Two wheeler வயரிங் பற்றி பேசலாமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 336

  • @dr.senthilvadivelmurugaiya1224
    @dr.senthilvadivelmurugaiya1224 4 года назад +4

    தங்களின் விளக்கம் மிகவும் அருமை . இந்த மின்சுற்றில் உள்ள சில பாகங்களை எப்படி டெஸ்ட் செய்வது என்று நன்கு விளக்கி ஒரு போஸ்டிங் போட கேட்டுக்கொள்கிரேன். நீங்கள் மேலும் முன்னேற என் ஆசீர்வாதங்கள்.

  • @karudanmindset6208
    @karudanmindset6208 4 года назад +7

    இதைவிட தெளிவாக சொல்வமுடியாது அண்ணா நன்றி

  • @damaldumal3350
    @damaldumal3350 11 месяцев назад +3

    Good to see person explains for the society awareness great kind hearted work, I want hands on training

  • @sadhamhussain7679
    @sadhamhussain7679 2 месяца назад

    இந்த ஓரு வீடியோ மூலம் நிறைய வயரிங் வேலை கற்று கொண்டேன் நன்றி அண்ணா

  • @kangatharan8829
    @kangatharan8829 3 года назад +4

    அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் அண்ணா இப்போதைய வண்டிகளுக்கான அடிப்படை படிமுறைகளையும் இனி வரும் வீடியோக்களில் தாங்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @shankarrock4131
    @shankarrock4131 5 лет назад +1

    நண்பரே அருமையான விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ...
    Starting coil input +pick up coil input + negative இதை மூன்றும் சேர்ந்துதான் HT coil பவரை அளிக்கிறதா...

  • @SelvaRaj-if8or
    @SelvaRaj-if8or 5 лет назад +1

    Headlight battery la iruthu kudutha coil ku ethum aakuma.. Illa na antha lighting point la iruthu vera ethum pannalama

  • @Mmb2121
    @Mmb2121 6 лет назад +4

    அருமையா நல்ல தெளிவாக சொல்லிருக்கீங்க சகோ....

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 6 лет назад +13

    Very clearly and easily understandable diagrams, clear speech, good video and an excellent explanation. Thanks a lot. OK.

  • @cdhamu
    @cdhamu 4 года назад +3

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோ

    • @subburajrk3691
      @subburajrk3691 3 года назад

      மிகவும் அருமையான விளக்கம்

  • @suriyurank2841
    @suriyurank2841 2 месяца назад

    இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது மிக்க நன்றி அண்ணா

  • @dpcruiser
    @dpcruiser 4 года назад +1

    Horn la earth thana control agum? Na ella pulsar la um pathu iruken. Positive direct ah horn varum. Negative than switch la poi control agi varum. Pls clear it.

  • @vijaymecheng
    @vijaymecheng 4 года назад

    அருமையா இருக்கு sir wire colouring சொன்ன நல்லா இருக்கும்.wiring kit வைச்சு சொன்ன அட்டகாசமாக இருக்கும் sir..

  • @bv.rahakrishnan.bv.rathakr6416
    @bv.rahakrishnan.bv.rathakr6416 2 года назад

    மிகவும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறதுநன்றி நன்பரே

  • @bachelorsroom3847
    @bachelorsroom3847 4 года назад +2

    thank you so much mt brother...... You are really very good in explaining

  • @arafathyazark2193
    @arafathyazark2193 4 года назад

    Rompa use fulla irunthuchi Anna nantri. But battary la irunthu self epdi work aakuthunu sollunga Anna. LEFT HAND SWITCH sonninga RHS theliva enakku puriyala please self strat problem pathi sollunga Anna.

  • @jeyakumargr
    @jeyakumargr 10 месяцев назад

    மிக அருமை ஐயா வாழ்த்துகள் ❤

  • @sthanigaivel9690
    @sthanigaivel9690 6 лет назад +1

    Super bro . Romba nalla pathivu . Oru question iruku . 1 Neenga self starter pathi yethuvum sollala .2 Oru bike kick panna yeppadi start aaguthu yenbathaiyum sollala pls atha konjam sollunga bro . I hope you can do

  • @iyyappan_nathan
    @iyyappan_nathan 2 года назад

    Wow ! Excellent. அருமை.

  • @தமிழன்பக்கம்-ம4த

    மிகவும் அருமையாக எளிதில் புரிந்துகொள்ளும் படியாக இருந்தது.
    bajaj CT 2005 model வண்டியில தீர்க்க முடியாத (ஹெட்லைட்) ஒரு வயரிங் பிரச்சினை உள்ளது. ஹெட்லைட் லோவ்ல மட்டுமே சப்ளை வருகிறது. ஹைல சப்ளை வரவில்லை. ஹெட்லைட் ON/OFF சுவிட்ச்ல ஒரு லைன் டைரக்ட் பண்ணி விட்டுடா லோ எரியும்போது ஹையும் சேர்ந்து எரியுது வெளிச்சம் குறைவாக வருகிறது. ஹெட்லைட் சுவிட்ச் புதுசாகவும் மாற்றியாச்சு. இதனை எப்படி சரி செய்வது?

  • @mohamedsafras160
    @mohamedsafras160 4 года назад

    First bick a start pannum pothu eppudi current magnatola irunthu powutha or battaryla irunthu powutha?

  • @SelvaRaj-if8or
    @SelvaRaj-if8or 5 лет назад +2

    Bro.. Requleter la iruthu rendu out varthula, athula headlight in cut pannitu, battery line la kudutha battery charging kammiya aakuma

  • @vallarasurajak9645
    @vallarasurajak9645 3 года назад

    மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி அண்ணா

  • @selvaganapathy401
    @selvaganapathy401 6 лет назад +1

    Ignition coil and lighting coil voldage yevalau irukum?by chance ignition coil failure aita lighting circuit disconnect pannetu ignation na use panna muteuma?muteumna atha patthe sollunga please

  • @kumarimohanankumarimohanan3593
    @kumarimohanankumarimohanan3593 4 года назад

    Theliva sonninga ana key on panna epadi power supply aguthunu sollalaiye athaney mukkiyamana thagaval?

  • @jeyaratnamjeyapragash9068
    @jeyaratnamjeyapragash9068 Год назад

    Thank you brother super explanation am from srilanka continue your vedios

  • @rajendranrajen746
    @rajendranrajen746 2 года назад

    மிக அருமையான பதிவு நன்றி

  • @veeraprabaveerapraba1121
    @veeraprabaveerapraba1121 3 года назад

    Anna Suzuki Max r100 headlight erithukonde irukirathu Enna seiyavendum.let lights set pannuvathu eppadii velakamaka solavum

  • @sivananthamkalai6480
    @sivananthamkalai6480 6 лет назад +17

    அருமையான விளக்கம் அண்ணா...,,👌👌👌

  • @selvaganapathy401
    @selvaganapathy401 6 лет назад +1

    Emergency purpose ku lighting coila ignationa use panna muteum???

  • @nagarajan1020
    @nagarajan1020 4 года назад +2

    Very useful video sir thanks for your presentation

  • @kamarjasmine
    @kamarjasmine 4 года назад

    Thanks for information
    எனக்கும் ஒரு விளக்கம் தேவை
    என்னுடைய Fz bike ல் ரொம்ப நாளாக headlights வெளிச்சம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது திடீரென்று ஒரு நாள் headlights brightness அதிகமாக மாறி fuse ஆகிவிட்டது . மறுனாள் display ம் வரவில்லை battery charge ஆகவில்லை
    என்ன பிரச்சினையாக இருக்கும்

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 2 года назад

    மிக மிக நன்றாக புரியும்படி சொன்னீர்கள்.மிக்க நன்றி

  • @sathiyamoorthis7357
    @sathiyamoorthis7357 5 лет назад

    Semma super sir tq sir fulla puriyuthu ok TQ tq sir

  • @tamilhari3687
    @tamilhari3687 4 года назад +1

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

  • @roshanibrahim8079
    @roshanibrahim8079 4 года назад

    Dual horn , relay and melady maker join panna mudiyuma, raggle switch to horn button eppady join Panna vendum please, with diagram

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 5 лет назад

    RR unit ல் இருந்து head light main switch க்கு வரும் wireஐ disconnectசெய்து directஆக batteryல் கொடுக்கலாமா?
    Brother (for Hero Honda CBZ Extreme 2011 model) head light (bright, dim) directஆக Battery மூலம் வேலை செய்ய வைக்கலாமா?
    இவ்வாறு செய்தால் battery க்கு பாதிப்பு வருமா?

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 3 года назад +1

    Good explanation about bike wiring Bro. Thank you.

  • @amuthan4137
    @amuthan4137 6 лет назад

    Theliva vilakkam,naaan ethirpatha video.nantdri Anna

  • @princeversion5311
    @princeversion5311 5 лет назад

    Sir, 3 months before new battery poten.. ipo battery power suthama ila charge pana koduthuruke .. so bike wiring la edhu problem ah

  • @manikandan-ku9xy
    @manikandan-ku9xy 3 года назад

    Lighting coil dummy punitu battery la head light supply kudukalama bro

  • @Vijay-po5ku
    @Vijay-po5ku 2 года назад

    Bajaj discover 110 bs4 modelil DRL light la control switch set panna mudiyuma bro

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 3 года назад

    I ts very good tip & helpful thankyou.

  • @manivasagamvasu6088
    @manivasagamvasu6088 4 года назад

    அருமையான விளக்கம் அண்ணா.....
    Pulsar 150cc bike கு விளக்கம் தந்தால் அருமையாக இருக்கும்

  • @rightchoice5501
    @rightchoice5501 6 лет назад +2

    Thank you for info. pls put one video for fuel injector type problems and working condition

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 года назад +1

    Same Body-la Battery [ - ] Connection & AC [ Nuttrel ] connection kuduthaa problem Varaatha G

  • @sujinsuc4692
    @sujinsuc4692 2 года назад

    பிரமாதம்....... Yezdi ku wiring la. Iruntha doubts clear aachu

    • @11ThGEAR
      @11ThGEAR  2 года назад +1

      நன்றி நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க

  • @selvaganapathy401
    @selvaganapathy401 6 лет назад

    Your videos all very very useful.an then thank you very match

  • @rithik1721
    @rithik1721 5 лет назад +1

    Bro kandippa useful message

  • @prashanadevipandian2669
    @prashanadevipandian2669 4 года назад +1

    anna super.., please tvs scooty pep+ wiring solli kudunka anna..,

  • @prabahark5619
    @prabahark5619 5 лет назад +5

    You are doing a very good job Siva, Now and then I go through you videos, it gives some awareness about automobiles, Best wishes

  • @agricultureismypassion1688
    @agricultureismypassion1688 5 лет назад +2

    10000 thanks sir.
    valza valamudan...
    🙏🙏🙏

    • @harilash451
      @harilash451 3 года назад

      Sir ethuku ya comment pandrana 1000 like mela and vazga sir

    • @harilash451
      @harilash451 3 года назад

      Realy na unga friend circle ela public but u r my insperection

  • @s.dhamodharan3470
    @s.dhamodharan3470 5 лет назад

    பைக்கில் மொபைல் போன் சார்ஜ் கேபிள் இனைத்து சார்ஜ் செய்ய முடியுமா? அண்ணா

  • @r15crushchandru82
    @r15crushchandru82 3 года назад +1

    Anna ennoda pep+ scooty la key on panna electric ethuvum work aavala vandiyum start aagala battery la multimeter check pannen 11.39 kaattuthu fush nallarukku enna prachanainu sollunganna plz

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      Key check பண்ணுங்க

  • @essakem1366
    @essakem1366 2 года назад

    Suzuki access 125 2012 model wiring பற்றி விளக்கம் தாருஙரகள்

  • @satheessathees8243
    @satheessathees8243 4 года назад

    Semma anna ungada videos i am sri lanka

  • @ponmuma
    @ponmuma 2 года назад

    அருமை சார் அற்புதம் 100cc ks Bajaj platina பற்றி2011 பாடல் விவரமாக கூறவும்

  • @Remo5519
    @Remo5519 6 лет назад

    Hi sir. All your upload videos are superb and useful info. I Have one problem. Pulsar 150 Digital fuel indicator not showing petrol level. So how to solve & Repair video please. I am waiting.....

  • @advocaterlk8533
    @advocaterlk8533 2 года назад

    A very good explanation.Tremandous Thank you. Then in the next vidio you plese explain the portals and its connections for indicator. Head light,Tail lamp

  • @mohankumar_81
    @mohankumar_81 6 лет назад +2

    selfstart relay எப்படி வேலை செய்யுதுன்னு ஒரு வீடியாே போடுங்க பாஸ்...!!

  • @subash5700
    @subash5700 6 лет назад +5

    Lot of bikes ah fuel gauge is not works properly.... Why need explain sir

  • @navs8384
    @navs8384 5 лет назад

    Nalla understand achu.. Thanks sir

  • @raffiksha142
    @raffiksha142 6 лет назад

    Unga video elam romba useful ah iruku anna...
    Enaku oru question iruku anna
    Twin spark Engine la irukura single head spark plugs remove panitu twin head spark plugs use panalama?
    Apadi use panna ena agum? Anna

  • @lakshamarhhdnamoorthehj827
    @lakshamarhhdnamoorthehj827 2 года назад

    Super.. brother thank you so much..

  • @prabakaran.v7654
    @prabakaran.v7654 3 года назад

    Super sir... Very nice explination sir. god bless you

  • @ramprasath1888
    @ramprasath1888 6 лет назад +6

    அருமையிலும் அருமை

  • @yogesh.b3419
    @yogesh.b3419 4 года назад

    Tvs XL 100 air filter cleaning and carburetor cleaning full explain. bro

  • @bennadyjjjantonysherin1804
    @bennadyjjjantonysherin1804 6 лет назад +1

    Regulater இல் இருந்து வரும் dc கரண்ட் 18v ஆக வருகிறது காரணம் என்ன

  • @sumeshspark7775
    @sumeshspark7775 3 года назад

    Anna hero xtreme 200r spark வரவில்லை என்ன காரணம் தயவு செய்து கூறவும்

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      Whatsapp 9080416383

  • @tamilmanis1254
    @tamilmanis1254 4 года назад

    Bike start aagala so ht coil change pannanuma

  • @pmurugesan6986
    @pmurugesan6986 4 года назад

    Sir 24v battery charge pannalama

  • @rajuarumugam2557
    @rajuarumugam2557 4 года назад

    மிக அருமை

  • @a.aravintharavinth5936
    @a.aravintharavinth5936 4 года назад

    Headlight ,dash bord power supply illa athu enna prblm

  • @suthansms
    @suthansms 6 лет назад +1

    Tvs sport la 5ah battery இருக்கு அதுல 7ah அல்லது 9ah battery use பண்ணலாமா சொல்லுங்க

  • @selva6837
    @selva6837 2 года назад

    அருமையான விளக்கம்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 8 месяцев назад

    It's very useful Super🙏👍🌹😀

  • @krishnarajan319
    @krishnarajan319 4 года назад

    Fuse yappudi change panna sollunga anna

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 4 года назад

    Sema....ennatha DEEE BE padichalum, MNC company la Automation PLC engineer work pannalum.........oorla unakku enna tholil therium ...ketta naa enna soldrathu😭😭😭😭

  • @prakashjack4416
    @prakashjack4416 4 года назад

    My bike headlights not showing bright while driving what problem?

  • @jayanthkumar698
    @jayanthkumar698 5 лет назад

    sir really use full , neenga part time class edupingala ,because naan automobile shop vetchi iruken ,my plase attipattu near truvettiyur

  • @vkabcd
    @vkabcd 3 года назад +2

    Thank you, very good explanation.

  • @selvakumar-sw5vh
    @selvakumar-sw5vh 3 года назад

    Sir my bike rx100 nan rrunit la irunthu light wire ac cut paniten athuku pathila ignition key Dc output line eaduthu headlight on off ku connect eppo ellam DC line aiduchii okva .(1)eppoo cut panna ac light wire ha dummy yathan iruku atha battery +ku charge agurathuku connect panalama (2)head light mattum dc la poganum other .light meter ,danger low beam,front parking la ac la irukanum athuku epadi connection kudukanum

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      Whatsapp 9080416383

  • @sathishpoorvika9762
    @sathishpoorvika9762 3 года назад

    Anna vanakam
    Pulsar 150 la vandi ellame nalla iruku
    Ana vandi 70 kumela pomatuthu
    Enna problem irukum sollunga

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      எந்த ஊர் ?

  • @CBM0802
    @CBM0802 5 лет назад

    Passion pro bike la RPM meter set panalama ...... circuit diagram send pannuka bro

  • @riyasbahurdeen3967
    @riyasbahurdeen3967 6 лет назад

    Sir 2stroke bike la piston problm anatha eppti identify pandradhu(rx100)

  • @mohammedhaafil4157
    @mohammedhaafil4157 Год назад

    Excellent 👌, useful ever❤️

  • @Mani-hc4kz
    @Mani-hc4kz 26 дней назад

    Bike netural la irunthu toe panna coil la power varuma

    • @11ThGEAR
      @11ThGEAR  18 дней назад

      வராது

  • @jothijothi6821
    @jothijothi6821 6 лет назад

    நன்றி சார் cdi யூனிட் ரெட்டிபயர், மேக்னட் காயில் செக்கப் பன்னுவது எப்படி சொல்லுங்க

  • @uthayauthai2930
    @uthayauthai2930 4 года назад

    You are super man and best teacher

  • @lGAMING-if4vy
    @lGAMING-if4vy 4 года назад

    12v led headlight wire is connect pannalama

  • @vasanthakumar7896
    @vasanthakumar7896 3 года назад

    Intha circuit entha vehicle ku varum.
    Or ella vehicle kum ithe circuit?

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      இதுதான் basic

  • @ravikumar5657
    @ravikumar5657 4 года назад +1

    U r really great bro my heartly wishes bro

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 6 лет назад +1

    Very useful sir thanks a lot for your vlogs

  • @r.viswanathanr.viswanathan737
    @r.viswanathanr.viswanathan737 6 лет назад

    end vandi spleder plus 2009 model self motor fit pannamudiyuma sir

  • @ravintharanathc7739
    @ravintharanathc7739 6 лет назад +1

    Thank you very much sir..... Well done

  • @gowthamr6148
    @gowthamr6148 2 года назад

    Super bro, clear explanation 👍

  • @irshadichchaco1923
    @irshadichchaco1923 4 года назад

    Sir naan bajaj dpmc motor company il wark panran ippa sri lanka la ktm bike romba athigama sale aaguthu ktm display icon patri vedio podoga sir... thnx

  • @rajkumar-jl9qz
    @rajkumar-jl9qz 3 года назад

    Sir in my TVs victor gl bike headlight display dim & bright issue when I use dim the bright display light is burning what is the problem

  • @mohamedashfak4528
    @mohamedashfak4528 3 года назад +1

    best explanation

  • @alagupandi544
    @alagupandi544 3 года назад

    அருமை