2024 மக்களவை தேர்தலின் ஆட்டநாயகன் சீமான்!!|Raveendran Duraisamy |Seeman|NTK|BJP|DMK|Election 2024|

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2024
  • தமிழரா Vs திராவிடரா
    Playlist: • தமிழரா Vs திராவிடரா
    பாகம் 1: இராசராச சோழனை பொய் கூறி இழிவுபடுத்தும் திராவிடம்:
    • பொய்யால் தமிழனை இழிவுப...
    பாகம் 2: 1400 வருடங்கள் உலக வணிக சக்கரவர்த்திகளாக விளங்கிய தமிழர்கள்:
    • வணிகத்தால் உலகாண்ட தமி...
    பாகம் 3: தேவரடியார் Vs தேவதாசி:
    • தேவரடியார் Vs தேவதாசி ...
    பாகம் 4: தாய் தெய்வங்கள்:
    • தாய் தெய்வங்கள்| தமிழர...
    பாகம் 5: மதிமாறன் உளறல்கள்
    • மதிமாறன் உளறல்கள்|தமிழ...
    பாகம் 6: பார்ப்பன அடிமையா இராசராசன்
    • பார்ப்பன அடிமையா இராசர...
    பாகம் 7: சமூக நீதி காத்த இராஜராஜ சோழன்
    • சமூக நீதி காத்த இராஜரா...
    பாகம் 8: தமிழர் ஆளுமைகள் Vs திராவிட பிம்பங்கள்
    • தமிழர் ஆளுமைகள் Vs திர...
    பாகம் 9: சீமான் எனும் "திராவிடர் குல காலன்"
    • சீமான் எனும் "திராவிடர...
    பாகம் 10: சீமான் அண்ணன் சொல்றாங்க ஸ்டாலின் ஐயா செய்றாங்க
    • சீமான் அண்ணன் சொல்றாங்...
    பாகம் 11: திராவிட மாஃபியா
    • Video
    பாகம் 12: தமிழர்கள் கருவறையில் நுழைந்தால் தீட்டா?
    • தமிழர்கள் கருவறையில் ந...
    பாகம் 13:திராவிடக் களஞ்சியம் எனும் மாயை
    • திராவிடக் களஞ்சியம் என...
    பாகம் 14:திராவிடத்தால் வீழ்ந்தோம்
    • திராவிடத்தால் வீழ்ந்தோ...
    பாகம் 15:திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு
    • திராவிடம் மறைத்த தமிழர...
    பாகம் 16:திராவிடத்தால் அடிமையான பெண்|
    • திராவிடத்தால் அடிமையான...
    பாகம் 17:திராவிடத்தால் ஒழி(ளி)ந்த ஜாதி
    • திராவிடத்தால் ஒழி(ளி)ந...
    பாகம் 18:Seeman Vs Stalin
    • Seeman Vs Stalin|சோழர்...
    பாகம் 19:திராவிடத்தால் ஏமாற்றப்படும் இசுலாமியர்கள்
    • திராவிடத்தால் ஏமாற்றப்...
    பாகம் 20:தமிழர்கள் இந்துக்கள் இல்லை
    • தமிழர்கள் இந்துக்கள் இ...
    பாகம் 21:சீமான் அண்ணன் ஆமைக்கறி சாப்பிட்டாங்களா
    • சீமான் அண்ணன் ஆமைக்கறி...
    பாகம் 22:தாத்தா காலத்து திமுக
    • தாத்தா காலத்து திமுக|T...
    பாகம் 23:பார்ப்பன அடிவருடியா தமிழ் மன்னர்கள்
    • பார்ப்பன அடிவருடியா தம...
    பாகம் 24:திராவிட பொய்கள் "ஐ" மகிழன்
    • திராவிட பொய்கள் "ஐ" ம...
    பாகம் 25:திராவிடத்தால் சூத்திரன் ஆன தமிழன்
    • திராவிடத்தால் சூத்திரன...
    பாகம் 26:திராவிடம் எனும் தமிழர் இன அழிப்பு
    • திராவிடம் எனும் தமிழர்...
    பாகம் 27:யார் இந்த சிதம்பரம் தீட்சிதர்கள்?பெரிய கோயில் ஓவியம் சொல்லும் கதை
    • யார் இந்த சிதம்பரம் தீ...
    பாகம் 28:வணக்கம் சவுக்கு சங்கர் அண்ணன்
    • வணக்கம் சவுக்கு சங்கர்...
    பாகம் 29:கருணாநிதியின் பேனா|அந்த பேனாவிற்கு என்று ஒரு வரலாறு உள்ளது
    • கருணாநிதியின் பேனா|அந்...
    பாகம் 30:சீமான் அண்ணன் கரங்களை வலுப்படுத்துவோம்
    • சீமான் அண்ணன் கரங்களை ...
    பாகம் 31:செவ்வணக்கம் தோழர்களே!!!
    • செவ்வணக்கம் தோழர்களே!!...
    பாகம் 32:திராவிட மாஃபியா 2.0
    • திராவிட மாஃபியா 2.0|Dr...
    பாகம் 33:திராவிட லேப் டெஸ்ட்
    • திராவிட லேப் டெஸ்ட்|Dr...
    பாகம் 34:ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
    • ஆதித்த கரிகாலன் கொலை வ...
    பாகம் 35:இராஜராஜ சோழன் இந்துவா?
    • இராஜராஜ சோழன் இந்துவா?...
    பாகம் 36:படைவீடு எனும் அற்புதம்
    • படைவீடு எனும் அற்புதம்...
    பாகம் 37:திராவிடம் தமிழை வளர்த்ததா?
    • திராவிடம் தமிழை வளர்த்...
    பாகம் 38:எங்கள் அண்ணன் சீமான்!!!
    • எங்கள் அண்ணன் சீமான்|A...
    பாகம் 39:திராவிட பொங்கலா Vs இந்து பொங்கலா
    • திராவிட பொங்கலா Vs இந்...
    பாகம் 40:தமிழ்நாட்டில் எதற்கு விஜயநகர அடையாளங்கள்?
    • கருணாநிதி பேனா| சீமான்...
    பாகம் 41:வணக்கம் ஆதி தெலுங்கர்களே!!!
    • வணக்கம் ஆதி தெலுங்கர்க...
    பாகம் 42:சீமான் அண்ணனை எதிர்க்கும் திராவிட பிராமணர்கள்!!!
    • சீமான் அண்ணனை எதிர்க்க...
    பாகம் 43:தெலுங்கர்களைத் தமிழர்களாகவும் தமிழர்களைத் தெலுங்கர்களாகவும் மாற்றிய ஐயா கருணாநிதி!!!
    • தெலுங்கர்களைத் தமிழர்க...
    பாகம் 44:தமிழ் பார்ப்பனர்கள்
    • தமிழ் பார்ப்பனர்கள்|Th...
    பாகம் 45:சோழ மண்டலத்தைக் குறி வைக்கும் இல்லுமினாட்டிகள்!!!
    • சோழ மண்டலத்தைக் குறி ...
    பாகம் 46:திராவிட குடிமாடல்
    • திராவிட குடிமாடல்|Drav...
    பாகம் 47:இராஜராஜ சோழன் பெரிய கோவில் மீதான திராவிட வக்கிரம்!!!
    • இராஜராஜ சோழன் பெரிய கோ...
    பாகம் 48:"திராவிட" இருண்ட காலம்
    • "திராவிட" இருண்ட காலம்...
    #ThamizharOodagam #தமிழர்ஊடகம் #திராவிடம்Vsதமிழ்த்தேசியம் #DMKisRSS #DravidamVsTamildesiyam # தமிழராVsதிராவிடரா@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    For more videos please SUBSCRIBE to தமிழர் ஊடகம்: / @toodagam
    Email ID: coodagam@gmail.com
    Follow me on Facebook Page: / thamizharoodagam2.0
    Follow me on Twitter: / toodagam

Комментарии • 286

  • @Ntk78680
    @Ntk78680 Месяц назад +176

    2026 ல. இன்ஷா அல்லாஹ் அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் ❤🎉🎉🎉🎉🎉🎉 100% உறுதியாக ஆள வைப்போம் 🎉🎉🎉🎉🎉🎉

    • @vallalar10
      @vallalar10 Месяц назад +1

      👍👍👍👍👍💪💪💪💪💪💪🙏🎂🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🔥

    • @thanithanimalei
      @thanithanimalei Месяц назад +2

    • @snehapapa8897
      @snehapapa8897 Месяц назад +1

      Alhamdulillah 🤍✊🏾💯

    • @RajeshR-kc2st
      @RajeshR-kc2st Месяц назад

      ​@@snehapapa8897்ா😂உஊஊஊஇா😂😂🎉🎉🎉😂❤😂😂 லவ்ஈ

    • @user-zu8jo7qz7v
      @user-zu8jo7qz7v Месяц назад

      அல்லாஹ் க்கு சொல்லு முதல்ல ஒழுங்கா ஓக்க சொல்லு 😂😂😂😂

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Месяц назад +181

    76 வயதான பறையர் சமூகத்தை சேர்ந்த நான் நாம் தமிழரின் ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களித்ததை பெருமையாக கருதுகிறேன்...

    • @Ihdskjdg
      @Ihdskjdg Месяц назад +27

      Ayya nengal tamilar ....ungal Mel thinika patta jathi athu, nam ellarum thamilarga erupom athuve tamilnattuku vendum

    • @inbhaparthiban859
      @inbhaparthiban859 Месяц назад +13

      🔥❤️

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Месяц назад +20

      ஐயா நீங்கள் ஒரு மானத் தமிழன் உங்களை வாழ்த்துகிறோம்

    • @RangaRajan-yw6yx
      @RangaRajan-yw6yx Месяц назад +16

      நன்றி ஐயா 🙏

    • @marichamyp5434
      @marichamyp5434 Месяц назад +19

      ஐயா நாம் அனைவரும் தமிழர்கள் என்று பெ.ருமையுடன் கூறுவோம்.

  • @elanchezhiyanlakshumanan372
    @elanchezhiyanlakshumanan372 Месяц назад +137

    எங்கள் கிராமத்தில் பதிவான வாக்குகளில் 30%நாம் தமிழரக்கே...

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 Месяц назад +38

    நாதக பற்றி தொடர்ந்து நேர்மறையாகவே பேசி வலு சேர்த்து உதவிய ரவீந்தரன் துரைசாமி ஐயாவுக்கு மனமுவந்த நன்றிகள்.

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 Месяц назад +94

    யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவாக இந்த தேர்தல் முடிவு இருக்கும் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +79

    இந்த மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்ற ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி அக்கட்சியின் வெற்றி நிச்சயம் நிச்சயம் நிச்சயம் இது இயற்கை அன்னையின் சத்தியம் சத்தியம் சத்தியம்.

  • @balamuruganv8592
    @balamuruganv8592 Месяц назад +24

    நாங்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகம் திருச்சி மாவட்டம்,, ஶ்ரீரங்கம் தொகுதி,, அந்தநல்லூர் ஒன்றியம்..... இந்த முறை 300 to 400 vote frds with family எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தோம்.... தமிழ்நாட்டில் அடர்த்தியாக வாழும் சமூகம்.... பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை சொல்லி ,,பட்டியல் வெளியேற்றம் பேசுவதால் ......

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Месяц назад +152

    கட்சி கட்டமைப்பை தீவிரமாக செயல்படுத்தினால் 2026 இல் சீமான் மிகப் பெரிய உயரத்திற்கு போவதை யாராலும் தடுக்க முடியாது...

    • @saro.915
      @saro.915 Месяц назад +5

      உண்மை தான் ஐயா அதற்கான பணியில் ஒவ்வொருவரும் தம் கடமையை செய்ய வேண்டும்!

    • @saro.915
      @saro.915 Месяц назад +3

      உண்மை தான் ஐயா அதற்கான பணியில் ஒவ்வொருவரும் தம் கடமையை செய்ய வேண்டும்!

    • @Mrcool8574
      @Mrcool8574 Месяц назад +4

      💯 உண்மை. கட்சி அமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டும்... அனைத்து வாக்கு சாவடியிலும், நம் உறவுகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆரியமும், திரவிடனும், அயோக்கியத்தனம் செய்து வெற்றி பெறும்.

    • @erajendranrajesh2424
      @erajendranrajesh2424 Месяц назад +2

      நான் முகவராக பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி🙏💕
      எண்ணமும் உணர்வும் வெல்லும்,நாளை அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும்.🎉
      நாம் தமிழர்💪💪

    • @AjithKumar-bx2jb
      @AjithKumar-bx2jb Месяц назад

      Grama panchayat la innum develop pannanum illana kastam

  • @muniappanlinga7764
    @muniappanlinga7764 Месяц назад +14

    வ. உ.சி ஐயா வின் வாரிசுகள் பெருவாரியாக வாக்களித்துள்ளோம்

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Месяц назад +48

    எங்கள் ஊரில் புதிதாக பலரும் மைக் சின்னத்திற்கு வாக்களித்தனர்-பல மாற்று கட்சி பூத் ஏஜென்டுகள் கூட ஆச்சரியம் அடைந்தனர் - ஒரு உள்ளுர் திமுக நிர்வாகியே நாம் தமிழர் 30% க்கும் அதிகமான ஓட்டு சதவீதம் வாங்கும் என்றார்

  • @user-ro8jm1xi3h
    @user-ro8jm1xi3h Месяц назад +12

    நான் தீமுகா ஆனா இப்ப மைக்தான் என் குடும்பமே மைக்தான்

  • @user-yu1iq9zi9b
    @user-yu1iq9zi9b Месяц назад +26

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து மீனவர்களும் வாக்கு செழித்து இருக்கிறார்கள் மைக்கு சின்னத்திற்கு இதுவரை வரலாறு காணாத அளவிற்கு ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தது மிகவும் சிறப்பு

  • @VinothKumar-og7wq
    @VinothKumar-og7wq Месяц назад +17

    பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் மைக் சின்னத்துக்கு போட்டோ

  • @user-ig4op4xg5w
    @user-ig4op4xg5w Месяц назад +16

    என் குடும்பம் 4 வாக்குகள் மைக் சின்னத்திற்கு. படையாச்சி சமூகம். தேர்தல் அன்று என் கிராமத்தின் வாக்குகள் பாமக அல்லது நாம் தமிழர் அல்லது அதிமுக என்ற சூழ்நிலை நிலவியது.
    பாமக நிற்கும் தொகுதி என்பதால் மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்துவதை கூட வெளிப்படையாக பேசி கொள்ள முடியாத நிலை இருந்தது.
    மயிலாடுதுறை தொகுதியில் வன்னியர்கள் வாக்குகள் அரசியல் புரிதல் இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு சென்றடைந்துள்ளது.
    மற்ற வன்னியர் வாக்குகள் மூன்றாக பிரிந்துள்ளது ஏனென்றால் மற்ற மூன்று கட்சிகளுமே வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது.
    இந்த சூழ்நிலையில் நாம் தமிழர் பரப்புரை செய்வதற்கே என் கிராமத்தில் கடினமாக இருந்தது.
    2026 ல் இவை அனைத்தும் உடைத்து என் கிராம மக்களின் வாக்குகளை நாம் தமிழர்க்கு கொண்டு வர முயல்கிறேன் மக்களே.
    நன்றி.

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 Месяц назад +46

    நாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn Месяц назад +31

    என் பகுதி ல் 150ஒட்டு பதிவு செய்ய வைத்துள்ளேன்

  • @ranganathan8956
    @ranganathan8956 Месяц назад +21

    மைக் சினத்தை தேடி வாக்களித்தோம்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +55

    இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ;ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம்.கனிம வளங்களை , மலைகளை, ஆற்று மணல்,களவை, கொள்ளையை எதிர்த்து நாம் தமிழர்❤❤❤💯💯

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Месяц назад +4

      அருமை அருமை உங்களைப் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @boominathan1186
    @boominathan1186 Месяц назад +14

    ஐயா வணக்கம் என் தொகுதியில்மைக்சின்னத்திற்கு
    15வாக்குகள் சேர்த்துள்ளேன்

  • @asrsr9204
    @asrsr9204 Месяц назад +9

    சிறப்பாக இருந்தது ஊடகம் ஊடகத்தில் கேள்வி கேட்பவரும் பதிலளிக்கும் ஐயாவும் மிக சிறப்பு உண்மையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @user-uf8wv6qx9r
    @user-uf8wv6qx9r Месяц назад +50

    துத்துக்குடிவெற்றி🎉🎉🎉உறுதி. நாம்தமிழர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ef6gm6bz2d
    @user-ef6gm6bz2d Месяц назад +43

    நாம் தமிழரின் உட கட்டமைப்பை இன்னும் கிராமப்புறங்களில் கொண்டு செல்ல வேண்டும்.

  • @ritcyrubajesuraj656
    @ritcyrubajesuraj656 Месяц назад +14

    இன்னமும் கிராமப்புறங்களில் எங்களைப்போன்றோர்களும் இளைய பிள்ளைகளும் உணர்வுப்பூர்வமாக வாக்களித்தார்கள் உண்மைதான் ஆனால் கட்சி சார்பாக ஒரு முன்னெடுப்பு இல்லை கட்டமைப்பும் இல்லை ஒரு சில வருடங்களுக்கு முன் இருந்த உழைப்பு இப்போது இல்லை நான் புரிந்து கொண்ட விடயம் என்னான ஏழை எளிய பிள்ளைகள்தான் இப்போது இருக்கிறார்கள் அவர்களையும் குறைசொல்ல முடியல 😢😢😢😢😢

  • @Sutrula-tamil
    @Sutrula-tamil Месяц назад +5

    நாம் தமிழர் கட்சி தர்மபுரி எனது ஓட்டு சீமான் அபிநயா

  • @rubusj638
    @rubusj638 Месяц назад +24

    எங்கள் குடும்பம் ஒலிவங்கி சின்னத்தில்தன் வாக்களித்தேம் கன்யாகுமாரி நாம் தமிழர்

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 Месяц назад +30

    உண்மையில் 2026 அண்ணன் cm ஆவார் நாமக்கல் 2 வது இடம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பிடிக்கும் ஐயா

  • @subaskaran277
    @subaskaran277 Месяц назад +15

    அண்ணன் சீமானின் வெற்றி தமிழிணத்தின் வெற்றி ஈழதமிழருக்கும் சாதகமே இதில் அனேகரின் பங்களிப்புகளுடன் ஐயா(ரவிந்திரன் துரைசாமி) அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு தமிழன் தமிழ் உணர்வோடு வாழும் வரை யாராலும் ஒன்றும் பண்ண முடியாது அனைத்து தமிழ் உணர்வாழருக்கும் மணமார்ந்த நன்றி நமது இலக்கு ஒன்றுதான் இணத்தின் விடுதலை

  • @tncmsiva
    @tncmsiva Месяц назад +9

    அண்ணா வணக்கம் நான் கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்பாளர் கூட நானும் பரப்புரையில் இருந்தேன் எங்க ஊருக்கும் வர வைத்திருந்தேன். எங்க ஊர்ல பூத்து ஏஜென்ட் நானே வெளியே உள்ளூர் திமுக தலைவர் அதிமுக கவுன்சிலர் இவங்க பக்கத்தில் இருந்தே வந்து ஓட்டு கேக்குறவனும் நானே ஒரே ஆளா இருந்து ஓட்டு கேட்டு அதிக ஓட்டு எங்க ஊர்லயும் மைக் சின்னத்துக்குகு விழுந்து இருக்கு. ஒத்த ஆளா எனக்கு பேரானந்தம்.

    • @bharathib2885
      @bharathib2885 Месяц назад +3

      Superb Nanba

    • @erajendranrajesh2424
      @erajendranrajesh2424 Месяц назад +1

      கரூர் தொகுதியில் திடீர் திருப்பமாக நான் முகவராக பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி🙏💕
      எண்ணமும் உணர்வும் வெல்லும்,நாளை அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும்.🎉
      நாம் தமிழர்💪💪

  • @natarajchinasamychinnasamy20
    @natarajchinasamychinnasamy20 Месяц назад +25

    NTK சிங்காநல்லூர்

  • @kaverikds5361
    @kaverikds5361 Месяц назад +41

    இரண்டாவது இடத்தில் 2024 பாராளுமன்றம் உறுதி நாம் தமிழர்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Месяц назад +6

      முதலிடத்திற்கு முயற்சிப்போம் மானத் தமிழர்களின் ஒன்று படச் செய்வோம் தமிழ் தேசியத்தைக் கட்டமைப்போம்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Месяц назад +8

    NTK 15% vote

  • @karthickrajaraja4339
    @karthickrajaraja4339 Месяц назад +11

    எனது வாக்கு ஒலிவாங்கி

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne Месяц назад +7

    நாம் தமிழரின் சின்னத்தை பறித்து வேடிக்கை பார்த்த திமிங்கலம் கரை ஒதுங்கிகருவாடாகி விடும் தமிழகம் இனி தமிழர்கள் நாடு. 2026 தமிழ் நாட்டிற்கு விடுதலை.தமிழக வளங்கள் பாதுக்காக்க பட வேண்டிய கட்டாயம்.

  • @user-ef6gm6bz2d
    @user-ef6gm6bz2d Месяц назад +64

    சென்னையில் பல இடங்களில் நாம்தமிழர் பிரச்சாரமே இல்லை என்ற போதிலும் தென் சென்னை தொகுதியில் கனிசமான வாக்குகள் கிடைக்கும்

  • @KmoorthiMoorthi-us6wr
    @KmoorthiMoorthi-us6wr Месяц назад +5

    2024 ல ஆட்டநாயகன் 2026 இல் முதலமைச்சர் செந்தமிழன் சீமான்

  • @user-un6jw2ur1l
    @user-un6jw2ur1l Месяц назад +33

    நாம்தமிழர் வெற்றி
    உறுதி ❤❤❤

  • @Vision.2026
    @Vision.2026 Месяц назад +17

    I belong to Telugu community…en panguku 6vote…anna Isaimathivaanan ku…..follower of tamil nationalism ideology

  • @VMTHECARWASH
    @VMTHECARWASH Месяц назад +18

    NTK Malaysia 🇲🇾 ❤

  • @kchandru777
    @kchandru777 Месяц назад +5

    20 percent vote will come for NTK

  • @healthychildrenmightyindia5572
    @healthychildrenmightyindia5572 Месяц назад +10

    வீரத் தமிழன் வெல்லட்டும் 👍

  • @nesan100
    @nesan100 Месяц назад +25

    நன்றி ஐயா! நாம் தமிழர் கட்சி❤

  • @-MaTaTa
    @-MaTaTa Месяц назад +13

    Am muslim.. I was believed the rumour of ntk is bjp b team.. For sure NTK is super against to bjp.. I voted for NTK.. here after i plan to vote for NTK as well

    • @ragu9752
      @ragu9752 Месяц назад +1

      🙌🙌🤝 Thanks for your understanding..

  • @prabhuv3827
    @prabhuv3827 Месяц назад +4

    எங்க அம்மா, அப்பா கூட MiC சின்னம் (முதல் முறை)
    நிறைய வணிகர்கள். அதிமுக, திமுக தேர்தல் பனிமனையில் இருந்தவங்களும் சொன்னாங்க.
    தென்சென்னை.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Месяц назад +20

    மகன்கள் சொல்லி பெற்றோர்கள் மைக் சின்னத்தில் வாக்கு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    • @dharmaraj2290
      @dharmaraj2290 Месяц назад +2

      ❤❤❤

    • @sdhinesh1084
      @sdhinesh1084 Месяц назад

      Enga ammava ntk ku intha time vote panna vachchen

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад +21

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🎙️🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Месяц назад +7

    நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤

  • @gunasekaran7954
    @gunasekaran7954 Месяц назад +15

    நான் caddulur thokudhi வன்னிய கிராம்மம் engal poothlaye indha murai 50 vote pathivayirukku sir.. 🙏

  • @arjunram1238
    @arjunram1238 Месяц назад +21

    நாம்தமிழர் 🎉

  • @shra3834
    @shra3834 Месяц назад +9

    இருவரையும் ஒரு சேர பார்க்கும் போது மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @SenthilS-ub5qc
    @SenthilS-ub5qc Месяц назад +17

    மைக் சின்னத்தை இனி சீமான் தக்கவைக்க வேண்டும்

  • @tamilsearch-1709
    @tamilsearch-1709 Месяц назад +6

    விதைகள் விதைக்கப்படும் தூய்மையான அரசியல் தமிழ்மண்ணில்

  • @user-fx3wf1yg6r
    @user-fx3wf1yg6r Месяц назад +6

    நாம் தமிழர் கட்சி நா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Месяц назад +17

    நாம் தமிழர் வெல்லும்

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Месяц назад +6

    நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉🎉🎉

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Месяц назад +6

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Месяц назад +2

    நமது சின்னம் ஒலிவாங்கி மைக்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Месяц назад +6

    தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் சீமான் அவர்கள் தம்பி திரு அர்ச்சுன் அவர்களுக்கும் திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க எங்கள் சீமான் வாழ்க வளர்க 🎙️🐅🎙️

  • @vetrivelan9917
    @vetrivelan9917 Месяц назад +8

    எங்கள் நோக்கம் இன் விடுதலை அண்ணன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆக வேண்டும் டெல்லியையும் ஆட்டி படைப்போம்

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Месяц назад +16

    Ntk 💯👌

  • @NilavuNilavazhagan
    @NilavuNilavazhagan Месяц назад +2

    இந்த திறனாயிவாளர்
    சொன்னது என்னக்கி
    உண்மையாகி இருக்கிறது

  • @kchandru777
    @kchandru777 Месяц назад +4

    Ennoda office 4 persons ,after voted i revealed that i voted for Seeman, the other 3 obe hy one telling their family voted for NTK,❤

  • @snehapapa8897
    @snehapapa8897 Месяц назад +4

    இந்த முறை எங்கள் தெருவில் உள்ள 60 வாக்குகளில் 45 வாக்குகள் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்துள்ளோம் 🇰🇬😅❤

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s Месяц назад +6

    நாம்தமிழர்

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr Месяц назад +6

    Eni Seeman than TN Tamizhanda

  • @harshavardan9300
    @harshavardan9300 Месяц назад +4

    I don't know why, but was kind of crying while hearing sir❤❤

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 Месяц назад +13

    நாம் தமிழர் 💪💪💪👋❤️

  • @pmukunthan4005
    @pmukunthan4005 Месяц назад +24

    Ntk from London 🇬🇧

  • @bhavanabiya2196
    @bhavanabiya2196 Месяц назад +4

    எங்கள் குடும்பத்தில் உள்ள
    7 வாக்குகளும் ஒலிவாங்கி மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்தியுள்ளோம்

  • @user-uf8wv6qx9r
    @user-uf8wv6qx9r Месяц назад +12

    காயல்பட்டனம்116......

  • @piratheepanselanayakam
    @piratheepanselanayakam Месяц назад +13

    2026 CM seeman Anna 🫂

  • @AffectionateMountainRail-kv8hi
    @AffectionateMountainRail-kv8hi Месяц назад +6

    கரும்பு விவசாயி சின்னம் வேண்டாம் வேறொரு விவசாயி சின்னத்தை வாங்க வேண்டும் என கூறியுள்ளார். சின்னம் வாங்கும் பொழுது சுவர் விளம்பரத்திற்கு ஏற்றார் போல் சின்னம் வாங்க வேண்டும்.
    தீப்பெட்டி தீக்குச்சி,படகு, தென்னந்தோப்பு,

  • @thamaraiboopa
    @thamaraiboopa Месяц назад +2

    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @lakshmanankamalakannan8995
    @lakshmanankamalakannan8995 Месяц назад +8

    ரவி ஐயா, வணக்கம். நீங்களும் இப்பத்தான், சற்று ஓய்வாக இருப்பது போல் தோன்கிறது. T. Shirt இல் இருக்கிறீகள்.

  • @shanmugapriyann2063
    @shanmugapriyann2063 Месяц назад +13

    சிறப்பு தம்பி அர்ச்சுனன் 😊

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Месяц назад +4

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +9

    மகிழ்சி 🎉🎉🎉

  • @piratheepanselanayakam
    @piratheepanselanayakam Месяц назад +9

    I love seeman Anna 🎙️🎙️🎙️🥰

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 Месяц назад +3

    30 ஓட்டுகள் பெற்று கொடுத்துள்ளேன். எல்லாம் என் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள். அனைவரும் திமுக வாக்காளர்கள். 😅 சீமான் அண்ணாக்கு போடுங்கனு தான் சொன்னேன். சரி பா போடுடிரன் என்று அனைவரும் போட்டு விட்டு செய்தி அனுப்பினார்கள். 😊

  • @balat9201
    @balat9201 Месяц назад +1

    மண்னையும், மக்களையும் காக்க நாம் தமிழர் சீமான் ஒலிவாங்கி

  • @kanithakadal--manivannana3458
    @kanithakadal--manivannana3458 Месяц назад +2

    இதுவரை பெற்றோர்கள் சொல்லி பிள்ளைகள் வாக்களித்த காலம் மாறி இனி பிள்ளைகள் சொல்லி பெற்றோர்கள் வாக்களிக்கும் காலம் விரைவில்.....

  • @BlackOfficial-
    @BlackOfficial- Месяц назад +1

    தமிழர்கள் எல்லோருடய ஆசயும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதே இப்போதைய தமிழ் இனத்தலைவன் சீமான் அண்ணதன் ❤❤❤❤❤❤

  • @piratheepanselanayakam
    @piratheepanselanayakam Месяц назад +6

    CM seeman Anna 🎙️🎙️🥰

  • @premck3798
    @premck3798 Месяц назад +4

    Last most of our voters are youngster only now the same youngsters pulled their relatives also to vote for NTK so this time 15 % confirmed

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Месяц назад +3

    Thamil makkale please bring more people nam thamilar katchi policy for 2026 election

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg Месяц назад +3

    ❤ seeman anna super good TAMIL voteTAMll

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 Месяц назад +3

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Месяц назад

    ❤❤❤ காலத்தின் தேவை அண்ணன் சீமான் மட்டும்தான் எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் ஐயா ரவீந்திரன் துரைமுருகன் நாம் தமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Месяц назад +7

    ஐயா ரவீந்திரன் துரைசாமி மட்டுமே ஓரளவு அறிந்த ஊடகவியலாளர்களில் நேர்மையாக உண்மைத்தன்மை என்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தொடர்ந்து நேர்வழிப் பாதையில் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் ஐயா

  • @rajendiranrajendiran7140
    @rajendiranrajendiran7140 Месяц назад +3

    ஐயா உங்க கருத்துக்களை அனைத்தும் மதிக்கப்படும்

  • @edwardthevathasan8576
    @edwardthevathasan8576 Месяц назад +2

    எல்லோருமே collection க்குத்தான்

  • @peterjohn521
    @peterjohn521 Месяц назад +2

    To save Tamil nadu NTK must capture political power very urgent

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 Месяц назад +1

    இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஓட்டுப் போட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 Месяц назад +2

    Vellvome veelaamal ....❤❤

  • @spsevam6669
    @spsevam6669 Месяц назад

    #வாழ்த்துக்கள் உறவுகளே!! நாம்தமிழர் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற #வாழ்த்துக்கள். 👉 வெற்றி நமதே 💪🐯🔥

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Месяц назад +5

    வணக்கம் அண்ணா 🥰🥰🥰❤️❤️வாழ்த்துக்கள் 🎊🎊🎊🥰❤️❤️

  • @devaraj8820
    @devaraj8820 Месяц назад +14

    நான்4000வீட்டுக்குநோட்டீஸ்கொடுத்தேன்அதில்300 வாக்குகள்மைக்சின்னத்திற்குபோடவைத்தேன்இதுஅனைத்தும்என்சொந்தசெலவு

  • @thiru116
    @thiru116 Месяц назад +2

    6 வாக்கு என் குடும்பத்தில் ❤

  • @anbuselvans306
    @anbuselvans306 Месяц назад +8

    ஆட்ட நாயகன் சீமான்!!!
    ஆடுவது R D சாமீ!!!!!!!!!!!
    சீமான் பிரதமர் ஆகிறார்!!!
    R D சாமீ துணை பிரதமர் ஆகிறார்!!!

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 Месяц назад +2

    ❤❤❤❤canada namthamilar

  • @GREENBAT292
    @GREENBAT292 Месяц назад +1

    நாம் தமிழர்💪🏼🚩🚩🚩🚩🎙🎙🎙🎙🎙💯💯👍🏼