Thanga Tamilselvan Speech | மதுரை SLANG-ல் தெறிக்கவிட்ட தங்கத் தமிழ்ச்செல்வன் | The Debate | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 163

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 месяца назад +30

    இது மாதிரி பேசினால் தான் அவனுகளுக்கு புரியும். உடல் மொழி முக்கியம். 👍🌹

  • @musicstation9365
    @musicstation9365 2 месяца назад +77

    தங்கமிழ்செல்வன் அண்ணன் அருமையான பேச்சு... 🔥🔥🔥

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +39

    மாண்புமிகு தங்க தமிழ் செல்வன் அவர்களின் நல்ல கருத்துக்களை ஒளிபரப்பிய தி.டிபேட் ஊடகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @trtxnaruto137
    @trtxnaruto137 2 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 месяца назад +22

    தங்க தமிழ்ச்செல்வன். சூப்பர் தம்பி. அருமையான முதல் பேச்சு.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்....

  • @socialthinking8374
    @socialthinking8374 2 месяца назад +38

    முதல் பேச்சு அருமையான பேச்சு மக்களுக்கான பேச்சு மக்களோட குரலாக பேசுகிறார் தங்கள் தமிழ்செல்வன் எம்பி அவர்கள் வாழ்த்துக்கள்

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 2 месяца назад +88

    தங்க தமிழ்ச்செல்வனின் முதல் பேச்சா இருந்தாலும் அருமை அருமை

  • @jeevanantham3086
    @jeevanantham3086 2 месяца назад +9

    ஆழமான கருத்து🎉எதார்த்தமான பேச்சு🎉ஏழை விவசாயின் உண்மையான மனக்குமரல்🎉 எளிமையான எதார்த்தமானகோரிக்கைகள்🎉 உங்களை வேட்பாளராக தேர்ந்தெடுத்த மாண்புமிகு தளபதிக்கும் தேனிதொகுதி வாக்காளர்களுக்கும் தமிழகமக்களுக்கும் பெருமை சேர்த்த சொக்க தங்கம்🎉கன்னிப் பேச்சே இப்படி என்றால் இனிமேல்🎉🎉 மக்கள் பணி சிறக்க பாராளுமன்ற உறுப்பினர்.தங்க தமிழ் செல்வனுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉எருக்கலை.ஜீவானந்தம்.மதுரை மேற்கு🎉🎉🎉🎉🎉

  • @abdulareef7253
    @abdulareef7253 2 месяца назад +34

    எளிமையான அர்த்தம் நிறைந்த பேச்சு... வாழ்த்துக்கள்

    • @pravinmkp7879
      @pravinmkp7879 2 месяца назад +1

      @@abdulareef7253 கடைசிவரைக்கும் இப்படியே பேச வேண்டியதான்

    • @rajkumar-bf2eu
      @rajkumar-bf2eu 2 месяца назад +2

      ​@@pravinmkp7879 போன 5 வருஷமா ஒரு mp இருந்தாரே அவரு என்ன பண்ணாரு!!

  • @Dselvakumar-b1e
    @Dselvakumar-b1e 2 месяца назад +8

    உங்கள் விவாதம் தங்கம்

  • @edwardkg810
    @edwardkg810 2 месяца назад +37

    தேனி மாவட்டம் செழிப்பாக மாற்ற தங்கத் தமிழ்ச்செல்வன் செயல்படுவார்.....

  • @mahendran5747
    @mahendran5747 2 месяца назад +21

    இதேமாதிரி எல்லோரும் பேச வேண்டும்.கார்பரேட் கம்பெனிகளின் தள்ளுபடி பற்றி பேசுங்கள்.மிக அருமையாக பேசுகிறார்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +12

    அருமையான பேச்சு. ஆக்கபூர்வமான கருத்துக்கள். கன்னிப் பேச்சு என்றாலும் உண்மைப் பேச்சு. சூப்பர் தங்கம் சார். வாழ்க மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். வளர்க தமிழ்நாடு. நன்றி.

  • @RajaLawrence-t9y
    @RajaLawrence-t9y 2 месяца назад +1

    Semma semma speech.. great 🎉🎉

  • @YogalakshmiM-fh7mh
    @YogalakshmiM-fh7mh 2 месяца назад +9

    அருமையான கோரிக்கை !!! வாழ்த்துக்கள் !!!

  • @socialthinking8374
    @socialthinking8374 2 месяца назад +19

    தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் அனைவரும் நன்றி கடன் பட்டிருக்கும் வாழ்த்துக்கள்

  • @srinivasankannappan
    @srinivasankannappan 2 месяца назад +25

    தங்க தமிழ்செல்வன் பேசியது உண்மை நிஜம் தான் 🎉

  • @ksivakaliappan3667
    @ksivakaliappan3667 2 месяца назад +10

    எங்கள் தொகுதியின் எம் பி , மண் வாசனை மணக்கும் பேச்சு , மிக்க மகிழ்ச்சி

  • @SaravananSaravanan-xn6kl
    @SaravananSaravanan-xn6kl 2 месяца назад +17

    அருமையான பதிவு

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +19

    உயர்திரு.தங்க தமிழ் செல்வன் பேச்சு மாஸ். தங்கம் தங்கம் தான். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வீரத் தளபதி. நன்றி.

  • @sargunadossdhanasingh8661
    @sargunadossdhanasingh8661 2 месяца назад +26

    Super Thanga tamil selvan

  • @aadhimoorthi9985
    @aadhimoorthi9985 2 месяца назад +17

    Important speech very nice Annan Thangam ..❤

  • @akbarsahira4510
    @akbarsahira4510 2 месяца назад +2

    Super spech anna

  • @muhammedali7615
    @muhammedali7615 2 месяца назад

    வாழ்த்துக்கள் நல்லா அருமையான பதிவு செய்து உள்ளார் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 2 месяца назад +8

    கருத்தாழம் மிக்க சாதாரண மக்கள் புரிந்து கொள்ள கூடிய அற்புதமான பேச்சு.உங்களை தேர்ந்து எடுத்த தேனி மாவட்ட மக்கள் பெருமை SJ Krishna Ex Sr PA to minister for HR and CE.

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 2 месяца назад

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @venkatesans939
    @venkatesans939 2 месяца назад +5

    , தங்கம் தங்கம்தான் சிறப்பு.

  • @TamilKuruvee
    @TamilKuruvee 2 месяца назад +13

    Vera level mass

  • @karthickbhavani2591
    @karthickbhavani2591 2 месяца назад +15

    Mass sir

  • @tamilarasant1955
    @tamilarasant1955 2 месяца назад +23

    What a body language ..... Born in Tamilnadu

  • @Ranganivas
    @Ranganivas 2 месяца назад +7

    Hats up, Mr Thangam Tamilselvan.

  • @dr.celinehemamalini3059
    @dr.celinehemamalini3059 2 месяца назад +4

    Fantastic speech Sir

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 2 месяца назад +2

    Super speach 🎉

  • @ManickamViragalur-rn2ip
    @ManickamViragalur-rn2ip 2 месяца назад +1

    Excellent🎉

  • @hpand12345
    @hpand12345 2 месяца назад +11

    Thangam mass

  • @kukankumar8363
    @kukankumar8363 2 месяца назад

    Super தலைவா

  • @prabatamil9729
    @prabatamil9729 2 месяца назад +3

    Super thalaver Mass speech 🙏🙏🙏🙏

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai 2 месяца назад +1

    Super Tamilselvan

  • @selvarajand9225
    @selvarajand9225 2 месяца назад +1

    Very important correct request made in his speech by Hon'ble M. P., Thiru. Thanga Tamil Selvan Sir which is highly appreciable and valueable. Big salute to you Sir... 👍👍👍🙏🙏🙏🙏

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 2 месяца назад +1

    Super na

  • @SekarSubramanian-m8n
    @SekarSubramanian-m8n 2 месяца назад +2

    Super speech annachi

  • @AbdulRahim-g4h
    @AbdulRahim-g4h 2 месяца назад +1

    அண்ணண் பேசிய இரயிலும், பைபாசும் தேனி மாவட்டத்தின் மிக மிக மிக முக்கியமான கோரிக்கை
    நிறைவேறும் வரை எங்கள் MP தங்கத்தமிழ் செல்வன் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும்

  • @prakashsekar554
    @prakashsekar554 2 месяца назад +4

    👌👌👍

  • @nandamarine3923
    @nandamarine3923 2 месяца назад +4

    Very good 🎉🎉🎉 speach 🎉

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 2 месяца назад +1

    LOVELY CONGRATULATIONS ANNE

  • @sargunadossdhanasingh8661
    @sargunadossdhanasingh8661 2 месяца назад +7

    Super❤❤❤🎉🎉

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 месяца назад +6

    Thiru. Thanga Tamil selvan MP Speech fantastic .... Powerful talk ... Valid points .... 💪💪💪💪💪

  • @Srun-x7g
    @Srun-x7g 2 месяца назад +3

    Madurai slug proud of u sir grt tamilan 🎉🎉🎉🎉🎉❤❤

  • @jayashankar1131
    @jayashankar1131 2 месяца назад +2

    👍👍👍💐

  • @sargunamn7523
    @sargunamn7523 2 месяца назад +2

    சூப்பர்

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 месяца назад +1

    Super super super thambi ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tailoringworld5490
    @tailoringworld5490 2 месяца назад +4

    மதுரை
    மொழியின்
    சிறப்பு
    🎉🎉🎉🎉

  • @SuryaRevathi94
    @SuryaRevathi94 2 месяца назад +37

    DMK mass🎉

  • @KarMegam-o1o
    @KarMegam-o1o 2 месяца назад

    அருமையிலும் அருமையான பேச்சு.

  • @muthurajam9128
    @muthurajam9128 2 месяца назад +3

    தங்கத்துக்கு நிகர் தங்கமே

  • @manimaran-cu3mr
    @manimaran-cu3mr 2 месяца назад

    அருமை

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 2 месяца назад +12

    அண்ணே டெல்லி ல. இருக்கிங்கே

    • @muruganc249
      @muruganc249 2 месяца назад +4

      எதுக்கு என்ன, டெல்லி என்ன கடவுள் வாழும் கைலாய மலையா????

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 2 месяца назад +5

      எங்கேயிருந்தா என்ன?எடுத்து வைத்த வாதங்களைப் பார்.அத்தனையும் முத்தான கருத்துக்கள்.

    • @vinothr6357
      @vinothr6357 2 месяца назад +1

      பாராளுமன்றத்தில் இருக்கிறார்.

  • @creditcards2991
    @creditcards2991 2 месяца назад +10

    மக்கள் பணியில் என்றும் திமுக ❤

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 месяца назад +3

    Tanham tamilselvam sir masssss masssss u nanri 🙏

  • @dharalcr7460
    @dharalcr7460 2 месяца назад +1

    Super Anna 🎉🎉🎉

  • @LingaK-u2l
    @LingaK-u2l 2 месяца назад +1

    வரும்படி பார்ப்பதில் படு கில்லாடி.

  • @SrisengotayaG
    @SrisengotayaG 2 месяца назад

    சுப்பர் அண்ணா

  • @AshokKumar-cb1nw
    @AshokKumar-cb1nw 2 месяца назад +2

    சரியான கேள்வி

  • @KumarKumar-xc1ru
    @KumarKumar-xc1ru 2 месяца назад +1

    Supper sir

  • @veerasenan9700
    @veerasenan9700 2 месяца назад +4

    மண்டபத்தில் தங்கம் ஜொலிக்கிறது

  • @srinivasan6531
    @srinivasan6531 2 месяца назад

    நடைமுறை யதார்த்த மண்வாசனை கலந்த பேச்சு அருமை

  • @vanitk5078
    @vanitk5078 2 месяца назад

    Super ! Carry on thalaiva!

  • @lawranced3303
    @lawranced3303 2 месяца назад

    Yes true true true

  • @janagiraman5876
    @janagiraman5876 2 месяца назад

    தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு சிறப்பு❤❤❤

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 2 месяца назад

    பெயரைப் போல அருமையான பேச்சு ❤❤

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 месяца назад +2

    Thangam Thangam thaan

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 2 месяца назад

    அருமையான பேச்சு

  • @disochris8783
    @disochris8783 2 месяца назад

    Good sir 🎉🎉🎉

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 2 месяца назад

    அருமையான பேச்சு பாராட்டு

  • @ganesanganesan8647
    @ganesanganesan8647 2 месяца назад

    Good speech

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 2 месяца назад

    சிறப்பான நல்ல கருத்துக்களை எடுத்து வைத்துள்ளீர். நன்றி

  • @krishnakumar9175
    @krishnakumar9175 2 месяца назад

    Good speach

  • @ganeshganesh-jd8xm
    @ganeshganesh-jd8xm 2 месяца назад +1

    எங்கள் தொகுதி தேனி 🎉🎉❤❤ எங்கள் MP ❤❤

  • @raviravismk977
    @raviravismk977 2 месяца назад

    ❤வாழ்த்துக்கள்.தோழர்.மணிதர்களுக்குமட்டுமே.வாதங்களைகேட்டு.சலித்துவிட்ட.நேரத்தில்.கால்நடைகளுக்கு.முக்கியம்.கொடுத்து.விவாதித்தது.வெரிகுட்.

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr 2 месяца назад

    Great Speech தங்கமிழ்செல்வன் Sir. You Rock!

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 2 месяца назад +35

    .இதுதாண்ட விளக்கம் ‌ விளக்க எண்ணெய்களா !! கண்ணிப் பேச்சில் சரியான ஏரியா வாசம் அசத்தல் சிய்யான்

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 2 месяца назад

    🎉🎉🎉❤❤

  • @tamilarasant1955
    @tamilarasant1955 2 месяца назад +15

    DMK ❤

  • @thangapandian6069
    @thangapandian6069 2 месяца назад

    இவர் எப்பொழுதும் அருமையாக பேசக்கூடியவர். எப்படி பேசினாலும் அரசு தரப்பு செவிசாய்க்க வாய்ப்பு குறைவுதான் என தெரிகிறது.

  • @supremesiva
    @supremesiva 2 месяца назад +6

    தேனியின் மண் வாசனை, தேனி மாவட்ட வீரம், விவசாயிகளின் குரலாய் சும்மா தெறிக்கவிடுகிறார்.. ஸ்டாலின் தளபதி எங்கள் தங்கம்.. தமிழ்.. செல்வன்...

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw 2 месяца назад

    Nigal nalla arumiyana mamanithar mp THAG TAMIZSELVAM avarkal than 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 2 месяца назад

    தவறுகளை சுட்டி காட்டி உண்மைவெளிபடுத்திற்கு வாழ்த்துக்கள் மண்டையில் உரைக்கும்படி பேசுங்கள்

  • @supremesiva
    @supremesiva 2 месяца назад +1

    சும்மா அலப்புராசா,, தங்க தமிழ் செல்வரே....

  • @ChellappanSima
    @ChellappanSima 2 месяца назад +1

    கால்நடைபல்கலைக்கழகம்‌ ஆரம்பித்து ஆராய்ச்சி
    மூலம் ஏன் கண்டுபிடிக்கவில்லை

  • @H.mohideenabdul1217
    @H.mohideenabdul1217 2 месяца назад +1

    Theni King 🤴

  • @amirthavarshini-g6r
    @amirthavarshini-g6r 2 месяца назад

    விவசாயி மகண்டா... 👍😂😂😂

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 2 месяца назад +3

    இந்திய ரூபாய் நோட்டில்
    அச்சடிக்கப்பட்டுள்ள எந்த மொழிகளில் வேண்டுமானாலும் பேசலாம். மற்ற Regional
    Languages எதில் பேசினாலும் Hindi/ English ல் Tranfpormation
    ஆகும் வசதி .Hindi english
    புரியாத BJP ஆட்கள் நிறைய பேர் Pariliament ல் உள்ளனர்.

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 2 месяца назад +1

    WelcomeTangam+Tamil+SevanUnkalpeyariErkuMenkungikuNeesalkadukdugnama

  • @elavarasann6815
    @elavarasann6815 2 месяца назад +1

    அலப்பறை .

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 месяца назад

    இறைச்சி விலை அதிகமாகி போனதால் வாங்கி சாப்பிட முடியவில்லை

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 2 месяца назад +1

    விவசாயிகளின் கால்நடை பற்றி ‌ தங்க தமிழ் செல்வன் பேச்சும் பல்லாயிரகணக்காண கோடிகளை சுருட்டி சென்றவர்கள் பற்றி பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்து பேசியது வரவேற்க்கதக்கது

  • @hariharasudhan7827
    @hariharasudhan7827 2 месяца назад

    Theni style il

  • @salin8411
    @salin8411 2 месяца назад

    Nalla thalaivergal thevai

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 месяца назад +16

    கன்னிப் பேச்சு கண்ணியமிக்கப் பேச்சு!காரசாரமானக் கேள்விகளுக்கு உப்புச் சப்பற்றச் சம்மந்தா சம்மந்தமில்லாதப் பதில்தான் வரும்!