சிவன் இருகரம் சேர்த்து யாரையும் வணங்காதவன், சேர்ந்தறியா கையானை Spiritual speech story of lord shiva

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • சேர்ந்தறியா கையானை - தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி - சிவ. வாதவூரடிகள் ஐயா சொற்பொழிவு! www.youtube.co....
    www.thiruvasagam.in
    Chennai, ICF
    சிவனருள் பூதகண கைலாய வாத்தியம் 3ஆம் ஆண்டு விழா
    சிவனடியார்கள் மற்றும் ICF ஊர்மக்களுடன் நடத்திய
    நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக....
    ஒரு பகுதியான
    திருவாசகச் சித்தர் சிவ. வாதவூரடிகள் ஐயா சொற்பொழிவு!
    சிவன் யாரை வணங்குகிறார்?
    (திருநீலகண்ட திருப்பதிகம் - திருஞானசம்பந்தர் - உயிர் காக்கும் பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை - Avvinaikku Ivvinai - neelakanda pathigam - thirugnana sambandhar thevaram)
    தமிழ்மறையாம் திருவாசகத்தில், மணிவாசகப்பெருமான் சிவபிரானை “சேர்ந்தறியா கையானை” (இருகரம் சேர்த்து யாரையும் வணங்காதவன்) என்று நயம்பட அழைக்கிறார்.
    இவற்றிலிருந்து, பரம்பொருளான பரமேஸ்வரன் யாரையும் வணங்குவதுமில்லை, எந்தவொரு தெய்வத்தின் நாமத்தையும் ஜபிப்பதுமில்லை.
    தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
    உயிர்களாகிய நாம் பின்பற்றி உய்யும் பொருட்டு ஈசன் நமக்கு குருவாக இருந்து தன்னை அடைய நமக்கெல்லாம் வழிகாட்டுகின்றான்.
    திருநீலகண்டம் பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பிணிதீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs
    ------------------------------ Some Famous Video For You! ------------------------------
    🎵 சோலார் சாய் தித்திக்கும் தேன்குரலில் - இன்னிசையில் திருவாசகம் :
    • Thiruvasagam by Solar ...
    🎵 திருக்கைலாய வாத்திய இசை 🎺 முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா :
    • Kailaya Vathiyam திருக...
    🎵 சென்னை சிவலோகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் :
    • மீனாட்சி சுந்தரேஸ்வரர்...
    🎵 பண்ணிசையில் திருவாசகம் அன்பகம் இசைப்பள்ளி :
    • பண்ணிசையில் திருவாசகம்...
    🎵 திருவாசகம் வாழ்வியல் நூலா? முக்தி நூலா? சிறப்பு பட்டிமன்றம் :
    • திருவாசகம் வாழ்வியல் ந...
    🎵 திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்... Coo my Lord to come!
    • திருவாசகச் சித்தர் sid...
    🎵 திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?
    • திருநீறு பூசியதனால் நோ...
    🎵 சிவபுராணம் விளக்க சொற்பொழிவு - வாதவூரடிகள்
    • சிவபுராணம் விளக்க சொற்...
    🎵 Asaipathu Thiruvasagam கருடக்கொடியோன் காணமாட்டா
    • Asaipathu Thiruvasagam...
    🎵 Thirumurai தலையே நீ வணங்காய் - Solar Sai 1st Stage Speech
    • Thirumurai தலையே நீ வண...
    🎵 Acho Pathigam அச்சோப்பதிகம், திருவாசகம்
    • Acho Pathigam அச்சோப்ப...
    திருவாசகம், சிவன் நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள்,
    சிவலோக திருக்கல்யாணம் போன்ற பல பக்தி பதிவுகளை கீழுள்ள யூடியுப் லிங்கில் காண்க :
    ► ► ► ► ► ► Channel : / sivalogam
    ----------------------------------------------------------------------------------------------------------------
    Creative Head : Thiruchitrambalam (Lord)
    Event Organizer : Siva. Kasi Vishvanathan
    Video : Dream7 & Team
    Channel : / sivalogam
    Powered by : Dream7
    #sivansongs #thirumurai #Thevaaram #vathavooradigal #sivansongstamil #kasivishvanathan #tamildevotional #thiruneelakandathiruppathigam

Комментарии • 25

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t Год назад

    Om namah shivaya 🙏🏻🙏🏻🔥🪷💫🔥💕😭😭😭

  • @anithag8813
    @anithag8813 2 года назад

    Sivayanama ayya🙏

  • @ashwinka7355
    @ashwinka7355 2 года назад

    Om Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @gunarethinam0305
    @gunarethinam0305 2 года назад

    Aum Nama Shivaya

  • @vishvavishva6007
    @vishvavishva6007 4 года назад +1

    சிவ சிவ சிவாய நம ஐயா

  • @ramajagadesh7464
    @ramajagadesh7464 4 года назад +2

    En GURUNATHAR dhinamum kana kan kodi vendum. EN SIVAME EN GURUNATHAR.
    NAMASHIVAYA

  • @sabaris7574
    @sabaris7574 4 года назад +1

    ஹர ஹர

  • @Vamsheevel
    @Vamsheevel 4 года назад +2

    Om namashivaya sivaya nama Om

    • @sankarsivasiva2110
      @sankarsivasiva2110 3 года назад

      திருவாதவூரார் தன் அமுதில் எங்கேனும் ஓம் சேர்த்து கூறியுள்ளாரா...? நீங்க ஏன் சேர்கிறீங்க? பிராமணர்கள் எங்கும் தானே முன்னால் என்ற அகந்தையால் பிரம்மனை முன்னிலைபடுத்த ஓம் சேர்ப்பது வழக்கம்....

  • @nijanthan7389
    @nijanthan7389 4 года назад +1

    சிவாய நம 🚩🙏🙏🙏

  • @நால்வர்திருஅருள்

    Siva Siva sivayanama Ellam sivam arumai Ayya

  • @sivasakthi440
    @sivasakthi440 4 года назад +1

    ஓம் நமசிவாய

  • @padmas5754
    @padmas5754 4 года назад +1

    அய்யா உங்கள் தொண்டு வாழ்க

  • @suseelajagadeesan3623
    @suseelajagadeesan3623 4 года назад +1

    அருமை ஐயா 🙏 சிவாய நம

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 года назад +1

    அருமையான பதிவு ஓம் நமசிவாய

  • @sivabanu8710
    @sivabanu8710 4 года назад +2

    அருமை

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu7603 4 года назад +2

    🙏🙏🙏💐💐💐

  • @sankarsivasiva2110
    @sankarsivasiva2110 3 года назад +2

    ஐயா... ஐந்தெழுத்து மந்திரம், பஞ்சாட்சரம் என்றெல்லாம் நீங்கள் சொல்வது" நமசிவாய" வா அல்லது "ஓம்நமசிவாய"வா??? ஏன்னா ஓம் சேர்த்தால் ஏழெழுத்து மந்திரம்... ஐந்தெழுத்து ஆகாது... இல்லை சிவனின் ஐந்தெழுத்தை மாற்றும் சக்தியும் தகுதியும் படைத்தவரா நீங்கள்...? அல்லது நமசிவாய என்பதைவிட சக்தி வாய்ந்ததா ஓம்...