தமிழ்நாட்டில் மருதநாயகம் படப்பிடிப்பை நேரில் பார்த்த ராணி எலிசபெத்; பிரத்யேக காட்சிகள் | Elizabeth

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 96

  • @sathyajothi4546
    @sathyajothi4546 2 года назад +58

    தமிழின‌‌ தலைவர் ,உலகநாயகன்,உலகநாயகி அருமை பெருமை பதிவு.

    • @cksamy941
      @cksamy941 2 года назад +1

      Yaruda tamilina talaivar

    • @estatesm4914
      @estatesm4914 2 года назад +1

      @@cksamy941 டே மாமா , உன்னோட கண்கள் கூசும் என்று அவர் குலிங் கிளாஸ் போட்டு இருக்கார் !
      நல்ல பாரு ! டயாபடீஸ் மிலிட்ஸ் வருவதற்கு முன் !

    • @cksamy941
      @cksamy941 2 года назад

      @@estatesm4914 yenda telungu nainaa avanukku oru kannu kurududa athanalathan kooling glass pttirukkan

    • @estatesm4914
      @estatesm4914 2 года назад +1

      @@cksamy941 sari da nathari machan. Cooling da, Cooling. Kena pu..

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +1

      தெலுங்கு தலைவன் ஆரிய தலைவன், சரி உலகநாயகி யாரென குறிப்பீட்டிங்க

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 2 года назад +10

    மருதநாயகம் மேடை நாடகத்தில் சந்தா சாகிப்பாக நடித்ததில் பெருமை கொள்கிறேன் ஒரு அற்புதமான வரலாற்று நாயகர் தான் சந்தா சாகித் அதில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்தார்கள் அதை கமல் சார் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார் குறிப்பாக எங்களுக்கு பயிற்சி அளித்தவர் ஐயா ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக நன்றி நவிழ்கிறோம் அன்புடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம்

  • @ZakirHussain-jr2wf
    @ZakirHussain-jr2wf 2 года назад +41

    It's Great to see Late Kalaigner Karunanidhi With Her Majesty the Queen Elizabeth II. He is Lucky and had Great Chance enough to spend some time with the Queen.

    • @februaryclown5073
      @februaryclown5073 2 года назад +12

      She was just a queen of a kingdom who looted us ! Not God!
      Karunanidhi to Elizabeth: Apo Neenga epdiyo ipo nanga apdi!

    • @musicthehind2023
      @musicthehind2023 Месяц назад

      Two thiefs 😅😅😅😅

    • @PADMANABANRAJAH
      @PADMANABANRAJAH 24 дня назад

      All because of ulaganayagan

  • @palaniveluk7512
    @palaniveluk7512 2 года назад +11

    Andavar great and everytime Maaaaaaaaaasss👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sorubarani1249
    @sorubarani1249 2 года назад +23

    Kamal sir மருதநாயகம் padatha epdiyum thiraila vara vidamatanga...........Namma Tamilan வரலாறு கடைசி வரைக்கும் மறைக்கப்பட்ட வரலாறு

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 2 года назад +70

    விரைவில் இந்தப் படம் வந்தால் நாம் எலிசபெத் மகாராணி அவர்களை பார்க்கலாம் அது ஒரு நல்ல தருணம் என்று நினைக்கிறேன் விரைவில் படம் திரைக்கு வரட்டும் நாம் நேரில் அவர்களைப் பார்க்க முடியுமா திரையரங்கிற்கு ராணி வந்திருக்கிறார் நாம் பார்ப்போம்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +4

      மருதநாயகம் படத்தை முழு படமாக கமல் இதுவரை எடுக்கவில்லை, வெறும் முன்னோட்டம் தான் எடுத்தார். ie trailer...

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 2 года назад +4

      லைக் பண்றதுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    • @crusheditz6885
      @crusheditz6885 2 года назад +2

      Elizabeth was dead

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 2 года назад

      எனக்கு லைக் பண்ணுவதற்கு மிக்க நன்றி

    • @ThanaThamilan
      @ThanaThamilan 2 года назад +3

      Haha elisabeth aala than intha padam drop aanathu 😂 nallaai yosichu paarunga puriyum.

  • @arulsimions8705
    @arulsimions8705 2 года назад +4

    நம்ம கலைஞர் அவர்களை பார்த்த மகிழ்ச்சி...,..

  • @thatchinamoorthychinnasamy4079
    @thatchinamoorthychinnasamy4079 2 года назад +22

    90's memories.

    • @prabhusamuel4596
      @prabhusamuel4596 2 года назад

      Which year exactly?

    • @thatchinamoorthychinnasamy4079
      @thatchinamoorthychinnasamy4079 2 года назад +2

      @@prabhusamuel4596 Kumbudrenunga samy ..I was around 17 years age in 1999 even Kamal hassan who met Queen was in fame of blockbuster Indian movie by that time . I'm pure 100% agmark supporter of DMK forever , with communist ideology. I know it was golden age in DMK period from 1996 to 2000 only to Chennai , like Chandrababu Naidu they failed to concentrate rural tamilnadu. In addition to that drought and pokrhan nuclear issue economy was in downturn . All led to DMK downfall , still I remember the superb song "TAMILA ITHU NAMAKKU VASANTHA KALAM"....... Now in 2016 "Vidiyattum Vidiyattum " as of now Trending "DRAVIDA MODEL".....

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 года назад +14

    Queen of UK with CM Dr. Kalaigner and world star kamal

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 2 года назад +21

    பாட்டு வரிகளில் சும்மாவா பாடினார்கள் சைனாவும் உன்னை அழைக்கும் எலிசபெத் ராணி அவர்களுடன் நடை போட்டு வந்த சிங்கமே ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் உங்கள் படத்தை என்றும் ரசிகை அசல் ராஜா போல் நடந்து வருகிறீர்கள் அருமை அற்புதம் சூப்பர் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த உடையும் அந்த மகுடமும் அபாரம்

    • @jokerraj843
      @jokerraj843 2 года назад +13

      😂china vaa adhu iyna(iykkia nadgugal sabai(United nations))

    • @februaryclown5073
      @februaryclown5073 2 года назад +2

      Athu Iyna!
      Not chinna!

    • @nkbcivil.maldives9170
      @nkbcivil.maldives9170 2 года назад

      Meena vum unnai alikkum nu sollu.. Uruttu

    • @Amalin_YT
      @Amalin_YT 2 года назад

      @@jokerraj843 🤣🤣🤣😂👌🏼

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 2 года назад +24

    British arasangatha edhirtha Yusuf Khan paththi England raani ke trailer pottu kaattuna aandavar Vera level....😂💪🔥

  • @violetpathirana509
    @violetpathirana509 6 месяцев назад

    I really love to see Kamal and Sarika in there. Sarika so so cute and beautiful elegant lady. ( Kamal and Sarika's younger daughter is exactly look like her.) Kamal you are very unfortunate loosing such a lovely wife. she is very kind and has very lovely smile on her face.

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 2 года назад +9

    இங்கிலாந்து நம்மிடம்

  • @balutalkies1183
    @balutalkies1183 2 года назад +4

    Tamilan history no one stop for their growth ✨ 👏

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 года назад +6

    Dmk ayya kalaingar thalapathy ulaganayagan mass appovae.
    25 years avuthu super queen Elizabeth.

  • @KrishnaMurthy-ik7yo
    @KrishnaMurthy-ik7yo 2 года назад +2

    Intha padathin full function re telecast pannavum.pls

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 года назад +1

    Great !!!!!!

  • @raprabaa
    @raprabaa 2 года назад

    Nostalgic, good old days.

  • @muralipaleti2960
    @muralipaleti2960 2 года назад +1

    Because of Ulaga Nayagan.

  • @malliakarai1
    @malliakarai1 2 года назад

    Moopanar ❤❤

  • @Angelin_Hannah_Robert
    @Angelin_Hannah_Robert 2 года назад +1

    Which year is this?

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 года назад +6

    As she had walked into the road for the past two years she has had the opportunity for the cinema

  • @kumaresankumar8922
    @kumaresankumar8922 2 года назад +1

    SUPERSTAR n NADIGAR THILAGAM...

  • @mathivananeswaramoorthy2816
    @mathivananeswaramoorthy2816 2 года назад +3

    பார்த்து என்ன பிரயோஜனம் எலிசபெத் ராணிகையிலிருந்து காசோலை வாங்கியதுதான் மிச்சம் .

  • @ARunU-bm2du
    @ARunU-bm2du 2 года назад

    Thanjai alachittu poi kamichirukalam..

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +1

    Retelecast it again n again then only present politicians ( half boiled) should stop wrong comment on our legends.

  • @deepavaradharajan5951
    @deepavaradharajan5951 2 года назад

    Sushama sound illa

  • @Supermanindia98
    @Supermanindia98 2 года назад +1

    Nama ancestors aah savaducha england karangaluku en Ivolo mariyaadai?

  • @santhosh8338
    @santhosh8338 2 года назад

    👌👌👌

  • @howtomake8376
    @howtomake8376 2 года назад +2

    I thing intha amma oru rasi illatha aalu pola. Because koginoor diamond ah pathuchu athu innum namma naatuku varavey illa. Marutha nayagam pathuchu thiraiku varavey illa

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 2 года назад

    Maruthanaayagam varuvaar eana ..

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 года назад +2

    Padam than kaanom

  • @engaraakan738
    @engaraakan738 2 года назад +5

    எல்லாரும் செத்து போய்ட்டாங்க ஆனா மருதநாயகம் படம் மட்டும் என்னாச்சுனே தெரியல

  • @rathukkr3754
    @rathukkr3754 2 года назад +1

    நம் அகச் சமயத்திற்கு வந்த கேடு பண்டைய பண்பாடு என்ன முன்னோர்களின் கலாச்சாரம் என்ன இந்த கூத்து தான் என்ன

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr 2 года назад +1

    Nammai adimayaai vaithirunthavargalai kondaadum vulagam!

  • @raamkey
    @raamkey 2 года назад +1

    Bharatha naattai kulaitha England. Adhan raani ku mariyaadhai...omg...

    • @pradeepmuniandi675
      @pradeepmuniandi675 2 года назад

      She became queen only in 1952. She had no ties with India other than being head of commonwealth countries

    • @raamkey
      @raamkey 2 года назад

      @@pradeepmuniandi675 it means u r ignorant. The dominance, ego, supremacy and arrogance of west continues and everyone part of it. Bring an Indian pls know the facts and dont defend. It is insult to bharat

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +6

    கட்டுமரம் இங்கியுமா 👻🔥👻🔥🔥👻🔥👻👻🔥

    • @estatesm4914
      @estatesm4914 2 года назад +1

      தமிழின‌‌ தலைவர்

    • @reganjoans
      @reganjoans 2 года назад +2

      எங்க தூக்கி போட்டாலும் மிதக்கும்

    • @gopimano8912
      @gopimano8912 2 года назад

      Kattumarathuku English theriyuma

    • @reganjoans
      @reganjoans 2 года назад

      @@gopimano8912 எங்க தூக்கி போட்டாலும் மிதக்கும்

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 года назад

      @@gopimano8912 தெரியும்🤓

  • @pianolover6835
    @pianolover6835 2 года назад

    atha thodangi vechathe avugatha da

  • @jesuraj5450
    @jesuraj5450 2 года назад +2

    ops thaniaslairuntha pirachanaillada half.boil thalayaavan kollayatikka 1kkukathukoduthasasi,bjpyin pudhu varavukal Bhakkiyaraj Rajini Langham sakkaravar5hy ttvnukollai kumpalidam vitruvida idhu ennaopsoda.appankatchiya 5hontarkalukkaka MORALES aarampikkapattakatchiavan opsulku.venumna p8dhu katchi aarampitchu modi,Amith,RN Rsviyakoodasearthukkollattum idhu MGRin thontarkalukkaanakatchi anthaaluparuppu Inga vekaadhu .adhan sithappu EPS seRavum Mattar searyhukkabum maytarvsnga Iyya EPS thontarksl Naangairukkom

  • @ahamedbhai
    @ahamedbhai 2 года назад

    Apadiye Anda kohe noor

  • @sktamilcringechannel3894
    @sktamilcringechannel3894 2 года назад +1

    சுடலை

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 года назад +5

    Thirudikku ivvalvu mariyathai.😡😡😡😡😡😡

    • @sanjaymse
      @sanjaymse 2 года назад +3

      She was not queen when we got independence, she’s not responsible for her father’s mistake.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 2 года назад +2

    ஊழல்வாதியுடன் ராணியா ?இந்த வீடியோ பார்த்த பின் ராணி மீது உள்ள மரியாதை போய் விட்டது 🤣🤣🤣

    • @karthickd1861
      @karthickd1861 2 года назад

      Ava parambarai ehh thiruttu parambarai dhaan. Ulagatha ehh kollai adichavanunga avanunga. Ithula ena unaku Rani mela mariyaathai

    • @raprabaa
      @raprabaa 2 года назад +1

      ஆமை

  • @user-go5yq3ep6u
    @user-go5yq3ep6u 2 года назад

    Useless news