கிராம/நகர வரைபடம் வாங்க சேப்பாக்கம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வீடியோபதிவு மூலம் முகவரி விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • கிராம/நகர வரைபடம் வாங்குவதற்கு சென்னை சேப்பாக்கம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அலுவலக முகவரிக்கு எப்படி செல்வது என்று வீடியோ பதிவுகள் மூலம் பல தகவல்களுடன் தெளிவான வழி விளக்கமாக சொல்லியிருக்கிறேன் முக்கியமாக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்களுக்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும் மேலும் கிராம வரைபடம் குறித்து பல முக்கிய தகவல்களுடன் கூடிய வீடியோ பதிவு மூலம் நேரடியாக அவர்களுக்கு வழி கூறியுள்ளேன் வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி
    ---------------------&&&&&&&&&&&______________
    கிராம/நகர வரைபடம் எங்கு வாங்குவது.? RTI மனு மூலம் எப்படி விண்ணப்பித்து தபால் மூலம் பெறுவது.? RTI மனு எப்படி எழுதுவதும் அதன் மாதிரி படிவம் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது வீடியோவை முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇
    • கிராம வரைபடம் VILLAGE ...
    _________________&&&&&&&&&&_________
    #மக்கள்சேவகன்
    #Makkal sevagan
    #கிரமவரைபடம்#
    #நகரவரைபடம்#
    1.மக்கள் சேவகன் யூடியூப் சேனல் லிங்க் Subscribe செய்ய👇
    / @மக்கள்சேவகன்
    2. இன்ஸ்டாகிராம் லிங்க்👇
    www.instagram....
    3. Facebook (முகநூல்)
    மக்கள் சேவகன்👇
    www.facebook.c...
    4.Twitter id follow செய்ய👇
    qh...
    ********************************************
    Disclaimer: this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non - profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **********************************************

Комментарии • 114

  • @vporselvi
    @vporselvi Год назад +2

    Thanks for ur information anna

  • @bgmboyandrews4002
    @bgmboyandrews4002 2 года назад

    1950 varaipadam patri sollunganna

  • @jayapals9664
    @jayapals9664 Год назад

    Recently Chepauk not given he tells you get only thashildar off board mentioned

  • @santhanakumar9098
    @santhanakumar9098 Год назад +1

    இப்பொழுது அங்கு தருவது இல்லை.
    Online இல் தான் பேர முடியும்.

  • @harikrishnang451
    @harikrishnang451 2 года назад +1

    இந்த மாதிரி யாரும் explain செய்ய முடியாது

  • @rSathish4444
    @rSathish4444 2 года назад

    Ithu than ippothuu online leii kadaikiratheyyy

  • @thirusambandam8697
    @thirusambandam8697 Год назад

    Sir shall I get my EC 1920 to 1974 document from this office sir

    • @manirathinams905
      @manirathinams905 Год назад +1

      சார்பதிவாளர் அலுவலகம்

    • @thirusambandam8697
      @thirusambandam8697 Год назад

      @@manirathinams905
      1920 to 1935 not available at SRO sir

    • @manirathinams905
      @manirathinams905 Год назад

      @@thirusambandam8697 முதலில் உங்கள் நிலத்திற்கான பழைய புல எண் என்ன என்பதை கண்டறியவும். பிறகு உங்கள் ஊருக்கு எப்போது சார்பதிவாளர் வந்தது என்று அலுவலகம் சென்று கேட்டாலே தெரியும். எழுதியும் வைத்திருப்பார்கள். பழைய புல எண், புல எண் சொத்து விபரம் போட்டு விண்ணப்பம் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் கேட்ட ஆண்டுக்குள் பதிவு அலுவலகம் வரவில்லை என்றால் அதற்கு முன் எந்த சார்பதிவு அலுவலகம் செயல்பட்டதோ அங்கு விண்ணப்பிக்கவும்.

  • @greenmom4165
    @greenmom4165 3 года назад

    bro poramboku land kandupidipathu epdi plz video podunga

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      ஏற்கனவே நம்ப சேனல வீடியோ போட்டிருக்கேன் பாருங்கள் சார்

    • @greenmom4165
      @greenmom4165 3 года назад

      bro na search pana kidaikavilai plz athu matum fulla theliva video podunga poramboku nilam mobile patha vae kandupidikanum athuku video podunga plz

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      புறம்போக்கு நிலம் சரியான புல எண் மற்றும் உட்பிரிவு எண் கொடுத்தால் மட்டுமே open ஆகும் சார்

  • @reassulthan3123
    @reassulthan3123 3 года назад

    சகோ rti போட்டு பணம் கட்ட சொல்லி லெட்டர் அனுப்பிருக்காங்க பணம் கட்டியாச்சு அந்த ரசீதயும் அவர்கள் அனுப்பிய லெடடரையும் அனுபி வச்சா பொதுமா இல்லை திரும்ப மனுவா எழுதி கேட்கனுமா

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад +3

      மனு மாதிரி விளக்கமாக எழுதி அதவாது நான் இந்த தகவல்காக பெற அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தி உள்ளேன் அதன் ஒப்புகை சீட்டு இணைத்துள்ளேன் மேற்கொண்டு தகவல் சம்பந்தப்பட்ட முகவரிக்கு தகவல்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் அப்படி அனுப்புங்க ரசிது ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் நல்லது நன்றி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 года назад

    ஐயா 1947 க்கு முந்தய கிராம வரை படம் மிகவும் நன்றாக இருக்குமா!? அதை எங்கு பெறுவது

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад +1

      RTI மனு மூலம் சென்னை ஆவணக் காப்பகதிற்கு தகவல் கேளுங்கள் வரைபடம் இருந்தால் கொடுப்பார்கள்

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 Год назад

      ​@@மக்கள்சேவகன் கேட்டோம்,தர்முடியது என்று சொன்னார்கள்,உடையும் நிலையில் இருப்பது தான் காரணம்

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 года назад

    வரைபடம் விற்பனை செய்பவர்.அவருடைய நிளத்தினுடைய வரைபடத்த கொடுக்குற மாதிரி எரிஞ்சு விழுறான்.சந்தேகம் கேட்டா முறைக்குறான்.தம்பி.

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад +2

      உன்மைதான் சார் அனைத்து துறைகளிலும் இப்படிதான் பெரும்பாலானோர் இருக்கின்றனர்

  • @ramesht4896
    @ramesht4896 3 года назад +4

    உங்கள் பதிவு வெளியூரில் இருந்து செல்லும் என்னை போன்ற நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад +1

      Thanks

    • @balahealing391
      @balahealing391 2 года назад

      @@மக்கள்சேவகன் இந்தியா உத்தரப் உள்ள டோரா அட்டை ரஷ்யா சென்ட்ரல் மற்றும் நிலம் பார்த்து ஆன்லைன் உங்கள் டயர் அழுத்தம் ஆன்லைன் விளையாட ஒரு விமானம் ஆன்லைன் டாங்கிகள் மற்றும் ஒரு டீஸ்பூன் டேட்டிங் டடடடடட ஒரு டீஸ்பூன் உப்பு ஒரு தேக்கரண்டி ரயில் 🚆🚆 டெம்ப்ளேட் எண்ணெய்க் கிணறு டி ரஷ்யா டடடடடட டடடடடட ட சாங் ட

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 года назад +2

    யூடிஆர் க்கு முன்பு உள்ள விவசாய நில வரைபடம் இங்கு கிடைக்குமா?
    உட் பிரிவுகள் உடன்
    RTI act மூலம் கிடைக்குமா?

  • @sanjaysivaprakash2767
    @sanjaysivaprakash2767 2 года назад +1

    Bro சென்னை சேப்பாக்கம் அலுவலகத்தில் தான் இருக்கிறேன் ஆனால் இங்கு udr க்கு முந்தைய map ஐ தரவில்லை கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள் 40நாள் 50நாள் ஆகும் என்கிறார்கள்
    என்ன செய்வது

  • @silambusilambarasan9301
    @silambusilambarasan9301 3 месяца назад

    சார் fmb அளவை திருத்தி இருகாங்க தாலுகா ஆபீஸ் ல கூட திருத்திட்டாங்க குறிப்பிட்ட சர்வே நம்பர் கு fmb சென்னை ல கிடைக்குமா சார்

  • @greenmom4165
    @greenmom4165 3 года назад +2

    ஐயா பட்டா தர அரசு பயன்படுத்திய செயலி என்ன video podunga plz

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 года назад +1

    கானொளி விளக்கம் நல்லா புரியுறமாதிரி இருக்குங்க தம்பி

  • @padmacr4521
    @padmacr4521 Год назад +1

    1800 வருடம் ஆவணம் எங்கு கிடைக்கும்

  • @godisgread631
    @godisgread631 11 месяцев назад

    அண்ணா 2000 ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஆவண காப்பகத்தில் நேரில் சென்றால் பெற முடியுமா

  • @sekarang3516
    @sekarang3516 Год назад +1

    Super very useful information

  • @suryaapr1996
    @suryaapr1996 Год назад +1

    Bro FMB vanggalama

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 года назад

    தகவல் ஆனைய உத்தரவுகளை எப்படி பதிவிறக்கம் செய்வது என்ற வீடியோ போடுங்கள்.அண்ணா.

  • @mugeshm2123
    @mugeshm2123 2 года назад +1

    அண்ணா யூடிஆர் க்கு முன் உள்ள பழைய கிராம வரைபடம் கிடைக்குமா

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад

      கிடைக்கும் உங்கள் துனை வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆர்டிஐ மனு அனுப்பி தகவல் பெறலாம்.

    • @muniyappann6500
      @muniyappann6500 2 года назад +1

      @@மக்கள்சேவகன் mp

  • @maniMani-vp4td
    @maniMani-vp4td 2 года назад +4

    கிராம நிர்வாக அலுவலகத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆவண காப்பகத்தில் கிடைக்காத கிராம நத்த அடங்கல் சென்னையில் உள்ள சேப்பாக்க அலுவலகத்தில் வாங்க முடியுமா

  • @thiyagarajan7758
    @thiyagarajan7758 2 года назад

    அண்ணா நான் நகராட்சி என்னிடம் பழைய வரைபடம் தான் இருக்கிறது புதிய வரைபடம் வாங்க போனால் ஒரு வரைபடத்திற்கு 1000 செலுத்த சொல்கிறார்கள் என்ன செய்வது அண்ணா plzz help அண்ணா

  • @ramesshrr8722
    @ramesshrr8722 Год назад

    ஆவணக் காப்பகம், எழும்பூர் (SLR Copy, FMB, "A" Register Copy) அலுவலகத்திலும் நேரடியாக சென்று வாங்க முடியுமா? என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 11 месяцев назад

    Super good GKM SITHANI

  • @maniMani-vp4td
    @maniMani-vp4td 2 года назад +1

    கிராம அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிடைக்காத நத்த அடங்கல் சேப்பாக்கத்தில் பெற முடியுமா

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад +1

      சேப்பாக்கத்தில் கிராம வரைபடம் மட்டுமே கிடைக்கும்

    • @maniMani-vp4td
      @maniMani-vp4td 2 года назад

      நத்தம் அடங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад

      பொது தகவல் அலுவலர் துணை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆர் டி ஐ மனு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்

    • @maniMani-vp4td
      @maniMani-vp4td 2 года назад

      பணம் செலுத்தி சென்னையில் உள்ள அளவுக்கு எங்கு பெறலாம்

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад

      துணை வட்டாட்சியர் அல்லது சென்னை ஆவணக் காப்பகம் ஆர் டி ஐ மனு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்

  • @rtg3093
    @rtg3093 Год назад +1

    Plse sent pH no

  • @alagesan.skodaikanalcottag4074

    ஆமா ஜி நான் மதுரை நான் போகணும் கொஞ்சம் Address சொல்லுனால் நல்லா இருக்கும்

  • @iyanarraja5225
    @iyanarraja5225 2 года назад +1

    உங்கள் தொலைபேசி எண்கள் கிடைக்குமா

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад

      சொல்லுங்கள் ஐயா

    • @iyanarraja5225
      @iyanarraja5225 2 года назад +1

      @@மக்கள்சேவகன் கிராம வரைபடம் எடுக்க வேண்டும். அது மட்டும் அல்ல விவசாயம் செய்ய முடியாத வண்ணம் சாலையோரம் உள்ள நிலத்த்துக்காரர் எல்லாம் வேலி அமைத்து சிறிய வழிகள் இருந்த அந்த பாதைகளை கூட ஈவு இறக்கமற்று வேலி அமைத்து இருக்கின்றனர் சார். எனவே சட்ட படி போக எண்ணி கிராமத்தோட வரைபடம் வேண்டும் சார்.

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад

      @@iyanarraja5225 வீடியோவை முழுமையாக பாருங்கள் முகவரி தகவல் உள்ளது

  • @ashokana8033
    @ashokana8033 2 года назад +1

    Supper

  • @sasaithambi9128
    @sasaithambi9128 2 года назад

    Urban old map eppadi vangvathu sir

  • @chakkarapanik6967
    @chakkarapanik6967 2 года назад

    ipoluthu computer'il edukalam

  • @assachin5775
    @assachin5775 Год назад

    Anna Enkita grama natham Patta, chitta, Adangal alame eruku Anna.
    But FMB matum Ela. Collecterate and taluk office ku RTI Anupi pathutan Anna, but enaku fmb detail matum kidaikala

    • @assachin5775
      @assachin5775 Год назад

      Ena panradhu Anna, sub division Oda FMB venum Anna

    • @assachin5775
      @assachin5775 Год назад

      Eanga pona kidaikum Anna

  • @tn31rider51
    @tn31rider51 3 года назад +1

    Natham varaipadam vaguvathu eppdi brother

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      கிராம வரைபடத்திலேயே நத்தம் வரைபடம் அடங்கி இருக்கும்

    • @tn31rider51
      @tn31rider51 3 года назад +1

      @@மக்கள்சேவகன் நண்பரே எங்கள் கிராம நம்பர் எப்படி எடுப்பது, மற்றும் எங்கள் ஊர் இரண்டு ஊராட்சியால் ஆனது மற்றும் எந்த ஒரு விவசாய நிலங்கள் மற்றும் வீடு நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் பக்கத்து ஊரான ஊரில் விஏஓ வை அனுக வேண்டிய நிலை,
      கிராம நம்பர் / ஊராட்சி நம்பர் இரண்டும் வெவ்வேறானவை யா ,

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      கிராம நம்பர் விஏஓ அலுவலகத்தில் கேளுங்கள் ஐயா சரியாக கூறுவார்கள்

  • @ramanujam82devaki17
    @ramanujam82devaki17 Год назад

    Now they have stoped

  • @malmarugan3854
    @malmarugan3854 Год назад

    Palaya fmp online la varum ma

  • @padithathusattam
    @padithathusattam Год назад

    ஒரு கிராமம் வரைபடம் எத்தனை பேப்பர்

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  Год назад

      கிராமத்தை பொறுத்து சின்ன கிராமம் என்றால் 1 பேப்பரில் முடிந்துவிடும் சார்

  • @vasuv976
    @vasuv976 3 года назад +1

    Current village map online la vangalam ipa

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      Current 1985 aprom Ulla map varum bro

    • @vasuv976
      @vasuv976 3 года назад

      @@மக்கள்சேவகன் ama but ipo konjam payment pannura option work aagla may be 1month kula ellam sariyagidum aprm nama v2la irrundhu pay panni download panikalam
      Village map per page ku 200rs

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      ஆமாம் சார்

    • @vasuv976
      @vasuv976 3 года назад

      @@மக்கள்சேவகன்before udr map ofline lla than vanaga mudiyum

  • @muruganyuvi9995
    @muruganyuvi9995 2 года назад

    ஞாயிற்று கிழமை அலுவலகம் இருக்குமா?

  • @Tamilan731
    @Tamilan731 2 года назад

    Bro, இங்க recent FMB kedaikuma ஒரு குறிப்பிட்ட survey number ku...

  • @ganapathysubramani3709
    @ganapathysubramani3709 3 года назад

    UDR adangal இங்கு கிடைக்குமா? தாலுகா அலுவலக அடங்களில் சில பிரச்சினைகள் இருக்கிறது.

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      அடங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிடைக்கும் சார் நன்றி

    • @ganapathysubramani3709
      @ganapathysubramani3709 3 года назад

      @@மக்கள்சேவகன் கிராம மற்றும் தாலுகா அலுவலகங்களில் இருக்கும் அடங்களில் மோசடியாக திருத்தம் செய்யபட்டிற்கிறது (பட்டா வில் பெயரை எடுத்து விட்டு வேறு ஒருவர் பெயர் சேர்ந்து இருக்கிறது.‍) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார் கள். Udr அடங்கள் எழும்பூர் உள்ள ஆவண காப்பகத்தில் கிடைக்குமா?

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      வாய்ப்புக்கள் இருக்கு ஐயா முயற்சி செய்து பாருங்கள்

  • @rssrss8736
    @rssrss8736 3 года назад

    Rti இல்லாமல் நேரடியாக வாங்கலாம

  • @tn31rider51
    @tn31rider51 3 года назад

    வருவாய் கிராம நம்பர் எப்படி எடுப்பது

    • @vasuv976
      @vasuv976 3 года назад +1

      Patta download pannura website lla village selact pannuvingala andha village code irrukum but iedha neenga tamil web la than pakamudiyum English web la pakamudiyatu aprm unga patta copy irrukumla adhula left side top la irrukum parunga

  • @Vijayvijay-su4wp
    @Vijayvijay-su4wp 3 года назад

    Bro ithil natham varaipadam elam irukuma

  • @KarthiKeyan-ez6oi
    @KarthiKeyan-ez6oi 3 года назад

    1980 க்கு முன் உள்ள மேப் இங்கு கிடைக்குமா,1980 க்கு முன் உள்ள மேப் எங்க வாங்கலாம் பிரோ,

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад +1

      RTI மனு மூலம் பெறலாம்

    • @KarthiKeyan-ez6oi
      @KarthiKeyan-ez6oi 3 года назад

      @@மக்கள்சேவகன் RTI மூலம் எங்க பெறலாம் பிரோ, எங்க மனு அனுபனும் பிரோ,அட்ரஸ் சொல்லுங்க பிரோ,

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад +1

      கிராம வரைபடம் எங்கு வாங்குவது RTI மனு மூலம் எப்படி வாங்குவது எப்படி நம்ப சேனல வீடியோ போட்டிருக்க பாருங்கள் ஐயா நன்றி

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      @@KarthiKeyan-ez6oi ruclips.net/video/dc9bJZk8Rfo/видео.html

  • @nawazali4036
    @nawazali4036 2 года назад

    அண்ணா கிராமம் உட்ப்பிரிவு வரைப் படம் இங்கு கிடைக்கும் முமூ விவராம் தரவும் நில சம்மந்தமான பழைய ஆவணங்கள் இங்கு கிடைக்கும் விவரம் தரவும்

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  2 года назад

      உங்கள் துணை வட்டாட்சியருக்கு ஆர்டிஐ மனு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்

  • @dongleeshiv5022
    @dongleeshiv5022 3 года назад

    SLR kedaikuma

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும்

    • @dongleeshiv5022
      @dongleeshiv5022 3 года назад

      எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் குடுக்க மறுக்கிறார்கள். RTI போட்டு கேட்டாலும் சிதைந்து விட்டது என்ற பதில் மட்டும்தான் வருகிறது மேல்முறையீடு போட்டாலும் அதே பதில் தான் வருகிறது. மதுரை மாவட்டம்

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      ஒரு நல்ல வக்கீலை பார்த்து ஆலோசனை கேளுங்கள் ஐயா

  • @gopinathg2640
    @gopinathg2640 3 года назад

    Bro ஒரு வருவாய் கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று கிராமங்கள் உள்ளது அதனுடைய மொத்த வரைபடம் தருவார்களா இல்லை என்றால் அதில் உள்ள ஒரு கிராமம் வரைபடம் மட்டும் வாங்கி கொள்ளலாமா

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад +1

      அந்த கிராமத்தில் 2 கிராமங்கள் சேர்க்கபட்டிருந்தாலும் அந்த கிராமத்தின் முழு வரைபடமும் வாங்கலாம் பெரிய கிராமங்கலாக இருந்தால் பக்கங்கள் அதிகமாக இருக்கும் ஒரு பக்கத்திற்கு A1 paper rs.200

  • @jeyaprakashv9392
    @jeyaprakashv9392 3 года назад

    கிராம முழு அ பதிவேடு எங்கு கிடைக்கும்.

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      அ.பதிவேடு ஆன்லைனில் எடுக்கலாம்
      விஏஓ அலுவலகத்திலும் கிடைக்கும்

    • @jothifoods6241
      @jothifoods6241 3 года назад

      Yy

  • @aan2960
    @aan2960 Год назад

    கர்நாடகத்துலலாம் இலவசமா நெட்லயே எலக்ட்ரானிக் வரைபடமே கிடைக்குது

    • @aan2960
      @aan2960 Год назад +1

      பிச்சக்கார மாநிலம் tn