கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? | Madurai Kallalagar Temple | 108 வைணவ திருத்தலங்கள் எங்கே? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 274

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +29

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Год назад

      Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.

    • @jai_8056
      @jai_8056 Год назад

      சைவ கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்

    • @santhosh-h
      @santhosh-h Год назад +1

      Hi

    • @sivanathan.t.s9677
      @sivanathan.t.s9677 Год назад

      Bro neega sollurathu crt than
      But innum neega athi sollala
      Aagarukku motham 3 vaganam eduru
      Aprm mokini vesam
      Aprm 10 avatharam
      Intha mariii neraiya irukku bro

    • @nagarajan938
      @nagarajan938 Год назад

      அண்ணா எங்க ஊர் கும்ப கோணம் வருடம் முழுவதும் திருவிழா நடக்கும் அதையும் கொஞ்சம் சொல்லுங்க ❤❤❤

  • @Captain-Media-Public
    @Captain-Media-Public Год назад +2

    நண்பா,
    நான் போய் பார்த்தது இல்ல.. ஆனால் உங்கள் பேச்சில் ஒரு கம்பீரத்தோடு வீடியோ பார்க்கும் போது, எனக்கு உடம்பு சிலிர்க்கிறது.... மிக்க நன்றி நண்பரே....

  • @sarathkumar5175
    @sarathkumar5175 Год назад +48

    மதுரையின் சிறப்பு... நன்றி

  • @mmsrsudhakar
    @mmsrsudhakar Год назад +65

    அழகர்மலையில் இருந்து கள்ளர் கோலத்தில் அனந்தராயர் பல்லாக்கில் தான் வருவார்.
    மதுரைக்கு மறுநாள் காலை 6.00 மணிக்கு மூன்றுமாவடி என்னும் இடத்தில் இருந்து எதிர்சேவை செய்கிறார். மாலை 7 முதல் 8 மணிக்குள் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜவபதி கோவிலுக்கு உள்ளே செல்கிறார். பிறகு அபிஷேகம் செய்து அதிகாலை 1 மணிக்கு குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்க பவணி வருகிறார். காலை 6.00 மணிக்கு ஆற்றில் இறங்கி நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆற்றின் கரை ஓரமாக சென்று இராமராயர் மண்டபம் செல்கிறார். அவருக்கு தண்ணீர் பீச்சூவது அங்கே நடக்கிறது அப்படியே அண்ணாநகர் வழியாக வண்டியூருக்கு அதிகாலை 3.00 மணி அளவில் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.
    மறுபடியும் அபிக்ஷேகம் செய்து ஏகாந்த சேவை என்னும் வைரமுடி சேவை காலை 7.00 மணி அளவில் வண்டியூரில் உள்ள பத்து மண்டபம் மட்டுமே செல்லும் அழகர் மீண்டும் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று மறுபடியும் அபிஷேகம் செய்து காலை 10.00 மணி அளவில் ஷேசவாகனத்தில் பயணம் தொடர்கிறார்.
    அப்படியே வண்டியூர் ஆற்றின் மைய பகுதியில் அமைந்து இருக்கும் தேனுர் மண்டபத்தில் சுதபஸ் என்னும் முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு கருட வாகனத்தில் மதுரை நோக்கி பயணிக்கிறார்.
    மீண்டும் மதுரை வைகை நதி கரையில் அமைந்து இருக்கும் இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும்.
    மறுநாள் காலை மோகினி அவதாரம் கொண்டு அருள் புரியும் அழகர் மாலை 3.00 இராஜாங்க திருக்கோலம் கோரிப்பாளையம் பகுதிகளில் வலம் வந்து தல்லாகுளம் 18ம்படி கருப்பணசாமி கோவில் எதிரே உள்ள இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தான மண்டபத்தில் இரவு 8-9 மணி அளவில் வந்துவிடுவார்.
    மீண்டும் நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும் அதிகாலை 2.00 மணி கள்ளர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லாக்கில் அமர்ந்து அழகர் கோவில் நோக்கி பயணம் தொடங்குவார்.
    இரவு சுந்தரராஜன் பட்டி என்னும் ஊரில் அவருக்கு அபிஷேகம் நடக்கும் அதிகலை பயணத்தை தொடங்கி காலை 10-11 மணி அளவில் அழகர்மலை வந்து அடைவார்.
    மீண்டும் கோவில் திரும்பிய அழகரை பூ தூவி வரவேற்பு செய்வார்கள் ஊர்மக்கள். ஆனால் மதுரை மக்கள் கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தனர்.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      எம் எம் வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் தன்னனரசு நாட்டு கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அதனால் திருமலை நாயக்கனால் மதுரையய் ஆள முடியவில்லை எனவே திருமலை நாயக்கன் தனது மைத்துனரான திருச்சி சொக்கப்ப நாயக்கனிடம் படை பலம் வேண்டி ஒலை அனுப்புகிரான்..அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்)மாவீரன் மதுரை வீரன் மதுரை தன்னரசு கள்ளர்களை அழிக்க புறப்பட்டு வரும் வழியில் தன்னனரசு நாட்டு கள்ளரின் சுருளிமலை( விராலிமலை)கள்ளர்களை விரட்டி விரட்டி வெட்டி கள்ளர்களை முழுவதுமாக அழித்து பிடிபட்ட கள்ளர்களை விலங்கிட்டு பிணைகைதிகளாக்கி மதுரை நோக்கி புறப்பட்டார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் தன்னனரசு நாட்டு அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக சிறூபடையுடன் அழகர்மலை செல்லும் வழியில் இருந்த அனைத்து கள்ளர்களையும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றுவிட்டு சென்று அழகர்மலையில் 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அப்படி மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு கள்ளன்களை பினைகைதிகளாக்கி, தன்னரசு நாட்டு கள்ளன்களின் தலைவன் சங்கிலிகருப்பனின் தலையய் வேல்கம்பில் சொருகி மதுரைக்கு திக் விஜயம் செய்தார்
      அப்படி மதுரைக்கு வரும் வழியில் தன்னரசு நாட்டு கள்ளன்களால் பொன், பொருள், உடைமைகள், உயிர், பெண்களை இழந்த அனைத்து சாதி மக்களும் வழி நெடுகிலும் மாவீரன் மதுரை வீர சக்கிலியருக்கு பெரும் வரவேற்ப்பு அளித்து மாலை மரியாதை செய்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர்
      அப்படி
      தன்னரசு நாட்டு கள்ளன்களின் கொடுமைகளில் இருந்து அனைத்து சாதி மக்களின் துயர் துடைத்த மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் இறப்பிற்க்கு பின்பு அவருக்கு மரியாதை செய்யும் விழாவாக சித்திரை திரு நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர்
      அப்படி மாவீரன் மதுரை வீரனின் நினைவாக கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழா
      திருமலை நாயக்கனால் கொடுமையாக, நயவஞ்சகமாக, நன்றிகெட்டத்தனமாக, சூழ்ச்சியாக மாறுகால் மாறுகை வாங்கி கொல்லப்பட்ட மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் சித்திரை திருவிழா
      ஒரு கீழ் சாதிக்க்காரனை எப்படி அனைத்து சாதி மக்களும் விழா எடுத்து கொண்டாடலாம் என்று நன்றிகெட்ட திருமலை நாயக்கனும்,புலய அய்யனும் செய்த சூழ்ச்சியால்
      மாவீரன் மதுரைவீரன் சித்திரை திருவிழா
      கள்ளழகர் சித்திரை திருவிழாவாக மடை மாற்றம் செய்து
      புலய அய்யன் மதுரை மீனாட்சி சொக்கர் கல்யாணம் என்று பொய் புராணம் எழுதி(( மதுரை மீனாட்ச்சி சொக்கன் கல்யாணம் போர் மற்றும் திருமணம் நடந்த இடம் மதுரை விராட்டி பத்து ( விராட்டிபத்து என்பது,மீனட்சிபிராட்டி ,சொக்கர் பத்தர் என்பதின் சொல் திரிபு ஆகும்))என்னும் இடமாகும்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад +3

      எம் எம் வணக்கம்
      அப்படி
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது

    • @thangamunish4756
      @thangamunish4756 9 месяцев назад

      👏👏👏👏👏

    • @Divya-z5o
      @Divya-z5o 9 месяцев назад

      Tq mr. Sudhakar

  • @kaviprabhu5105
    @kaviprabhu5105 Год назад +37

    அழகிய தமிழ் உச்சரிப்பு சகோ❤ . உங்கள் தீவிர ரசிகன் நான். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😊

  • @sankaranutr6460
    @sankaranutr6460 Год назад +6

    கள்ளழகர் வைபவம்
    நிதானமாக
    தெளிவாக
    அனைத்து
    விஷயங்களையும்
    உள்ளடக்கி
    பன்னிரு
    ஆழ்வார்களையும் சேர்த்து
    சொல்லிய விதம் மிகவும் அருமை...
    நன்றி ஐயா
    நன்றி

  • @Adithangigameing667
    @Adithangigameing667 Год назад +36

    மதுரைக்காரன் இருந்த லைக் போடுங்க

  • @ns_boyang
    @ns_boyang Год назад +40

    நீங்கள் இதில் கூறியது பெரும்பாலும் மக்கள் மத்தியில் செவிவழிக்கதையாக பரப்பப்பட்ட கதைகள். உண்மையில் மீனாட்சிக்கும் அழகருக்கும் சம்பந்தமே இல்லை! அழகர் மதுரைக்கு வருவதே சுதபஸ் என்னும் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்கு தான். அழகர் விழா சித்திரை மாதம் நடந்தது. மீனாட்சி விழா மாசி மாதம் நடந்தது. சைவ வைணவ ஒற்றுமைக்காக திருமலை நாயக்கர் தான் மீனாட்சி விழாவை அழகர் விழாவோடு இணைத்து சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் படி செய்தார். மேலும் அழகர் விழா தேனூர் வைகையில் தான் நடந்தது. மீனாட்சி விழாவோடு இணைப்பதற்காக அதை மதுரைக்கு மாற்றினார் திருமலை நாயக்கர்.இதற்கு ஆதாரமாக இன்றும் வைகை நடுவே தேனூர் மண்டபம் உள்ளது.அதை தேனூர் மக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக திருமலை நாயக்கர் கட்டினார்.இன்றும் மண்டூகருக்கு சாப விமோசனம் தரும்போது அழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். நீங்கள் கூறிய மீனாட்சி அழகர் அண்ணன் தங்கை கதைகள் பிற்காலத்தில் இத்திருவிழாவை மையமாக வைத்து செவிவழிக்கதையாக பரப்பப்பட்டது. இந்த கதைக்கு புராணங்களிலோ இலக்கியங்களிலோ ஆதாரம் கிடையாது! மேலும் அழகர் அனைத்து ஆண்டுகளுக்கும் வெள்ளை நிற பட்டு தான் அணிவார்.திருமஞ்சனம் மற்றும் தைல அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அது மஞ்சளுடன் பச்சை சேர்ந்த நிறத்தில் மாறிவிடும். மற்றபடி அனைத்தும் புரட்டுகள் தான்! அழகருடன் பயணிக்கும் திரு.பாலாஜி பட்டர் அவர்கள் கூறிய உண்மைகள் இது.

    • @சூரியநாராயணன்-ப2ங
      @சூரியநாராயணன்-ப2ங Год назад +1

      இந்த செய்தியை தான் நான் சொல்ல வந்தேன் தோழரே

    • @moonlite3675
      @moonlite3675 Год назад

      இத எல்லாம் இப்போ சொன்னாம்னா நம்மள கடிக்க வருவானுக..
      பக்தி பெயரில் வாய்வழி கதையவே நம்பியவங்க..
      என் வீட்டுல சொன்னாலே நம்ப மாட்டானுக..

    • @TheSrirangam
      @TheSrirangam Год назад +1

      உண்மை உண்மை

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      பாய் வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் தன்னனரசு நாட்டு கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அதனால் திருமலை நாயக்கனால் மதுரையய் ஆள முடியவில்லை எனவே திருமலை நாயக்கன் தனது மைத்துனரான திருச்சி சொக்கப்ப நாயக்கனிடம் படை பலம் வேண்டி ஒலை அனுப்புகிரான்..அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்)மாவீரன் மதுரை வீரன் மதுரை தன்னரசு கள்ளர்களை அழிக்க புறப்பட்டு வரும் வழியில் தன்னனரசு நாட்டு கள்ளரின் சுருளிமலை( விராலிமலை)கள்ளர்களை விரட்டி விரட்டி வெட்டி கள்ளர்களை முழுவதுமாக அழித்து பிடிபட்ட கள்ளர்களை விலங்கிட்டு பிணைகைதிகளாக்கி மதுரை நோக்கி புறப்பட்டார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் தன்னனரசு நாட்டு அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக சிறூபடையுடன் அழகர்மலை செல்லும் வழியில் இருந்த அனைத்து கள்ளர்களையும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றுவிட்டு சென்று அழகர்மலையில் 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அப்படி மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு கள்ளன்களை பினைகைதிகளாக்கி, தன்னரசு நாட்டு கள்ளன்களின் தலைவன் சங்கிலிகருப்பனின் தலையய் வேல்கம்பில் சொருகி மதுரைக்கு திக் விஜயம் செய்தார்
      அப்படி மதுரைக்கு வரும் வழியில் தன்னரசு நாட்டு கள்ளன்களால் பொன், பொருள், உடைமைகள், உயிர், பெண்களை இழந்த அனைத்து சாதி மக்களும் வழி நெடுகிலும் மாவீரன் மதுரை வீர சக்கிலியருக்கு பெரும் வரவேற்ப்பு அளித்து மாலை மரியாதை செய்து அம்துரைக்கு அனுப்பி வைத்தனர்
      அப்படி
      தன்னரசு நாட்டு கள்ளன்களின் கொடுமைகளில் இருந்து அனைத்து சாதி மக்களின் துயர் துடைத்த மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் இறப்பிற்க்கு பின்பு அவருக்கு மரியாதை செய்யும் விழாவாக சித்திரை திரு நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர்
      அப்படி மாவீரன் மதுரை வீரனின் நினைவாக கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழா
      திருமலை நாயக்கனால் கொடுமையாக, நயவஞ்சகமாக, நன்றிகெட்டத்தனமாக, சூழ்ச்சியாக மாறுகால் மாறுகை வாங்கி கொல்லப்பட்ட மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் சித்திரை திருவிழா
      ஒரு கீழ் சாதிக்க்காரனை எப்படி அனைத்து சாதி மக்களும் விழா எடுத்து கொண்டாடலாம் என்று நன்றிகெட்ட திருமலை நாயக்கனும்,புலய அய்யனும் செய்த சூழ்ச்சியால்
      மாவீரன் மதுரைவீரன் சித்திரை திருவிழா
      கள்ளழகர் சித்திரை திருவிழாவாக மடை மாற்றம் செய்து
      புலய அய்யன் மதுரை மீனாட்சி சொக்கர் கல்யாணம் என்று பொய் புராணம் எழுதி(( மதுரை மீனாட்ச்சி சொக்கன் கல்யாணம் போர் மற்றும் திருமணம் நடந்த இடம் மதுரை விராட்டி பத்து ( விராட்டிபத்து என்பது,மீனட்சிபிராட்டி ,சொக்கர் பத்தர் என்பதின் சொல் திரிபு ஆகும்))என்னும் இடமாகும்
      அப்படி

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      பாய் வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரோடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

  • @karthikkmflex473
    @karthikkmflex473 Год назад +18

    இன்னும் நீங்கள் தேனூர் மண்டகபடி பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு

  • @போர்குடிமறவன்நெல்லைகொம்பையாபா

    வானமாமலை பெருமாள் சுயம்புவாக உருவானது திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கள் நாங்குநேரி ஊரில் உள்ளது❤

  • @YogeshVenkat
    @YogeshVenkat 9 месяцев назад +3

    அனைத்து திவ்ய தேசத்திற்கு முதன்மையானது திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்❤ my hometown 🔥

  • @வீரத்தமிழன்-ண1ப

    கள்ளழகர் கள்ளர் வேடத்தில் வருவது தான் அவரின் பயமறியா அவதாரம்... கள்ளர் பாய்ஸ் மதுரை

  • @vishnuragavan9961
    @vishnuragavan9961 Год назад +16

    எங்கள் ஊரின் பெருமையை பேசி காணொளி வாயிலாக புரிய வைத்த கார்த்திக் அண்ணா நன்றி 🙏🏻🙏🏻🎉
    கோவிந்தா.. 🙏🏻🎉

  • @manicivil5141
    @manicivil5141 Год назад +28

    கள்ளர் நாட்டு குல தெய்வம் எங்கள் கள்ளழகர்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      மனி வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் தன்னனரசு நாட்டு கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அதனால் திருமலை நாயக்கனால் மதுரையய் ஆள முடியவில்லை எனவே திருமலை நாயக்கன் தனது மைத்துனரான திருச்சி சொக்கப்ப நாயக்கனிடம் படை பலம் வேண்டி ஒலை அனுப்புகிரான்..அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்)மாவீரன் மதுரை வீரன் மதுரை தன்னரசு கள்ளர்களை அழிக்க புறப்பட்டு வரும் வழியில் தன்னனரசு நாட்டு கள்ளரின் சுருளிமலை( விராலிமலை)கள்ளர்களை விரட்டி விரட்டி வெட்டி கள்ளர்களை முழுவதுமாக அழித்து பிடிபட்ட கள்ளர்களை விலங்கிட்டு பிணைகைதிகளாக்கி மதுரை நோக்கி புறப்பட்டார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் தன்னனரசு நாட்டு அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக சிறூபடையுடன் அழகர்மலை செல்லும் வழியில் இருந்த அனைத்து கள்ளர்களையும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றுவிட்டு சென்று அழகர்மலையில் 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அப்படி மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு கள்ளன்களை பினைகைதிகளாக்கி, தன்னரசு நாட்டு கள்ளன்களின் தலைவன் சங்கிலிகருப்பனின் தலையய் வேல்கம்பில் சொருகி மதுரைக்கு திக் விஜயம் செய்தார்
      அப்படி மதுரைக்கு வரும் வழியில் தன்னரசு நாட்டு கள்ளன்களால் பொன், பொருள், உடைமைகள், உயிர், பெண்களை இழந்த அனைத்து சாதி மக்களும் வழி நெடுகிலும் மாவீரன் மதுரை வீர சக்கிலியருக்கு பெரும் வரவேற்ப்பு அளித்து மாலை மரியாதை செய்து அம்துரைக்கு அனுப்பி வைத்தனர்
      அப்படி
      தன்னரசு நாட்டு கள்ளன்களின் கொடுமைகளில் இருந்து அனைத்து சாதி மக்களின் துயர் துடைத்த மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் இறப்பிற்க்கு பின்பு அவருக்கு மரியாதை செய்யும் விழாவாக சித்திரை திரு நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர்
      அப்படி மாவீரன் மதுரை வீரனின் நினைவாக கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழா
      திருமலை நாயக்கனால் கொடுமையாக, நயவஞ்சகமாக, நன்றிகெட்டத்தனமாக, சூழ்ச்சியாக மாறுகால் மாறுகை வாங்கி கொல்லப்பட்ட மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் சித்திரை திருவிழா
      ஒரு கீழ் சாதிக்க்காரனை எப்படி அனைத்து சாதி மக்களும் விழா எடுத்து கொண்டாடலாம் என்று நன்றிகெட்ட திருமலை நாயக்கனும்,புலய அய்யனும் செய்த சூழ்ச்சியால்
      மாவீரன் மதுரைவீரன் சித்திரை திருவிழா
      கள்ளழகர் சித்திரை திருவிழாவாக மடை மாற்றம் செய்து
      புலய அய்யன் மதுரை மீனாட்சி சொக்கர் கல்யாணம் என்று பொய் புராணம் எழுதி(( மதுரை மீனாட்ச்சி சொக்கன் கல்யாணம் போர் மற்றும் திருமணம் நடந்த இடம் மதுரை விராட்டி பத்து ( விராட்டிபத்து என்பது,மீனட்சிபிராட்டி ,சொக்கர் பத்தர் என்பதின் சொல் திரிபு ஆகும்))என்னும் இடமாகும்
      அப்படி

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад +2

      மனி வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 Год назад

      @@elavarasanpagadai1768 சக்கலியன் அப்போ தெலுங்கன் என்று புரிந்து விட்டது அதுனால தாண்டா அந்த மதுரை மயிர் வீரன கள்ளன் கொன்றான் தெலுங்கு நாயே

    • @muthukumar-nc5sd
      @muthukumar-nc5sd 9 месяцев назад

      Athu god bro jothiya ulla ilukaathinga

  • @ranjithkumar2452
    @ranjithkumar2452 9 месяцев назад +1

    மதுரையின் மன்னவா கள்ளழகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @logesbalu2192
    @logesbalu2192 Год назад +1

    எதுவாக இருந்தாலும் எங்க சின்னாளபட்டி திருவிழா எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. குடும்பம் குடும்பமாக ஊரே ஒரே இடத்தில் கூடி கொண்டாடி மகிழ்வோம்.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      லோகா வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் தன்னனரசு நாட்டு கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அதனால் திருமலை நாயக்கனால் மதுரையய் ஆள முடியவில்லை எனவே திருமலை நாயக்கன் தனது மைத்துனரான திருச்சி சொக்கப்ப நாயக்கனிடம் படை பலம் வேண்டி ஒலை அனுப்புகிரான்..அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்)மாவீரன் மதுரை வீரன் மதுரை தன்னரசு கள்ளர்களை அழிக்க புறப்பட்டு வரும் வழியில் தன்னனரசு நாட்டு கள்ளரின் சுருளிமலை( விராலிமலை)கள்ளர்களை விரட்டி விரட்டி வெட்டி கள்ளர்களை முழுவதுமாக அழித்து பிடிபட்ட கள்ளர்களை விலங்கிட்டு பிணைகைதிகளாக்கி மதுரை நோக்கி புறப்பட்டார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் தன்னனரசு நாட்டு அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக சிறூபடையுடன் அழகர்மலை செல்லும் வழியில் இருந்த அனைத்து கள்ளர்களையும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றுவிட்டு சென்று அழகர்மலையில் 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அப்படி மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு கள்ளன்களை பினைகைதிகளாக்கி, தன்னரசு நாட்டு கள்ளன்களின் தலைவன் சங்கிலிகருப்பனின் தலையய் வேல்கம்பில் சொருகி மதுரைக்கு திக் விஜயம் செய்தார்
      அப்படி மதுரைக்கு வரும் வழியில் தன்னரசு நாட்டு கள்ளன்களால் பொன், பொருள், உடைமைகள், உயிர், பெண்களை இழந்த அனைத்து சாதி மக்களும் வழி நெடுகிலும் மாவீரன் மதுரை வீர சக்கிலியருக்கு பெரும் வரவேற்ப்பு அளித்து மாலை மரியாதை செய்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர்
      அப்படி
      தன்னரசு நாட்டு கள்ளன்களின் கொடுமைகளில் இருந்து அனைத்து சாதி மக்களின் துயர் துடைத்த மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் இறப்பிற்க்கு பின்பு அவருக்கு மரியாதை செய்யும் விழாவாக சித்திரை திரு நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர்
      அப்படி மாவீரன் மதுரை வீரனின் நினைவாக கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழா
      திருமலை நாயக்கனால் கொடுமையாக, நயவஞ்சகமாக, நன்றிகெட்டத்தனமாக, சூழ்ச்சியாக மாறுகால் மாறுகை வாங்கி கொல்லப்பட்ட மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் சித்திரை திருவிழா
      ஒரு கீழ் சாதிக்க்காரனை எப்படி அனைத்து சாதி மக்களும் விழா எடுத்து கொண்டாடலாம் என்று நன்றிகெட்ட திருமலை நாயக்கனும்,புலய அய்யனும் செய்த சூழ்ச்சியால்
      மாவீரன் மதுரைவீரன் சித்திரை திருவிழா
      கள்ளழகர் சித்திரை திருவிழாவாக மடை மாற்றம் செய்து
      புலய அய்யன் மதுரை மீனாட்சி சொக்கர் கல்யாணம் என்று பொய் புராணம் எழுதி(( மதுரை மீனாட்ச்சி சொக்கன் கல்யாணம் போர் மற்றும் திருமணம் நடந்த இடம் மதுரை விராட்டி பத்து ( விராட்டிபத்து என்பது,மீனட்சிபிராட்டி ,சொக்கர் பத்தர் என்பதின் சொல் திரிபு ஆகும்))என்னும் இடமாகும்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      லோகா வணக்கம்
      அப்படி
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      Reply

  • @kavipappa5403
    @kavipappa5403 Год назад +1

    🥰🥰🥰naanum pona pakkum pothu avlo azaga irukkum 🙏🙏🙏🙏

  • @umadevis7526
    @umadevis7526 Год назад

    மிகவும் அற்புதமான விளக்கம். இதுவரைதெரியாததைதெரியப்படுத்தியதற்குநன்றி. நன்றி சகோ🙏💕😊😅

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 Год назад +3

    மலையின் சிறப்பு

  • @ajoraramajayam
    @ajoraramajayam Год назад +4

    திருப்பதி பெருமாள் கோயில் மதுரை அழகர் கோவில் திருக்குறுங்குடி நம்பி மலை கோயில் ஒரே நேர்கோட்டில் அமைந்தவை என்பதும் மூன்று சிலையும் ஒரே மாதிரி வலது கை உள்ளது

  • @nagammak5746
    @nagammak5746 Год назад +1

    Thanks for the information 👍❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад +6

    Enga ooru Thiruvalla madurai ❤🎉 kalalagar also other name to alagar

  • @chandrikadwarakanath1071
    @chandrikadwarakanath1071 Год назад +3

    Excellent explanation. Thanks a lot

  • @VenugopalVenugopalGg-ni9kg
    @VenugopalVenugopalGg-ni9kg 9 месяцев назад

    நான் அழகர் கோயிலை சேர்ந்தவன் எங்க ஊரையும் எங்கள் கள்ளழகர் பற்றி பதிவு போட்டதுக்கு நன்றி

  • @sikkalsimbu2503
    @sikkalsimbu2503 9 месяцев назад +1

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலை பற்றி போடுங்க அண்ணன் 🦚🦚🦚

  • @harimathavan9351
    @harimathavan9351 Год назад +1

    Valzha valamudan ❤

  • @pradheeshbabu1248
    @pradheeshbabu1248 Год назад +4

    Thanks a lot bruh...om namo venkadesaya அவன் இன்றி ஒரு அசைவும் இல்லை என்பதே உண்மை...

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 месяцев назад +1

    தங்களின் தமிழ் வார்த்தைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழ் மொழியை மிகவும் சிறப்பாக அழகாகப் பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள். தங்களின் தமிழ் மொழி சேவை தொடர்க. நன்றிகள்.

  • @sajithkrish7585
    @sajithkrish7585 Год назад +1

    அருமையான விளக்கம்.. 👍

  • @saravananr6379
    @saravananr6379 Год назад +1

    Supar.supar.valtukal.tala.arumai

  • @ajoraramajayam
    @ajoraramajayam Год назад +4

    சிலப்பதிகாரத்தில் வீங்கு நீர் அருவி என்னும் பாடலில் திருவேங்கடம் மலையில் பெருமாள் கோயில் கொண்டுள்ளார் என்றும் இளங்கோவடிகள் கூறுகிறார்

  • @ManiKandan-le5ye
    @ManiKandan-le5ye Год назад +6

    Bro but ippo Namma celebrate pandra intha festival vanthu thirumalai nayakar kondu vantha Thu atha pathi konjam explain pannunga

  • @Vicky-m4e
    @Vicky-m4e 5 месяцев назад +1

    Pandi kovil Varalaru solluga brother

  • @Balamurugan-mt8eu
    @Balamurugan-mt8eu Год назад +3

    யாதவர்களின் மக்களின் குலதெய்வம் அழகர்

    • @kokilaponnu419
      @kokilaponnu419 Год назад +2

      Illa .alagara thedi varum ellarukum kulatheivam alagar ,🙏

  • @Yoganvlogs
    @Yoganvlogs Год назад +2

    மாற்றபட்ட மதுரையின் சிறப்பு மிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பற்றி தெளிவான பதிவை ஆராய்து பதிவு செய்ங்க ஆன மதுரைநாயக்கர் முந்தைய வரலாற்றை ஆராய்து பாருங்க

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 Год назад

    மிக சிறப்பான,தெளிவான பதிவு நண்பா நன்றி வாழ்த்துக்கள்.❤️

  • @kokilaponnu419
    @kokilaponnu419 Год назад +2

    Meenakchi kalyanam , alagar illama nadanthu mutunchutum , sogathudan mintum alagar malaiku kilambuvaar . Meenakchi pathium solli iruntha ennum nalla irunthu irukum bro.🙏🙏

  • @THALAIYATTI
    @THALAIYATTI Год назад

    Ungaludaiya ella pathivugalum megavum arumai thambi. Valga. Valarga.

  • @velu_cr7801
    @velu_cr7801 Год назад +1

    Tq, karthik brother 💕

  • @meenakshisundaran7053
    @meenakshisundaran7053 Год назад

    Thank you for your Explanation.
    Beautifully elaborated in Tamil.👌👌👌☺️☺️💐💐💐💐💐💐👌🌹🌹💐
    Prof.S.Meenakshi
    Bangalore., Karnataka, India.

  • @roobanselvam9106
    @roobanselvam9106 6 месяцев назад

    எம்மதுரை🔥💯

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад

    சிறப்பான தகவல்கள் அனைத்தும் அருமை 👏👋

  • @shanmuganathan1097
    @shanmuganathan1097 Год назад +1

    அருமையான பதிவு

  • @fftharigaming7496
    @fftharigaming7496 Год назад +1

    Super 👍👍

  • @gurus2143
    @gurus2143 Год назад +6

    Bro அத்தி வரதர் paththi video podunga plzzzzz

  • @muniyandi-tk2mu
    @muniyandi-tk2mu Год назад +5

    Anna.அழகர் 300ஆண்டுகளுக்கு முன்பு.தேனூர் ஆற்றில் இறங்குவார்.மீனாட்சி அண்ணன்.திருபரங்குன்றாத்துல இருக்கும் அழகர்.தமிழ் வரலாறு மீனாட்சி அம்மன்க்கும்.கள்ளஅழகர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த வரலாறு நீங்கள் சொல்லவில்லையே .

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      முனி வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் தன்னனரசு நாட்டு கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அதனால் திருமலை நாயக்கனால் மதுரையய் ஆள முடியவில்லை எனவே திருமலை நாயக்கன் தனது மைத்துனரான திருச்சி சொக்கப்ப நாயக்கனிடம் படை பலம் வேண்டி ஒலை அனுப்புகிரான்..அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்)மாவீரன் மதுரை வீரன் மதுரை தன்னரசு கள்ளர்களை அழிக்க புறப்பட்டு வரும் வழியில் தன்னனரசு நாட்டு கள்ளரின் சுருளிமலை( விராலிமலை)கள்ளர்களை விரட்டி விரட்டி வெட்டி கள்ளர்களை முழுவதுமாக அழித்து பிடிபட்ட கள்ளர்களை விலங்கிட்டு பிணைகைதிகளாக்கி மதுரை நோக்கி புறப்பட்டார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் தன்னனரசு நாட்டு அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக சிறூபடையுடன் அழகர்மலை செல்லும் வழியில் இருந்த அனைத்து கள்ளர்களையும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றுவிட்டு சென்று அழகர்மலையில் 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அப்படி மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு கள்ளன்களை பினைகைதிகளாக்கி, தன்னரசு நாட்டு கள்ளன்களின் தலைவன் சங்கிலிகருப்பனின் தலையய் வேல்கம்பில் சொருகி மதுரைக்கு திக் விஜயம் செய்தார்
      அப்படி மதுரைக்கு வரும் வழியில் தன்னரசு நாட்டு கள்ளன்களால் பொன், பொருள், உடைமைகள், உயிர், பெண்களை இழந்த அனைத்து சாதி மக்களும் வழி நெடுகிலும் மாவீரன் மதுரை வீர சக்கிலியருக்கு பெரும் வரவேற்ப்பு அளித்து மாலை மரியாதை செய்து அம்துரைக்கு அனுப்பி வைத்தனர்
      அப்படி
      தன்னரசு நாட்டு கள்ளன்களின் கொடுமைகளில் இருந்து அனைத்து சாதி மக்களின் துயர் துடைத்த மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் இறப்பிற்க்கு பின்பு அவருக்கு மரியாதை செய்யும் விழாவாக சித்திரை திரு நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர்
      அப்படி மாவீரன் மதுரை வீரனின் நினைவாக கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழா
      திருமலை நாயக்கனால் கொடுமையாக, நயவஞ்சகமாக, நன்றிகெட்டத்தனமாக, சூழ்ச்சியாக மாறுகால் மாறுகை வாங்கி கொல்லப்பட்ட மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் சித்திரை திருவிழா
      ஒரு கீழ் சாதிக்க்காரனை எப்படி அனைத்து சாதி மக்களும் விழா எடுத்து கொண்டாடலாம் என்று நன்றிகெட்ட திருமலை நாயக்கனும்,புலய அய்யனும் செய்த சூழ்ச்சியால்
      மாவீரன் மதுரைவீரன் சித்திரை திருவிழா
      கள்ளழகர் சித்திரை திருவிழாவாக மடை மாற்றம் செய்து
      புலய அய்யன் மதுரை மீனாட்சி சொக்கர் கல்யாணம் என்று பொய் புராணம் எழுதி(( மதுரை மீனாட்ச்சி சொக்கன் கல்யாணம் போர் மற்றும் திருமணம் நடந்த இடம் மதுரை விராட்டி பத்து ( விராட்டிபத்து என்பது,மீனட்சிபிராட்டி ,சொக்கர் பத்தர் என்பதின் சொல் திரிபு ஆகும்))என்னும் இடமாகும்
      அப்படி

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      முனி வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்

  • @malathisathyanarayana4340
    @malathisathyanarayana4340 Год назад +1

    Excellent ...

  • @shyamsundar-du2eg
    @shyamsundar-du2eg Год назад +1

    ❤ i love madurai ❤

  • @RenugadeviVengadesh
    @RenugadeviVengadesh 9 месяцев назад +1

    Thambi.super.jadhi.madham.illatha.thiruvila.maduraila.piraka.puniyam.panirukom

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 Год назад +1

    Good explanation

  • @kannanrengasamy8181
    @kannanrengasamy8181 Год назад +3

    "Ramarayar" thirukan mandabam and "theerthavaari" story ya skip panitengale bro.

  • @ANIME-67-49
    @ANIME-67-49 Год назад +1

    Super bro ennoda ooru miss u thiru vizhla

  • @thiru6652
    @thiru6652 9 месяцев назад +2

    Sivan jesus பரவத்தி அம்மா தான் எல்லாமே அல்லாஹ்

  • @satheeshkumar2581
    @satheeshkumar2581 Год назад +1

    நன்றி அண்ணா

  • @KarthickKd-l1e
    @KarthickKd-l1e Год назад +1

    Ji theertham 3iruku 1 noobura gangai
    2 noobura gangai theertha thotti ku Mela agathiyar aruvi iruku
    3 pazhlamuthir cholai pora way la Hanuman Kovil iruku Anga oru thirtha kulam iruku

  • @senthilkumarkumar7949
    @senthilkumarkumar7949 Год назад +3

    உங்கள் வீடியோ அனைத்தையும் பார்பேன் அற்புதமா இருக்கும் இதில் எங்களுக்கு தெரிந்த புராணம் இருக்கு வண்டுகமுனிவருக்கு தேனூர்லதான் சாபவிமோசனம் குடுத்தார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் தனி புராணம் இதை இரண்டையும் சேர்த்து கொண்டாடனும் பெருமாளையும் சிவனையும் மக்கள் ஒன்றாக சேர்ந்து கும்பிட்டு மக்கள் சந்தோசமாக இருக்கனும்னு திருமலைநாயக்கர் தான் இந்த விழாவை ஒன்றுசேர்த்தார் திருப்பார் கடல் கோயில் தேனூருலயும் இருக்கு தவறு இருந்தால் மண்ணிக்கவும் நன்றி

    • @TN59VTR...
      @TN59VTR... Год назад

      உண்மையான செய்தி

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      செந்தில் வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை தன்னனரசு நாட்டு கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் தன்னனரசு நாட்டு கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அதனால் திருமலை நாயக்கனால் மதுரையய் ஆள முடியவில்லை எனவே திருமலை நாயக்கன் தனது மைத்துனரான திருச்சி சொக்கப்ப நாயக்கனிடம் படை பலம் வேண்டி ஒலை அனுப்புகிரான்..அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்)மாவீரன் மதுரை வீரன் மதுரை தன்னரசு கள்ளர்களை அழிக்க புறப்பட்டு வரும் வழியில் தன்னனரசு நாட்டு கள்ளரின் சுருளிமலை( விராலிமலை)கள்ளர்களை விரட்டி விரட்டி வெட்டி கள்ளர்களை முழுவதுமாக அழித்து பிடிபட்ட கள்ளர்களை விலங்கிட்டு பிணைகைதிகளாக்கி மதுரை நோக்கி புறப்பட்டார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் தன்னனரசு நாட்டு அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக சிறூபடையுடன் அழகர்மலை செல்லும் வழியில் இருந்த அனைத்து கள்ளர்களையும் விரட்டி விரட்டி வெட்டி கொன்றுவிட்டு சென்று அழகர்மலையில் 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அப்படி மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு கள்ளன்களை பினைகைதிகளாக்கி, தன்னரசு நாட்டு கள்ளன்களின் தலைவன் சங்கிலிகருப்பனின் தலையய் வேல்கம்பில் சொருகி மதுரைக்கு திக் விஜயம் செய்தார்
      அப்படி மதுரைக்கு வரும் வழியில் தன்னரசு நாட்டு கள்ளன்களால் பொன், பொருள், உடைமைகள், உயிர், பெண்களை இழந்த அனைத்து சாதி மக்களும் வழி நெடுகிலும் மாவீரன் மதுரை வீர சக்கிலியருக்கு பெரும் வரவேற்ப்பு அளித்து மாலை மரியாதை செய்து அம்துரைக்கு அனுப்பி வைத்தனர்
      அப்படி
      தன்னரசு நாட்டு கள்ளன்களின் கொடுமைகளில் இருந்து அனைத்து சாதி மக்களின் துயர் துடைத்த மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் இறப்பிற்க்கு பின்பு அவருக்கு மரியாதை செய்யும் விழாவாக சித்திரை திரு நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர்
      அப்படி மாவீரன் மதுரை வீரனின் நினைவாக கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழா
      திருமலை நாயக்கனால் கொடுமையாக, நயவஞ்சகமாக, நன்றிகெட்டத்தனமாக, சூழ்ச்சியாக மாறுகால் மாறுகை வாங்கி கொல்லப்பட்ட மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் சித்திரை திருவிழா
      ஒரு கீழ் சாதிக்க்காரனை எப்படி அனைத்து சாதி மக்களும் விழா எடுத்து கொண்டாடலாம் என்று நன்றிகெட்ட திருமலை நாயக்கனும்,புலய அய்யனும் செய்த சூழ்ச்சியால்
      மாவீரன் மதுரைவீரன் சித்திரை திருவிழா
      கள்ளழகர் சித்திரை திருவிழாவாக மடை மாற்றம் செய்து
      புலய அய்யன் மதுரை மீனாட்சி சொக்கர் கல்யாணம் என்று பொய் புராணம் எழுதி(( மதுரை மீனாட்ச்சி சொக்கன் கல்யாணம் போர் மற்றும் திருமணம் நடந்த இடம் மதுரை விராட்டி பத்து ( விராட்டிபத்து என்பது,மீனட்சிபிராட்டி ,சொக்கர் பத்தர் என்பதின் சொல் திரிபு ஆகும்))என்னும் இடமாகும்
      அப்படி

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      செந்தில் வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் தன்னரசு நாட்டு அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரோடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

  • @TNTrichyking
    @TNTrichyking Год назад +2

    திருச்சி மாவட்டம் திருவரங்கம் ❤

  • @karuppaiahkrishnan8534
    @karuppaiahkrishnan8534 Год назад +1

    Madurai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilarasiarasi7574
    @tamilarasiarasi7574 Год назад +1

    Super anna

  • @hariharanhariharan3104
    @hariharanhariharan3104 Год назад +2

    Proud to be Madurai

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Год назад +1

    😍 SHIVAYA NAMAHA 🙏🏻🙏🏻🙏🏻

  • @supamthangapandian7419
    @supamthangapandian7419 Год назад +2

    Anna virudhunagar district thiruthangal la ninra narayana perumal - shengamala thayar irogan ga

  • @SNK2004NIO
    @SNK2004NIO Год назад

    Making Solo Video about thirukadigai.That temple have many unique rites.

  • @rajieswari7005
    @rajieswari7005 Год назад

    Hi bro திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் மூலவர் பார்த்தசாரதி நேர் பின்னே நரசிம்மர் அமைத்துள்ளார். 🙏🙏🙏 🌺🌺🌺

  • @moonlite3675
    @moonlite3675 Год назад

    5:44 அது உண்மை தான்.. வைகை ஆறு பக்கமும் எல்லா இடத்துலயும் முஸ்லிம்ஸ் குடும்பமா பாக்கலாம்..
    என் பக்கத்துல கூட fartha போட்டு முஸ்லிம் குடும்பம் தான் நின்னு பார்த்தாங்க..
    மதம் கடந்து யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது..
    சர்ச், மசூதி வழியதான் போகும் சில இடங்களுக்கு ஆன எந்த பிரச்சினையும் இருக்காது..

  • @crazycontent6549
    @crazycontent6549 Год назад +2

    Madurai 🔥💥🔥🔥🔥

  • @nithishkumar532
    @nithishkumar532 9 месяцев назад

    அண்ணா இதே மாதிரி காஞ்சி வரதனுக்கும் வீடியோ போடுங்க, இங்கேயும் இதே நாள்ல காஞ்சி வரதர் நடவாவி கிணறு ல உற்சவம் நடக்குது.

  • @ramalakshmikandasamy4616
    @ramalakshmikandasamy4616 9 месяцев назад +2

    வரலாறு முக்கியம், அதை விட்டு கதை வேற எங்கயோ போகுது

  • @s.muthukumar8434
    @s.muthukumar8434 Год назад +76

    சாபத்தை நீக்குவது வண்டியூரில் இல்ல தேனூர்.அந்த ஊரில்தான் அழகர் ஆற்றில் இறங்குவார்.

    • @vcrmobilesv2210
      @vcrmobilesv2210 Год назад

      Enga iruku area

    • @thivagarsm7118
      @thivagarsm7118 Год назад +4

      Ama..first kallalagar solavanthan la irukura thennur la than eranguvaru.. later ah antha ooru sinna place ah irukuranala...madurai ku maathi 10 days sithura thiruvila va vachanga.... ithanala sollavanthan la irukura people ellarum kovothula madurai sithura thiruvilaku varama irunthanga apporom thaniya solavanthala intha Kallalagar avanga aathula eppaum eranguramari permission vaangi nadukuthu...

    • @indeworld7454
      @indeworld7454 Год назад

      S unmai thaan thirumalai naayakkar kalathula irrundhu Madurai la nadakuthu

    • @mahavishnu478
      @mahavishnu478 9 месяцев назад

      @@thivagarsm7118 nayakkar kaalathula porulathara reethiya rendu thiruvilavayum serthu vitturvaru...chinna edamnulam maatha maattanga..then saami aathula erangurathu manamadurai paramakudilaiyum nadakkum

  • @VetriMaran-nm4ke
    @VetriMaran-nm4ke Год назад

    meenakshi festival ah explain pannittu itha explain pannirukkallam.andal soodi kodutha malai athayum sollirukalm

  • @thasalambi
    @thasalambi Год назад +2

    மாயம் திருவரங்கம் கோவிலில் என்ன இருக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா

  • @priprakash9365
    @priprakash9365 Год назад +1

    திருவாரூர் விட்டுடிங்க சகோதரா... மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபாலசுவாமி

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Год назад +1

      சேரன்குளத்திலும் ஒரு கோவில் உள்ளது

  • @a.rrahmansongs8974
    @a.rrahmansongs8974 Год назад +7

    கடைசி வரைக்கும் எதற்காக அழகர் ஆற்றில் இறங்கினார் என்று சொல்லவே இல்லை நண்பா

    • @Manikandan.85
      @Manikandan.85 Год назад +1

      அவரின் கோபத்தை தணிக்க

    • @sakthimurugan9323
      @sakthimurugan9323 Год назад

      திருமலை நாயக்கர் காலத்தில் மீனாட்சி அம்மனுக்கு தேர் செய்தார். தேரை இழுத்துச் செல்ல போதியளவு மக்கள் வரவில்லை என்பதால் மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவை சித்திரை மாதம் மாற்றி அமைத்தார். அழகர் தேனுரில் தான் ஆற்றல் இறங்குவார் அதையும் மாற்றி மதுரையில் இறங்க செய்தார். அழகர் ஆற்றில் இறங்க காரணம்: மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் தருவதர்க்காக.

    • @samsavadi
      @samsavadi Год назад +2

      Kalyanathu varavar kulichutu kalyanam pogalamnu iranguvar , akarayil oruvar kalyanam mudinthathu endru sonnaudan , kobathudal vandhiur poiruvar

    • @kokilaponnu419
      @kokilaponnu419 Год назад

      Ama .Sollavanthatha sollala

    • @moonlite3675
      @moonlite3675 Год назад

      ​@@samsavadi புராதான உருட்டு..

  • @Navaneetha23
    @Navaneetha23 9 месяцев назад

    18:40 sholinghur ranipet district bro i am from sholinghur

  • @logesbalu2192
    @logesbalu2192 Год назад

    அதே மாதிரி தீபாவளி பற்றி உண்மை கதை வேண்டும் சகோ.ஏனா எண்ணெய் தேய்த்து குளித்து புது ஆடை அணிந்து கறி சமைத்து வெடி வெடிப்பது எதற்கு.இந்த கால மக்கள் இதனை செய்வதில்லை.

  • @SivakumarKumar-jx9ne
    @SivakumarKumar-jx9ne 9 месяцев назад

    Bro... Super...

  • @MURUGESWARIVENKATESVARANMURUGE
    @MURUGESWARIVENKATESVARANMURUGE 9 месяцев назад +1

    நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி ஸ்தலங்கள் ஒன்பது சேத்திரம் பெயர் குறிப்பிட்டீர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது

  • @tirupathisundar3518
    @tirupathisundar3518 9 месяцев назад

    TQ G SUPER

  • @mu6alik6ishnan
    @mu6alik6ishnan Год назад

    Hi Karthick pls make video on Gudiyatham festival

  • @ajoraramajayam
    @ajoraramajayam Год назад +1

    மதுரை அழகர் கோயில் மூலவர் சிலையும் திருப்பதி பெருமாள் கோயில் மூலவர் சிலையும் ஒரே மாதிரி உள்ளது

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 9 месяцев назад

    84 வைணவ கோயில்கள் தவிர சைவ திருத்தலங்கள் உள்ள இந்த அன்மீக பூமியை பெரியார் பூமி என்பவர்கள் இருப்பது வேதனையே

  • @padmagopal1627
    @padmagopal1627 Год назад

    Innum detail la sonna nalla irukum

  • @vijayapandim1086
    @vijayapandim1086 Год назад

    thami super
    anal vandiur alagar pokum kasiyai sulla maranthidinga
    paravayllai tamilar perumaiy
    miga alakaai kooruneenga
    super🌹🙏🌹 valthikkal

  • @Hari-k2t3m
    @Hari-k2t3m 9 месяцев назад

    Good tnq sir

  • @asokank4511
    @asokank4511 9 месяцев назад

    காா்த்திக்மாயக்குமாா் நல்ல தமிழில் பெயா் சூட்டலாமே..
    கள்ளழகா் அவா் அழகாதான் இருந்தாரா! இப்படி விழாக்கள் நடாத்தி பாா்ப்பனியம்..என்ற காா்ப்பனியத்தை வலிப்படுத்தி வருகிறீா்.தமிழ் பண்பாட்டை குலைக்கும் ஆா்ய புனைவுகளில் ஒன்று நல்ல பணி.

  • @msivaramakrishnan407
    @msivaramakrishnan407 9 месяцев назад

    Illa bro alagar mrg ku varumbothu river aha cross panna try pannuvar appo athula vellam poitu irukum. Avar atha kadaka try pannitu irupar athukullah Meenakshi ku mrg mudingudum. Itha news alagar ku tharingathum avar kalambi avar kovilku povar. Kobama vantha alagar antha punitha vaigai river cool pannidum....

  • @senthil2464
    @senthil2464 9 месяцев назад

    திருக்கோவிலூர்-- கள்ளக்குறிச்சி

  • @Saravanansrivi
    @Saravanansrivi Год назад +3

    Alagar statue and padmanabaswamy statue are the 2 statues which is made up of abaranjitham gold in world..
    This festival will be starts only if velliyankundram zamindar arrives to the temple.. after zamin came to temple alagar will start journey frm his temple to madurai.. ipdi madurai alagar festival pathi sollikitae pogalam...
    Inu periya content ah podunga karthick bro

  • @anandand5002
    @anandand5002 Год назад +3

    கற்பனை கதை நல்லா இருக்கு

  • @_varsha2102
    @_varsha2102 9 месяцев назад

    Festival mudichutu alagar kovil veliya evolo naal alagar ah vachu irupanga

  • @iamnithaly99
    @iamnithaly99 Год назад

    Thank you 🙏🏻

  • @sivaaarthi5549
    @sivaaarthi5549 9 месяцев назад +1

    கள்ளர் 🔰🔰🔰🔰🔰🔰

  • @mmsrsudhakar
    @mmsrsudhakar Год назад

    மேலும் இன்னும் பல பேருக்கு தெரியாத செய்தி தற்போது நடைபெறும் மீனாட்சி சித்திரை திருவிழா மாசி மாதத்தில் தான் நடந்தது. அதை சித்திரை மாதத்தில் மாற்றி வைத்தவர் திருமலை நாயக்கர் காலத்தில் தான். மீனாட்சி திருவிழா மற்றும் அழகர் திருவிழா இரண்டு ம் இனைக்கபட்டு பல கதைகளை அவிழ்த்து விட்டார்கள். அனைத்தும் நாயக்கர் காலத்தில் செய்ததே. மீனாட்சி கோவில் மாசி திருவிழா சித்திரை வீதியில் நடைபெறும். ஆவணி திருவிழா ஆவணி மூல வீதியில் நடைபெறும். ஆடி திருவிழா கோவிலில் உள்பிரகாரத்தில் உள்ள ஆடி வீதியில் தான் நடைபெறும்

  • @nvaarlaviran7168
    @nvaarlaviran7168 Год назад

    Bro Neenga Sema bro. My mother has visited all 106:)

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh Год назад +1

    Kallazhagar om namo narayanaya

  • @Rahulshankar-rq6gp
    @Rahulshankar-rq6gp Год назад

    @Maayam Studios... Anna neenga explain panredellam super.... Unga tamil ucharippum super.... But sina vishayam tamil spelling matum crct panunga please

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 Год назад +2

    அழகர் வர்ணை அழகர் வர்ணிப்பு பாடுவோம்

  • @ajoraramajayam
    @ajoraramajayam Год назад +3

    யாருக்கும் தெரியாத முருகன் கோயில் திருப்பதி பெருமாள் கோயில் பின்னாடி உள்ள மலையில் குமார தாரா என்னும் இடத்தில் முருகன் கோயில் கொண்டுள்ளார்.இதுவே உன்மையான முருகன் கோயில் ஆகும்

  • @SNK2004NIO
    @SNK2004NIO Год назад

    Make Video about PAADAL PETRA STALAM

  • @DevaDeva-ne7hh
    @DevaDeva-ne7hh Год назад

    Bro na madurai arapalayam thanks 🙏for the video