40 தொகுதியிலும் கொடிகட்டி பறக்கும் சீமான் : Raveendran Duraisamy Interview on Seeman Election Result

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2024
  • #raveendranduraisamy #seeman #arrowrootsnews @ArrowrootsNews
    General elections will be held in India from 19 April 2024 to 1 June 2024 to elect the 543 members of the 18th Lok Sabha. The elections will be held in seven phases and the results will be announced on 4 June 2024.

Комментарии • 322

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 Месяц назад +151

    மாவீரர்களின் ஆன்மா எங்களை வழி நடத்தும்… நாம்தமிழர்…

  • @elanchezhiyanlakshumanan372
    @elanchezhiyanlakshumanan372 Месяц назад +172

    என் கிராமத்தில் பதிவான வாக்குகளில் 30% நாம் தமிழர் கட்சிக்கே... சிவகங்கை மாவட்டம்.

    • @whatcanieat3327
      @whatcanieat3327 Месяц назад

      But bjp is going take some of votes 🗳️ bjp trying to get fake votes 20%

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Месяц назад +2

      👏👏👏💪💪💪🔥🔥🔥

    • @karuppasamym7809
      @karuppasamym7809 Месяц назад +1

      ​@@mammam-bg6cw😢😢😢

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb Месяц назад +1

      Result varadhu vara nalla uruttunga

    • @palanivel3549
      @palanivel3549 Месяц назад +1

      ​@@KhlKhl-jt4bbni pakka thana pora😊

  • @antonmariathasan2624
    @antonmariathasan2624 Месяц назад +108

    சீமான் அவர்கள் மட்டுமே நமக்கானவர் நாம் தமிழர் கட்சி மட்டுமே நமக்கான கட்சி நாம் தமிழர் வெல்வோம் உறுதி. தமிழனின் வலி தாங்கி நிற்கும் ஒலிவாங்கி

  • @RanjithKumar-kc5vl
    @RanjithKumar-kc5vl Месяц назад +60

    நேர்மையான விமர்சனம் அருமை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் நாள் மிக விரைவில்❤❤❤

  • @nesan100
    @nesan100 Месяц назад +68

    நன்றி ஐயா!நாம் தமிழர் கட்சி ❤

  • @TamizhEdu
    @TamizhEdu Месяц назад +70

    தமிழின ஒற்றை நம்பிக்கை❤❤❤

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +40

    நல்லவர்கள் மகிழ, நாம் தமிழர் வெல்வோம்.

  • @ravir7764
    @ravir7764 Месяц назад +207

    2026 லில் சீமானின் ஆட்டம் தான்

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr Месяц назад +7

      ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும்

    • @araviqueen6263
      @araviqueen6263 Месяц назад +16

      DMK and ADMK ottam

    • @omsairamrealestatecoimbato5096
      @omsairamrealestatecoimbato5096 Месяц назад

      பணத்தையும் கூட்டணியும் நம்பி நிக்கிற திரானி அற்ற கட்சியின் தொண்டன் டா நீ ​@@RajKumar-gk7lr

    • @jemilathilaghamichael4467
      @jemilathilaghamichael4467 Месяц назад +5

      Yesss

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere Месяц назад +10

      ​@@araviqueen6263ஓடு ஓடு ஓடு நாடு புனிதமாகட்டும் ntk ஆழட்டும்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Месяц назад +40

    நான் சந்தித்து பேசி பார்த்த 50%பெண்களும் 20%ஆண்களும் அரசியல் சிந்தனையே இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் அனைவரும் வாக்களிக்கிறார்கள் இவர்களின் வாக்கே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது ஆட்சியை நிர்ணயிப்பவர்கள் அரசியல் தெளிவு இல்லாமல் இருக்கிறார்களே என நினைத்தால் வேதனையாக இருக்கிறது

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk Месяц назад

      நீங்க உங்களை ஒரு மேதாவியாக கருதுவதால் இவ்வாறு தோன்றுகிறது..

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Месяц назад +36

    இவர் தயவு செய்து‌ , பி சே பி‌ யிடம்‌ இருந்து‌ மீண்டு‌ வர‌ இறைவனை‌ வேண்டுகிறேன்‌..

    • @faheemhameed
      @faheemhameed Месяц назад +3

      அவர் பிஜேபி கொள்கை ல இருந்து இப்படி பேசினால் அந்த பக்கத்துல உள்ள மக்களுக்கு நாம் தமிழர் மீது நம்பிக்கை சீக்கிரம் வரும் அப்படிண்டு நினைக்கிறேன்.

    • @anywhereanytime3442
      @anywhereanytime3442 Месяц назад +1

      விழித்து கொண்டே தூங்குகிற அறிவு ஜீவிகள் தான் சீமானையும் பாஐகவையும் இணைத்து பேசும்

  • @mohanr9974
    @mohanr9974 Месяц назад +13

    2026ல் சீமான் தான் முதல்வர் 2024லேயே சீமான் அலை வீசத் துவங்கி விட்டது ❤🎉

  • @sriprakash6664
    @sriprakash6664 Месяц назад +27

    NTK ❤

  • @chandran4319
    @chandran4319 Месяц назад +29

    தரமானபதிவு😊

  • @TamizhEdu
    @TamizhEdu Месяц назад +49

    2026 தமிழினத்தின் விடிவு 🎉🎉🎉🎉

  • @meenakanan413
    @meenakanan413 Месяц назад +36

    2024 MP ELECTION RESULT SEEMAN HERO CONFIRM

  • @muthukumaran7353
    @muthukumaran7353 Месяц назад +27

    Naam Thamilar 💪💪💪💪💪🔥🔥🔥

  • @k.gautham246
    @k.gautham246 Месяц назад +7

    கூட்டணி வாய்ப்புகள் இருந்தும், 1000 கோடி பணம் பெற வாய்ப்புகள் இருந்தும், மக்களுக்காக தனித்து நிற்கும், புலி அண்ணன் சீமான் அவர்கள்❤️🐯🔥

  • @msbharath_99
    @msbharath_99 Месяц назад +2

    15 கோடி தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி

  • @nethajimithran4660
    @nethajimithran4660 Месяц назад +25

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @user-qs2bt5ki6i
    @user-qs2bt5ki6i Месяц назад +10

    உங்கள் கருத்து அருமையாக உள்ளது இந்த நிலைமை இப்படியே நிலைக்க வேண்டும்

  • @venkidusamy6325
    @venkidusamy6325 Месяц назад +17

    ஐயா நான் ஒக்கலிகவுடா தான் ஆனாலும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவன் எங்கள் வாக்கு அண்ணனுக்கே

  • @ganeshrams704
    @ganeshrams704 Месяц назад +15

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sm5mahendren11
    @sm5mahendren11 Месяц назад +16

    அண்ணன் சிமான் ஆட்சி இருபத்தியாரில் அமையும்
    பொருட்டு எல்லாதுரையிலும் தங்கைகள் ஐம்பது விழுக்காடு வேலையில்
    அமர்ந்துவார் அண்ணன் சிமான்
    நாம் தமிழர்

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 Месяц назад +40

    எங்கள் அண்ணன் 1000 கோடி துட்சம் என தள்ளி தமிழ் இனத்தின் அடிமையில் இருந்து விடுதலைக்காக போராடிக்கொண்டு இருக்கிறார். பணமா வேண்டாம் நம் இனம் தான் முக்கியம் என்று தனித்து களம் காண்பார்.❤❤❤

  • @vtablebox6105
    @vtablebox6105 Месяц назад +5

    வாழ்த்துக்கள் ரவீந்திரன் அண்ணா 🙏 தைரியம் மிகுந்த நுணுக்கமான தெளிவான தகவல்கள் நன்றி அண்ணா.❤️❤️🙏🙏

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Месяц назад +8

    உலகம் வியந்து பார்த்துக்கொண்டு வருகிறார்கள் மிகவும் அதிதீவிர வளர்ச்சி காணும் இனிவரும் காலங்களில் தமிழ் நாடே தமிழர்கள் தான் ஆட்சி என்பது உறுதி செய்து விட்டார்கள் வாழ்த்துக்கள் நாம் தமிழர் அய்யா செய்தி பாரத பைந்தமிழர் தேசத்தில் சிறப்பான கணிப்பு அனைவரும் வாழ்த்து கூறலாம் ஊடகம் இன்னும் திருந்தவே இல்லை நன்றி

  • @vijayakumara6856
    @vijayakumara6856 Месяц назад +16

    அருமை ❤

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад +15

    🙏🙏🙏
    2026 இல் அண்ணன் சீமான் முதல்வராக வருவார்
    இன்றிலிருந்தே எங்கள் பரப்புரை ஆரம்பமாகும்
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @MarimuthuVeeraiyan
    @MarimuthuVeeraiyan Месяц назад +12

    உண்மையை உரக்க சொல்லும் ஐயா வுக்கு நாம் தமிழரின் நன்றி

  • @MyTheboby
    @MyTheboby Месяц назад +19

    💪✅

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Месяц назад +4

    நன்றி ஐயா! நாம் தமிழர் , நல்லவர்கள் மகிழ, நாம் தமிழர் வெல்வோம்.சத்தியம் தோற்றது இல்லை

  • @sugusan1352
    @sugusan1352 Месяц назад +11

    Very super sir ❤❤❤❤❤❤
    ❤❤❤vaatukal haiya....❤❤❤

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 Месяц назад +13

    Seeman Anna Ntk ❤❤❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад +4

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @user-hv2df8du2d
    @user-hv2df8du2d Месяц назад +5

    அவர் எங்களின் நம்பிக்கை எங்கள் நம்பிகையே தனித்து நினற்பது தான் எங்களை எங்கும் எந்த திருட்டு பயளுக கிட்ட அடமானம் வைக்க மாட்டார் என்ற நம்பிக்கை ல தான் நாங்க அவருக்கு துணையாக என்றும் நிற்🎉🎉போம்

  • @sakthivel-vi3go
    @sakthivel-vi3go Месяц назад +9

    சத்தியம் தோற்றது இல்லை மக்களே... நாம் தமிழர் கட்சி வென்றே தீரும் 💪💪💪

  • @user-gr4vx4gt8o
    @user-gr4vx4gt8o Месяц назад +7

    Thank you sir. You are 200% right

  • @babukannanponram6441
    @babukannanponram6441 Месяц назад +4

    இனி நாம் தமழர் வளர்ச்சி அசுர வேகத்தில் செல்லும்...❤❤❤

  • @RaviUma-wt3dz
    @RaviUma-wt3dz Месяц назад +12

    🎉🎉🎉🎉🎉ntk

  • @tennisonannath2426
    @tennisonannath2426 Месяц назад +26

    பண்ணிகள் தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் களம் காணும்

  • @nathanrao8692
    @nathanrao8692 Месяц назад +9

    SEEMAN ANAN ❤NTK ❤

  • @user-vu7ss6oe8o
    @user-vu7ss6oe8o Месяц назад +8

    Ntk

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Месяц назад +3

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் அருமை யான பதிவு 💪💪💪💪💪நாம் தமிழர் 💙💪💪💪💪🏼💪💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

  • @parthibanparthiban5846
    @parthibanparthiban5846 Месяц назад +4

    One man army SEEMAN

  • @user-uf8wv6qx9r
    @user-uf8wv6qx9r Месяц назад +9

    2026லில்🎉🎉🎉🎉

  • @thuraisamypraba4976
    @thuraisamypraba4976 Месяц назад +15

    பஞ்சாபில் வாக்குக்கு காசு கொடுப்பதில்லை என நினைக்கிறேன்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +1

    2026 லில் நாம் தமிழர் வெல்வோம் உறுதி

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision Месяц назад +9

    🤝🤝🤝🤝

  • @KmoorthiMoorthi-us6wr
    @KmoorthiMoorthi-us6wr Месяц назад +4

    2026 இல் இருந்து நாம் தமிழர் இயக்க யோகம்தான்

  • @ShareefSikanthar-xy3tf
    @ShareefSikanthar-xy3tf Месяц назад +4

    அண்ணன் சீமான் ❤❤ 🎉🎉🎉NTK

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 Месяц назад +3

    நல்ல பதிவு நன்றி

  • @komers8314
    @komers8314 Месяц назад +3

    தனிமையாக நிற்பதே மிக பெரிய சாதனை

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Месяц назад +3

    ஐயா;ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @user-gh9pn5wp2i
    @user-gh9pn5wp2i Месяц назад +3

    துரைசாமி
    சார் சூப்பர் சார்

  • @meeramohideen4287
    @meeramohideen4287 Месяц назад +4

    நாம் தமிழர்

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 Месяц назад

    தனியாகவே நின்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் கூட்டணி வைத்தால் கட்சி கலகலத்து போகும் என்பதனை சிந்திக்க வேண்டும்

  • @kkn619
    @kkn619 Месяц назад +1

    சிறப்பு🎉

  • @hariharan9357
    @hariharan9357 Месяц назад +10

    ஒரு அரசியல் திறனாய்வாளராக நீங்கள் "நாம் தமிழர்" கட்சியின் நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சியையும் கணித்து வெளிப்படையாக அறிவிப்பதில் உள்ளபடி மகிழ்ச்சி. ஆனால் அதிமுகவை பின்னுக்கு தள்ளி அதனை ஒரு சாதி கட்டசியாகவும், லெட்டர் பேட் கட்சியாகவும் மாற்றி பாஜக விற்கான இடத்தை உருவாக்கி தர முயல்வது அப்பட்டமாக தெரிகிறது.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Месяц назад +1

      ஆமாம்.அதிமுகா சாதிக்கட்சிதான்.நாங்க தமிழ்நாடும் தமிழரும் இல்லை.நாங்கள் வட இந்தியா.மொகஞ்சாதோர்.ஹாரப்பாவில் இருந்து வந்தவர்கள்.அதனால் கொங்கு வேளாளர் தமிழர்கள் இல்லை.கொங்கு வேளாளர் இல்லாமல் ஆட்சி அமைத்துக்கொள்ளலாம்.நாங்கள் அதற்கு இடைஞ்சலாக இருக்குமாட்டோம்.நாங்கள் வட இந்தியர்கள் கூட இருந்து கொள்கிறோம்.சரியா.போய் உங்கள் வேலையைப் பாருங்க சரியா.

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 Месяц назад +1

      சோஷியல் மீடியாவில் இருக்கும் கட்சி பிஜேபி மற்றும் நாம் தமிழர் கட்சி.. இரண்டும் இந்த தேர்தலில் மண்ணை கவ்வும்.. அப்போது ரவீந்திரன் என்ன சொல்லி முட்டு கொடுப்பார் என பார்ப்போம்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Месяц назад

      @@azhagarrajar9232 நண்டு கொழுத்தால் வங்கில் இருக்காது.ஒருநாள் முட்டு சந்தில் முட்டி நிற்பார்.ஒருசாதியையே கேவலப்படுத்துகிறார்..அவர்கள் எல்லோரும் அமைதியாக போய்க்கொண்டுள்ளனர்.இவர் சார்ந்த சமூகம் எல்லா இடத்திலும் தொழில் செய்கின்றனர்.அவர்களுக்கு இவர் கேடாய் முடியப் போகிறார்..சூரியனை பார்த்து நாம் உழைத்தால் என்ன செய்யமுடியும்.உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். சாதிக்கட்சி என்கிற பிரச்சாரம்.கொங்கு வேளாளர்கள் மேல் இருக்கும் வன்மம் அவருக்கு.இந்த மாதிரி ஆட்களை லட்சக்கணக்கில் மக்கள் பார்த்து விட்டார்கள்.பேசுவதற்கு நாக்கு வராம சாவைநோக்கி போவார்.நல்லமுறையில் சாவு வராது.

  • @user-uj9hn7ug5t
    @user-uj9hn7ug5t Месяц назад +5

    உறுதியா நடத்துவோம் நடத்தி காட்டுவோம் தலைவா

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Месяц назад +1

    நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் 🔥🎙️ வெல்க தமிழ்தேசியம்

  • @r.sathishkumarsathishkumar5591
    @r.sathishkumarsathishkumar5591 Месяц назад +7

    அக்கா காளியம்மாள் ஆட்டம் ஆரம்பம் 👏👏🙏

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 Месяц назад +3

    நாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி

  • @alexpandian4757
    @alexpandian4757 Месяц назад +2

    Seeman tncm

  • @mohammedsulthan8270
    @mohammedsulthan8270 Месяц назад +11

    ஐயா ரவீந்திரநாத் துரைசாமி அவர்களே ஐந்து கொடுப்போம் 10 கொடுப்போம் என்றெல்லாம் சொல்லாதீர்கள் நாங்கள் சமுதாய முறைப்படி மக்கள் எண்ணிக்கை படியே பகிர்ந்து கொடுப்போம்

  • @AruviVoyager
    @AruviVoyager Месяц назад

    2024 - Superstar of TN POLITICAL ANALYST "RD SuperKing"

  • @1ruthra
    @1ruthra Месяц назад +5

    ரவீந்நிரன் துரைசாமி வன்மங்களுடன் பேசுகிறாரா?

  • @user-iz5db6pk5y
    @user-iz5db6pk5y Месяц назад

    தனித்து நிற்பதே தனித்துவமான வெற்றிதான்

  • @ss-qr6bm
    @ss-qr6bm Месяц назад +1

    First time ntk vote 4 votes in my family

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan Месяц назад +2

    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
    நாம் தமிழர் கட்சி.

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 Месяц назад +6

    பதிவான வாக்குகளை ஒவ்வொரு கட்சிக்கும் விதிதாசாரம் செய்தால் சீமான்தான் முன்னிலை பெருவார்

  • @X_Y_Z489
    @X_Y_Z489 Месяц назад +4

    Ntk should form a world forum with best lawyers from top legal fraternity from worldwide. Should have ontrol legally, think tanks, scientists, engineers, if not all. We should win by all means.

  • @user-oo9tg3cg3q
    @user-oo9tg3cg3q Месяц назад +1

    டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழரின் எழுச்சி உள்ளது.

  • @simon.joseph
    @simon.joseph Месяц назад +1

    NTK 👍🏼

  • @Dhinesh007-xf7gv
    @Dhinesh007-xf7gv Месяц назад +1

    NTk❤❤

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po Месяц назад +1

    சீமான் வெற்றி தொடரும்கண்டிப்பாக தொடரும்

  • @roshan3815
    @roshan3815 Месяц назад +2

    NTK❤🙏🙏🙏🔥🔥🔥💪🏽💪🏽💪🏽📚📚📚DR100% 100%

  • @sankaransankaran6136
    @sankaransankaran6136 Месяц назад +1

    வெற்றி நமதே

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx Месяц назад +1

    My God bless you all Tamil 🎙️🙏🎙️🙏🎙️🙏🎙️🎙️🙏🎙️🙏🎙️🎙️🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Месяц назад +2

    🔥💯🔥

  • @kmurali6780
    @kmurali6780 Месяц назад +1

    Super

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Месяц назад +1

    Super nanba ❤❤❤❤❤❤

  • @ackumarkumar4856
    @ackumarkumar4856 Месяц назад +2

    ❤❤❤👌👌👌

  • @kkn619
    @kkn619 Месяц назад +1

    நாம் தமிழர்🎉

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 Месяц назад +1

    Seman🎉🎉🎉

  • @user-ns4dx8bp2w
    @user-ns4dx8bp2w Месяц назад +10

    நாம் தமிழர்🎉🎉🎉

  • @Nanthanarkanthiah
    @Nanthanarkanthiah Месяц назад +2

    👍🎙️ namtamilar kadchy

  • @elangovan5761
    @elangovan5761 Месяц назад +2

    N t k 🔥🔥🔥

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Месяц назад +1

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @MuthukumaranmM-hi2dx
    @MuthukumaranmM-hi2dx Месяц назад +1

    செபஸ்டின் சைமன் ரசிகர் மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு வணக்கம் காசு பணம் துட்டு மணி மணி ரவீந்திரன் துரைசாமி வாழ்க்கையில் இனிமே ஜாக்பாட் தான் நாத உடைய கொள்கை பரப்புச் செயலாளர். செபஸ்டின் சைமன் ரவீந்திரன் துரைசாமி அவர்களே நல்ல பொழப்ப ஓட்டுங்க

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG Месяц назад +2

    NTK MASS MASS ❤❤❤❤

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Месяц назад +1

    Valthukal sako
    Naan uk la erunthu pakeran

  • @prozoupvcwindowsanddoors9155
    @prozoupvcwindowsanddoors9155 Месяц назад +1

    The name my hero Mr.velupillai prabaharan

  • @candy_hearts920
    @candy_hearts920 Месяц назад

    நன்றிங்க ஐயா

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад +2

    I heard kanyakumari and coimbatore are very hot.Srop destroying the mountains

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt Месяц назад +1

    வெல்லும்
    மைக்

  • @vickyrj7258
    @vickyrj7258 Месяц назад +2

    நாம் தமிழர் கட்சி❤

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 Месяц назад

    ஐயா சொல்வது போல்பணத்துக்கு ஆசைப்பட்டால்திராவிடக் கூட்டத்தில் இணைந்து இருப்பார்இணையவில்லை இணையவில்லைகாரணம் நம் தமிழர் ஆட்சி வரவேண்டும்2026 இல்நாம் தமிழர் ஆட்சிவரவேண்டும் நம் தமிழ் இனம் சிந்திக்க வேண்டும்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லைஅனைவரும் சிந்திக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்அண்ணன் சீமான் அண்ணன் சீமான் அண்ணன் சீமான்

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Месяц назад

    அய்யா ரவிந்தரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Месяц назад

    Ravi sir your gentleman ❤❤

  • @DeivanaiV-cc2yt
    @DeivanaiV-cc2yt Месяц назад +1

    Right said sir