ஜல் ஜீவன் திட்டம் கிராம வீடுகளுக்கும் தனி தனியாக குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்|FHTC

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 26

  • @shivaniassociates6148
    @shivaniassociates6148 Год назад +2

    இத்திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கும்பொழுது பயணாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா? அதன் பிறகு பயணாளர்கள் மாதாமாதம் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டுமா?

  • @KumarKumar-bk3fz
    @KumarKumar-bk3fz Год назад +1

    Hello bro enga Village la already water tank use panni pipe line vazhiya water distribute pandranga. But ippo jal jeevan mission mooliyama already irukkura pipe line eduthuttu avanga kudukkura thanni than use pannanumnu soldranga. Enakku jal jeevan mission kudukkura connection vendam. Athukku Nan enna pannanum

  • @ponsuvitha3319
    @ponsuvitha3319 5 месяцев назад

    இலவச மாக ‌ பயனாளர் கு‌

  • @jeganathans1780
    @jeganathans1780 Год назад

    அருமை நன்றி சிவகங்கை கல்லல்

  • @selvikulandai4627
    @selvikulandai4627 Год назад

    Thanniye varamattenguthu

  • @vijayabalan4249
    @vijayabalan4249 3 года назад +1

    கிராமங்களில் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் அமைத்திட பணம் செலுத்த வேண்டுமா அல்லது நாம் செலுத்த வேண்டும் என்றால் எவளவு பணம் செலுத்தவேண்டும்....

    • @மக்கள்சேவகன்
      @மக்கள்சேவகன்  3 года назад

      கண்டிப்பாக செலுத்த வேண்டும் ஆனால் இப்போது எவ்வளவு என தெரியவில்லை ஐயா உங்கள் ஊராட்சி கிளார்கை அணுகவும்

  • @perumalkkl8025
    @perumalkkl8025 Год назад

    Intha mission la puthukulaykalil pipe line kodukka venduma illana panjayathu pipeline kulayilerunthu Ella vidugalukkum pipe matti kudukkaga ethu sariya. Panjayathu pipeline l varuvathu sapau thannir kodai kalanggalil uppu thanniyaka varum. Etharkku ennaseivathu

  • @porkodis5084
    @porkodis5084 Год назад

    Oru v2ku 2 pipe kuduthu irukanga sir.... en apdi oru v2ku 2 pipes thanthu irukanga ? 1 ration card ku oru pipe nu kanaka sir ?

  • @jancyranir9248
    @jancyranir9248 2 года назад

    Paipu kulai iruku aana enga eariyala Thanni varamattikinguthu Anna..yanga report pantrathu Anna.

  • @kayalshrithamil3091
    @kayalshrithamil3091 Год назад

    பயனாளர் புதிய இணைப்பை பெற முயன்றால் தொலைவு என தர இயலாது கூற முடியுமா?

  • @Stalinsvmj
    @Stalinsvmj 2 года назад

    இந்த திட்டம் எந்த துறையின் கீழ் செயல்படுகிறது

  • @soniyagandhi1335
    @soniyagandhi1335 Год назад

    Anna ithukku eppdi apply pandrathu na

  • @ljgtv8124
    @ljgtv8124 2 года назад

    இந்த திட்டம் கிராமத்திற்கு மட்டுமா அல்லது பேரூராட்சி நகராட்சி மாநகராட்சியிலும் இந்த திட்டம் செயல்படுமா

  • @dhandapani2470
    @dhandapani2470 Год назад

    Engal ooruku innum varala

  • @kavitailor3732
    @kavitailor3732 Год назад

    Idhuku vari katanuma

  • @dhandapani2470
    @dhandapani2470 Год назад

    Itthitthil uzhal

  • @ganesansan8987
    @ganesansan8987 Год назад

    இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்தது இருக்கு இங்கு புகார் செய்ய வேண்டும்

  • @bhuvinathanlifestyle3891
    @bhuvinathanlifestyle3891 3 года назад +1

    Super Anna

  • @gunapriya9288
    @gunapriya9288 3 года назад

    All dt ku jjmscheme usefulla