அடித்து காட்டி இசைப்புயலை டென்ஷனாக்கிய இசை கலைஞர்கள்.. திடீரென கோபப்பட்ட A.R ரகுமான்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அடித்து காட்டி இசைப்புயலை டென்ஷனாக்கிய இசை கலைஞர்கள்... திடீரென கோபப்பட்ட A.R ரகுமான்... கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிட்டாராம்.!
    #PonniyinSelvan | #PS1 | #PSTeaser | #Maniratnam |
    #Vikram | #JayamRavi | #Karthi | #AishwaryaRai | #Trisha | #ARRahman|#பொன்னியின்செல்வன்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 326

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +110

    இவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும் தன்னடக்கத்தோடு , அழகாக இருக்கும் இசை புயல் A.R.ரகுமான் சத்தியமாகவே வேற லெவல் தான் ❤️ ❤️ ❤️ 👌 👌 🙏 🙏 🙏

    • @maharaja2675
      @maharaja2675 2 года назад

      வேற லெவல் என்றால் என்ன ஐயா?

    • @raa245
      @raa245 2 года назад

      போடா டேய்

  • @9488vijay
    @9488vijay 2 года назад +218

    30 வருடம் தொட முடியாத உயரம் தொட்டும் இன்னும் என்னுடைய வளர்ச்சிக்கு இவர்தான் காரணம் என்று சொல்லும் அந்த பணிவே ரஹ்மான். ❤️

  • @NNN_9001
    @NNN_9001 2 года назад +316

    அவரு கோவப்பட்ட மாதிரி இந்த வீடியோவில் எதும் இல்லையே....

  • @Aswin778
    @Aswin778 2 года назад +1235

    யாருக்கெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் உடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும் 💖😊😍

    • @timeleader7539
      @timeleader7539 2 года назад +6

      Ama naanu avara paathathu kuda illa........

    • @nambapayada977
      @nambapayada977 2 года назад +4

      Yaru pa avaru

    • @thavammani6461
      @thavammani6461 2 года назад

      U1 sir 🥰🥰😘😘

    • @saravananperumal9869
      @saravananperumal9869 2 года назад +6

      Just some tweets vechu character kandu pidikiranga, oru show vechu oru ponnu cute innocent nu solringa, yaaru saami neenga ellam.

    • @ss-xl7ku
      @ss-xl7ku 2 года назад +3

      @@saravananperumal9869 tweets vachu avar character kandupudikka bro avarudaya music and avarudaya gunam avarudaya achievements

  • @athiruban
    @athiruban 2 года назад +134

    A.R. ரஹ்மான் எங்கடா கோவப்பட்டார்..
    பாலிமர் tv, போலிமர் tv ஆகிடாதீங்க..

  • @vigneshvignesh9654
    @vigneshvignesh9654 2 года назад +204

    அவர் அந்த தாளத்தை நின்று ரசித்து விட்டு செல்கிறார். இதை கூட புரியும் அறிவு இல்லாமல் ஊடகம் இருக்கிறது.

  • @shri2947
    @shri2947 2 года назад +222

    தமிழன் திறமையை தலையில் வைத்து கொண்டாடுவர்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +30

    இசைப் புயலும் + இயக்குனர் புயலும் சேரும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கண்டிப்பாக உலக திரைப்பட வரிசையில் தமிழ் சினிமாவை கொண்ட சேர்க்கும் ❤️ ❤️ 🔥 🔥 🔥 💪 👍 👍

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk 2 года назад +93

    இப்படிக்கு Positive comments ஐ பார்த்து பொறாமைப்படும் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣

  • @styleman4664
    @styleman4664 2 года назад +24

    இவருடைய தாழ்மைதான் இவருடைய வளர்ச்சி.

  • @saleembasheer2000
    @saleembasheer2000 2 года назад +71

    Oh ithuku per than tension ah polimer

  • @edwinraj566
    @edwinraj566 2 года назад +68

    Avar enga pa tension aanaru 🤣🤣🤣

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 года назад +10

    தூக்கி விட்டவரை என்றும் மறவா மனிதர்..... A.R.ரஹ்மான்...

  • @yuvarajk6561
    @yuvarajk6561 2 года назад +78

    பாலிமர் பதிலாக இன்று முதல் போலிமர் என்று அழைக்கப்படும்

    • @devapradap9860
      @devapradap9860 2 года назад +1

      Irfan effect ah😃😃😃

    • @yusufali3332
      @yusufali3332 2 года назад +1

      Poli mama

    • @dharun_thedobermantamil1207
      @dharun_thedobermantamil1207 2 года назад +1

      பல வருடங்களாகவே போலிமேர் தான்

    • @angayarperischannel3703
      @angayarperischannel3703 2 года назад

      😁😁😁😁😁😆😆😆😆😆

    • @Bravo.6
      @Bravo.6 2 года назад

      ஆங்கிலத்தில polimer ன் சரியான உச்சரிப்பே "பொலிமர்" தான். தங்கிளிஷ்நாட்டில தான் "பாலிமர்" (paalimer).

  • @Anand_Indu
    @Anand_Indu 2 года назад +34

    சரத்குமார் அவர்களை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது.....!
    ஏனென்றால்....?
    ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததில் இருந்து அவரை சுத்தமாக பிடிக்கவில்லை

    • @soundararajan7948
      @soundararajan7948 2 года назад +3

      உண்மைதான் நண்பரே

  • @davidantony4867
    @davidantony4867 2 года назад +24

    ஊடகம் ங்குற எவ்வளவு பெரிய ஆயுதத்தை இவ்வளவு சீப்பா பயண்படுத்துறீங்களேடா...🙄

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy 2 года назад +181

    Viewers mind voice about polimer news title - அட வெக்கங்கெட்டவங்களா இதுக்கு எதுக்கு வெள்ளையும் ஜொல்லாயுமா அலையனும்??? இதுக்கு போர வர நாலு பேருத்தோட 😀😀😂😂

  • @mshanmugam7320
    @mshanmugam7320 2 года назад +64

    Aver Enna Da Pannaru 🤨 Fake News...

  • @oramnizam1234
    @oramnizam1234 2 года назад +121

    சினிமாவால் நாட்டுக்கும்,மக்களுக்கும் எந்த வித நன்மையும் இல்லை. சினிமா அதை சார்ந்த நபர்களுக்கு மட்டுமே வருமானம்.சினிமா நமக்கு ஒரு பொழுது போக்கு மட்டுமே.

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 2 года назад +22

      உண்மை இதை எல்லாரும் உணர்ந்துட்டா நம்மநாடும் வீடும் நல்லா இருக்கும் சினிமா நடிகர்களை தெய்வப்பிறவிகள் மாதிரி நாமளும் என்னவோ வானத்துல இருந்து குதிச்சுவந்த.மாதிரி அந்த நடிகர்களும் நடந்துக்கிறோம்

    • @udhaya998
      @udhaya998 2 года назад

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @DrumMusicRA
      @DrumMusicRA 2 года назад +3

      நீங்கள் யொசிப்பது தவறு

    • @raniselva4665
      @raniselva4665 2 года назад

      Sar ra sunni

    • @vv-fw2yq
      @vv-fw2yq 2 года назад +2

      @@raniselva4665 gotha badu

  • @Santhos-to2lg
    @Santhos-to2lg 2 года назад

    என் கற்பனைக்கு ஏற்றவாரு இருக்குமா இந்த பொன்னியின் செல்வம் ஆரு மாதங்கலாக படித்துள்ளேன் இந்த காவியத்தை ஒவ்வொரு கதாபாத்திறத்தில்ம் நாம் கற்பனைக்கேற்றவாரு அமைந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,வாழ்த்துகல் 💐நாம் சோழர்கல் கொண்டாடுவோம்🐯🐅🐯🐅❤️

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 года назад +85

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்.... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @swaminathankalyanasundaram4147
    @swaminathankalyanasundaram4147 2 года назад +32

    That respect given by all actors in frame 1.02💥💥

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 2 года назад +11

    எங்களாலே முடிந்ததை
    பண்ணியிருக்கோம்_ ,ரஹ்மான்
    தன்னடக்கம்

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 2 года назад +1

      இன்னேரம் பி ஜே பி இளையராஜா இந்த மாதிரி இசை என்னை தவிர எவனாலும் போடமுடியாது என்று சொல்லி இருப்பான்

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 2 года назад +14

    இசை புயல் வரும் போது மேடை இசையால் அதிர்கிறது.

  • @RjRj-go2ce
    @RjRj-go2ce 2 года назад +8

    AR veramariyana mass..🌟🌟🌟🔥🔥

  • @sweetyswathy22
    @sweetyswathy22 2 года назад +3

    What ever u achieve still the word "ella pugazhum eraivanukae"....that humble🤗 really hat's off u sir😇

  • @sathya241188
    @sathya241188 2 года назад +54

    Adhela avaru panave ila. Heading huh mathunga ..views kaga edhum panadhinga... Net la vara vishyangal 85% rumors dhan indha mathri

  • @shajan3594
    @shajan3594 2 года назад +7

    AR 💥💥💥PS 🔥🔥🔥.....Avaru egga da tension aanaru 🙄🤦🤦🤦

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy5969 2 года назад +34

    இதில என்ன டென்ஷனாக உள்ளது

  • @sbalu4
    @sbalu4 2 года назад +6

    He said thanks to the musicians. He gave respect to them.

  • @jerabin671
    @jerabin671 2 года назад +32

    ஆட்டு கறி,கோழிகறி யை தின்று விட்டு கையை மணந்து பார்க்கும் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁🙏🙏🙏🙏

  • @dontlosehope233
    @dontlosehope233 2 года назад +3

    He said thank u and appreciate their efforts by smile..

  • @thanjai_tamizhan2901
    @thanjai_tamizhan2901 2 года назад +1

    Miss you so much chiyaan annaaa 💯😒

  • @dhivyadevan1917
    @dhivyadevan1917 2 года назад +20

    ARR is a real legend,. I totally agree 👍. Athukkaga PS novel la isai illa nu solli arimugapaduthuvathu erpudayathu alla. Thamizhanin iyal, isai, nadaga kalai lathan kathayea arambam, Sambuvarayar aranmanayil. 🙏🙏

  • @simplyhappy596
    @simplyhappy596 2 года назад

    யாருக்கெல்லாம் goosebumps nu ஒன்னு வந்துச்சு😵🔥🔥🔥

  • @ragulraja6258
    @ragulraja6258 2 года назад +9

    யார் அந்த பெண் கம்பீரமும் மெலினமும் கலந்த தமிழ் குரல்.. ரகுமான் அண்ணாவை அழைத்த அந்த குரல்..❤️❤️❤️❤️

    • @Divya-jq9tm
      @Divya-jq9tm 2 года назад

      I think bavana

    • @ragulraja6258
      @ragulraja6258 2 года назад +1

      @@Divya-jq9tm illa illa ivangalodadhu illa

  • @URN85
    @URN85 2 года назад +13

    இசையின் மறு பெயரா ? இளையராஜா mind voice. இப்படிதான்டா என்னையும் சொன்னீங்க

    • @lokimass1880
      @lokimass1880 2 года назад +3

      Avan ellam ore illa bro Fraud avan

    • @VinothKumar-cj3fd
      @VinothKumar-cj3fd 2 года назад

      @@lokimass1880 fraud ah apdiya....ungala yemathitara...

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 года назад +5

    Only for ARR ❤️♥️

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 2 года назад +5

    He just said “thank you”

  • @anwarjiwbaii7923
    @anwarjiwbaii7923 2 года назад

    Finally the Found and start polimer politics......

  • @Karthik-pk4op
    @Karthik-pk4op 2 года назад +1

    Supper poolumar news
    Sorry spelling mistake

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 года назад +1

    Simple , Humble, polite = ARR

  • @hi-im8tj
    @hi-im8tj 2 года назад +1

    Nice person Ar Rahman the legend

  • @unemployedloyolite4605
    @unemployedloyolite4605 2 года назад +4

    Im ashamed to say that I have done SELF FINANCE COURSE ma applied history at loyola college,Chennai . Im unable to find a job after my post-graduation and my whole life spoiled and I'm experiencing unemployment in my life.I started to hate my education and unemployment. Im advising everyone not to study ma applied history at loyola college and waste your hard earned money and waste your children's future.

  • @mubarakstar
    @mubarakstar 2 года назад +5

    ARR ❤️

  • @harryb6337
    @harryb6337 2 года назад +5

    Dai avarey shy type andha drums vasikuravangaluku thank pannatha apdi pathu oru chinna smile pannaru ,idhu ungaluku tension ah 🤦🏻‍♂️🤣

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 2 года назад

    That's why both are called as LEGENTs
    Only for their attitude 👍

  • @veerasamyprabu997
    @veerasamyprabu997 2 года назад

    Enaku romba pidikkum

  • @j.anburose972
    @j.anburose972 2 года назад

    Tension ஆன மாறியே தெரியலையே பா...அடே பாலிமர்

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 2 года назад +5

    என்ன டென்ஷன் பயங்கர டென்ஷன் ஆயிடுச்சு

  • @truthalwayssours3591
    @truthalwayssours3591 2 года назад

    Suddenly he changed his face thts wat we needed...

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +25

    இசை மேதை இசை சக்கரவர்த்தி திரு எம் எஸ் வி ஐயா அவர்கள்...,
    இசைஞானி, மேஸ்ட்ரோ திரு இளையராஜா அவர்கள்...,
    இவர்களுக்கு பிறகு தான் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்...

    • @jayanthis8365
      @jayanthis8365 2 года назад +7

      அது கரெட்தான் ஆன அவருடைய குணம் ரொம்ப பிடிக்கும்

    • @thalapathytheboss3261
      @thalapathytheboss3261 2 года назад +7

      Late but Latest 🔥 Thats AR Rahman

    • @user-he9dx1vd4j
      @user-he9dx1vd4j 2 года назад

      Rahman is better than raja

    • @thalapathytheboss3261
      @thalapathytheboss3261 2 года назад +3

      Rahman , Harrish lam field kulla varala na , Ipo varaikkum Unga Maestro oda Mettu mattum than kettutu erunthitupom , Music la Improvement aye irunthirukaathu , beat Avlova erukaathu , Bass erunthu erukaathu .... AR Rahman Thalaivan Field kulla vanthathukku apram than Tamil Cinema Music la oru Trend set aaga start aachy

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 2 года назад +7

    கண்டிப்பாகா இந்த படம் வெற்றி
    நம்ம தப்பாட்டத்த வெச்சு பேசிருக்காங்க

  • @ddedit9322
    @ddedit9322 2 года назад

    சவுண்ட் அதிகமாக இருக்கவும் முகம் சுளுச்சுறுப்பாரு ..எல்லாருக்கும் இருக்க இயல்பு தானே

  • @Kalaithegreat
    @Kalaithegreat 2 года назад +2

    Intha program enga nadakuthu

  • @sakthiveld3835
    @sakthiveld3835 2 года назад +10

    Avaru enjoydaan panraaru. Eduku thappaa soldringa

  • @boopalanm342
    @boopalanm342 2 года назад +9

    Ada paavinghalaa avar cute ah smile pannitu poraaru ithellaam oru news nu podriye unaku asinghama ilaiya🥲🤭

  • @abdulrahuman87786
    @abdulrahuman87786 2 года назад +1

    Ean da titleukkum..video vukkum endha sammanadhame illama le title podringa?

  • @G_R-885
    @G_R-885 2 года назад

    1:10 தலைவா!!!! யாரெல்லாம் நோட் பண்ணீங்க?அவரு பேச ஆரம்பிக்கலாம்னு மைக்கை கிட்ட கொண்டு போகுறப்ப ஒட்டுமொத்த ஹால் அமைதியா இருக்குற நேரத்துல ஒரு குரல் மட்டும் "தலைவா"னு கூப்பிட... அதுக்கு பின்னாடி கோரஸா எனர்ஜி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @readyupg2019
    @readyupg2019 2 года назад

    Ithu oru new Very good 🤝🥴

  • @PlagueGamingYT-TAMIL
    @PlagueGamingYT-TAMIL 2 года назад

    Missing VIKRAM sir 🥺

  • @beauty7728
    @beauty7728 2 года назад +5

    Enna da ithu fulla bonga iruku..... Ada nannari payalugala........ Enna da thumbnail ithu..... 😡😡😡

  • @guna058
    @guna058 2 года назад +1

    தமிழ் அன்னையின் தவப்புதல்வன் எ ஆர் ரகுமான் அண்னா

  • @user-ku7vw3vj3r
    @user-ku7vw3vj3r 2 года назад +10

    ஓ காதல் கண்மணி, கடல், காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், போன்ற படங்களில் இவர்கள் இருவரும் (மணிரத்னம், ரஹ்மான்)தொடர் தோல்விகளை சந்தித்து உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை 👍 இது எப்படி இருக்குமோ!🤔
    அதேபோல் இளையராஜா,மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி என்பதும் மறுக்க முடியாத உண்மை 👍

    • @srinivasanthirupathi9364
      @srinivasanthirupathi9364 2 года назад +1

      Yes super

    • @bacithraja9988
      @bacithraja9988 2 года назад +5

      நீங்கள் சொன்ன அனைத்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்

    • @user-ku7vw3vj3r
      @user-ku7vw3vj3r 2 года назад +6

      @@bacithraja9988 இங்கே வெற்றி என்பது பொருளாதாரத்தை மட்டும் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது 👍 ரோஜா, பம்பாய்,அலைபாயுதே!, கண்ணத்தில் முத்தமிட்டாள் போன்ற படங்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இன்றும் இணையத்தில் மற்றும் மக்கள் மனதில் பேசப்படுகிறது 👍 அதன் காட்சிகளை காணமுடியும் 👍 தோல்வியாக கருதப்பட்ட படத்தை பற்றியோ! அதில் இடம்பெற்றுள்ள பாடல் பற்றியோ! அறியமுடியவில்லை என்பதே உண்மை 👍🙏🙏🙏 காரணம் கூறுங்கள் 👍👍👍

    • @yazidkhan2848
      @yazidkhan2848 2 года назад +5

      Chekka Sivantha Vaanam Flop ah...🙄 Enna da Puthusa kelaburinka.

    • @user-ku7vw3vj3r
      @user-ku7vw3vj3r 2 года назад +1

      @@theekozhi5539 இரசனை இல்லாத மனிதர்களுக்கு அனைத்து படமும் பிடிக்காது 👍 உங்கள் இரசனையை மட்டுமே வைத்து வெற்றி நிர்ணயம் செய்யப்படுவதில்லை 👍 பெரும்பாலான மக்களின் இரசனையே! வெற்றியாக கருதப்படுகின்றது 👍என்பதை நினைவில் கொள்ளுங்கள் 👍🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

  • @baskaran7142
    @baskaran7142 2 года назад

    Me too

  • @kumarkonda2981
    @kumarkonda2981 2 года назад

    Ar rahman sir is very cool ❄❄❄man

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 2 года назад

    இதற்கு நான் ஒரு தலைப்பு கூறுகிறேன் மாற்றி எழுதுங்கள்.
    வந்த வழி மறவாத ரஹ்மான்.
    சந்தோசத்தில் மணிரத்னம்

  • @sivae4495
    @sivae4495 2 года назад +1

    Polimer yen ivlo cheap ah pandringa...

  • @soundarrajan757
    @soundarrajan757 2 года назад +1

    Content kedaikala nu engellam slow motion poda vendiyatha iruku 😴

  • @nithya2139
    @nithya2139 2 года назад +1

    I have seen in lot many functions arr alwaz wish to be very normal n ordinary man... But we ppl r not letting him so.... That's the problem... He was not tensed he was lil disturbed with that music... That's it.....

  • @minishorts8663
    @minishorts8663 2 года назад

    Miss GV Prakash from life of celebration 🥳

  • @amarnathvenkatesh7902
    @amarnathvenkatesh7902 2 года назад

    Indiya odayaaa Padam.....pidichiruku sirrr...

  • @krishmani2884
    @krishmani2884 2 года назад

    Yara irunthalum antha sound ku ipdi than react pannuvanga...yen pa ipdilam...!

  • @sharathkumar8982
    @sharathkumar8982 2 года назад +1

    Dai.. Unga alumbu thaaga mudiyala da.. Polimer😅😅

  • @rakeshrao7366
    @rakeshrao7366 2 года назад +1

    Summa paathuruppaaru , atha oru content ah pottu taanunga polimer😂😂

  • @v.yogirambscmb7255
    @v.yogirambscmb7255 2 года назад

    Avlo lam tention agalaye sir

  • @newtrend4882
    @newtrend4882 2 года назад

    💗💗💗💗💗💗💥💗💗💗💗💗

  • @diomoorthi7806
    @diomoorthi7806 2 года назад +3

    Ya da polimer Avaru Thirumbithanda Patharu Athukkulla Neenga Oru Katha Katriga da 🤦🤦

  • @kabipriya2505
    @kabipriya2505 2 года назад

    👌👌👌

  • @Salman-qx5rr
    @Salman-qx5rr 2 года назад

    Tensionee agalayaa🙄🙄

  • @madhan.n24
    @madhan.n24 2 года назад

    ஹெட்லைன்ஸ்க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லா

  • @MrRamkarthikeyan8
    @MrRamkarthikeyan8 2 года назад +1

    summa yethachum podanumnu podathingada, isaiku isai pidikama tension avara!

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 года назад

    Rahman .. nice personality.

  • @ganasekar3514
    @ganasekar3514 2 года назад +1

    அவர் கோபப்படவே இல்லை

  • @muthuramya8451
    @muthuramya8451 2 года назад

    ஒரு பக்கம் அரசியல் ஆதிக்கம் மறு பக்கம் சினிமா அரசியல் ஆதிக்கம்....யோவ் நமக்கு 5 பைசா பிரோசனம் இல்ல மக்களே .....🧐🧐🧐🙄🙄🙄

  • @saikrithiga6191
    @saikrithiga6191 2 года назад +1

    yaaru ithu DUBBING voice female 0:16

  • @Shivashiva-wb5yy
    @Shivashiva-wb5yy 2 года назад

    பாலிமர்... அவர் நல்லா பன்றாரோ இல்லையோ நீ நல்லா பண்ற 😂😂😂😂😂😂😂😂😂

  • @Sarath-Tvm
    @Sarath-Tvm 2 года назад

    எவனுக்கும் வேஷ்டி கட்ட தெரியவில்லை

  • @Joseph-tg9gh
    @Joseph-tg9gh 2 года назад +1

    அவர் எங்க கோவப்படுறார்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க .......poi limer

  • @kathirmldata7411
    @kathirmldata7411 2 года назад +5

    அட மானங்கெட்டவங்களே. Title க்கும் வீடியோல நடந்ததற்கும் என்னடா சம்பந்தம்

  • @josephdavid5331
    @josephdavid5331 2 года назад

    Tension music hearing dumm 👂👂

  • @nambasalem870
    @nambasalem870 2 года назад

    Vikram sir missing

  • @SakthiVel-cw1bu
    @SakthiVel-cw1bu 2 года назад

    Dai poli

  • @jeyamuruganEO
    @jeyamuruganEO 2 года назад

    வரலாற்று ரீதியான படத்தில் தமிழ் நடிகர்கள் சரியாக செட்டாக மாட்டார்கள் mm wait pani papom yepti irukunu...

  • @karthickkamal3827
    @karthickkamal3827 2 года назад

    Lokesh will direct ps -1

  • @nagaideltagaming1920
    @nagaideltagaming1920 2 года назад +3

    இவனுங்க வேற லூசு தனமா பேசிகிட்டு 😄

  • @diamondbiscuit2565
    @diamondbiscuit2565 2 года назад +1

    Ithu oru headline, na 🙄🙄🙄🧐🧐🤨🤨🤔

  • @sakthivelperumal6981
    @sakthivelperumal6981 2 года назад

    Dai sound kathuku epdui adicha apsi tha react panuvmaga

  • @brindhas8907
    @brindhas8907 2 года назад

    Intha polimer ku polappu ila. Avaru enga tension aanaru. paakra naanga thaan tension aagurom ungala ninaichi

  • @rojamurugesan8134
    @rojamurugesan8134 2 года назад +1

    Avaru enna paavam pannaru polimer ungalukku..avaru cute ahh smile pannathu kuthama......