
K bro bore set change paniten same problem ,machanic katen alginment change agerukunu sonanga then algin pananga meendum oil reduce aguthu ena panrathunay thrila
அருமை அண்ணா .... ✨ ... என் வண்டி FASCONO 125 2021 MODEL ..... என் வண்டி இல் starting இல் acceleration கொடுக்கும்போது vibration வருது .... பின் 20 km sppeed கடந்தவுடன் நன்றாக ஓடுது ..... ஒரு சில சமயங்கள் மட்டும் ஓடும்போது Handle bar ஒருவித ஒரைவது போல் இருக்கும் .... என்ன பிரச்சினை அண்ணா .... சொல்லுங்க 🙏 ... Company இல் கொடுத்தேன் 1700 bill போட்டான்.... ஆனால் oil service மட்டும் செய்து கொடுத்துட்டா ... 🥺 .... பிரச்சினை அப்படியே தான் இருக்கு ....
கிளட்ச் சுவு மற்றும் ரோலர் போயிருந்தாலூம், போர்க் லுசா இருந்தாலும் ஹன்டில் பார் Vibration வரும்.Freant மட்காட் லோயர் கவர்ல உரைகிறதானு செக் பண்ணி பாருங்க மற்றும் போர்க் கிட்ட வரும் கேபுள் பாடில உரையலாம் ...அந்த இடத்தில் கிரிஸ் வைக்கலாம் அல்லது உரையாதது போல் கேபுள் ரூட்டிங் மாத்தலாம்.. நண்றி🙏🙏🙏
வணக்கம் நண்பரே எனது ஆக்டிவா 6ஜி [2022] ஹேன்டில பார் உதறல் காரணமாக ஸோரும் சர்வீஸ் செய்யும் போது fuel filter & FUEL injector மாற்ற வேண்டும் என மாற்றி உள்ளார்கள் இது நியாயமா ?
@@motorbiketamil ஆக்டிவா 6ஜி இருசக்கர வாகனத்தை 10 20 km வேகத்திற்குள் செல்லும் போது முன்பக்கம் ஹேன்டில் பார் உதறுகிறது என்று கூறியதால் மற்றும் ஃப்யூர் பெட்ரோல் [power extra premium petrol மட்டுமே போட வேண்டும் என்று கூறுகிறார்கள்
light vibration normal than bro but athigama vantha fork cone loosa irukkanu parunga and engine bed bush poierunthalum vibration varum bro ... thanks for watching 🙏
அண்ணா புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்து இருக்கீங்க... மிகவும் நன்றி 👌👌👌
🙏🙏🙏
Arumayana pathiwo nanba ..theluva yarum sollamattaga ana neega sollierukkiga nandri..super
romba nandri nanba 🙏🙏🙏
வணக்கம். அருமையான பதிவு. முதலில் பிரச்சனை யை தெரியபடுத்திவிட்டு அப்பறம் வேலையை முடித்ததும், solve னா பிறகும் வித்தியாசத்தை யும் காண்பிக்கவும்
அப்படி காண்பித்தால் வித்தியாசம் தெரியும்... நன்றி அண்ணா
இதற்கு மேல் சரி செய்து கொள்கிறேன் ..நண்றி நண்பா 🙏🙏🙏
பிரச்சனைக்கு முன் பின் வண்டியின் கண்டிஷனை வீடியோவில் காட்டுங்கள்
சரி நண்பா
இதுபோல் பல வீடியோக்களை போடுங்கள். 🎉
ok நண்பா ... நன்றி 🙏
Best explanation ever on RUclips
thank you for valuable comments 🙏
அருமையான விளக்கம்❤
நன்றி 🙏
அருமையான விளக்கம்
மிக்க நண்றி 🙏
Superb na innum Jupiter kku more videos podungna , nalla useful thagaval deep explanation ❤ superb lots of useful to common man
நல்ல விளக்கம்
அருமை அருமை நன்றி
மிக்க நண்றி ஜயா 🙏🙏🙏
Useful video super sir...
Keep watching
Super explain bro
Thank you so much 🙂
Anna!
Clutch running side irundhu oru vent la air body skull kula podhu en?
நண்பா ஆக்டிவா 5ஜி பேக் வீல் அலாய்கிறது எதனால் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்தது
பின் மற்றும் முன்புற வீல் ஒரு பக்கமாக தேய்ந்திருந்தால் அலாயும் மற்றும் இஞ்சின்பெட்புஸ் போயிருந்தாலும் அலாயும்.. போர்க் அதிக டைட்டா இருந்தாலும் வண்டி அலாயும் ,கிழே தல்லுவது போன்று இருக்கும் ...நண்றி நண்பா 🙏🙏🙏
@@motorbiketamil மிக்க நன்றி💝💕🙏🙏
Thank you for educates to people for knowledge ❤
Nice but
When open cluch must slightly greade in cluch shoe post 3 snd clean podt hole 3
Nice work
Thanks for the visit
Super bro😊
Thank you 😃
Thank you
Sir, neenga work panra honda service centre shop address sollunga
Super anna
Thanks arun
Superb
Thanks 🤗
Nice bro🎉🎉🎉
Thanks Bro 👍
Bro workshop la vidurathu enna oil?
Neenga entha ooru bro...ithu entha district showroom bro..
Super ma
super bro thanks
thanks for your support🙏
Super
thanks for watching 🙏🙏🙏
Where is ur work shop your performance too better give me mobile no
Super...
Thank you
Do more videos pls
ok bro
Bro..Activa 4 g la..highways la orey stretch la oru nalla speed la pogum podhu speed apdiyae down aaguthu ethanaala nanba??
Ethu narmala anaithu vandilaum varugira problem than nanba.. high speed la poogum poothu carburetor ku kedaikkum air kunjam kuraium athanalathan speed low high nu defranta irukkum ..thanks for watching 🙏🙏🙏
@@motorbiketamil so , yenna change pannanum nanba for this problem , solution?❤️❤️
@@phoenixgamer5005 hd coil and plug. Change pannitu carburetor clean panni correct ta adjust panna 80 % ready agidum
Clutch case la oru rubber joint iruku la? Adhu use ena na? Air vent to bike body
கிளாச் சூட்டை குறைக்க தேவையான காற்று வருவதர்க்கான வழி அதூதான், நேரடியாக வெளிபுரத்தில் இருந்து காற்று வந்தால் அதிகபடியான குப்பையும் தூசியும் சேரும் அதனாலதான் பிரேம்க்கு உள்ளே இருந்து வர மாரிதிரி சொஞ்சிருக்காங்க
Super rose
thank you sabari..🙏🙏
Pulling vaara enna chhiyaanum sir
Bro please oru idea solunga enoda activa 5g la road la porapo back pain romba jasthi ah iruku hard ah feel aagudhu service viten avan sockupser nalla tha iruku nu solrann but vandi ootna nalla pain theriyudhu ena bro panlam?
engine bed bush check panna solluga nanba
Bro honda dio bs6 la handlebar one side turn agi iruku eppadi ready pannurathu please reply
handle bar bend erunthalum ..fork bend erunthalum one saida irukkum bro. fork bend edukkalam but handle bar bend edutha position carkta varathu so handle bar change paniduga ok agidum... thanks for watching 🙏
@@motorbiketamil bro rate evalo agum sollunga
super
Thank you
Unga shop enga bro?
Super motorbike tamil...
thanks 🙏
அண்ணா HONDA DIO BS6 இஞ்சின் ரிப்பேர் வீடியோ கெடச்சா போடுங்க 🙏
கண்டிப்பா போடூகி.ரேன் நண்பா..
Clutch bell, roller, clutch plate,belt ellame mathiyachu analum vandi otharuthu ethanala
Activa oldmodela illa 3g,4g,5g or 6g modela?
clutch show change pannuga and fork cone set loosea irukkanu check pannuga
Nenga service center iruka ?
Anna
40 to 60 la pora apo handle la vibrations theriyuthu aprm kaal vaikira idathulayum metal rolling agura maari otharathu clutch roller maathiyachu appavum seri aagala
handle vibrationnkku roller mattum illa naraya problem irukku bro... vandiya pathuthan sollamudium
Sir nan salem shop enga irukku
maps.app.goo.gl/Urwy972Wc6HWYjgq6 dharmapuri
❤❤❤❤
Bro honda company than potanuma illa other company potalama bro plz koinjam solluga
original is best bro
Anna I have 3g Smoothnes ela
Ena reason ah erukum
Unga Shop atrress
Bro clutch rollers ku gress podunuma illa poda kudutha sollunga bro
rollar kress podakudathu bro. entha oru companyum recmment pandrathilla .gress pottal dest athigama fom agum athanala pickup kuraium bro
Suzuki lest wheel bearing number plz
Bro Activa or access bs6 ethu vangalam
activa is best for maintenance .. low cost service ... and all spares available
Hai anna you are using ramp video podunga
kandippa poduren nanba. thanks for watching 🙏🙏🙏
Endhaa problem solve panna enna price
damage ports pooruthu varum bro.. thanks for watching 🙏🙏🙏
@@motorbiketamilvehicle engine white smoke vandhuchii slove panna price enna bro
🙏🙏🙏
Nanba bike yamaha albha scooter accelator full ah kodutha kuda 60 than speed pokuthu ena problem
Air filter and carburetor clean panduga ..clutch show check pannuga nanba..plag nalla erukkanu parugu ..thanks for watching 🙏🙏🙏
Sir dio bs4 normala centre stand potu vandi start pani accsslator kudukamale wheel suthuthu yena problem soldringla plz!!
athu normal than over speeda suthuna idling adjustment pannanum
@@motorbiketamil nadri sir🙏
Suzuki samurai kku Suzuki max 100 accelerator wire set agumaa bro reply pannunga bro romba mal ah bike nikkudhu bro accelerator cable illama
இரண்டுமே ஒண்றுதான் நண்பா.. செட் ஆகும்.. வீடியோ பார்த்தர்க்கு நண்றி 🙏🙏🙏
Anna activa 125 vandi New va eduthathu 1st service kuda enum panala ...aluka iruku nu thaani la kaluvi vitan indicator on pana vara mari oru sound varuthu ...ethunala nu theriyuma na
water wash pannathukkelam entha problemum varathu bro .. fule pump motor sound da ku irukkalam service center la one time check pannikkoga bro
Mm Bro avungaluku call pani ketan ...vandila water irukum so sound varum nu sonaga dry aachu na sari aaidum nu sonaga
Crak shaft new மாற்ற என்னசெலவாகும்...
RS4750
Anna Honda scooty la karukura vasanai varuthu athuku enna panalam
engine laoil level kuraiuthanu check pannuga bro
2016 edutha naal irunthu eppa vara running la vibration problem iruku solve panna mudila😢
Anna maestro edge starting la over handle vibration aavudhu naanum company la kudutha oil ah mattum change panni kuduthutan .. neenga indha vedio la pannadha naa panna seriya poiduma
ok agidum ..kudave fork loosa irukkanu check panikkoga bro.thanks for watching 🙏🙏🙏
Anna dio bs6,30 to 50 km la pokum pothu mattum oru sound varuthu ,ethanala bro?
entha mathiri sound and enga varuthunu solluga bro...
@@motorbiketamil vandiku kela irunthu varuthu bro,ingin la irunthu varamathi kekuthu
Location?
Place
Anna na activa vangi one month aguthu 1000 km drive paniyachu,enaku Correcta 30km speed touch agum pothu matum front side la irunthu oru vibration varuthu after crossing 35km speed entha vibrationum ila ,service kuduthen 3 times but no use na ,Ethana solution iruntha solunga ethunala ipdi aguthu brand new scooty la
clutch clean panni poduga bro ok agidum
@@motorbiketamil3 times show room la kuduthu clean paniten bro but issue Konjam reduce achu ,again kuduthen clutch kit change panalam warranty la sonanga aprm change panitenu sonanga but innum konjam antha vibration iruku once 30 touch panna athan enna pananu theriyala bro , Ethana solution iruntha solunga bro thanks
Honda showrrom la kudukkalaaama
Aiyoo vendaa vendaaaa 🙏🙏🙏🙏
Bro engine oil sudden na reduce aguthu ,engine change pana sonanga change paniten meendum same problem ena pananum
white smooke varuthanu check pannuga ..varuthuna bore kit change or reset pannaventiatha irukkum bro
K bro bore set change paniten same problem ,machanic katen alginment change agerukunu sonanga then algin pananga meendum oil reduce aguthu ena panrathunay thrila
Meendum meendum same problem meendum repair pana scooter thaanguma
Timing marathu bro .. headla oilseel damage aagirukkanu check panna solluga ... ok na bore kit conform problem ...
Thank you bro
❤❤❤❤❤❤❤❤🎉
அருமை அண்ணா .... ✨ ... என் வண்டி FASCONO 125 2021 MODEL ..... என் வண்டி இல் starting இல் acceleration கொடுக்கும்போது vibration வருது .... பின் 20 km sppeed கடந்தவுடன் நன்றாக ஓடுது ..... ஒரு சில சமயங்கள் மட்டும் ஓடும்போது Handle bar ஒருவித ஒரைவது போல் இருக்கும் .... என்ன பிரச்சினை அண்ணா .... சொல்லுங்க 🙏 ... Company இல் கொடுத்தேன் 1700 bill போட்டான்.... ஆனால் oil service மட்டும் செய்து கொடுத்துட்டா ... 🥺 .... பிரச்சினை அப்படியே தான் இருக்கு ....
கிளட்ச் சுவு மற்றும் ரோலர் போயிருந்தாலூம், போர்க் லுசா இருந்தாலும் ஹன்டில் பார் Vibration வரும்.Freant மட்காட் லோயர் கவர்ல உரைகிறதானு செக் பண்ணி பாருங்க மற்றும் போர்க் கிட்ட வரும் கேபுள் பாடில உரையலாம் ...அந்த இடத்தில் கிரிஸ் வைக்கலாம் அல்லது உரையாதது போல் கேபுள் ரூட்டிங் மாத்தலாம்.. நண்றி🙏🙏🙏
@@motorbiketamil மிக்க நன்றி ❤️
வணக்கம் நண்பரே எனது ஆக்டிவா 6ஜி [2022] ஹேன்டில பார் உதறல் காரணமாக ஸோரும் சர்வீஸ் செய்யும் போது fuel filter & FUEL injector மாற்ற வேண்டும் என மாற்றி உள்ளார்கள் இது நியாயமா ?
என்ன காரனத்திற்க்காக மாற்றியதாக கூறினார்? அதும் சம்பந்தமே இல்லாமல்
@@motorbiketamil ஆக்டிவா 6ஜி இருசக்கர வாகனத்தை 10 20 km வேகத்திற்குள் செல்லும் போது முன்பக்கம் ஹேன்டில் பார் உதறுகிறது என்று கூறியதால் மற்றும் ஃப்யூர் பெட்ரோல் [power extra premium petrol மட்டுமே போட வேண்டும் என்று கூறுகிறார்கள்
ஆண்டில் பார் ஒதுருகிது என்றால் கிளாச் சுவு செக்பன்ன சொல்ங்கள் அடைப்பு அல்லது விட்டு விட்டு போவது போல் இருந்தால் பியுல் பில்ட்டர், இன்ஜக்டர் மாத்தலாம்
👌🙏
thank you
உங்கள் ஊர்
Machanic location & contact pls
unga shop location send pannunga anna
Oru எடத்துல kooda கடை peru sollala
Bro my dio bs6 la move pannumothu sound and vibration aaguthu een bro
clutch check panni parunga bro..thanks for watching 🙏🙏🙏
👍👌
Activa ellame pottachi roller bush, clutch shoe, bel, belt but move pannumpodhu lite vibration aaguthu enna problem anna
light vibration normal than bro but athigama vantha fork cone loosa irukkanu parunga and engine bed bush poierunthalum vibration varum bro ... thanks for watching 🙏
Thanks
Anna activa daily self satham varuthu bendix suthuthu ana start agamatinguthu kickerla adicha start aaiduthu thidiernu start aagthu self udane key off pannitu potta start aagamattinguthu mechanic pathanga enna faultnu teriyala avangalukku enna problem problem anna sollunganna
Perfect 👌👌
Thanks 😊
Activa 5g clucth வேலை செய்தும் மைலேஜ் கிடைக்கவில்லை.என்ன செய்யலாம்?
Clutchல பிரசனை இருந்தால் மைலேஜ் Drop ஆகுமா?
கண்டிப்பா குறையும் ... நண்றி 🙏
Who much it will cost to fix the clutch issue??
அண்ணா உங்க மொபைல் நம்பர் கொஞ்சம் ஷேர் பண்ணினா நல்லா இருக்கும்
Bro activa 110 , correct v belt size solunga
20×9×9 300grm , port no :23100KWPD01 thanks for watching 🙏🙏🙏
@@motorbiketamil thanks bro i am very happy to reply valga valamudan
Nandri sir.
நண்பா , Activa 6G ஓட்டும் போது என்னுடைய இடது தோல் பட்டை வலிக்கிறது, இதற்கு என்ன காரணம் மற்றும் தீர்வு?
ஆண்டில் பார் டைட்டா இருக்கானு பாருங்க ,முன் டையர் ஒரு பக்கமா தேய்ந்தாலும் இந்த பிரச்னை வரும், போர்க் பெண்டா இருந்தாலும் தோல் பட்டை வலிக்கும் நண்பா
@@motorbiketamil நன்றி நண்பா
Bro enakum intha problem iruku
Unga shop location send me bro
எனது ஆக்டிவா 3ஜி எஞ்சின் ஆயில் 800கிலோமீட்டர்தான் வருகிறது என்ன காரணம்?
போர்கிட் தேய்மானம் ஆகிட்டு இருக்கும்
சூப்பரான டிப்ஸ் ஒரு ஜெனரல் ரோல் எப்படி கேட்டு வாங்குவது heavy duty roll என கேட்டு வாங்கனுமா நன்பரே
கிளட்சி ரோலர் என்று கேளுங்க நண்பா
Activa 5G சாலையில் செல்லும் போது ஏன் Break பிடிக்கும் போது வண்டி ஆஃப் ஆகுது ??
carburetor check pannuga sir ...
Roller price evlo anna
415₹ nanba ..thanks for watching 🙏
Clutch plate set evlo bro ?
Anna vandi vibration aguthu enna problem
clutch show check pannuga bro
Vandi ottum podu front sheck agudu
மைலேஜ்க்கு என்ன செய்ய வேண்டும் ஆக்டிவா வில்
Where is your workshop??
i have no workshop, am work in private showroom ...thanks for watching 🙏🙏🙏
Anna belt evlo km ku maathanum
apraxmentaly 40k la mathunum bro
@@motorbiketamil i am waiting for your more updates 💥
ப்ரோ சர்வீஸ் சென்டர் சர்வீஸ் பண்ணாலும் ரிப்பீட்டடா கம்ப்ளீட் வருது ப்ரோ என்ன பண்றது ப்ரோ வைப்ரேஷன் நோ அரெஸ்ட் ப்ரோ
கிளட்ச் சூவு மாத்துங்க புரோ
நீங்க சொன்ன கம்ப்ளைன்ட் இருக்கு ப்ரோ
ஆக்டிவா 5 வன்டி ஒட்டும் பொழுது ஒரு கை விட்டமன வண்டி கேன்டில் பார் ஆடுது இதற்கு என்ன பன்னனும் அன்னா
Resar nut dait pannanum👍
Gun bet illatha vaga edpi khaztuvanga