UNLIMITED பாசத்துடன் ஒரு UNLIMITED MEALS - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • 50 ரூபாய்க்கு இப்ப பல இடங்கள்ல முழு சாப்பாடு கிடைக்குது ஆனா சாப்பாட்ட சமைக்கிறதுல செலுத்துற அக்கறை, இது சாப்பிடப்போறவங்க மேல உள்ள கவனம்னு சாப்பாட்டுக்கான விலையை தாண்டிய அக்கறைதான் திருப்பூர் பாசக்கார தம்பதியர் நடத்தும் முத்து மெஸ் தரும் முழுசாப்பாட்டின் சிறப்பு.
    Muthu Mess
    Address: 4, 142, Palladam Main Rd, Post,
    Veerapandi, Tiruppur, Tamil Nadu 641605
    9524193999
    goo.gl/maps/Yv...

Комментарии • 320

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 года назад +57

    Muthu Mess
    Address: 4, 142, Palladam Main Rd, Post,
    Veerapandi, Tiruppur, Tamil Nadu 641605.
    Lunch only 12pm to 3.30pm
    Cell:9524193999
    Opposite to laxmi kalyana mandabam,
    Near Tamil Nadu theatre,
    goo.gl/maps/YvWkZ2oz5XCUDueS7

    • @karthikparamasivam9028
      @karthikparamasivam9028 4 года назад +2

      பல்லடம் மெயின் ரோடு ல எங்க ப்ரோ கடை இருக்கு பஸ் ஸ்டாப் பெயர் என்ன

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 года назад +4

      @@karthikparamasivam9028 தமிழ்நாடு திரையரங்கத்திற்கு அருகில். லக்‌ஷ்மி கல்யாணம் மண்டபத்திற்கு எதிரில்.

    • @karthick7876
      @karthick7876 4 года назад +1

      Super bro

    • @karthikparamasivam9028
      @karthikparamasivam9028 4 года назад +1

      @@madrasstreetfood நாளை போகனும் ப்ரோ

    • @ncimtu3203
      @ncimtu3203 4 года назад +2

      திருப்பூர்
      MADRAS STREET FOOD சேனலை
      அன்புடன் வரவேற்கிறது. ❤️

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад +94

    முகம் மலர்ந்த புன்னகை. கனிவான உபசரிப்பு. பாக்கு மட்டை தட்டில் வைத்து உணவு பரிமாறுதல் என அனைத்தும் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவும் ஐயாவும் எல்லா வளமும் நிறைந்த நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @vijayakumargopaluni1882
      @vijayakumargopaluni1882 3 года назад +1

      Vankam amma please don't stop this service . God bless you and your family members. Vijayakumar.

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r 3 года назад +5

    ஐயா அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். நன்றி...

  • @karthikeyana8539
    @karthikeyana8539 3 года назад +8

    பேசுவதை கேட்கும் போதே வயிறும்,மனமும் நிரம்பிவிட்டது.வாழையடி வாழையாக உங்கள் வம்சம் வளரும்.இறைவன் வாசம் செய்யும் மனங்கள் என்றும் ஆயுள்,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் துணையிருப்பான்.🙏 🙏 🙏

  • @saravananfromsalem
    @saravananfromsalem 4 года назад +129

    அம்மாவின் தங்கம் , சாமி வார்த்தைகளுக்கே கடைக்கு போகலாம் போல👌👌

  • @varadharajank7670
    @varadharajank7670 4 года назад +53

    இந்த இடத்தை வாடகைக்கு விட்டு வசதியாக வாழ நினைக்காமல்.நீங்கள் செய்வது சேவை.வாழ்த்துகள்

    • @ananths7352
      @ananths7352 4 года назад +1

      Do they provide free meals? Their profit margin because of no rent would be abnormal. Donot come to conclusion without understanding the issue. Pul means is served in the plate after the customer occupies the table. What they do was fill the plate with some quantity of rice and never shown anyone serving further. There is a lot questions to be answered. Msf may have uploaded the biased vedio for reasons best known to them.

    • @SKumar-bq1dw
      @SKumar-bq1dw 4 года назад

      Ananth S poda potta

    • @indianlovelymusic3805
      @indianlovelymusic3805 4 года назад

      Theivankal🙏❤️

  • @mani6634
    @mani6634 4 года назад +49

    Love their Kongu tamil and their hospitality. Great. Very good that you are finding such valuable hotels which otherwise will not get any visbility.

  • @kirtimehta5623
    @kirtimehta5623 4 года назад +40

    MSF is doing great service to our society.
    All the best 👍

  • @sanjeevr6437
    @sanjeevr6437 4 года назад +36

    அந்த மனசு தான் சார் கடவுள் ♥️💯

  • @vickycoolv2384
    @vickycoolv2384 3 года назад +8

    இந்த தம்பதிகள் நூறு ஆண்டு வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமச்சிவாயா...

  • @mathanfranko
    @mathanfranko 4 года назад +13

    வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் மட்டுமல்ல வயிறு நிறைய சோறு போட்டு மனசு நிறைய பாசத்தை காட்டும் ஊர் ❤️❤️❤️❤️

  • @rammie09
    @rammie09 3 года назад +6

    With no offence to others but I heard a lot about tamilians from Coimbatore side are extremely polite and kind hearted. This is a live example. BTW, I'm a telugu from Hyderabad.

  • @naveenpeter3505
    @naveenpeter3505 4 года назад +1

    Amma ungaloda voice and anna voice enaku rompa pudichiruku

  • @mvshivakumar9878
    @mvshivakumar9878 4 года назад +1

    Very nice
    Vazhthu peruvadharkum
    Vazhthu vadharkum thagudhiyana oru unavagam
    Vazhga pallandu

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 4 года назад +4

    முத்து மெஸ் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்....

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 4 года назад +21

    வாழ்க வளமுடன் , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !!!

  • @cviews1870
    @cviews1870 4 года назад +2

    Vazhga Valamudan !!!!!

  • @selvakumarm6347
    @selvakumarm6347 4 года назад +34

    சத்தியமாக .இவர்கள் பேசும் என் கண்கள் தானாக கலங்குகிறது

    • @Selvasr
      @Selvasr 4 года назад +1

      Vengayam vettikitu video pakriya

  • @madhuri.n4899
    @madhuri.n4899 4 года назад +13

    Huge respect to aunty, uncle.. may God bless them😇😇

  • @keshavjayaram6726
    @keshavjayaram6726 3 года назад +2

    Auntu uncle keep going all the best 💐 god bless you

  • @bharathkumar7976
    @bharathkumar7976 3 года назад +2

    Wow! Beautiful couple god bless them.

  • @muthumathifashion9820
    @muthumathifashion9820 4 года назад +4

    மிகவும் அருமையான உணவகம் வாழ்த்துக்கள் தொடரட்டும் அவர்கள் சேவை

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 4 года назад +17

    Great soul Amma your are . Live long 🙏🙏🙏🙏🙏 god bless you .

  • @reallife1693
    @reallife1693 3 года назад +6

    இந்த அம்மா voice ah கேட்கவந்தவர்கள் like பன்னுங்க

  • @mrrider2295
    @mrrider2295 4 года назад +2

    Enakum sapitanum pola iruku😋😋

  • @gopigopi955
    @gopigopi955 3 года назад +3

    உணர்வுடன் உணவுகளை பறிமாறுகிறிர்கள் நீங்கள் நீடுடி வாழ்க

  • @josephshroff3227
    @josephshroff3227 3 года назад +3

    May God bless you two, not just because of your dedication and honesty...but more for the lesson in life you are teaching,by example, to your clients.

  • @jinistalin8057
    @jinistalin8057 4 года назад +3

    பதிவு மிகவும் அருமையான பதிவு
    God Bless you.

  • @aarishayaanan5116
    @aarishayaanan5116 3 года назад +3

    நண்பா திருப்பூர் ல இந்த மாறி ஹோட்டல் இருக்கறதா நீங்க சொல்லி தான் தெரியுது இதோ போல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... இன்னும் பல இடங்களை மக்களுக்கு கண்பியுங்கள்

  • @sudhasagupalani565
    @sudhasagupalani565 4 года назад +46

    அம்மை, அப்பன் 🙇‍♀️🙏🎉🎉🎊🎊🎈🎈🎈🎈🎈

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +4

    Muthu Mess-Thiruppur::: Husband and wife both are doing hard work. Great family. Each and every customer appreciates that unlimited meals is so beautiful taste and their price is also very reasonable. Main thing is that both husband and wife are taking care of their customer like mother and father. Amazing.

  • @stellajudith5169
    @stellajudith5169 3 года назад +2

    Super. Stella Rani /Madurai

  • @citynaga
    @citynaga 4 года назад +1

    kandippa poganum romba nandri amma appa nd MSF....

  • @rammsmu839
    @rammsmu839 4 года назад +2

    Etharthamana speech nice 👍

  • @selvarajraja7032
    @selvarajraja7032 3 года назад +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.

  • @chandiranca5603
    @chandiranca5603 4 года назад +56

    திருப்பூர் காரங்க சும்மாவா அருமை

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 4 года назад +4

    MSF' அண்ணா எங்க ஊருக்கு வந்துட்டு எங்களைய கூப்பிடாம போயிருக்கீங்க,

  • @sundarpainter2195
    @sundarpainter2195 4 года назад +1

    தரமான பாசம் கலந்த உணவு......
    தொடரட்டும் உங்கள் சேவை...... வாழ்த்துக்கள்.....

  • @kirubhakaran9121
    @kirubhakaran9121 3 года назад +1

    அருமைங்க்கா....

  • @jesureuben
    @jesureuben 4 года назад +3

    Great Job MSF ji... Thanks for spotting real human beings in these times of crisis....

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 4 года назад +4

    Wow! A divine smile and such an affection for customer well-being. One should be blessed to have food from these hands. Siram thaazhndha vanakkam.

  • @rameshkumark238
    @rameshkumark238 4 года назад +2

    Gongu Tamil super

  • @BalaMurugan-gg8et
    @BalaMurugan-gg8et 3 года назад

    Anna indha Video va thirumpa pakanum pola iruku 10 months ku apram pakkern andha akka anna Ellarumm.... Vera marii... itha pathivittahuku nandrai anna ....endrum subscribers thunnai....

  • @shivanisrilakshmi143
    @shivanisrilakshmi143 4 года назад +2

    Such an inspiring wonderful work 🙏🏽 God bless the couple with more power and resources ❤️

  • @sachinsendilkumar1279
    @sachinsendilkumar1279 4 года назад +5

    Vaayiru neraya saapadu potu anba pesura andha manasu Kadavul ku samo
    🙏🙏🙏 Andha Amma Ayya ku enna kodana kodi vanakam

  • @MrKhana75
    @MrKhana75 4 года назад +5

    I like the way she speaks..:: different n polite... samy samy solranga...

  • @haiyyaseethis
    @haiyyaseethis 4 года назад +2

    Very humble with great love and affection. God bless you both. Thanks MSF for finding and brought to society.

  • @nithyasr6033
    @nithyasr6033 4 года назад +6

    Coimbatore coimbatore....thaan. semma language ....luv u cbe.

  • @smpford5204
    @smpford5204 4 года назад +19

    nanum saptruken bro
    first rs.40 irunchu
    apro 45 achu .
    now 50...
    but its ok ..
    avungalum nalla sevai seiayanum la..

  • @BlackAnt-ti1lm
    @BlackAnt-ti1lm 4 года назад +2

    Ungalodha video ellam miga sirapu valthukal karthi malaysian🇲🇾

  • @palaniswamygokulakrishnan2163
    @palaniswamygokulakrishnan2163 4 года назад +4

    Great akka, I pray god for them to live long with good health. They are doing service not business. Thanks MSF for showing good people like this couple. Keep going well.

  • @vasubhaifernswala2486
    @vasubhaifernswala2486 3 года назад +1

    She deserves one hundred percent marks, just for her smile! Adhappathale, vavuru nirambidum!

  • @SRIRAM-qc1sk
    @SRIRAM-qc1sk 4 года назад +2

    வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன் .

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 3 года назад +2

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் குரு பகவான்!

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 4 года назад +3

    Very kind of your service.
    Tamilan manasu very big one.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 4 года назад +2

    Arumai nanbare
    Vaalha valamudan
    Vaalha valamudan 👌🤗

  • @prabhus6598
    @prabhus6598 4 года назад +5

    UBM owner kitta indha video va kattunga sir..
    Kadavul ivangala nalla vachikanum!!

  • @dead-devil8218
    @dead-devil8218 3 года назад +1

    Good morning congrats

  • @naveenjain6082
    @naveenjain6082 4 года назад +1

    Super....

  • @smjindia4210
    @smjindia4210 4 года назад +19

    வீடியோ நல்லா இருக்கு ஹோட்டல் சாப்பாடு நல்லா இருக்குனு சொல்றாங்க நீ அட்ரஸ் கொஞ்சம் தமிழ்ல சொன்னா நல்லா இருக்கும்

  • @aaronfelcia8034
    @aaronfelcia8034 4 года назад +4

    Her smile

  • @trinityinc1170
    @trinityinc1170 4 года назад +4

    Nice coverage Sir. Hope this helps the Mess and their owners to grow along with continuous good service as well as enough amount of support from the local public. Keep up your good work to post more videos of humble and true eateries which shall be for their betterment as well.

  • @abdulrahmanmk5509
    @abdulrahmanmk5509 3 года назад

    நிறைவான உணவு.
    நிறைவான வார்த்தைகள்.
    நிறைவான கவனிப்பு.
    நிறைவான மனிதர்கள் இவர்கள்.
    நன்றிகள் பல.

  • @js7238
    @js7238 4 года назад +3

    எல்லோரும் வாழ்த்துக்கள் வளரட்டும் அவர்கள் பணி

  • @srinivassathyanaraya2716
    @srinivassathyanaraya2716 4 года назад +2

    U guys are doing great job as usual keep the good work going,,, proud of you and your entire team.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 4 года назад +15

    Rs 50 unlimited Rice it's Really worth

  • @shafispedia6926
    @shafispedia6926 4 года назад

    Arumai Amma
    Valga valamudan
    Ungal atharavu vendum

  • @whatsay3382
    @whatsay3382 4 года назад +7

    What a sweet couple! They are Annapoorni personified

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 4 года назад +1

    God Bless Them. Even in these days such good people r existing. Such good heart. Wishing Best of Luck for their services.

  • @SANTHOSHKUMAR-zk7xi
    @SANTHOSHKUMAR-zk7xi 4 года назад +2

    Na Gobichettipalayam Tirupur Oru work ha ponna yesterday muthu mess video pathan so saputu vanthan

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 4 года назад +1

    God blessings will always with you both 🙏🙏

  • @jayanthipurushothaman
    @jayanthipurushothaman 4 года назад +2

    மனிதநேய மக்கள்... வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @punithanr1887
    @punithanr1887 4 года назад +3

    வாழ்த்துகிறோம் கடவுள் உங்களுடன் எப்போதும் இருப்பார்.

  • @ncimtu3203
    @ncimtu3203 4 года назад +7

    திருப்பூர்
    MADRAS STREET FOOD சேனலை
    அன்புடன் வரவேற்கிறது. ❤️

  • @suvithagokul3863
    @suvithagokul3863 3 года назад +2

    Her kongu tamil 🤩

  • @saithunderbird
    @saithunderbird 4 года назад +2

    God bless your service .
    Family of yours are blessed for next three generations

  • @SunilKumar-jy3xp
    @SunilKumar-jy3xp 4 года назад +2

    Hatts off Amma. Sure Na visit pannuve. Love you amma

  • @BalachandranMenon
    @BalachandranMenon 4 года назад +1

    good job

  • @musicalmirchitamil3083
    @musicalmirchitamil3083 4 года назад +3

    Good price is also important but your service of your heart will be blessed.

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 4 года назад +2

    intha mathuri hotel eilla ellati fever vantha kuda inga parcel vangi saputukalam

  • @Ramkumar-eg7ok
    @Ramkumar-eg7ok 3 года назад +1

    It is very true. There is a saying "The way to persons heart is through their stomach (good feeding)". This couple is doing this out of passion & soul. Long live....

  • @ebalajijamuna878
    @ebalajijamuna878 4 года назад +2

    Super

  • @pavnkannada467
    @pavnkannada467 4 года назад +6

    How guru how u find this type of places🙏🙏 every. Moment of this video is worth watching

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад +3

    God bless you and your family with Good health and Wealth, happiness a lot!!!!!

  • @vickyvignesh7197
    @vickyvignesh7197 4 года назад +1

    Nice hotel bro I like her tamil & how she call customer in sweet words I really like her tamil

  • @VivekAnand-jq1pq
    @VivekAnand-jq1pq 3 года назад +2

    Love from tiruppur ❤

  • @manjunathballapalli757
    @manjunathballapalli757 4 года назад +2

    Thank you for highlightly like this service oriented people in your channel
    Once again wish you all a successful story to be continue.....

  • @muthulakshmi2679
    @muthulakshmi2679 4 года назад +17

    Always finds a new people, superb

  • @manjunathballapalli757
    @manjunathballapalli757 4 года назад +1

    Excellent work we were doing the same business but unfortunately now we have closed in your case no rent we were paying high rent that's why we can't do best service is food service that you aren't doing keep going do the same sure you will have God blessing is there other wise you can't do food business those who are doing food service like you really blessed keep rocking🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶
    Thank you Regards
    Manjunath BR

  • @bharathkumar925
    @bharathkumar925 4 года назад +13

    வாழ்க வளமுடன்

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 4 года назад +2

    Nice 😊couple with traditional Virundhombal recipe... Once in while I have to taste. Kollu rasam.. ❤❤nice hospitality by this couple with less Rate 👌🏻🙏🏻

  • @partoflife2686
    @partoflife2686 4 года назад +3

    வாழ்த்துகள் 😍😘😘😘

  • @kumarn8070
    @kumarn8070 4 года назад +2

    Atleast for eating at there place I feel like visiting Thirupur once. Great couple. God bless such people.

  • @satyajeetbajwa
    @satyajeetbajwa 4 года назад +6

    Love and respect from Maharashtra ❤️❤️❤️

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 4 года назад +2

    Nalla manasu❤️🙏nalla irupinga 🙏 ayya amma👍

  • @velpandianshanmugasundaram6361
    @velpandianshanmugasundaram6361 4 года назад +3

    God 🙏 bless you

  • @sudhasridharan2825
    @sudhasridharan2825 3 года назад

    Pakkumbodhu sandhoshama irukku. ungal Sevai melum melum Thodara vaazhthukkal

  • @maheshpoy3924
    @maheshpoy3924 4 года назад +2

    That smiley face of Akka.. Super 👍

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 4 года назад +1

    Brother, Great respect for the way you choose to make videos about the food and mainly people behind.
    Please keep up the good work.

  • @RakeshSingh-xr1to
    @RakeshSingh-xr1to 4 года назад +2

    Great work and a noble way of serving people through providing authentic TN and hygiene food at cheap rate .