இன்று நடப்பதை அன்றே சொன்னவர் நடிகவேள் பத்திரிகை நடத்தும் ஆசிரியராக || M R Radha Journalist Comedy
HTML-код
- Опубликовано: 10 май 2021
- இன்று நடப்பதை அன்றே சொன்னவர் நடிகவேள் பத்திரிகை நடத்தும் ஆசிரியராக || M R Radha ,Nagesh,Journalist Comedy || like our fb page @ / psentertiments5
like our twitter page on- / pentertinments Кино
What is the movie name.
chandrodayam
@@PSEntertainment
நடிகர் திலகம் சிவாஜி
எழுயதிக் கொடுத்ததை
மட்டுமே திரையில்
பேசினார். ஆனால்
நடிகவேள் இன்னும்
நூறாண்டுக்கும்
பொருத்தமான வசனம்.
ஈடு இணை இல்லை. 🤣🤣🤣🤣😃😃🤣🤣🤣
@@ramanathanramanathan5201 ⁰ppp
சந்டோடயம்
இன்றைய ஊடகத்தின் நிலை அன்றே உறித்து விட்டார்
உண்மை சாகோ
தமிழ் நாட்டு பத்திரிகைகளின் தரத்தை அன்றே சொன்ன நடிகவேள்
M. R. ராதா அய்யா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி
💯💕💕💕💕💕👌👌👌
இயக்குநர் மற்றும் கதாசிரியர்களின் பங்கு இங்கு உண்டா? இல்லையா?
💯
5:16 பாலிமர் அப்போதே தாக்கப்பட்டதா 😂🤣🤣🤣
வரும் காலம் இப்படித்தான் இருக்கும் நு அன்றே சொன்னார் mr ராதா. Best besttt
supper
That is the writers dialog.
இன்றைய ஊடகங்களும் பத்திரிக்கைகளும் இப்படித்தான் இருக்கிறது என்பதை அன்றே சொல்லிவிட்டார் தீர்க்கதரிசி எம்ஆர்ராதா அவர்கள்.
அதற்கு முழு காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் முயற்சி, செயல்பாடு...
உண்மைதான்
now these media... for only money.... for money they do anything
Not true ,,,even during tat time this happened...wrong things happen in all periods..
Apdina enna artham? Indraya matumilla! Sudhanthira India la epavumey media ipdi tha irukunu artham!
தினத்தந்தி முதலாளியை அந்த காலத்தில் கலாய்த்து எடுத்த படம்.
True...
Not only thanthi all the media are same like this
@SAITAMA 😀👌👌 Exactly. That is Mgr movie so intha getup.
That tamil anna dialogue for ex CM anna durai only😂
Dinamalar...😂
இன்று இருக்கிம் ஊடகம் இப்படித்தான்
இன்றைய சூழ்நிலையை அன்றே கணித்தவர் எம் ஆர் ராதா வா.அப்படத்தின் இயக்குனரும், வசனகர்த்தாவும் தான்.
True m r Radha delivers some body's creations
இந்த மாதிரி திரைப்படம் வெளியே வரும்போது நாம் அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டும் நம்மள ரொம்ப பாவம் பண்ணுவாங்க
Apo porandhrubdha indha media newspaper kaarangaloda suyaroobam therinjrukadhu
ஆசையும் வேகமும் வளர்ந்திருக்கிறது. அன்பும், தர்மமும் வளரவில்லையே!
Absolutely crct.. ellamum reverse la poguthu worsted.. adan world la ipadelm new disease people r never thnk their mistakes nly profits, Money nd never considered the way its come 😥😥
அறம் வளரவில்லையே
அந்த காலத்திலேயே தினமலர் 🌷🌸 பத்திரிக்கை கடுமையாக தாக்கப்பட்டது M.R ராதாவால் 😂😭🤣
இன்றைக்கு எல்லாம் மஞ்சள் பத்திரிகை இருக்கு நாட்டில்
இன்று நடப்பதை அன்று சொல்லவில்லை.
பத்திரிக்கைகள் அன்றும்,இன்றும் என்றும் அப்படித்தான் இருக்கும். படிக்கும் நாம் தான் சிறந்தது நாட வேண்டும்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
ஆபடியே ⛅ TV தினகரன் எல்லாம் கண்ணுக்கு முன்னால் வந்து போச்சு...
முரசொலி தீகதிர் தந்தி இவயெல்லாம் வீட்டுடீங்களே
தினமலத்த விட்டுட்டீங்க
கவர்ச்சி படங்களை முதல் முதலில் வெளியிட்டது குங்குமமும் தினகரனும் தான் 2004 இல்
யப்பா.... யாராவது ஊடகக்காரன் இதுக்கு பதில் சொல்லலாமே......
இருக்கீங்களாப்பா........
சம்பந்தமில்லாத மாதிரி, மூச்சு காட்டாமே இங்கே தான் எங்கேயோ ஒளிஞ்சிருப்பானுங்க..
மத்தவங்க பிரச்சினைனா வெல்(லம்)கம் தானே....
ஃப்ராடு பயல்ங்க🕺
He says தமிழ் வளர்ச்சிக்கு.. vow. He was way ahead of his times…😀
ஆமை அதிபன் தமிழினத்துக்கு நான்தான் பாடுபடுகிறேன் என்று சொல்வது போல இருக்கிறது.
மானமிகு தமிழன்
மாறா தமிழன்
முத்தமிழன் அய்யா நடிகவேள் புகழ்
வாழ்க
ராதா தமிழன் இல்லை தெலுங்கன்
M.r. ராதா பச்சை தெலுங்கன்...
யோ அவர் தெலுங்கர்
தினத்தந்தி அப்படியே கிண்டல்
உண்மைதான். ஆனால்.
எம். ஜி. ஆர். இதில். எப்படி.
நடித்தார். என்றுதான்.
தெரியவில்லை.
தினமலம் என்ற பூணுல் பத்திரிக்கையைத் தான் இவர் உறித்துள்ளார்.
தினமலம்
இன்றைக்கு எல்லா நாய்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்
M.R Radha speech everything is true real life is a great man.
தின தந்தி ஒரு பிட்டு பட பத்திரிகை 🤣🤣🤣
இது அன்றைய தினத்தந்தியையும் அதன் ஓனரையும் வெச்சு செய்த காட்சிகள் ....இன்று வரை தினத்தொந்தி திருந்தாதது மட்டுமல்ல கூட்டணிக்கு ஏகப்பட்ட ஆட்களை சேர்த்து கொண்டுவிட்டனர் ...தினத்தொந்தி தொடங்கி தினமலம் வரை
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி இன்று பத்திரிகை படிக்கும் ஆசையே போய் விட்டது
தினமலர் பத்திரிக்கை கு நீங்கள் சொல்வது 100% சதவீதம் பொருந்தும் 👌🏻😜😆😆
தினமலம் என்று சொல்லுங்கள் சகோ
முரசொலி பத்திரிக்கை தான் தமிழில் நம்பர் ஒன் பத்திரிகை அப்படி தானே சகோ 😃😃
@@a.b.thileepkumarnaidu9295 முரசொலி திமுக பத்திரிகை என்பது ஊருக்கே தெரியும்..
ஆனால் தினமலம் பத்திரிக்கை பொதுவான பத்திரிக்கை மாதிரி நடிப்பான் ஆனால் அது சங்கி பத்திரிக்கை 😂
நான் 30 ஆண்டு கால தினமலர்
வாசகன் தினமலரில் கவர்ச்சி படம் வந்ததில்லை கண்ணியம் மிக்கது
@@RanjithKumar-dp7tp 🤣🤣🤣
ஆரோக்கியம், நேரம் மற்றும் மக்கள் இந்த உலகில் உள்ள மூன்று விஷயங்கள் மட்டுமே அவை மீண்டும் ஒரு முறை மீட்டெடுக்க முடியாது
Nadigavel M.R. Radha super 👌
Casual words n nadippu very nice n good prediction 👏
இது தான் தமிழுக்காக பாடுபடுறது போல 😂😂😂😂
Hi கிம்
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா?
Whatever MR Radha did that time ..is soo apt. even now , he exposed the true face of media, at that time itself 🙏
He is theerkkatharishi.
What a headline for years back!! 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 I really think people were more forward thinkers than they are now. ❤️
இப்போ இருக்க 2k கிட்ஸ் கண்டிப்பாக பார்க்கவேண்டும்...... பாப்பாங்களா...💥💥💥💥💥💥 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Naa paakuren😊
@@gracebeula8044.🙏🤝💐👌....
நா இருக்கேன் 👍
Mr ராதா அய்யாவிற்கு மாற்று இன்று வரை யாரும் இல்லை ❤❤❤
இன்றைய பத்திரிகை நிறுவனம் செய்யும் வியாபார உத்தியை பற்றி அன்றைய காலத்திலேயே சொல்லிவிட்டார் M.R.இராதா. நாகேஷ், M.R.இராதா இருவரின் நடிப்பு அருமை.
நக்கீரன், முரசொலி ஒருசேர கண் முன் அன்றே நிறுத்தினார் நடிகவேள், ஒருவேளை அன்று சன் நியூஸ் இருந்திருந்தால் இது கச்சிதமாக பொருந்தி இருக்கும்
Dinamalar,Dinamani , republic TV,thuklak national media ellam.....haha
Andraiku avar Direct ah vechu senjadu Dinamalar,Dinathanthi dan inda secene la
Mr.M.R.Radha trolled media by clearly exposing the fact that media has not changed a bit from past to present...
Exactly daily thanthi
வாய்மையே வெல்லும்....வாய்மையே புளுத்தி சூத்து கொடுக்கும்....🔥🔥🔥🔥🔥🔥🔥
Sooper.This is what happening today.
Mgr always has a message. In this how he takes on the publishers who r only for money n how he supports a good publishers. He is great Man Not only in movies but in real life too
Mr. Radha is really King of savage in Tamil industry my attitude be like
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Great Actor...What An True Words..In Past Itself.... About Paper' News Meida....What an True even Today......See One ....And Print One
தன்வினை தன்னை சுடும் 👍
MGR's panch dialogue - "Kudai Pidicha Sourian Maraiyathu"
காமம் பணம்.... இது தான் இன்றைய சமுதாயம்
திமுகா வளர்ந்த கதை
Nadiga vel villian Chakravarty.Any role is a biscuit for him.awesome actor
Legendary MR Radha Sir is more of visionary. He is right today's celebrities posing all bikini and revealing pictures in social media. God save our children from these celebrities
what is wrong with that tho
தெய்வமே......
MR.Radha Oru theergadharsi. I like his movies
இன்று நடப்பது அன்றும் நடந்திருக்கிறது என்பதே உண்மை. இப்போது தொழில்நுட்பம் அதிகமாகிவிட்டபடியால் உங்களுக்கு இப்போதுதான் அறிவுக்கு எட்டி இருக்கிறது
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு நன்றி ஐயா
Currect sir
3:30
#கோ படத்தில் வரும் இந்த மாதிரி நினைவுக்கு வருகிறது 💯🧐🤣😂😂
actually Mr radha ku elutha padika theriyathu but he is genius
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
2 legends in a same frame - Nagesh and MRR 😎
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Arivaligal Padikkum Pathirikkai 😃
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Good information, God only help Publics
Antha Amma ve evalavu eduthalum avallavuthanga! NAGESH and his timing legend!
Wow the current state of journalism. MR Radha is Genius.
எழுதியது கதை வசனகர்த்தா
My fav endruim M R R
Ithuthan valkhyie🎉🎉❤
😂😂😂😂❤🎉 அன்றே சொல்லிவிட்டார்
மக்கள் திலகம் MGR..சந்திரோதயம்... 1966... சூப்பர் Movie
உண்மையில் இவர் ஒரு தீர்கதரிசிதான்...
Thanthi tv, news 7 .palaya thalaimurai, sathyam (poi) tv...... Also
தினமலர்
பாலிமர்
தினமலம். பாலிமர். மின்னல்மீடீயா
@@titusthansilas3616t9
எம். ஆர். ராதா அருமையான நடிப்பு. இனிமேல் எங்கு பார்க்கலாம்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இன்றைய இன்ஸ்டாகிராம் டிவி போன்றவை பரபரப்பு செய்திகள் இன்று போடுவதை அன்றைய கணித்திருக்கிறீர்கள்🙏🙏🙏👍👍👍
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Men in gold to Tamil Cinema Forever
அன்பு, மரியாதை, நேர்மை, தைரியம், பணிவு, ஞானம் மற்றும் உண்மை. இவை அனிஷினாபே மூத்த தலைமுறையினரால் வாய்மொழியாக வழங்கப்பட்ட ஏழு தாத்தா போதனைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஏழு உண்மைகள்.
puriyala nanba
Oh yeah 🤣🤙 thalaiva 🤙
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
yen thalaiva 😎
தர்மம் தோற்கும்...🔥🔥🔥🔥🔥
6:05 Semma Thalivar 🙏🙏🙏
MGR is MGR. Next to God.... Bharat Mathaki Jai.
M R Radhaa always fire..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Polimer🤣🤣🤣
Mass ya

Nakkeeran pathirikkai thaan mudhalla nyabagham varudhu 🤭...tamilnadu vilangidum 😊
😂😂😂
Mr mgr is very handsome very good human being
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Munbu Tamil vocharipu super
👌👌
Nothing changed after decades.
தினமலர்😂😂😂
😂😂😂.... Exactly what the TN news channels and pepers doing it right now....
Nowadays few youtube channels too.
3 Legends MGR MRR NAGESH - HISTORY
it is not the idea of radha but the director and the story writer
இன்றைய சென்னை தினமலர்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Dailythanthi😂
நாளிதழின் பெயர் தினக்கவர்ச்சி
எனக்கு ஸ்பைடர் மேன் எடிட்டர் ஜே ஜே தாம்சன் ஞாபகம்தா வருது....
Polimer News Velraj 👏👏👏
Inniku mattum illa annike samuthayam kettuthaan poirunduruku
Thanks to the dialogue writer
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பார்முலா இது! இந்த பார்முலாவை ஏற்படுத்தியவர் கூவம் கரையில் தூங்குகிறார்!
ஆம் 😂😂😂👌
யார்
@@vinayagamoorthyvinayagamoo2705 கருணா 😂😂😂😂
ஆமை குடை பிடித்தால் ஆதவன் மறைவதில்லை என்பதை அன்றே எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார்.
பாலிமர் செய்திகளுக்காக வேல்ராஜ்
இன்றைய தமிழ் நாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அஜராகம். அன்றே கூறி விட்டார்
காலத்தை மீறிய கலைஞர் M R ராதா அவர்கள்👍👍👍
👍👍👍👌👌👍👍👍