கடாய் சிக்கன் ரெசிபி / KADAI CHICKEN RECIPE
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Join this channel to get access to perks:
/ @frypantamil
If you enjoyed this recipe video- Give it a like & do subscribe
கடாய் சிக்கன் ரெசிபி / KADAI CHICKEN RECIPE
-------------------------
VIDEO LINKS :
பீஃப் கீரேவி ரெசிபி / BEEF GRAVY RECIPE :
• பீஃப் கீரேவி ரெசிபி / ...
FAST TRACK / BAKRID SPECIAL / 4 வகையான சிக்கன் கிரேவி ரெசிபிஸ் / 4 TPYES OF CHICKEN GRAVIES RECIPES :
• FAST TRACK / BAKRID SP...
------------------------
தேவையான பொருள்கள்
சிக்கன் - 3/4 கிலோ
தயிர் - 50 மில்லி
எலுமிச்சை - 1/2
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மல்லி - 2 டே ஸ்பூன்
சீரகம் - 1 டே ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
கா.மிளகாய் - 3
பட்டை - 1
ஏலக்காய் - 2
கருப்பு ஏலக்காய் - 1
வெந்தயம் - 1/8 டீ ஸ்பூன்
ஆயில் - 3 டே ஸ்பூன்
கேப்சிகம் - 1
வெங்காயம் பெரிய சைஸ் - 1
நெய் - 1 1/2 டே ஸ்பூன்
பே இலை - 1
கா.மிளகாய் - 2
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 5
வெங்காயம் மீடியம் சைஸ் - 3
தக்காளி மீடியம் சைஸ் - 1
இஞ்சிபூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
தக்காளி மீடியம் சைஸ் [விழுது] - 3
அரைத்த மசாலா - 2 டே ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீ ஸ்பூன்
சீரக தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கசூரி மேத்தி - 1 டீ ஸ்பூன்
அரைத்த மசாலா - 1 டே ஸ்பூன்
மல்லி இலை சிறிது
வெண்ணை - 1 டீ ஸ்பூன்
-------------------------
INGREDIENTS
Chicken - 3/4 kg
Curd - 50 ml
Lemon - 1/2
Chilli powder - 1 tsp
Ginger garlic paste - 1 teaspoon
Salt as need
Coriander - 2 tbs
Cumin - 1 tbs
Fennel - 1 tsp
Pepper - 1 tsp
Dry chilli - 3
Cinnamon - 1
Cardamom - 2
Black Cardamom - 1
Fenugreek - 1/8 tsp
Oil - 3 tbs
Capsicum - 1
Onion big size - 1
Ghee - 1 1/2 tbs
Bay leaf - 1
Chilli - 2
Cinnamon - 1
Cardamom - 2
Cloves - 5
Onion medium size - 3
Tomato medium size - 1
Ginger garlic paste - 2 tsp
Tomato medium size [paste] - 3
Ground masala - 2 tbs
Turmeric powder - 1/2 tsp
Chilli powder - 1 tsp
Coriander powder - 1 tsp
Cumin powder - 1/2 tsp
Salt as need
Kasuri methi - 1 tsp
Ground masala - 1 tbs
Coriander leaves little bit
Butter - 1 tsp
--------------------------
#frypantamil
#kadaichicken
#kadaichickenmasala
#kadaichickenrecipe
#kadaichickenrestaurantstyle
#chickengravy
#chickenrecipes
#chickenrecipeintamil
#chickenrecipeindianstyle
------------------------
PLAYLIST
CHICKEN RECIPES :
• Video
Like 👍 15,supar Recipe nice sharing friend 👌🎉🎉🎉
Super very nice sister
சூப்பர் ரா இருக்கு ஒரு doubt ஏன் அரைத்த மாசாலா முன்பு போட்டுட்டு திரும்பவும் கடைசியாக வேற சேக்குரிங்க அதா முன்னாடியே எல்லாத்தையும் சேத்துடலாமே ?
Assalamualaikum kadai chicken no eitu pan chicken