வணக்கம். இந்த ஜாதகம் கணிப்பு தவறாக உள்ளது. காரணம், புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விட்டு, இவ்வளவு தூரம் சூரியன் பகவான் தள்ளி பெயர்ச்சி அடையமாட்டார்.எனவே, தங்களது கவனத்திற்கு. மிக்க நன்றி.
வணக்கம் ஐயா ஒரு ஜாதகருக்கு லக்னம், ராசி இரண்டும் கடகம் அவரின் 5 ஆம் பாவமான விருச்சிகத்தில் ஒரு கிரகமும் இல்லை ஒரு கிரகமும் பார்க்கவில்லை, 5 ஆம் அதிபதியும், காரகர் குருவும் லக்னத்திற்கு 12ல் மிதுனத்தில் மறைவு, இவர் ஒரு கோவிலுக்கும் போகவில்லை, பரிகாரங்களும் பண்ணவில்லை ஆனால் இவருக்கு 3 பிள்ளைகள் மூன்றும் ஆண் பிள்ளைகள் அது எப்படி.
அருமை ரொம்ப நன்றிங்க ஐயா என்ன உங்களோட மிக்க நன்றி க நன்றி தொடரணும்
விளக்கம் அருமை அருமை
அற்புத தகவல்களுக்கு நன்றி ஐயா நற்பவி
100% True predictions by Swamiji..Thanks Swamiji.. Senthil from USA..
Swamiji edum three times jatha Kam parthom.ayya sonnathai follow saithom.epothu megavum nalla eda thill erukerom.swamiji thank you
Swamiji.. Watched your video. Great Swamiji. Pl release more videos.
Very soon
8.35 ல் சனி சூரியன் ஆக்கப்பட்டுள்ளார் நன்றி ஐயனே
Nandri iya
விளக்கம் விளக்கமாக இருக்கு ஆனா வீடியோ கட்டம் தெளிவாக இருந்தா உதவியாக இருக்கும் ஐய்யா🙏🙏🙏🙏🙏
தொடர்ந்து வீடியோ போடுங்கள் நன்றி
வணக்கம்.
இந்த ஜாதகம் கணிப்பு தவறாக உள்ளது.
காரணம், புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விட்டு, இவ்வளவு தூரம் சூரியன் பகவான் தள்ளி பெயர்ச்சி அடையமாட்டார்.எனவே,
தங்களது கவனத்திற்கு.
மிக்க நன்றி.
3 மற்றும் 12 ல் இரண்டு முறை சனி பகவானை காட்டியுள்ளீர்கள்
வணக்கம் ஐயா
ஒரு ஜாதகருக்கு லக்னம், ராசி இரண்டும் கடகம் அவரின் 5 ஆம் பாவமான விருச்சிகத்தில் ஒரு கிரகமும் இல்லை ஒரு கிரகமும் பார்க்கவில்லை, 5 ஆம் அதிபதியும், காரகர் குருவும் லக்னத்திற்கு 12ல் மிதுனத்தில் மறைவு, இவர் ஒரு கோவிலுக்கும் போகவில்லை, பரிகாரங்களும் பண்ணவில்லை ஆனால் இவருக்கு 3 பிள்ளைகள் மூன்றும் ஆண் பிள்ளைகள் அது எப்படி.
ஆரம்ப கல்வி பற்றி சொன்னார் உயர் கல்வி பற்றி சொல்லவில்லை
ஓம்
சூரியனைப் போட்ட இடமே சட்டப்படி தப்பு ஜாதகம் நீங்க போட்டுருக்குதே தப்பா போட்டு இருக்கீங்க எந்தப் பலன் சொன்னாலும் பலன் அளிக்காது
😂
முதல்ல போட்ட ஜாதமே தப்பு....
ஆம்