அறை கண்காணிப்பாளரின் அஜாக்கிரதையால எங்க வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிருச்சு..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2022
  • வேலையெல்லாம் விட்டுட்டு இந்த EXAM-க்காக படிச்சோம்.. தேர்வரின் அஜாக்கிரதையால எங்க 3 வருஷ உழைப்பு வீணாகிருச்சு.. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பேட்டி
    #Chennai | #TNPSC | #Exam | #Individuator
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,2 тыс.

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass4933 2 года назад +479

    இந்த செய்தியை தைரியமாக வெளிக்கொண்டு வந்த பாலிமருக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் 💐

    • @srajalakshmi6493
      @srajalakshmi6493 2 года назад +5

      No clock no room allotment board not proper

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 2 года назад +2

      எந்த ஒரு தேர்விலும்
      1. ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
      அனைத்து அறைகளுக்கும் கேட்கும்படி Public Address System
      இருக்க வேண்டும்
      2 அதுபோல் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவை என்பதை தெரிந்து உஷாராக அவைகளை தவிர்க்க வேண்டும்
      எடுத்துக்காட்டாக
      OMR Sheets இவைகளை சேகரித்தல்
      தேர்வு கண்காணிப்பாளர் ஆல்
      உறையில் அனைத்தையும் கவனமாக
      நுழைத்து அந்தக் அவரின் ஐஐ ஓட்டுவதற்கு படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது
      ஆகவே
      தேர்வுக்கு முன் தேர்வுக்கு பிறகு
      போட்டித் தேர்வுகளை நடத்தும் முன்
      தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு ஒத்திகை தேவை

  • @gowtham9830
    @gowtham9830 2 года назад +1301

    சென்னையில் இருக்கின்ற நீங்கள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே தேர்வாணையத்துக்கு சென்று விடுவிர்கள்
    ஆனால், தென் மாவட்டங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்த மாணவர்களுடைய நிலை என்னவாகும்??

    • @deadpool849
      @deadpool849 2 года назад +39

      கோவிந்தா goகோவிந்தா

    • @albertraja7783
      @albertraja7783 2 года назад +9

      என்ன ஒரு அறிவு ..

    • @user-zs9qj5ko4m
      @user-zs9qj5ko4m 2 года назад +3

      👍🙏

    • @prasanth3017
      @prasanth3017 2 года назад +8

      Collector office polamyea

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад +1

      எல்லாம் நம் நேரம். ஆனால் வருந்தக்கூடிய செயல். திறமை இருந்தும் நல்ல மதிப்பெண் இருந்தும் ஒரு சில அரசு அதிகாரிகள் தாயோலிக தேவுடியா பசங்க அலட்சியத்தால் நிறைய பேர் தேர்வு எழுத முடியாமல் இருந்தது வேதனை

  • @plus2pandemicpreparation20
    @plus2pandemicpreparation20 2 года назад +991

    இனிமேலாவது தேர்வறைகளிவ் சுவர்க்கடிகாரம் வைக்கவேண்டும்.10th, 11th,. 12th பொதுத்தேர்வு அறைகளிலும். சுவர்க்கடிகாரம் தேவை. அரசு கவனத்தில் கொண்டு இதை உறுதிப்படுத்த வேண்டும்.

    • @S4SExplores
      @S4SExplores 2 года назад +8

      Yes

    • @sharmilaa7806
      @sharmilaa7806 2 года назад +4

      Yes

    • @s.mohamedridhwan.8979
      @s.mohamedridhwan.8979 2 года назад +1

      Yes Sure

    • @SivaSiva-cf8do
      @SivaSiva-cf8do 2 года назад +11

      அது சரியா ஓடுதான்னு செக்பன்னனும்.
      அரைமனிகொருமுறை பெல்லடிகும் வழக்கம் இப்ப கிடையாதா?

    • @meenatchiv9663
      @meenatchiv9663 2 года назад +2

      No pa.sila per mistake panrathala ellaraium falt solamudiyathu.because nan write panna exam centerla half hour one time sonnanga.

  • @True_Indian007
    @True_Indian007 2 года назад +189

    அறை வேக்காட்டு பயலுகளை எல்லாம் கண்காணிப்பாளராக போட்டால் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கும்...

    • @surendhiransundaram422
      @surendhiransundaram422 2 года назад +4

      👍

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +2

      தம்பி நீ தான் முழு வேக்காடாச்சே. நீ போக வேண்டியது தானே அறை கண்காணிப்பாளாராக.

    • @shanthinigokulabalan8310
      @shanthinigokulabalan8310 2 года назад

      ​@@gravichandran5522 invigilator unga relative ah. 😂

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад

      @@shanthinigokulabalan8310 அட எப்படிமா கண்டுபிடித்த அறிவுமா உனக்கு....🤔 கோபம் வேண்டாம் சகோதரி நாம் ( என்னையும் சேர்த்துதான்) தேர்வின் போது கவணத்துடன் இருக்க வேண்டும்.
      இதுபோல் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இது நம் வாழ்க்கை பிரச்சினைம்மா இதில் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது......🙏 ( நாம் தான் கமண்ட் செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இதையெல்லாம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளமாட்டார்கள்)

    • @prakashsheer
      @prakashsheer 2 года назад

      @@gravichandran5522 it's life changing exam, Invigilator and the management only responsible for this issue.
      Why u get angry, r u agree with that invigilator act

  • @pradeepvinott7807
    @pradeepvinott7807 2 года назад +935

    ஒருஅரசு வேலைக்கு இத்தனை தேர்வுகள் வைக்கும் போது, அந்த அரசை வழிநடத்தும் அரசியல்வாதிகளுக்கு ஏன் தேர்வு வைக்க கூடாது?

    • @bala90kumar14
      @bala90kumar14 2 года назад +48

      Ellam 200 ku 50 kuda edukamatanga

    • @mad9139
      @mad9139 2 года назад +19

      Athuku Peru than election

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +21

      இது சூப்பர் தம்பி...ஒருத்தர் கூட பாஸாக மாட்டார்கள்.

    • @jaambavaan
      @jaambavaan 2 года назад +4

      அதுக்கு பேரு தான் election... பின்ன உனக்கு goverment examku vaenuna entha ooru placement ஆக போரியோ அங்க election வெச்சு உன்ன election panlama

    • @avinaasharul533
      @avinaasharul533 2 года назад

      தேர்வு வைத்தால் நிச்சயம் படித்த தலைவர்கள் வருவார்கள் ஆனால் அறிவார்ந்த சாமானிய கஷ்டத்தை புரிந்த தலைவர்கள் கிடைப்பது அரிது. காமராஜர், கக்கன், நேரு,இந்திரா,லால் பகதூர்,வாஜ்பாய் இதை போல உங்கள் விரும்பத்தக்க தலைவர்களும் வந்திருக்கமாடர்கள்.கால் கூட தரையில் படாமல் ஏதோ ஒரு நகரில் AC அறையில் மனப்படம் செய்து வென்ற தலைவர் வரலாம் படிக்காத ஏழைக்கு அது இறுதிவரை எட்டாகணியகவே இருக்கும்.இது ஜனநாயக மக்களாட்சி நாடு.. இந்திய அரசியலமைப்பு உலக அரசியலமைப்பின் சிறந்த பண்புகளின் அங்கம்.எது சரி என்று உலகை கண்டறிந்து இயற்றப்பட்டது.

  • @sridharmani8129
    @sridharmani8129 2 года назад +324

    wall clock is must in every exam hall... This is a very basic one thing... TNPSC management is worst in arranging the exam...

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +342

    பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நேரம் காலம் அறிய முடியாது இதை கவனத்தில் கொண்டு அறைகளில் கடிகாரம் தேவை

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад +5

      Bell adipanga bro one hr ku orukka

    • @senthilvelu2419
      @senthilvelu2419 2 года назад +3

      Yes...Half an hour once bro

    • @ganeshvig8
      @ganeshvig8 2 года назад +6

      @@TNNCSZONE no bro....எங்களுக்கு adilala

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад +2

      @@benedictjoseph3832 yes yes, I'm saying in least cases 😅 but simply u can ask the invigilator, they will surely tell u the time.. bu t having wall clock in every hall is good 🙂

    • @divya-iw1ux
      @divya-iw1ux 2 года назад

      Normal watch allowed athu theryama suma solathinga yela watch katitu vanthanga

  • @ilayavaninkavi
    @ilayavaninkavi 2 года назад +390

    பெரும்பாலும் எல்லா தேர்வறைகளிலும் இதே நிலமை தான்... இதே நிலமை தான் எனக்கும்

    • @rajieswari3656
      @rajieswari3656 2 года назад +5

      Same

    • @bala90kumar14
      @bala90kumar14 2 года назад +2

      Same issues b4 exams la watch allowed irundhalum halfhour over one hr over solvanga. Tgis time watch not allowed time um solala realy what happen this time strict panren soltu ipdi life la play panranga

    • @mad9139
      @mad9139 2 года назад

      @@bala90kumar14 neenga invigilator kitta time kekalamae

    • @saishanjithsudhakumar7329
      @saishanjithsudhakumar7329 2 года назад

      O

    • @ranatwee222
      @ranatwee222 2 года назад +1

      No I also went for invigilation, we followed the rules and timing corectly, and also felt their sorrows and sufferings.

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 2 года назад +139

    It is very strange that in exam hall there is no clock!!?? Proud to be in India… a simple task also become mountain task🙄

    • @Kandhanhealthcarekanchipuram
      @Kandhanhealthcarekanchipuram 2 года назад +3

      Iam also missed my md exam

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      😐😐😐😐😐 education department is very much lethargic...

    • @karthick_only
      @karthick_only 2 года назад +5

      Exam hall la clock வைக்கணும் ah
      Naan eluthuna entha Hall um clock irunthathu illai

  • @Airportmoorthy_fans
    @Airportmoorthy_fans 2 года назад +148

    such a matured approach 👏👏👏

  • @sudhandhiradevi8546
    @sudhandhiradevi8546 2 года назад +61

    What she has said is right... Almost all of the exam halls don't have clocks...some schools were restricting students not to wear even normal watches...but in hall ticket itself they have mentioned that only smart watches are not allowed...
    But some schools are not allowing even normal watches and also they don't have clocks in their class rooms ...
    Those who are in charge of conducting exams in any school should be aware about exam commission's instructions and should conduct exams in a peaceful manner..

  • @therockgreatone6504
    @therockgreatone6504 2 года назад +263

    They are super depressed 😭😭😭 i can understand their critical situation

  • @elangoa6388
    @elangoa6388 2 года назад +53

    வகுப்பில் இருக்கும் 1 மாணவனிடம் 5 ரூபாய் வாங்கினால் அனைத்து வகுப்புகளிடம் கடிகாரம் இருக்கும் ஆனால் கடிகாரம் இல்லாமால் 40 questions பதில் அளிக்க முடியாத நிலை உருவானது

  • @yuvarajaks
    @yuvarajaks 2 года назад +136

    Thanks Polimer TV for bringing this issue to limelight.

  • @ascentshiva
    @ascentshiva 2 года назад +42

    சில இடங்களில் நிர்வாகத்தை பொறுத்தும், பள்ளிக்கூடத்தை விட கேவலமாக நடத்துவதை இவர்கள் போல் தோழிகள் சொன்னால்தான் தெரிகிறது!👍

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +230

    Enga hall ku vandha mam romba nallavanga 😍😍😍😍. .nanga eppo kettalum time solluvanga

    • @sudhasankarsudha8221
      @sudhasankarsudha8221 2 года назад +2

      Avangalum nallavanga illa ma oru clock ⏰ mattunathan nallavanga avangala kuptu kuptu time ketkurathu hyper than namaku tension agum

    • @carticrockz0073
      @carticrockz0073 2 года назад

      Enakum

    • @_sutharaj
      @_sutharaj 2 года назад +13

      Time thane sonanga...yetho answeraye sonna mathrii..solrenga..😂

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 года назад

      @@_sutharaj hmmm

    • @suba_333
      @suba_333 2 года назад +2

      Smart watch valiya vachiduga normal watch ok vachikoga avaga nallavey pesanaga

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 года назад +65

    In my hall, invigilator madam had been informing us the time every 1 hr and every 10 mins during last half hr.
    சில பேருடைய அலட்சியத்தால் சில பேர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது

  • @villagemasalafactory
    @villagemasalafactory 2 года назад +209

    தேர்வு வைப்பதே தேர்வு கட்டணத்திற்காக மட்டுமே, வேலைவாய்ப்பை தாமதம் செய்வதற்காகவே பல்வேறு துறை பணியிடங்களையும் tnpsc யில் இணைத்து விட்டனர்.

  • @priyankamurugan3615
    @priyankamurugan3615 2 года назад +210

    இதுவரை நான் exam எழுத சென்ற எந்த ஹாலிலும் wall clock இருந்ததில்லை. லாஸ்ட் group one இப்படி தான் நானும் time தெரியாம fail ஆனேன்

  • @Kowsi600
    @Kowsi600 2 года назад +47

    எல்லா இடங்களிலும் இந்த தவறுகள் நடைபெறுகிறது,,, அறை கண்காணிப்பாளருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.. Smart watch மட்டுமே அனுமதி மறுக்கபட வேண்டும், தனியார் பள்ளிகளில் கூட கடிகாரம் இல்லாத நிலை இன்றும் உள்ளது...

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 года назад +39

    பாவம் எத்தனை மன உலைச்சல் இவர்களுக்கு பொறுப்பில்லாதவர்களால் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருப்பார்கள்

  • @abdulkadar6576
    @abdulkadar6576 2 года назад +52

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கயிலே

  • @Kacademy2022
    @Kacademy2022 2 года назад +73

    தேர்வறையில் கடிகாரம் தேவை...இது கூட அரசு ஏற்பாடு செய்யாதா??

  • @user-ox2ik1pq4w
    @user-ox2ik1pq4w 2 года назад +40

    நான் கண்காணிக்க சென்ற அறையில் பதட்டமில்லாமல் எழுத உதவினேன். 1.00 மணிக்கு தான் வெளியே அனுப்பினேன். நாங்கள் காலையில் இருந்து பட்டினியாக இருந்து தேர்வு நடத்தியது உங்களுக்கு தெரியாது. தேநீர் கூட தராமல் தேர்வு நடத்தினார்கள்

  • @Usersathis
    @Usersathis 2 года назад +11

    நான் இருந்த ஹாலில் டைம் சொல்லிட்டே இருந்தாங்க thanks for sir

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 2 года назад +154

    If the complainant is genuine,govt should take severe action tobe taken against the supervisor

    • @sundaradhas.c3214
      @sundaradhas.c3214 2 года назад +3

      Such complaints are not possible in the TN exam pattern. Every steps of the exam is decided by the ring of the bell by the Chief. The complainant also bubbles about the bell.

    • @sjayanthi5893
      @sjayanthi5893 2 года назад

      Supervisor mela irukure thappu vida school management mela than thappu. Oru exam hall la clock vaikanumngra basic knowledge kuda ila.

  • @kalaamma7391
    @kalaamma7391 2 года назад +24

    சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வர்களுக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.

  • @deadpool849
    @deadpool849 2 года назад +131

    சாதிக்க பல வழிகள் உள்ளன
    தளர்ந்து விட வேண்டாம் 🙂

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 2 года назад +12

    தலைநகரம் பள்ளிகளில் தேர்வு எழுத பொறுத்தமான வசதிகள் இல்லாதது மிகுந்த வேதனையும் வெட்கமும் பட வேண்டிய சம்பவம்

  • @user-zh2ll4cu4u
    @user-zh2ll4cu4u 2 года назад +232

    நானும் இப்படி தான் எழுதி பார்த்துட்டு விட்டுட்டேன் இப்போ வெட்டியா கமெண்ட் போட்டுட்டு இருக்கேன் 😂

    • @prabuprabu3138
      @prabuprabu3138 2 года назад

      😂🤣

    • @vino319
      @vino319 2 года назад +1

      ,😊😊😊😊😊😊 same to you

    • @manickamchinnathambi925
      @manickamchinnathambi925 2 года назад

      இதுக்கு எதுக்கு எந்த அரசியல் கட்சியும் ஏழைகளுக்கு இல்லை. இனிமேல் எதுவும் பண்ண முடியாது இது எல்லாம் வேஸ்ட். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏழைகளுக்கு எந்த நல்லதும் இல்லை

    • @user-zh2ll4cu4u
      @user-zh2ll4cu4u 2 года назад

      @@prabuprabu3138 😂

    • @user-zh2ll4cu4u
      @user-zh2ll4cu4u 2 года назад +5

      @@vino319 u r welcome my sangam 😂

  • @subramanianss1467
    @subramanianss1467 2 года назад +125

    அரசு அதிகாரிகளின் அலட்சியம் பலரைப் பாதிக்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும்

    • @Pandu-vq7ns
      @Pandu-vq7ns 2 года назад +3

      Yes

    • @neelav4519
      @neelav4519 2 года назад +2

      Affected person can file case high Court immediately . or conduct re exam to all. close all districts employment office
      what is use from this dept? salary criminal waste. tnpsc, trb and directorate of medical service irrukupothu entha deo edukku?

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +2

      தம்பி அங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் உடனே பணிநீக்கம் சூப்பர்.

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 года назад +2

      இதுவரை எவ்வளவு பெரிய தவறு செய்த அரசு ஊழியரயும் பணிநீக்கம் செய்ததே இல்லை.... பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்திய பின்பு ஒரு கடமைக்கு பணிநீக்கம் செய்து மறுபடியும் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள்.... எல்லாம் கூட்டு களவாணிப்பயல்கள்....

    • @subramanianss1467
      @subramanianss1467 2 года назад +2

      @@gravichandran5522 இதுக்கு மேல என்ன நடக்கணும்

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 года назад +17

    இந்த invigilater மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்.. கடமையை தவறவிட்ட இவர் மீது நட வடி க்கிகை தேவை.

  • @suriyag9182
    @suriyag9182 2 года назад +6

    Unga approach ellarukum support irukanum,na God pray paaren👏👏👏

  • @RaviRavi-gy3jz
    @RaviRavi-gy3jz 2 года назад +69

    எத்தனை கணவுகளுடன் தேர்வு எழுத வந்து இருப்பார்கள் தேர்வாணையம் இவர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் இப்பொழுதே நல்ல வழக்கறிஞரை பார்ப்பது நல்லது

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +1

      எதற்கெடுத்தாலும் வழக்கா சூப்பர். அந்த பெண் சரியாக தேர்வு எழுதவில்லை என்பதை மறைக்க இந்த நாடகம் தம்பி.

    • @RaviRavi-gy3jz
      @RaviRavi-gy3jz 2 года назад +1

      @@gravichandran5522 அந்த பெண் மட்டுமே இல்லை அந்த வகுப்பறையில் எழுதிய அணைவரும் பேட்டியின் போது உடனருக்கின்றனர் நன்றாக கவனியுங்கள் நன்றி

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +1

      @@RaviRavi-gy3jz நன்றி..... 🙏 கவனித்தேன் சார். அவர்கள் யாரும் பாதித்ததுபோல் தெரியவில்லையே. நாளு பேராவது பேட்டி கொடுத்திருந்தால் நம்பலாம் சார்.

    • @nethragroups3198
      @nethragroups3198 2 года назад

      Clock/Watch illanalum fast ah write panna matum thaan ella Q kum answer panna mudiyum..
      Nambala nambi thaan exam ezutha porom.. Few seconds/Q time eduthu kita kuda sometimes answers recheck panna time irukathu..
      Sila sums time pathi varathala watch allow panala & ella class rooms la yum clock vaikarathum possible illa..

    • @maheshstoresgiftandstation1055
      @maheshstoresgiftandstation1055 2 года назад +4

      Avanga situational irundu parrakunum easy namma solituda kudathu

  • @chitradevi835
    @chitradevi835 2 года назад +59

    Bell அடிக்கறாங்க ஆனா அது எவ்வளவு நேரம் மீதம் இருக்குன்னு தெரியமாட்டேங்குது. சில invigilators 1 hour more, half an hour moreனு சொல்லுவாங்க ஆனால் சில பேர் சொல்றதில்ல அதான் problem. இவங்க time ஆகிடிச்சி randomஆ shade பண்ணதா வெளியே சொல்றாங்க but எல்லா competitive examமும் first 100questions நல்லா concentrate பண்ணி எழுதுவோம் ஆனால் time போகப்போக கொஞ்ச நேரம்தான் இருக்குன்னு concentrate பண்ணாம tick போட்டுட்டு போயிடுவோம். இவங்க இப்பதான் first time எழுதுறாங்க போல!

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 года назад +2

      சரியா சொன்னீங்க சிஸ்டர்

    • @rekavarunavi2582
      @rekavarunavi2582 2 года назад +1

      True sis

    • @varunsvr415
      @varunsvr415 2 года назад

      Yes

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 года назад

      Yes

    • @vanamellai
      @vanamellai 2 года назад +2

      Don't tell like this.
      Hard work podaravanga
      Effort pottu padichavanga
      Time management therium.
      Chumma peruku attend panravanga tha ippdi romba easy a solvanga.
      Unmaiyave competitive exam la ovvoru second m important..

  • @thirumagalcauvery2191
    @thirumagalcauvery2191 2 года назад +19

    Yes. Analog watches should be allowed. Otherwise everyhall should be provided with wall clock. We can't plan the time to answer the questions. There is no ringing of bell in the interval of half an hour also. If this procedure continued for group2 and group1 mains also means, a student cannot give there best answers.

  • @Raja-vo4wr
    @Raja-vo4wr 2 года назад +54

    இனிமேல் அவ்வளவு தான் கோர்ட் கேஸ் போட்டு தான் எழுத முடியும் அதுவும் சந்தேகம் தான்😢

    • @arulsudharson5435
      @arulsudharson5435 2 года назад +4

      Romba kastama iruku...evlo kastapatu padichirupanga...ipudi waste aaiduche....again exam aclvungaluku vachalum dougha keka vaipu irukumla. ,

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 2 года назад +8

    Time management ரெம்பா முக்கியம் .ஒரு வினாவிற்கு 1 நிமிடத்துக்கு மேல் எடுக்க கூடாது .அதற்கு தோர்வுக்கு நன்றாக படித்து தயாராகி இருக்க வேண்டும் . நிறைய பயிற்ச்சி தேர்வு எழுதி பழகி இருக்க வேண்டும் . அதை செய்யாமல் hall supervisor time செல்ல வில்லை என்று எல்லாம் உருட்ட கூடாது . 2மணி நேரம் general english எழுதி முடிக்கும் போது தெரிகின்றது உங்க exam preparation எப்படி இருக்கின்றது .

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass4933 2 года назад +26

    இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் கண்கானிப்பாளரால் அவர்களின் வாழ்க்கை கெடுகிறது

  • @MrManimudi
    @MrManimudi 2 года назад +1

    Good effort, keeep it up. Really brave sister....

  • @tamilkani4773
    @tamilkani4773 2 года назад +87

    மேடம் நீங்க சொன்ன மாதிரி தான் எங்க தேர்வு அறையிலும் நடந்தது

    • @anithashree6666
      @anithashree6666 2 года назад

      ஆமாவா என்ன கொடுமை டா இது

    • @Rajeshkumar-wh3bt
      @Rajeshkumar-wh3bt 2 года назад

      எந்த மாவட்டம்..? தொடர்பு எண்?

    • @ranimuniyandi477
      @ranimuniyandi477 2 года назад

      Enga centre la natantychi chennai sheeba matriculation school

    • @studywithme8781
      @studywithme8781 2 года назад

      Enga hallum watch not allow time teriyama remba pathatamavea irunthu fulla..
      Exam sariya pannavea mudiyala

    • @jayamalasethupathi0786
      @jayamalasethupathi0786 2 года назад

      @@ranimuniyandi477 enna exam?

  • @ritaxavier2388
    @ritaxavier2388 2 года назад +40

    We need wall clocks ... In exam hall .... It is a must.. 🙏

  • @avmsundaram5544
    @avmsundaram5544 2 года назад +8

    அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும் …

  • @srinivasank8447
    @srinivasank8447 2 года назад +30

    தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கும் தெளிவான தேர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கவில்லை என்பதை நான் அங்கு உணர்ந்தேன்.

    • @Jack-cv1io
      @Jack-cv1io 2 года назад

      எப்பவுமே rules students இக்கு தான். ஆனால் இது போன்ற போட்டி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் வேறு வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.invigilator இக்கு instructions கொடுக்கல போல

    • @mageshwarir8293
      @mageshwarir8293 2 года назад

      Yeah really they don't know about it

    • @Sweety44547
      @Sweety44547 10 дней назад

      Avlo dumb ah

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 года назад +64

    தேர்வாணையமே!தயவுசெய்து 🙏 இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்...

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад

      தம்பி கிட்டத்தட்ட 7000 தேர்வு மையம். இதில் எங்கேயும் தவறு நடக்கவில்லையே. இந்த பெண் தேர்வு சரியாக எழுதவில்லை என்பதை மறைக்க இந்த பெண் போடும் நாடகம் இது.

    • @geethaanandhan3175
      @geethaanandhan3175 2 года назад

      Yes idha nambitan en vazhakaiye iruku😰

    • @geethaanandhan3175
      @geethaanandhan3175 2 года назад

      Time problem and omr issues

  • @user-ox2ik1pq4w
    @user-ox2ik1pq4w 2 года назад +115

    இப்படி மோசமாக பணியில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும்.
    நான் பேராசிரியர் முனைவர் கார்த்திக். ( 12.30 வரை தேர்வு நடத்தி 12.45 வரை நேரத்தை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை டைம் சொல்லிட்டு இருந்தேன். )
    தேர்வு நடத்த தெரியாத மண்ணாங்கட்டிகள் தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்க கூடாது.

    • @VijayKumar-nw7cn
      @VijayKumar-nw7cn 2 года назад

      I also

    • @BLUE_555_Gaming
      @BLUE_555_Gaming 2 года назад

      i also

    • @srimaheshwaram5415
      @srimaheshwaram5415 2 года назад +1

      Yes. You are correct.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 года назад +2

      மாணவர்கள் எதிர்காலத்தை பாழாக்கும் இது போன்ற தேர்வு கண்காணிப்பாளரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை. இது கொலை செய்வதைப் போன்ற பாவம்.

    • @benasiraj5321
      @benasiraj5321 2 года назад

      எங்களுக்கு வந்த incharge teacher மாதிரியே தெரியவில்லை
      But. அந்த காலேஜில் 1/2 hour க்கு ஒரு முறை மணியும் அடிக்கல் இந்த அம்மாவும் மணியும் சொல்லவில்லை
      Instruction maintenance எதுவுமே அவங்களுக்கும் சொல்லி தரல நமக்கு அவங்களும் duty பார்த்தால் சம்பளம் அப்படிதான் இருந்தாங்க

  • @mohamedkasim6819
    @mohamedkasim6819 2 года назад +48

    CM Sir:Antha Exam Hall La Exam Attend panna Candidates ku Mattum 1Year Eligibility Extend pannunga Sir... Another Chance Kodutha Ellarum Chance Kepanga🤝Tq❤

  • @muthumari-wz2ns
    @muthumari-wz2ns 2 года назад +15

    அறைக் கண்காணிப்பாளர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை. மேலதிகாரிகளே காரணம். 10, 12, தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்விற்கு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். அனைத்து அறைகளிலும் கடிகாரம் வைக்க வேண்டும்

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 2 года назад +23

    only digital or smart watches are not allowed, how can they reject analog or normal watches too? you guys should have raised your voices then and there, after coming here and wandering dont give any resolution for you people

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 года назад +23

    பக்கத்து ஹாலில் இருக்கும் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்களே, அதை பார்த்தாவது அந்த invigilater இடம் சென்று time கேட்டிருக்க கூடாதா? மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடி விட்டார் இந்த invigilater. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்ந மாணவர்களுக்கு மட்டும் tnpsc ல் மறு தேர்வு நடத்தப் பட வேண்டும்.

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад

      ஏம்பா பேசாமல் அவர்களை "பாஸ்" போட ( ஏன் மறுதேர்வு) 🤔🤔🤔🤔 சொல்லவேண்டியது தானே. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த புண்ணாக்கு சரியா தேர்வு எழுதி இருக்காது.

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 2 года назад

      1
      டி என் பி எஸ் சி நிர்வாண குழுவிற்கு. கனிவான கவனத்திற்கு
      1. எந்த ஒரு போட்டித் தேர்வாக இருந்தாலும்
      தேர்வு கண்காணிப்பாளர் காண அறிவுரைகளை சொல்லும்போது
      1 முக்கியமாக வினாத்தாள் booklet
      விநியோகம் செய்யும் பொழுது Hall ஹாலில் அந்த முறையில் வினியோகம் செய்யும் இன்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு
      2 அதாவது ஒவ்வொரு தேர்வு அறையிலும் Sketch Plan
      ஒட்டப்பட்டி இருக்க வேண்டும்
      3 எந்த ஒரு பள்ளி அல்லது தேர்வு மையத்திலும் எப்படியும் பப்ளிக் அட்றஸ் சிஸ்டம் குறைந்தபட்ச இருக்கும்
      3 ஆகவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்.
      என்பதனை தேர்வாணைய அதிகாரிகள் அறிவிக்கும் வசதி உள்ளது
      சென்னை மாநில மேனிலைப்பள்ளியில் அல்லது வேறு அரசு பள்ளிகளில் இதுபோல் பப்ளிக் அட்றஸ் சிஸ்டம் இல்லாத பள்ளிகளில் மட்டுமே அறிவிக்கப்படும் தேர்வுக்கான அறிவிப்புகள் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் கேட்கும்படி அறிவிக்க முடியாது
      3 இதுபோன்ற தேர்வு மையங்களில்
      சிறப்பு கவனம் செலுத்தி
      குளறுபடிகள் இல்லாமல் பார்க்க வேண்டும்
      4 தேர்வுக்கு முன்னாள் நடத்தப்படும் கண்காணிப்பாளர் களுக்கான வகுப்பில்
      எந்த ஒரு டிஎன்பிஎஸ்சி தேர்விற்கும் ஆன
      தேர்வு முடிந்த பிறகு செய்ய வேண்டிய அனைத்து வேலைகளை
      செயல்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்
      மிக முக்கியம்
      ஏனெனில் OMR Sheets இவைகளை மொத்தமாக
      வரிசைப்படி சேகரித்து
      அறை கண்காணிப்பாளர்
      அதற்குரிய முறையில் சிறப்பு Cover Self Adhesive அந்த கவரில் வைத்து
      அவைகளை
      முழுமையாக ஒட்டும் பொழுது
      செயல்முறை விளக்கம் இல்லாததால்
      குளறுபடிகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
      அதாவது ஒட்டும் பொழுது முழுமையாக சரியான முறையில்
      ஓட்டுவதற்கு. செயல்முறை விளக்கம் தேவை

  • @momthegreatest
    @momthegreatest 2 года назад +25

    Incredibly idiotic on the part of examiner and the Students should have questioned why they were asked to submit the papers when the time is not over....

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +2

      Students did not know the exact time , otherwise they would have questioned the examiner .
      1) Why did not the examiner did allow the students to wear watch
      2) why there is no wall clock in the exam room ?

  • @TheMunirathinam
    @TheMunirathinam 2 года назад +23

    Atleast one hour invigilator should give alarm to students in exam hall, last half an hour compulsory invigilator give alarm to students

  • @revathidivaagar3556
    @revathidivaagar3556 2 года назад +91

    எங்கள் தேர்வு அறையில் 5 பேருக்கு வினாத்தாள் மாற்றி கொடுத்து விட்டார்கள்.15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பவும் மாற்றி கொடுத்தார்கள். எங்கள் அனைவருக்கும் படபடப்பாக இருந்தது.நாங்களும் நன்றாக படித்து நம்பிக்கையுடன் சென்றிருந்தோம்.

    • @karthicsulthan4351
      @karthicsulthan4351 2 года назад +1

      Edhuku mathi koduthanga

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +4

      எந்த ஊரில், எந்த சென்டர், எந்த (எண்)அறையில் என பதிவிடுங்களேன். அப்போதே முதன்மை கண்காணிப்பாளரிடம் முறையிட வேண்டியது தானே. ஏதாவது பதிவிட வேண்டும் என பதிவிட வேண்டாம்மா.

    • @chitrarasant5740
      @chitrarasant5740 2 года назад +4

      @nivi n question paper onnu tha but order change agum

    • @revathidivaagar3556
      @revathidivaagar3556 2 года назад

      @@chitrarasant5740 yes

    • @revathidivaagar3556
      @revathidivaagar3556 2 года назад

      Pudukkottai kkc

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 года назад +3

    தேர்வு அறைக்கு கடைசியில் போகிறது யாருன்னு தெரியுமா தேர்வு எழுத பேருக்கு போறவங்க நிறைய பேர் இருக்காங்க சும்மா போய் எழுதுவோம் அப்படின்னு போறாங்க நிறைய பேரு கடைசியில் பேட்டி விடுகிறது பில்டப் கொடுக்கும் ஒன்னுமே படிக்காத அழுதா தான் இந்த பில்டப் கொடுக்கிறது இதுதான் உண்மை இப்ப போட்ட டிஎன்பிசி சட்டதிட்டங்கள் சூப்பர் சார் வாழ்த்துக்கள் சார் பாராட்டுக்கள் சார் அனைத்து டிஎன்பிசி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் பாராட்டுக்கள் சார் 💐💐💐

  • @sureshn4458
    @sureshn4458 2 года назад +28

    It's true. I am also depressed.

  • @dmeena5954
    @dmeena5954 2 года назад +15

    எனக்கும் இதுதான் நடந்தது என்ன time ஆகுதுன்னே எனக்கு தெரியவில்லை கடைசியில் 1hr தான் இருக்குதுன்னே சொல்ராங்க எனக்கு ஒன்னுமே புரியல தயவுசெய்து ஒவ்வொரு அறையிலும் தேர்வின்போது கடிகாரம் வைக்கவும்

  • @anbolisubramanian9021
    @anbolisubramanian9021 2 года назад +56

    ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம் சரி.
    சாதாரண analog watch கட்டியிருந்தா என்னடா ஆகிவிடப்போகுது

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +1

      Avangalukku irukkara Arivu avlo dhan, rules avanga padichu kooda paarthirukka maatanga, apapdiye padichirundalum andha Vithyaasam kooda theriyadha aalungala irundhirupaanga .

  • @narayaniramesh3183
    @narayaniramesh3183 2 года назад +10

    Govt should take severe action against the superior

  • @HemaLatha-oo9te
    @HemaLatha-oo9te 2 года назад +1

    Good way to future students ur talking

  • @srihms
    @srihms 2 года назад +2

    Her polite speech👏

  • @preethaashwin4398
    @preethaashwin4398 2 года назад +32

    In my class they asked to remove watch.. but I dint remove watch... i said its only for smart watch ⌚

  • @vishu7478
    @vishu7478 2 года назад +24

    These people should be given one more chance for sure. Why was there no wall clock when the wrist watch wasnt allowed??? Playing with the life and future of students

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 2 года назад +18

    Watches are must during exams because we can manage the speed and make a plan to complete the paper within the respect of time.

  • @mertman9625
    @mertman9625 2 года назад

    Grandma congratulations.. To studying this age.. Really inspired.. 👍

  • @Yellow-lo3nc
    @Yellow-lo3nc 2 года назад +3

    Exactly i face the same problem... Ezhudha start pannalam apdikuda sollala... Avagga sonnadhu last 1hour... I randomly selected the part 2 questions...

  • @chandrasekar4
    @chandrasekar4 2 года назад +4

    It's very important to place a wall ⏰ at every stage of examination hall. When the government issues new guidelines to students it must take note of such important things. More attention to be given to every issue of students. In this age group students may not know the entire rules and regulations of each exam. Hall supervisor should be knowledgeable and guiding the student

  • @demonictuber2302
    @demonictuber2302 2 года назад +28

    Engaluku vantha sir... Super... One hr ku once..... Time sonnaru...

  • @shancsk28
    @shancsk28 2 года назад +3

    Me also face that issue, they don't allow the wrist watch but my invigilator tells the time every one hour, it helps but we need every exam halls need wall clock. It's necessary for every exam.

  • @lakshmidevotional_24
    @lakshmidevotional_24 2 года назад +4

    எவ்வளவு தான் கஷ்டபட்டாலும், பணம் கொடுப்பவர்கே அரசு வேலை. பல அரசு அதிகாரிகள் தான் பணத்திற்காக பணியாற்றுகின்றனர்.

  • @therockgreatone6504
    @therockgreatone6504 2 года назад +11

    I faced the same situation, watches not allowed and instructions nothing

  • @RC-ol5vo
    @RC-ol5vo 2 года назад +1

    U should argue the invigilator to allow analog the watch... Analog watch podalam... Instructions clear ah potruku la sis

  • @gopinathd4656
    @gopinathd4656 2 года назад +11

    நாங்கள் தேர்வு எழுதிய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலும் இதே போல பிரச்சனை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது மணி அடிக்க வேண்டும்

    • @dhivyapriyamuruganantham1825
      @dhivyapriyamuruganantham1825 2 года назад

      Nanum adhe hall tha

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад

      Adhukku sadharana watch kattik kondu pogalam, aana adha kazhati vechu dhan exam yezhudhanum yendru sollalam.

  • @anbuarasan5407
    @anbuarasan5407 2 года назад +5

    ஒவ்வொரு school and college staff strict ங்ற பேர்ல over சீன் poduraanga. Smart watch தான் not allowed analog watch nu sollu கேட்கவே மாற்றங்க. Tnpsc ஹால் டிக்கெட் la analogue watch allowed nu mention pannanum.

  • @Yamu89i
    @Yamu89i 2 года назад +31

    விடியலின் நிர்வாக லட்சணம்

    • @uthayakumar6501
      @uthayakumar6501 2 года назад +2

      Yella varsamum apdithan iruku

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 года назад +1

      2019 grp 4 theriyuma?😂😂😂😂

    • @uthayakumar6501
      @uthayakumar6501 2 года назад

      @@martinanbiah1963 🤣🤣🤣😂

    • @jothyp2762
      @jothyp2762 2 года назад

      Tmw intha ponnu veetu vasalla surprise ah vidiyal uthikkum

    • @RC-ol5vo
      @RC-ol5vo 2 года назад

      @@martinanbiah1963 😁😁

  • @elangoelango849
    @elangoelango849 2 года назад

    Very bold speech

  • @gunasekar4011
    @gunasekar4011 2 года назад +2

    Time management pana mudila.. must allow watch.. or walk clock. Usually each question ku nama time split panitu work pana mudila...

  • @jansikannan6505
    @jansikannan6505 2 года назад +10

    Tally is a big problem at the end of the session!!!!! Yes invigilators are pressuring to complete soon no time
    Tally soon!!!!

  • @vini8589
    @vini8589 2 года назад +6

    Enga hall incharge oru paithiyam...12.15 ke question count panna solli...20 question therinjum avasarama thappa pottutu vanthutean....enaku innum depressed ah irukku...ivangaluku oru naal engaluku ithu vaazhkai...

  • @tharani.palanisamy4608
    @tharani.palanisamy4608 2 года назад +1

    Nandha college erode mam super.... Instructions super.... Thanx mam.... 1 st time exam aten panna....super ah instructions kuduthanga.....

  • @kavipriyaveerasundararaj9890
    @kavipriyaveerasundararaj9890 2 года назад

    Same thing happened to me also. No clock in exam hall. Also the invigilator didn't make any alert half an hour once.
    Only a starting bell and an end bell in the exam centre. Normal analog watch they asked to remove. GK part full random shading only. This happens in most of the tnpsc exams. We are worried about time management but, the exam centre is not worried about that. Even they don't get properly trained and ask us doubts in the hall.
    If wrist watches are not allowed then there must be a clock in the exam hall that is properly functioning . TNPSC has to take the responsibility .
    Thanks to Polimer TV for bringing out this most important news.

  • @radhavinochan8476
    @radhavinochan8476 2 года назад +7

    Examination board take any good decicision of our future,

  • @monkeydluffy6030
    @monkeydluffy6030 2 года назад +5

    Pesama next year eluthunga ....onum ungalala mudiyathu ...avangalum panna matanga.

  • @haribhaskar5410
    @haribhaskar5410 2 года назад

    You are responsible for everything . You should brave enough to do what you think in hard situations.

  • @jayanthijayanthi3018
    @jayanthijayanthi3018 2 года назад

    சகோதரி உங்களைப் போலவே தான் எங்களுக்கும் நடந்தது, உங்கள் ஆதங்கத்தை மீடியாவில் சொல்லவாவது வாய்ப்பு கிடைத்தது, நாங்களும் மன உளைச்சலில் உள்ளோம் ... வழி தெரிய வில்லை

  • @gugan5360
    @gugan5360 2 года назад +11

    All Supervisor very torchal at this exam

  • @prathinanvijay1358
    @prathinanvijay1358 2 года назад +4

    Same problem happened in our hall, there's no clock in the hall, no bell rang from starting to end of the exam, the hall invigilator said no watches allowed then we argued there's no instructions saying that watches are not allowed mentioned in the hall ticket, only smart watches are not allowed is mentioned, then the invigilator allowed to wear watches. Then after 2.15 hrs, she seen a candidates watch and wrongly said 1.15 hrs left, then I corrected the mam that only 45 minutes left. If it was not mentioned, many candidate would written the exam slowly and loss of marks would been occurred. There's no proper instructions given to the invigilators from the tnpsc exam cells. This could be a serious issue in many centres🤷🏻‍♂️

  • @rajag4963
    @rajag4963 2 года назад

    மிகச்சரியாக சொன்னீங்க... வாட்ச் இல்லாமல் ரொம்ப கஷ்டம்

  • @ravichandravelm869
    @ravichandravelm869 2 года назад

    Wall clock is must or Hall supervisor is frequently told to the candidates.

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal 2 года назад +4

    Me too asked the same question. Ordinary watch than potrundhen.vangi vachitaanga.invigilator ta ketean. Digital watch than accept panna matom nu sonnanga. But why they collect ordinary watches. Tirunelveli centre.

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 года назад

      Nanum tvl centre thaan. Watch remove panna sonnanga. But exam time la 30mints once bell adichanga. Invigilator time sonnanga. Nice mam. Ellarukum omr fill panna help pannanga.

  • @munisamys5389
    @munisamys5389 2 года назад +6

    Exam reporting time 8:30 hrs mentioned in hall ticket but instructions going on to invigilators till 09:00 hrs after they come and announced through in Mic 🎤 but it's echo problem not clear in voice at venue for Vani matriculation higher secondary school vaniyambadi

  • @devdaarshk6054
    @devdaarshk6054 2 года назад

    Solution must be given for them

  • @jacksparrowthecaptain8903
    @jacksparrowthecaptain8903 2 года назад +39

    உலாமா கைலிகள் சார்பாக வாட்ச் ஓட வாழ்த்துக்கள் 🤗

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 2 года назад +3

    Next time pathukkalam ma....

  • @allin1tv660
    @allin1tv660 2 года назад +11

    Tnpsc தேர்வு அறையில் கடிகாரம் வைத்து இருக்கலாம் ...tnpsc எழுதரவங்களுடய மன கஷ்டம் சமூகம் மற்றும் உறவினர்கள் ,நெருங்கியவர்களிடம் ஏலன பேச்சுக்கள் இவ்வளவையும் தாண்டி நாங்கள் பரீட்சைக்கு வருகிறோம்...normal watch ⌚️ allowed ...அடுத்த exam போட்டி தேர்வாலர்களுக்கு நல்லபடியா அமையட்டும்

  • @GopiThamizhvpm
    @GopiThamizhvpm 2 года назад

    I faced same problem so Permit watch or hang the wall clock each rooms that's right decision, time management is very important to write the exam so hereafter consider our problem

  • @g.mg.m497
    @g.mg.m497 2 года назад

    ithule omr sheetla option count panra velai vera kooduthaala tention aaha vendiathachi,ithai parthi yarum sollalai.option a,b,c,d,e ithu comfortable a irunthucha

  • @selvisel8710
    @selvisel8710 2 года назад +7

    அந்த முதல் 100question மார்க் மதிப்பும் consider pannina better.

  • @jothyp2762
    @jothyp2762 2 года назад +3

    Time ennanu avanga sollati nenga ketrukalame... keta exam tension ndrenga... nambura mathiri ila... enga center laum clock ila sila perta watch ila but hall supervisor time sollite dan erundhanga...

  • @vinothpandiyan8678
    @vinothpandiyan8678 2 года назад

    It's correct, I am also affected by this matter... Please.... Take action

  • @sruthimeena3782
    @sruthimeena3782 2 года назад +1

    I also feel clock must be inside a room,when i attend the exam.but my hall supervisor and school management announce the time every 1 hr