"வாழ்ந்தா.. ராணி மாதிரி வாழணும்" - ராணி பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்யங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 265

  • @madhavanmadhav7863
    @madhavanmadhav7863 2 года назад +119

    கணவன் சரியாக அமைந்தால் ஒவ்வொரு பெண்ணும் ராணி தான்

    • @mehala3382
      @mehala3382 2 года назад +4

      கரைட்ட..சென்னீங்க.👌👌👌👌👌👌

    • @halfboil007
      @halfboil007 2 года назад

      Idhellam chummanga.
      Maamanaar matters the most 😎

    • @artboyruthra1447
      @artboyruthra1447 2 года назад

      Apa na naan ranithan

    • @madhavanmadhav7863
      @madhavanmadhav7863 2 года назад

      நீங்க குடுத்து வச்சவங்க தான்

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 2 года назад

      💯👍

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 2 года назад +125

    ராணியாக வாழ்ந்தாலும் மரணம் நிச்சயம்! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை மனிதர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    • @lakshmitamil
      @lakshmitamil 2 года назад

      Really unmmy super

    • @Vinoth-7526
      @Vinoth-7526 2 года назад +1

      Jesus

    • @chennai6981
      @chennai6981 2 года назад +3

      மறுமை வீடே மகத்தானது.. அங்கே தான் உண்மையான ராணி... இவ்வுலகம் வெறும் ஏமாற்றே

    • @m.f.amoosam.fahadalmoosa5451
      @m.f.amoosam.fahadalmoosa5451 2 года назад

      Mannil nam udal alinthaalum namathu seyalgal ulagam ullavarai nammai anaivar ninaivilum vaala cheiya vendum. Athuve unmaiyaana vaalkaiyin vetri . Athuve vetriyaalargalin adaiyaalam.. aanaal ithil hitler aaga vaalnthomaa illai gandhiyaaga vaalnthomaa enbathil thaan visayame ullathu.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      ​@@chennai6981 புண்ணியம் செய்தால்தான் ஸ்வர்கம்.கிடைக்கும். ஆனால் இவர்களுக்கு________?

  • @syed101951
    @syed101951 2 года назад +73

    நமது நாட்டு தகவல்களை
    பரபரப்பாக பேசும் இந்த
    ஊடகங்கள் , இங்கிலாந்து ராணி குடும்ப தகவல்களை
    பவ்வியமாக பேசியதே
    ஆச்சரியம் தான் 😔
    கோடிக்கணக்கில் சொத்து
    இருந்தாலும் , மக்கள்
    பணத்தில் தான் அதிக
    அளவில் சொகுசாக வாழ்ந்து இருக்கிறார்கள் 😡
    பிறந்த நிலையில் மீண்டும்
    என்னிடமே வந்து சேர
    வேண்டும் என்பது
    ஏக இறைவனின் கட்டளை
    என்பதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது 😩

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +3

      all dmk tv channel what do ??

    • @akilawaiakilawai9089
      @akilawaiakilawai9089 2 года назад

      NM mm mm

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      தீர்ப்பு நாளுக்கு பதில் சொல்ல வேண்டும்.மீண்டும் பிறக்க வேண்டும். அவ்வளவு சுலபமில்லை இறைவன் மடியில் அமருவது

    • @லதாவேப்பஞ்சேரி
      @லதாவேப்பஞ்சேரி 2 года назад

      @@sivagamisekar18896

  • @minisoda8960
    @minisoda8960 2 года назад +641

    எல்லாம் இந்தியாவில் லா ஆட்டயபொட்டது

    • @doctormbbs1234
      @doctormbbs1234 2 года назад +13

      💯உண்மை

    • @brindhalakshmi2026
      @brindhalakshmi2026 2 года назад +9

      Unmai

    • @roseneakroseneak838
      @roseneakroseneak838 2 года назад

      உண்மை ! திருட்டு ராணிக்கு பெருமையாகும் பாருங்க..!

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад +2

      ஆட்டையை போட்டது

    • @dushyanth9040
      @dushyanth9040 2 года назад +2

      😂😂

  • @swamy398
    @swamy398 2 года назад +15

    எல்லா இடங்களிலும் கசப்பான அனுபவங்கள் உண்டு. அவரும் ஒரு பெண் தான அவருடைய அழகு மிகுந்த மாளிகை ஒரு சோகம் நிறைந்தது.

  • @irsathsview
    @irsathsview 2 года назад +92

    எத்தனை கோடி அனுபவித்தாலும் ஒரு டாலர் கூட கொண்டு போக முடியாது அனைவரும் சமமான மண்ணுக்குள்ளே தான் படுக்க வேண்டும்

    • @akash.m4964
      @akash.m4964 2 года назад +7

      😂ellarum same dilouge ....ithu unmai thaa but 96 varusam semaya valanthachi ....ithuka mela enna venum

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад

      @@akash.m4964 crtu .. loosu maari paesitu irukaanunga..

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 2 года назад +2

      என்ன ப்பா இப்படி சொல்லிட்டிங்க ஒரு பைசாகூட கொண்டு போக முடியாதுனு அவங்க சவப்பெட்டியே எத்தனைகோடியோ நாம படுத்து தூங்க ஒரு கட்டில் வாங்க முடியாம கடன்ன வாங்கி வாங்க வேண்டியதா இருக்கு அவங்கல புதைத்த இடமே எத்தனைகோடியோ பத்தாததுக்கு பொன்னும் வைரமும் போட்டுதான் சப பெட்டி என்று சொல்வதை விட ஒரு சொர்க்கத்தில்ல இருக்கிற மாதிரியில இருக்கு நாம செத்தா நாளு பேர்க்குதான் தெரியும் அவங்க ல வரலாறு பேசுதே அவங்க பிறந்த நேரம் பிறந்தா இப்படி வாழ்ழனும் நாமலுந்தா பிறந்தோம் நல்ல சோறு கூட எப்பாவதுதான் கிடைக்கிது எல்லாத்துகக்கும் குடுப்பனம் வேனும்

    • @sennappank1988
      @sennappank1988 2 года назад

      0p0p00ppl 0p0p00ppl 0p0p0 0p0p00ppl poop ppppppp lol

  • @avishajosh7637
    @avishajosh7637 2 года назад +19

    நல்லா தான வாழ்ந்துட்டு போய் இருக்காங்க... இவங்களுக்கு தான் Real RIP இருக்கும் 👑👑👑

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад +97

    நம்மால் வளர்ந்தவர் இந்த பாட்டி .. அவர் ஆன்மா இறைவனடி சேர தமிழர்களாகிய நாம் எம்பிரான் முருகனை பிராத்திப்போம்..... வந்தாரை வாழவைப்பதும் ... தீமை செய்வோருக்கும் நன்மை செய்வதுதான் நம் தமிழனின் குணம் .... ஆழ்ந்த இரங்கல்...

    • @Vinoth-7526
      @Vinoth-7526 2 года назад +3

      No Jesus ta thann povanga... Murugan silai verum grinder kallu la senja kallu😡

    • @logeshwaran21lokiswaran95
      @logeshwaran21lokiswaran95 2 года назад

      @@Vinoth-7526 dey loosu jesus oru manishan da poli samiyar maadhiri😡😡avaru already colapse aaitaaru avara poi erukaarunu nenachitu erukinga

    • @paeruvaikalayama...4940
      @paeruvaikalayama...4940 2 года назад +1

      Nee Yaru da negative ____..
      Jesus ta povangana anga povanganu mattum sollanum... Thevalamma pesa koodathu.. Bot uu maari.. Ok!

    • @WCGaming7052
      @WCGaming7052 2 года назад +1

      @@Vinoth-7526 dai murga sillai paati
      Nee soluthaa avna matuam vana solu 😡❌

    • @Vinoth-7526
      @Vinoth-7526 2 года назад

      @@WCGaming7052 🤣🤣🤣🤣🤣

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 2 года назад +13

    இப்போது இந்தியாவில் இருப்பவர்கள் இதைவிட அதிகமதிகமாய் ஆட்டய போடுகிறார்களே!

  • @farashahsv9699
    @farashahsv9699 2 года назад +81

    நான் ஒன்னும் ராணி இல்ல. நல்லாத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன் ❣️

    • @rifayms1996
      @rifayms1996 2 года назад +1

      நம்பலாமா sister

    • @__apple_91
      @__apple_91 2 года назад +6

      Nee raani nu sonnalum yaarum namba porathu illa 🤣🤣

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад +2

      Appo Naasama po..

    • @swamy398
      @swamy398 2 года назад +1

      சூப்பர்

    • @vinishstyle
      @vinishstyle 2 года назад

      ஓ எனக்கு கண்டிப்பா தெரியனும் நாலனா எப்டி வாழ்றீங்க😯

  • @achusanju3775
    @achusanju3775 2 года назад +39

    Missing Diana 😓 real queen..

  • @GajendrenGNMS
    @GajendrenGNMS 2 года назад +3

    உழைக்கரவன் ஒருத்தன் ஆட்டய போடுரவன் ஒருத்தன்

  • @povithapovi3156
    @povithapovi3156 2 года назад +5

    Neenga Super Queens tha pa ........... 👸 🧚‍♀️ 😘💝💝💝💝💝💝💝💖💐💐

  • @superiorthoughts111
    @superiorthoughts111 2 года назад +1

    மனிதனாக பிறந்தா இந்த மாதிரி உலகம் மக்கள் வியக்கும் அளவுக்கு சாகனும் 🌍 like creating history

  • @mavalvadikabadiprorkz9125
    @mavalvadikabadiprorkz9125 2 года назад +46

    96year old and because of her almost millions of people suffer but the media says she is legend

  • @rameshraam1507
    @rameshraam1507 2 года назад +56

    மக்கள் உழைத்து கொடுத்தால் இவர்கள் எப்படி வெண்டுமானாலும்
    வாழ்வார்கள் ஏன் தந்தி கடுப்பேத்துற

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад

      Ella edathulayum idaan nadakuthu.. Arivu irukavan daan jeypaan

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      ஜலியான்வாலா பாக் படுகொலை அல்லது ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்

  • @jayakumarkumar0
    @jayakumarkumar0 2 года назад +13

    Golden period of India in england governence

  • @thala9425
    @thala9425 2 года назад +2

    பல வசதி இருந்தும் போகும் போது ஒரு ரூபாய் கூட கொண்டு போக முடியாது இதுதான்வாழ்க்கை

  • @watchmanlightrev.n.santhos1298
    @watchmanlightrev.n.santhos1298 2 года назад +10

    மனித பார்வையில் ராணியாக வாழ்ந்தவர் எலிசபெத் கடவுளின் பார்வையில் ராணியாக வாழ்ந்தவர் அன்னை தெரசா.

  • @anthwan8335
    @anthwan8335 2 года назад +12

    நான் 90 ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கிறது 100 ஏக்கர் நஞ்சை இருக்கிறது என்னுடைய ஊருக்கு நான் ராஜா தான் தூத்துக்குடி நாடார் ஆனால் நான் ஒரு மளிகை கடை வைத்துள்ளேன் சென்னையில்

  • @spourtflourish1510
    @spourtflourish1510 2 года назад +24

    Kohinoor diamond queen kita irunthanala than athu appadiye iruku athu india la irunthu eduthutu ponnathunu ellarukum theriya vanthuruku aana ithe india la iruntha ippadi oru diamond irukune theriya vanthu irukathu athan mathipum theriya vanthuirukathu

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 года назад +39

    உலக வரலாற்றின் 70 ஆண்டுகள் காமன்வெல்த் நாடுகளையும் ஆட்சி செய்தவர் இங்கிலாந்தின் மகாராணி குயின் எலிசபெத்🥺🥺

    • @arulkumar7538
      @arulkumar7538 2 года назад

      இதுல என்ன மானங்கெட்ட பெருமை வேண்டிகிடக்கு,

  • @VelMurugan-cv6er
    @VelMurugan-cv6er 2 года назад +31

    எங்கள்..கோகிஙூர்..மன்ணில்..புதையுது

  • @samyvk7755
    @samyvk7755 2 года назад +1

    🤴 ராணி எலிசபெத் அம்மையார் இறுதி வாழ்க்கையும்,ஆரம்ப வாழ்க்கையும்,வளமான வாழ்க்கைமுறைதான்,இவையெல்லாம் இந்தியாவின் செல்வங்கள்தான்,ஊரை அடிச்சி உளையில் போட்டு பிழைக்குது,பிழைச்சது ஒரு கூட்டம்,அவர் ஆன்மா பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவை,தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளதான்.தினவேளை சாப்பாட்டுக்கு திண்டாடுபவனும் மண்ணுக்குள்ளதான்,ஆழ்ந்த இரங்கல்.

  • @Anime_gaming.876
    @Anime_gaming.876 2 года назад +7

    Rani sethu ponathu nallathu than இந்தியாவின் விளை மதிப்புடைய வைரத்தை அட்டை போட்டுவித்தது

  • @Beski10
    @Beski10 2 года назад +23

    எங்க கிட்ட திருடிட்டு நீங்க நல்லா இருக்கீங்க நாங்க தா இப்படி இருக்கோம் 😐

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 2 года назад +3

      அவங்க மன்னர் ஆட்சி அப்படி இருக்கு.அத வித்து அவுங்க வாழலையே அத நல்லா வச்சிருக்காங்களே . நம்ம பிரதமர் ஆட்சி எத குடுத்தாலும் வித்து தின்னுடுவாங்களே அதான் நாம இப்படி இருக்கோம்.

  • @sssvragam
    @sssvragam 2 года назад +12

    ராணி மஹாராணி ராஜ்ஜியத்தில் ராணி

  • @pragalyad.r4776
    @pragalyad.r4776 2 года назад +1

    ராணியாக இருத்தாலும் மரணம் தானே கடைசி முடிவு

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 2 года назад +7

    ஆட்டையை போட்டது ஒரு நீயூஸா

  • @kathirvel8298
    @kathirvel8298 2 года назад +2

    அது எல்லாம் சரி... மண்ணுக்குள் போகும் போது எதையும் கொண்டு போக முடியாது... எப்படி வருகிறோம்... அப்படியே போகின்றோம்...

  • @26vivekd
    @26vivekd 2 года назад +1

    Queen... Once in time'.. she is the ruler... iron lady

  • @rameshraja4757
    @rameshraja4757 2 года назад +3

    உயிரோட இருக்கும் போது எதும் தெரியாது. செத்ததுக்கு அப்புறம் எல்லாம் போடுவீங்க.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +2

    கேட்கவே வியற்பாக உள்ளது.

  • @anthwan8335
    @anthwan8335 2 года назад +2

    நானும் பெரிய ராஜா தான்

  • @AshokKumar-mg3qs
    @AshokKumar-mg3qs 2 года назад +4

    இந்தியாவின் செல்வம்

  • @spyrow1155
    @spyrow1155 2 года назад +8

    Vazhntha nijamave Rani Mari than vazhanum

  • @deepakrajn7316
    @deepakrajn7316 2 года назад +6

    RIP 🙏 Queens 👸

  • @வெளவால்
    @வெளவால் 2 года назад +9

    வாழ்ந்தால் இவர் போல் வாழ வேண்டும்.

  • @irfathirfath1842
    @irfathirfath1842 2 года назад

    சரியாக சொன்னீர்கள்

  • @இயல்பேஇயற்கை
    @இயல்பேஇயற்கை 2 года назад +5

    சரி சரி எங்க கிட்ட ஆட்டைய போட்ட கோகினூர் வைரத்தை எப்ப தருவீங்க?!

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад +1

      Avunga aataiya podalaa .. jeychu eduthukittaanga .. Muttal thanama namma kathi ambu vachitu sanda potom avununga Gun, cannon kondu vaanthaanunga jeychutaanunga ..

    • @இயல்பேஇயற்கை
      @இயல்பேஇயற்கை 2 года назад

      @@wlverine7195 ஆமாங்க அறிவாளி சார்...நம்ம முட்டாள்தனம்தான்..👍

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад

      @@இயல்பேஇயற்கை good 👍

  • @halfboil007
    @halfboil007 2 года назад

    Sethal sandaali 😎

  • @VelMurugan-cv6er
    @VelMurugan-cv6er 2 года назад +4

    எங்கள்வைரம்எங்கே

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад

      Aduku gun thayarchirkanum .. Gun kaatuna odaney bayanthu mutti pota..

  • @rajivgandhi9778
    @rajivgandhi9778 2 года назад

    Enathu... Ithu solratahu ellam therinchitu pesina ok... Palace la irukra neklace yaruthunu therinchutu pesunana thanthi tv ku nalla irukkum ok

  • @sathiyamoorthy5981
    @sathiyamoorthy5981 2 года назад

    சுதந்திரத்துக்குமுன்புதெரிந்துகொள்ளையத்தார்கள்..‌‌இப்போது.தெரியாமல்மறைக்கிறார்கள்

  • @kousalyasowmith7081
    @kousalyasowmith7081 2 года назад +3

    All wealthy is ours that means from INDIA

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 года назад

    Yes. Exactly.

  • @mvrnallavan653
    @mvrnallavan653 2 года назад

    Thanthi 👆💰

  • @knowit9792
    @knowit9792 2 года назад +13

    No matter how long and how luxuriously you live here. One day everyone’s gonna die, no matter u r rich or poor…
    Happiness should be our net worth not riches❤️

  • @dinud71
    @dinud71 2 года назад +17

    60 லட்சம் ஏக்கரா?.. இங்க 6 ஏக்கருக்கு அடிச்சுகிட்டு இருங்காங்க

  • @havocgirii7079
    @havocgirii7079 2 года назад

    Annai thersavidava neenga?

  • @vijay19075
    @vijay19075 2 года назад +1

    லண்டனிலிருந்து அண்ணன் சைமன்!இறுதி அஞ்சலி

  • @rajivgandhi9778
    @rajivgandhi9778 2 года назад

    Intha news la pesura news ancor ready ya irunga...

  • @ganesanvaiyathurai5839
    @ganesanvaiyathurai5839 2 года назад +2

    எப்படி ஊர அடுச்சு உலையில போட்டா?

  • @msgeniourschannel6277
    @msgeniourschannel6277 2 года назад +4

    Poor children Ku help pannerukalam

  • @manimalak8113
    @manimalak8113 2 года назад +1

    இந்த கானொலியில் ராணிக்கு dolphin மீன்கள், திமிங்கிலங்கள் சொந்த ம்னு சொல்ராங்களே, இப்ப ராணி எங்கே?! அவற்றிற்கு இது தெரியுமா.

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 года назад +1

    இந்தியாவில் இருநூறு வருஷம் கொள்ளையடித்தவர்கள்.

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 2 года назад

      அவுங்க விட்டுட்டு போனதும் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.கிடைச்சு என்ன கிழிக்குது இங்க?அவுங்க இங்க இருந்திருந்தால்,இங்கிலாந்து மக்கள் மாதிரி நாம இருந்திருப்போம்.

  • @truthordare7517
    @truthordare7517 2 года назад

    Ena seirathu.sethu pochae

  • @sheikappa5316
    @sheikappa5316 2 года назад +2

    உலகின் மூன்றில் ஒரு பங்கை ஆண்ட ராஜகுடும்பம் இந்த பிரம்மாண்டம் இருப்பது சகஜம் தான்

  • @gk5468
    @gk5468 2 года назад +1

    RIP Queen.

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +1

    Let we know some more information's about their day-to-day life

  • @pratheepselvaraj1829
    @pratheepselvaraj1829 2 года назад +2

    All are India and African people blood 🩸

  • @BEHAPPY-ul4zc
    @BEHAPPY-ul4zc 2 года назад +6

    எல்லாம் சொந்தமாக இருந்து என்ன பயன் விலைமதிப்பற்ற உயிர் அவருக்கு சொந்தமில்லாமல் போனதே

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад +2

      Loosu koo maari paesakoodathu ..

    • @Beski10
      @Beski10 2 года назад +1

      Atha 96 varusam enjoy pannangala athu pathatha bro...

    • @jenifer2160
      @jenifer2160 2 года назад

      யாரும் எதையும் எடுத்திகிட்டு போக முடியாது எல்லாரும் சாகத்தான் வேணும் இப்போ என்ன அதுக்கு 😄

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад

      @@jenifer2160 adhuku unna potu ulukuran vaa..

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 года назад

    Omnamasivyam

  • @pizzerialastella8861
    @pizzerialastella8861 2 года назад

    Vathal world I kolkai adichu Vala vendum...

  • @rinson4925
    @rinson4925 2 года назад +10

    Unmaiyaana AANDA PARAMBARAI IVANGA DAAN 😂😂

  • @Bluevil7200
    @Bluevil7200 2 года назад

    நாங்க எதுக்கு டா எலி மாதிரி வாழனும்

  • @antonyamalraj1860
    @antonyamalraj1860 2 года назад

    Onakkena maaa

  • @mujuptvlogs6625
    @mujuptvlogs6625 2 года назад +2

    Eli sethupochu

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад

    Oh my goodness

  • @rvr5464
    @rvr5464 2 года назад

    Entha news India ku yanna use erukku

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 2 года назад +3

    இன்னுமாட ராஜா ராணி னு வாழ்ந்துட்டு இருக்கீங்க

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 года назад

    இதில் எதை இப்போ போகும் போது கொண்டு போனார்????

  • @ashique4863
    @ashique4863 2 года назад

    Uyerai eduka rendu malakukal (vanavarkal) varum pothutan theriyum intha ulagam ena vendru

  • @harivaradharaj4042
    @harivaradharaj4042 2 года назад +1

    Raniya irundha evlo kastapadumnu ava solirukala . Solitundha ipdi title potrukamateengada.

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 2 года назад +2

    Sogusu vaazhkai raanikku. Matravarkku Avanga oru Imsai Arasi.

  • @miaow1456
    @miaow1456 2 года назад

    Athan sethutangale apuram enna

  • @rickybevan2452
    @rickybevan2452 2 года назад +5

    First view 😀

  • @tharikcareem
    @tharikcareem 2 года назад

    பேசாமல் எலிசபெத் பதவியை நம்ம சூப்பர் மாடல் மீரா மிதுனுக்கு கொடுத்தால் என்ன?

  • @karthickpandi4292
    @karthickpandi4292 2 года назад

    Eli sethu pochu.

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 2 года назад

    Rest in peace. Time to return the kohinoor

  • @es5613
    @es5613 2 года назад

    nermaiyagavum , ozuhkamagavum vazhandavargal perumayai podungal, yenendral ippo athumelathan nama oorla namibikkai ilai lol

  • @sachinmohan778
    @sachinmohan778 2 года назад +2

    Is it so...then give the diamond back and live....you all R SOMBU....

  • @thamarikannans3151
    @thamarikannans3151 2 года назад +1

    வானலாவ தவறு❌ .. வானளாவ ✅

  • @mernamerna3470
    @mernamerna3470 2 года назад

    Tiruddu England kohinoor vairam velaikaran

  • @jebakumar2116
    @jebakumar2116 2 года назад

    That’s British

  • @prabinalpha5543
    @prabinalpha5543 2 года назад +4

    ஆனால் பணக்காரர்கள் பட்டியலில் வரவில்லையே

  • @MANISV_EDITS
    @MANISV_EDITS 2 года назад

    வாழ்ந்தால் ராணி போல வாழனும்..
    ங்கொப்பனா காசு தருவான் 😂

  • @goldenflower139
    @goldenflower139 2 года назад

    Sir, no use , everything has been Temporary, 👍

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад

      Adu epdi da use illama pogum loosu payaley.. Poi urupadu da

  • @rsheeba6025
    @rsheeba6025 2 года назад

    😭😭😭

  • @nagaraj3167
    @nagaraj3167 2 года назад

    Showcase bommai aaga vazhum kashtum avargalukku thaan teriyum

  • @kalyanasundaram3451
    @kalyanasundaram3451 2 года назад

    Athu apadio evar ulagandavar

  • @riyazzsadhik1568
    @riyazzsadhik1568 2 года назад

    Ellam namma india oda dhuttuuu... sogusa tha irukum...

  • @letsbegin7784
    @letsbegin7784 2 года назад +4

    It's estimated that British looted 60trillion $ worth items from india...what's is the same market value and histrionic value today..also the 60trillion $ is known fact unknowingly how much they would have looted

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад

    Enna oru bakkeyamana vazkay nall christhava lady bibleil oru vasanam neethy man marippathu Pola maripeynaha entu amam unmayana neethyman queen elizabeth AVL. Rip maharani ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🌹🌹💐💐💐💐

  • @jachinjayaseelan950
    @jachinjayaseelan950 2 года назад +2

    How many jewels or money can have only upto life? After death nothing is sent or can be taken back. What you sow you shall reap.

    • @wlverine7195
      @wlverine7195 2 года назад +1

      During lifetime la irukuradhe podhumey .. 🤔 Ada maela kondu pona sellama poidumey 🤔 .. Urupadra vazhiya paarungo

  • @UdayKumar-eq3ul
    @UdayKumar-eq3ul 2 года назад +4

    periya kodumaiyana vaalkai... ethula rani pola... yen da... dai.. freeya kuda wash room poga mudiyathu... athu peru vaalkaiya..

    • @albenv4947
      @albenv4947 2 года назад

      Summa urutadhega bro 😂

  • @rajalaksmivivek6134
    @rajalaksmivivek6134 2 года назад

    Aduthavanga sothithu

  • @anandc83
    @anandc83 2 года назад

    ellam namooru panam

  • @Rajkumar7276-j9h
    @Rajkumar7276-j9h 2 года назад +1

    யார் அப்பன் வீட்டு காசு டா

  • @rajawilson2452
    @rajawilson2452 2 года назад +1

    The great Elizabeth Rani