திருவாரூர் கருணாநிதி திராவிட கோட்டையை தகர்த்த சீமான்! | Seeman Mass Speech At Tiruvarur Nagapattinam

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் நாகப்பட்டினத்தில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திருவாரூர் கருணாநிதி திராவிட கோட்டையை தகர்த்த சீமான்! | Seeman Mass Speech At Tiruvarur Nagapattinam.
    Seeman Today Full Election Campaign At Nagapattinam. Seeman Viral Speech At Karunanidhi Home Village Tiruvarur. Seeman About Bjp Annamalai Katchatheevu Issue. Seeman About Election Commission Against Ntk Mic Chinnam Issue. Seeman About Naam Tamilar Katchi Mike Symbol. Ntk Seeman Today Pressmeet About NIA Investigation. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Live Speech About Nia Raid Issue Against Naam Tamilar Katchi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Upcoming Election 2024.
    #Seeman_Mass_Election_Campaign_At_Nagapattinam
    #Ntk_Mike_Symbol
    #Seeman_About_NIA
    #ntk_seeman_today_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 721

  • @RAJESHKUMARRAJESH-qz7gs
    @RAJESHKUMARRAJESH-qz7gs Месяц назад +365

    திருவாரூர் மக்களே கார்த்திகா வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🎉🎉🎉🎉

  • @rajbuvanaraj9033
    @rajbuvanaraj9033 Месяц назад +249

    நாங்கள் சவூதி அரேபியா நாட்டிலிருந்து ❤❤ நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Месяц назад +78

    இந்த கூட்டத்திற்கு நான் வர முடியவில்லை என்று வருத்தம்.இருந்தாலும்.. நம் உறவுகள் பார்த்து மகிழ்ச்சி..... என்னை போல் வர முடியவில்லை என்று வருத்தபடும் நிறைய பேர் உண்டு... நாம் தமிழர் நாகை மாவட்டம்...❤

    • @user-fy3yz1jy4t
      @user-fy3yz1jy4t Месяц назад +4

      நானும் வருந்துகிறேன் நாம் தமிழர்

  • @motogptroller2008
    @motogptroller2008 Месяц назад +281

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்ட மன்றம் உட்பட்ட தொகுதியில் 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் என்னை சேர்த்து கொண்டேன் அப்போது நாம் தமிழர் கட்சியில் நானும் எனது நண்பனும் மட்டும் தான் இருந்தோம் ஆனால் இப்போது இதனை பார்க்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கின்றது

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 Месяц назад +2

      126 பேர் லைக்ர😂😂😂😂

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 Месяц назад

      ❤️❤️❤️❤️❤️🙏

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 Месяц назад +4

      வாழ்த்துக்கள் அன்பு உறவே.

    • @ragus1850
      @ragus1850 Месяц назад +5

      ஒரே நாடு.ஒரே தேசம்.கண்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை
      ஒரே ரோடு.காரு ஓடும்.
      நீரு ஓடுமா? எவ்வளவு நியாயமான கருத்து.

    • @DevaRaj-yu4ye
      @DevaRaj-yu4ye Месяц назад

      P​@@maduraiveeran8481 76⁷58n

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 Месяц назад +174

    ஒலிவாங்கி சின்னத்துக்கு ஓட்டுப் போடுவோம்..
    நாடாளுமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்..
    வீடும் நாடும் ஒளிமயமாக ஆவதற்கு மைக் சின்னத்தில் ஓட்டுப் போடுவோம்..
    மக்களே சிந்தியுங்கள்.. நன்றி 🎉🎉🎉

  • @tamilpoliticalroaring510
    @tamilpoliticalroaring510 Месяц назад +87

    இந்திய அரசியல் வரலாற்றுல ஒரு அரசியல்வாதிய 1 மணி நேரம் பேச முடியுமா அது எழிதி வச்சிக்கூட பேச மாட்டார்கள் ஆனால் மான தமிழன் சீமான் பேசுவார்🔥🥵🥵❤️💛

    • @time2lead194
      @time2lead194 Месяц назад

      Poiya peasurathuku yethuku yeluthu vachu peasanum

    • @jeyachandranvanitha6645
      @jeyachandranvanitha6645 Месяц назад +1

      Peasuratjhuna Wick vachavann ullaruvathu maathiri illa

    • @ayushwellness7140
      @ayushwellness7140 Месяц назад +3

      ​@@time2lead194
      ஸ்டாலினைதானே சொன்ன 😂

  • @Aksamy2408
    @Aksamy2408 Месяц назад +182

    நாம் தமிழர் கட்சி ஒலி வாங்கி சின்னத்திற்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வைத்தல் வேண்டும்..

  • @user-xi1vw9ue1q
    @user-xi1vw9ue1q Месяц назад +29

    அண்ணன் சீமான் பேசும் போது கண்ணீர் வருகிறது.வெற்றி பெற்றே ஆக வேண்டும்.நாம் தமிழர்.

    • @satish3088
      @satish3088 Месяц назад +2

      ஆமாம் சகோ!
      நாம் உறுதியாக வெல்வோம்!

    • @latharavindran4437
      @latharavindran4437 Месяц назад

      உண்மை சகோதரா றொம்ப வேதனையாகவுள்ளது 😢😢😢 சீமான் அண்ணா தமிழினத்தின் பொக்கிசம்🙏🙏🙏✊✊✊✊❤️❤️❤️❤️

  • @user-fc9mo5kx2s
    @user-fc9mo5kx2s Месяц назад +237

    திருவாரூர் இனி என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கோட்டை

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 Месяц назад

      Athu konjam pulikkum doi 😂😂😂

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +15

      வேட்பாளர்களை உட்கார வைத்து அழகு பார்க்கும் ஒரே அரசியல் தலைவர் சீமான் மட்டுமே.

    • @Devaki-uc6yx
      @Devaki-uc6yx Месяц назад +8

      நானும் இதைத் தான் வேண்டுகிறேன், விரும்புகிறேன்.

    • @malaialagu7525
      @malaialagu7525 Месяц назад +9

      உண்மை வாழ்க தமிழ் நாம் தமிழர்

    • @MrSenthil98
      @MrSenthil98 Месяц назад +6

      Seeman 🔥🔥🔥

  • @AjithKumar-pu1ll
    @AjithKumar-pu1ll Месяц назад +146

    அண்ணா பதினைந்து வாக்கு தயாரா இருக்கு தேர்தல் நாள்ளுக்காக காத்திருக்கிறேன்

  • @ambosamy3453
    @ambosamy3453 Месяц назад +110

    ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல்.....
    அடை மழை போல்.... வியர்வையில் நனைந்து புயலாக வீசிய எங்கள் சீமான்.
    திருவாரூரிலேயே திராவிடத்துக்கு பாடை கட்டுவோம்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      திருவாரூரில்..முதல் அவன் பத்திராமைத் திரும்ப வரச்சொல்லு...

  • @sethuraman4427
    @sethuraman4427 Месяц назад +78

    என் உயிர் அண்ணன் சீமான் சந்தோஷம் படும்போது நாம் அனைவரும் முன்னேறி கொண்டு இருக்கிறோம் என்று பெருமகிழ்ச்சி அடைகிறேன் நாம் தமிழர் மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு சே.சேதுராமன்❤❤❤❤❤ சீமான் அண்ணா ஐ லவ் யூ 💋💋💋💋💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥

    • @vasanthramar3738
      @vasanthramar3738 Месяц назад +2

      We lov u too brother🎉🎉🎉🎉

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 Месяц назад +3

      எல்லோரும் உங்களை போன்ற களப் போரளிகளை பேரன்பு கொண்டு நேசிக்கின்றோம் தம்பி சேது. நன்றி❤

  • @jai9597
    @jai9597 Месяц назад +105

    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

  • @sathishkumar1368
    @sathishkumar1368 Месяц назад +121

    பார்க்கவே மனசுல அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது, வெல்க நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu Месяц назад +31

    தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களே உங்க தலையெழுத்த நீங்கதான் மாத்தணும் ஒரு வாக்கு நாம் தமிழர் கட்சி சீமானுக்கு செலுத்தி பாருங்க தமிழ்நாடு எப்படி செழிப்பா வளர்வது

  • @senthilcorp9424
    @senthilcorp9424 Месяц назад +49

    சகோதரி கார்த்திகா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்

  • @visva555visva5
    @visva555visva5 Месяц назад +26

    அண்ணன் சீமான்!!நாங்கள் உங்களை நேசிக்கிறோம்!!நாம் தமிழர் மலேசியா.!!💯💖🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💖💖

  • @josepharulappu3914
    @josepharulappu3914 Месяц назад +38

    இன்றைய தேவை சீமான் மட்டுமே.
    சீமானை வெல்ல வைத்து தமிழையும் தமிழகத்தையும் பாதுகாப்போம்.
    13.04.24

  • @priyadharshanalfa1138
    @priyadharshanalfa1138 Месяц назад +92

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி வெகு தொலைவில் இல்லை இதை பார்க்கும் போதே தெரிகிறது 🎉❤ வேறு கட்சிகள் இந்த காணொளியை பார்த்தால் தூக்கு போட்டு கொள்வார்கள்😂❤

  • @belciarajisinnathurai7750
    @belciarajisinnathurai7750 Месяц назад +38

    வாழ்க தமிழ் . வெற்றி நிச்சயம் நாம் தமிழர்.உங்கள் வெற்றியை பார்க்க காத்திருக்கிறோம் ஈழத் தமிழர் ஜேர்மனி யில் இருந்து. நாளைய வெற்றி நமதே.இக்கூட்டம் கண்கூடு.❤❤❤

  • @mervinarul2711
    @mervinarul2711 Месяц назад +32

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t Месяц назад +28

    நான் திருவாரூர் ச.அ சண்முகம் என் ஊர் சிட்டி லிங்கம் நான் நாம் தமிழர் கட்சியின் இருப்பதர்க்கு எனக்கு பெருமை யாக உள்ளது நாம் தமிழர் ❤❤❤❤

  • @ManickavasagamK
    @ManickavasagamK Месяц назад +34

    இயற்கை அரசியல் பற்றி பேசும் ஒரே மனிதன் இவர் மட்டுமே

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d Месяц назад +64

    யப்பா என்ன கூட்டம்
    திராவிடம் கருவறுக்க வேண்டிய நாள் வெகு தூரம் இல்லை

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Месяц назад +26

    வீரத்தின் உச்சம் சீமானின் இன்றய பேச்சு...உண்மை, நியாயம், நேர்மை அத்தனையும் ஒன்றுசேர்ந்த பேச்சு...தமிழனை ஆழ, தமிழே தங்களை வரவேற்க்கின்றோம்...

  • @tamilpoliticalroaring510
    @tamilpoliticalroaring510 Месяц назад +37

    உடல் சிலிர்த்துபோனது 🔥🔥🔥🥵

  • @tharumaratnam
    @tharumaratnam Месяц назад +30

    மானத்தமிழ் உறவுகளே அன்பு மகள் கார்த்திகாவை வெற்றி பெற வைத்து எமக்காக குரல் கொடுக்க வையுங்கள் . நாகப்பட்டினம் மாவட்டத்தை மீட்டு எடுங்கள் .நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 Месяц назад +53

    தமிழ் வரலாறு இப்பொழுதுதான் ஒரு புரட்சியாளனை சந்திருக்கிறது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +1

      அண்ணனுக்கு தான் ஒரு சேகுவேரா ன்னு நெனைப்பு

    • @latharavindran4437
      @latharavindran4437 Месяц назад

      @@thiruvengadamm6572ஏன் என்ன உனக்கு

  • @user-nr6jz7kc1x
    @user-nr6jz7kc1x Месяц назад +50

    குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i Месяц назад +11

    இவ்வாறு கூச்சல் போடுகிறவர்கள் மட்டும் ஓட்டு போட்டாலே சீமான் என்றைக்கோ ஏதோ ஒரு நிலைக்கு உயர்ந்து இருப்பார். கூச்சல் போட வேண்டாம். ஓட்டு போடுங்கள். பேச்சைக் கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @user-wv4iz6zb6v
    @user-wv4iz6zb6v Месяц назад +26

    எனது வாக்கு தங்கை கார்த்திகாவுக்கே. நமது சின்னம் ஒலிவாங்கி.

  • @ramansivam
    @ramansivam Месяц назад +37

    குடித்த தண்ணீரை விட இரண்டு மடங்கு வேர்வை உடம்பில் உப்பாய் உரையிதே இதை பார்த்தால் நெஜ்ஜே வெடிக்குது. இதை பாத்தாவது உங்க ஓட்டை போடுங்க.

    • @latharavindran4437
      @latharavindran4437 Месяц назад

      😢😢😢😢😢😢🙏🙏🙏🙏

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt Месяц назад +1

      நா‌.ம.க. ஆட்ச்சி வென்ற பின் ஊழல்
      செய்தவரை சிறைக்கு இழுத்து செல்ல வேண்டும்.

  • @ambosamy3453
    @ambosamy3453 Месяц назад +22

    ஒற்றை மனிதன் ...இவ்வளவு புரட்சிக்கும் காரணம்.
    எம் இனத்தலைவர் மேதகு....
    அவர் வழிநடக்கும் எங்கள் அண்ணன் சீமான்.
    ❤நாம் தமிழர்❤

  • @success369
    @success369 Месяц назад +25

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 தேர்ச்சி பெற்று பல்லாண்டு காலமாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்குப் பணி வழங்குவோம் என்று சொன்ன ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை.. பழனிச்சாமி கண்டுகொள்ளவில்லை.எனவே எங்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்பதற்காக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக மைக் சின்னத்திற்கு வாக்களிப்போம்.எங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 🎙️🎙️🎙️

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +105

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️💪🏻🔥

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 Месяц назад

      Never ever

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 Месяц назад

      Sri Lankan tamil makkalukku onnum pudungathavan ,tamilnadu tamil makkalukku niraya pudunga poranam 😂😂😂😂😂😂😂

    • @user-qp3pn1wo8o
      @user-qp3pn1wo8o Месяц назад +1

      அத உன்ட சம்பந்தனிடமும், ஹக்கீமிடமும், புன்டமானிடமும் கேளன்டா அவங்க என்னத்த புடிங்கினானுகள் இத்தனை வருசமா இன்னம் பிச்சைதானே எடுக்கிறீங்க

    • @user-dw8cy2ev4y
      @user-dw8cy2ev4y Месяц назад

      கருணாநிதிக்கு பிறந்த நாயா இருப்பான்😂😂😂😂

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад +19

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +55

    வெல்வோம் நாம் தமிழர்.

  • @aboosongs5188
    @aboosongs5188 Месяц назад +52

    வீர சிங்கம் சீமான் அவர்களின் தம்பி படைகள் திறமையான படைகள் வெற்றி உறுதி வெல்வோம் வெற்றி நிச்சயம்
    இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்...?
    வெற்றி வாழ்த்துக்கள்
    வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்
    வெல்வோம் நாம்தமிழர்

  • @007hkrish
    @007hkrish Месяц назад +33

    அண்ணா நான் பள்ளன் என்றும் உன் வழியில். உங்கள் தமிழ் தேசிய வழியில்🙏

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 Месяц назад +39

    வீரமங்கை கார்த்திகா வெற்றிபெற புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 Месяц назад +35

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே💪💪💪💪💪💪💪💪🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐💪💪💪💪💪💪

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 Месяц назад +30

    சிறப்பு சிறப்பு சிறப்பு....
    நாம்தமிழர் வெல்க....

  • @reginaflorenceazariah8826
    @reginaflorenceazariah8826 Месяц назад +54

    நாம் தமிழர். மைக் சின்னம்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Месяц назад +15

    தமிழனின் வலியை இந்த ஒலிவாங்கி மூலம் பேசுகிறார் அண்ணன் சீமான் தாய் தமிழ் சொந்தங்கள் அன்பு தம்பி தங்கைகள் தயவு செய்து செவி கொடுத்து கேட்டுப் பாருங்கள் உங்களுக்கே புரியும் அதனின் வலி நாம் தமிழருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்

  • @mervinarul2711
    @mervinarul2711 Месяц назад +16

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @amsaveniparasuraman2578
    @amsaveniparasuraman2578 Месяц назад +26

    நாம் தமிழர் சீமான் வாழ்க🎉

  • @mseelan6401
    @mseelan6401 Месяц назад +21

    ஒலிவாங்கி சின்னத்துக்கு வாக்கை உறுதி செய்யுங்கள் ❤ நாம்தமிழர்❤❤❤

  • @nithayan820
    @nithayan820 Месяц назад +21

    உறுதியாக வெல்வோம் நம்மை நம்மை தவிர வேறு எனவும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எவருக்கும் இல்லை

  • @SyedAhmed-wc2wt
    @SyedAhmed-wc2wt Месяц назад +8

    திருவாரூரில் திரு தமிழனாக வரலாறு பதித்துவிட்டாய் எங்கள் இன மஹா வீரனே 🌹🌹🌹நாம் தமிழர் 💪💪💪இனி திருவாரூர் உனது கோட்டை 💪💪💪

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk Месяц назад +23

    நாம் தமிழர் கட்சி நிச்சயமாக வெல்லும்

  • @kanthansaran4143
    @kanthansaran4143 Месяц назад +24

    திராவிட மாடல் வேண்டாம் தமிழ் வரை. வேண்டும்

  • @uscreations9734
    @uscreations9734 Месяц назад +11

    நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றி பெறும்❤❤❤🎉🎉🎉🎉நம் எதிர்காலம் மைக்-ல் மட்டும் தான் உள்ளது மக்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 Месяц назад +8

    எனக்கு இவரிடம் பிடித்தது இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடுவது தான்.

  • @mageshkumar875
    @mageshkumar875 Месяц назад +21

    நாம் தமிழர் 🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 Месяц назад +13

    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 Месяц назад +12

    சவுதி அரேபியாவில் இருந்து ராஜா திருவாரூர் காரன் 💪💪💪நாம்🔥🔥🔥🔥😇 தமிழர்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Месяц назад +11

    அருமை அண்ணா எங்கள் ஆசான் நாம் தமிழர் விரைவில் வெல்வோம்

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il Месяц назад +10

    ❤❤❤❤அருமை,சிறப்பு❤❤❤❤

  • @sivaananthan6804
    @sivaananthan6804 Месяц назад +11

    🎉🎉🎉🎉 வெற்றி ஒன்றே இலக்கு நாம் தமிழராய் வெல்வோம் ஒன்றுபட்டு!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤!

  • @user-ii2vl4ch6x
    @user-ii2vl4ch6x Месяц назад +22

    ஓசியாக தரப்படும் மது பணம் பிரியானி மற்றும் இதர. ஒன்றுமே தராத எங்கள் அண்ணண் சீமான் அவர்கள் மீது இவ்ல மக்கள் ஆதரவு எதற்க்கு உண்மையான கோட்பாடு உண்மையான அரசியல் அது தான் காரணம் அண்ணன் சீமான் அவர்களை முதல்வர் ஆக்குவோம் நாட்டின் வலம் நலன் காப்போம். நாம் தமிழர். நாமே தமிழர்

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Месяц назад +13

    சிரித்துவிட்டு போறதிற்கு இல்லை சிந்திக்கவும் மைக்கில் விரல்மையாகனும்❤

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      அட ..அவன்களுக்கே தெரிஞ்சிப்போச்சி போல ....ஹி...ஹி....ஹாய் டான்,டி வொர்ரி சிரிப்பாத்தான் இருக்கு

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Месяц назад +10

    நாம் தமிழர் ❤. 🔥 அண்ணன் சீமானின் பேச்சு.

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Месяц назад +14

    இனி மக்கள்தான் வாத்தியார் அவர்களிடம் எப்படி உண்மையான உணர்வோடு பேசூபவருக்குதான் மார்க் போடுவிர்கள்

  • @arivuazhagan2964
    @arivuazhagan2964 Месяц назад +21

    நாம்தமிழர் வெற்றி உறுதி

  • @chithraennarasu7035
    @chithraennarasu7035 Месяц назад +15

    நம்மாழ்வாரின் ஆன்மா நம்மை வெல்ல வைக்கும் .

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Месяц назад +5

    உறுதியாக உறுதியாக தெய்வத்தால் ஆகாதது முயற்சி செய்தேன் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் அண்ணன் உறுதியாக வெல்வோம் நன்றி வணக்கம் அண்ணனுடைய உழைப்புக்கும் தம்பி தங்கை உடைய உழைப்புக்கும் வெற்றி நிச்சயம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Месяц назад +4

    NTK Saudi Arabia 🐅🌾💪 Vote for NTK Mic symbol 🎙️🐅🌾💪

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Месяц назад +4

    எங்கள் சீமானை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது இப்பேர்ப்பட்ட ஒரு மகன் நம் தமிழ் தேசியத்திற்கு கிடைத்தது அரிது அரிது நாம் தமிழர் கலீல்

  • @rasaiyarethinam5862
    @rasaiyarethinam5862 Месяц назад +8

    சீமான் அண்ணன் வாழ்க 🔥🔥🔥🔥கார்த்திகா அக்கா வெல்க🔥🔥🔥நாம் தமிழர் திருவாரூர் 🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏🏽🙏🏽🙏🏽💪🏽💪🏽💪🏽💪🏽

  • @user-lr6zz8zr6l
    @user-lr6zz8zr6l Месяц назад +12

    ❤❤நாம் தமிழர் சீமான்❤❤

  • @chandran4319
    @chandran4319 Месяц назад +7

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏💕

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Месяц назад +9

    Veetry mic 🎤 veetry mic 🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️ veetry mic 🎤🎙️ veetry vote for ntk mic 🎤🎙️ veetry ❤ next pm ❤🎙️ Annan seeman 🌹

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад +19

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯🎉❤🎉🎉🎉❤

  • @Videos-nd3he
    @Videos-nd3he Месяц назад +8

    மக்களே ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் ❤💪💪💪

  • @silambuarasan7598
    @silambuarasan7598 Месяц назад +7

    ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட்டு இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் தங்களின் பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றியடைய செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @Painthamil28
    @Painthamil28 Месяц назад +8

    நன்றி அண்ணா. நாம் தமிழர்

  • @VettukiliVelan
    @VettukiliVelan Месяц назад +18

    நாம் தமிழர் 💪✊

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Месяц назад +7

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 Месяц назад +4

    இனிமேல் தான் ஆரம்பம் நாம் தமிழர் 🔥

  • @wingsoffiresports
    @wingsoffiresports Месяц назад +5

    தமிழ்நாடு தமிழருக்கே .... நாம் தமிழர்.... தமிழர் நாள் வாழ்த்துகள்.... வேளாண்மையே நாட்டின் முதுகெலும்பு ... உழவர் தான் கடவுள்.... .. வேல் மதுரை வடக்கு....

  • @timtim801
    @timtim801 Месяц назад +8

    மைக் சின்னத்தில் ஒட்டை போடுங்க சிவா பிரான்ஸ்

  • @ibrahim145sit
    @ibrahim145sit Месяц назад +8

    செம்ம பேச்சு 🎉🎉🎉

  • @peterir3798
    @peterir3798 Месяц назад +6

    திரு.சீமான் தமிழ் நாட்டில் தலைமை ஏற்ற பிறகுதான் நம் தமிழர்கள் அனைவரும் சங்க கால தமிழ் நாட்டில் வாழ்வதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது.நாம் தமிழர் வாழ்க வளர்க வெல்க என்றென்றும்.இனி மேல் வெற்றி நமதே

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 Месяц назад +9

    🎙️🎙️🎙️🎙️ வெல்வோம் நாம் தமிழர் 🎤🎤🎤

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Месяц назад +4

    அண்ணா❤ தோல்வியெல்லாம் நிச்சயமாக வெல்லும்🎉

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Месяц назад +5

    அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும்
    கார்த்திகா சகோதரி வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ashok4320
    @ashok4320 Месяц назад +8

    நாகையின் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரி கார்த்திகா அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @ArunKumar-fx9jx
    @ArunKumar-fx9jx Месяц назад +8

    தலைவன் டா🔥🔥🔥

  • @Siva-jc9yh
    @Siva-jc9yh Месяц назад +6

    நமக்குத வெற்றி டாஸ்மாக் கடையை முடணும் 👍

  • @dheeran_1
    @dheeran_1 Месяц назад +10

    நாம் தமிழர் ❤

  • @premnalliah9676
    @premnalliah9676 Месяц назад +6

    ஈழமக்களை கொன்று குவித்தபோது, கட்டுமரமும், கலாமாஸ்ட்டரும் மானாட மயிலாட நடத்தி தமிழக மக்களை மகிழ்வித்தனர்

  • @siddhunew2257
    @siddhunew2257 Месяц назад +10

    Next PM ❤ Annan

    • @godas55
      @godas55 Месяц назад +1

      Not required. If he becomes CM itself is more than enough. Whole India will be shaken and change.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Месяц назад +6

    Tamilanda seeman anna always grate 💪💪💪
    Eelatamilan
    Uk

  • @santhic5070
    @santhic5070 Месяц назад +11

    மைக் சின்னம் ஒட்டு போடுங்க

  • @nalliahp7545
    @nalliahp7545 Месяц назад +2

    சாதனை உழைப்பு நோக்கம் வரலாறு படைக்கும் வெற்றி இலக்கு நமக்கு அருகில் உள்ளது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @cousicnavwin2877
    @cousicnavwin2877 Месяц назад +7

    தமிழர்கள் ❤ விழிப்படைந்துள்ளனர்⚡️

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +4

    Good bless you all 👍🏿

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Месяц назад +1

    This crowd gathered to listen his speech without getting money. NTK will win.

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 Месяц назад +1

    நான் தமிழநாக பிறந்ததற்காக ❤❤❤❤❤மிக மிக பெருமை அடைகிறேன். வாழ்க தமிழ். வெல்க நாதக. தமிழன் வைர வேல்.

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 Месяц назад +1

    முதன் முதலாக உயர்திரு சீமான் அவர்களுக்கு திருவாருர் மக்கள் தங்களின் மனதில் இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று விட்டார்கள் என்பது அவர்களின் உற்சாகத்தில் தெரிகிறது. என் வாழ்வில் முதன் முதலாக இப்போது தான் உயர்ந்த உண்மையானதமிழ் அரசியல் தலைமையை பார்க்கிறேன். வாழ்க தமிழ் வெல்க நாதக. தமிழன் வைர வேல்.