மலை மீது வாழும்(Malai meedhu vaazhum) | Sivaranjani

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ராகம் - சிவரஞ்சனி | RAgam - Sivaranjani (Aro - S R2 G1 P D2 S | S D2 P G1 R2 S)
    தாளம் - ஆதி | ThALam - Adhi
    பல்லவி | Pallavi
    மலைமீது வாழும் ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
    எமைக்காக்கும் அவன் பாதமே...(2t) (மலை).
    Malai mEdhu vAzhum Sri SrinivAsan
    G G G , R G , G , GP PD , P G , G ,
    Yaemaik kAkkum avan pAdhamae.....(2t)
    R G S , R dd G , R R ,
    SR G , P R R GRSR , SS ,
    சரணம் | CharaNam
    1. கண்ணாக வந்தவன் மன்னனாகி நின்றவன்
    KaNNanAga vandhavan MannanAgi nindravan
    P , P D G ,G P , PP ,
    P , P DG , G P , PP ,
    மண் காக்க அவதாரம் செய்தவன்
    MaN kAkka avathAram saeidhavan
    SR , GD , D PDD , S D P, PP ,
    மாயம் செய்த மாயவன் காயம் தந்த தூயவான்
    MAyam saeidha mAyavan
    kAyam thandha thUyavan
    P , P , DG ,G P , PP ,
    P , P , DG , G P , PP ,
    ஜகம் காக்க பல நாமம் கொண்டவன்
    Jagam kAkka pala nAmam kondavan
    S R GD , D PD D , S
    DP , PP ,
    எந்தன் ஜீவனே வாழும் தெய்வமே
    Yaendhan jEvanae vAzhum dhaeivamae
    P , P , DSDS D S DSRG , RR ,
    அவன் பாதமே மோக்ஷம் ஆகுமே
    Avan pAdhamae mOkshamAgumae
    P , P , DSDS D S DSRG , RR ,
    உலகெங்கும் அவன் லீலை சுகமானதே
    Vulagaengum avan lElai sugamAnadhae
    RSD , D S D P , P
    GPPD , P G ,
    அருள் தந்து தினம் காக்கும் கிரி நந்தனன்...(மலை).
    AruL thandhu dhinam kAkkum giri nandhanan...(Malai)
    S R GD , D D P G , G RR R , G S ,
    2.ஞானம் என்ற தேரினை, ஓட்டும் பார்த்த சாரதி,
    GnyAnam yaendra thaErinai Ottum PArthasArathi
    வினை தீர ஒளிவந்து சேருமே,
    Vinai thEra OLi vandhu saerumae
    மோனம் என்ற உண்மையில், மூழ்கி நின்ற ஸ்ரீபதி
    MOnam yaendra vuNmayil, mUzhgi nindra Sripathi
    எமைக்காக்க அவன் பாதம் வேண்டுமே
    Yaemaik kAkka avan pAdham vaeNdumae
    வந்தக் காரணம்
    வாழும் காரணம்
    Vandhak kAraNam
    vAzhum kAraNam
    அந்தக் காரணம் அறியவில்லையே
    Andhak kAraNam ariyavillaiyaE
    அறிவினை அறிவுறுத்தும் அமரேந்திரன்
    Arivinai arivuruththum amaraEndhiran
    அதைத் தேடி அலைகின்ற எமைக் காப்பவன்...(மலை
    Adhaith thaEdi alaigindra yaemaik kAppavan....(Malai)
    3.கீதை சொன்ன மாதவன், பாதை காட்டும் தூயவன்
    GEthai sonna mAdhavan, pAdhai kAttum thUyavan
    அவன் பதத்தை உயிர் தேடி செல்லுமே
    Avan padhaththai vuyir thaedi chaellumaE
    சங்கெடுத்து ஊதியே, பங்களித்த மேன்மையே
    Sangaeduththu vUdhiyaE pangaLiththa maEnmaiyaE
    அவன் சேவை தர்மத்தின் சேவையே
    Avan saEvai dharmaththin saEvaiyaE
    அன்பர் நேசனே
    ஆதி ஜோதியே
    Anbar naEsanaE
    Adhi jyOthiyae
    இன்பம் இன்பமே
    ஏழு மாமலை
    Inbam inbamaE
    yaEzhu-mAmalai
    மனமெங்கும் அவன் கோவில் அழகானதே
    Manamaengum avan kOvil azhagAnadhaE
    பொருள் வந்து குவிகின்ற மலை நின்றவன்... (மலை)
    PoruL vandhu kuvigindra
    malai nindravan...(Malai)
  • РазвлеченияРазвлечения

Комментарии •