Mega Ship travelling into Japan | சரக்கு கப்பல் ஜப்பான் துறைமுகத்துக்குள் நுழையும் காட்சி
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- Follow me to know more about Life @ Sea.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Twitter: sa...
This is the first episode of the Japan travel series. After a month-long journey on the Pacific ocean, our ship finally reached Japan. This series will showcase the wonderful experience of a sailor exploring Japan.
Other Popular travel series,
Panama Canal travel series
• Panama Canal Travel Se...
Pirates of the Oceans series
• Pirates of the Oceans ...
My ship tour
• My Ship Tour
How things work on a ship
• Facts at Sea
#SailorMaruthi #JapanTravel #ShipTravel
இரவு வணக்கம் 🎉🎉🎉
வானமே எல்லை கடலிலே பயணம் அருமை
நான் தனியாக பயணித்தது போல இருந்தது. மாருதி உங்க குரல் மிஸ்ஸிங்..,
வாழ்த்துக்கள்.
இரவு வணக்கம் அண்ணா நான் டிரைவரா இருக்கிறேன் இந்தியா ஃபுல்லா சுத்தனும் என் ஆசை நீங்க கப்பல் கடல் வழியே எல்லா நாட்டையும் பார்க்கிறீங்க உங்களைப் பார்க்கும்போது எனக்கு பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் 💐
Poda poda
Vera level bro parthu kondu irukkum pothey comment pannittan unmaya vera level love from Sri Lanka 🇱🇰
மிகவும் பொருத்தமான பின்னணி இசை. நேரம் சேகரிப்பு காணொளி மிகவும் பொருத்தும்.வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
Please share your experiences about Bermuda triangle if you have travelled there
Great show without verbal version. Dear Maruti, what an idea and intelligence. You are getting into places of high records. I admire you n like you. ❤️❤️🌹❤️❤️
Hi sailor...
Really amazing time lapse covered ...Way to go...
Lots of love,
Raveena
அருமையான வீடியோ சகோ. நாங்க கவுண்டமணியும் கோவை சரளாவும் சப்பான்ல நுழைஞ்சதைப் பார்த்தோம். ஆனா எவ்வளவு பெரிய கப்பல் ஜப்பான் துறைமுகத்தில் நுழைவதை அருகிலிருந்து பார்க்கிறீர்கள். மச்சக்காரர் சகோதரா நீங்கள் 👌👌👌👌
பத்தாது பத்தாது எங்களுக்கு ஒரு முழு வீடியோ பதிவு போடனும் 👍😂
Semma superb bro clouds moving amazing
Bridge Equipments pathi vdo poodunga bro☺
Love 💕 from Karnataka
👌சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்
Naangale travel panramari feel... 🙋
Hi bro🖐🖐 ungalukum unga family members yellarukum advance happy pongal😊😊
Enjoyed. breahtaking - take care.
bro nan tokyo illa
irukken very nice bro
always beauty
அருமையான பதிவு நன்றி நண்பரே
மெய்நிகர் தொழில்நுட்ப உலகின் புதிய உலகின் வாசல்களைத் திறக்கும் கடலோடி வாழ்க
Super bro one request pls show the street village and city's like if it's possible only try it
Full screen la realistic ah irukku bro. As I'm youtuber, really appreciate your videos
En bro nenga video podala
@@sarani3429 some personal issues bro. ASAP video poduren bro
what a sky .... wow
Alagu.. avlo alagu.. kollai alagu.. amaidhiyaana soolal.. pollution illaamal.. 👌👌👌
Maruthi bro night time la sea epdi irukkum nu oru short video podunga. Bayamaa irukkuma? Neenga poveengalaa ship mela? Or you will stay inside the ship during nights?
Also pournami velichathula sea epdi irukkum? Very eager to know. Please post videos bro..
Dilip from Madurai HCL :)
Video awesome 🤩🤩 bgm 👌👌👌👌
Supper
Hi bro how r u now unga video tha waiting la erutha you are amazing bro keep rocking on all the best for your future and dreams😍😘🤗
தம்பி மாருதி ..தங்கள் கப்பலும் தென் கொரியாவின் BUSAN துறைமுகத்தை நெருங்கிவிட்டதாக தெரிகிறது ..கணிப்பு சரிதானா
Superb sir 👌
அருமையான பதிவுகள்
Japan 🗾🔥
சகோ! அருகில் சின்ன சின்ன தீவுகள் அதிகமா இருக்கு...
இதேப்போல நீங்க போற ரூட்ல பாறைகள் எதுவும் இருக்குதானு எப்படி கண்டுபிடிப்பீங்க...
ஒரு நிலையான வழியிலதான் பயணிப்பிங்களா?
அல்லது கேப்டன் விரும்புற ரூட்ல பயணிப்பீங்களா??
அருமையான காட்சி.👍💐🌛
அருமை
அருமை அருமை ❤️
Beautiful video
Super video 👍
Super bro 👌
Sir one time driving rooma kaatunga pokumpothu🙏🙏
Ship drivering room appati irukkum bro
Viwe supper ❤🤩😍
Bro vanakkam... Unga videos ellam super ah iruku... Nan ungli oruvan... Enna nanum 2nd mate exam pannitu iruken... Present ah Gujarat okha port VTS operator work pantren... Work pannite exam pantren... Kandla mmd la... God bless you
Super cute 💖
Which couse padeja velaku varalam..solluka beo illana kappal velaku yappadi porathunu video onnu poduka bro plz plz bro
Super ,super
Eppo sondh ourrkku poguvenga
Nandri Anna
Super good vedio
சூப்பர்
Do one video about Marine Electro Technical Officer
Wowwwww... Amazingggg
Hii ❤️anna 1st like and comment 😍 be safe and careful 🔥😍
Great
Bermuda triangle pona atha eduthu video podunga bro
Wish u Happiest journey to Japan 🏯
Super vdo
Waiting for your video bro
Nice😊
Super bro, what goods unloading and reloading. Please share.
Super brather❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌
நன்றி
Thanks
Good night anna
Super bro
U rock bro God bless u
Hi sailor ..Welcome to japan….
Nice anna
ho bro ... pls share abt bermuda triangle....
👍👌👌
While going for different countries in Cargo ship we need passport or not sailor namba
Same doubt
👍👍👍👍👍
❤❤❤
Bro ovation of the season ship to poduga bro
Clam sea😄
this is not a mega ship its just a 180mtr MR2 oil/chem product tanker. Thumbnail to be amended,Otherwise timelapse is good bro👍
Hi தல
ஒரு நாள் ல போயிருரலாமா ஜப்பான்க்கு நானும் வர 😅
Nice journey
1st view and comment bro
I like very much you 👌👌😀😀
Flight kku atc control மாதிரி ship kkum any control or guide irukkaa
Waiting for the full video
Bro please shipla one chance kudunga ab ab ya pona but 6 month veetla Iruka please
Good job
Hai bro neenga ship la fish pidipingala cook panna tell me answer please
Bgm sema
Bro diploma marine padicha value Iruka
கப்பலில் பயணம் செய்தால் காய்ச்சல் வரும் என்று சொல்கிறார்கள் உண்மையா சகோ? Sea fever?
Ex sarvice man ku merchant கப்பல் ல வேலை கிடைக்குமா
Mumbai la u said 4 college best college which pls ans me bro
Bro CDC visa ready panni canada port la work irukunu solluranga bro ... Chance iruka...
Sir can lateral EEE students can join merchant navy after completing ETO course
Annaa nenga tamilnattula yentha place
Bro ship la fish catching pana lamma
Which company
Bro 10th finish pannitu diploma marine padicha value iruka?
100th comment
அண்ணா,
நீங்க உங்க பணியின்போது நீங்கள் சந்தித்த மிக மோசமான சூழல் மற்றும் நாடு எது? எப்போது என்று எனக்கு சொல்ல முடியுமா..???
Sir Merchant navy la Procurement Engineer scope iruka sir