தமிழ் சமூகத்திற்கு நன்றி இருக்கிறதா? - ஆ. இரா. வேங்கடாசலபதி | SWADESHI STEAM | வ உ சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தமிழ் சமூகத்திற்கு நன்றி இருக்கிறதா? - ஆ. இரா. வேங்கடாசலபதி interview about his latest book Swadeshi Steam : V.O.Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire
    #v.o.chidambarampillai #freedommovement #tuticorin #swadeshisteam #AndhimazhaiTV #vavusichidambarampillaihistory #vavusichidambarampillaihistoryintamil #vochidambaranarhistoryintamil #vochidambarampillaiship
    Welcome to Andhimazhai TV which features the latest from the world of Entertainment and Tamil literature. It brings refreshing stuff from all the happenings around us.
    Follow us on:
    You Tube : / @andhimazhaitv
    Facebook : / andhimazhaimagazine
    Instagram : / andhimazhai
    Twitter : / andhimazhai
    Website : andhimazhai.com/

Комментарии • 4

  • @sengathirselvaraj3068
    @sengathirselvaraj3068 2 месяца назад +3

    Excellent interview. Full of emotion. What a rise and tragedy of VOC’s life. Kudos to Chalapathy

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 2 месяца назад

    மிகச் சிறந்த நேர்காணல்...ஆ.இரா.வேங்கிடாசலபதி அவர்களின் வ உ சி குறித்த அர்ப்பணிப்பு மிக மிக பாராட்டுதற்குரியது.அவரின் பதிவுகளும், நூல்களும், வ உ சியை முழுமையாக அறிய ஒவ்வொரு தமிழராலும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டும்..

  • @ezhilmuthu9949
    @ezhilmuthu9949 2 месяца назад +1

    பாரதிக்கு பரசு நெல்லையப்பர், ரா. அ.பத்பநாபன், இளசை கணேசன், ஜீவா. பாரதிதாசன் போன்று புகழ் பரப்பிய ஞானவான் கள் வரிசையில் வ.உ.சிக்கு அவரது புகழை, பெருமையை, சிறப்பை, உழைப்பை, தியாகத்தை, இலக்கிய ஆளுமையை, அரசியல் வீச்சை, உலகளாவ கொண்டு சேர்க்கும் அரும்பணியை என்னோடு வாழ்ந்த இளவல் அணு அணுவாக வெளிச்சமிட்டு காட்டும் அற்புதப் பணியை எண்ணி எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன்.
    தந்தையார் சொல்லுவார் தங்களை தத்துப்பிள்ளை என்று. ஆனால் தாங்கள் தத்துப் பிள்ளை அல்ல அவரது மெய்யான இலக்கிய ஆய்வு வாரிசாகவே ஆய்வுத் துறையில் மிளிர்வது பெரு மகிழ்வைத் தருகிறது.
    வாழ்க நலமுடன்.