மக்கள் சேவகன்
மக்கள் சேவகன்
  • Видео 102
  • Просмотров 947 745
ஓய்வூதியம் உயர்வு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு | TN OAP Increased good news | Latest Update
BREAKING | முதியோர் ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,500-ஆக உயர்வு
கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்வு
- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டிிமுழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி
#மக்கள்சேவகன்
#Makkal sevagan
1.மக்கள் சேவகன் யூடியூப் சேனல் லிங்க் Subscribe செய்ய👇
ruclips.net/channel/UCvrebXJmqjKGj1o34M1bAdQ
2. இன்ஸ்டாகிராம் லிங்க்👇
makkal_sevagan55?r=nametag
3. Facebook (முகநூல்)
மக்கள் சேவகன்👇
profile.php?id=100069527167880
4.Twitter id follow செய்ய👇
qhMrVWUdoH4Ua3p?...
Просмотров: 522

Видео

இலவச வீட்டு மனை பட்டா முகாம் 30 நாட்களில் தீர்வு|free home natham patta| patta transfer Camp in|TN
Просмотров 13 тыс.Год назад
இலவச வீட்டு மனை பட்டா முகாம் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெறுகிறது இலவச புதிய வீட்டுமனை பட்டா நில பட்டா பட்டா பிழை திருத்தம் போன்ற மனுக்களுக்கு உடனடியாக 30 நாட்களில் தீர்வு முகாம் நடக்கும் இடம் மற்றும் தேதி யார் யார் விண்ணப்பிக்கலாம் போன்ற முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி இலவச பட்டா முகாம் சுற்றறிக்கை pdf link 🔗👇 drive.google.com/file/d/1qqFncJDu902...
மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 திட்டம்|தகுதி நிபந்தனைகள் என்ன? Kudumba Thaliviku Rs.1000 scheme
Просмотров 665Год назад
குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய்.1000 வழங்கும் திட்டத்தில் யார்கெல்லாம் கிடைக்கும் யார்கெல்லாம் கிடைக்காது இந்த திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி உரிமை தொகை செய்தி வெளியீடு Pdf link👇 drive.google.com/file/d/1n_vADDObGWOgltK3fvqA25hmx_uVkqSm/view?usp=drivesdk மகளிர் உரிமை தொகை வழிகாட்டு நெறிமுறை Pdf link 👇 drive.google.com...
PVC aadhaar card online order|ஆதார் பிளாஸ்டிக் அட்டைக்கு ஆடர் செய்வது எப்படி|uidai PVC aadhaar card
Просмотров 8472 года назад
ஆதார்கார்டல் திருத்தம் அல்லது மாற்றம் செய்திருந்தல் புதிய பிளாஸ்டிக்( PVC)ஆதார் அட்டைக்கு நீங்கள் வீட்டில் இருந்தே ஆடர் செய்யலாம் உங்கள் ஆதார்கார்டு உங்கள் வீட்டிற்கே வந்தடையும் எப்படி ஆன்லைனில் PVC ஆதார் கார்டு ஆடர் செய்வது முழ விவரம் இந்த வீடியோவில் உள்ளன வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும் uidai.gov.in/ ஆதார் கார்டில...
How to Find Registered Mobile Number In Aadhar Card|ஆதாரில் பதிவுசெய்த மொபைல் எண்ணை கண்டறிவது எப்படி
Просмотров 5902 года назад
உங்கள் ஆதார் கார்டில் பதிவு செய்யப்படுள்ள மொபைல் எண்ணை தெரிந்துக்கொள்வது எப்படி.? முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி %%%% %%%%% %%%%%& இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் uidai.gov.in/ %%%%% %%%%%% #மக்கள்சேவகன் #Makkal sevagan 1.மக்கள் சேவகன் யூடியூப் சேனல் லிங்க் Subscribe செய்ய👇 ruclips.net/channel/UCvrebXJmqjKGj1o34M1...
HOW TO GET APPLY DUPLICATE RATION CARD | MISSING SMART RATION CARD REPRINT APPLY ONLINE TAMIL |TNPDS
Просмотров 2,5 тыс.2 года назад
உங்கள் ரேசன் அட்டை தொலைந்துவிட்டதா.! அல்லது உங்கள் ரேசன் அட்டையில் பெயர் சேர்தல்,நீக்குதல்,முகவரி மாற்றம், பிழைதிருத்தம்,குடும்பதலைவர் மாற்றம், போன்ற காரணங்களால் மாற்றங்கள் செய்த ரேசன் அட்டையை Duplicate ரேசன் அட்டைக்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிபது.? முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி இந்த வெப்சைட்க்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்👇 tn...
How to activate SBI WhatsApp Banking Tamil |SBI புதிய வாட்சாப் பேங்கிங் சேவையை எப்படி ஆரம்பிப்பது ?
Просмотров 6272 года назад
*ஸ்டேட் பேங்க் புதிய அறிவிப்பு* How to activate SBI WhatsApp Banking Services in Tamil.? SBI-புதிய வாட்சாப் பேங்கிங் சேவையில் *பேங்க் பேலன்ஸ் * மினி ஸ்டேட்மெண்ட் பார்க்கும் வசதியை SBI- அறிமுகம் செய்துள்ளது எப்படி வாட்சாப்பில் பேங்க் பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் பார்பது முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி #மக்கள்சேவகன் #Makkal sevagan 1.மக்கள் சேவகன் யூடியூ...
How to Apply CANARA Bank New ATM card in online.? கனரா பேங்க் ஏடிஎம் கார்டு APPLY செய்வது எப்படி.?
Просмотров 19 тыс.2 года назад
கனரா பேங்க் வெப்சைட் லிங்க் canarabank.com/ %%%%%%% கனரா பேங்க் ஏடிஎம் கார்டு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிபது.? *பேங்க் போக வேண்டியது இல்லை ! *நெட்பேங்கிங் தேவையில்லை! எளிதாக வீட்டில் இருந்தே 2 நிமடத்தில் நீங்களே உங்கள் கனரா பேங்க் ஏடிஎம் கார்டை ஆன்லைனில் அப்ளைய் செய்யலாம்.முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி #மக்கள்சேவகன் #Makkal sevagan 1.மக்கள் சேவகன் யூடியூப் ...
how to change name in aadhar card online tamil | change name in aadhar card | ஆதார் பெயர் திருத்தம்
Просмотров 50 тыс.2 года назад
ஆதார் கார்டில் பெயர் பிழையா இருக்கா.? கவலை வேண்டாம் நாம் வீட்டில் இருந்தே ஆதர்கார்டில் பெயர் திருத்தம் செய்துக்கொள்ளலாம் எப்படி ஆன்லைனில் பெயர் திருத்தம் செய்வது.?முழ விவரங்கள் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி %%%%%%% ஆதார் கார்டு எப்படி ஆன்லைனில் download. செய்வது முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/6r...
HOW TO APPLY PVC VOTER ID CARD ONLINE IN TAMIL| how to Apply Replacement for Voter id card in online
Просмотров 2,8 тыс.2 года назад
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டதா.? இல்லை இன்னும் வரவில்லையா கவலை வேண்டாம் PVC வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் தபால் மூலம் வீட்டு முகவரிக்கு வரும் அதுவும் இலவசமாக பெறலாம் எப்படி.? ஆன்லைனில் PVC Voter id கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி &&&&&& &&&& இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே...
How to Apply Voter ID Card Online.?ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை அப்ளை செய்வது எப்படி?| VOTER ID
Просмотров 8012 года назад
வீட்டில் இருந்தே ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக விண்ணப்பித்து பெறுவது எப்படி.? முழு விவரம் அடங்கிய வீடியோ தொகுப்பு இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி &&&&&&&&&&& இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇 voterportal.eci.gov.in/ &&&&&&&& #வாக்காளர் அடையாள அட்டை# #Voter ID# #மக்கள்சேவகன்n #Makkal sevagan 1.மக்கள் சேவகன் யூடியூப்...
Ration card address change & Ration shop change online ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
Просмотров 10 тыс.2 года назад
ஆன்லைனில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி.? மற்றும் புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடையை தேர்ந்தெடுப்பது எப்படி.? முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி. &&&&&&&&& &&&&- இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇 tnpds.gov.in/ &&&&&& #மக்கள்சேவகன் #Makkal sevagan #ரேஷன் கார்டு# #Tnpds# 1.மக்கள் சேவகன் யூடியூப் சே...
ஆண்கள் வாத்து பிடிக்கும் போட்டி 2022
Просмотров 5822 года назад
Video from மக்கள் சேவகன்
2022 புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயர் உள்ளதா.? HOW TO DOWNLOAD VOTER ID LIST IN ONLINE
Просмотров 1,1 тыс.2 года назад
இந்திய தேர்தல் ஆணையம் 2022-ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வெளியீட்டுள்ளது புதிய வாக்காளர் பட்டியலை ஆன்லைனில் எப்படி Download செய்து உங்கள் பெயர் உள்ளதா என்று எப்படி அறிவது முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி. &&&& &&&&& &&& இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇 www.elections.tn.gov.in/ &&&&& &&&&&& #மக்கள்சேவகன் #...
How to Apply e-SHRAM Card Registration in Online |தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் அட்டை | NDUW Card
Просмотров 1,6 тыс.2 года назад
வணக்கம் நண்பர்களே...! பத்து நிமிடங்களில் தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை பெற்றுள்ளேன் நண்பர்களே. தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை எப்படி விண்ணப்பிப்பது..? இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை விண்ணப்பிக்க நீங்கள் பொதுசேவை மையத்தையோ அல்லது உங்கள் ஸ்மார்ட் போனிலோ செய்யலாம். இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் யார்..? 🔹அம...
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதிய செயலி | mera ration app |One India One Ration Card Scheme|TN
Просмотров 7162 года назад
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதிய செயலி | mera ration app |One India One Ration Card Scheme|TN
மொபைலில் கிராம வரைபடம் PDF-ஆக Download செய்வது எப்படி.? | How to Download TN Village Map in Online.?
Просмотров 22 тыс.2 года назад
மொபைலில் கிராம வரைபடம் PDF-ஆக Download செய்வது எப்படி.? | How to Download TN Village Map in Online.?
கிசான் திட்டத்தில் உடனே EKYC-அப்டேட் செய்யுங்கள்|HOW TO UPDATE PMKISAN EKYC ONLINE IN TAMIL|FARMERS
Просмотров 30 тыс.2 года назад
கிசான் திட்டத்தில் உடனே EKYC-அப்டேட் செய்யுங்கள்|HOW TO UPDATE PMKISAN EKYC ONLINE IN TAMIL|FARMERS
1950 to1974 வரை ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அராசாணை வெளியீடு| How to Downlode EC in online.?| TNREG
Просмотров 9 тыс.2 года назад
1950 to1974 வரை ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அராசாணை வெளியீடு| How to Downlode EC in online.?| TNREG
நலவாரிய அட்டை விண்ணப்ப நிலை அறிவது எப்படி.? tn unorganised workers welfare board Application Status?
Просмотров 17 тыс.2 года назад
நலவாரிய அட்டை விண்ணப்ப நிலை அறிவது எப்படி.? tn unorganised workers welfare board Application Status?
திருமண உதவி தொகை நிலை எப்படி அறிவது|eDistrict Social Welfare Application Status?Approved Or Rejected
Просмотров 20 тыс.2 года назад
திருமண உதவி தொகை நிலை எப்படி அறிவது|eDistrict Social Welfare Application Status?Approved Or Rejected
How to Download COVID-19 Vaccine Certificate |கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?
Просмотров 4522 года назад
How to Download COVID-19 Vaccine Certificate |கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?
How to Check DTCP APPROVED LAYOUT PLOT IN ONLINE உங்கள் வீட்டுமனைகள் DTCP APPROVAL பெற்றதா இல்லையா.?
Просмотров 4 тыс.3 года назад
How to Check DTCP APPROVED LAYOUT PLOT IN ONLINE உங்கள் வீட்டுமனைகள் DTCP APPROVAL பெற்றதா இல்லையா.?
கிராம/நகர வரைபடம் வாங்க சேப்பாக்கம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வீடியோபதிவு மூலம் முகவரி விளக்கம்
Просмотров 30 тыс.3 года назад
கிராம/நகர வரைபடம் வாங்க சேப்பாக்கம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வீடியோபதிவு மூலம் முகவரி விளக்கம்
How to Download FMB Sketch,TSLR Extract, PATTA Ordercopy, Patta Application Status check in online.?
Просмотров 2,1 тыс.3 года назад
How to Download FMB Sketch,TSLR Extract, PATTA Ordercopy, Patta Application Status check in online.?
பட்டா/சிட்டா, அ'பதிவேடு விவரங்கள் (ம) அரசு புறம்போக்கு நிலங்களை எப்படி ஆன்லைனில் Download செய்வது.?
Просмотров 3,1 тыс.3 года назад
பட்டா/சிட்டா, அ'பதிவேடு விவரங்கள் (ம) அரசு புறம்போக்கு நிலங்களை எப்படி ஆன்லைனில் Download செய்வது.?
9-மாவட்டங்களுக்கான உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்-2021Voters List Download TN Local Body Election-2021
Просмотров 1,7 тыс.3 года назад
9-மாவட்டங்களுக்கான உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்-2021Voters List Download TN Local Body Election-2021
ஜல் ஜீவன் திட்டம் கிராம வீடுகளுக்கும் தனி தனியாக குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்|FHTC
Просмотров 5 тыс.3 года назад
ஜல் ஜீவன் திட்டம் கிராம வீடுகளுக்கும் தனி தனியாக குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்|FHTC
பட்டாவில் உள்ள அளவுகளை சென்ட், ஏக்கர் அளவுகளாக மாற்றுவது எப்படி?how to convert to Cent,Acre in Patta
Просмотров 71 тыс.3 года назад
பட்டாவில் உள்ள அளவுகளை சென்ட், ஏக்கர் அளவுகளாக மாற்றுவது எப்படி?how to convert to Cent,Acre in Patta
பட்டா என்றால் என்ன.? பட்டாவில் வகைகள் உள்ளது.? What is Patta?How money Types of Patta?| முழு விவரம்|
Просмотров 141 тыс.3 года назад
பட்டா என்றால் என்ன.? பட்டாவில் வகைகள் உள்ளது.? What is Patta?How money Types of Patta?| முழு விவரம்|

Комментарии

  • @amanullakhanamanullakhan7097
    @amanullakhanamanullakhan7097 2 дня назад

    நீங்க சொல்றதை எங்களுக்கு தல சுத்துது

  • @muraliamudha5574
    @muraliamudha5574 3 дня назад

    வருடம் சந்தா எப்படி கட்ட வேண்டும்

  • @durairaj6319
    @durairaj6319 3 дня назад

    சார்எங்கள்சொத்துதாத்தாபெயரில்உள்ளதுஅவர்மகனுக்குமுதல்மனைவிக்கு1மகன்அம்மாபேறுகாலத்தில்2மாதத்தில்இறந்துவிட்டார்பிறகுமகனுக்கு2வதுகல்யாணம்பண்ணியதில்3மகன்கள்3பெண்கள்பிறந்ததுஎல்லோரும்ஒன்றாகவேஇருந்தோம்இப்போதுபாகம்பிறிக்கபோனால்முதல்மனவிமகன்பாதிகேட்கிறான்மீதிபாதியைஇரண்டாவதுமனைவிபிள்ளைகளுக்குபாதிதான்தருவேன்என்கிறான்கள்பாகம்சட்டப்படிஎப்படிபிரித்துகொடுப்பான்கள்உடனேவிபரம்கமாண்டில்தயவுசெய்துசொல்லவும்

  • @MBalakumar-w7b
    @MBalakumar-w7b 12 дней назад

  • @deveshraja1547
    @deveshraja1547 21 день назад

    கூட்டுபட்டாவில்ஜந்துபேர்உள்ளனர்இதில்ஒருநபர்சம்மதிக்கவில்லைஎன்றால்எப்படிபிரிக்கலாம்என்றுவழிகூறமுடியுமாநண்பரே

  • @DurailognathanPandian-nc7id
    @DurailognathanPandian-nc7id 22 дня назад

    Very good explanation thank you

  • @ntkumar8241
    @ntkumar8241 Месяц назад

    Board registration nu வருது நம்பர் வரல என்ன பிரச்சனை னு சொல்லுங்க

  • @veeraselvi8353
    @veeraselvi8353 Месяц назад

    Bro approved varudhu aduthu ena status panam epo erum

  • @muraliamudha5574
    @muraliamudha5574 Месяц назад

    Recommended vio and ri னு இருக்கிறது நமக்கு கார்டு கிடைக்க எத்தனை மாதம் ஆகும்

    • @muraliamudha5574
      @muraliamudha5574 3 дня назад

      நான்கு மாதங்கள் ஆகும் மாம் நீங்கள் லே சொந்த முயற்சியில் பண்ணி இருந்தால்

  • @Farook-pc4wv
    @Farook-pc4wv Месяц назад

    பட்டாவுஇசேவைமையத்தில்பதிவுசெய்துக்குஅலையமுடியலை.சர்வேயர்ஆபிஸில்உள்ளது.என்னசெய்யலாம்

  • @Rajendran-qq4fs
    @Rajendran-qq4fs Месяц назад

    பட்டா மாறுதல் பன்னீட்டாங்க சார் அந்த ஆவணம் எப்படி பார்பது

  • @ARUNACHALAMRAMAN-hb6lc
    @ARUNACHALAMRAMAN-hb6lc Месяц назад

    காலி பட்டா என்ன?

  • @SaranyaS-g9r
    @SaranyaS-g9r Месяц назад

    Super sir,

  • @MaheshMahesh-q9k3d
    @MaheshMahesh-q9k3d Месяц назад

    Hsd pattavula bro 8.0,7.6 nu bro atha epadi pakurathunu sollunga bro

  • @Annamalai-eq7st
    @Annamalai-eq7st Месяц назад

    Gootpatvilbankloanvankamudum

  • @murugang1910
    @murugang1910 Месяц назад

    Update aadhar option ne illa sir enna panna

  • @sathishp8472
    @sathishp8472 Месяц назад

    1.49 எவ்ளோ சென்ட்

    • @kaviraja2625
      @kaviraja2625 26 дней назад

      149 சென்ட். ஒரு ஏக்கரும் 49 சென்ட்டும் இருக்கு.

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 Месяц назад

    இந்த ஆப்சன்ல இப்போ இல்லை நிறைய சேஞ்ச்

  • @jeyajothithomas2137
    @jeyajothithomas2137 2 месяца назад

    தனிப்பட்டாவாக தனி ஒரு நபர் பெயருக்கு வட்டாட்சியர் பட்டா வழங்கிய பின்னர் உரிமையாளர் எ‌ந்தவித பரி மாற்றமும் செய்யாத நிலையில் வேறு நபர் பெயரை கூட்டாக சேர்த்து அ‌ந்த கூட்டுப் பட்டாவை காட்டி போலி ஆவண‌ங்களை ப‌திவு செ‌ய்து நில அபகரி ப்பு செய்து உட்பிரிவு ம் செய்து ள்ளனர். இதற்கு வருவாய் துறையினர் தானே காரணம். RDO க்கு மனு செய்தால் ஓராண்டு காலம் ஆகியு ம் நில மோசடி யில் ஈடு பட்ட நபர்களை விசாரணை செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். எ‌ன்று தான் நிலம் மீட்டுத் தரப்படும் என்று தெரியவில்லை

  • @anusuyam7938
    @anusuyam7938 2 месяца назад

    Voter id front page mattum upload panna pothuma ila both sides upload pannanuma

  • @ssssss305
    @ssssss305 2 месяца назад

    Your video was very usefull for application status checking

  • @rajivgandhi4467
    @rajivgandhi4467 2 месяца назад

    Good information video thanks pro

  • @mukeshsanjeevi2880
    @mukeshsanjeevi2880 2 месяца назад

    No show the Update aadhaar online bro

  • @palkarasuk-lz4gq
    @palkarasuk-lz4gq 3 месяца назад

    எனதுமனைப்பட்டாவில்.0.068என்றுஉள்ளது இதைஎத்தனைசென்ட்

  • @sugirthaiv6909
    @sugirthaiv6909 3 месяца назад

    Revenue department full of fill with corruption brother

  • @Veeratamilan8637
    @Veeratamilan8637 3 месяца назад

    0.03.5 இது எத்தனை சென்ட் அல்லது எத்தனை குழி வரும் என்று சொல்லுங்க ஐயா

  • @jegantuticorin
    @jegantuticorin 3 месяца назад

    ஐடி கார்டுல போட்டோ கையெழுத்து இல்லாமல் வருது அதுக்கு என்ன பண்ணனும்

  • @muruganv6673
    @muruganv6673 3 месяца назад

    சார் வனக்கம்

  • @planetsperiyasamyjothidam
    @planetsperiyasamyjothidam 3 месяца назад

    நன்றிங்க

  • @muthukumarg8713
    @muthukumarg8713 3 месяца назад

    நத்தம் பட்டாவில் ஹெக்டேரில் இருக்கு சென்ட்க்கு எப்படி மாற்றுவது ஹெக்டேரில் உள்ள அளவு 0.01.240 pls

  • @krishnansadaiyandi9457
    @krishnansadaiyandi9457 3 месяца назад

    31.03.2008 ல் கலைஞர் பட்டா வழங்கி இதுவரை சிட்டா அடங்கள் ஏற்றாமல் உள்ளது.இதை பற்றி யாரிடம் முறையிட வேண்டும்.

  • @MuruganMurugan-on9xe
    @MuruganMurugan-on9xe 3 месяца назад

    2 ம 2மனவிக்குகுட்டுபட்டாஇருக்குஅதைபிரிப்பதுஏப்படிஅய்ய

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 3 месяца назад

    Anaku Tane patta vanum land purvegam

  • @nanjundappapvinaydmk788
    @nanjundappapvinaydmk788 3 месяца назад

    இனாம் ரைட் டோரி பட்டா அறிமுகம் படுத்துங்கள்

  • @rahmathnisha2885
    @rahmathnisha2885 3 месяца назад

    Invalid Regis num varudu

  • @rengasamy5635
    @rengasamy5635 3 месяца назад

    இநத முறை எல்லாருக்கும் தெரியும்

  • @jagankumar7430
    @jagankumar7430 4 месяца назад

    0 - 1.20 ப்ரோ எத்தன சென்ட் சொல்லுங்க அண்ணா

  • @ManiMani-ci6fy
    @ManiMani-ci6fy 4 месяца назад

    0.022 how much send bro

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 4 месяца назад

    உங்களைப் போல் பலதம்பிகள் இது போல் பட்டா வேண்டும் உங்களுக்கு தனி பட்டா வேண்டும் இதைச்செய் அல்லதுகூட்டுபட்டாவில் பிறிக்த வேண்டுமா .உங்களுக்கு சர்வேரிடம் வறைபடம் வேண்டும் இதற்க்கு எவ்வளவு மணம் சிலவாகும் என்பதையும் கூறுங்கள் இன்னும் உலவியாக .இருக்கும் தம்பி நன்றி

  • @mathanmathan5787
    @mathanmathan5787 4 месяца назад

    Patta transfer apply pani transfer aiduchu bro but order copy download pana mudiyala bro invalid access to the site nu varuthu bro

  • @RaviRavi-bk5bg
    @RaviRavi-bk5bg 4 месяца назад

    சார்.பக்கத்துவயலில்.வேன்டுமென்றே.வரப்புகலில்.வேம்புமரம்.முருங்கைமரம்.தேவையற்றமரங்கலை.வைத்து.தொந்தரவுசெய்கிறார்.என்னுடையவிவசாயம்பாதிக்கிறது.சட்டபூர்வமாக.எப்படிஎதிர்கொல்கிறது

  • @muralimurali4536
    @muralimurali4536 4 месяца назад

    இத்திட்டம் கோவையில் உள்ளதா

  • @SalvakRaj
    @SalvakRaj 4 месяца назад

    Gulabpura phone number balance

  • @SalvakRaj
    @SalvakRaj 4 месяца назад

    Gulabpura phone number balance

  • @RenukaDevi-w2f
    @RenukaDevi-w2f 4 месяца назад

    I gave all the documents which is required for partition before 1 year but document writer says he has to discuse with register the problem is we cannot directly spoke to register. Because of this still partition document is pending

  • @PalaniSamy-pi6td
    @PalaniSamy-pi6td 4 месяца назад

    எனக்கு மனத்தீர்வு பட்ட என்று கொடுத்துள்ளார்கள். அது செல்லுமா?

  • @supusupu4826
    @supusupu4826 4 месяца назад

    அண்ணா சூப்பர் உங்கள் சேவை மேலும் தொடரட்டும் இது எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது இதுபோல் இன்னும் நீங்கள் நிறைய தொடர்ந்து பதிவிட வேண்டும் வீடியோக்களை

  • @supusupu4826
    @supusupu4826 4 месяца назад

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி

  • @sasikumar1700
    @sasikumar1700 4 месяца назад

    ஐயா, ஆதாரில் ஒரு நேரத்தில் ஒரு மாற்றம் மட்டும் தான் செய்யமுடியுமா? நான் எனது பெண்ணின் ஆதாரில் C/o என்பதை D/o என்று மாற்றம் செய்யவேண்டும், மற்றும் எனது பெண்ணின் பெயர் முன்பு இனிசியல் இல்லை அதை சேர்க்க வேண்டும். இந்த இரண்டுக்கும் தனித்தனியே நான் apply செய்யவேண்டுமா? தெரியப்படுத்தவும், நன்றி!

  • @renumani960
    @renumani960 5 месяцев назад

    28.12.2020 la apply pannadhu marriage February 1 2021 la Status check pannapa first received at BDO office nu vandhadhu Next ippa application Received field verification officer nu varudhu