Thiruvasagam - Thiruammanai | திருவாசகம் - திருஅம்மானை | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 995

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p 2 года назад +93

    சினிமா பாடல் களை கேட்டு நாசமாய் போன என்னை சிவபுராணம் கேட்க வைத்து நீறு பூச வைத்து சிவ பூஜை செய்ய வைத்துள்ளார் நம் தலைவர் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 года назад +4

      சிவாயநம

    • @RajaRaja-wl9lv
      @RajaRaja-wl9lv Год назад +3

      சிவ சிவாய நம உன்மையை உனர அனைவருக்கும் காலம் வரும் சிலருக்கு சீக்கிரமாக உனர்ந்து சிவனுடன் கலந்துவிடுவர் ஐயா சிவசிவாய நம

    • @rekharekha9803
      @rekharekha9803 Год назад

      என்னையும்

    • @thuyavanthiyagarajan9944
      @thuyavanthiyagarajan9944 11 месяцев назад +1

      Shivayanama

    • @user-bq3mw1cc8l
      @user-bq3mw1cc8l 8 месяцев назад

      Om nama shivaya ean appena

  • @v.c.selvarajan7942
    @v.c.selvarajan7942 5 лет назад +456

    இவ்வளவு நாள் இதையெல்லாம் கேளாமல் போனதை எண்ணி மனதார வருந்துகிறேன்.ஒன்றுமில்லாத சினிமாப் பாடல்கள் எந்த அளவு நம் பெருமைகளை மறைத்து விட்டன என்று எண்ணும் போது தலை கவிழ்கிறது தன்னாலே.

  • @studypurpose7804
    @studypurpose7804 3 года назад +7

    நமசிவாய
    ⚜️செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய
    பொங்கு மலர்பாதம் பூதலத்தே போந்தருளி
    எங்கள் பிறப்பறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
    தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்
    அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
    அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
    ஆராலும் காண்டற்கு அறியான் எமக்கெளிய
    பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
    வாரா வழியருளி வந்தேன் உளம்புகுந்த
    ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிரும்
    பேராசை வாரியனைப் பாடுதுங்கான் அம்மானாய்🔱
    ⚜️இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
    அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
    எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
    சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
    பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த
    அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️வான்வந்த தேவர்களும் மாலயனோடு இந்திரனும்
    கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய
    தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
    ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
    தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
    வான்வந்த வார்கழலே
    பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
    வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
    கல்லை பிசைந்து கனியாக்கித் தன்கருணை
    வெள்ளத் தழுந்தி வினைகடிந்த வேதியனைத்
    தில்லை நகர் புக்குச்சிற்றம் பலமன்னும்
    ஒல்லை விடயானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
    தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
    தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
    நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
    ஆட்டான் கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
    சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
    நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத்
    தாயான தத்துவனைத் தானே உலகேழும்
    ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
    பெண்சுமந்த பாகத்தான் பெம்மான் பெருந்துறையான்
    விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
    கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
    மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
    புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
    கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
    கண்டம் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
    அண்டமுதல் ஆயினான் அந்தமிலா ஆனந் தம்
    பண்டைப் பரிசே பல அடியார்க்கு ஈந்தருளும்
    அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்🔱
    ⚜️விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை
    தண்ணார் தமிழளிக்கும் தன்பாண்டி நாட்டானைப்
    பெண்ணாலும் பாகனைப் பேணு பெருந்துறையில்
    கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
    அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱

  • @kuttykusumbhu
    @kuttykusumbhu 4 года назад +35

    இந்த பாடலை இதுவரைக்கும் 2000 முறை கேட்டுட்டேன் சலிக்கவே இல்லை

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад +1

      சிவ சிவ

    • @kuttykusumbhu
      @kuttykusumbhu 3 года назад

      சிவாய நம 🙏

    • @ponvelana.ponvelan4570
      @ponvelana.ponvelan4570 3 года назад

      H v

    • @Periyapuranam
      @Periyapuranam Год назад +1

      தம்பி 1 கோடி தடவ கேட்டாலும் சலிக்காது ஏனென்றால் இது பெயரே தெவிட்டாத தேன்

  • @TIRUPUR_SARAVANAN
    @TIRUPUR_SARAVANAN Год назад +43

    ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் உள்ளம் உருகுகின்றது.... என் அப்பனே ஈசனே என்னதவம் செய்தேனோ இப்பிறவியில் உன்னை வணங்கிட 🕉🕉

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Год назад +2

      சிவாயநம

    • @mathip6014
      @mathip6014 Год назад +3

      ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ தாமோதரன் ஐயா நீடோடி வாழ்க

  • @mohanapriya4322
    @mohanapriya4322 Год назад +27

    இறைவா என் கருவில் வளரும் குழந்தை நலமுடன் வளர அருள் புரிவாய் ஓம் நமசிவாய வாழ்க

  • @user-ge2wl4nz3b
    @user-ge2wl4nz3b Месяц назад +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 4 года назад +43

    இதுவரை நான் கேட்ட தேவாரம் திருவாசகம் திருமுறை சிவபுராணம் ருத்ரம் சமகம் இவை அணைத்திற்கும் நான்உருகிய பாடல் இந்த திருஅம்மானை பாடலே கல்லையும் கரைக்கும் குரல்வளம் ஈசனை இந்தபாடலை கேட்டவுடனே என் பிறவி பயனை அடைந்து விட்டேன் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад +1

      சிவாயநம

    • @pushpalatha5879
      @pushpalatha5879 4 месяца назад

      சிவாய நம ஓம் நமசிவாய

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +37

    எந்த திராவிடனாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது
    ஓம் நம சிவாய

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +8

    நான் காரை ஓட்டிச் செல்லும் போது தேவாரம்
    திருவாசகம் கேட்ப்பேன்.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +12

    ஈசனின் ஆசியுடன் என்னுள் இருக்கும் சிவனை சீக்கிரம் அறிந்திட செய்வாயாக. ஓம் நமசிவாய

  • @Dr.KiruthigaaTHIYAGARAJAA346
    @Dr.KiruthigaaTHIYAGARAJAA346 5 лет назад +148

    என் அண்ணாமலையார் ஒருவர் மட்டுமே அகில உலகத்தையும் ஆள்பவர்🙏

  • @sakthivelmohan6312
    @sakthivelmohan6312 6 лет назад +111

    உள்ளம் உருகி சிவன் மீது அன்புபெனும் ஆறு பெருக்கெடுக்கிறது தங்களின் பாடும் ராகத்தில் தங்களின் சேவை தொடற வேண்டும் ஐயா சிவாய நம

    • @bakthitvtamil
      @bakthitvtamil  6 лет назад +4

      Sivayanama

    • @s.k.annamalai313
      @s.k.annamalai313 6 лет назад +1

      Sivayanama

    • @lovelykaran9172
      @lovelykaran9172 5 лет назад

      Sakthivel Mohan

    • @sevithahealthytips8892
      @sevithahealthytips8892 5 лет назад

      உள்ளம் உருகுதய்யா

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 4 года назад

      @@Mangai-tj3mn சிவனடியாரை திட்டினால் மாபெரும் பாவம் மற்ற கடவுளின் பக்தர்களை திட்டலாம் இதுவா உங்கள் கருத்து...

  • @jegathishcable307
    @jegathishcable307 4 месяца назад +2

    கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அய்யா மிக்க நன்றி 🙏🏻 சிவாய நம ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 4 месяца назад +2

    கண்களில் கண்ணீரை வரவைத்து இறைவனை நினைக்க வைத்த குரல்
    அண்ணாமலையாருக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @mkkugan6294
    @mkkugan6294 5 лет назад +34

    சிவன் செயல் எல்லாம். சூப்பர் நான் இப்பாடலில் இறைவனின் வெளிப்பாடு உணர்கிறேன்.

  • @priyagroupofcompanyinterna4968
    @priyagroupofcompanyinterna4968 3 года назад +13

    என் காதில் தேன் வந்து பாய்கிறது. போதும் என் அப்பனே இந்த பிறவியில் நான் உன்னை பற்றி தெரிந்து கொண்டேன் என் அப்பன் சிவனே என் கண்கள் ஆனந்த கண்ணீரில் தாண்டவம் ஆடுகிறது. தாமோதரன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Месяц назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🦚💐🌿🌻🌺🌹🙏🌿🦜👍🌾💎🌷🌈🌺💎🪔⭐️🌷🌿

  • @murugangan3
    @murugangan3 4 дня назад

    இந்த பாடலுக்கு மிஞ்சிய பாடல் இந்த வையகத்தில் இல்லை ஓம் சிவாய நமஹா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @sakthi-2481
    @sakthi-2481 6 лет назад +112

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் துளி போல அந்த ஆதி பரம் பொருளே பாடியது போல இருக்கு அய்யா... சிவாய நம.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  6 лет назад +8

      சிவாயநம

    • @kallaithala..harish....1669
      @kallaithala..harish....1669 5 лет назад +5

      பாடியது நமது சிவ தாமோதரன் அய்யா திருவாசக சித்தர் கைலாய புனிதர் சிவ தாமோதரன் அய்யா திருவடிகள் போற்றிபோற்றி போற்றி

    • @subramania1740
      @subramania1740 5 лет назад +1

      shotootunaivethiyansong

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 4 года назад +1

      @@bakthitvtamil ஐயா! தருமபுரம் ஐயா பாடிய பதிவுகளை வெளியிடுமாறு ஏற்கனவே பதிவிட்டேன்! ஐயா தயவுகூர்ந்து பதிவிடுங்கள்! உணர்வாளர்கள் உணர, தாங்கள் இந்த சிவசேவையை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

    • @dudegame9104
      @dudegame9104 2 года назад +1

      Om namah shivaya 🙏🙏🙏❤️

  • @natarajanpandian6432
    @natarajanpandian6432 Год назад +8

    சித்தத்தை சிவன் பாலே வைத்தாருக்கும் அடியேன்... ஓம் நம சிவாய 🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +5

    உன்னதமானவனே
    உயிரில் நிறைந்தவனே
    பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய
    இதய வேந்தனே மகேஷனே!
    என்ன தவமும் செய்வேன்
    ஈசன் அடிமை யாவதற்கே
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 4 года назад +39

    மனதை உருக்குகிறது அய்யா

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 4 года назад +30

    அய்யா உங்களுக்கு 100 அகவை ஆயுள் வேண்டும் என்று வேண்டுகிறேன்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад +1

      சிவாயநம

    • @rajalakshmisankaran3694
      @rajalakshmisankaran3694 3 года назад +2

      அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்றால் என் அப்பாவை பாடினால் என்ன புண்ணியம் என்று நினைக்கும்போதே ஆனந்ம்

    • @anandlogo9606
      @anandlogo9606 3 года назад +2

      ஆயுள் தேவை இல்லை இருக்கும் வரை ஆரோக்கியமான வாழ்க்கை பேதும்

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s 3 года назад +8

    மனம் ஆனந்தம் அடைகிறது உங்கள் அருமையான இறை கீதத்தில்,நன்றி ஐயா

  • @devibalaji7957
    @devibalaji7957 4 года назад +36

    அற்புதம் ஐயா...உள்ளம் கரைந்து போகிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад +1

      சிவாயநம

    • @dhamodharanjanarthanan640
      @dhamodharanjanarthanan640 3 года назад

      @@bakthitvtamil p

    • @suriyaprakash5955
      @suriyaprakash5955 3 года назад

      Bhaiya kadavil shivpur Amman padal kuthu padal vendum

    • @suriyaprakash5955
      @suriyaprakash5955 3 года назад

      ஐயா அந்த சிவபெருமான் உங்களுக்கு அருமையான குரல் கொடுத்துப் பாட வைத்திருக்கிறார் கேட்பதற்கு மிகவும் மிகவும் மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஐயா நானும் பாட வேண்டும் என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @senthilkumarg6343
      @senthilkumarg6343 2 года назад

      unmai

  • @chandrasekarang2638
    @chandrasekarang2638 3 года назад +9

    ஐயா மிகஅற்புதமாக பாடினிர்கள் கேட்க கேட்க இன்பமாக இருக்கிறது உள்ளம் கரைந்து போகிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.

  • @r.karthikkeyan6711
    @r.karthikkeyan6711 4 года назад +9

    நீங்கள் பாடும் பாடல் ஒரு பழம் அதை திருவாசகம் என்னும் தேனின் நனைத்து கொடுத்தீங்க தாமோதரன் ஐயா வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய

  • @prakashg7976
    @prakashg7976 4 года назад +3

    சக்திவாய்ந்த பக்தி குரல் மெய் சிலிர்த்து ஆடினேன் ஐயா சர்வமும் சிவன் ஒருவனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்

  • @ravisankaron8305
    @ravisankaron8305 6 лет назад +7

    தி்ரவி சங்கரன்,முகவை
    பட்டி தொட்டியெல்லாம் திருவாசகத்தை கொண்டு சென்று எளியவரையும் பாட வைத்த ஐயா உங்கள் தொண்டு மேன்மேலும் வளர ஈசனை வேண்டுகிறேன்

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 2 года назад +4

    நம்பிராட்டி உண்ணாமுலையம்மா உடனுறை நம்பிரான் அணணாமலையார் பாதகமலங்கள் போற்றி போற்றி .........
    என் இரு விழி நீரே தட்சனைய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyasamyk.m986
    @ayyasamyk.m986 Год назад +4

    சிவனை மட்டுமே வணங்கி வந்த நான் இனி சிவனை வணங்கும்போது உங்களையும் நினைத்துக் கொள்வேன் ஐயா உங்கள் குரலில் ஏதோ ஒரு மருத்துவம் இருக்கிறது மன அமைதியும் ஆனந்தமும் உண்டாகிறது

  • @ramarjun42
    @ramarjun42 4 года назад +4

    நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடு எய்த
    ஆள்தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானை.
    அருமையான பாடல்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 3 года назад +3

    தென்னாடுடைய சிவனே என் நாட்டவர்க்கும் இறைவனாக விளங்கி அந்தந்த நாட்டு மொழிகளில் வெவ்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறார். எம்பெருமானின் புகழை இனிய குரலில் பாடி அடியார்களை இன்புறச் செய்துவரும் ஸ்ரீ தாமோதரன் ஐயா அவர்களை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.

  • @duraiyarasanm1447
    @duraiyarasanm1447 5 лет назад +14

    உள்ளம் உருகி சிவன் மீது அன்புபெனும் ஆறு பெருக்கெடுக்கிறது தங்களின் பாடும் ராகத்தில் .... Thiruvasagathirku urugathar oru vasagathirkum urugar enbathu indraiya ulaga valkaiyil unmai unmai unmai....

  • @hariKrishnan-xj9sh
    @hariKrishnan-xj9sh 3 года назад +5

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மெய்சிலிர்த்து உள்ளம் மாறுகிறது

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 3 года назад +2

    அருமையான பாடல் பதிவுகள் மிகவும் சிறப்பு வாழ்க தாமோதரன் ஐயா வளர்க அவருடைய தெய்வீக பணி வாழ்க சைவநெறி உலகம் வளர்க நமசிவாய அருளோடு உயிர்களின் தான் நமச்சிவாய நமச்சிவாய

  • @TIRUPUR_SARAVANAN
    @TIRUPUR_SARAVANAN Год назад +4

    மனதை உருக்கும் பாடல்.. இந்த பாடல் கேட்கும் நாள் 9/10/2022 நேரம் இரவு 1.00 மணி.. ஓம் நமசிவாய சிவாய நம 🕉🕉

  • @thirumoorthyg1
    @thirumoorthyg1 4 года назад +4

    இதை கேட்கும் போது, மனசு சொக்கி ஆனந்த கூத்தாடுது. சிவ சிவ !! நன்றி அய்யா 🙏❤️

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 4 года назад +5

    உண்மையை சொன்னால் இன்னும் எனக்கு இறை நம்பிக்கை முழுவதும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த பாடல் என் மனதை உருக்குகிறது🙏🙏🙏

  • @rakeshsrividhya1822
    @rakeshsrividhya1822 4 года назад +30

    How many times I hear this thirupadhigam, every time it never fail to wet my eyes😓😓😓🙏🙏🙏.. Completely Divine 💫💫 திருச்சிற்றம்பலம் ❤

  • @kishorkumar4998v
    @kishorkumar4998v 3 года назад +3

    ஐயா இது கேக்கும் போது மெய்சிலிக்கிறது இதை கற்றுக்கொள்ள வேண்டு தோன்றுகிறது ரொம்ப மனது உருகி அருணாசலனை பார்க்கிறது போலவே இருக்கு சந்தோஷம் ஐயா வணங்குகிறேன் ஐயா

  • @mrajavel
    @mrajavel 3 года назад +8

    மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
    எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
    இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து
    மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
    எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
    அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186
    கையார் வளைசிலம்பக் காதர் குழையாட
    மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச்
    செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
    கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
    மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
    ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187
    ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
    ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை
    ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து
    தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
    கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
    வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188
    சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
    இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து
    அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
    சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
    செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
    மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189
    ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
    தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
    வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
    தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
    ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
    கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190
    சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
    கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று
    ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
    தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
    வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி
    ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191
    கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை
    வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத்
    தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில்
    எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
    ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
    அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192
    முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
    பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின்
    மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
    தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை
    என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை
    அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193
    பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
    கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
    குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
    சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே
    பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
    பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 года назад +2

      சிவாயநம

    • @user-pn8xq4wh8u
      @user-pn8xq4wh8u 3 года назад +1

      நன்றி

    • @user-jb8ud6el6h
      @user-jb8ud6el6h 3 года назад

      @@user-pn8xq4wh8u iyya patham potri potri siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🙏🙏🌾❤️

  • @azhageswari9626
    @azhageswari9626 5 лет назад +5

    ஐயா அவர்களின் பாடல் மிகவும் அழகாக இருக்கிறது

  • @muruganmurugan2469
    @muruganmurugan2469 Год назад +1

    தேனை போல் சுவை கொண்டது திருவாசகம் திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் எழுதிய பாடல் இன்னும் அந்த இடம் அங்கே உள்ளது அடி அண்ணாமலை திருத்தலத்தில் எதிரில் உள்ள து அய்யா சிவ தாமோதரன் வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @pushpavallisr5545
    @pushpavallisr5545 4 года назад +2

    உள்ள ம் உருகும் பாடல்
    பாடும்போதே பொருள் விளங்கும்
    ஐயாவை போற்றி வணங்குகிறேன்

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +5

    உலகமே! எதிர்த்தாலும் அஞ்சாதே நிமிர்ந்து நில்! துணைக்கு ஆதி சிவ நரசிங்கசித்தன்

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +4

    Om namasivaya namaga Om ❤❤💖💞💚🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmavathipadma9931
    @padmavathipadma9931 3 года назад +1

    திகட்டா திருவாசகத்தை பருகும் அடியார்க்கும் அடியேன்.......

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 3 года назад +2

    திருவாசகம் மிகவும் நல்ல அறிவுரைகள் உள்ள மனதை உருக்கும் பாடல்கள்.

  • @jagadeshsivan7815
    @jagadeshsivan7815 5 лет назад +4

    தமிழும் சிவமும் என்றும் இனிமை. சிவாய நம

  • @sribharaniacupuncturecentr7735
    @sribharaniacupuncturecentr7735 5 лет назад +3

    அருமை அய்யா. நெஞ்சம் உருகி விட்டது. கோடி நன்றிகள்.

  • @gajendirans2048
    @gajendirans2048 Год назад

    அய்யாவின் பாடலுக்கு இணை ஐயாவே

  • @a.s.associates1179
    @a.s.associates1179 5 лет назад +1

    .....திருச்சிற்றம்பலம்... உள்ளம் உருகி சிவன் மீது அன்புபெனும் ஆறு பெருக்கெடுக்கிறது தங்களின் பாடும் ராகத்தில் தங்களின் சேவை தொடற வேண்டும் ஐயா சிவாய நம . .....திருச்சிற்றம்பலம்...

  • @vinothraja8172
    @vinothraja8172 4 года назад +4

    அருமையான குரல் ஐயா உங்களுக்கு ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @shivarajg7518
    @shivarajg7518 3 года назад +3

    I have been hearing thiruvasagam daily morning, a day with out thiruvasagam is not a complete day ❤️

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 года назад

      சிவாயநம

    • @ramanathan7823
      @ramanathan7823 2 года назад

      where did you learn from nanba. i would like to learn

  • @a.s.associates1179
    @a.s.associates1179 5 лет назад +2

    நால்வர் துதி
    பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி !
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி !
    வாழிய சீர் திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி ! ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி !
    திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 года назад +3

    அருமையான குரல்வளம். வாழ்க ஐயா

  • @dhinesh2932
    @dhinesh2932 3 года назад +14

    கண்ணார்க்கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானே....
    🙏😭😭😭😭😭😭🙏

  • @buwanateacher3182
    @buwanateacher3182 4 года назад +1

    என்னையே உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்..பிறை சூடிய பெம்மானே....நீ இன்றி உலகில் வேறு இன்பமேது சிவனே...🙏🙏🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад

      சிவாயநம

    • @mohans9383
      @mohans9383 2 года назад

      Thiruchitrampalam.siva.dha.modara.iyya.eppadi.irukkingha

  • @praveenguna2636
    @praveenguna2636 6 лет назад +31

    Saiva samaya neri ulzhaguengum parava, civa thondar thal panivom. When ever im stressed, cnt sleep i just hear u singing ayya automatically i feel light and sleep. Please keep the good workof promoting shaiva samayam. Civayanama

  • @ramanichiyan648
    @ramanichiyan648 6 лет назад +27

    பதிவிறக்கம் செய்ய முடியாதது வருத்தம் அளிக்கிறது

    • @arumugamganesh342
      @arumugamganesh342 5 лет назад

      +971562223916

    • @arumugamganesh342
      @arumugamganesh342 5 лет назад

      What's app no frd

    • @user-xh1tl7xl3z
      @user-xh1tl7xl3z 3 года назад

      Vidmate app Google ல் இருந்து பதிவிறக்கம் செய்து,அதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்...

  • @VelumaniBvelu
    @VelumaniBvelu 4 года назад +2

    ஐயா என் செவிகள் புன்னியம் செய்தது அற்புதமான உச்சரிப்பு, அருமை வாழ்க. வாழ்க

  • @gouthamification
    @gouthamification 3 года назад +2

    #திருவாசகம் #திருஅம்மானை
    செங்கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பரிய
    பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி
    எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்டு
    தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான்
    அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
    அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்."..தென்னாடுடையா சிவனே போற்றி எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 4 года назад +9

    ஓம் நமச்சிவாய . சிவனே உன் திருவடி போற்றி

  • @mani-ry7kn
    @mani-ry7kn 6 лет назад +12

    Aiyya nenga manikavasagar avatharam iyya 🙏🙏🙏🙏🙏 theivathin kural 🙏🙏

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 года назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 2 года назад +1

    அற்புதம் ஆழ்ந்த கருத்துள்ள பாட‌ல் ஓம் நமசிவாய

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 6 лет назад +6

    OMHREEM NAMAHSHIVAYA. Unggel Shivan padaleku naan adimai ayyah.

  • @muthamil03
    @muthamil03 4 года назад +4

    I hear this daily
    Love this song more than anything

  • @gayathri9189
    @gayathri9189 3 года назад

    Aiyya vilakkam koduthal migavum sirapaka erukum..... திருச்சிற்றம்பலம்

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 года назад +2

    திருச்சிற்றம்பலம்...
    ஓம் நமசிவாய வாழ்க☘️🌸🌺☘️🌷🌾☘️🙏🏾

  • @jayakumarlakshmi1187
    @jayakumarlakshmi1187 6 лет назад +17

    Dheiveega kural ayya ...🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  6 лет назад

      Sivayanama

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 4 года назад

      தருமபுரம் சுவாமி நாதன் பாடல்கள் கேட்டிருக்கிறீரா? தெய்வீக குரல்? கேட்டுவிட்டு சொல்வீர் நண்பரே?

  • @jalagandaesawarartemperath6984
    @jalagandaesawarartemperath6984 2 года назад +4

    Super 💞💕😘💕💕

  • @rajeshkannan4318
    @rajeshkannan4318 2 года назад

    பாடியவர் பல ஜென்ம புண்ணியம் செய்தூள்ளர்...வாழ்கநலமுடன்... வளர்க சிவதொண்டோடு...

  • @nagasivaguru2315
    @nagasivaguru2315 4 года назад +2

    ஆஹா... எவ்வளவு அருமையான பாடல்.. 🙏🙏🙏

  • @sureshsekar413
    @sureshsekar413 6 лет назад +5

    அய்யா அருமை அருமை ஓம் நம சிவாய

  • @venkattesh5502
    @venkattesh5502 3 года назад +3

    Om namashivaya

  • @manippstribol2709
    @manippstribol2709 2 года назад

    ஐயாவின் குரலில் அந்த சிவ லோகத்தில் இருந்த உணர்வு உள் ஊருகிறது

  • @shageethaachary4544
    @shageethaachary4544 7 месяцев назад

    Intha paadal ketkka intha oru janmam pothathu . Intha paadal Ayya dhamotharan kuralil meegavum nantraga ullathu

  • @shanmugamk4528
    @shanmugamk4528 5 лет назад +3

    வாழ்க தமிழ் வளர்க பாரதம்

  • @dhanalakshmipriya91
    @dhanalakshmipriya91 6 лет назад +17

    sir plz upload all thiruvasagam songs...damodaran ayya voice simply superb... making mind calm and eager to ask many times...Namashivaya..

  • @balasundaram6101
    @balasundaram6101 Год назад

    ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் அன்னை பார்வதி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்🪔🪔📿🔱🔱💐💐💐🙏🙏🙏

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад

    ஓம் நமசிவாய போற்றி 🔥🔱🙏🏼
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥
    தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🔥 🔥 🔥 🔥🔱🙏🏼

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 5 лет назад +4

    இதை என்புருக்கும் பாடல் என்பதில் வியப்பில்லை.திருச்சிற்றம்பலம்.சிவாயநம

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +2

    God,siva,powerful,voice,ayya,fan,

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 года назад

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @ML-lc2di
    @ML-lc2di 3 года назад +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @jothibasur9959
    @jothibasur9959 5 лет назад +8

    ஐயா மிகஅற்புதமாக பாடினிர்கள் கேட்க கேட்க இன்பமாக இருக்கிறது உங்கள் போண் நம்பர் வேண்டும்

  • @paavendankannan171
    @paavendankannan171 4 года назад +5

    அண்ணமலையார் திருவடி சரனம்

  • @prakashnatrajan2788
    @prakashnatrajan2788 8 месяцев назад

    Voice 🔥 first time kettan again and again kekanum pola thonuthu

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 2 года назад

    இனிய குரல் அய்யா அவன் அருளால் திருவாசகத் தேனைப் பருகிக்‌ கொண்டு இருக்கிறேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @prabhusachin5599
    @prabhusachin5599 6 лет назад +34

    why 54 dislike? sivam na enna thriyatho!?

    • @Chanmos
      @Chanmos 5 лет назад +10

      other religion people maybe..........or they don't know the value of ammanai

    • @sivasaravanan7780
      @sivasaravanan7780 3 года назад

      🙏 சிவ சிவ 🙏
      செவி இரும்பாம்,
      உள்ளம் கல்லாம்.

    • @selvamg7144
      @selvamg7144 3 года назад +1

      Nama shivaya, those who put dislike for Thiruvasagam , they are not blessed by lord Shiva, so they're doing Shiva Nindhanai, they're foolish people, they didn't know what they are doing, because of this they get more than 100 re birth to fulfill their karma.
      *Thiru Chitrambalam*

  • @RajaRaja-rz2sv
    @RajaRaja-rz2sv 3 года назад +4

    இனி ஏதுவுமே வேண்டாம் அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி

  • @svramasamy
    @svramasamy 2 года назад +1

    சிவனே தெய்வம்

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 3 года назад +2

    மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா 🙏🙏

  • @Yogeshkumar-wb4it
    @Yogeshkumar-wb4it 4 года назад +3

    Addicted this voice 😍😍😍

  • @sangeethasabhapati9883
    @sangeethasabhapati9883 5 лет назад +7

    Awesome voice ayya..
    Some more songs pls ayya...

  • @kuppansangeetha7258
    @kuppansangeetha7258 4 года назад +2

    மிக மிக அருமை ஐயா ... சிவாய நம

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p 2 года назад +1

    என்ன தவம் செய்தேன் ஐய்யா