நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
ஐயா, நான்கு பங்காளிகள் (அதில் எங்க அப்பாவும் ஒருத்தர்) கொண்ட 1 ஏக்கர் 75 சென்ட் நிலத்தை 3 பங்காளிங்க சேர்ந்து வேறொரு நபருக்கு எழுதி கொடுத்து விட்டனர் 2007ல் எங்கப்பாவுக்கு தெரியப்படுத்தாமல்... 2011ல் அந்த நிலம் வேறொரு நபருக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் எங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. வில்லங்க சான்றிதழ், கிரயப்பத்திரம் நகல் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டோம். அதே இடம் இன்னும் சில நாட்களில் 3 வது நபருக்கு போகபோகிறதென்று கேள்விப்பட்டோம். அசல் பத்திரம் எங்களிடம்தான் இருக்கிறது. 2004ல் எடுக்கப்பட்ட கம்ப்யூட்டர் பட்டாவில் 4 பேர் இருக்கிறது. 2007ல் 3பேர் மட்டும் எப்படி எழுதிக்கொடுக்க முடியும் என்று தெரியவில்லை:( என்ன செய்யலாம் என்று ஒரு ஆலோசனை சொல்லுங்கள்...எங்க பங்கு மீண்டும் கிடைக்குமா?
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே நான் தற்போது அங்கு தான் உள்ளேன். அவர் village map மட்டுமே இங்கு கிடைக்கும், fmb உங்கள் t.kஆபீஸ்ல கேட்டு வாங்கிக்கோங்கனு சொல்லிட்டாங்க.
நான் ஒய்வு பெற்ற சர்வேரிடம் வேலைக்கு சென்று சர்வே கற்றுக்கொண்டேன்.அதனால் நான் சுயத்தொழிலாக எங்கள் கிராமத்தில் சர்வே செய்து பத்திரம் பதிவு செய்யும் தொழிலை செய்ய விரும்புகிறேன். அதற்கு எனக்கு என் கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களின் புலபடங்களை (தனி தனி புலப்படங்கள்) பெறவேண்டும்....எங்கு பெறமுடியும் என்பதனையும் எவ்வாறு பெறுவது என்ற தகவலையும் தந்து உதவ வேண்டும் ஐயா......தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியுமா.....அதன் விலாசம் தரவும்....தனி தனி புலப்படங்கள் பெறும் போது ஒவ்வொரு புலப்படத்திற்க்கும் எவ்வளவு விலை என்ற விவரம் தரவும் ஐயா
@@selvampalanisamy என்னை போன்ற இளம் தலைமுறையினர்.,உங்களைப் போன்ற மூத்தோர்கள் அவர்கள் பட்ட அனுபவத்தை பகிர்வதிலிருந்து தான் வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான பாடங்களையே பயில்கிறோம் ..தனக்கு தெரிந்ததை சொல்வதை காட்டிலும் தான் அனுபவத்தை பகிர்வதே சாலச்சிறந்ததாகும் என்று கருதுகின்றேன்.நன்றி சார்.
சார், மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள் ளீர்கள். மிக்க நன்றி. சார், கிராம வரை படம் கேட்டு, நேரடியாக மட்டும் தான் செல்ல வேண்டுமா? இல்லை, அதற்கும் online இல் விண்ணப்பிக்கலாமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள். நன்றி.
நான் ஒரு சொத்தை வாங்க நினைத்து ஒருவரிடம் நிலத்தை விலைபேசி முடித்தப் பின் பத்திரப்பதிவு செய்ய சென்றேன். அப்போது பத்திர எழுத்தர் மூலப்பத்திரத்தில் பழைய சர்வே எண் உள்ளது. அதனால் சர்வேயரிடம் சென்று புதிய சர்வே எண் வாங்கி வரும்படி சொன்னார். இப்போது எனக்கு எழுந்த சந்தேகம் என்னவென்றால் சர்வேயரிடம் மூலபத்திரத்தை மட்டும் கொடுத்து புதிய சர்வே எண்ணை புலவரைப்படத்துடன் ( individual map) வரைந்து கொடுப்பாரா . அல்லது நிலத்தை நேரில் பார்த்து அளந்து புலவரைப்படம் வரைந்து புதிய சர்வே எண் போட்டு கொடுப்பாரா? ஐயா
இணையதளத்தில் வில்லங்கம் பார்த்தாலே தெரிந்துவிடும். அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகுங்கள்
3 года назад+1
சார் நீங்கள் சொல்கின்ற மாதிரி 1987 ஏழிலிருந்து 2021 வரைக்கும் என்னுடைய கிராமங்களின் வரைபடத்தை நேரில் செல்லாமலேயே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வாங்க முடியுமா அல்லது நேரில் சென்று தான் வாங்க வேண்டுமா
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் 7(1)ன் கீழ் பதிவு அஞ்சல் உடன் தகவல் வேண்டி மனு. அனுப்புனர்:________ ____________ _________ ___________ பெறுநர்: பொதுத் தகவல் அலுவலர் அவர்கள். மத்திய நில அளவை இல்லம் (Central survey house) சேப்பாக்கம் சென்னை.600005 பொருள்: கிராம நில வரைபடம் தொடர்பாக.. எண்: _______மாவட்டம்________வட்டம்______வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட________கிராமத்தின் நில வரைபடத்தினை தந்து உதவ வேண்டுகிறேன். எண்: இந்த வரை படத்திற்கான செலவுத்தொகையை எங்கே எப்படி செலுத்த வேண்டும் என்று தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். எண்: நான் கோரிய கிராம வரைபடம் தங்களிடம் இல்லாத பட்சத்தில் RTI act-2005 பிரிவு 6 உட்பிரிவு 3-ன் கீழ், வரைபடம் இருக்கும் அலுவலகத்திற்கு எனது கடிதத்தை அனுப்பி பெற்றுத் தரும்படி வேண்டுகிறேன். நாள்: இடம்: இணைப்பு 1:10 ரூபாய் நீதிமன்ற வில்லை. இப்படிக்கு:
ஐயா எனதுஊர்பேரூராட்சியை சார்ந்தது எனது ஊரின் ஏகப்பட்டஅரசுப்பொரம்போக்கு நிலங்கலை வி.ஏ.ஒ உடன் இனைந்து ஆக்கிரமிப்பு செய்துல்லாரகள் .எனக்கு யு.டி.ஆர்.க்கு முந்தைய எனது ஊரின் வரைபடம்.நீங்கள் சொல்லிஇருக்கும் அலுவலகத்தில பெற முடியுமா?...
மதிப்புக்குரிய அய்யா அவர்களே நான் அரியலூர் மாவட்டம் ஆர் செந்தில் விவசாய நிலத்தில் வரைபடம் என்னென்ன பெயர்களில் உள்ளது எடுத்துக்காட்டுக்கு : 1. வில்லேஜ் மேப் 2.DGH 3.FMB
எங்கள் அம்மா வசம் 2 விட்டு மனை (மனை 1 : 1000 ச.அடி (முன் புறம்) & மனை 2 : 800 ச.அடி (பின்புறம்) ) இருந்தது (இரண்டும் வேறு வேறு நபர்களிடம் இருந்து வாங்கியது). அதற்கு முன் 1 பிளாட்டாக இருந்திருக்கிறது. இதில் முன்புற வீட்டு மனையில் (1000 ச.அடி) எனது அண்ணன் அம்மாவுடன் வசித்தார். பின்புற வீட்டு மனைய (800 ச.அடி) 2005 ம் ஆண்டு எனது கணவர் அன்றைய விலைக்கு பணம் கெடுத்து என் அம்மா விடம் இருந்து என் பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதி வாங்கினார். பின் விட்டிற்கு, முன்புற வீட்டு வழியாக தான் செல்ல வேண்டும் (6 அடி பாதை உள்ளது). இப்போது எனது பின்புற வீட்டை புதுபிக்க வங்கி கடன் கேட்ட போது அவர்கள் பாதை பற்றி கேட்க இருவருக்கும் பொது பாதை என்று கூறினோம். அவர்கள் அதற்க்கு பத்திரம் கேட்கிறார்கள். அப்படி தனி (பொது பாதை) பத்திரம் ஏதும் எங்களிடம் இல்லை. பின் புற வீட்டு பத்திரம் (அம்மா எனக்கு எழுதிய தான பத்திரம், அம்மா வாங்கிய செட்டில்மெண்ட் பத்திரம், அதற்கு முந்தய செட்டில் மெண்ட் பத்திரம்) அனைத்திலும் 6 அடி பாதை பற்றி உள்ளது. ஆனால் அண்ணனது பத்திரத்தில் பாதை பற்றி எதுவும் இல்லை. பாதை அவர்களது மனைக்கு உட்பட்டுள்ளது. காலம் காலமாக இதை பாதையாக பயன்படுத்தி உள்ளனார். 2015 ல் அம்மா இறந்த உடன் நான் அண்ணனுக்கு முன்புற வீட்டிற்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துள்ளேன். பொது பாதையாக பத்திரம் செய்யலாம் என கேட்டதற்கு பொது பாதை பத்திரம் செய்து கொடுக்க அண்ணன் மறுக்கிறார். இதை எவ்வாறு பிற்காலத்தில் பாதைக்கு வில்லங்கம் வராமல் அனுகுவது. கோவை சிட்டி லிமிட் FMB online வரவில்லை. FMB பாதை பற்றிய விவரம் இருக்குமா.
FMB படத்தில் பாதை பற்றிய விவரம் இருக்காது. உங்கள் அம்மா உங்களுக்கு எழுதிய தான பத்திரம், உங்கள் அம்மா வாங்கிய செட்டில்மெண்ட் பத்திரம், அதற்கு முந்தய செட்டில் மெண்ட் பத்திரம் ஆகியவற்றின் நகல்களாஇ இணைத்து சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் புகார் அளியுங்கள். அவர்கள் அளந்து முடிவு சொல்வார்கள். உங்கள் பக்கம் நியாயமும், ஆவணமும் இருக்கிறது கவலை வேண்டாம்.
@@selvampalanisamy நன்றி ஐயா. தற்போது DTCP அப்ரூவல் வாங்கி தான் வீடு கட்டி உள்ளோம். அதில் பாதை காட்டப்பட்டு உள்ளது. குடிநீர் இணைப்பு இரண்டு வீடுகளுக்கும் அந்த வழியாக தான் செல்கிறது. இது போதுமானதா ?
எனது நிலத்தோட யூ டியர் பட்டா நகல் மற்றும் யூ டியர் ஆ பதிவேடு நகல் வேண்டும் எனது தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளேன் அதற்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை அரசு அலுவலர்கள் ரொம்ப அலைய விடுறாங்க இதற்கு என்ன செய்ய வேண்டும்.
சார் வணக்கம் நான் அரியலூர் மாவட்டத்தில் இருந்து செந்தில் ஒரு நிலத்தினுடைய அப்படின்னா ஒரு காட்டில் உள்ள ஒரு பகுதியில் உடைய வரைபடம் விவசாய நிலத்தின் உடைய வரைபடம் வேணும்னா எப்படி அப்ளை பண்ணனும் எங்கு கிடைக்கும்
ஐயா வணக்கம் என் பெயர் நந்த குமார். ஐயா எனக்கு சொந்தமாக வீட்டை பத்து நாட்களுக்கு முன்பு தான் பதிவு செய்தேன்.நிலத்தைக் உட்பிரிவு செய்ய வந்தபோது சர்வே நம்பர் தவறு என்று சொல்கிறார்கள்.என்ன செய்ய வேண்டும்.
அருகில் உள்ள வீடுகளில் அவர்களது பத்திரத்தை வாங்கி பாருங்கள். அல்லது உட்பிரிவு செய்ய வந்தவர்களிடம் அதற்குரிய வரைபடம் இருக்கும். அவர்களிடமும் சரியான சர்வே எண்ணை நீங்கள் கேட்கலாம். இவை எதுவுமே இல்லையென்றால் கிராம வரைபடம் வாங்கி அதில் உங்கள் நிலம் உள்ள இடத்தை வைத்து சர்வே எண்ணை கண்டுபிடிக்கலாம்
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
வணக்கம் ஐயா நத்தம் பொறம்போக்கு இடத்தில் மூன்று தலைமுறை வாழ்ந்து வருகிறோம் . அந்த இடம் அறநிலையத்துறை மாற்றம் செய்து எழுதப்படுகிறது அந்த இடம் எனக்கு கிடைக்க வாய்ப்பு உண்டா. என்னிடம் 40 ஆண்டுக்கு வீட்டு வரை ரசீது ,மின் இணைப்பு ரசீது கலைஞர் வீடு வழங்கும் திட்டம் bdo கையொப்பமிட்ட படிவம்
@@veeraragavane591 40 ஆண்டுகளாக அந்த இடத்தை நீங்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரம் இருந்தால், அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமில்லாத நிலமாக இருந்தால் உங்களுக்கு வேறு இடம் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. அருகிலுள்ள நல்ல வழக்கறிஞரை அணுகுங்கள். வாழ்த்துக்கள்
நேரில் போக வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தபால் மூலம் வாங்கலாம். அதற்கு மனு எழுதுவது எப்படி என்று தனியாக வீடியோ போட்டுள்ளேன். டெஸ்கிரிப்சனில் லின்க் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்
சார் வணக்கம்.30.06.2021 அன்று எனக்கு சப் டிவிஷன் செய்து வருவாய்த் துறையினர் பட்டா வழங்கினர் ஆனால் FMB கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலகத்திலும் tn e service இணையதளத்திலும் FMB கிடைக்கவில்லை. தாலுகா அலுவலகத்தில் இருந்து என்னுடைய சப் டிவிஷன் செய்த FMB ஐ எவ்வாறு பெறுவது தகவல் கொடுத்து உதவுங்கள் சார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ் ஒரு மனு ஒன்றை எழுதி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அதில் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்ட உங்கள் நிலத்தின் புல வரை படத்தை ( FMB ) கேளுங்கள். கண்டிப்பாக கொடுத்து விடுவார்கள்
சார் என்னுடைய பத்திரம் அளவில் இருந்து map இல் அளவு குறைவாக உள்ளது பக்கத்துல இருக்கிற நிலத்தில் அடங்கள் மற்றும் பட்டா மட்டுமே உள்ளது எனது நிலத்தின் பின் புறம் அந்த நிலம் உள்ளது அந்தே இரு நிலங்களுக்கு இடையில் அரசுக்கு சொந்த மானே முடுக்கு உள்ளது அதற்கு ஆதாரம் என் நிலமும் நிலதுக்கு அடுத்து உள்ள அனைவரின் பத்திரத்தில் உள்ளது ஆனால் பக்கத்து நிலத்தில் சர்வயர் அளவிடும் போது map இல் முடுக்கு இல்லை அது அவர்கள் இடம் என்று சொல்லுகிறார் அந்தே map 1991 உள்ளது என்னனுடையே pathiram 1957 இல் இருந்து கடைசி ஆக 1993 வரைக்கும் ஒரே அளஅவுதான் ஆனால் சர்வயர் pathiram செல்லாது என்கிறார் map திருத்தம் செய்ய நான் என்ன செய்வது என்னுடைய அழவையும் முடுகையும் மீட்பது எப்படி sir
இதற்கென்று மாடல் எதுவும் கிடையாது. தாங்கள் வேண்டுகின்ற கிராமத்தின் பெயருடன் அதன் மாவட்டம், வட்டத்தை குறிப்பிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ் வழங்க வேண்டுகிறேன் என்று 10 ரூபாய்க்கான கோர்ட்ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி விண்ணப்பியுங்கள் நண்பரே!
குமரி மாவட்டம் எனது பாட்டி நிலம் (பழைய சர்வே ) ௭திராளிகள் udr மூலம் அபகரித்து அநுபவித்து வந்தார்கள் அது re - survey ஆகி அ - பதிவேடும் ஆகிவிட்டது. நாங்கள் நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று நாங்கள் இப்போது அநுபவித்து வ௫கிறோம் நீதிமன்ற உத்தரவு படி பட்டா தந்தர் VO எதிராளி இப்போது udr பட்டா வை காட்டி சார் ஆட்சியர் எங்கள் பட்டா வை ரத்து செய்து வரைபடம் கேட்கிறார் அவர் செய்தது சட்டம்திற்கு உட்பட்டத ? விளக்கமுடியுமா ?
வட்டாட்சியர் அவர்கள் எனது ஊரின் புலப்படம் GR No. 324/1 முதல் 324/3678 வரை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு நான் பட்டா மாறுதல் கோரிய எனது ஜமாபந்தி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இந்த சூழ்நிலையில் நான் பட்டா மாறுதல் பெற எனக்கு வழி கூறி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஐயா வணக்கம் 1967 பத்திரம் பதிவு செய்யப்பட்ட எங்கள் வீட்டு மனை பத்திரத்தில் சர்வே எண் 67/3 0.05 இதுவும் இதிலுள்ள மாவடை மாவடைகள் உட்பட குத்தகைக்கு கிரயம் என்று உள்ளது. இதில் 0.05 உடன் சேர்ந்து வருமா மாவடை , இல்லை மாவடை தனி இடமா. ( மாவடை என்றால் என்ன )
Sir vanakkam guardian sottuti Oder copy corut mulam vannkinan nan total amount 350000 kududullai paraku guardian varal praku nan court mulam cases padaparan edu enaku sathakama amaiyma
டோபாஸ் ஸ்கெட்ச் என்பது தவறு. டோபோ ஸ்கெட்ச் (Topo sketch) என்பதே சரியானது. உங்கள் நிலத்தை சுற்றையுள்ள நிலங்களில் என்ன இருக்கிறது என்பதை குறிக்கும் வரைபடம்.
Good Morning Sir. Sir my father Work in Army. 1947 Retirement time Army give to Land 5 acre we lost the original documents How to get it from Government again to whom to contact Pls do video on army 5Acer land issue and solution video
முன்னாள் ராணுவ வீரர்கள் நல அமைப்பு என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. அங்கு முயற்சி செய்யலாம். அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ராணுவ தலைமையகத்தில் விபரங்கள் கூறி விண்ணப்பத்து தகவல்களை கண்டிப்பாக பெறலாம்.
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் ஐயா.வாழ்க பல்லாண்டு..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
மிக்க மகிழ்ச்சி
Vilvanathan
Vilvanathan
மாவட்ட வரைபடம் நகராட்சி மாநகராட்சி வரைபடங்கள் இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்து வாங்க முடியுமா?
மாவட்ட நில அளவைத்துறை அலுவலகத்தை அணுகுங்கள்
வாழ்த்துக்கள் ஐயா
ஐயா, நான்கு பங்காளிகள் (அதில் எங்க அப்பாவும் ஒருத்தர்) கொண்ட 1 ஏக்கர் 75 சென்ட் நிலத்தை 3 பங்காளிங்க சேர்ந்து வேறொரு நபருக்கு எழுதி கொடுத்து விட்டனர் 2007ல் எங்கப்பாவுக்கு தெரியப்படுத்தாமல்... 2011ல் அந்த நிலம் வேறொரு நபருக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் எங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. வில்லங்க சான்றிதழ், கிரயப்பத்திரம் நகல் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டோம். அதே இடம் இன்னும் சில நாட்களில் 3 வது நபருக்கு போகபோகிறதென்று கேள்விப்பட்டோம். அசல் பத்திரம் எங்களிடம்தான் இருக்கிறது. 2004ல் எடுக்கப்பட்ட கம்ப்யூட்டர் பட்டாவில் 4 பேர் இருக்கிறது. 2007ல் 3பேர் மட்டும் எப்படி எழுதிக்கொடுக்க முடியும் என்று தெரியவில்லை:( என்ன செய்யலாம் என்று ஒரு ஆலோசனை சொல்லுங்கள்...எங்க பங்கு மீண்டும் கிடைக்குமா?
வழி காட்டும் செயலுக்கு நன்றி நன்றி வாழ்க
மகிழ்ச்சி
Vilvanathan
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே நான் தற்போது அங்கு தான் உள்ளேன். அவர் village map மட்டுமே இங்கு கிடைக்கும், fmb உங்கள் t.kஆபீஸ்ல கேட்டு வாங்கிக்கோங்கனு சொல்லிட்டாங்க.
நல்லது
நான் ஒய்வு பெற்ற சர்வேரிடம் வேலைக்கு சென்று சர்வே கற்றுக்கொண்டேன்.அதனால் நான் சுயத்தொழிலாக எங்கள் கிராமத்தில் சர்வே செய்து பத்திரம் பதிவு செய்யும் தொழிலை செய்ய விரும்புகிறேன். அதற்கு எனக்கு என் கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களின் புலபடங்களை (தனி தனி புலப்படங்கள்) பெறவேண்டும்....எங்கு பெறமுடியும் என்பதனையும் எவ்வாறு பெறுவது என்ற தகவலையும் தந்து உதவ வேண்டும் ஐயா......தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியுமா.....அதன் விலாசம் தரவும்....தனி தனி புலப்படங்கள் பெறும் போது ஒவ்வொரு புலப்படத்திற்க்கும் எவ்வளவு விலை என்ற விவரம் தரவும் ஐயா
ruclips.net/video/YNnCSjEe8Sg/видео.html இந்த வீடியோவை பாருங்கள்
அனுபவமே சிறந்த ஆசான்..
உண்மை சார். எனது அனுபவத்தையே இந்த வீடியோவாக மாற்றியுள்ளேன்
@@selvampalanisamy என்னை போன்ற இளம் தலைமுறையினர்.,உங்களைப் போன்ற மூத்தோர்கள் அவர்கள் பட்ட அனுபவத்தை பகிர்வதிலிருந்து தான் வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான பாடங்களையே பயில்கிறோம் ..தனக்கு தெரிந்ததை சொல்வதை காட்டிலும் தான் அனுபவத்தை பகிர்வதே சாலச்சிறந்ததாகும் என்று கருதுகின்றேன்.நன்றி சார்.
@@senthilkumarm1687 அருமையாக சொன்னீர்கள். அனுபவத்தை விட சிறந்த ஆசான் இல்லை சார்
சார், மிகவும் பயனுள்ள
தகவல்களை பகிர்ந்துள் ளீர்கள்.
மிக்க நன்றி.
சார், கிராம வரை படம்
கேட்டு, நேரடியாக
மட்டும் தான் செல்ல வேண்டுமா? இல்லை,
அதற்கும் online இல்
விண்ணப்பிக்கலாமா?
தயவு செய்து பதில் சொல்லுங்கள்.
நன்றி.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது.
@@selvampalanisamy உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சார்
@@gnanasekarang1291 மகிழ்ச்சி
நான் ஒரு சொத்தை வாங்க நினைத்து ஒருவரிடம் நிலத்தை விலைபேசி முடித்தப் பின் பத்திரப்பதிவு செய்ய சென்றேன். அப்போது பத்திர எழுத்தர் மூலப்பத்திரத்தில் பழைய சர்வே எண் உள்ளது. அதனால் சர்வேயரிடம் சென்று புதிய சர்வே எண் வாங்கி வரும்படி சொன்னார். இப்போது எனக்கு எழுந்த சந்தேகம் என்னவென்றால் சர்வேயரிடம் மூலபத்திரத்தை மட்டும் கொடுத்து புதிய சர்வே எண்ணை புலவரைப்படத்துடன் ( individual map) வரைந்து கொடுப்பாரா . அல்லது நிலத்தை நேரில் பார்த்து அளந்து புலவரைப்படம் வரைந்து புதிய சர்வே எண் போட்டு கொடுப்பாரா? ஐயா
இணையதளத்தில் வில்லங்கம் பார்த்தாலே தெரிந்துவிடும். அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகுங்கள்
சார் நீங்கள் சொல்கின்ற மாதிரி 1987 ஏழிலிருந்து 2021 வரைக்கும் என்னுடைய கிராமங்களின் வரைபடத்தை நேரில் செல்லாமலேயே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வாங்க முடியுமா அல்லது நேரில் சென்று தான் வாங்க வேண்டுமா
நான் ஏற்கனவே இது பற்றி வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன். நேரில் போக வேண்டிய அவசியமில்லை. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வாங்க முடியும்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் 7(1)ன் கீழ் பதிவு அஞ்சல் உடன் தகவல் வேண்டி மனு.
அனுப்புனர்:________
____________
_________
___________
பெறுநர்:
பொதுத் தகவல் அலுவலர் அவர்கள்.
மத்திய நில அளவை இல்லம் (Central survey house)
சேப்பாக்கம்
சென்னை.600005
பொருள்:
கிராம நில வரைபடம் தொடர்பாக..
எண்: _______மாவட்டம்________வட்டம்______வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட________கிராமத்தின் நில வரைபடத்தினை தந்து உதவ வேண்டுகிறேன்.
எண்: இந்த வரை படத்திற்கான செலவுத்தொகையை எங்கே எப்படி செலுத்த வேண்டும் என்று தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எண்: நான் கோரிய கிராம வரைபடம் தங்களிடம் இல்லாத பட்சத்தில் RTI act-2005 பிரிவு 6 உட்பிரிவு 3-ன் கீழ், வரைபடம் இருக்கும் அலுவலகத்திற்கு எனது கடிதத்தை அனுப்பி பெற்றுத் தரும்படி வேண்டுகிறேன்.
நாள்:
இடம்:
இணைப்பு
1:10 ரூபாய் நீதிமன்ற வில்லை.
இப்படிக்கு:
Thank you sir
மகிழ்ச்சி
ஐயா எனதுஊர்பேரூராட்சியை சார்ந்தது எனது ஊரின் ஏகப்பட்டஅரசுப்பொரம்போக்கு நிலங்கலை வி.ஏ.ஒ உடன் இனைந்து ஆக்கிரமிப்பு செய்துல்லாரகள் .எனக்கு யு.டி.ஆர்.க்கு முந்தைய எனது ஊரின் வரைபடம்.நீங்கள் சொல்லிஇருக்கும் அலுவலகத்தில பெற முடியுமா?...
முடியும்
மதிப்புக்குரிய அய்யா அவர்களே நான் அரியலூர் மாவட்டம் ஆர் செந்தில் விவசாய நிலத்தில் வரைபடம் என்னென்ன பெயர்களில் உள்ளது எடுத்துக்காட்டுக்கு :
1. வில்லேஜ் மேப்
2.DGH
3.FMB
கிராம வரைபடம் UDR க்கு முந்தைய வரைபடம் தற்போது உள்ள வரைபடம்இரண்டும் கிடைக்குமா??
கிடைக்கும்
எங்கள் அம்மா வசம் 2 விட்டு மனை (மனை 1 : 1000 ச.அடி (முன் புறம்) &
மனை 2 : 800 ச.அடி (பின்புறம்) ) இருந்தது (இரண்டும் வேறு வேறு நபர்களிடம் இருந்து வாங்கியது). அதற்கு முன் 1 பிளாட்டாக இருந்திருக்கிறது.
இதில் முன்புற வீட்டு மனையில் (1000 ச.அடி) எனது அண்ணன் அம்மாவுடன் வசித்தார்.
பின்புற வீட்டு மனைய (800 ச.அடி) 2005 ம் ஆண்டு எனது கணவர் அன்றைய விலைக்கு பணம் கெடுத்து என் அம்மா விடம் இருந்து என் பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதி வாங்கினார்.
பின் விட்டிற்கு, முன்புற வீட்டு வழியாக தான் செல்ல வேண்டும் (6 அடி பாதை உள்ளது).
இப்போது எனது பின்புற வீட்டை புதுபிக்க வங்கி கடன் கேட்ட போது அவர்கள் பாதை பற்றி கேட்க இருவருக்கும் பொது பாதை என்று கூறினோம். அவர்கள் அதற்க்கு பத்திரம் கேட்கிறார்கள். அப்படி தனி (பொது பாதை) பத்திரம் ஏதும் எங்களிடம் இல்லை.
பின் புற வீட்டு பத்திரம் (அம்மா எனக்கு எழுதிய தான பத்திரம், அம்மா வாங்கிய செட்டில்மெண்ட் பத்திரம், அதற்கு முந்தய செட்டில் மெண்ட் பத்திரம்) அனைத்திலும் 6 அடி பாதை பற்றி உள்ளது. ஆனால் அண்ணனது பத்திரத்தில் பாதை பற்றி எதுவும் இல்லை. பாதை அவர்களது மனைக்கு உட்பட்டுள்ளது. காலம் காலமாக இதை பாதையாக பயன்படுத்தி உள்ளனார்.
2015 ல் அம்மா இறந்த உடன் நான் அண்ணனுக்கு முன்புற வீட்டிற்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துள்ளேன்.
பொது பாதையாக பத்திரம் செய்யலாம் என கேட்டதற்கு பொது பாதை பத்திரம் செய்து கொடுக்க அண்ணன் மறுக்கிறார். இதை எவ்வாறு பிற்காலத்தில் பாதைக்கு வில்லங்கம் வராமல் அனுகுவது.
கோவை சிட்டி லிமிட் FMB online வரவில்லை. FMB பாதை பற்றிய விவரம் இருக்குமா.
FMB படத்தில் பாதை பற்றிய விவரம் இருக்காது. உங்கள் அம்மா உங்களுக்கு எழுதிய தான பத்திரம், உங்கள் அம்மா வாங்கிய செட்டில்மெண்ட் பத்திரம், அதற்கு முந்தய செட்டில் மெண்ட் பத்திரம் ஆகியவற்றின் நகல்களாஇ இணைத்து சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் புகார் அளியுங்கள். அவர்கள் அளந்து முடிவு சொல்வார்கள். உங்கள் பக்கம் நியாயமும், ஆவணமும் இருக்கிறது கவலை வேண்டாம்.
@@selvampalanisamy நன்றி ஐயா. தற்போது DTCP அப்ரூவல் வாங்கி தான் வீடு கட்டி உள்ளோம். அதில் பாதை காட்டப்பட்டு உள்ளது. குடிநீர் இணைப்பு இரண்டு வீடுகளுக்கும் அந்த வழியாக தான் செல்கிறது. இது போதுமானதா ?
@@hemaraja3386 போதுமானது
எனது நிலத்தோட யூ டியர் பட்டா நகல் மற்றும் யூ டியர் ஆ பதிவேடு நகல் வேண்டும் எனது தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளேன் அதற்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை அரசு அலுவலர்கள் ரொம்ப அலைய விடுறாங்க இதற்கு என்ன செய்ய வேண்டும்.
இந்த வீடியொவ்லயே அட்ரஸ் இருக்கு சார். அங்கு விண்ணப்பியுங்கள்
நன்றி சார்
@@samydurai3553 மகிழ்ச்சி
சார் எங்க ஊர்ல இந்த கல்லு ரோட்டுல பதிக்கிறார் ஆனால் எங்க தெருவில் பதிக்கவில்லை அதை எங்கு முறையிடுவது சார்
நகராட்சி / ஊராட்சி அலுவலகத்தில்
Useful information about Survey thank you
மகிழ்ச்சி
Very good information for today's life
மகிழ்ச்சி
சார் வணக்கம் நான் அரியலூர் மாவட்டத்தில் இருந்து செந்தில் ஒரு நிலத்தினுடைய அப்படின்னா ஒரு காட்டில் உள்ள ஒரு பகுதியில் உடைய வரைபடம் விவசாய நிலத்தின் உடைய வரைபடம் வேணும்னா எப்படி அப்ளை பண்ணனும் எங்கு கிடைக்கும்
eservices.tn.gov.in/eservicesnew/land/chitta.html?lan=en இந்த இணையதளத்தில் கிடைக்கும். அல்லது தாலுகா ஆபிஸை அணுகுங்கள்
ஐயா எங்கள் எங்கள் கிராமத்தில் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதை எப்படி மற்றும் அந்த இடங்களை தூர்வார எங்கு மனு கொடுக்க வேண்டும்
வட்டாட்சியருக்கு மனு கொடுங்கள்
@@selvampalanisamy நன்றி ஐயா 🙏
@@nammashoolagiri8292 மகிழ்ச்சி
Gramam varaipadam kedaikuma sir
ஐயா வணக்கம் என் பெயர் நந்த குமார். ஐயா எனக்கு சொந்தமாக வீட்டை பத்து நாட்களுக்கு முன்பு தான் பதிவு செய்தேன்.நிலத்தைக் உட்பிரிவு செய்ய வந்தபோது சர்வே நம்பர் தவறு என்று சொல்கிறார்கள்.என்ன செய்ய வேண்டும்.
அருகில் உள்ள வீடுகளில் அவர்களது பத்திரத்தை வாங்கி பாருங்கள். அல்லது உட்பிரிவு செய்ய வந்தவர்களிடம் அதற்குரிய வரைபடம் இருக்கும். அவர்களிடமும் சரியான சர்வே எண்ணை நீங்கள் கேட்கலாம். இவை எதுவுமே இல்லையென்றால் கிராம வரைபடம் வாங்கி அதில் உங்கள் நிலம் உள்ள இடத்தை வைத்து சர்வே எண்ணை கண்டுபிடிக்கலாம்
nice information
மகிழ்ச்சி
காசு வாங்கியவர் காசு கொடுக்க மறுத்தாலும், சொத்து விற்க மறுத்தாலும், சாட்சி கையெழுத்து போட்டவருகு பிரச்சனை வருமா ஐயா
ஆமாம்.
Documents like fmb.slr.a list.village map after udr where I can get reply through wats up pl
கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் எங்கே கிடைக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு
முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கும்
ஐயா வீட்டு மனை fmb கிராம வரைபடத்தில் தெரியுமா
தெரியாது. உங்கள் வீட்டுமனை எந்த சர்வே எண்ணில் இருந்து பிரிக்கப்பட்டதோ, அந்த சர்வே எண்ணுக்குரிய fmb மொத்த வரைபடம் தெரியும்.
அண்ணா உங்க தொடர்பு எண் கிடைக்குமா
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் தாலுக்கா ஆண்டி பட்டா காடு ஊராட்சி மேப் வேண்டும்
வீடியோவில் சொன்னபடி முயற்சி செய்யுங்கள்
வணக்கம் ஐயா
நத்தம் பொறம்போக்கு இடத்தில் மூன்று தலைமுறை வாழ்ந்து வருகிறோம் . அந்த இடம் அறநிலையத்துறை மாற்றம் செய்து எழுதப்படுகிறது அந்த இடம் எனக்கு கிடைக்க வாய்ப்பு உண்டா.
என்னிடம் 40 ஆண்டுக்கு வீட்டு வரை ரசீது ,மின் இணைப்பு ரசீது
கலைஞர் வீடு வழங்கும் திட்டம் bdo கையொப்பமிட்ட படிவம்
முயற்சி செய்யுங்கள். அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருந்தால் கிடைக்கும்.
@@selvampalanisamy அதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் ஐயா
@@veeraragavane591 40 ஆண்டுகளாக அந்த இடத்தை நீங்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரம் இருந்தால், அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமில்லாத நிலமாக இருந்தால் உங்களுக்கு வேறு இடம் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. அருகிலுள்ள நல்ல வழக்கறிஞரை அணுகுங்கள். வாழ்த்துக்கள்
Sir current map kidaikuma?
கிடைக்காது
நான் தஞ்சை மாவட்டம் ,நான் வரைபடத்தை வாங்க நேரில் தான் செல்லனுமா.அல்லது தபால் மூலம் வாங்லாமா. விளக்கம் கணிவுடன் கூற கேட்டுக்கொள்கிறேன்.
நேரில் போக வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தபால் மூலம் வாங்கலாம். அதற்கு மனு எழுதுவது எப்படி என்று தனியாக வீடியோ போட்டுள்ளேன். டெஸ்கிரிப்சனில் லின்க் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்
சார் வணக்கம்.30.06.2021 அன்று எனக்கு சப் டிவிஷன் செய்து வருவாய்த் துறையினர் பட்டா வழங்கினர் ஆனால் FMB கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலகத்திலும் tn e service இணையதளத்திலும் FMB கிடைக்கவில்லை. தாலுகா அலுவலகத்தில் இருந்து என்னுடைய சப் டிவிஷன் செய்த FMB ஐ எவ்வாறு பெறுவது தகவல் கொடுத்து உதவுங்கள் சார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ் ஒரு மனு ஒன்றை எழுதி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அதில் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்ட உங்கள் நிலத்தின் புல வரை படத்தை ( FMB ) கேளுங்கள். கண்டிப்பாக கொடுத்து விடுவார்கள்
@@selvampalanisamy தகவலுக்கு மிக்க நன்றி சார்.
@@manikandeswaranmmanikandes4755 வாழ்த்துக்கள்
@@turvikavi9509 இது போன்ற இணையதளங்களில் உள்நுழைந்தால் தேவையே இல்லாமல் உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் கொடுக்க வேண்டியதிருக்கும். எச்சரிக்கை
நில அளவைஅலுவலக தொலைபேசி எண் கிடைக்குமா
மன்னிக்கவும்.
Explanation sema
மகிழ்ச்சி
சார் என்னுடைய பத்திரம் அளவில் இருந்து map இல் அளவு குறைவாக உள்ளது பக்கத்துல இருக்கிற நிலத்தில் அடங்கள் மற்றும் பட்டா மட்டுமே உள்ளது எனது நிலத்தின் பின் புறம் அந்த நிலம் உள்ளது அந்தே இரு நிலங்களுக்கு இடையில் அரசுக்கு சொந்த மானே முடுக்கு உள்ளது அதற்கு ஆதாரம் என் நிலமும் நிலதுக்கு அடுத்து உள்ள அனைவரின் பத்திரத்தில் உள்ளது ஆனால் பக்கத்து நிலத்தில் சர்வயர் அளவிடும் போது map இல் முடுக்கு இல்லை அது அவர்கள் இடம் என்று சொல்லுகிறார் அந்தே map 1991 உள்ளது என்னனுடையே pathiram 1957 இல் இருந்து கடைசி ஆக 1993 வரைக்கும் ஒரே அளஅவுதான் ஆனால் சர்வயர் pathiram செல்லாது என்கிறார் map திருத்தம் செய்ய நான் என்ன செய்வது என்னுடைய அழவையும் முடுகையும் மீட்பது எப்படி sir
சென்னை சேப்பாக்கத்திலுள்ள நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தை அணுகுங்கள்
Anna nanum thiruthangal tha Namma oru varai padam venum Anna Xerox kidaikuma
என்னிடம் இல்லை
சார் தகவலுக்கு நன்றி.. கிராம வரைபடம் வேண்டி மாதிரி மனு எப்படி எழுவது குறித்து உதவுங்கள்
இதற்கென்று மாடல் எதுவும் கிடையாது. தாங்கள் வேண்டுகின்ற கிராமத்தின் பெயருடன் அதன் மாவட்டம், வட்டத்தை குறிப்பிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ் வழங்க வேண்டுகிறேன் என்று 10 ரூபாய்க்கான கோர்ட்ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி விண்ணப்பியுங்கள் நண்பரே!
@@selvampalanisamy மிக்க நன்றி சார்... உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@@Gopi09 தங்கள் வாழ்த்து நிச்சயம் பலிக்கும். தங்கள் வாழ்த்துக்கு நன்றி
கிராம வரைபடம் வேண்டி மாதிரி மனு எப்படி எழுவது குறித்து புதிய வீடியோ இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படுகிறது.
கிராம வரைபடம் வேண்டி மாதிரி மனு எப்படி எழுவது குறித்து புதிய வீடியோ லின்க் டெஸ்கிரிப்சனில் கொடுக்கப்பட்டுள்ளது
நான் வரபடம் கேட்டு மனு அனுப்புயும் பதில் தரவிலை என்னா செய்து நான் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள udr க்கு முந்தைய வரைபடம் கேட்டேன்
உங்களை தொடர்ப்பு கொள்ள தயவு செய்து நவம்பர் இருந்தால் அனுப்பவும்
@@k.balaji6354 முதல் மேல்முறையீடு செய்யுங்கள்
ஐயா உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா?
தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
குமரி மாவட்டம்
எனது பாட்டி நிலம் (பழைய சர்வே )
௭திராளிகள் udr மூலம் அபகரித்து அநுபவித்து வந்தார்கள் அது re - survey ஆகி அ - பதிவேடும் ஆகிவிட்டது.
நாங்கள் நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று நாங்கள் இப்போது அநுபவித்து வ௫கிறோம் நீதிமன்ற உத்தரவு படி பட்டா தந்தர் VO
எதிராளி இப்போது udr பட்டா வை காட்டி சார் ஆட்சியர் எங்கள் பட்டா வை ரத்து செய்து வரைபடம் கேட்கிறார்
அவர் செய்தது சட்டம்திற்கு உட்பட்டத ?
விளக்கமுடியுமா ?
@@m.rbabingodson-fy6jo எனக்கு தெரியவில்லை
Good information sir keep it up
மகிழ்ச்சி
Now they are refuse to issue map
நன்றி
மகிழ்ச்சி
Sir,fefore UDR SLR (1984)enke kidikkum,please give office adres,Pudukottai DT collect office missed the SLR
இந்த வீடியொவ்லயே அட்ரஸ் இருக்கு சார்
Super sir
மகிழ்ச்சி
வட்டாட்சியர் அவர்கள் எனது ஊரின் புலப்படம் GR No. 324/1 முதல் 324/3678 வரை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு நான் பட்டா மாறுதல் கோரிய எனது ஜமாபந்தி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இந்த சூழ்நிலையில் நான் பட்டா மாறுதல் பெற எனக்கு வழி கூறி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவர் அப்படி சொல்லக்கூடாது. கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்கள்.
ஐயா வணக்கம் 1967 பத்திரம் பதிவு செய்யப்பட்ட எங்கள் வீட்டு மனை பத்திரத்தில் சர்வே எண் 67/3 0.05 இதுவும் இதிலுள்ள மாவடை மாவடைகள் உட்பட குத்தகைக்கு கிரயம் என்று உள்ளது. இதில் 0.05 உடன் சேர்ந்து வருமா மாவடை , இல்லை மாவடை தனி இடமா. ( மாவடை என்றால் என்ன )
கால்நடைகளை அடைத்து வைக்கும் இடம் என்று அர்த்தம்
@@selvampalanisamy 0.05 ல் சேர்த்து வருமா மாவடை இல்லை அல்லது மாவடைக்கு தனி அளவு இருக்குமா
@@selvampalanisamy 0.05 சென்டா அல்லது ஏர்ஸா
@@manikandan390 உங்கள் கேள்வி புரியவில்லை 2.47 சென்ட் ஒரு ஏர்ஸ் ஆகும்.
@@selvampalanisamy 0.05 என்பது ஏர்ஸா அல்லது சென்டா
அய்யா எனக்கு 1970.1995.வரைக்கும்.எனதுதாத்தாபெயரில்உல்லா.வரைபடம்.பட்டா.நெம்பர் கிடைக்குமாங்கு.அய்யா. இதார்க்குநான்என்னாசெய்யாவேண்டும்.அய்யா. 🙏🙏🙏🙏🙏
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு எழுதி தகவல் கேளுங்கள்
நன்றி அய்யா
@@sureshsarma9082 மகிழ்ச்சி
வணக்கம் சார் 1917 வருடம் FMB. மற்றும் யார் பெயரில் பட்டா உள்ளது என்று சான்றும் கிடைக்குமா விபரம் தெரிவிக்கவும்
கிடைக்காது
@@selvampalanisamy yen sir kidaikathu.karanam sollugalen therinthu kolhirom sir pls...
@@irfanareyas9439 100 வருடங்களுக்கு முந்தைய தகவல்
பழைய வரைபடம் அதாவது 1965 ஆண்டு வரைபடம் கிடைக்குமா,எங்கு எப்படி வாங்வேண்டும்
வீடியோவில் பதில் இருக்கிறது
@@snehamurali5026 வரவில்லை
@@manikandan390 Yes me too
@@manikandan390 or call 9807738888
@@sankar12122 9807738888 call this number
Enga ooru oru village aathula enga eadam enga iruku eapdi theruchukurathu please sollga sir place iruku but patta and survey no eapdi parpathu
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் முன்னோர்களது பெயர்களை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் கேளுங்கள்
Sir enga land pattavil oru alavum fmp la oru alavum irukku na ennaseyya
வட்டாட்சியருக்கு மனுச்செய்து திருத்தம் செய்யுங்கள்
Sir my own property map vangamutima
அப்படியெல்லாம் அங்கு வாங்க முடியாது
Thanks
மகிழ்ச்சி
1971 க்கு முன்பு உள்ள வரைபடம் வேண்டும் எப்படி பெருவது விளக்கவும்.தகவல் அறியும் சட்டம் மூலம்கேட்டால் தவறாமல் கிடைக்குமா.
கண்டிப்பாக கிடைக்கும்
@@snehamurali5026 old fmb map eppadi pakkuradhu demo sollunga
1956 Fmb கிடைக்கும் மா ஐயா
கிடைக்கும்
@@selvampalanisamy thanks Ayya
@@thirumalaithirunavukarasu9738 மகிழ்ச்சி
கண்டம் எவ்வாறு செபலுத்த வேண்டும்
தாங்கள் குறிப்பிட்டது கட்டணம் என்று நினைக்கிறேன். அவர்கள் அனுப்புகின்ற கடிதத்திலேயே அதற்கான முகவரி இருக்கும்
Amount eppadi send panrathu postla
அவர்கள் தருகின்ற அக்கவுண்டில் தாங்கள் பணத்தை செலுத்தி அந்த ஒரிஜினல் ரசீதை அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்
@@selvampalanisamy ok sir
@@arumugams994 மகிழ்ச்சி
உங்கள் போன் நம்பர் தேவை எனக்கு நில பிரச்சனை இருக்கு ங்க சார்
சார், தபால் மூலம் கிராம வரைபடம் பெறுவதற்கு பணம் எவ்வாறு செலுத்துவது?
விடியோவை நன்கு பாருங்கள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sir vanakkam guardian sottuti Oder copy corut mulam vannkinan nan total amount 350000 kududullai paraku guardian varal praku nan court mulam cases padaparan edu enaku sathakama amaiyma
நிலத்தின் டோபாஸ் ஸ்கெட்ச் அப்படின்னா என்ன அதனுடைய விளக்கத்தை எங்களுக்கு தெரியும்
டோபாஸ் ஸ்கெட்ச் என்பது தவறு. டோபோ ஸ்கெட்ச் (Topo sketch) என்பதே சரியானது. உங்கள் நிலத்தை சுற்றையுள்ள நிலங்களில் என்ன இருக்கிறது என்பதை குறிக்கும் வரைபடம்.
@@selvampalanisamy நன்றி சார்
@@manickamramalingam994 மகிழ்ச்சி
Good Morning Sir.
Sir my father Work in Army. 1947 Retirement time Army give to Land 5 acre we lost the original documents How to get it from Government again to whom to contact Pls do video on army 5Acer land issue and solution video
முன்னாள் ராணுவ வீரர்கள் நல அமைப்பு என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. அங்கு முயற்சி செய்யலாம். அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ராணுவ தலைமையகத்தில் விபரங்கள் கூறி விண்ணப்பத்து தகவல்களை கண்டிப்பாக பெறலாம்.
🙏🙏🙏💐Thank you very much Sir 👍
@@sridharkumarc5413 மகிழ்ச்சி
Pattavil 8 ares ullathu,fmp la 4ares ullathu
பட்டாவில் உள்ளது போல படத்தை திருத்த வட்டாட்சியருக்கு மனு செய்யுங்கள்
Sir enakku enna doubt enral ,pattavil 20cent ullathu,anal ,fmp mappil ulla alavai calculate seithal,10 cent than varukirathu,ithai kettal error engirarkal,anan engalukku,pakkathu land karar meethu doubt ullathu,itharku enna seyya
மாவட்ட பதிவாளரிடம் முதலில் புகார் அளியுங்கள்
உங்கள் உதவி தேவை அதனால் ஃபோன் நம்பர் கொடுக்கவும்.
தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
thanks
மகிழ்ச்சி