அதிர்ஷ்ட புள்ளி - kp astrology in tamil - 9659072499

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 33

  • @krishnaveny5032
    @krishnaveny5032 3 дня назад

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி அய்யா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic 2 дня назад

    Good explaintion

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 дня назад

    தலைவா அசத்தலா இருக்கே ....❤

  • @senthilkumar6892
    @senthilkumar6892 2 дня назад

    Super sir

  • @rajavelk6470
    @rajavelk6470 3 дня назад

    அருமை

  • @raviswamy7187
    @raviswamy7187 3 дня назад

    Superb....

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr 2 дня назад

    Good morning 🌄 sir 🎉🎉🎉

  • @m.selvan6848
    @m.selvan6848 День назад

    Simmathil 14 degree (134) sir upa natchathiram epadi therinjukarathu sir

    • @amarapathi
      @amarapathi  День назад

      உபநட்சத்திரம் - சுக்கிரன்
      அதிர்ஷ்ட எண் - 2
      நிறம் - வெண்பட்டு
      தெய்வம் - மகாலட்சுமி
      நாள் - வெள்ளிக்கிழமை,
      நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்

    • @m.selvan6848
      @m.selvan6848 День назад

      Nanri sir

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy День назад

    Answer plz

  • @chockalingamkrishnasamy2601
    @chockalingamkrishnasamy2601 3 дня назад

    வணக்கம், தாங்கள் கே பி ஜோதிட வகுப்பு எடுப்பீர்களா?

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy День назад

    -28 😊degree vantha enna panrathu😊

    • @amarapathi
      @amarapathi  День назад

      Detail aha explain pannuga

    • @Manikandan-fv9oy
      @Manikandan-fv9oy День назад

      @amarapathi (chanthiran 84.42 degree+ lagnam 133.12 degree), -suriyan 246.37 =( - 28 degree)

  • @devasurya6464
    @devasurya6464 2 дня назад

    சார் வணக்கம்
    அதிர்ஷ்டப்புள்ளி மகரத்தில் 1°
    இது லோ டிகிரி ஆச்சே
    பலன் எப்படி சார். இருக்கும்

    • @amarapathi
      @amarapathi  День назад

      உபநட்சத்திரம் - ராகு வரும்,
      எண் - 6,
      தெய்வம் - துர்க்கை அம்மன்,
      நட்சத்திரம் - திருவாதிரை, சுவாதி, சதயம்

    • @devasurya6464
      @devasurya6464 День назад

      நன்றி அய்யா

  • @kathirvadivel5600
    @kathirvadivel5600 День назад

    வணக்கம் .
    இந்த ஜாதகம் ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா.

  • @karnanm6667
    @karnanm6667 День назад

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிபிடுவது ஆங்கிலத்தில் fortuna sub lordda இல்லை fortuna sub sub lordda. Enaku 197 degree இல் உள்ளது எப்படி தெரிந்து கொள்வது 😊

    • @amarapathi
      @amarapathi  День назад

      Sub lord உபநட்சத்திரம்

    • @karnanm6667
      @karnanm6667 День назад

      @amarapathi nandri ayya எனக்கு 197 degree இல் உள்ளது ஐயா. உப நட்சத்திரம் எது தெரியவில்லை ஐயா.

    • @amarapathi
      @amarapathi  День назад

      உபநட்சத்திரம் - சுக்கிரன்
      அதிர்ஷ்ட எண் - 2
      நிறம் - வெண்பட்டு
      தெய்வம் - மகாலட்சுமி
      நாள் - வெள்ளிக்கிழமை,
      நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்
      ஆபரணம் - வைரம்,

    • @karnanm6667
      @karnanm6667 16 часов назад

      @@amarapathi nandri ayya

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 3 дня назад

    அபு உப நட்சத்திரம் எப்படி காண்பது ஐயா

    • @shivak2852
      @shivak2852 3 дня назад

      Astrosage kundli app la parunga !

    • @narayanasamykn8959
      @narayanasamykn8959 2 дня назад

      அபு கேட்டை 2ல் விருச்சிகம்
      உப நட்சத்திரம் என்ன ஐயா? Pl reply sir

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 дня назад

    அந்த அதிர்ஷ்ட புள்ளி தார பலமற்றதாக அமைந்தாலோ, அல்லது மறைவு ஸ்தானத்தில் அமைந்தாலோ பலன் தருமா.

    • @amarapathi
      @amarapathi  3 дня назад

      எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் பலன் உண்டு,
      8 அல்லது 12 ஆம் இடத்தில் இருந்தாலும் அதிர்ஷ்டம் ஏற்படும்,
      8 இடம் - லஞ்சம், இன்சூரன்ஸ், இவற்றின் மூலம் அதிர்ஷ்டம்
      12 - வெளிநாட்டு போன்றவற்றில் அதிர்ஷ்டம்

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 3 дня назад

      @@amarapathi 8,12 உப நட்சத்திர மாக வந்தால்...