தங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது! பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சர்வேநம்பருடன் வேறு சர்வே நம்பர்களும் பட்டாவிலும் ஈசியிலும் காணப்படுகிறது! மேலும் பட்டாவில் உரிமையாளர் பெயர் சரியாக இருந்தாலும் இனிஷியல் தவறாக உள்ளது. இதை எங்கு திருத்தம் செய்ய வேண்டும்! அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள்!
நண்பா பஞ்சாயத்திற்கு என்று தனி வரைபடம் உண்டா? நான் கிராம வரைபடம் பற்றி கேட்கவில்லை. பஞ்சாயத்திற்கு என்று தனிப்பட்ட எல்லைகள், வரையரை வரைபடங்கள் உண்டா? இருப்பின் எங்கு கிடைக்கும்?
சார் உங்கள் பத்திரத்தில் உள்ள புல எண் அமைந்துள்ள நகரத்திற்கான வரைபடம் சென்னையாக இருந்தால் மண்டலம் வாரியாக நகர வரைபடம் சென்னை சேப்பாக்கம் அலுவலகத்தில் வாங்கலாம் நகர வரைபடம் வாங்கிய பின்பு பத்திரத்தில் உள்ள புல எண் வைத்து வரைபடத்தில் எளிதாக பார்கலாம் நன்றி சார்
Udr is online patta கிராம வரைபடம் வைத்து உங்கள் இடத்திற்கு வழி பாதைகள் இருக்கா குளம் குட்டை ஓடைகள் ஆக்கிரமிப்புகளை கண்டரியளாம் முழு புல எண் அளவுகளோடு வேண்டும் என்றால் நீங்கள் ஆன்லைனில் எடுத்து ஒப்பிட்டு பார்த்து எல்லை பிரச்சினைகளை தீர்க்கலாம்
ஐயா வணக்கம் எங்கள் பாட்டி சொத்து அவசர காலத்தில் பேரன் பெயரில் எழுதி கொடுத்தார் ஆனால் அந்த நிலத்தை அளவு மொத்தம் 18 சென்ட் அலக்காமல் எழுதி கொடுத்தார் இப்போது 15 சென்ட் இருக்கிறது 3 சென்ட் குறைவாக இருக்கிறது இதை எப்படி நாங்கள் எப்படி பெறுவது கொஞ்சம் சொல்லுங்க சார்
அந்த இடத்திற்கு ஏற்கனவே பத்திரம் பட்டா உள்ளதா அப்படி இருந்தால் அந்த ஆவணத்தில் என்ன அளவு இருக்கிறது என்று பாருங்கள் அதிலும் 18 சென்ட் இருந்தால் சர்வேயர்க்கு பணம் கட்டினால் உங்கள் இடத்தை அளந்து கொடுப்பார்
Sir நான் திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வருகிறேன் எனக்கு என்னுடைய கிராம வரை படம் ( 1990 ) பழைய வரை படம் வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் மேலும் என்னுடைய நிலத்தின் ( 1990) புல எண் வரைபடம் வேண்டும் அதை எப்படி வாங்குவது🙏 பதில் அனுப்பவும்
ஐயா (எனது ஊர் பூச்சிக்காடு) எனது ஊர் உள்பட 5 ஊர்களை உள்ளடக்கியது (நீண்டகரை- B கிராமம்.) இது அகதீஸ்வரம் வட்டம் Kanyakumari மாவட்டம்.- இல் அமைந்துள்ளது எனது ஊர்(பூசிக்காடு)ஆக்கிரமிப்புகளால் எல்கை அழிந்து குறுகியுள்ளது. நீண்டகரை- B கிராமம்.) இல் இருந்து எனது ஊர் (பூசிக்காடு)வரைபடம் வேண்டும் எல்கைகளுடன் எப்படி?
1)வீடியோவில் கிராம வரைபடம் ஆன்லைனில் ஒரு பகுதி பார்க்கலாம் என்றீர்கள் அதை எவ்வாறு பார்ப்பது பற்றி கூறுங்கள்... 2) கிராம வரைபடம் எந்த ஆண்டு தொடங்கி எந்த ஆண்டு வரை உள்ளது. 3) நானும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்து கிராம வரைபடம் பெற்றேன் 1980 காள கட்டத்துக்கான கிராம வரைபடம் வந்தது. எனக்கு வழக்கு விஷயமாக 1940 ஆம் ஆண்டுக்கான கிராம வரைபடம் தேவைப்படுகிறது. பலமுறை 1940 ஆம் ஆண்டுக்கான கிராம வரைபடம் பெறுவதற்கு RTI மனு செய்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை
UDRக க்கு முந்தைய எண் நிலத்தின் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கு RTI மனு அனுப்பினேன் பதில் வரவில்லை நான் வேறு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
யூடிஆர்க்கு முன்பு உள்ள 6ஆவணங்கள் இதை நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டேன் 4ஆவணங்கள் உள்ளது SLR,கை சிட்டா இங்கு இல்லை என்று தகவல் தந்து விட்டார்கள் நான் இனி சென்னை இல் உள்ள ஆவண காப்பகம் இங்கே கேட்க்கலாமா? இல்லை மத்திய நில அளவை அலுவலகம் சென்னை இங்கே கேட்க்கலாமா? எனக்கு நேற்று தான் தகவல் தந்தார்கள்
@@kathiravankathiravan9378 இப்போது ஆன்லைனிலேயே வரைபடம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அதை பற்றி நம்ம சேனல்ல வீடியோ இருக்கு அதை பார்த்து வரைபடம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நன்றி சார்
என் அம்மாக்கு இலவச மனை பட்டா அரசு கொடுத்து அதில் சரியான அளவுகளில் யாரும் மனை அமைக்கவில்லை அதனால் எங்களுக்கு சிறிய இடம் தான் உள்ளது. என்று கூறுகிறார்கள். அதனால் தான் அந்த ஏரியா வரைபடம் இருந்தால் எங்களுக்கு எவ்வளவு இடம் உள்ளது . என்று தெரிந்து கொள்ளலாம். நான் VAO விடம் கேட்டோம் அவர் வரைபடம் இல்லை என்று கூறுகிறார்கள் அந்த மொத்த ஏரியாக்கும் ஒரே புல் எண் என்று கூறுகிறார்கள் S.F 22/2 . நத்தம் என்று கூறுகிறார்கள் யார் யாருக்கு எவ்வளவு இடம் கொடுத்தோம் என்ற நில அளவை எங்களிடம் இல்லை என்று கூறுகிறார்கள் நான் இப்பொழுது எங்கு சென்று அந்த ஏரியாவுக்கு உள்ள வரை படத்தை வாங்காலம்
அப்படி என்றால் நத்தம் இடம் இன்னும் உட்பிரிவு பன்னாமல் இருக்கும் உங்கள் இடம் மட்டும் இல்லை உங்கள் ஊரின் அனைத்து நத்தம் இடமும் இன்னும் உட்பிரிவு செய்து கிராம கணக்குகளில் ஏற்றாமல் வைத்திருப்பார்கள் உட்பிரிவு செய்தால் தான் உங்கள் இடத்தின் எல்லைகள் தெரியும்
இதற்காக நான் என்ன பண்ணா என் இடத்தின் சரியான அளவு எப்படி கண்டுபிடிப்பது இதற்கு நான் வேறு எங்கு சென்றால் அங்கு அனைவருக்கும் கொடுக்கப்பட்ட இடத்தில் மேப்பை நான் வேறு எங்கு சென்று பெறுவது தயவு செய்து சொல்லவும்
உங்கள் ஊரில் உள்ள அனைத்து நத்தம் நிலங்களை சர்வே செய்து கிராம கணக்குகளில் ஏற்றினால் தான் அளக்க முடியும் பெரும்பாலும் இது போன்ற பிரச்சினைகல் அதிக கிராமங்களில் இருக்கிறது அதற்கு தான் அரசு 2015 ஒரு அரசாணை வெளியீட்டு இருந்தார்கள் அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நத்தம் நிலத்தை சர்வே செய்து கிராம கணக்கில் ஏற்றி அதன் பிறகு கணினி மயமாக்கப்பட்டும்னு சொல்லிருக்கு ஆனால் சர்வே ஒரு சில கிராமங்களில் நடந்து சில கிராமங்களில் நடக்கவில்லை மேலும் இது தொடர்பாக வீடியோ போடுற பாருங்கள் நன்றி
ஐயா நத்தம் புறம்போக்கு இடத்தை கிட்டத்தட்ட 50 வருடங்கலாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த இடத்தில் சிறு வீடு கட்டி உள்ளேன். அதை நம் பெயருக்கு பட்டா எழுதுவது எப்படி
பொது மக்களுக்கு நல்ல தகவல். நன்றி. தொடரட்டும் தங்களின் நற்பணி.
பதிவிற்க்கு நன்றி !!! 🤝🤝🤝
உங்கள் மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி ஐயா
பயன் உள்ள தகவல் மிக்கநன்றி!
நன்றி ஐயா
,நல்லபதிவு
Veerapandi Klum karuvampalaya ththukkum which kelo meettar bro
அரருமையானதகவல்
தங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது!
பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சர்வேநம்பருடன் வேறு சர்வே நம்பர்களும் பட்டாவிலும் ஈசியிலும் காணப்படுகிறது!
மேலும் பட்டாவில் உரிமையாளர் பெயர் சரியாக இருந்தாலும் இனிஷியல் தவறாக உள்ளது. இதை எங்கு திருத்தம் செய்ய வேண்டும்! அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள்!
அருமையான தகவல். மிக்க நன்றி. சகோ....
அருமையான தகவல்
வாழ்த்துக்கள்.. பயனுள்ள தகவல்கள் நன்றி.
நன்றி நண்பரே
1)☝️ use enna....
2) this is equivalent to FMB
3) equivalent to UDR
நன்றி நன்பரே.
நன்றிங்க
நன்றி
Mikka nandri
Ippothu online la yeduthukalam sister
@@மக்கள்சேவகன் thanks brother
நன்றி அய்யா
Thank you so much🙏😊 brother😊🎉
Super
super bro thanks
Super sir thank
நன்றி நண்பரே முன்று கிராம எல்லை survey சம்பந்தமாக பிரைச்சினை எவ்வாறு சரிசெய்வது
பதிவிற்கு நன்றி. சேப்பாக்கம் அலுவலகம் சனிக்கிழமை செயல் படுமா?. அன்று கிராம வரைபடம் வாங்க முடியுமா?.
Ipo pdf file ha Online la download panikalam yepdi pandrathunu namba chennela alerdy vedio poturuka parunga
கிரமநத்தம் உர்நத்தம் வரைப் பாடம் அளவோடு எங்கு கிடைக்கும்
Stay order vangitaa nama onnum pana mudiyatha sir pathai aakiramippu panunavungala
நன்றி அன்னா
நன்றி அண்ணா
நகர முழு புலப்படம் எங்கு வாங்கலாம்
சென்னை சேப்பாக்கம் சார்
Super bro
Super super good news bro
Thanks bro
Thanks Anna
supper anna
Nice brother 💐👍💐,
Fully all agricultural and rural areas all sarvey measurement details vaenum brother how to get in my village
அளவுகளோடு வரைபடம் வாங்க ஆர் டி ஐ மனு மூலம் பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு RTI மனு மூலம் பெறலாம்
@@மக்கள்சேவகன் அதனை விளக்கமாக தெரிய ஒரு விடியோ போடுங்க
நண்பா பஞ்சாயத்திற்கு என்று தனி வரைபடம் உண்டா? நான் கிராம வரைபடம் பற்றி கேட்கவில்லை. பஞ்சாயத்திற்கு என்று தனிப்பட்ட எல்லைகள், வரையரை வரைபடங்கள் உண்டா? இருப்பின் எங்கு கிடைக்கும்?
கிராம வரைபடத்தில் உரிமையாளர் பெயர் இருக்குமா பதில்
How to applly for village Natham F.M.p for particular village(or) site?
எனது காலி வீட்டு மணை பட்டா vao idam வாங்கினேன். இப்போது அந்த பட்டா தொலைந்து விட்டது. மீண்டும் எப்படி பெறுவது...
ஆன்லைனில் மனு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் அல்லது விஏஓ அலுவலகத்தில் நடந்ததை மனுவாக எழுதி சமர்பித்து பிறகு சான்றொப்பம் இட்ட பட்டா நகல் பெறலாம்
Super information sir .inda Madurai address video la pot irundinga idu enda edathil iruku madurai la .
முழு முகவரி வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நண்பா நன்றி
How to get the year 1920 village map
How to get the new Town survey drawings.
How know the block no from the land survey no
Town fmb fulla kidaikathu sir division variyaka vangalam
@@மக்கள்சேவகன் Sir How to find out the Town survey no with the survey no in registration
சார் உங்கள் பத்திரத்தில் உள்ள புல எண் அமைந்துள்ள நகரத்திற்கான வரைபடம் சென்னையாக இருந்தால் மண்டலம் வாரியாக நகர வரைபடம் சென்னை சேப்பாக்கம் அலுவலகத்தில் வாங்கலாம் நகர வரைபடம் வாங்கிய பின்பு பத்திரத்தில் உள்ள புல எண் வைத்து வரைபடத்தில் எளிதாக பார்கலாம் நன்றி சார்
Udr use enna
Gramavaraipadam boundary issues ku useful ah irrugum
Udr is online patta கிராம வரைபடம் வைத்து உங்கள் இடத்திற்கு வழி பாதைகள் இருக்கா குளம் குட்டை ஓடைகள் ஆக்கிரமிப்புகளை கண்டரியளாம் முழு புல எண் அளவுகளோடு வேண்டும் என்றால் நீங்கள் ஆன்லைனில் எடுத்து ஒப்பிட்டு பார்த்து எல்லை பிரச்சினைகளை தீர்க்கலாம்
Sir survey no change ayiruku eppadi change panrathu
How to get mara patta list of a village?
How to get particular survey map of a village?
யூடிஆர் க்கு முந்தைய கிராம வரைபடத்தில் உள்ள நத்தம் லிங்க் எப்எம்பி கிடைக்குமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
Anna 1971,1972server map enga irukum
வரைபடத்தில் road அளவுகள் அதில் பதிவு செய்து உள்ளதா
அளவுகலோட வரைபடம் உங்கள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் RTI மனு அனுப்பி வரைபடம் பெற்றுக்கொள்ளலாம் நன்றி சார்
@@மக்கள்சேவகன் நன்றி ப்ரோ
Udr ku பிந்தைய வரைபடத்தில் அளவுகள் குறிப்பிட்ட பட்டிருக்குமா
அளவுகள் இருக்காது
யூடி ஆர் க்கு முன்பு இருக்கும் விவசாய நிலங்களின் வரைபடம் எங்கே வாங்குவது?
முகவரி வீடியோவில் உள்ளது ஐயா பாருங்கள்
அண்ணா எனக்கு ஒரு பிரச்சினை குறித்து விளக்கம் வேண்டும்
உங்கள் பிரச்சினையை கூறுங்கள்
@@மக்கள்சேவகன் எனது சகோதரி பதிந்த பத்திரத்தில் அளவுகளில் நனட பாதை 20 அடிக்கு பதிலாக 0 என்று மட்டுமே இருக்கிறது
ஐயா வணக்கம் எங்கள் பாட்டி சொத்து அவசர காலத்தில் பேரன் பெயரில் எழுதி கொடுத்தார் ஆனால் அந்த நிலத்தை அளவு மொத்தம் 18 சென்ட் அலக்காமல் எழுதி கொடுத்தார் இப்போது 15 சென்ட் இருக்கிறது 3 சென்ட் குறைவாக இருக்கிறது இதை எப்படி நாங்கள் எப்படி பெறுவது கொஞ்சம் சொல்லுங்க சார்
அந்த இடத்திற்கு ஏற்கனவே பத்திரம் பட்டா உள்ளதா அப்படி இருந்தால் அந்த ஆவணத்தில் என்ன அளவு இருக்கிறது என்று பாருங்கள் அதிலும் 18 சென்ட் இருந்தால் சர்வேயர்க்கு பணம் கட்டினால் உங்கள் இடத்தை அளந்து கொடுப்பார்
Govt patta iruku ana map la varala athuku enna pannanum
Athu natham pattava irukum sir natha patta online la varathu
Sir நான் திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வருகிறேன் எனக்கு என்னுடைய கிராம வரை படம் ( 1990 ) பழைய வரை படம் வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் மேலும் என்னுடைய நிலத்தின் ( 1990) புல எண் வரைபடம் வேண்டும் அதை எப்படி வாங்குவது🙏 பதில் அனுப்பவும்
உங்கள் துனை வட்டாச்சியர் அல்லது மாவட்ட ஆட்சியருக்கு ஆர்டிஐ மனு அனுப்பி தகவல் பெறலாம்
மண்டல துணை இயக்குநர் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மதுரை 625001 இந்த முகவரிக்கு மனு அனுப்பி பழைய fmb பெற முடியுமா
கிராம வரைபடம் சென்னை சேப்பாக்கத்தில் வாங்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும்
A1 size paper one page two hundred
How to get madurai corporation map? Please share it itwill help to all
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை துறையில் வாங்கிக்கொள்ளலாம் சார்
ஐயா
(எனது ஊர் பூச்சிக்காடு)
எனது ஊர் உள்பட 5 ஊர்களை உள்ளடக்கியது (நீண்டகரை- B கிராமம்.)
இது அகதீஸ்வரம் வட்டம்
Kanyakumari மாவட்டம்.- இல்
அமைந்துள்ளது
எனது ஊர்(பூசிக்காடு)ஆக்கிரமிப்புகளால் எல்கை அழிந்து குறுகியுள்ளது.
நீண்டகரை- B கிராமம்.) இல் இருந்து எனது ஊர் (பூசிக்காடு)வரைபடம் வேண்டும்
எல்கைகளுடன்
எப்படி?
உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர் டி ஐ மனு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் ஐயா
Hi brother
How to get village map or particular patta in online
Ayyaa oru number kku fmb edukka mudiyuma
1965 -ம் ஆண்டிற்கான வரைபடம் வாங்க முடியுமா சார்.
RTI act மனு மூலம் பெறலாம்
RTI மனு எந்த ஊரில் கொடுக்க வேண்டும் சார்.
பொது தகவல் அலுவலர் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
sir, can i get trichy FMB at madurai? I want old FMB with scale in feet (now it is in metres),where can it available ?
பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு RTI மனு அனுப்பி தகவல் பெறுங்கள் ஐயா நன்றி
Death certificate and varisu certificate eppdi rti mulam vanguvathu anna pls ans
@@மக்கள்சேவகன் yaruku RTI anupanum sir?
1)வீடியோவில் கிராம வரைபடம் ஆன்லைனில் ஒரு பகுதி பார்க்கலாம் என்றீர்கள் அதை எவ்வாறு பார்ப்பது பற்றி கூறுங்கள்...
2) கிராம வரைபடம் எந்த ஆண்டு தொடங்கி எந்த ஆண்டு வரை உள்ளது.
3) நானும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்து கிராம வரைபடம் பெற்றேன் 1980 காள கட்டத்துக்கான கிராம வரைபடம் வந்தது.
எனக்கு வழக்கு விஷயமாக 1940 ஆம் ஆண்டுக்கான கிராம வரைபடம் தேவைப்படுகிறது.
பலமுறை 1940 ஆம் ஆண்டுக்கான கிராம வரைபடம் பெறுவதற்கு RTI மனு செய்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை
தகவல் இருந்தால் கொடுப்பார்கள் இல்லையென்றால் சென்னை எழும்பூர் ஆவண காப்பகத்தில் மனு அனுப்பி வரைபடம் கேளுங்கள் சார்
ஆன்லைனில் ஒவ்வொரு புல எண்கலாக அளவுகளோடு எடுத்து கொள்ளலாம் சார் எப்படி எடுப்பது என்பது பற்றி நம்ப சேனலில் வீடியோ போட்டுருக்க பாருங்கள் சார் நன்றி
மதுரை முகவரி சரிதானா?.மதுரையில் சென்று எப்படி வாங்குவது என்பதை கூறவும்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை துறையில் வாங்கிக்கொள்ளலாம்
@@மக்கள்சேவகன் அனைத்து கிராம வரைபடங்களும் வாங்கிக் கொள்ளலாமா? Or கிடைக்குமா?
நீங்கள் எந்த மாவட்டம் என்று கூறுங்கள்
@@மக்கள்சேவகன் இராமநாதபுரம்
உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும்
மதுரை முகவரி தெரிவியுங்கள் நண்பரே.
Vediola solliruka parunga sir
9843676153
தற்பொழுதையை கட்டணம் 250 ரூபாய்
எனது சகோதரி பதிந்து பத்திரத்தில் நடை பாதை 20அடிக்கு பதிலாக 0 என்று மட்டுமே இருக்கிறது
பிழை திருத்தம் பத்திரம் போடுங்கள்
UDRக க்கு முந்தைய எண் நிலத்தின் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கு RTI மனு அனுப்பினேன் பதில் வரவில்லை நான் வேறு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்புங்கள்
மனு அனுப்பி 30 நாள் கழித்தும் பதில் வரவில்லை என்றால் முதல் மேல் முறையீடு மனு செய்யுங்கள் சார் நன்றி
சென்னை குன்றத்தூரில் உள்ள என் மனைக்கான லேஅவுட் வரைபடம் தொலைந்து விட்டது அதன் நகல் யாரிடம் பெறவேண்டும் எனக்கு விற்பனை செய்த நபர் தற்போது இல்லை
சம்மந்தப்பட்ட வீட்டுமனைக்கு Aprol குடுத்த சென்னை மநாகாராட்சி அலுவலகமத்தில் நேரடியாகவோ அல்லது RTI மனு அனுப்பி வரைபடம் வாங்கலாம் நன்றி சார்
சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள CMDA OFFICE-ல் வாங்கலாம்
யூடிஆர்க்கு முன்பு உள்ள 6ஆவணங்கள் இதை நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டேன் 4ஆவணங்கள் உள்ளது
SLR,கை சிட்டா இங்கு இல்லை என்று தகவல் தந்து விட்டார்கள்
நான் இனி சென்னை இல் உள்ள ஆவண காப்பகம் இங்கே கேட்க்கலாமா?
இல்லை
மத்திய நில அளவை அலுவலகம் சென்னை இங்கே கேட்க்கலாமா?
எனக்கு நேற்று தான் தகவல் தந்தார்கள்
அலைய வேண்டாம் ஆர் டி ஐ போடுங்கள் தகவல் கொடுப்பார்கள்
@@மக்கள்சேவகன் ஆர் டி ஐ இல் தான் போட்டு இருந்தேன்
இந்த இரண்டு ஆவணங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என்று தகவல் அனுப்பி வைத்து உள்ளனர்...
சென்னைக்கு அனுப்பி கேளுங்கள் சார்
@@மக்கள்சேவகன்
ஆவண காப்பகம் &நில அளவை அலுவலகம் இந்த இரண்டு இடத்தில் ஒரே சமயத்தில் கேட்டால் பிரச்சனை இல்லையா?
தகவல் கேக்கலாம் தவறு இல்லை
Tirupur
தற்போது அங்கு தரப்படுவதில்லை
Online maarivittathu sir
@@மக்கள்சேவகன் வேறு ஏதாவது வழி இருந்தால் தயவுசெய்து தகவல் தெரிவிக்கவும்
@@kathiravankathiravan9378 இப்போது ஆன்லைனிலேயே வரைபடம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அதை பற்றி நம்ம சேனல்ல வீடியோ இருக்கு அதை பார்த்து வரைபடம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நன்றி சார்
Sir I Want Old MFB In 1985Year so how I can apply in RTI
ஐயா RTI மாதிரி படிவம் வீடியோன் கடைசியில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் ஐயா நன்றி
Chennai sepakkam address English la sollunka
No-1 Central Survey House 2nd Floor, Kamarajar Salai, Chepauk, Chennai - 600005 (Near BEACH Road Yezhilagam building back side)
நன்றி நண்பரே இந்த முகவரி தந்தமைக்கு 🙏🙏🙏
அண்ணா கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நில அளவு வரைபடம் வாங்குவது எப்படி தயவு செய்து சொல்லவும்
ஒவ்வொரு புல எண்ணிற்கும் ஆன்லைனில் வரைபடம் எடுத்து கொள்ளலாம்
என் அம்மாக்கு இலவச மனை பட்டா அரசு கொடுத்து அதில் சரியான அளவுகளில் யாரும் மனை அமைக்கவில்லை அதனால் எங்களுக்கு சிறிய இடம் தான் உள்ளது. என்று கூறுகிறார்கள். அதனால் தான் அந்த ஏரியா வரைபடம் இருந்தால் எங்களுக்கு எவ்வளவு இடம் உள்ளது . என்று தெரிந்து கொள்ளலாம். நான் VAO விடம் கேட்டோம் அவர் வரைபடம் இல்லை என்று கூறுகிறார்கள் அந்த மொத்த ஏரியாக்கும் ஒரே புல் எண் என்று கூறுகிறார்கள் S.F 22/2 . நத்தம் என்று கூறுகிறார்கள் யார் யாருக்கு எவ்வளவு இடம் கொடுத்தோம் என்ற நில அளவை எங்களிடம் இல்லை என்று கூறுகிறார்கள் நான் இப்பொழுது எங்கு சென்று அந்த ஏரியாவுக்கு உள்ள வரை படத்தை வாங்காலம்
அப்படி என்றால் நத்தம் இடம் இன்னும் உட்பிரிவு பன்னாமல் இருக்கும் உங்கள் இடம் மட்டும் இல்லை உங்கள் ஊரின் அனைத்து நத்தம் இடமும் இன்னும் உட்பிரிவு செய்து கிராம கணக்குகளில் ஏற்றாமல் வைத்திருப்பார்கள் உட்பிரிவு செய்தால் தான் உங்கள் இடத்தின் எல்லைகள் தெரியும்
இதற்காக நான் என்ன பண்ணா என் இடத்தின் சரியான அளவு எப்படி கண்டுபிடிப்பது இதற்கு நான் வேறு எங்கு சென்றால் அங்கு அனைவருக்கும் கொடுக்கப்பட்ட இடத்தில் மேப்பை நான் வேறு எங்கு சென்று பெறுவது தயவு செய்து சொல்லவும்
உங்கள் ஊரில் உள்ள அனைத்து நத்தம் நிலங்களை சர்வே செய்து கிராம கணக்குகளில் ஏற்றினால் தான் அளக்க முடியும் பெரும்பாலும் இது போன்ற பிரச்சினைகல் அதிக கிராமங்களில் இருக்கிறது
அதற்கு தான் அரசு 2015 ஒரு அரசாணை வெளியீட்டு இருந்தார்கள் அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நத்தம் நிலத்தை சர்வே செய்து கிராம கணக்கில் ஏற்றி அதன் பிறகு கணினி மயமாக்கப்பட்டும்னு சொல்லிருக்கு ஆனால் சர்வே ஒரு சில கிராமங்களில் நடந்து சில கிராமங்களில் நடக்கவில்லை மேலும் இது தொடர்பாக வீடியோ போடுற பாருங்கள் நன்றி
Sir land layout copy epadi vanguradu solunga plz
Nambha Chennal already vedio potu irukum parunga sir
@@மக்கள்சேவகன் Video identify panamudila sir
Link share pana mudiyuma?
@@Imran_A09 ruclips.net/video/0jMkx6XWIPs/видео.html
பிரிடீ ஸகாலத
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகச் சிறந்ததாக அமைந்தது பதிவிற்கு நன்றி உங்களுடைய
போன் நம்பர் எனக்கு அனுப்பவும்
கிராம வரைபடம் தவித்து பழைய தனிபட்ட நிலத்தின் வரைபடம் கிடைக்குமா?
கிடைக்கும் உங்கள் விஏஓ அலுவலகம் மற்றும் வட்டாச்சியர் அலுவலகம் ஆடிஐ மனு செய்து பெறலாம்
Pl. Reply the madurai address. Which place in Madurai
மண்டலத் துணை இயக்குநர், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, மதுரை - 625001.
உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலகத்திலும் கிடைக்கும் நன்றி
உங்களுடைய நம்பரை அனுப்புங்கள்
எனக்கு 1950ஆம் ஆண்டுக்கான கிராம வரைபடம் தேவைப்படுகிறது அதை எங்கு பெறுவது அதன் முழு முகவரி
RTI anupitha peramudiyam pothu thakaval athikariku anupungal
Okay
1/6/1979to30/1987 UTR UPDATED
உங்களுடைய நம்பர் அனுப்புங்கள் அண்ணா
Sollunga yenna doubt
ஐயா நத்தம் புறம்போக்கு இடத்தை கிட்டத்தட்ட 50 வருடங்கலாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த இடத்தில் சிறு வீடு கட்டி உள்ளேன். அதை நம் பெயருக்கு பட்டா எழுதுவது எப்படி
அதைப்பற்றி வீடியோ போடுற தொடர்ந்து பாருங்கள் சார்
அண்ணா உங்கள் நம்பர் வேண்டும் please
Gajemdiran.s
நன்றி அண்ணா