தமிழ் சுப்ரமணிய புஜங்கம் II TAMIL SUBRAHMANYA BHUJANGAM II RAHUL II SRE BAKTHI
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Subramanya Bhujangam is the hymn composed by Adi Sankara in praise of Lord SubrahmanyaSwami of Thiruchendur, TamilNadu, India. When the Saint was affected with some disease,Lord Shiva appeared in his dream and instructed to visit Thiruchendur. Accordingly the Saint came before the Lord Muruga and found some divine rays emanating from the idol. Immediately he commenced to compose and recite Subramanya Bhujangam before the Lord.
The word 'Bhujangam' means 'serpent'.The lyrics of this stotra are set like the movement of a serpent. Lord Subramanya is also seen and worshipped as a great divine serpent.
தமிழ் சுப்ரமணிய புஜங்கம்
பாடியவர் : ராகுல்
இசை : வீரமணி கண்ணன்
தமிழாக்கம் : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
TAMIL TRANSLATION OF SUBRAHMANYA BHUJANGAM
OF SRI AADHI SANKARAA
SUNG BY : RAHUL
MUSIC BY :VEERAMANI KANNAN
TAMIL TRANSLATION : VAARASREE
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI Видеоклипы
En appane engalukku neenga uruthunaiya irukka mari engakita uthavi ketta pennukku uthava seekiram vaanga en muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகு சஷ்டி விரதம் இருந்து அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு எனக்கு அடிக்கடி முதுகு வலி வந்தது. அதனால் மருத்துவர் வழியை நிறுத்த ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆப்ரேஷன் நடந்த ஒரு வருடம் கழித்து இன்னும் விலை குறையவில்லை இன்னொரு காலும் வலி வருகிறது. எனக்கு எந்த வழியும் இல்லாமல் என்னுடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் என் குழந்தையை நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியும். முதுகு வலியால் குழந்தையை கூட தூக்கக் கூடாது என்று மருத்துவர் கூறிவிட்டார் அதனால் குழந்தையை கூட தூக்க முடியவில்லை. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது வலி இன்னொரு காலும் வருகிறது. சுப்பிரமணியம் புஜங்கம் படித்தால் கேட்டால் எந்த வழியும் குணமாகும் என்பது ஐதீகம். அதனால் இதைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இதைக் கேட்பவர்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
நிச்சயமாக முருகன் விரைவில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தந்து உங்கள் குழந்தையை தூக்கி கொஞ்ச அருள் புரிவான்.தொடர்ந்து புஜங்கம் படிக்கவும்.
பாம்பன் சுவாமிகள் ஷண்முக கவசம் பாடுங்கள்.
சகோதரி உங்கள் பிராத்தனை மிக விரைவில் பலிக்கட்டும்
Help some people who need ur help
என் உடல் பரி பூரணமாக குணமாக வேண்டும் என் கணவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா
திருச்செந்தூர் முருகா என் உடம்பில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பா முருகா
Om Muruga 🙏
Om muruga
Om muruga Om ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகா இன்று என் கனவில் வந்து என் உடல் ஆரோக்கியம் பெற அருள் புரிவாயாக ஓம் நற்பவி நற்பவி நற்பவி
ஓம் முருகா எப்போதும் உன்னை நம்பி உயிர் வாழ்கிறேன் நோய் நொடி இல்லாமல்என் குடும்பத்தை உன் அருள் புரிய வேண்டும்
சரவணபவ போற்றி🎉
😅😅😅
முருகா. நோய் நொடி இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கவும் , மகன் உயர்ந்த நிலையில் இருக்கவும் படும் பாட்டை உணர்ந்து நல்ல வழி காட்டு...🎉🎉🎉
முருகா என் மனதுக்கு நிம்மதியை கொடு . என் மனதில ஏற்பட்ட ரணத்தை ஆற்று முருகா
முருகா என் உடம்பில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வை முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா போற்றி ஆ
தற்போது நான் 9 மாத கற்பமாக உள்ளேன் , எனக்கு குழந்தை ஆரோக்கியமாகவும் குழந்தை பிறக்க வேண்டும் எனக்காக முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அனைவரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனே வந்து பிறப்பான் சகோதரி
🙏🙏🙏🙏🙏🙏
Ku hi mjoo oi iopp oop posts 1qq
Kandipa sis
😮uiijhgyp@@tamilvanandharma8538
எனது 6 வயது மகன் இந்த பாடலை மிக மிக விரும்பி கேட்கிறான்.
மனப்பாடமும் செய்கிறான். அழகாக பாடுகிறான் சிறு பிள்ளைகளும் விரும்பும் வகையில் பாடல் பாடியதற்கு நன்றிகள்
மிக்க நன்றி முருகன் உங்கள் கூடவே இருப்பதை உணர்த்துகிறது வாழ்க வளமுடன்🙏🙏
Arokara murugan ungal udan irukirar
இது ஆதி சங்கரர் எழுதியது நண்பரே.......
மிகவும் சக்தி வாய்ந்த புஜங்க மந்திரம்........
இந்த புஜங்க சுலோகம் தான் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், தோன்ற மூல மந்திரம்......
ஓம் சரவண பவ 🙏
"சுப்ரமணிய புஜங்கம் "
என் உடல் ஆரோக்கியத்தை தர வேண்டும் முருகா நீ சீக்கிரம் எனக்கு கனவில் காட்சி தர வேண்டும் முருகா உன்னை அன்றி வேறு யாரும் இல்லை 😢😢😢😢 முருகா 😢😢 போற்றி போற்றி ஓம் சரவண பவ முருகா 😢😢🙏🙏🙏🐓🦚🦚🦚
உலகம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் நோயின்றி வாழவும் வேண்டும். முருகா நீயே அருள்வாய்.
முருகா உன்னை நாடி வரும் அனைவரையும் உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்று வாழ்க வளமுடன்
என் பெண் வயிற்றிலுள்ள குழந்தை நலமாக இருக்க வேண்டும் முருகா
முருகா என் வாழ்க்கையில் நிம்மதி வர வேண்டும் என் கணவர் திருந்த வேண்டும் எனக்கு அனைத்து வரங்களையும் நீ தர வேண்டும் முருகா சரவணபவ ஓம்
En magal Ashwini vayitril ulla kulandhai arokiyamaga iruka vendum muruga kumara gugane
ஓம் நலம் ஆகுக
inda bujangathirku ungal kural migavum manadai
urukum alavirku irukiradu
anda muruganungalaiyum
ketta engalaiyum vzhi nadathuvan. vazhga valamudan
Nalamudan pirakum
திருச்செந்தூர் முருகா அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறு மன்னித்து அருள்வாய். எனக்குள் இருக்கும் தீராத நோய் தீர வேண்டும்.அனைவரும் ஆரோக்கியமாக வாழ நிம்மதியாக வாழ அருள் புரிவாய் கருணை கடலே. எல்லாம் சரியாகிவிடும். ஓம் சரவண பவ கோடி 🙏🙏🙏
வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்தின் உச்சத்தில் இருக்கும் தென் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா.🙏🙏🙏🙏
அனைத்து உயிர்களையும் ஆதிசிவன் மகன் ஆறுமுக கடவுள் காத்தருள்வார் வேலும் மயிலும் துணை🙏🦚🙏
சொந்த வீடு கொடு முருகா
அப்பா தை பூசம் உங்களை பார்க்க வந்தேன் நீங்க தந்த குழந்தை களுக்கு நல்ல கல்வி தரனும்
12 வருடம் பாதயாத்திரை வந்தேன் இந்த வருடம் ஐந்து நாட்கள் தங்கி இருந்த நிலையில்
அப்பா எனக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் தந்து என்னை ஆசீர்வாதம் பண்ணி விட்டீர்கள் கோடி நமஸ்காரங்கள் அப்பா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
Arokara
வேலாயுதனே சண்முகா முருகா சரவண பவ குஹ வேலாயுதா எனது மனக் கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கள் தீர்த்து வைக்க வேண்டும்....
saravana bhava ghaga velayudha.🙏🙏🙏🙏🙏🌷🌷
ஓம் முருகா போற்றி. என்ன பெண்ணுக்கு உடம்பு சிக்கிரம் குணமாகும்
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🌹🙏🙏🌹🙏
❤❤❤❤❤❤😂 அனைவரும் பக்தியுடன் தினமும் கேட்டு நன்மை பெற வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤
முருகா முருகா குழந்தைகள் என் கணவர் அனைவரும் நோயின்றி வாழ நீ அருள் புரிய வேண்டும் என் குழந்தைகள் நல்ல கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் பிள்ளைகளுக்கு நோயின்றி வாழ முருகா அருள் புரிவாயா நீ இன்றி இன்று வேறாரும் துணை இல்லை அப்பா முருகனுக்கு அரோகரா சுப்ரமணிய பிரசங்கம் பாடல் பாடல் கேட்டவுடன் என் மனம் அமைதி பெறுகிறது முருகா முருகா❤❤
❤
❤❤❤❤❤
Vetrivelmurigapotri
Murugapotrippotri
பழனி மலை முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
பழமுதிர் சோலை அழகனுக்கு
அரோகரா
சுவாமி மலை தகப்பன் சாமிக்கு அரோகரா
திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
மருதமலை மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா
🎉🎉🎉
Super
ஐயனே எனது வலது கை வலது கால் வருவதில்லை உங்கள் பார்வையால் என்னை காப்பாற்றுங்கள் சீக்கிரம் எழுந்து என்னை நடக்க வையுங்கள் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்
🙏.🙏🙏🙏🙏🙏
இந்த வீடியோ பதிவை பார்க்கும் அனைவரும் எனக்காக அய்யனிடம் சொல்லுங்க
🙏🙏
thiruvannamalai girivalam matravargalin uthaviyodu sellungal nallathey nadakkum, vazhiyil vadaveethi murugar kovil sella marakkatheer.
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
வேலும் மயிலும் சேவலும் துணை💞
வேலும் மயிலும் சேவலும் துணை 💞
வேலும் மயிலும் சேவலும் துணை 💞
வேலும் மயிலும் சேவலும் துணை 💞
வேலும் மயிலும் சேவலும் துணை 💞
வேலும் மயிலும் சேவலும் துணை 💞
Murugan arulal Salam peruveergal. Om Murugan thunai
Murugan arul purivar
எங்கள் மகனுக்கு அருள் புரியு வேண்டும் முருகா 🙏 மூளைக் கட்டி நார்மல் கட்டி என்று பயாப்ஸியில் வர வேண்டும் கடவுளே🙏உடல் ஆரோக்கியம் நிறைந்து நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 கடவுளே எங்கள் மகனை காப்பாற்றி விடு🙏🙏🙏
என் பிள்ளைகளுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுப்பா
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசிப்பிணியின்றி வலிகள் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வையுங்கள் முருகா. ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
AAO aa ree😢es😢a🎉ek wwe about🎉Especiallyaeea e@r😢a😢srsrz😮s😢srsrara😢r😅🎉eeaAuua@a📼📼😢🖱📲📼😢😢😢
Wave great thing
ஓம் முருகா நீயே துணை எங்களுக்கு
@@MksamyTharani-hv8kryt😊tt y
@@MksamyTharani-hv8kryt😊tt y
என் பையன் சஞ்சய் உடல் நலம் சரியாக வேண்டும் எல்லோரைப் போலவும் நன்றாக வாழ நீயே அருள் புரிவாய் முருகா அரோகரா
Appa en Magan nalla padikkanum 🙏🙏🙏🙏🙏🙏om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️
என் உயிர் காக்கும் பரம் பொருளே அப்பனே முருகா இவ்வுலகில் உன்னை நினைத்து உருகும் உயிர்களுக்கு அருள்புரியவேண்டும் 🙏🙏🙏
என் குடும்பத்திற்கு ஆரோக்கியத்தை குடு அப்பா தீர்க்காயுளை குடு அப்பா என் கணவரும் என் குழந்தைகளும் நானும் தீர்க்காயுளோடு வாழ ஆசீர்வதிங்க முருகா ஓம் சரவணபவ
சாமி செந்தூர் முருகா நான் கேன்சர் நோயினால் அவதிப்பட்டு இருக்கிறேன் சீக்கிரமாக குணமடைய அருள்புரிய வேண்டும்
முருகா இவரை காப்பாற்ற வேண்டும் என்று மானமார பிராத்தனை செய்து கேட்டு கொள்கிறேன்
வேலும் மயிலும் சேவலும் துணை
சீக்கிரம் குணமடைவீர்கள்....
வாழ்க வளமுடன்...
முருகன் ah நம்புங்க 🌹
விரைவில் நலம் பெறுவீர்கள்
சீக்கிரம் குணம் அடைவீர்
வேலும் மயிலும் சேவலும் துணை
முருகா எனக்கு உன்னை நேரில் பார்க்க வேண்டும் அப்பா நான் மிகவும் மன குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு ஆறுதலாக என் கூடவே இருந்து என்னை வழி நடத்த வேண்டும் அப்பா எனக்கு எல்லாம் நீதான் எல்லாமும் நீயே முருகா ❤😊
நானும் அப்பா
Om Saravana bhava
Pp frP0q l0o@@eswarimurugesan2013
எல்லாவித நோய்களையும் கொடுத்து எல்லாவித துன்பங்களையும் அனுபவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் முருகா விரை வீக்கம் .கல்லீரல் வீக்கம் .மண்ணீரல் வீக்கம் .கிட்னி டயாலிஸ் பண்றேன். வலது பக்கம் சீழ் வடிதல் சீழ் வடிதல் கண்ணு ரெட்டிசா இருக்குது இவ்வளவு பிரச்சனைகள் அனுபவிச்சிட்டு இருக்கேன் முருகா என்னை காப்பாற்றுவாயா என்னை கைவிடுவாயா இன்று இரவே என் கனவில் வா முருகா நான் கிறிஸ்டின் நீ கனவுல வந்து எனக்கு சொல்லும் முருகா
எங்கப்பனுக்கு அப்பன் முருகன் உங்கன் நோய்களை படிபடியாக குணமடைய செய்வார். கலங்காதீங்க வேல் மாறல் பாட்டு தினமும் கேளுங்க முருகன் விரைவில் குணமடைய செய்வார் இது சத்தியம் .வேலும் மயிலும் துணை . கண் கண்ட கடவுள் கலியுக தெய்வம்.
சண்முக கவசமும் வேல்மாறலும் தினமும் கேளுங்கள்.
மனமார வேண்டுங்கள். நிச்சயம் குணமடைவீர்கள்.
என் மகனுக்கு ஆண். குழந்தை பிறக்க வேண்டும் முருகா
ஓம் முருகா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ஓம் சரவண பவ
முருகா எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது என் வயிற்றில் நீயே பிள்ளை செல்வமாக பிறக்க வேண்டும் என் வேண்டுதலை நிறைவேத்த அப்பா
Shasti viratham irunga........
Ok
என் மகளுக்கு நோய் குணமாகி என் மகள் நீண்ட ஆயுள் பெற்று நீடூடி
வாழ வேண்டுகிறேன்
முருகனே அப்பனே என் உடம்பில் இருக்கும் அத்தனை நோய்யும் குணப்படுத்துப்பா. 3 வருடமா நான் கஷ்டப்படுகிறேன். காப்பாத்துப்பா. ஓம் சரவணபவ shanmugaa
என் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நீக்கி தேக ஆரோக்கியத்தோடு வாழ முருகப்பெருமானை கரம் கூப்பி வேண்டி வணங்குகிறேன் ஓம் முருகா 🎉🎉🎉🎉
அப்பனே முருகா அரோகரா அரோகரா அரோகரா என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களும் தீர வேண்டும் என்று உன்னை வேண்டி வணங்குகிறேன் முருகா அப்பனே முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
முருகா போற்றி
முருகா மன்னித்துவிடு
எங்கள் மகன் எல்லோரையும் போல நலமாக நீடூழி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் இறைவா போற்றி குகனே போற்றி 🙏🙏
ஓம் முருகா நோய் நொடி இல்லாத வாழ்கை தரும் அப்பா முருகா எனக்கு ஒரு சைடு தலை வலி நெக்கி கை கால் வலி நீங்க அருள் புரியும் அப்பா முருகா
அப்பா முருகா என் அண்ணன் பையனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் இப்போது ஹாஸ்பிடல் இருக்கிறார் வலி வேதனையும் இருக்கிறார் 😢 அவருக்கு வலி குறைத்து நல்லா இருக்க வேண்டும் அப்பா முருகா 😢😢😢 எல்லாரும் வேண்டி கொள்ளுங்கள் 😢😢
வாழ்க வளமுடன்...
Annan makan sukhamadaiyattum Muruga. Annan makanukkaaka vendum athaiyum vazhka valamudan❤
திருச்செந்தூர் முருகப்பெருமானே என் மகனுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
En magal pera kulandhai arokiyamaga iruka vendum muruga
வாழ்க வளர்க வளமுடன் உங்க மகன்
என் கணவர் நோயிலிருந்து பூரண குணமடைய சுப்ரமணிய சுவாமி அருள் புரிவாய் அப்பா....
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவணபவ முருகனே துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🤲🏻🙏🏻❤️🌾🌾🔱♥️♥️🔱🔱🌾🌾❤️🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namskaram Rahul🙏chaithanya sivan Kerala
என் உடம்பு சரியாக வேண்டும்
முருக எனக்கு ஒரு சொந்தமான ஓர் விடு வோண்டூம் முருக அப்பா🙏🙏🙏
Let Lord muruga help u to own a house as early as possible😊😊
U will get soon
முருகா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் முருகா.
விரைவில் நல்ல செய்தி சொல்ப்பா
அப்பனே என் மனக் குறை களை தீர்த்து வைக்க வேண்டும் முருகா
என்ன ஒரு சிறப்பான பாடல் வரிகள்
குரலோ மனதை எங்கோ கொண்டு செல்கிறது
இன்று எனக்கு புஜங்கத்தை தமிழில் கேட்க வைத்த எங்கள் குல தெய்வத்திற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
U
Parameswari subramaniya buzaingam very very pavarful manthram
Voice of song so cute
@@sivakumar-lp3xr this song is absurd my soul and soul admired my mind and heart thankfully too much at rakul lovely voice thanks far sree bakthi
Vetri vell muruganukku arogaraen venduthalai yethukkonga muruga
எனது நோய் நீங்கி நலம் பெற வேண்டும் திருச்செந்திலாண்டவரே. ஓம் முருகா போற்றி.
முருகா போற்றி
என்நோய் தீர வேண்டும் முருகா
வாழ்க வளமுடன்
அப்பா முருகா எங்கள் மகன் எந்த தொந்தரவும் இல்லாமல் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு நலமோடு வளமோடு வாழ அருள் செய்வீர்கள் ஐயா 🙏
முருகா எனக்கு உடம்பில் உள்ள நோய் எல்லாம் தீர்த்து அருள வேண்டும் முருகா ஒம் சரவண பவ ஓம்
என் கணவர் நோயின்றி வாழ அருள் புரிவயாக முருகா ஓம் முருகா.
முருகா என் உடலிலுள்ள நோய் தீர வேண்டுமென வேண்டி கொள்கிறேன் இறைவா
முருகா சரணம் 🙏🙏🙏🙏
ஓம் முருகா என்மகன் மோகன்அரவிந் ஆரோக்கியம் நீ ண்ட ஆயிழோடு வாழ வேண்டும் முருகா
ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி.முருகா என்னை போன்ற குழந்தை இல்லா அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும்.
உங்கள் மனதுக்கு முருகன் நன்மையெ செய்வார்
Muruga potri appa
God bless u❤❤❤
உன்னைபோல் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼
என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா
எனக்கு பேசுவது சிறிது சிரமமாக உள்ளது நாக்கு பிறல்கிறது தயவுசெய்து சகோதர சகோதரிகள் எனக்காக பிரார்த்தனை தயவுசெய்து செய்யவும் 🙏🏼🙏🏼🙏🏼
Bp irukkaa sis.
@@drvijayashealthcare7641 yes but normal only under treatment
I'm having neuro problem that is cause
Please pray 🙏🏼🙏🏼🙏🏼
கவலை வேண்டாம் கந்தன் கருணை புரிவான் வேல் மாறல் பாடமுடியவில்லை என்றால் காதில் கேள்ளுங்க
இறைவன் என்றும் அருள்வார். நம்புவோம் இறைவனை.
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
என் அப்பா செந்தில் நாதா
செந்தூர் ஆண்டவா.
வறுமையும்,பிணியும் நீங்கி எல்லோரையும் வளமாக வாழவை.உன் திருவடி தொட்டு கெஞ்சி கேக்குறேன் .என் அப்பா முருகா
அப்பனே முருகா என் மூன்று மகன்களும் திருமணம் முடிந்து நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியமான வாழ்வு
ஆண் பெண் வாரிசுகள் பெற்று நீண்ட ஆயுள் காலம் வாழ அருள் புரியுங்கள் என் செந்தூர் முருகா முருகா முருகா.
ஓம் சரவணபவ ஓம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அப்பனே முருகா நீண்ட ஆயுள் ஆரோக்யம் தாருங்க கருணைக் கடலே ஆறுமுகா உன் அருள் என்றும் வேண்டும் கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா நானும் என் தங்கச்சியும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அப்பா ஓம் சரவண பவ🙏🙏🙏
முருகா உன் அருள் மட்டும் போதும் முருகா வேறெதுவும் தேவை இல்லை முருகா
முருகா என் உடம்பில் உள்ள நோய் நொடி அனைத்தும் உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய் தீர வேண்டும் என் அப்பனே செந்திலாண்ட வா என்னை காப்பாற்று என் குடும்பத்தையும் காப்பாற்று முருகா வேலவா செந்திலாண்டவா என் குடும்பத்தை காப்பாற்று திருச்செந்தூர் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்...
Ennakum athey வேண்டும் முருகா
என் மகன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் முருகா
உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆரோக்கியமாய் நீளாயுள் பெற்று வாழ்க வளமுடன் 💐💖🎉👍🙏🙏🙏🙏❤️
எல்லாரும் நல்லா இருக்க உன் அருள் தேவை அப்பா முருகா
முருகா!!! என்னுடைய அம்மா பல வருடங்களாக மூல நோயினால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.தாயின் துயரம் நீங்க, நீ தான் அருள் புரிய வேண்டும் என் அப்பனே!!!
அப்பனே முருகா என் மகள் யமுனா காது நன்றாக கேட்கனும் முருகா துணை செய்முருகா
🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌸🌼🏵🌺
ஓம் முருகா போற்றி வேலுக்கு சீக்கிரம் குழந்தை வரம் தர வேண்டும் ஓம் முருகா போற்றி
முருகா எல்லோரும் நலமுடன் வாழவேண்டும் என்று உன்னிடம் மன்றாடி வேண்டுகிறேன் உன் பாதம் பணிந்து கேட்கின்றேன் நலமுடன் வாழ என் என் குடும்பத்திற்கு உறுதுணையாக நீ இருக்க வேண்டும் என்று உன்னை நான் சரணடைகின்றேன்
Aum Sharavana Bhava 🙏🙏🕉️🕉️🌹🌹🌹🐓🦚🌺🌺🌺🥭🌈🟩
🔯🔯🔯🟩🟩
Muruga 🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருக இன்று என் கனவில் வந்து என் உடம்பில் உள்ள பிரச்சனை தீர்த்து வைக்கவும் முருக போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா
என் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.உன்கருனையைஎன்மகள் மிது காட்டி நீயோ எனக்கு பேரனாக வர வேண்டும்.முருகா முருகா முருகா முருகா
அப்பனே முருகா என்றென்றும் ஒவ்வொரு நொடியும் உந்தன் திருநாமம் சொல்லும் பாக்கியம் வேண்டும் ஐயனே முருகா
முருகா நான் திருச்செந்தூர் உன்னை தரிசிக்க வேண்டும் என் வீட்டில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என் கணவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என் நோய்த் தீர வேண்டும் ஓம்சரவண பவ
முருக என் உடலில் உள்ள நீர் கட்டி குனமக வேண்டும்.இதயம் றத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் நீ யே துணை புரிய வேண்டும்
அனைவரையும் காப்பாற்றுங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அப்பா முருகா என் கணவரையும் நல்ல முறையில் நல்லொழுக்கத்துடன் வாழவைக்க வேண்டும் மேலும் என் குழந்தைகளையும் நல்ல முறையில் நல்லொழுக்கத்துடன் வாழ வைக்க வேண்டும் என்னையும் நல்லொழுக்கத்துடன் வாழ வைக்க வேண்டும் மேலும் என் குழந்தைகளையும் நல்ல முறையில் நல்ல ஒழுக்கத்துடன் வாழ வைக்க வேண்டும்😢 வேண்டும்
நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா என் மகளுக்கு நல்ல ஒழுக்கமுள்ள நல்ல கணவர் அமைய வேண்டும் நல்ல மன நிம்மதியான நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் மேலும் என் மகள் முதல் மாணவியாக எல்லா படங்களிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி முதல் மாணவியாக திகழ வேண்டும் என் மகளுக்கு நல்ல ஒழுக்கமுள்ள வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வேண்டிய பொறுப்பு உன்னுடையது முருகா என் மகளை நல்ல மன நிம்மதியோடு வாழ வைக்க வேண்டியதும் உன்னுடைய பொறுப்பு முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி மேலும் என் மகனையும் எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வைக்க வேண்டியதும் உன்னுடைய பொறுப்பு மேலும் என் மகனுக்கும் நல்ல ஒழுக்கமுள்ள நல்ல மன நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டியதும் உன்னுடைய பொறுப்பு முருகா என் இரு குழந்தைகளுக்கும் நல்ல உத்தியோகம் ஒழுக்கமுள்ள உத்தியோகம் வாங்கி கொடுக்க வேண்டியது மேலும் உன்னுடைய பொறுப்பு முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி
ஓம்முருகா போற்றி என் கணவருக்கு மனநிம்மதி இல்லாமல் வேதனை படுகிறார் அவர் சந்தோசம் பெற அருள வேண்டும் முருகா
முருகா அம்மா நீண்ட ஆயிலுடன் நல்லபடியா இருக்கணும் முருகா
Muruga enakku urir pichai koduda kan
/.da
முருக வேல கந்த குகா சரவணபவ வடிவேலா அப்பா மகனை கண்ணை இமை காப்பது போல காத்தருள்வாய் திருச்செந்தூர் முருகா கதிர்க்கம்வேலா 🙏🌹🙏🌹🙏🌹
முருகா என்னுடைய முதுகு கை கால் வலி குணமாக வேண்டும் முருகா
ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வீரவேலும் மயிலும் சேவளும் எங்களை காப்பாற்றுங்கள் இறைவா உம்மை போற்றி வழிபாடு செய்கிறோம்.
எதற்கெல்லாமோ மனிதன் அடிமை ஆகிறானே
இந்த புஜங்கத்தை மட்டும் 1 முறை கேட்டால் தினமும் கேட்க வைக்கும் அளவு அடிமையாக்கும் என்பது திண்ணம்
🦚💯🦚✍️அறிவுத் தெளிவு உறுதிஃமொழிகளின்வளம்புரியும்.🐦வீணான வன்மம்ஒழியும்🐦 மனநலம் உடல்பலம்பெருகும்ஃகல்வித்துறை தமிழகத்தில் கண்டு செயல்படவேண்டியது...தமிழ்த்தாயின்மண்பெருமைஉலகளவில்துலங்குகிறது.தமிழகத்தில் அந்த அளவு ?#ஃநற்பவி🦚🙏🦚🙏🦚🙏🪔🙏🪔🙏🪔🙏🇮🇳
Unmai🙏
@@nandinimuralidharan4883 🐸🐸
Correct 💯
💯 Kanthanukku Arogaraa 🙏🙏
முருகா என் மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றது. என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள வேண்டும் மருத்துவசிகிச்சைசெய்தும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அருள் புரிவாய் முருகா.
கூடிய சீக்கிரம் முருகன் tharuvan
ஓம் முருகா என் மகளின் உடல் பரிபூரண குணத்தை கொடு சாமி திருச்செந்தூர் முருகா
இருக்கும் வரை எனக்கு உடல் ஆளாக்கியது கொடு முருகா ஆரோக்கியம் கொடு
முருகா, உன் னருளால் பெற்ற இரு பெண் பிள்ளைகள் ஆரோக்கியத்தோடு நன்மக்கட்செல்வகளைப் பெற்று உற்றார் உறவினரோடு மகிழ்வோடு வாழ அருள வேண்டும். எல்லா உயிரும் இன்புற்று வாழ அருள வேண்டும். அருள்வாக்கு குகனே!
Om Potri Potri Potri 🙇🏻♀️ ✨️ 🌟 🌺 🙏
என் மகள் நோய் முழவதும்திரவேண்டும்ஐயனே
நான் வாழ வழி வகுக்கும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வீரவேலும் மயிலும் சேவளும் எங்களை காப்பாற்றுங்கள் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய
என் உடம்பில் உள்ள பினியை
நீக்கி சுகம் பெற அருள்வாய் போற்றி போற்றி ஓம் முருகா
முருகா முருகா
என் வயிற்று பிரச்சனை சரியாக வேண்டும் முருகா🙏
ஓம் முருகா🙏🙏🙏
எனக்கு முருகனே குழந்தையாக பிறந்தார். நன்றி அப்பா முருகா. 21.12.2024 ஷஷ்டி அன்று ஆண்குழந்தை பிறந்தார் . நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
👌🏻
எனக்காக வேண்டிய அனைவருக்கும் என் மனதார நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி , எனக்கு குழந்தையாக முருகனே பிறந்தூள்ளான். .❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
முருகா என் பொன்னுடைய வலைகாப்பிற் க்கு என் தம்பி சரவணன் எந்த மறுப்பும் சொல்லாமல் வந்து வாழ்த்த வேண்டும்.குழந்தை நல்ல ஆர்ப்க்கியத்துடன் ஏற்றுவாறும் நல்லபடியாக இறிக்க வேண்டும்.முருகா போற்றி
என் அம்மாவின் நோய் குணமாக வேண்டும் ஐயா முருகா.....
நோய் இல்லாத வாழ்க்கை மனநிம்மதி வேண்டும் முருகா அப்பா முருகா எனக்குவயிற்றுவலிசரியாகனும்முருகாஎன்பிரச்சனைதீர.அருள்புரியவேண்டும்.எனக்குதுணையாக.இருக்கனும்.ஐயாவாழ்கவளமுடன்நன்றிஅப்பா.குடும்பத்தில்சந்தோஷம்நிலைத்துருக்க.வேண்டும்அப்பா.நோய்இல்லாத.வாழ்க்கைகொடு.முருகா.அப்பனேமுருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ommurugaom❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
தமிழில் சுப்பிரமணிய புஜங்கம் உங்களால் கேட்கும் பொழுது மிகவும் ஆனந்தமாக உள்ளது. முருகன் மீது மனம் பற்றி கேட்க இனிமையாக உள்ளது. சொல்வதற்கு வார்த்தை இல்லை மகனே.
நீ நீடுழி வாழ்க. நல்வாழ்த்துக்கள் மகனே.