சின்ன வெங்காயம் செய்யும் மருத்துவ நன்மைகள் | Dr.Sivaraman speech on health benefits of small onion

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2021
  • Dr.Sivaraman latest speech in Tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 33

  • @srilakshmi5938
    @srilakshmi5938 2 года назад +7

    சுடலைமாடசுவாமி உங்கள் நடைமுறை வாழ்க்கையை பற்றி பெருமை கொண்டார்

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 2 года назад +4

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மருத்துவரே நன்றி ஐயா

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 года назад +3

    Sir unga videos ellam romba useful ah erukkuthunga Sir... Romba Romba nandri nga Sir....

  • @karmegamns5318
    @karmegamns5318 2 года назад +1

    அருமையான பதிவு நன்றிங்க சார்

  • @christyswarna4168
    @christyswarna4168 2 года назад +1

    அருமை. நன்றி மருத்துவர் ஐயா👌👌👌

  • @priyakannan6710
    @priyakannan6710 2 года назад +1

    உங்கள் அனைத்து பதிவும் அருமை

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 2 года назад +5

    வாழும் சித்தர் ஐயா நீங்கள்

  • @krishnanr8506
    @krishnanr8506 2 года назад +1

    நன்றி ஐயா

  • @saransaranya9388
    @saransaranya9388 2 года назад +1

    Sirapana pathiu anna super👌👍🕉

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 2 года назад +1

    Thank you so much sir very important information

  • @jaferali8134
    @jaferali8134 2 года назад

    Thank you. Brother

  • @moulimouli591
    @moulimouli591 2 года назад +1

    thank you dr

  • @edwardkg810
    @edwardkg810 3 месяца назад

    அருமை

  • @thunder7334
    @thunder7334 2 года назад +1

    Super Sir

  • @malaineergirithar445
    @malaineergirithar445 2 года назад

    Super good very good anna

  • @anandnatarajan2014
    @anandnatarajan2014 2 года назад +2

    Sir, prostrate gland shrink panna Enna unnalam. Konjam guide pannunga please.

  • @rameshkonapattu2791
    @rameshkonapattu2791 29 дней назад

    Super.dr

  • @santhiraman2143
    @santhiraman2143 2 года назад

    வணக்கம் ஐயா

  • @Athi0903
    @Athi0903 2 года назад +1

    Sir dyspepsia ku solution iruka?

  • @a2zjobs591
    @a2zjobs591 2 года назад

    1st like,1st view

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад +1

    Engamma adikadi pannuva elasa vadhakkanum nallenai la
    Ulundhu katti perungayam konjam puli ippude vachu attukalla araipa romba nanna irukum nan mixeladhan araipen engathila ellorukum pidikum

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 Год назад +1

    Can IBS patients consume small onion

  • @soundar001
    @soundar001 2 года назад

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏

  • @sarojarajalakshmi1099
    @sarojarajalakshmi1099 13 дней назад

    Chinna vengayathin mukkiyamana payan ...en magalukku valippu noy ulladhu analum pani purindhu varugirar appadi pani puriyum idathil orumurai valippu thodangiya podhu udan pani purindhavar kayil irundha chinna vengayathi kasakki mookkarugil vaithar enna adhisayam valippu sattena nindradhu veetilum nan adhu pola seidhen valippu nindru vittadhu iravilum thalai mattil 2 vengayam vaithen gunamagiyadhu pudhiya muyarchi .....adikkadi chinna vengaya chatni seidhen arumai

  • @rmkd4
    @rmkd4 Год назад

    Sir, எனக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. சின்ன வெங்காயம் மூச்சடைப்பு ஏற்படுத்துகிறது

  • @mmeenu1185
    @mmeenu1185 Год назад +8

    எனது கணவருக்கு உயிர் அனு இறைவாக உள்ளது திருமணம் ஆகி 5 வருடம் ஆச்சு குழந்தையில்லை உயிர் அனு அதிகமாக என்ன செய்ய வேண்டும் உங்கள் சகோதரி நினைச்சு பதில் சொல்லுங்க

    • @sairpsaipr8671
      @sairpsaipr8671 Год назад +1

      Chinna vengayam thjnamum oru kai pudi 2du perum saptunka kandipa improvement agum.

    • @gopinatarajan7069
      @gopinatarajan7069 Год назад +2

      Orithal thamrai leaf sapida sollunga kandipa kulanthai kidikum

    • @aarirose6072
      @aarirose6072 8 месяцев назад +3

      முருங்கைக் கீரை முருங்கைப் பூக்கள் ஓரிதழ் தாமரை சிறு வெங்காயம் நருதாளி பழம் முருங்கைக்கீரை தாளிக்கீரை தூதுவளைக் கீரை அரைக்கீரை பசலைக் கீரை பேரிச்சம்பழ பேரிக்காய் போன்றவர்களை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள் இருவரும் சாப்பிடுவது மிகவும் நல்லது செவ்வாழைப்பழம் நல்ல தூக்கம் மாமிசப் பொருள்களை விட்டு விடுங்கள் முக்கியமாக கோழிக்கறி வேண்டாம் மீன்கள் குழம்பு வைத்து சாப்பிடுங்கள்

    • @user-kd4ti3jc7k
      @user-kd4ti3jc7k 6 месяцев назад +1

      பூசனி விதைகள் மிகச்சிறந்த பலன் அளிக்கும்(2மாதம் தொடர்ந்து சாப்பிட்டால்)

    • @ckannan7874
      @ckannan7874 5 месяцев назад +1

      அருமையான கேள்வி கேட்டு இருக்கீங்க