எல்லார்க்கும் எல்லாம் புரியாது அறிவியலுக்கு proof தேவை ஆனால் ஆன்மிகம் புரிதல் தேடல் தேவை நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா எங்களுக்கு உங்கள் அனுபவ ஆன்மிகம் தேவை❤❤❤ நன்றி ஐயா
ஐயா வணக்கம். இன்றைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா. உங்கள் வழியில் நான் பயணித்து வருகிறேன். என் போன்ற நிறைய பேர் தங்களுடைய கருத்துக்களை உள்வாங்கி அதன் படி நடக்கிறவர்கள் இருக்கிறோம் ஐயா. எங்களுக்காக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ஐயா
மிக்க நன்றி சகோதரரே. நீங்கள் எதையும் தவறாகவும் பேசவில்லை. தயை கூர்ந்து மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். தங்களின் சென்ற பதிவின் கேள்விக்கு அந்த பதிவிலேயே பதில் அளித்திருக்கிறோம். 🙏.
Well said. Makes total sense to me. I get to know new things in every video that you post, making my learning curve shorter for you would have spent more time and effort in learning or experiencing them. The questions that are pondering my head are getting answered. Thanks a tonne sir!
Thanks for another insightful video.. I guess after a certain stage in one's journey, a shift in perception happens toward food which not only decreases ones apetite but also negates the desire to eat complex/rich food. We truly understand that we are to 'Eat to live' rather than 'Live to eat' 🙂
Super sir! Plz continue sir, until now I hav seen only a very few things like this. These things are to be felt, which could not be expressed in words. Really amazing and the purpose is so good sir. Plz continue
வள்ளற் பெருமான் உபதேச பகுதியில் இருதய ஸ்தானத்தில்/அனாகதம் காரணாக்கினி, நாபி ஸ்தானத்தில்/மணிபூரகம் வடவாக்கினி, சுவாதிட்டானத்தில் மூலாக்கினி என்று குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்பு படுத்தி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
வணக்கம். நாம் சற்று உள்ளிறங்கி பார்த்தோமென்றால் இதய ஸ்தானம் என்பது நமது இந்த இதயம் அல்ல என்று தெரிய வரும். நாம் இப்பொழுது நமது காணொளிகளில் எந்த ஒரு விடயத்தையும் இன்னும் அவ்வளவு அழ்ந்து நோக்கவில்லை. இப்பொழுது என்ன என்ன இருக்கிறன்றது என்ற அளவிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆகையினால் சற்று பொறுமை காக்கவும். மிக்க நன்றி.
எல்லார்க்கும் எல்லாம் புரியாது அறிவியலுக்கு proof தேவை ஆனால் ஆன்மிகம் புரிதல் தேடல் தேவை நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா எங்களுக்கு உங்கள் அனுபவ ஆன்மிகம் தேவை❤❤❤ நன்றி ஐயா
ஆம், நாம் அறிவியலையும் சற்று பின்னர் பார்க்கப்போகிறோம். மிக்க நன்றி.
ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்தும் 💯உண்மை 💐நீங்கள் தொடரவேண்டும்...
மிக்க நன்றி.
Idly example nice..
🙏
All your message is content of essence you talking from your own experiences. ஃஃஃ❤
Thank you very much.
ஐயா வணக்கம். இன்றைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா. உங்கள் வழியில் நான் பயணித்து வருகிறேன். என் போன்ற நிறைய பேர் தங்களுடைய கருத்துக்களை உள்வாங்கி அதன் படி நடக்கிறவர்கள் இருக்கிறோம் ஐயா. எங்களுக்காக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ஐயா
வணக்கம். நிச்சயமாக, தங்கள் விருப்பப்படி செய்வோம். 🙏.
❤ super answer
@@tamilponnu5183 🙏
🎉🎉🎉🎉🎉🎉
நன்றி நண்பரே.
Vanakkam Sir. Thanks for the video. 🙏🙏🙏🙏🙏
@@poornimaparithipriyan7168 மிக்க நன்றி
Theridhal, puridhal explanation is very realistic. Good. Pls continue your service.
Thank you
🙏.
❤❤ from malaysia.
Welcome 🙏
Anna thaangal petra nanathai matravarku kodukka ninaikum thuya aathma ningal .... Atharkku nanri .... Ningal kurum unmaiyai yerkka kadavulin arulal yennai ponra athmakkal thedi varuvom eraivanodu onru sera ..... Yenave thaangal paniyai thodarnthu seiungal .... Ningal yethaum nirupikka vendum yenra kattayam illai athu engu thevaium illai.... Thayavu kurnthu videos thodarnthu kodunhal nanri anna meendum kurukinren anna thangal pesum varthaikal anaithum saththiyame yena yenthan oonarvu kurukinrathu nanri anna ... Nan thavaraga pesi erunthal mannithu vidungal
மிக்க நன்றி சகோதரரே. நீங்கள் எதையும் தவறாகவும் பேசவில்லை. தயை கூர்ந்து மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். தங்களின் சென்ற பதிவின் கேள்விக்கு அந்த பதிவிலேயே பதில் அளித்திருக்கிறோம். 🙏.
Super Sir, continue the videos sir🙏🙏🙏🙏🙏❤️
🙏.
Well said. Makes total sense to me. I get to know new things in every video that you post, making my learning curve shorter for you would have spent more time and effort in learning or experiencing them. The questions that are pondering my head are getting answered. Thanks a tonne sir!
Thank you.🙏
Nandri iyya 🙏
🙏.
Thank you very much sir 🙏🙏
Thanks Akalya Madam.
Thanks for another insightful video.. I guess after a certain stage in one's journey, a shift in perception happens toward food which not only decreases ones apetite but also negates the desire to eat complex/rich food. We truly understand that we are to 'Eat to live' rather than 'Live to eat' 🙂
Well said sir, thank you once again.
❤❤❤Thanks
மிக்க நன்றி.
Super sir! Plz continue sir, until now I hav seen only a very few things like this. These things are to be felt, which could not be expressed in words. Really amazing and the purpose is so good sir. Plz continue
Thank you very much for your understanding and kind words. 🙏
nice and so matured..
Anna yenthan oonarvu thaangal kuruvathai yerkinrathu mikka nanri anna ......
Namashkaram sir,neenga solluvadu correct sir.meivazhi saalai theriyuma sir ungalukku
வணக்கம். நாங்கள் கேள்வி பட்டிருக்கிறோம். சென்று பார்த்ததில்லை. 🙏
நமஸ்காரம் ஐயா.நீங்கள் சொல்வதும் மெய் வழியில் சொல்வதும் ஒன்றாக இருக்கிறது.சொல்லும் பாணி தான் வேறு உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி
@@sonalianbu189 மிக்க நன்றி
வாழ்க்கை.., என்னும்..?, ஓடம்..?, வழங்குகின்ற..?, பா..டம்..?, மா..னிடரின்..?, மனதி..னிலே..?, மறக்க..வொண்ணா..?, வேதம்
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.
அன்புடன் புரியவைக்கும் இனிய நண்பர் அவர்களே யார்! போற்றினும், யார்! தூற்றினும் உங்களின் அனுபவ புரிதலை மமதையின்றி உங்களுடன் ஒன்றி நானும் வழி நடக்க, புரிந்துகொள்ள ப்ரபஞ்ச ஆற்றல் அருள்பரியும் என்ற நம்பிக்கையுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே!.
வணக்கம். மிக்க நன்றி ஐயா. 🙏
வள்ளற் பெருமான் உபதேச பகுதியில் இருதய ஸ்தானத்தில்/அனாகதம் காரணாக்கினி, நாபி ஸ்தானத்தில்/மணிபூரகம் வடவாக்கினி, சுவாதிட்டானத்தில் மூலாக்கினி என்று குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்பு படுத்தி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
வணக்கம். நாம் சற்று உள்ளிறங்கி பார்த்தோமென்றால் இதய ஸ்தானம் என்பது நமது இந்த இதயம் அல்ல என்று தெரிய வரும். நாம் இப்பொழுது நமது காணொளிகளில் எந்த ஒரு விடயத்தையும் இன்னும் அவ்வளவு அழ்ந்து நோக்கவில்லை. இப்பொழுது என்ன என்ன இருக்கிறன்றது என்ற அளவிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆகையினால் சற்று பொறுமை காக்கவும். மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏
@@bagavathimagi9937 🙏
உங்கள் எப்படி தொடர்பு கொள்வது ஐயா நன்றி
தாங்கள் suzhumunai.nadi@gmail.com என்ற மின்னஞ்சல் மூலியமாக எங்களை தொடர்பு கொள்ளலாம். நன்றி.
@@suzhumunai மிக்க நன்றி
இது மாதிரி புரியாத ஜென்மங்கள் நிறைய இருக்கும் ஐயா நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை ஐயா மனித குலத்துக்கு நன்மை செய்யுங்கள் ஐயா
மிக்க நன்றி.
🥹🥹🥹
😅😅😅😅😅😅
Goat padam maari therikka vittutinga
தங்களின் 'timing' மற்றும் 'sense of humour' கும் ஈடு இணை தாங்கள் தான். எம்மால் நெருங்க கூட முடியவில்லை. 🙂;🙏.
🎉🎉🎉🎉🎉