சீமான் வடசென்னையில் போட்டிட்டு இருந்தால் நாம் தமிழர் 12% மேல் எடுத்திருக்கும் - Raveendran Duraisamy
HTML-код
- Опубликовано: 20 апр 2024
- Ravindran duraisamy | dmk vs aiadmk news | Pmk Alliance | Raveendran Duraisamy latest Interview | Modi | Edappadi Palanisamy | O. Panneerselvam | | TTV | FTP Tamil #raveendranduraisamy #opanneerselvam #kanimozhi #edappadipalanisamy #dmkalliance #admkcase
- Развлечения
எங்கள் கிராமத்தில் பதிவான வாக்குகளில் 30% சீமானுக்கு தான் 🎉
மாஷா அல்லாஹ் மகிழ்ச்சி ❤ சகோதர நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉
Which village?
நாம் தமிழர் ✊✊
அப்போ உங்க ஊர்ல 300 லூசு இருக்கு
@@naveennavee1079kaalam loosugalai adayaala padutthum😂😂
தேர்தலை கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெல்லும் இது உறுதி உறுதி ❤❤❤
😮😮😮
❤❤❤
என்னவெல்லும் டிபாசிட் வெல்லுமா?
பைத்தியம் குணமாக இறைவனை வேண்டுகிறேன்.😢
வெல்ல வேண்டாம் ஓட்டு சத வீதம் அதிகம் ஆணாலே வளர்ச்சி தான் காரணம் தமிழன் நாட்டில் வந்தேறிகள் எட்டப்பன் கள்அதிகம் அதிகம்
எங்கள் தெருவில் உள்ள அனைவரும் ஒலிவாங்கி சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டோம் 75ஒட்டு
Supero super.
பாவம் மோடி . உங்களுக்கு 75 வாக்கா ?
நான் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து நாம் தமிழர் 16:17 கட்ச மைக்சின்னத்திற்குவாக்குஅளித்தேன்
Anga y poninga Hindi Karan Inga vantha thituvinga
நன்றி ஐயா தமிழகத்தை விட்டு தள்ளி வாழும் தமிழர்கள் பெரும்பாலும் நாம் தமிழராகவே உள்ளனர்!
@@ramsita4379எங்க போனாலும் ஓட்டு இங்க தான் ன போட்டாரு 😆
வாழ்த்துக்கள் தம்பி நன்றி
நன்றிகள் பல வாழ்த்துக்கள் சகோதரா.
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
நாங்கள் கமல் ரசிகர்கள்...இம்முறை எங்களின் அனைத்து வாக்குகள் ஒலிவாங்கி.......
நன்றி அன்பு உறவுகளே
நாம்தமிழர் ❤❤❤❤🎉
💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻❤️
தமிழ் தாயின் ஆசீர்வாதம் நாம் தமிழற்கு இருப்பதால், தமிழ்நாட்டில் ntk ஆட்சி ஏற்படும்
கண்டிப்பா நடக்கும்
நான் பார்த்த அளவுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் எல்லாரும் மைக் சின்னத்திற்கு வாக்குகள் கிடைத்தன
Unmai than
I am very happy to know this God bless NTK
சார் சொல்வது உண்மை தான் ஏனெனில் எங்கள் குடும்பம் கடந்த தேர்தலில் அமமுகவுக்கு வாக்குகள் செலுத்தினோம்
உண்மை
It true
ஐயா நான் நாற்பது ஓட்டுகள் சேகரித்துள்ளேன்
🙏🙏🙏
உங்களது கடின உழைப்புக்கு நிச்சயம் வெற்றி பெறும்
உங்க 40 எங்கே 73 தவிர இன்ஷா அல்லா வெல்லாம இருக்கு.
அடுத்த முறை நா.த.க ஆட்சி நிச்சயம்.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
15%வந்தால் போதும் ஒரு mp வெற்றி பெற்றால் கூட மகிழ்ச்சி தான் ❤
எங்கள் கிராமத்தில் பகிவன வாக்கில் 30% நாம் தமிழர் கட்சிக்குத்தான்... பதிவாக்கியது..
காமெடி
Kali Kali....இரண்டு நாட்களாக , ஒரு வியாபார விவாத நிமித்தமாக பல பேர். ஒன்று. கூடினோம்...அதில் பாதிக்கு மேற்பட்டோர்கள் , ஒலிவாங்கிக்கு. வாக்கு செலுத்தினோம். என சொன்னார்கள்..எல்லோருமே வேறு வேறு . சாதியினர்....காரணம் கேட்டதற்கு , தமிழர்களாக ஒன்றினைவோம் ...அப்போது தான் திராவிட பிழைப்பு வாதிகளை. விரட்ட முடியும் , நம் தமிழ்நாட்டு. இயற்கை வளங்களை. காப்பாற்ற முடியும் என்றார்கள்...இது சத்தியமான. வார்த்தை...திராவிடர்களின். தமிழர் துரோகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..அப்படி பரிந்து கொள்ள வில்லை என்றால் , நீங்கள் யார் என்பதை தமிழர்கள் புரிந்து. கொள்வார்கள்.. தமிழர்களின் ஆறு. . மணல் , மலை. இயற்கை வளங்கள் எல்லாத்தையும் கொள்ளை அடித்து , தமிழகத்தை அழித்தே விட்டது....இந்த திராவிடம்...தமிழர்களாய் பதறுகிறோம்...நீங்கள். திராவிடரா. ஏன் நீங்கள் பதறவில்லை...
@@KaliKali-kd5ohena pa comedy iru ithu la please tell clearly bro
@@shanmugavelk3050சீமான் பேசுவது எல்லாமே காமெடி தான்...திராவிடத்தால் தமிழ்நாடு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது
Nanum ntk
நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து நாம் தமிழருக்கு தான் வாக்குகள் அளித்துள்ளேன். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
ரவீந்திரன் துரைசாமி சொல்றார் திமுகவின் வாக்காளர்களை சீமான் பலகீனபடுத்தவில்லை என்கிறார் . அதிமுகவின் வாக்காளர்களை தான் சீமான் பலகீனபடுத்துகிறார் என்கிறார். இது தவறான கருத்து ஏனென்றால் நானும் என் குடும்பமும் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டவர்கள் ஆனால் இந்த முறை நாம் தமிழருக்கு தான் எங்களின் மொத்த ஓட்டும். ஆக ரவீந்திரன் துரைசாமியின் இந்த கருத்தை நான் மறுக்கிறேன்.
Maximum admk vote than ntk vanthuruku..
நீங்கள் சொல்வது உண்மை தான். அதிமுக என்பது பலவீனம் ஆனது. திமுக என்பது பலம் உள்ளது. அதிலும் ஆளும் கட்சி. அதிகார பலத்துடன் கூடிய கட்சி. அதிலிருந்து சிறுபான்மையினர் வாக்குகள் பிரியும் என்றார்.
மற்றபடி திமுகவிலிருந்து மாறி நாம் தமிழருக்கு வாக்களிப்பவர் யார் என்றால்...
👉சத்தியத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
👉எதிர் காலத்தில் பசி பஞ்சம் இருக்க கூடாது.
👉இனி வரும் தலைமுறை மற்றும் இன்றைய இளைய தலைமுறை போதை இல்லாத மக்களாக நல்லவிதமாக வாழ வேண்டும்.....!
என்று நினைத்தது எல்லாம் நடக்காது போல் தெரிகிறதே. அதை மாற்ற யார் சரியான ஆள்? என மனதளவில் வெறுத்து சீராய்ந்து வந்த வாக்கு.
இது தனி ஒருவனின் மாற்றம். அதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார் சகோதரா.
Potu yena aga poguthu saimmon deposit kuda vanga matan
நீங்கள் சொல்வது உண்மை, முன்பு திமுக வாக்கு செலுத்தினோம் தற்போது எனது குடும்பம் எனது மாமனார் குடும்பம் மைக் ஏறக்குறைய 15 வாக்குகள் மைக் தான்
Super
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்கள் மோடிக்கு முட்டுக் கொடுப்பவர் ஆக இருந்தாலும் சீமான் விஷயத்தில் நாம் தமிழர் கட்சி விஷயத்தில் தெள்ளத் தெளிவாக பேசும் ஒரே ஊடகவியலாளர் என்பது அனைவருக்கும் பெருமை அவரது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
எதுவாக இருந்தாலும் தமிழனுக்கான கட்சியை சரியாக தானே சொல்லுகிறார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தன் நாடார் ஜாதியை துரைசாமி விட்டுக் கொடுக்க மாட்டார்.
Ninga solrathu sari than bro
@@thiruananth2834
ஐயா தெளிவாக சொல்ல வேண்டும்😱😱😱😱😱
அதுவும் தமிழிலே கருத்து எழுத வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
நீங்க சொல்றது சரி என்று ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார்@@jayganesh6902
தெளிவான விளக்கம் ஜயா எனது கணிப்பு 15 சதவீதம் 60 லட்சம் வாக்கு
பிரதர் இல்லை இதற்கும் மேல இருக்கு 👍
Illa brother upto 12%
இனிப்பு திங்கள் வயசுல.. உனக்கு என்ன கணிப்பு....
நாம்தமிழர் இன்ஷா அல்லாஹ் நிறைய இடங்களில் வெல்லும் இம்முறை நாம்தமிழர் ❤ நாமேதமிழர்கள் 💪💪
3%
எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு ஓட்டுக்கள் மை சின்னத்தில் அளித்தோம்
கடந்த முறை இந்த ஆறு வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்ததா அல்லது வேறு கட்சிக்கு விழுந்ததா பற்றி விளக்கவும்
நாம்தமிழர் 🎉❤❤❤
@@vigneshwaran8611 கடந்த முறை மூன்று ஓட்டுகள் விழுந்தது
@@iingadurailingadurai மிக்க மகிழ்ச்சி கடந்த முறை மூன்று இந்த முறை 6 இது போன்ற வாக்கு மாற்றங்களால் நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெல்லும்
20% உறுதி
7% thandathu
பகல் கனவு
திராவிடர்களுக்கு இது பகல் கனவாக இருக்கலாம்... தமிழக இயற்கை வளங்களை விற்று . அழித்து. தின்னும் இந்த திராவிட கும்பலை நினைத்த தமிழர்களுக்கு. இது இரவு கனவாக தான் இருக்கும்...20 சதவீதம். என்பது. பலிக்கும்...தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருளால் இது நடந்தே தீரும்...
😂😂😂
🎉
சீமான் அஞ்சு இடம் வருவார் கொண்டாட தயாரா இருங்க 💞
முதல்ல டெபாசிட் முழுசா வருமா பாருங்கப்பா
@@rajendranchitra4567panaththa vaangikondu vaakku seluthum neeyellaam pesadha daa
@@rajendranchitra4567நீ கதுரட வெண்ணெய்
Konjam kashtam thaan. Oru idam try pannalaam
@@Dhil777 உன்ன மாதிரி தற்குறி அரவேக்காட்டு கோமாளி அரமெண்டல்களுக்கு அந்த ஆறாவது அறிவுன்னு ஒன்னு வந்துச்சின்னா அப்ப எது உண்மை எது பொய்னு புரியும்
🔥🔥 Next Cm Annan Seeman 🔥🔥🐅🐅🐅🐅🐅🐅💥
உங்கள் வார்த்தை பலிக்கட்டும். சார். ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். நாம தமிழர் 💪💪💪
என் தாயாரின் அம்மா வயது 70
எப்பவும் இரட்டை இலைக்கு போடுபவர் இந்த முறை மைக் க்கு போட்டேன் னு சொல்லி எத்தனையாவது இடத்தில் உள்ளது என்றும் சொனானாங்க.....❤❤❤❤
விளக்கம் அனைத்தும். அபாரம். நாம் தமிழர்
ஒரு தொகுதி ஜெயிச்சாலும் எங்களுக்கு சந்தோசம் பட்டாசு எல்லாம் வாங்கி ரெடியாக இருப்போம்
No bro பட்டாசு give milk packets to poor people for same money....
உங்க கட்சியில் வெடிக்க எதிர்ப்பு, கட்சி கொடியை தலையில் கட்டுவது கூடாது,பொண்ணாடை போட கூடாது என்று சொன்னார்கள்
@@-MaTaTa உண்மைதான்..நண்பர் ஆர்வத்தில் சொல்லியிருப்பார்
1 la deposit vaangunaana kuda Neenga pattasu veadikalam
3 தொகுதி நாம் தமிழர் உறுதி 🔥🔥🔥🔥🙏🙏 நாம் தமிழர் சாதனை படைக்கும்.
30 சதம் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி வெற்றி நடை பேணும் என்பது உறுதி
😂😂😂
❤❤❤
😂
102% varum don’t worry
@@nostalgic90s54 100200 percent varum bro😂😂😂😇
ஒளி ஊடகங்கள் எங்கள் அண்ணன் சீமானை மறைத்தாலும் விழி ஊடகங்கள் திரையிட்டு காண்பித்து விடும் இதை யாராலும் மறைக்க முடியாது எங்கள் அண்ணன் சீமான் எப்போதும் வெற்றியை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருக்கிறார் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது இனி யாராலும் தடுக்க முடியாது அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் கட்சி வளர்க இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய
80 லட்சம் வாக்குகள் கண்டிப்பாக பெறுவார்
@@kanagaraj71280 லட்சமா சீமானுக்கா? நாடு தாங்காது தம்பி கொடை சாஞ்சுடும.
கவனமா இருங்க.
நாம் தமிழர் கட்சி ❤
2026 ல் நாம் தமிழர் எதிர் கட்சி 2031 ல் ஆளும் கட்சி அண்ணன் சீமான் முதல்வர் நினைக்கும் போதே மனம் மகிழ்ச்சியடைகிறேன் .
தலைவர் பிரபாகரன் படம் வரைஞ்சு ரெடியா வைச்சுக்கங்க தம்பி
ஒரு கோடி வாசிக்குக்கு மேல் நாம் தமிழர் கட்சி வாங்கும்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ivanungalaam endha ulagathula suthuranunganu therlaye 😂😂😂
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க
NTK 🎉❤
நாம் தமிழர் கட்சி கிராமங்களையும் கவர் செய்ய வேண்டும் இன்னும் சதவீதம் கூடும்
Correct
Yes
நாம் தமிழர் ✊
வாழ்த்துக்கள் #உறவுகளே!! #நாம்தமிழர் அனைத்து அன்புள்ள #வேட்பாளர்களும் #வெற்றிபெற #வாழ்த்துக்கள். வெற்றி #நமதே 💪🔥🐯
அய்யாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நாம் தமிழர் கட்சியின் முன்னேற்றம் தான் தமிழர் முன்னேற்றம்
நாம் தமிழர் கட்சி நிச்சியம் 20% வாக்குகள் உறுதி....
நாம் தமிழர் கட்சி ✊✊✊✊👌
உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.நிச்சயம் 2026 ஆம் ஆண்டு
நாம் தமிழருக்கான ஆண்டு.
சீமான் அவர்கள் இதே சென்னையில் நின்ற போது மக்கள் ஆதரித்தார்களா அவர்களுக்கு பணம் தான் முக்கியம் இப்போது கஷ்டம் என்றால் யார் என்ன செய்ய முடியும்
Manam thalara vaendaam sagodharaa, oru naal naam velvoam. Vellum kaalam varai poruppoam. Thalaivar Prabagaran, Annan Seeman kanavugal meipadattum. Naam Thamizhar.
அருமை அண்ணா உங்கள் அரசியல் அறிவு வியப்பு சீமான் அண்ணனுக்கு உங்கள் ஆதரவு எப்போதும்இருக்கட்டும்
தம்பி. நாம் தமிழர் 15% வாக்கு வாங்கும்.
😂😂😂😂
ஐயா வணக்கம் தந்தி டிவி ஒரு டுபாக்கூர் டிவி சொன்னீங்க உண்மையைச் சொன்னதற்கு மிக்க நன்றி
அனைத்து தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் தம்பிகளுக்கும் ஜுன் 4-ல் 17% க்கும் மேல் வாக்கு சதவீதம் கொண்டாட தயாராக இருங்கள்.
😂😂😂😂😂😂
EVM என்ற ஒன்று உள்ளது இடையில்
இந்த பாராளுமன்ற தேர்தலில் 15 சதவீதம் வாக்குகள் உறுதி எல்லாம் மொளன புரட்சி தான் மற்றவை 19 சதவீதம் வாக்குகள் கூட கிடைக்கலாம் எப்படியோ 60 லட்சம் வாக்குகள் முதல் 80 லட்சம் வாக்குகள் உறுதி ஜூன் 4 ஆம் தேதி தெரிந்து
மௌனப் புரட்சி
Ntk uk 🇬🇧
ஐயா நீங்கள் சொல்லுவது 100'/. உண்மை 👍சீமான் அண்ணாடா வாக்கு சதவீதம் 3. மடங்கு அதிகமாக உள்ளது 👍👍
அய்யா அவர்கள் துறை சாமி. அவர்கள் கணிப்பு யாவும் உண்மை உண்மை உண்மை
துரை சாமி
தேர்தலுக்கு முன் கருத்து கணிப்பும் வேண்டாம், தேர்தலுக்கு பின்னய கருத்து கணிப்பும் வேண்டாம், நேர்மையான தேர்தல் நடத்தி உடனே வெளிநாடுகள் போல் முடிவை சொன்னாலே போதும். நாம் தமிழர் கட்சி 30% மேல் உறுதி
Ntk❤
19/04/2024 8 மணிக்கு ஓட்டு போட்டுட்டேன்
🎙🎙🎙🎙 வெற்றி தொகுதியில் என் கணக்கு 7 🎉🎉🎉🎉》》》》》》》>>>>>>>>ஏறுமுகம் தான் இனிமேல் ❤
19 சதவீதம் நாதக உறுதி
Thanks! DEVI FROM SWITZERLAND
எனது கணிப்பு சீமான் 12 சதவீத வாக்குகளை பெறுவார்
7%varuvare bjb 6+pmk6+ttv2+ops2+ijk2+acs2+22%bjb vangum
திருப்பி போடு 21
@@nkl-no2dl Bjp 8% thaandaathu😂
❤❤❤ அய்யா வைகுண்டர் பேரன் நீங்கள்
2026 எதிர் கட்சி 2031 ஆளும் கட்சி
தினத்தந்திக்கு செருப்படி கொடுத்ததற்கு நன்றி!
சார்50வருடமாஎல்லாகட்சியும்இருக்குஆனாசீமானின்40வேட்பாளர்களும்மனசுலநிக்கிதுசார்
நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉🎉🎉
Super sir ❤ NTK will win most of the places 2026
ஐயா நேர்மையான விமர்சகர் ஏனைய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் ஐயா உறுதியுடன் நடுநிலையாக இருந்தார் வாழ்துக்கள்
இந்த சொட்டை நடுநிலையா சைமன் மலையாள கலப்பு நாடார் இவனும் நாடார் அதனால் சாதி பற்றுடன் முட்டு கொடுக்கிறான்.
Super sir tq❤❤❤❤❤
My friends caste their vote for NTK before they were DMK workers.
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்கள் நடுநிலையான அரசியல் பார்வையாளர்
My village NTK gain 1500 votes out of polling 5000 votes
🦾
Naam Thamilar, Naame Thamilar
Ravi sir always great
Seeman Anna Ntk ❤❤❤
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைக் கண்டு பல அரசியல் கட்சியினர் மூக்கில் விரல் வைக்க இருக்கின்றன.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உள்ளது நாம் தமிழர் கட்சியே.
2வது கட்சி இப்ப ...❤
Yes, 2nd largest party.2026 ruling party.
வெற்றியோ,தோல்வியோ NTK வேட்பாளர்கள் மக்கள் மனதில் நின்றுவிட்டார்கள்.
நன்றி ரவீந்திரன் அண்ணா. கருத்தியல் வேறுபாடு இருந்தாலும் நாம் தமிழரின் வளர்ச்சிக்கு நீங்களும் முக்கிய காரணம்.
from malaysian tamilan namba tamilan velvete uruti seeman power of tamiladu we all support seemanNTK 💯🇲🇾🇲🇾🇲🇾🇲🇾💪💪💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
ஆனால் கட்சி கட்டமைப்பு வேண்டும்
நாம் தமிழர் ✊✊
ஆகச்சிறந்த அறிவார்ந்த ஆராய்ந்து பேச்சு அய்யா ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி🙏.. நாம் தமிழரின் வாக்கு சதவிகிதம் உறுதியாக உயரும் 💪🔥
வாக்கு வங்கி - 7
கமல்/TTV. - 4
New voters - 3
Pmk. - 1
VCK. - 1
Grey area
Cross voting. - 2-3
------------------------------
கண்டிப்பாக. - 18 - 20% உறுதி
-----------------------------
நான் மன்னர்குடிகாரன் அடுத்த தேர்தலில் என்னுடைய சொந்த செலவில் வாக்கு சேகரிப்பன் 👍🏿
Super bro super Canada Kumar valka naam tamilar 🇨🇦
அய்யா ரவிந்தரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
நாம் தமிழர் வெற்றி உறுதி 🔥🔥🔥 உலகமே அதை பார்க்கும்.
ஐயா நன்றி 🙏...எனது திமுக இஸ்லாமிய நண்பர்கள் பெருமளவில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து உள்ளார்கள்..
I was against anti democratic especially this BJP, but my family voted first time for NTK😀
Naam Thamilar Valthugal NTK ❤
சிறப்பு நாம்தமிழர்
வெல்க நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
My family vote 15 ntk
I came from Abudhabi to vote Seemaan Mike symbol....
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
நாம் தமிழர்❤️🌹❤️
NTK
திருமா வருவார் இணைவார் , சீட்டு அதிக மாக கிடைக்கும் , தமிழர்களாய் இணையும் போது , முதலில் ❤❤❤❤2026...🎉🎉🎉🎉
Therumaa is not a tanilar
Thimavaalu enm telungar
நன்றி ஐயா
நாம் தமிழர்👍👍🌴🌴💪💪
என் கிராமத்தில் 30 வாக்குகளுக்கு மேல் மைக் சின்னத்தில் பதிவாகியுள்ளது
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN🐅🐅🐅💕💕💕
தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி காலத்தின் கட்டாயம்
நன்றி ஐயா! நாம் தமிழர் கட்சி ❤️
அண்ணன் சீமானுக்கு வாக்களித்த பின்னர் தான் நான் முழு திருப்தி அடைந்தேன்
Very good explanation to people sir
இனிமை நாம் தமிழர் கட்சி இருப்பது சந்தேகம்தான்
Naan ennudiya family ellarum mudhal muraiyaka NTK vote poden