இங்கிலாந்தில் வெள்ளைக்காரர் வரிசை கட்டும் தமிழ் உணவகம் | London Tamil Vlog | Food Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 898

  • @varalaru555
    @varalaru555 2 года назад +77

    நாடு கடந்து தமிழன் பெருமையாக வாழ்வது அனைத்து தமிழனுக்கும் மகிழ்ச்சி சகோ.

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 2 года назад +475

    இந்தியா கிரிக்கெட் பிளேயர் அஸ்வின் அவருடைய அண்ணன் மாதிரியே நீங்க அப்படியே பாக்கரதுக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க🤭👌👍

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +10

    வணக்கம்!
    சென்டர் இங்கிலாந்தில்
    தரமான தமிழர்கள் உணவகத்தை பதிவு செய்த தங்களுக்கு மன
    மார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐🌷🌹🙏.மேலையூர். 💐🌷🌹💐.

  • @rythacreation6709
    @rythacreation6709 2 года назад +230

    இங்கிலாந்தில் தமிழர்களுக்கான உணவு. ஆச்சரியமாக உள்ளது, சந்தோஷமாகவும் உள்ளது, மனமகிழ்ச்சியை தரும் பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +10

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +146

    London ல் தமிழ்நாட்டு சாப்பாட்டு உணவகம் வெற்றிகரமாக நடப்பது அருமை God bless 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 2 года назад +82

    தமிழர்களின் அறுசுவை உணவை அகிலமக்களும் ஆனந்தமாக சுவைக்கட்டும்.மகிழ்ச்சி

  • @meenakshiraman4218
    @meenakshiraman4218 2 года назад +14

    சார் கலிபோர்னியா போனா அறுசுவை விருந்து உணவகத்தின் பெயர்.அங்க மாஸ்டர் ஜானகிராமன் அவருடைய சமையல் சுவையை சாப்பிட்டு விட்டு .நீங்கள் வீடியோபோடுங்கசார் அவரும் நம் மதுரைதான்..

    • @Ragamcyclesgobichettipalayam
      @Ragamcyclesgobichettipalayam 3 месяца назад

      வெளிநாட்டில் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @sankarkumar7982
    @sankarkumar7982 2 года назад +23

    தமிழ் மக்கள் சாா்பாக உங்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி தம்பி 🙏❤️🥰

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад +23

    காணோளி கண்டது பெருமகிழ்ச்சி அதிலேயும் அந்த நாட்டவர் விருபம்பி சாப்பிடுவது அதைவிட மகிழ்ச்சி வாழ்க வளம்பெற வாழ்த்துக்கள்

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 года назад +13

    இது என்ன பிரமாதம் ஏற்கனவே இதே லண்டனில் சுவையான சுத்த சைவ உணவுகள் தயாரிக்கும் உணவகங்கள் மிக மிகச் சிறப்பாக செயல் படுகிறது.

    • @ponnusamy2023
      @ponnusamy2023 2 года назад

      IVARAI POLA NEENGA PATHIVU PODAVILLAI POLAMBURATHU MATTUM UNGA VELAI

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 2 года назад +7

    அருமை.நீங்கள்சாப்பிடுவது இயல்பாக இருக்கிறது. சைவம் அசைவம்இரண்டும் தரமான முறையில் தருவதுஆச்சரியமாஇருக்கிறது.மிகவும் சுத்தமாகவும் இருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்துலண்டன் வந்துள்ளவர்களுக்குபயனுள்ளதாக இருக்கும்.தங்களுடைய பதிவுக்கள் அனைத்தும்தரமாஉள்ளது.நகைச்சுவையான தங்கள் உரையாடல் அருமை .👏👏👌👌

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 года назад +5

    உணவகம் நடத்தும் நேர்மையும், தரமான உணவும், தங்கும் அறைகள் மலிவாகவும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும், அண்ணணுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.🙏🙏🙏

  • @palanivelun4148
    @palanivelun4148 2 года назад +19

    Fond memories of staying here as a student member in 1975. Homely place.

  • @giribabu5676
    @giribabu5676 2 года назад +11

    மற்றவர்களை உறவு முறை சொல்லி அழைக்கும் தமிழ் பண்பாடு... 💐 அருமை சகோதரரே. 👌

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

    • @giribabu5676
      @giribabu5676 2 года назад

      @@londontamilbro 🙏💐

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +2

    லண்டன் தமிழர் அருமையான ஒஸ்தியான அல்டிமேட் அறுசுவை உணவுகள் விதவிதமான அசைவ உணவுகள் சைவ அற்புத காட்சிகள் மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு மிக்க நன்றி வணக்கம்🎉💐🌹🌷🌺🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @skjeeva1050
    @skjeeva1050 2 года назад +26

    விதவிதமாக உணவு வகைகள் பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் நாங்கள் இந்தியாவில் உள்ளோம் இந்தியாவில் இதுபோன்று உணவுகள் உயர்தரம் வாழ்ந்த உணவுகள் கிடைப்பதில்லை எல்லா ஸ்டார் ஹோட்டலிலும் கெட்டுப் போன உணவுகள் தான் அதிகமாக உள்ளன

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +42

    மிகவும் அருமையான சகோதரா... நமது உணவு வகைகளை வெளிநாட்டில் விரும்பி உண்ணுவது மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏 தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் ❤️❤️ கோயமுத்தூர் பிரேமநாதன்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +2

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Год назад +2

    I always admire good busineemen who maitains good quality....speaks the image of our country..Kudos sir

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 2 года назад +2

    நம்முடைய இந்திய கலாச்சார உணவுமுறை லண்டனினும் சிறப்பாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய காணொளி பதிவு அருமை வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ......

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @ensamayal6537
    @ensamayal6537 2 года назад +13

    Hi bro! படிக்கிற students க்கான room facility முன்னாடி பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக சாப்பாடு வசதி இப்போ பார்க்கிறோம்.குறைந்த விலையில் perfect ஆன food!எல்லாமே ரொம்ப professional ஆக உள்ளது!proper dress,Neat & cleanliness,sitting sights எல்லாமே அருமை! my daughter நேற்றுதான் mumbai IIT ல சேர்ந்தது ஏறக்குறைய இதேபோலதான் system.பசங்க ரொம்ப like பண்றமாதிரி இருக்கு!நீங்களும் எதையும் விடல அனைத்தையும் cover பண்ணி அருமையா எடுத்திருக்கீங்க Super...👌👍

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி அக்கா. உங்க daughterக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🥰❤️

  • @sambath7588
    @sambath7588 2 года назад +105

    Owner Kanyakumari district nu purinjikitavanga like podungappa....

  • @muthunavaneethakumarbalasu3399
    @muthunavaneethakumarbalasu3399 2 года назад +16

    Vanakkam brother. myself and spouse visited this place saturday 30th July after seeing your video. I met few chef people from your video and incidentally met secretary on our way back thought he was on off to duty that day. thanks for letting this know to many people like us who really had a connect for our south Indian food.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +2

      Thank you so much for letting us know about your visit and experience there brother. Cheers 🙏❤️🥰

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +13

    Sam vs Sam nice conversation..... Restaurant ரொம்ப சூப்பரா இருக்கு bro.... Very reasonable price..... சூப்பர் சூப்பர் bro

  • @irfanasaffrin.m7765
    @irfanasaffrin.m7765 2 года назад +11

    Super.....I'm proud to say my dad is working there........

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Oh nice to know. Did we interview him?

    • @irfanasaffrin.m7765
      @irfanasaffrin.m7765 2 года назад

      S bro....his name is mahathi

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      @@irfanasaffrin.m7765 oh that's great! Glad to meet your dad. Thanks for commenting 🙏❤️

  • @karikari1802k
    @karikari1802k 7 месяцев назад

    நம் சகோதர சகோதாிகளை பார்த்தால் மிகவும் பெருமையாகவும்...மகிழ்சியாகவும் இருக்கிறது. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.🇮🇳🇮🇳😂😂😂✈️✈️👏👏👏✌️✌️✌️👍👍👍👌👌👌💚💜❤️

  • @vimmivimmi3173
    @vimmivimmi3173 2 года назад +16

    Well, during 1998 I stayed in YMCA - Warren street for two days with my late father. Yes, the place and food was reasonable even at that period.

  • @samupethol1070
    @samupethol1070 11 месяцев назад +1

    நான் திருச்சியில் இருந்து

  • @ganesanganesan5126
    @ganesanganesan5126 2 года назад +2

    Sam Robert அண்ணா எப்படி இருக்கிறிங்க.?அருமையான விளக்கம் கொடுத்திருங்க சூப்பர்.வேற லெவல்!! அருமை...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +4

    உங்கள் அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ

  • @munawarkhan744
    @munawarkhan744 2 года назад

    MashaAllah very nice explain traditional Tamil food wazga pallandu wazga valamudan nalamudan thankyou

  • @jay-sq2og
    @jay-sq2og Год назад +1

    அருமையான பதிவு சகோதரா

  • @anbudhanapal
    @anbudhanapal 2 года назад +11

    I stayed here for few days in 2010 and 2012, food was great then too, Thanks for showing it again

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Oh that's nice. Thanks for commenting 😊🙏🥰

  • @starmedia5902
    @starmedia5902 2 года назад

    உலக அளவில் நமது மொழி சினிமா உணவு ஆகியவை எந்த அளவுக்கு சென்றுள்ளது என்று போனில் தேடிப்பார்த்து மனம் மகிழ்வது இதுதான் என் வேலையே 😊😊 நன்றி நண்பா

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 года назад +6

    தம்பி! வணக்கம், உங்களுடைய இந்த YMCA restaurant பற்றிய வீடியோ மிகச் சிறப்பு, லண்டனில் படிப்பதற்கு, வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தொடர்ந்து இப்பணியைச் செய்யுங்கள்,
    "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🌹

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰

  • @bullethurtle5924
    @bullethurtle5924 2 года назад +3

    அருமை தமிழன் பெருமை உலகெங்கும் சிறக்கட்டும்.

  • @seenaomer2875
    @seenaomer2875 2 года назад

    மிகவும் அருமை.தங்களின் பனி சிறக்க நல்வாழ்த்துக்கள்

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Год назад

    fantastic ,நம்ம தமிழ் ஆளுங்க லண்டன்ல hotel ஆரம்பிச்சு இவ்வளவு வளர்ச்சி நிறைய வெள்ளைகாரங்க வது சாப்பிடுறாங்க , wow .வேற லெவல் , bro

  • @sankaricat
    @sankaricat 2 года назад +2

    REALLY VERY IMPRESSIVE AND APPRICIATE BCZ TAMIL SPREAD ALL OVER THE WORLD IT IS SINGL THE WHOLE UNIVERSAL CULTURE ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад +1

    Kumbakonam Mayiladudurai.Kerala people wotking.Kanyakumari Sam Robert is running the ymca restaurent good information.It gives courage to tamil people

  • @PriyaVas123
    @PriyaVas123 2 года назад +8

    அருமை👌. Vera level food.. ymca is a blessing to many students i guess.
    Good job bro.

  • @CW-no7iw
    @CW-no7iw 2 года назад +4

    லண்டன் வர ஆசையாக இருக்கிறது.

  • @senthilkumar7619
    @senthilkumar7619 8 месяцев назад

    அருமை ப்ரோ. உங்கள் லண்டன் தமிழ் ஓட்டல் பதிவு அருமை!👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

    • @londontamilbro
      @londontamilbro  8 месяцев назад

      மிக்க நன்றி 🙏❤️

  • @hjshahul
    @hjshahul 7 месяцев назад

    மிக்க நன்றி. ஹலால் உணவு பற்றி சொன்னாங்க.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள

  • @BalakrishnanMoro
    @BalakrishnanMoro 4 месяца назад

    In 1974-77, when I was in England, at Guildford, an hr by train to London, first year alone, next two years with my wife, we used to come frequently to Warren Street YMCA restaurant, particularly for the masala dosai. It has to look different after 48-50 years, it does.

  • @newindia3874
    @newindia3874 2 года назад +3

    Wow! It is a nice and interesting info. A mouth watering cuisine and great hospitality with your lovely home voice. Thanks indeed.

  • @NochiTamil
    @NochiTamil 2 года назад +32

    Great to hear that the restaurant dosen't mix veg and non veg, great vlog as always anna!

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 года назад +2

      :) come to tiruppur, Veg Kothu, Egg Kothu... all in same kadai

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +21

    Fantastic food review video.The food is very tasty and available for affordable prices.A boon for the student community.👍👍🙏🙏❤️❤️❤️🇮🇳

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 2 года назад +2

    இதுவும் நம் நாட்டிற்க்கும் ,நம் மொழிக்கும் பெருமை சேர்க்கும் பணி தான்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @yuveneswarythangiah9825
    @yuveneswarythangiah9825 2 года назад +3

    Very nice to watch when our indians food is available in London or most places in UK Anna thank you for your videos

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 3 месяца назад

    Myself and my wife visited YMCA in the month of Feb.24 along with a Reverend
    We met the Secretary,Mr.Sam at that time.

  • @gnanamani3312
    @gnanamani3312 2 года назад +1

    நல்ல ஒரு பயனுள்ள இடம் வெளிக்கொணர்ந்தமை நன்றி தலைவா

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад +15

    Super Bro.. 👍This is quite informative. I frequently visit London from Manchester and end up searching for South Indian restaurants everytime. This looks to be a really good option and closer to Euston Station. 🔥🔥

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 2 года назад

    நமஸ்காரம் ஆக அண்ணா நல்ல அருமையான பதிவு நீங்க என்ன சொன்னாலும் ஆமாங்க சரிங்க வாஸ்தவம் ங்க உன்மைங்க நீங்கள் நல்லா இருப்பிங்க🙂👍🙏🙏👏👏👏🙏🙏🙏

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 7 месяцев назад

    ❤ நேரில் வந்து சாப்பிடுவது போல் இருக்கிறது ❤ அருமை ❤

  • @dhinakaran6460
    @dhinakaran6460 2 года назад +1

    Arumaiyana pathivu anna

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி தம்பி 🙏❤️

    • @dhinakaran6460
      @dhinakaran6460 2 года назад

      @@londontamilbro super anna

  • @rekhathirumurugan2440
    @rekhathirumurugan2440 2 года назад

    சமீபத்தில் லண்டன் வந்து இருந்தோம்.உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசை.தொடர்பு கொள்ள முடியவில்லை.நீங்க போன சில இலங்கை தமிழ் கடைகளில் சாப்பிட்டோம்.உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      அப்படியா சகோதரி, மிக்க மகிழ்ச்சி! உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️🥰

  • @ibusara100
    @ibusara100 2 года назад +2

    We visited this place in 2018...This place is located in a strategic location very close to Madam Tudsauds ...this is in Camden Borough....My wife stayed there thrice when she was doing her MRCOG since it is not very far from Royal college for Obs & Gyn.....Food is excellent and also rooms are very spacious.

  • @anitha_k
    @anitha_k 2 года назад

    Cha...!! Romba neram uh oru nalla channel paka intersting uh kedaikuma nu nenachen ipo kedachruchu thank lord 🙏.....spr bro thank u for showing this kind of videos...we love from tamilnadu....

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Thank you so much for your lovely comment🙏. I'm glad that you like it 😊❤️🥰

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 8 месяцев назад

    வாழ்த்துக்கள் தென்இந்திய உணவுகளை சிறப்பாக செய்து நம்நாட்டு பாரம்பரியங்களுக்கு பெருமை சேர்ப்பதற்கு… நன்றிகள்
    இவருக்கு bill ஐ trebles மடங்கு போடுங்கள்

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 2 года назад +2

    I will share your video for my friend's daughter.she is in London.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 года назад +2

    மகிழ்ச்சிநன்றிங்க வாழ்த்துக்கள்ங்க 🙏🙏🙏ஈரோட்டில் இருந்து உங்கள் ரசிகை

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️🥰

    • @hariprasath7756
      @hariprasath7756 2 года назад

      Nanum tan sister.prasath, metukadai, Erode.

  • @GFdnjd
    @GFdnjd 8 месяцев назад

    Excellent, hail to tamil food, people

  • @nagangks7486
    @nagangks7486 2 года назад

    First i am seeing your channel, awesome bro,Tamil ah pakkuradhu super ah irrukku.Continue

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much for your kind words 🙏❤️

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 месяца назад

    Dear brother, Thank you for your information about Tamilian living place. I am a vegetarian. It is under YMCA. Some 20 years ago, a person from Nagercoil was the General Secretary here. He expired 4 years ago.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +1

    அருமை அருமை அருமை!! Good!!!

  • @devibalu8106
    @devibalu8106 2 года назад +4

    After seeing this video I want to visit Central London and taste YMCA food very tempting

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thanks for commenting. I'm sure you won't be disappointed...

  • @tmsraja2132
    @tmsraja2132 2 года назад +1

    My daughter migrated in UK, hope my daughter will visit this place, I've forwarded this vedio to my daughter, hope one day my daughter will appear in LONDON TAMIL BRO🤝

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much Anna. Hope to see 😊🙏

  • @Poorani.786
    @Poorani.786 2 года назад +1

    Hi Anna unga video pakkum pothu romba santhoshama irruku,romba santhosham solla varthaikal illa,inda mathiri video podura ungalluku romba nanri Anna.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Sure sis. Thank you so much for expressing your thoughts 🙏

    • @Poorani.786
      @Poorani.786 2 года назад

      நன்றி அண்ணன்

  • @divyarangoli3911
    @divyarangoli3911 2 года назад +10

    இங்கிலாந்து வந்து கடை போட்டுடாலாம் 👌👌👌👌

  • @cbe3437
    @cbe3437 2 года назад

    இயல்பா இருக்குங்க. அருமை.

  • @Padthulakku
    @Padthulakku 2 года назад

    அருமை, மகிழ்ச்சி, வாழ்த்துகள். *-பத்மநாபன்,* From Kuwait.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

    • @Padthulakku
      @Padthulakku 2 года назад

      @@londontamilbro ❤

  • @samrobertp6744
    @samrobertp6744 2 года назад +6

    Thank you London Tamil Bro dear Mr Sam

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much Anna for allowing us to make this video. Our special thanks and regards to kitchen staffs and your team too 🙏🥰

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +1

    You can't beat kanyakumari meals, whether it is Vegetarian or Non.Vegetarian, please visit Nagercoil and go to any hotel, and you enjoy. Very good Vedio Congratulations 🎊 👏 greetings from kanyakumarian @Bangalore, karnataka, India 🇮🇳 😀

  • @neelamani2069
    @neelamani2069 2 года назад +1

    So happy kumbakonam and maluyanadurai bro semma semma good job

  • @paramraja9289
    @paramraja9289 Год назад

    London Indian restaurant video are super o super thank you for sharing this video all the best London Tamil Bro all the best 👌👌👌

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +1

    London tamil bro you r my favourite u tuber. Unga tamil is good n understandable thanks to u

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much brother for your kind words 🙏❤️🥰

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 года назад +1

    Full Address yum Thanthirunthaal Nallaa irunthirukkum bro..

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Full address description la irukku bro.

  • @ELANGO.
    @ELANGO. 2 года назад

    ஈரோடு
    மிகவும் அருமையாண காணொளி சகோ...

  • @sasekumar550
    @sasekumar550 8 месяцев назад

    ❤❤❤English man னு சொல்வது எப்படியான புரிதலோ.
    அது போன்று நான் தமிழன்

  • @vetrivel7122
    @vetrivel7122 8 месяцев назад

    சிறந்த தகவல் நண்பரே வாழ்த்துக்கள்.

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 2 года назад

    நீங்க உங்க விவர்ஸ் கமென்ட் பதில்(ரிப்ளே) இதயம் படம் அனுப்பும் அந்த மனசு தான் sir அன்பு, உங்க சேனல் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @manikandanvreddy2487
    @manikandanvreddy2487 2 месяца назад

    அண்ணன் வணக்கம். நான் மும்பையில் வசிக்கும் ஒரு தமிழன். நான் வந்து உங்களுடைய ஃபேன். உங்க யூடியூப் சேனல் எல்லாத்தையும் நான் பார்ப்பேன் ரொம்ப அருமையா இருக்கிறது அண்ணா. அண்ணா உங்களால் எனக்கு ஒரு உதவியாக வேண்டும். நானும் ஒரு சவுத் இந்தியன் குக். தயவுசெய்து உங்களால் எனக்கு லண்டன்ல ஒரு சவுத் இந்தியன் குக் வேலை வாங்கி தர முடியுமா அண்ணா. நான் மும்பையில் ரொம்ப கஷ்டப்படுறேன் அண்ணா. உங்களால் முடிந்தால் எனக்கு ஒரு வேலை வாங்கித் தாருங்கள் அண்ணா

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +15

    Our food is not just tasty, but very healthy and ingredients boost immunity.

  • @ராபின்
    @ராபின் Год назад

    இங்கிலாந்தில் அண்னே நீங்க வேற மாதிரி ஒரு நாள்
    நான் அங்கு வந்த சந்திப்பேம்🤝

  • @ndinakaran311
    @ndinakaran311 2 года назад

    பிழைக்க வழி தேடி புலம் பெயர்ந்து ஆயிரம் காதம் தூரம் கடந்து வாழும் நமது தமிழ் சொந்தங்களுக்கு கை நிறைய காசு கிடைத்தும் வயிறு நிறைய உணவு கிடைக்கவில்லையே என்று ஏங்கும் நமது தமிழ் சொந்தங்களுக்கு குறிப்பாக குடும்பமற்ற நண்பர்களுக்கும் வரட்டு ரொட்டிகளையும் பீட்சாக்களையும் பர்கரையும் மட்டுமே உண்டு வாழும் நிலையில் தொண்டு செய்ய நான் இருக்கிறேன் என்று கூறி பிரம்மாண்டமாய் ஒரு உணவகம் அமைத்து பல பத்தாண்டுகளாக தென்னிந்திய உணவுகளை அளித்து பணியாற்றி வரும் அன்புச் சகோதரர் ஷாம் ராபர்ட் அவர்களிடம் உணவு உண்டு மகிழும் நமது தமிழ் சொந்தங்களின் மகிழ்ச்சியை கண்டு நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அனைத்தையும் மிக அழகாக அறிமுகப்படுத்தி நமக்கு அளித்த தொகுப்பாளர் நமது அன்பு அஸ்வின் அவர்களின் உடன்பிறப்பு அவர்களுக்கு மிக்க நன்றி இன்னும் நூறாண்டு காலம் நீடிக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      நேரம் எடுத்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அய்யா 🙏❤️

  • @ramumunu6413
    @ramumunu6413 2 года назад

    அருமை அருமை இங்கிலிஷ்காரங்க காரம் சாப்பிடுவாங்களா இந்த item எல்லாம் காரமா இருக்கும்போல.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Nandri nandri. Thanks 🙏 for your comments

  • @gunaseelan4885
    @gunaseelan4885 2 года назад

    londan தங்கியிருந்து சாப்பிட்ட மகிழ்ச்சிபோல் உள்ளது அருமை pro

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +1

    Ssssuper pa வாழ்த்துக்கள்
    Very Nice pa Thank you

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 2 года назад

    Annan namma kalacharam vantha vudan nama thanni kudukkanum please add antha selava Vera disla konjam adjust pannunga

  • @joydeva6385
    @joydeva6385 2 года назад +3

    Good to know this place i never know next time go and eat very delicious food .thanks bro

  • @thanzeel05
    @thanzeel05 2 года назад +1

    Middle class ku lam kadaisi Vara ithu oru kanavu tha.. thanks for reviewing bro.. yengala maari irukuravanga video la pathukurom

    • @smr19673
      @smr19673 2 года назад

      Yen bro?

    • @suryatamilan576
      @suryatamilan576 2 года назад

      @@smr19673 😹😹😹 puriyalaya bro enakum puriyala

  • @basheerali1296
    @basheerali1296 2 года назад

    Each and Every One Special. Fantastic.Congratulation.

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 9 месяцев назад

    மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @12345Naankadavul-
    @12345Naankadavul- 2 года назад +4

    🔥🇮🇳 INCREDIBLE INDIA MAN 🔥🇮🇳

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад

    Bro super....very informative and useful thanks.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 года назад +8

    Mouthwatering southindian food in affordable price in Central London. Amazing. Vera level.
    God bless you. your family and your channel

  • @jayaramanmurugabharathi2336
    @jayaramanmurugabharathi2336 2 года назад

    யதார்த்தமான உரையாடல், பதிவுகள் !

  • @tirunelvelifoodbeautyfacto3586
    @tirunelvelifoodbeautyfacto3586 2 года назад

    Ethulaaa pakum pothu achariyama eruku yemma food anga superrr ethula yengaluku kadunathuku romba tks 🙏🙏🙏🙏🙏