வணக்கம் குருஜி..🙏🏻🙏🏻🙏🏻 நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கண்டெண்ட் 🙏🏻🙏🏻🙏🏻 எளிமையான ஆழமான அறிவார்ந்த விளக்கம் ❤❤❤❤ நன்றிகள் பல யா 🙏🏻🙏🏻 தொடர்ந்து... இந்த முறையில் பலன்களை எடுப்பது எப்படி என்பதை உதாரண ஜாதகத்துடன் விளக்கி ஒரு பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
1 க்கு 1..ஒன்றே ஆகும்..2க்கு 2. மூன்றாம் பாவம்..3 க்கு 3 ஜந்தாம் பாவம்....4. க்கு. 4. ஏழாம் பாவம்...5 க்குஆ5. ஒன்பது....6 க்கு 6. பதினொன்று...இப்படி பாவத் பாவம் எடுக்க வேண்டும்...ஒரு வீட்டின் ரகசியம் இன்னொரு வீட்டில் ஒளிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது
ஐயா விதிகளை பற்றிய புத்தகங்கள் youtube பதிவுகள் ஏராளமாக உள்ளது... மேலும் நீங்கள் எங்கு ஜோதிடம் படித்தாலும் அங்கு ஜோதிட விதிகளை தான் கற்றுக் கொடுப்பார்கள்... ஆனால் விதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி சொல்வதற்கு தான் புத்தகங்களும் பதிவுகளும் குறைவாக இருக்கிறது. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நமது சேனலிலும் விதிகள் அடங்கிய பதிவு ஏராளமாக கொடுத்திருக்கிறேன். ஆனால் அதனை விதிகளாக இல்லாமல் எளிமைப்படுத்தி கொடுத்திருப்பதால் அது விதிகள் என்பதை புரியாமல் இருக்கிறார்கள். இந்த பதிவு கூட பாவத் பாவ விதிகளை பற்றிய பதிவுதான்.
இவ்வளவு எளிமையாக சொல்லிக் கொடுத்த குருவுக்கு நன்றிகள் பல🙏🙏🙏
மிகவும் சிறந்த பதிவு ஐயா
Guruji your voice is very good Guruji 🎉🎉🎉🎉
குருவே சரணம் 🙏
ஐயா நமஸ்காரம்... கோச்சார திசை புத்தி பலன்கள். .... தாருங்கள் ஐயா விரைவில் எதிர் பார்க்கிறோம் ஐயா
ஐயா நமஸ்காரம்... கால் புருஷ தத்துவம். ஒரு பதிவு தாருங்கள் ஐயா
Excellent Ayya 🎉🎉
வணக்கம் குருஜி..🙏🏻🙏🏻🙏🏻
நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கண்டெண்ட் 🙏🏻🙏🏻🙏🏻
எளிமையான ஆழமான அறிவார்ந்த விளக்கம் ❤❤❤❤
நன்றிகள் பல யா 🙏🏻🙏🏻
தொடர்ந்து... இந்த முறையில் பலன்களை எடுப்பது எப்படி என்பதை உதாரண ஜாதகத்துடன் விளக்கி ஒரு பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ok sir
நன்றி ஐயா வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றி சார் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு.
அருமை குருவே
❤ அருமை ❤ அருமை ❤
அருமை சார்.சுகமேசூழ்க
பாவதி பாவம் மேலே
சொன்ன விளக்கத்திற்கு
உதாரண ஜாதகம்
போட்டு விளக்கினால்
பலர் பயன்பெறுவார்கள்.
🙏🕉️Vanakam❤Nandrigal Aiya Vashga Valamudan Peruga Nalamudan Vashga Pallaandugal Vashga Vaiyagam 🕉️🙏
Thank you sir.
clear explantion sir thanku.
1 க்கு 1..ஒன்றே ஆகும்..2க்கு 2. மூன்றாம் பாவம்..3 க்கு 3 ஜந்தாம் பாவம்....4. க்கு. 4. ஏழாம் பாவம்...5 க்குஆ5. ஒன்பது....6 க்கு 6. பதினொன்று...இப்படி பாவத் பாவம் எடுக்க வேண்டும்...ஒரு வீட்டின் ரகசியம் இன்னொரு வீட்டில் ஒளிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது
Your explanation very nice
🙏🏻👍🏻👌🏻👏🏻 மிகவும் பயனுள்ள பதிவு 🙏🏻🙏🏻🙏🏻
Welcome sir Super
Marvelous.sir
ஐயா நமஸ்காரம்... ஒரு ஜாதகத்தை வைத்து ஆய்வு எடுத்துக் 12 பாவகம் பலன் சூட்சமம் பதிவு தாருங்கள் ஐயா.
Excellent Sir.
Nandri guruji
Kulappm iyya
ஐயா மன்னிக்கவும் அதிகமாகபொதுகருத்து க்களைசொல்லுகின்றீர்கள்
தயவுசெய்து விதிகளை விளக்கமாக உதாரணத்துடன்
தாருங்கள் இதுமிகவும்முக்கியமான அவசியம்மிக்கது.
ஐயா விதிகளை பற்றிய புத்தகங்கள் youtube பதிவுகள் ஏராளமாக உள்ளது...
மேலும் நீங்கள் எங்கு ஜோதிடம் படித்தாலும் அங்கு ஜோதிட விதிகளை தான் கற்றுக் கொடுப்பார்கள்...
ஆனால் விதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி சொல்வதற்கு தான் புத்தகங்களும் பதிவுகளும் குறைவாக இருக்கிறது. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
நமது சேனலிலும் விதிகள் அடங்கிய பதிவு ஏராளமாக கொடுத்திருக்கிறேன். ஆனால் அதனை விதிகளாக இல்லாமல் எளிமைப்படுத்தி கொடுத்திருப்பதால் அது விதிகள் என்பதை புரியாமல் இருக்கிறார்கள்.
இந்த பதிவு கூட பாவத் பாவ விதிகளை பற்றிய பதிவுதான்.
Thelivana vilakkam 🙏
Ayya natchathira sithantham patro sollungha 🙏
பாவத் பாவத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து பார்க்க வேண்டுமா அல்லது அந்த அதிபதியை வைத்து பார்க்க வேண்டுமா எப்படி பலன் எடுக்க வேண்டும்.
இரண்டையும் பார்க்க வேண்டும்
நீங்கள் தேனி சேலம் ஹரி ஜோதிட விதயாலததில் படிததவரா...
Good morning sit
ஜயா விசயத்தை இழக்காமல் ..
நேரம் அதிகம்.
🙏