How to Apply e-SHRAM Card Registration in Online |தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் அட்டை | NDUW Card

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • ______________________வணக்கம் நண்பர்களே...!
    பத்து நிமிடங்களில் தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை பெற்றுள்ளேன் நண்பர்களே.
    தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை எப்படி விண்ணப்பிப்பது..?
    இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
    தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை விண்ணப்பிக்க நீங்கள் பொதுசேவை மையத்தையோ அல்லது உங்கள் ஸ்மார்ட் போனிலோ செய்யலாம்.
    இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் யார்..?
    🔹அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியதிக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
    🔹வருமானவரி செலுத்துபவராக இருக்க கூடாது.
    🔹EPFO,ESIC பிடிமானம் பிடிக்கபடுபவர்களாக இருக்க கூடாது.
    விண்ணப்பிக்கும் வயது..?
    இந்த தேசியஅமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை விண்ணபிக்க உங்களுக்கு 16-56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை வைத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
    தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை வைத்திருப்பவர்கள் பயன் என்ன..?
    🔹மத்திய அரசின் மருத்துவ உதவித்தொகை வழங்கப்படும்.
    🔹மாணவர்களுக்கு உயர் கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
    🔹சுயதொழில் செய்பவருக்கு கடன் தொகை வழங்கப்படும்.
    🔹மாணவர்கள் மத்திய அரசின் வேலைக்கு செல்லும்போது இந்த அட்டையை முன்னுரிமையாக எடுத்துக் கொள்ளப்படும்.
    🔹சுரக்கஷா திட்டத்தின் மூலமாக ஒரு வருட சந்தா விலக்கு அளிக்கப்படும்.
    எவ்வாறு விண்ணப்பிக்கலாம்..?
    இதற்கு விண்ணப்பிக்க register.eshra... என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது இசேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
    நன்றி...!_________________
    இந்த வெப்சைட்டிற்கு நேரடியாக உள்ளே செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇
    register.eshra...
    ________________________________________
    #மக்கள்சேவகன்
    #Makkal sevagan
    1.மக்கள் சேவகன் யூடியூப் சேனல் லிங்க் Subscribe செய்ய👇
    / @மக்கள்சேவகன்
    2. இன்ஸ்டாகிராம் லிங்க்👇
    www.instagram....
    3. Facebook (முகநூல்)
    மக்கள் சேவகன்👇
    www.facebook.c...
    4.Twitter id follow செய்ய👇
    qh...
    ********************************************
    Disclaimer: this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non - profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **********************************************

Комментарии • 6

  • @என்னவாழ்க்கடா

    பட்டாசு தொழில்கள் செய்வர்களுக்கு அந்த PDF Fileல் எதுவும் குறிப்பிடவில்லை

  • @saidaisridhar2484
    @saidaisridhar2484 2 года назад +1

    நன்றி நண்பா நான் பதிவு இரக்கம் பன்னிடேண்🙏

  • @acem-yy8pu
    @acem-yy8pu 2 года назад

    விண்ணப்பிக்க எது கடைசி தேதி

  • @gothandapani1302
    @gothandapani1302 2 года назад

    Edha epdi kayil a vaanguradhu