"புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம் .." சொன்னவுடன் மேடையே அதிர்ந்த தருணம் | AR Rahman | PS 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2022
  • "புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம் .." சொன்னவுடன் மேடையே அதிர்ந்த தருணம்
    #PonniyinSelvanPart1 | #ManiRatnam | #arrahman
    Uploaded On 08/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    ponniyin Selvan,பொன்னியின் செல்வன்,teaser,trailer,Mani Ratnam, A R Rahman,tamil cinema,ponniyin selvan update,Aishwarya Rai,Vikram,Karthi,Jayam ravi,Vikram Prabhu,Parthiban,Prakash raj,Epic movie,Scenes,Songs,Sarathkumar,டிரைலர்,டீசர்,PS I,Lyca

Комментарии • 374

  • @suthild9357
    @suthild9357 2 года назад +344

    ARR கர்வம் இல்லாத எங்கள் இசை ஜாம்பவான்

    • @rojaroja2033
      @rojaroja2033 2 года назад +7

      உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஐயா அவர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வாழ்க வே தமிழ்

    • @ShaxShakti5436
      @ShaxShakti5436 2 года назад

      Tamil veriyan

    • @timepass6322
      @timepass6322 2 года назад +2

      😁😁 muna irundhan ipa thalaikanam overr

    • @ShaxShakti5436
      @ShaxShakti5436 2 года назад +3

      @@timepass6322 no no no avaru eppovum appadithaan

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 2 года назад

      Garvam illai, unmai. Talentum avvalavaaga illai. Too noisy.

  • @antonyelango4502
    @antonyelango4502 2 года назад +721

    இந்திய படம் அல்ல அது என் தமிழக வரலாறு

    • @dn276
      @dn276 2 года назад +2

      Shut up

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад +10

      Fiction bro.. still good to read

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 2 года назад +16

      10% history, 90% kalki imagination

    • @aravindbalaji2119
      @aravindbalaji2119 2 года назад +17

      தமிழகமா?? இது எங்கள் சோழ நாட்டின் வரலாறு...

    • @thambidurai3776
      @thambidurai3776 2 года назад

      @@mahanidhiselvakumar8101 super sir

  • @samikumarkumar1000
    @samikumarkumar1000 2 года назад +364

    இது தமிழனின் வரலாறு
    நம் மன்னானின் வரலாறு
    நம் மன்னின் வரலாறு
    நம் வரலாறு
    அருள் மொழி வர்மன் வாழ்க
    பொன்னினியின் செல்வன் வாழ்க..

    • @priyasundar9146
      @priyasundar9146 2 года назад +11

      Good but unga tamil la niraiya spelling mistake irukku

    • @mglinux7061
      @mglinux7061 2 года назад +5

      Kalki himself admitted that this is fictional story.. Don't get embrace...

    • @srimathiarjun4682
      @srimathiarjun4682 2 года назад +5

      Fictional story

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 2 года назад +3

      பழைய ராஜ ராஜ சோழன் படம் பாருங்கள் அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நெற்றியில் திருநீர் பூசி இருப்பார் இதுதான் சைவர்களின் அடையாளம் ஆனால் இதில் ராஜ ராஜ சோழன் நடித்திருப்பவர் ஜெயம் ரவி நெற்றியில் என்ன திலகம் வைத்திருப்பார் என்று பாருங்கள்

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад +5

      சிறந்த சிவ பக்தர்களான சோழர்கள் நெற்றியில் பட்டை இடாமல் குங்குமம் மட்டுமே உள்ளது.. பட்டத்து யானையின் நெற்றியிலும் பட்டை இல்லை.. ஒவ்வொரு காட்சியையும் மிக கவனமாக செதுக்குவதில் வல்லவரான இயக்குனர் எதற்காக இப்படி செய்கிறார்?!! பின்னணியில் இருப்பது யாரோ! Something fishy.

  • @prakasamr1544
    @prakasamr1544 2 года назад +147

    பிரமாண்ட நாவலை பிரமாண்டம் ஆக்கியதில் மிகப் பெரிய பெருமை......

  • @siddharthm9921
    @siddharthm9921 2 года назад +180

    Others: Anirudh era💯
    A.R.R:hold my beer🔥

    • @mubarakstar
      @mubarakstar 2 года назад +3

      🔥🔥🔥

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 2 года назад

      😅

    • @bhuva415
      @bhuva415 2 года назад +3

      Oru vela intha movie ku composer ha Anirudh iruntha epdi irukum 😂😂😂😂😂😂.. just imagine 🤔

    • @Vishal-de2re
      @Vishal-de2re 2 года назад +14

      @@bhuva415 ulla vantha poweru dii Anna yaaru chozhan dii 😂😂😂

    • @TamilSelvan-bk1gu
      @TamilSelvan-bk1gu 2 года назад +1

      @@bhuva415 சோலன் மீண்டும் மீண்டும் வாரன் 😄

  • @user-hu5sz6do5z
    @user-hu5sz6do5z 2 года назад +79

    தமிழனின் வரலாறு படம். இந்திய நாடு மற்றும் தமிழ் நாட்டில் மிக பெரிய அளவில் வெற்றி பெற செய்வோம். பாகுபலியை விட 5 மடங்கு நன்றாக இருக்க வேண்டும் நம் பொன்னியின் செல்வன் 1.

  • @vendhanramkumar1982
    @vendhanramkumar1982 2 года назад +169

    படம் வெற்றி அடையுதோ இல்லையோ உன் music song வெற்றி அடையும் நாங்கள் உங்களின் அடிமை . மேடையில் ஏறிய வுடன் குருவிற்கு வணக்கம் சொன்னான் பாரு அதுனால தான் சிறந்த மானவன விளங்குகிறார்

    • @TheProtagonist555
      @TheProtagonist555 2 года назад +1

      😍😍😍

    • @mhdmunzir897
      @mhdmunzir897 2 года назад +2

      Dei Respect Kuduthu Pesuda

    • @rojaroja2033
      @rojaroja2033 Год назад

      @@mhdmunzir897 ஒழுக்கம் தலையைப் போன்றது நீங்கள் சொன்னது உண்மை

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 2 года назад +102

    தமிழனின் உள்ளதில் எப்போதும் AR😍😍

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 года назад +23

    0:44
    Thalaivaaaaaa 🤩🔥🔥🔥🔥🔥.....

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 года назад +16

    A.R.Rahman Man of Simplicity

  • @SS-gv7gs
    @SS-gv7gs 2 года назад +52

    இந்தி வரலாற்று படத்திலேயே பின்னி பெடல் எடுத்தவர் ARR, தமிழ் படம்னா சும்மா விட்டுடுவாரா 👏👏💐💐

    • @Guru-sd5nh
      @Guru-sd5nh 2 года назад

      9

    • @mansurik1922
      @mansurik1922 Год назад +1

      இந்தியாவை விடுங்கள் !! சீன பட அதிபர்கள் ரஹ்மானை ஒப்பந்தம் செய்து மூன்று படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன!! ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது அடுத்த அமெரிக்க வரலாற்று படத்திற்கு ரஹ்மானிடம் பேசி முடிவாகிவிட்டது !! வரலாற்றுப் படம் என்றாலே ரஹ்மானுக்கு தங்கப்புதையல் கிடைத்தது மாதிரி !! அந்த அளவுக்கு ஈடுபாடு !! லகான் ஆஸ்கர் வரை போனது !! ஆனால் அமெரிக்கர்கள் ஆங்கிலேயர்களின் முட்டாள்தனமான கிரிக்கெட்டை விரும்புவதில்லை !! அதனால் படம் தேர்வாகவில்லை !! "கால்பந்து கதையாக இருந்தால் ஆஸ்கர் நிச்சயம் கிடைத்திருக்கும்!" என்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் !!

  • @girlwithnojob5232
    @girlwithnojob5232 2 года назад +16

    The pride of tamil industry "ARR"

  • @niyazniyazy6195
    @niyazniyazy6195 2 года назад +72

    Brand AR Rahman sir

  • @nivethasaravanan9915
    @nivethasaravanan9915 2 года назад +15

    பொன்னியின் செல்வன் தமிழர்களின் வரலாறு நம்முடைய பெருமை இந்த படைப்பை திரைகளில் காண மிகவும் ஆவலாக உள்ளது. வாழ்த்துகள். கலைஞர்கள் வேட்டி சட்டை அணிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 2 года назад +21

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் இது நம் வரலாற்றுப் படம்

  • @dks3220
    @dks3220 2 года назад +54

    Rahman score looks promising... he can lift any movie to next level....indian Hans Zimmer

    • @munnasworld6250
      @munnasworld6250 2 года назад

      He is one and only arr proud of india

    • @gokulraj8494
      @gokulraj8494 2 года назад

      He is greater than Hans Zimmer

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 2 года назад

      Please stop this. Hans Zimmer ketta tharkolai panni kolvaar.

    • @munnasworld6250
      @munnasworld6250 2 года назад +1

      @@kodhaivaradarajan2154 he performed with him only Indian musician

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 года назад +57

    கல்கியின் கற்பனை கதைதான் எனினும் சில வரலாற்று நிகழ்வுகள் உண்மையாக நடந்தவை...எனினும் சோழ வரலாற்றின் உண்மைகள் பல மறைக்கப்பட்டு எழுதப்பட்டதே பொன்னியின் செல்வன் நாவல்....

    • @rojaroja2033
      @rojaroja2033 2 года назад +1

      அப்படி என்றால் இராஜராஜ சோழன் வரலாறை பொய்யா

    • @user-iq6nc4ji3p
      @user-iq6nc4ji3p 2 года назад +2

      @@rojaroja2033 ஆதித்த கரிகாலன் மரணம் ...

    • @user-iq6nc4ji3p
      @user-iq6nc4ji3p 2 года назад

      ஆதித்த கரிகாலனை கொன்றது...பிராமணர்களான...ரவிதாஸன்,சோமன்சாம்பவன்...என்னும் பிராமணர்கள்...கல்கியும் ஒரு பிராமணர் என்பதால் இதனை மறைத்தே எழுதியிருப்பார்...நாவலில் வேளை வந்துவிட்டது....பகுதியில்....கொலை நடக்கும் போது...பல குழப்பங்களை செய்து கதை எழுதியிருப்பார்....யாரும் ஊகிக்க முடியாதபடி ...கதைக்களம் நகரும்...உண்மையை ...சிறப்பாக மறைத்தபடி....எனினும் இந்த நாவலை நான் கிட்டத்தட்ட 100 முறை படித்துள்ளேன்...பல கதாபாத்திரங்கள்...கற்பனைகள் கலந்தது...பூங்குழலி,நந்தினி,...ஒரு பெரிய தமிழக வரலாற்றை ....சோழ இளவரசரின் மரணத்தை ...கொன்றவர்...யார் என்பதை மறைத்து ...கதை எழுதப்பட்டிருக்கும்....

    • @user-iq6nc4ji3p
      @user-iq6nc4ji3p 2 года назад

      வரலாறு பொய் அல்ல....ராஜராஜன் வரலாறு உண்மை...அது...வேறு....ராஜராஜன் வரலாற்றில் பல நிகழ்வுகள் நடந்திருக்கும்....அதில் ஒரு சிலவற்றை மையப்படுத்தி....தன் கற்பனையை கொண்டு நாவலை எழுதியிருக்கிறார்...கல்கி....எந்த ஒரு கல்கியும் ராசராசன் என்னும் தமிழகமன்னனின் வீர வரலாற்றை வரையறை செய்ய முடியாது...கல்கி ஒரு சிறந்த எழுத்தாளர்...எனினும்...பொன்னியின் செல்வன் கதையை படித்து விட்டு அவ்வளவுதான் நம் சோழ வரலாறு என்று நினைத்து..முடித்து விட வேண்டாம்...என்றுதான் சொல்கிறேன்...சோழ வரலாறு கடல் போன்றது...அதில் ஒரு துளியே இந்த பொன்னியின் செல்வன் என்னும் நாவல்🌹திரைப்படம் மகிழ்ச்சியை தருகின்றது🌹

    • @rojaroja2033
      @rojaroja2033 2 года назад +2

      @@user-iq6nc4ji3p மிக்க நன்றி சகோதரி அவர்களே நன்றிகள் பல வாழ்க வாழ்க வே

  • @manikandan3657
    @manikandan3657 2 года назад +19

    Thalaivaaaaaa ♥️

  • @mr.jaganstark
    @mr.jaganstark 2 года назад +29

    An A.R.Rahman Musical 🌟🥳🥰👌👌🌟👌🌟🥳

  • @user-wg7wj5mg4f
    @user-wg7wj5mg4f 2 года назад +5

    வாழ்த்துகள்

  • @rajrio
    @rajrio 2 года назад +24

    A. R. Rahman sir is a brand of indian cinima industry 💥😎

  • @karthickpandi4292
    @karthickpandi4292 2 года назад +15

    Stage la ellarum rommba alaga irukkanga.

  • @karthickp7418
    @karthickp7418 2 года назад +6

    That .. thalaivARR 🔥🔥🖤🔥

  • @nainarmohamed2685
    @nainarmohamed2685 2 года назад +4

    ThalivARR 🔥

  • @Abisriniview
    @Abisriniview 2 года назад +5

    That thalivaaa moment

  • @djluckyofficial6213
    @djluckyofficial6213 2 года назад +5

    ThalaivARR😍

  • @amarantirupur
    @amarantirupur 2 года назад +96

    இந்த கொடி நம்ம தமிழ்கொடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் 🙏🙏🙏

    • @krishhappa8075
      @krishhappa8075 2 года назад +17

      Ppeh punda motha un pera tamizh la mathitu vanthu scene podu🤣🤣

    • @harirmp1804
      @harirmp1804 2 года назад +8

      @@krishhappa8075 நாகரீகமாக பதிவிடுங்கள்

    • @hypermentality3614
      @hypermentality3614 2 года назад

      Yarra Ivan comali

    • @Hastalavista-Babae
      @Hastalavista-Babae 2 года назад

      என்னடா கமெண்ட் போடற. கொஞ்சம் வெயிட் அ போடறா

    • @dhayanithis2020
      @dhayanithis2020 2 года назад +1

      Dai nenga la yaruda

  • @MEDICAL-INFRA
    @MEDICAL-INFRA 2 года назад +7

    Moments when one legend talk about another!

  • @joTHIraja.
    @joTHIraja. 2 года назад +2

    வாழ்க பாரதம் 🇮🇳🚩

  • @SebastianRaj21
    @SebastianRaj21 2 года назад +2

    ThalaivARR ❤️❤️❤️

  • @riyazahamed3212
    @riyazahamed3212 2 года назад +8

    அறிவே வெல்லும்.

  • @kanirajc7956
    @kanirajc7956 2 года назад

    நாவல் பொன்னியின் செல்வன் Super waiting🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @riyazbasha5782
    @riyazbasha5782 2 года назад +7

    ARR 💕💕

  • @lareefbobbobmarley4134
    @lareefbobbobmarley4134 2 года назад +3

    AR BGm superb

  • @ziom.s8768
    @ziom.s8768 2 года назад +1

    Vallthukal Team

  • @manisekar6352
    @manisekar6352 2 года назад +6

    அப்படியே சிவகாமி சபதம் படம் எடுங்கள்

  • @Apriliars.660
    @Apriliars.660 2 года назад +13

    ARR LOVERS ❤

  • @villagefood6301
    @villagefood6301 2 года назад +9

    தமிழன் வரலாறு 💪

  • @karthidude009
    @karthidude009 2 года назад +4

    🔥🔥🔥MANi sir ARR sir 🔥🔥🔥

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 года назад +26

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @yamahasuresh5211
      @yamahasuresh5211 2 года назад

      cigerete adikadha sarakadikadha padam paakadha una idhalam pannunu yarum thalaila adichikala poyi pozhapa paaru summa likukaga ulga maga nallavan madhiri seen potukitu first nee mobile use pannadha tv pakkadha.

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 2 года назад +34

    ரஹ்மானின் இசை இவ்வரலாற்று படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை

    • @mansurik1922
      @mansurik1922 Год назад +1

      ரஹ்மானின் தன்னடக்கம் மற்றும் "இவரால் தான் நான் உயர்கிறேன்!" என இயக்குநரை புகழ்வது போன்ற உயர்ந்த பண்பு இளையராஜாவிடம் ஒருபோதும் இல்லை !! அதனால் இன்று ராசா பாடல்களையே மக்கள் மறந்துவிட்டனர் !! அவரும் எண்பது வயசாகி பாராளுமன்றம் போயாச்சு ! 1981 நினைத்தாலே இனிக்கும் வெற்றிவிழாவில் இளையராஜா-- "மக்களின் ரசனை மாறும்!" என்றார் !! 1992-ல் மக்கள் ரஹ்மானுக்கு மாறினர் !! 2042 வரை அது மாறாது தொடரும் !!

  • @midhu1588
    @midhu1588 2 года назад +19

    Waiting for PS-1 🔥

  • @usmankani9677
    @usmankani9677 2 года назад +2

    ARR 🔥🔥

  • @kumaresh9180
    @kumaresh9180 2 года назад

    Super ar rahman sir

  • @Surya_ARR
    @Surya_ARR 2 года назад +1

    0:44 Thalaivaaa 🔥🔥🔥🔥🔥

  • @ansariansari8663
    @ansariansari8663 2 года назад +1

    A.R.Rahman ❤❤❤😎😎😎

  • @farahfeeds1605
    @farahfeeds1605 2 года назад

    Rahman sir❤

  • @renugasathishkumar6285
    @renugasathishkumar6285 2 года назад

    Alwayzzzzzzzzzz Rahman Lubbbbbbbbbb💙😍😍😍😘

  • @brindakishor6939
    @brindakishor6939 Год назад

    ARR is a great person

  • @kanirajc7956
    @kanirajc7956 2 года назад

    waiting

  • @bcsmhmsanthoshkumar6829
    @bcsmhmsanthoshkumar6829 2 года назад +1

    Cholanumga pokumpothu suma pokala sir 😈💥😍......

  • @haridass8254
    @haridass8254 2 года назад

    ARR ❤️😍

  • @godsgift97520
    @godsgift97520 Год назад

    Arr 🔥🔥

  • @tn20_vlog
    @tn20_vlog 2 года назад +3

    Book la antha kathapathiram ilanu yaar sonnathu. Nalla interest oda antha book ah padicha antha isai kuda kannu munnadi vanthu pogum.... Especially cholan arrivals.. antha moment goosebumps ah irukum padikarapo....

  • @m.s.k.thiruvidaimarudur4803
    @m.s.k.thiruvidaimarudur4803 2 года назад +2

    ARR MASS MUSIC🔥🔥🔥🔥
    MANIRATHNAM MASS DIRECTOR...
    BEAUTIFUL FILM....

  • @blackbeauty9403
    @blackbeauty9403 2 года назад

    மணிமேகலை எங்கடா.... எனக்கு மட்டும் தான் இந்த சந்தேகமா.... யாராவது இருக்கிறார்களா

  • @Anjali-nl7em
    @Anjali-nl7em 2 года назад

    Waiting o

  • @mubarakstar
    @mubarakstar 2 года назад

    ARR ❤️❤️❤️❤️❤️😎

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 года назад

    🎊👌👌👌

  • @rajeearul9520
    @rajeearul9520 2 года назад +6

    0.44 🔥தலைவா🔥🔥🔥🔥🔥😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @MsBragadeesh
    @MsBragadeesh 2 года назад

    ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @hemikrishna8266
    @hemikrishna8266 2 года назад

    Sema intro for arr sir

  • @sivasiddhik2392
    @sivasiddhik2392 2 года назад

    super

  • @dhershiyamurugaiyan7178
    @dhershiyamurugaiyan7178 2 года назад

    He is our pride

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 года назад +1

    Goodluck team!

  • @selvavinayagam513
    @selvavinayagam513 2 года назад +4

    Ar Raman sir vera leavel 🔥🔥🔥🔥💯

  • @chemigame
    @chemigame 2 года назад

    Nice and Brilliant announcement!

  • @AbdurRahman-qs1kj
    @AbdurRahman-qs1kj 2 года назад

    தமிழினமே
    🥰

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 2 года назад

    ஒருவரின் மீதனா புகழ்ச்சிதான்
    அவரை கர்வம் அடைய செய்யும்.

  • @vincentjo9554
    @vincentjo9554 2 года назад

    Ella pugalum ... Mr.Tamilan bala Anna avargaluke

  • @babbibhavani4495
    @babbibhavani4495 2 года назад +1

    Alaporan oda drums sound intha movie ku irunthu irukalam

  • @sathyakumaran1144
    @sathyakumaran1144 2 года назад

    Ponniyin selvan ulagathula ellarukum pidikum, maximum ellarum padichi irupanga. En husband ku romba romba romba pidikum naval fulla padichitaru, drama ku enna kutitu poirukaru. Enaku interest illa idhula avar soli soli than idhu pathi therinji enaku pidika arambichichu. Yarukku enna role movie epdirukum nu naraiya soluvaru, idhe pathiye ethana thadava pesuvinganu kepen, ipo inda movie vara poguthu. Uyira ninaicha poniyin selvan kadhapathirangal padama vara poguthu, paka en purushan uyiroda illaye kadavule 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 cancer avar irandhutaru. Can't control my tears 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sivamozhiyaalbalaji55
    @sivamozhiyaalbalaji55 2 года назад

    பொன்னியின் செல்வன் என்பது திரு.கல்கி அவர்கள் எழுதிய கதையாகவும், அதை தொடர்ந்து படித்ததனால் அதற்கு ஒரு ரசிகராகவும் இங்கே தமிழர்கள் இருக்க வாய்ப்பு மிக குறைவு. இன்றளவும் தஞ்சையில் உள்ள எங்கள் பெருவுடையார் கோவிலில் வீசுகின்ற காற்றில் எம் தலைவன் ராஜராஜ சோழனின் மூச்சும் கலந்தே வீசிக்கொண்டு இருக்கின்றது என உணர்ந்திடும் தமிழர்களில் நானும் ஒருத்தி.திரு.கல்கி அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் மூலம் ராஜராஜ சோழனாக அரியணையில் ஏறிய எங்கள் அருள் மொழி வர்மனின் வரலாற்றை, கண்முன்னே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் படிப்பவருக்கு கற்பனையில் உதிக்குமேயானால் அது போன்ற ஒரு படைப்பில் நானும் இருக்கின்றேன். அப்படி படித்த எங்களின் பொன்னியின் செல்வன், இங்கே தமிழக திரை உலகத்தினரால் வெள்ளித்திரைக்கு வரும் பொழுது அது *தமிழனின் சோழனின்* வரலாறாகவே இருக்க வேண்டும் என நினைப்போர் இங்கே அதிகம். வரலாறுகள் மறைக்கப்படாமல் வரட்டும்.
    தமிழன் தலை நிமிரட்டும்.
    நன்றி.
    வாழையடி வாழ்க..

  • @amarantirupur
    @amarantirupur 2 года назад +41

    3.2 billion fans of BOLLYWOOD MEGASTAR AND ORIGINAL EMPEROR SHAH RUKH KHAN சார்பாக இந்த பிரம்மாண்டமான படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் special thanks to மணிரத்னம் & A R ரஹ்மான் இருவர்களுக்கும். World's first language தமிழ் 🎊🎉🎁🎉🎊🙏

    • @loyalfrinite2565
      @loyalfrinite2565 2 года назад +3

      Shah Rukh Khan sarbaa vazhthu solla nee yaaru??

    • @raghul5960
      @raghul5960 2 года назад +2

      @@loyalfrinite2565 ava SRK fanu

    • @loyalfrinite2565
      @loyalfrinite2565 2 года назад +2

      @@raghul5960 avan shah Rukh Khan fan sarbaga vazhthukkal sollala. Shah Rukh Khan saarbaaga vazhthukkal solraan. P*nda.. Irritate aaguthu.

    • @raghul5960
      @raghul5960 2 года назад

      @@loyalfrinite2565 unak irritate p***a 😒 aguthunu ava comment kudatha yena

    • @loyalfrinite2565
      @loyalfrinite2565 2 года назад +1

      @@raghul5960 apdithaan aavuthu. Summaa avan avan ishtathukku solrathu. Shah Rukh Khan saarbaaga ommala okka vazhthugal nu kooda sollalaamaa? (Onna thittula bro. Aduthavanga ammaava thitrathu thappu)

  • @vnaveenraj8623
    @vnaveenraj8623 2 года назад +1

    Missing viramuthu

  • @senthilkarthik9268
    @senthilkarthik9268 2 года назад +3

    Ellarum traditional la vanthathu nalla iruku...

  • @dineshraj3643
    @dineshraj3643 2 года назад

    தமிழ்சினிமாவின் பொன் நாள் இன்று இனி இந்திய சினிமாவின் தலைவனாக தமிழ் சினிமாதான் இனி திகழும்

  • @atheistmindcouplejo
    @atheistmindcouplejo 2 года назад

    என்னதான் இருந்தாலும் மைண்ட் ல ஆயிரத்தில் ஒருவன் bgm &புலிக்கொடி வேந்தே 😍😍😍😍எனப்பா இது selvaragavn பண்ணி இருந்தா நல்லா இருக்கும். மணி sir Grand ha cinema மாறியே எடுப்பாரு...😬😬😬

  • @pavithraprabhakar9145
    @pavithraprabhakar9145 2 года назад +33

    Unga clickbite mindset la theeya vaika ipdi panringale ma அவங்க இசைய தான் புத்தகத்தில் இல்லாத கதாபாத்திரம் னு சொல்லிருக்காங்க 😂

  • @vikrams6453
    @vikrams6453 2 года назад

    Vikram😭😭

  • @DubaiTamilTruckDrivers
    @DubaiTamilTruckDrivers 2 года назад

    ஒவ்வாரு தமிழரும் அறிய வேண்டிய கதை பொன்னியன் செல்வன்

  • @sairaki9503
    @sairaki9503 2 года назад +5

    Habibi ayirathila oruvan 2 coming 😍

  • @mugimugi3004
    @mugimugi3004 2 года назад +11

    Next pandiyargal history make pannalam .

  • @vishnumanikam6495
    @vishnumanikam6495 2 года назад +3

    Miss you Vikram sir

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 2 года назад +5

    மகேந்திரன் அவர்களின் திரைக்கதையை பயன்படுத்தினார்களா?

  • @carrompool66
    @carrompool66 2 года назад

    தமிழ் இயக்குநர்களின் கனவு படம்

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud 2 года назад

    Anchor uh😂❤❤

  • @cutie-
    @cutie- 2 года назад +3

    ரஹ்மான் sir music sollava venum 🥰🤍😍.... Marana waiting 💖🤍Omg evalo expect panna oru storya padama maathradhu its not easy job 🥺omg I am really really so happy 🔥............ Hats off team 🤍especially manirathnam sir 🤍ungalalukku evalo நன்றிகள் கூறினாலும் அது பத்தாது 🤍🤍🤍.... U r really really great sir 🔥😍..... Character choosing அம்மாடியோ 🤍Perfect 💖.... Nandhini _Thirisha🤍
    Kundhavai_Ishwarya rhai🤍
    Aadhithyakarikalan_vikram sir 🔥
    Ponniyin selvan-Jayamravi 🤍😍
    Vandhiyathevan-karthick 😍🔥
    Pazhuvettaiyargal-parthiban sir & saradhkumar sir 🤩
    Nambi - omg vera 11 charecter
    Poonguzhali ♥️
    Kalki (கல்கி )uzhiya (உளி )manirathnam sir கைல கொடுத்தீட்டாங்க அத சேதுக்க போற உரிமையையும் மணிரத்னம் sir கைல கொடுத்திட்டாங்க 🤩♥️....... ஒவ்வரு நாளும் பொன்னியின் செல்வன் release காக ஆவலோடு காத்திருக்கிறேன் 🥰🥰🥰🥰... கண்டிப்பா சொல்லுறேன் இனி வர போற ஜெனெரேஷன்கு இது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர போகுது 🤩🤩🤩... நம்மளோடு (தமிழர்களோட பழமை, சிறப்பு, பெருமை )எல்லாமே மறுபடியும் கிடைக்க போகுற ஒரு feel😇... சோழ ராஜயதுக்கே செல்ல போற ஒரு அழகிய தருணத்திற்காக காத்திருக்கிறேன் 🤍😍🤍😍🤍😍...... வரும் நாட்களில் இந்த movie எத்தனை பெருடைய favourite movie ஆகப்போதுனு தெரியல 🔥ஆனால் இந்த படம் புடிக்கலனு சொல்லுறதுக்கு யாருமே இருக்க மாட்டாங்கன்னு மட்டும் அடிச்சு சொல்ல முடியும் 😍💖last but not the least AR. RAHMAN sir music 😍🤍phaaaaa waiting 😍🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 2 года назад +1

    கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் ...
    வரலாற்று நாவலை தழுவி உருவாகும் படம் லைகா நிறுவனம் வழங்க.. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது...
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும்...
    சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரம் தோற்றம்
    வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி
    பழுவூர் ராணி நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் தோற்றம்
    குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம்
    ராஜ ராஜ சோழனாக நடிக்கும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ..

  • @arunpandiyank68
    @arunpandiyank68 2 года назад +6

    உங்களுக்கு யாருக்குமே தமிழ்நாடு சொல்ல தைரியமே கிடையாதா

  • @nehelasathick6096
    @nehelasathick6096 2 года назад +2

    AR RAHMAN SIR
    enghalale mudinjadha pannirukkom. Thuli kooda karvam ille

  • @mbalakrishnanadar9990
    @mbalakrishnanadar9990 2 года назад +17

    " தத்தி' யும்'கட்டுமரமும் திரையில் வருவார்களோ?

    • @haribaskaran5679
      @haribaskaran5679 2 года назад +1

      சரியாக தெரியவில்லை. நிச்சயம் திரையில் வருவார்கள் என்று நினைக்கிறேன். காத்திருப்போம்.

  • @Raavana_97
    @Raavana_97 2 года назад

    0:44

  • @DearTechlovers143
    @DearTechlovers143 2 года назад +1

    This happen in EA MALL

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 2 года назад +1

    Unmai kadhaya apdiyea edunga da yethana Maathi neengalaa eduthu vaikaathinha

  • @sreevidhya5207
    @sreevidhya5207 2 года назад

    Indian film nu solluratha vida tamilar varalaru sollurathu poruthama irukum

  • @karthick_dev_007
    @karthick_dev_007 2 года назад

    தமிழரின் வீரம் புகழ் கலை பற்றி உலகம் அறிய மாமன்னர் மருதுபாண்டியர்கள் புலித்தேவன் அழகுமுத்துக்கோன் மருதநாயகம் போன்ற மன்னர்களின் வரலாறு திரைப்படமாக எடுக்கவேண்டும் 🔥🔥🔥

  • @spotlight5617
    @spotlight5617 2 года назад

    Yenda yevalo tricks aa enna ulla vara vachitingha

  • @Kuberan_22
    @Kuberan_22 2 года назад +1

    Oscar Tamizhan

  • @mano.j789
    @mano.j789 2 года назад

    Padam ma perum Vetri adaiyanum ovru thamilanu paknum