அழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் | பாவங்களை போக்கும் கள்ளழகர் தரிசனம் | Azhagar Aatril Iranguthal

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 90

  • @அபிராமி-ச7ள
    @அபிராமி-ச7ள Год назад

    அருமை அருமை.கேட்க கேட்கசந்தோசமாக இருக்கிறது.பெருமாள் அழகு கேட்க கேட்க சந்தோஷம்

  • @jojo-li7jk
    @jojo-li7jk Год назад +2

    இந்த ஆண்டு இன்று அழகர் தரிசனம் காண பெற்றேன். என்ன ஒரு அழகு கோவிந்தன். பக்தர்களின் கோவிந்தன் நாமம் விண்ணை தொட்டது.🎉🎉🎉

  • @gajendran.g3205
    @gajendran.g3205 Год назад +8

    ஐயா திருமங்கை ஆழ்வாரின் அவதாரமாகவே உங்களை காண்கிறேன். வளர்க வளமுடன்.

  • @chandrac5640
    @chandrac5640 Год назад +1

    Sevi kulira Azhagar Vaigai aatril irangum vaibhavathai kettom ayya! Nandri guruji!

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +4

    தெரிந்த திருவிழா தெரியாத பின்னணி உபன்யாசம் அருமை நன்றி

  • @ramanujam2309
    @ramanujam2309 Год назад +25

    அருமை சுவாமி.அருமையான உபன்யாசம்.செவிகள் செய்த பயன் அடைந்தேன்.அவனருளாலே அவன் தாள் போற்றி.

    • @SumathiSumathi-mc3pm
      @SumathiSumathi-mc3pm Год назад

      🙏🙏🙏🙏

    • @sivas1732
      @sivas1732 Год назад

      அது சிவன்... திருமந்திரம் படி...

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Год назад +2

    அருமை சுவாமி. அடியேன் தாசன். பெருமானின் பல ஆல் அழகு கண்டோம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +4

    அழகர் திவ்ய திருவடிகளே சரணம்

  • @kalavathim2886
    @kalavathim2886 Год назад +2

    அருமையாக எடுத்து உரைத்தீர்கள் சாமி மிக்க நன்றி.

  • @bhaktimayam
    @bhaktimayam Год назад

    அருமையான விளக்கம் 👌👌👌👏👏👏

  • @sdjayamtoursandtravels6787
    @sdjayamtoursandtravels6787 Год назад

    ஸ்வாமி !! பகவான்தி௫வுள்ளம்!!!உங்கள் தி௫வாய் மலர்ந்தது

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 Год назад

    சாமி விளக்கம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சாமி

  • @mania7223
    @mania7223 Год назад +3

    அருமையான உபன்யாசம் ஸ்வாமி.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 Год назад

    Super upanyasam swami

  • @pslakshmiprabha401
    @pslakshmiprabha401 Год назад +2

    அருமை மிக்க நன்றி

  • @tamilmani1379
    @tamilmani1379 Год назад

    அற்புதமான எளிய உரை

  • @jojo-li7jk
    @jojo-li7jk Год назад +24

    நான் மதுரையில் பிறந்து வளர்ந்து மதுரையில் வாழ்கிறேன் என்று பெருமை கொள்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை இன்று எனக்கு 36 வயது இன்று வரை அழகு மலையான் தரிசனம் தவறியதில்லை. வைகையாற்றில் கரையில் தான் எங்கள் வீடு உள்ளது. கோவிந்தன் தரிசனம் பெற காத்திருக்கும் மதுரை மக்களில் நானும் ஒன்று

    • @mookambikap4632
      @mookambikap4632 Год назад

      7th oh fsdl x w:7

    • @sasirekhasrikanth92
      @sasirekhasrikanth92 Год назад

      Your family is gifted

    • @jojo-li7jk
      @jojo-li7jk Год назад

      @@sasirekhasrikanth92 நன்றி இந்த ஆண்டு சிறப்பாக அழகர் தரிசனம் பெற்றேன். நன்றி அழகு மலையானுக்கு கோவிந்தோ

    • @sasirekhasrikanth92
      @sasirekhasrikanth92 Год назад +2

      We came there last year and enjoyed every moment with Azagar

    • @jojo-li7jk
      @jojo-li7jk Год назад

      @@sasirekhasrikanth92 super

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Год назад

    ஐயா நல்ல விளக்கம்
    வாழ்த்துக்கள்.நன்றி🙏

  • @indugopal3981
    @indugopal3981 Год назад +1

    Really very nicely simply explained for us kal alagar is the family deity🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +3

    ஓம் நமோ நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +1

    OM SHRI GURUBHYO NAMAHA🙏🌹🙇🕉️🙏 KALLAZHAGAR THIRUVADIHAL CHARANAM 🙏🌹🕉️🙇🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Год назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ.

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs Год назад +1

    மிகவும் மகிழ்ச்சி சார்

  • @geethakannan2640
    @geethakannan2640 Год назад

    நல்ல பதிவு ஐயா

  • @krishnamoorthya7025
    @krishnamoorthya7025 Год назад

    Super Sri.Venkateshji.

  • @sadhamfasadhamfa-dz2uu
    @sadhamfasadhamfa-dz2uu Год назад

    History 👌👌👌

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Год назад

    Perumal thunai kidikkattum ❤🎉😊

  • @lathadevarajan5492
    @lathadevarajan5492 Год назад +3

    மிகமிக அருமை 🙏🙏

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Год назад

    Good information 👍😊

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 Год назад

    Swamiji so for I haven't know this story .I haven't express my happiness. Namaskar.

  • @rajatn9077
    @rajatn9077 Год назад

    அருமை...

  • @tamilselvitamilselvi3825
    @tamilselvitamilselvi3825 Год назад

    அருமை

  • @suven1234
    @suven1234 Год назад

    Superb

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Год назад

    🙏🌹ஓம் நமோ நாராயணாய 🌹🙏

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Год назад

    Thanking you.

  • @santhoshk1755
    @santhoshk1755 Год назад +1

    Good voice

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Год назад

    Good information 👍😊❤

  • @r.subramanian5934
    @r.subramanian5934 Год назад

    அருமையான

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Год назад

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 Год назад

    மூலவர் ஶ்ரீ பரம ஸ்வாமி. பிரயோக சக்கரம்.🙏

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад +1

    திருமாலிருஞ்சோலை ,
    அலங்கார நல்லூர்
    கள்ளழகர்
    மண்டூகம்
    சொற்சுவை நிறைந்த மொழி தமிழ்

  • @srinivasana.v7432
    @srinivasana.v7432 Год назад

    ❤❤

  • @IraivanNamam
    @IraivanNamam Год назад +1

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan4478 Год назад

    Super

  • @baluraambalu1977
    @baluraambalu1977 Год назад

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

  • @alagarasvanth2151
    @alagarasvanth2151 Год назад +4

    அழகர் மலையானுக்கு ஹரி ஹரி கோவிந்தா❤

  • @balajijanakiraman6261
    @balajijanakiraman6261 Год назад

    Om Namo Narayanaya Namaha

  • @vijayaramesh6215
    @vijayaramesh6215 Год назад

    Radha Krishna 🙏🙏

  • @balakrishnanrasiah5125
    @balakrishnanrasiah5125 Год назад

    Om namo narayana

  • @prakashraj7332
    @prakashraj7332 Год назад

    ஐயா எங்க ஊர் srimushnam இங்கு உள்ள பூவாரக பெருமாள் பற்றி எதுவும் நீங்க செல்லவில்லை

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan Swami

  • @Legendarykakshiedits4444
    @Legendarykakshiedits4444 Год назад

    👏👏🙏👌

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад

    4.5.2023 சித்ரா மதுரை மீனாட்சி சொக்கநாதர்.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theend5814
    @theend5814 Год назад

    நீங்களும் வந்து கண்ட்டிப்பாக பங்குகேற்க வேண்டும்

  • @andalamma2933
    @andalamma2933 Год назад

    Nan Madurai thangal upanyaam ketga nenathen Sahasranamam curu channel ketatharu manter alahar ki patai algu kumpaganam venkatesh ki speech alagu

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Год назад

    🙏🙏🙏🙏

  • @narendrans2966
    @narendrans2966 Год назад

    🍬🌹🍎👌🙏

  • @srisri4863
    @srisri4863 Год назад

    But you didn't tell about alagar

  • @rbranjith917
    @rbranjith917 Год назад +1

    மாறுபட்ட தகவல்கள் தருகிறார்.
    சில நாட்களுக்கு முன்பு அழகர் கோயில் ஆஸ்தான பட்டர் பாலாஜி பட்டர் வேறு மாதிரியாக ஆனால் சரியான தகவல்கள் சொல்லியுள்ளார். சக்தி விகடன் யூடியூப் பார்க்கவும். அழகர் பட்டு பற்றிய தகவல் இவர் சொல்லியதில் தவறு உள்ளது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை பற்றிய தகவலை இவர் சொல்லவே இல்லை...

    • @rbranjith917
      @rbranjith917 Год назад

      ruclips.net/video/Fq_5omDyC18/видео.html

  • @yuvamuruganchannel2867
    @yuvamuruganchannel2867 Год назад

    Punniyam pannunavanga than madura karanga

  • @muthumari7245
    @muthumari7245 Год назад

    😂

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад

    கூத்தியா வீட்டுக்கு போனவரை அழைப்பு என சொல்கிறார்களே உண்மையா

    • @srisri4863
      @srisri4863 Год назад

      No

    • @srisri4863
      @srisri4863 Год назад

      It's wrong information

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад

      Intentional manipulation.
      Historical & Archelogical evidence about Thirualagar is there & maintained in Madurai.
      Visit and learn. You yourself shall understand.

  • @sivas1732
    @sivas1732 Год назад

    அது எல்லாம் சரி.... அழகர் என் குடி..... நீயார்? உன் சொந்த மண் எது? உன் பூர்வீகம் ஈரான் தானே? நீ என் அழகரை பற்றி பேசுற? உன் உருட்டை இனியும் உருட்டாத....

  • @punithaganeshan3804
    @punithaganeshan3804 Год назад

    அருமையான பதிவு ஐயா

  • @r.subramanian5934
    @r.subramanian5934 Год назад

    அருமையான

  • @ilayarajavijaythreimass1030
    @ilayarajavijaythreimass1030 Год назад

    🙏🙏🙏

  • @SumathiSumathi-mc3pm
    @SumathiSumathi-mc3pm Год назад

    🙏🙏🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 Год назад

    🙏🙏🙏🙏

  • @yesovathibabu2393
    @yesovathibabu2393 Год назад

    🙏