"ராஜராஜ சோழன்" மார் தட்டி சொன்ன தருணம்..! மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜெயம்ரவி..! | Jayamravi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • "ராஜராஜ சோழன்" மார் தட்டி சொன்ன தருணம்..! மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜெயம்ரவி..!
    #ponniyinselvanpart1| #ManiRatnam | #Jayamravi
    ponniyin Selvan,பொன்னியின் செல்வன்,teaser,trailer,Mani Ratnam, A R Rahman,tamil cinema,ponniyin selvan update,Aishwarya Rai,Vikram,Karthi,Jayam ravi,Vikram Prabhu,Parthiban,Prakash raj,Epic movie,Scenes,Songs,Sarathkumar,டிரைலர்,டீசர்,PS I,Lyca
    Uploaded On 08/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 775

  • @mahalakshmis48
    @mahalakshmis48 2 года назад +269

    கே.ஜி.எப் , RRR , பாகுபலி இதெல்லாம் ஒரு கற்பனை
    பொன்னியின் செல்வன் நமது உண்மை வரலாறு நமது சரித்திரம்.🔥🔥🔥

    • @shanmugamm5876
      @shanmugamm5876 2 года назад +5

      ஆமாம் நன்பரே அருன்மொழிவர்மன் இல்லை அருள்மொழிவர்மன்

    • @shanmugamm5876
      @shanmugamm5876 2 года назад +3

      அந்த நாவல் மூன்று முறை படித்துள்ளேன்

    • @sanemar9686
      @sanemar9686 2 года назад

      Its a novel published in a magazine, written by a Brahmin author. Its fiction.

    • @samuraijosh1595
      @samuraijosh1595 2 года назад +1

      It's fiction based on a few historically true moments. That's it.

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 года назад +1

      It s fiction

  • @vijayakumar8924
    @vijayakumar8924 2 года назад +570

    ஐந்து மொழிகளில் படம் எடுத்தும் தமிழ் காதாநாயகன்களுக்கு (தமிழன்) முன்னுரிமை வழங்கி வாய்ப்பு குடுத்த மணி ஐயாக்கு நன்றி நன்றி

    • @srinivasan5003
      @srinivasan5003 2 года назад +30

      Jayam Ravi tamilar Alla,avar telugu

    • @rgopinathan7163
      @rgopinathan7163 2 года назад +9

      @@srinivasan5003 avar tamilar than jeyam ravi amma than telugu brahmin avanga appa tamil than enga V2 pakkaththila kovil kitta ravi relative than irukkanga avar than sonnru

    • @srinivasan5003
      @srinivasan5003 2 года назад

      @@rgopinathan7163 தாய்மொழி தாய் நாடு தாய் மதம் என்பதே குறிப்பிட வேண்டும் உங்கள் கருத்துப்படி அவரின் தாய்மொழி தெலுங்கு, தெலுங்கை தாய்மொழியாய் கொண்டவர் எப்படி தமிழர் ஆவார்

    • @moohamedismail4233
      @moohamedismail4233 2 года назад +3

      jayam ravi not tamilan

    • @harikumaran1981
      @harikumaran1981 2 года назад +3

      @@rgopinathan7163 தெலுகுதான்

  • @lazy_girl_editz8516
    @lazy_girl_editz8516 2 года назад +23

    ஜெயம் ரவி fans சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐

  • @schoolkid1809
    @schoolkid1809 2 года назад +223

    ❤ *பொன்னியின் செல்வன்* 🗡️ அந்த வார்த்தையே 👌👀🔥🔥 Goosebumps ✨😬✨

    • @ksvstatus3919
      @ksvstatus3919 2 года назад +4

      Raja raja cholan

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      அருள் மொழி வர்மன் என்பதே உண்மையான பெயர் !! அருண் மொழி வர்மன் என ஏன் மாற்றினார்கள் தெரியவில்லை !!

  • @Aswin778
    @Aswin778 2 года назад +2001

    யாருக்கெல்லாம் ஜெயம் ரவி உடைய நடிப்பு , Fight ரொம்ப பிடிக்கும் 🔥👌🙋‍♂️😎

  • @saravanansaravanan-wb5uk
    @saravanansaravanan-wb5uk 2 года назад +156

    சியான் விக்ரம் ஜெயம் ரவி 🔥🔥😍😍❤️❤️

  • @user-vn8gs2pi2d
    @user-vn8gs2pi2d 2 года назад +6

    💙ஜெயம் ரவி அண்ணா💙 சரியான தேர்வு
    🔥இராஜா ராஜ சோழன் ஐயா 🔥கதாபாத்திரம் 💪

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri2452 2 года назад +179

    ஆனந்த கண்ணீரில் நினைகிறேன் .. அணைத்து தமிழர்களும் வீரம் கொண்டு எழ வேண்டும் . வெற்றிவேல் வீரவேல் .

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 2 года назад +2

      Anaithu chinna “na”. Write proper Tamil first.

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +7

      @@kodhaivaradarajan2154 முதலில் தமிழில் எழுதப் பழகுங்கள். பிறகு பிழைகளை சரி செய்து கொள்ளலாம். பிழைக்கு பயந்து ஆங்கிலத்தில் எழுதும் பேடித் தனத்தை கைவிடுங்கள்.

    • @gobalpillai1750
      @gobalpillai1750 2 года назад +3

      Me too

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 2 года назад

      ஆமாம் தமிழர் வீரத்தை பறைசாற்ற‌ தமிழ் இனத்தில் பற்றாக்குறை இருப்பதால் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய இனத்தின் நடிகர் நடிகைகளை புடிச்சு வருகின்றனர்.

  • @thesuperhero7558
    @thesuperhero7558 2 года назад +103

    சோழர் புகழ் ஓங்குக 🔥

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 года назад +679

    சோழன் வருகிறான்
    வீரம் தருகிறான்
    தாழ்வு நீக்குகிறான்
    தமிழை காக்கிறான்
    தரணியை மீட்கிறான்
    தமிழினம் சேர்க்கிறான்
    உலகை ஈர்க்கிறான்
    உணர்வை தூண்டுகிறான்
    சரித்திரம் படைக்கிறான்
    சந்ததியை பேணுகிறான்
    மணியோசை எழுப்புகிறான்
    ரத்தினம் அணிகிறான்
    முரசை முழக்குகிறான்
    கல்கியை உயிப்பிக்கிறான்
    காவிரியை இணைக்கிறேன்
    பொன்னியின் செல்வன்
    பெருமையை காட்டுகிறான்

    • @actorvijay4292
      @actorvijay4292 2 года назад +8

      Sarithram padaikran

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 2 года назад +4

      @@actorvijay4292 Thalaiva thanks. As per your suggestion, I corrected

    • @ravikumarg7205
      @ravikumarg7205 2 года назад +8

      இந்தியா உலகிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கட்டும், தமிழ்நாடு இந்தியாவிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும், இந்து கலாச்சாரத்தின் அற்புதம் பொன்னியின் செல்வன்
      இந்தியா உலகிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கட்டும், தமிழ்நாடு இந்தியாவிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும், இந்து கலாச்சாரத்தின் அற்புதம் பொன்னியின் செல்வன்

    • @ravikumarg7205
      @ravikumarg7205 2 года назад +1

      இந்தியா உலகிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கட்டும், தமிழ்நாடு இந்தியாவிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும், இந்து கலாச்சாரத்தின் அற்புதம் பொன்னியின் செல்வன்

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 года назад +8

      @@subramanianramamoorthy3413 உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன் 👏👏👏👏

  • @ramv9589
    @ramv9589 2 года назад +662

    அடுத்தமுறை கதையை படிக்கும்போது இனி இவர்கள்தான் மனதில் வருவார்கள் 😀❤️

    • @palanishiva4139
      @palanishiva4139 2 года назад +8

      படம் நல்ல வந்து நல்ல நடித்தி இருந்த. நீங்கள் செல்லவது உண்மையாக இருக்கும். எனிவே படம் வெற்றிபெற்று தமிழிராகளின் வரலாரை உலகம் அறிய வேண்டும். வாழ்க தமிழ் வளர்க இந்தியா.

    • @suryaprakash-ys6ev
      @suryaprakash-ys6ev 2 года назад +2

      💯yes💥

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 2 года назад +6

      Unmai especially nanthini and vandiyadevan

    • @pradeepinta7394
      @pradeepinta7394 2 года назад +6

      பரவாயில்லை இனி அதிகம் பேர் படிப்பார்கள்
      சோழர் வரலாறு இந்திய அளவில் பேசப்படும் போற்றப்படும்

    • @srp5285
      @srp5285 2 года назад +5

      இராஜராஜ சோழனாக பொன்னியின் செல்வனாக ஷத்திரிய இனத்தை சேர்ந்த ஜெயம் ரவி... சரியான தேர்வு..💪💪💪💪

  • @SIVAKUMAR-vy2cp
    @SIVAKUMAR-vy2cp 2 года назад +222

    சோழனின் பெருமையை உலகுக்கு காட்டும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @srivari4741
    @srivari4741 2 года назад +19

    மணி ரத்னம் அவர்களுக்கு நன்றி பொன்னியின் செல்வன் கல்கியின் கற்பனை கதை என்றாலும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் கரிகாலன் சேரன் செங்குட்டுவன் போன்றோர் வாழ்ந்த து உண்மை தானே வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இப்படி திரைப்படம் வாயிலாக தான் நம் பாரம்பரிய த்தை உணர்த்தமுடியும்

    • @rohinikumar7173
      @rohinikumar7173 2 года назад

      உண்மை

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      இன அடையாளத்தை நாமம் போட்டு மாற்றிவிட்டனர் !! ராஜராஜ சோழன் நெற்றியில் மூன்று கோடு
      திருநீறு பட்டை அத்துடன் நடுவில் குங்குமம் தான் போட்டிருப்பார் !! சிலையிலும் அப்படித்தான் உள்ளது !! இவர்கள் அவரை அய்யங்கார் வடிவத்தில் நாமம் போட்டுள்ளனர் !! இயக்குநர் அய்யங்கார் என்பதாலோ ?

  • @rajakaruna6923
    @rajakaruna6923 2 года назад +458

    நாம் வரலாறு படம்மாக வெளிவர இருக்கிறது என்று நீனைகும் போது பெருமையா இருக்கு....வாழ்த்துகள்....💐💐💐💐⚔️⚔️⚔️

    • @m.v5792
      @m.v5792 2 года назад +8

      இது உண்மை வரலாறு இல்லை கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை அப்படிதான் கல்கி எழுதினார்

    • @ravikumarg7205
      @ravikumarg7205 2 года назад +5

      இந்தியா உலகிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கட்டும், தமிழ்நாடு இந்தியாவிற்கு ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும், இந்து கலாச்சாரத்தின் அற்புதம் பொன்னியின் செல்வன்

    • @m.s.marivignesh1222
      @m.s.marivignesh1222 2 года назад +1

      @@m.v5792 bro unmai history thaan bro history la yenna nadanthathunu ungaluku theriyuma

    • @Mkk32
      @Mkk32 2 года назад +2

      @@m.s.marivignesh1222 lusu payale ithu karpanai kathai

    • @venkats4489
      @venkats4489 2 года назад

      கற்பனை உண்மை பாதி

  • @Aswin778
    @Aswin778 2 года назад +1923

    சியான் விக்ரம் நடிக்கிறார் என்றாலே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து விடும் ஏனென்றால் அவர் நடிப்பு அரக்கன் 🔥👌

    • @RajRaj-vv1iu
      @RajRaj-vv1iu 2 года назад +11

      👌✌️👍👍👍

    • @redandblack188
      @redandblack188 2 года назад +26

      100% உண்மை

    • @wasimkhankhan5367
      @wasimkhankhan5367 2 года назад +24

      Enga usuru inniku intha tharunathil illai. Leader of ponniyin Selvan. Hospitala irunthu gunamadaiya irraivanai vendugiraen

    • @joshuaraja9921
      @joshuaraja9921 2 года назад +22

      Sollunge ✌️🙈🙈🙈Always... அவர் அரக்கன் இல்லை.. அவர் ராஜா ராஜா சோழன் அண்ணன்......

    • @narayanamoorthy802
      @narayanamoorthy802 2 года назад +2

      Super ,ckf

  • @ramupl1092
    @ramupl1092 2 года назад +147

    இது கல்கியின் படைப்பு
    மணிரத்தினம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பான வாழ்ததுக்கள்.
    ராஜராஜசோழன் என்றும் அழியா புகழ் பெற்றவன்.
    இந்த படம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும்.
    வந்தியத்தேவன்,குந்தவை,பொன்னியின் செல்வன், பூங்குழலியாக படத்தில் வாழ்ந்த அனைவரும் கொண்டாடப்படுவது நிச்சயம்.
    வாழ்க மணிரத்தினம் வளரட்டும் அவரது கலைப்பணி.

    • @srp5285
      @srp5285 2 года назад

      இராஜராஜ சோழனாக பொன்னியின் செல்வனாக ஷத்திரிய இனத்தை சேர்ந்த ஜெயம் ரவி... வேற லெவல்.. சரியான தேர்வு..💪💪💪💪

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      @@srp5285 தயவு செய்து படத்தில் நடிக்கும் நடிகரிடம் சாதியை பார்க்காதீர்கள் !! இதே படத்தில்தான் மலையாள ஹீரோ ஜெயராம் அய்யங்காராக நடிக்கிறார் !! மலையாளிகள் யாராவது இப்படி பேசியதுண்டா ? அதனால்தான் மலையாளிகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!

  • @sk56677
    @sk56677 2 года назад +15

    தமிழ் காவியம் உலகம் அறிய செய்தமைக்கு கோடான கோடி நன்றி திரு. மணிரத்னம் ஐயா!!!

  • @laxmanbhavani4535
    @laxmanbhavani4535 2 года назад +104

    இந்த படத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம் உலகிற்கு தெரியட்டும், நாம் தமிழர்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      பல ஹீரோக்களின் ரசிகர்களின் ஒற்றுமையும் இந்தப்படத்தின் உலக சாதனை வெற்றியுடன் உலகப்புகழ் பெறும் என்பது நிச்சயம் !!

  • @karthikarumugam980
    @karthikarumugam980 2 года назад +78

    அனைவரும் பேசும் பொழுது மிகுந்த ஆர்வம் தெரிகிறது.இந்த ஆர்வம் கோளாறாக மாறாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்து இந்த கதை காவியத்தை பெரிய திரையில் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.படக்குழுவினருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்.

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 года назад +21

    சோழனின் பெருமையை உலகறியச்செய்து தமிழனின் தரத்தையும் வீரத்தையும் மக்களிடம் கொண்டுசேர்த்த அனைத்து உழைப்பாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    • @rohinikumar7173
      @rohinikumar7173 2 года назад +1

      உண்மை. கட்டாயம் நாம் பெருமை படவேண்டும்

  • @chandrasumithakumar5346
    @chandrasumithakumar5346 2 года назад +436

    திரையில் காட்டுவதே உங்களுக்கு கடினம் எனில் எம் இனம் கண்டம் தாண்டி, கடல் தாண்டி, என் இனத்தின் திடத்தையும், ஆளுமையையும் காட்டிய விதத்தின் அற்புதம் அன்று ஒவ்வொரு நாட்டு எதிரிகளின் கண்களில் நேரலையில் எப்படி இருந்திருக்கும் .....

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 года назад +7

      புளகாங்கிதமாக உள்ளது

    • @Mahi-nv3ws
      @Mahi-nv3ws 2 года назад +2

      True

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      தமிழ் உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவரும் படத்தின் சில குறைகளை மறந்து லாஜிக் பார்க்காமல் படத்தை ஆண்டுகள் கடந்து ஓட வைத்தால் அதுவே தமிழனின் பெருமை!! மாபெரும் உலக சாதனை !! தமிழனின் கலாச்சாரம், வீரம், ராஜதந்திரம், பண்பு, பெருந்தன்மை, அன்பு காதல் இவை உலகம் முழுவதும் பேசப்படும் !!

    • @Mahi-nv3ws
      @Mahi-nv3ws 2 года назад

      @@mansurik1922 உண்மை

  • @user-td2ic2nq8d
    @user-td2ic2nq8d 2 года назад +37

    நடிப்பின் அரக்கன் சீயான் விக்ரம் வேற லெவல் 🔥

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z 2 года назад +733

    படம் நல்லாயில்லை என்றாலும் படத்தை குறை சொல்லாம கொண்டாடுவோம்..இது தமிழர் காவியம்

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 года назад +20

    சிவாஜி sir,great legend நடித்த கதா பாத்திரம், ரவி all the best 👍

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 2 года назад +68

    சோழர்களின் வரலாறு இப்படத்தின் மூலம் மீண்டும் உலக அளவில் பேசப்படும் 😍🤩🥰
    பொன்னியின் செல்வன் 🔥

    • @aas8753
      @aas8753 2 года назад

      உண்மைதான் நண்பரே ஆனால் இவன்கள் திருநீறு தான் இட்டு இருக்க வேண்டும் ஆனால் நாமத்தை போட்டு இருக்கிறார்கள் இதிலிருந்து தெரிகிறது இவர்கள் நமது கலாச்சாரத்தை பிரித்துக் காட்டுகிறார்கள்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      @@aas8753 ராஜராஜசோழன் படம் வந்தபோது சிவாஜிக்கு திருநீறு பட்டை போட்டு பக்கா சைவத்தமிழ் மன்னராக காட்டியிருந்தார்கள்!! மணிரத்னம் அய்யங்கார் என்பதால் கதா பாத்திரங்களுக்கு நாமம் போட்டாரோ ? அல்லது பட்டை போட்டால் அய்யங்கார்கள் படத்தை தவிர்த்துவிடுவார்கள் என்ற பயமோ ? திருநீறு பட்டை தமிழரிடமிருந்துதான் பிராமணர்களுக்கு போனது என்ற உண்மையும் ஒரு காரணம் ?

  • @nithurshaa4916
    @nithurshaa4916 2 года назад +60

    கனவு நிறைவேறிய தருணம் ஆனந்த கண்ணீர் 🥺

  • @vvelthangs2002
    @vvelthangs2002 2 года назад +28

    JayamRavi and Vikram 🖤🖤

  • @yogaraja9716
    @yogaraja9716 2 года назад +15

    yarukallam jayam Ravi ahh pudikum😊😊

  • @user-bs2ly7pp5v
    @user-bs2ly7pp5v 2 года назад +8

    🙏வாழ்த்துக்கள் ஜெயம் ரவி 🌹🙏நீங்கள் ஒரு மிகசிறந்த ஒரு மகா,தமிழ் நடிகர். உங்கள் சிறந்த குணம்,உங்களுக்கு வெற்றி 🐆💯🌹🐆

  • @thamizhvanan3209
    @thamizhvanan3209 2 года назад +53

    எம் இனத்தின் பெருமையை கூற இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 2 года назад +111

    படம் தமிழகம் ,மற்றும் உலமெல்லம் ஹிட் ஆகனும்னு ஆண்டவனை வணங்கி வேண்டுகிரேன்...எம் சோழனின் பெருமை உலகெங்கிலும் பரவட்டும் இறைவா..🙏🙏🙏

    • @gopim.j3136
      @gopim.j3136 2 года назад

      Haha

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      அது தமிழ் ரசிகனின் மனதைப்பொறுத்தது !! இங்கே ஹீரோ ஒரு நடிகன் இல்லை !! ஆறு கதாநாயகர்கள் என்பதே உலக கின்னஸ் சாதனை !! எனவே ஆறு ஹீரோக்களின் ரசிகர்களும் கோடிக்கணக்கில் ஒற்றுமையாக வருவார்கள் !! "மாப்ள!! உங்க ஹீரோ நல்லா பண்ணிருக்கார்டா !! " என பெருந்தன்மையோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் அடுத்தவரை புகழ்ந்து தமக்குள் பிரச்னை இல்லாமல் தமிழ் ரசிகர்கள் உலகிலேயே உயர்ந்தவர்கள் என நிரூபிப்பார்கள் !! இது நிச்சயம் !!

  • @pandian69
    @pandian69 2 года назад +21

    🙏🙏🙏🙏🙏உன்மைலே நான் ரெம்ப நாளா ஆசைப்பட்ட படம்🙏🙏🙏🙏

  • @meeraabi5380
    @meeraabi5380 2 года назад +13

    Wow... jayam ravi ungalai ponniyin selvanaga parka eagerly waiting sir..🥰❤️💝

  • @ABROCKYTECHTAMIL
    @ABROCKYTECHTAMIL 2 года назад +114

    Kgf is kannada movie 1000 crore cross in successfully but ponniyan Selvan 1 is Tamil movie 1000 crore cross pannanum nu kadavulidam vendi kolkiren🙏🙏🙏

    • @divyabharathi434
      @divyabharathi434 2 года назад +1

      No need god bro this is master piece of Tamil history

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 года назад +29

    சோழன் வரலாறு வரப்போகிறது....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வரலாற்று சிறப்புமிக்க இத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @victorsushant4337
    @victorsushant4337 2 года назад +6

    OMG.. ravi anna've paarkumbothey goosebumps aaguthu..unmaiyana ARUL MOZHI VARMAN eppadi irunthirupparu??ammadiyo!!!

  • @santhoshkumari4160
    @santhoshkumari4160 2 года назад +3

    Rajaraja cholan jayam Ravi na semmaya irukum

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 2 года назад +54

    3:49 New generation directors தன்னடக்கம் என்றால் என்ன என்று இந்த மனிதனிடம் கற்று கொள்ளுஙகள். What a great Man with great achivements 🙏🏿

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      ஜெயம் ரவி தெலுங்கர் ஆனாலும் தமிழர்கள் மீது வைத்திருக்கும் அன்பு இன்று சில ஹீரோக்களிடம் இல்லை !! நிச்சயம் உலக சாதனை படைக்க வைப்பார்கள் அவரது ரசிகர்கள் !!

  • @sanjusmith1968
    @sanjusmith1968 2 года назад +7

    Haters Illa tha 2nd hero na Athu Thalaivan Jayamravi🔥🔥💯

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 года назад +35

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @mpavan3218
      @mpavan3218 2 года назад +1

      உங்கள் மனநிலை எப்படி உள்ளது அதே மனநிலை எனக்கு உள்ளது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @sivankaaliinfo543
    @sivankaaliinfo543 2 года назад +37

    Jayam Ravi is always a great actor 😊👍 One of the talent actor in Tamil cinema 👍

    • @spp1896
      @spp1896 2 года назад

      Mokka actor

  • @bcsmhmsanthoshkumar6829
    @bcsmhmsanthoshkumar6829 2 года назад +20

    Thanjavur nu anale heaven thana 😍💥❣️........

  • @Harivel22
    @Harivel22 2 года назад +53

    Get well soon Chiyaan Vikram sir. Missed your Speech today

    • @AMScreations7
      @AMScreations7 2 года назад

      what happened to him?

    • @Harivel22
      @Harivel22 2 года назад +1

      @@AMScreations7 Heart attack admitted in kaveri hospital.

    • @AMScreations7
      @AMScreations7 2 года назад

      @@Harivel22 oh🤭 but I thought it's a fake news.. prayers for his speedy recovery 🙏..he is one of the most respected tamil actors in kerala

  • @chiyanvikramdom1298
    @chiyanvikramdom1298 2 года назад +22

    CHIYAN vikram fan like her

  • @kalareddy9196
    @kalareddy9196 2 года назад +4

    அருமையான தேர்வு ஜெயம்ரவி ‌💕

  • @gsriram7
    @gsriram7 2 года назад +11

    Ravi is the most appropriate actor to play Arulmozhi, I can already imagine and can’t wait to see him

  • @munirajmuniraj1372
    @munirajmuniraj1372 2 года назад +5

    ஜெயம் ரவி அருமை யானா மனிதர்

  • @ramyavijay3555
    @ramyavijay3555 2 года назад +61

    இந்த படம் உலகம் முழுக்க ஹிட் ஆகி வரும் போது எம் தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயமாக அறிவுக்க வேண்டும்.

    • @spp1896
      @spp1896 2 года назад

      Yesss

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      தி.மு.க நிச்சயம் செய்யாது !! அது நாத்திக உலகம் !! நாம் தமிழர் சைவ இனம் !! அவர்களால் நூறு சதவீதம் சாத்தியம் !!

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 года назад +16

    மிகப் பெருமைக்குரிய விஷயம்.
    தமிழக மக்கள் ஒருவர் விடாமல் பார்க்கவேண்டிய சரித்திரப்படம்.

  • @CaptainVignesh-ll9jt
    @CaptainVignesh-ll9jt 2 года назад +12

    Teaser pakkurappa உடம்பல்லாம் மைசிலிற்கிறது 😘

  • @user-mp5do8wu1j
    @user-mp5do8wu1j 2 года назад +46

    இந்தியால first collection movie வரணும் str ரசிகன் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 Год назад +2

    ஜெயம் ரவி அண்ணன் fan 💕👍👍👍👍👍😀😀😀💪💪💪💪💪💪

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 2 года назад +6

    Proud moment for Jayam Ravi and he deserves for that. Hats off to you.

  • @kumark5901
    @kumark5901 2 года назад +10

    ஜெயம் ரவி அவர்கள் பொன்னியின் செல்வன் கேரக்டரில் ஜொலிக்கிறார்! மணிரத்னம் அவர்களின் தேர்வு 100 சதவீதம் சரி!

  • @Harishgodofficial
    @Harishgodofficial 2 года назад +1

    இந்த படத்தோட குரல் விக்ரம்.ரவி குரல். வேற லெவல். அருமை.

  • @sakthivelnandhinisakthivel3764
    @sakthivelnandhinisakthivel3764 2 года назад +5

    Nan Ravi ❤️❤️❤️Anna Oda 🔥🔥verthanamana fan na Anna va ponniyin selvan 😍😍screen pakka aaval la irruken

    • @saimithran4662
      @saimithran4662 2 года назад

      அருண் மொழி வர்மன்
      இல்லை இல்லை
      அருள் மொழி வர்மன்
      இந்த கேரக்டர புத்தக த்தில்
      படித்து படித்து ரசித்த
      கேரக்டர்.அதேபோல்
      வந்திய தேவன்👍👍👍👍
      படம் சிறப்பாக அமைய
      வாழ்த்துக்கள் 🙏🙏

    • @radhakrishnank2964
      @radhakrishnank2964 2 года назад

      @@saimithran4662 adhu arun dha pa only in kalki book it's arul but original nilakanda sashthiri book it's arun and even in sembu pattaiyam it's arun not arul

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 2 года назад +23

    இன்னும் இது போல வரலாறு படைத்த காவியங்கள் எத்தனையோ உள்ளது அவை அனைத்தும் ஒவ்வொன்றாக திரை மூலமாக வெளி கொண்டு வர வேண்டும்

  • @praphanjanan5236
    @praphanjanan5236 2 года назад +5

    சோழனுங்க போகும் போது சும்மா போகல.... 🔥🔥🔥பராந்தகன்,விஜயாலயன், கரிகாலன்,கண்டராதித்தர்,
    அருஞ்செயன், சுந்தர சோழன், மதுராந்தகன், ஆதித்த கரிகாலன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன்,விமலயன், குலோத்துங்க சோழன் 💫💫💫

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 2 года назад +81

    ஜெய் என்ற பெயர் இருந்தால் போதும் வெற்றி தான் அதற்கு மிகசிறந்த உதாரணம் ஜெய்பீம் ஜெய் அண்ணா ரசிகன் என்பதில் எனக்கு பெருமை

  • @cheran5959
    @cheran5959 2 года назад +11

    இது படமல்ல. நம் உணர்வு. நம் அரும் பெருமைகளை உலகிற்கும் நம்மில் சிலருக்கும் உணர்த்தும் படமாக, அமரர் கல்கியின் படைப்பின் தன்மையை மாற்றாமல் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கியிருப்பார் என நம்புகிறேன்.

  • @momlovetoson6511
    @momlovetoson6511 2 года назад +2

    My king jeyamravi 🥰😍😘🤴

  • @wasimkhankhan5367
    @wasimkhankhan5367 2 года назад +9

    We miss you leader of ponniyin Selvan chiyan sir

  • @kathirvelprakash
    @kathirvelprakash 2 года назад +7

    என் வாழ்நாளில் முதல் நாள் முதல் நிகழ்ச்சி பார்த்ததில்லை.. இந்த படத்தில் அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

  • @sriramajayamv.4208
    @sriramajayamv.4208 2 года назад +2

    yen thalaivan javam Ravi 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajulurajurajuluraju
    @rajulurajurajuluraju 2 года назад +15

    😍😍😍தமிழர்களின் அடையாளம்😃😍😍😍 பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழன் வாழ்க🔥🔥🔥🔥🔥என்றும் அழியாத சின்னம் பிரகதீஸ்வரர் ஆலயம் வாழ்க. மகிழ்ச்சி இதுபோன்ற படைப்பை கொடுத்த மணிரத்னம் ஐயா அவர்களுக்கு நன்றி. நம்ம அருண்மொழிவர்மன் ஜெயம்ரவிக்கு வாழ்த்துகள்😀😀😀😀😀

  • @esenradio1719
    @esenradio1719 2 года назад +26

    1000 crore collection from Tamil... 🔥🔥🔥

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 года назад +5

    வாழ்த்துக்கள் திரு. ஜெயம் ரவி அண்ணன் அவர்கள் அவர்களுக்கு 👍👍👍

  • @batmanwholaughs959
    @batmanwholaughs959 2 года назад +2

    very happy for jayamravi

  • @sindhumughi3920
    @sindhumughi3920 2 года назад +2

    Jayeam ravi Speech super

  • @jeeva3041
    @jeeva3041 2 года назад +8

    Vikram sir is Missing here hope he will get well soon vikram Karthi and jayamravi all are very talented actors 🔥🔥🔥🔥

  • @user-mz2po2ky8h
    @user-mz2po2ky8h 2 года назад +2

    சியானுக்காகவே பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்…

  • @narayananlakshmi9579
    @narayananlakshmi9579 2 года назад +62

    உலகநாயகன் லெஜெண்ட் சரவணா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்

    • @jpr2701
      @jpr2701 2 года назад +1

      😂🤣🤣🤣

    • @kavin5345
      @kavin5345 2 года назад +1

      Yow😂😂

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 года назад +3

    இந்த படத்தைப் பார்த்து வெற்றி பெறச் செய்வதன் மூலம் உலகம் முழுவதும் நம் நாட்டின் சோழ மன்னர்கள் புகழ் பரவச் செய்வோம். 👍

  • @wagapbenawagapbena3967
    @wagapbenawagapbena3967 2 года назад +1

    I am waiting for ps ...all are unique actress...romba super ah irukunu nenaikuran! Because nama Tamil varalaru old story...

  • @warblicheadsets
    @warblicheadsets 2 года назад +5

    Wait for jayam Ravi acting 🥰🥰🥰❤️❤️

  • @vijaydiwaakar1533
    @vijaydiwaakar1533 2 года назад +13

    wishing Vikram sir a Speedy recovery.

  • @Kumbutranjaami
    @Kumbutranjaami 2 года назад +2

    பூமி படம் மாதிரி எதுவும் பண்ணிவெச்சுராதீங்கடா இந்த படத்தையும்

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 2 года назад +8

    எல்லாம் புகழும் Mr. தமிழன் யூடியூப் சேனலுக்கே.....

  • @jeevajeeva6124
    @jeevajeeva6124 2 года назад +1

    I like so much jeyam Ravi.iam big fan of jeyam ravi

  • @Vijay-gu3vq
    @Vijay-gu3vq 2 года назад +11

    சோழ தேவன்.... என்றாலே பெருமை தானே...

    • @kumaran3844
      @kumaran3844 2 года назад +2

      எது சோழன் திருடனா

    • @harikrishna4808
      @harikrishna4808 2 года назад

      Chola thevan illa chola the king 😒

  • @xoff3630
    @xoff3630 2 года назад +23

    Jaimravi fans like❤ here

    • @hema592
      @hema592 2 года назад +1

      I am big fan❤️

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 2 года назад +2

    Super Jayam sir

  • @murugadassudaiyar7912
    @murugadassudaiyar7912 2 года назад +9

    I am vanthiyadevn fan I waiting for psi

    • @seeker7987
      @seeker7987 2 года назад

      Vantiyadevan and alwarkadiyan....but Nandini role is dream role for any actress

  • @sivapetit1
    @sivapetit1 2 года назад +11

    It's arulmozhi varman 🙌
    Hope he lives up to expectations

  • @hardfeelings4028
    @hardfeelings4028 2 года назад +2

    ராஜா ராஜா சோழன்🔥🔥🔥🔥

  • @69Koshi
    @69Koshi 2 года назад +5

    All are forgotten about the the legend THE GREAT KALKI.......

  • @mohanrajshanmugam3614
    @mohanrajshanmugam3614 2 года назад +3

    Jayam Ravi anna I am waiting

  • @jayaramank9457
    @jayaramank9457 2 года назад +1

    Congratulations Mr.Engal sweet jayam Ravi sir

  • @m.v5792
    @m.v5792 2 года назад +19

    இது உண்மை வரலாறு இல்லை கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை அப்படிதான் கல்கி எழுதினார்

  • @tamilgirlreacts7553
    @tamilgirlreacts7553 2 года назад +59

    Who all noticed spelling behind the screen for jeyam ravi as "Arunmozhi varman" instead of "arulmozhi varman". Is it arunmozhi varman the right spelling????

  • @ramalingamramasubramanian430
    @ramalingamramasubramanian430 Год назад

    மணி ரத்தினம் அவர்களை நான்
    எப்பொழுதும் ஒரு சமூக ஆர்வலராகத்தான் பார்க்கிறேன்
    பம்பாய், கண்ணத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்கள் என் ஆழ் மனதை மிகவும் பாதித்த படங்கள். அவ்வாறான சமூகத் தொண்டுடன்
    இவ்வாறு தமிழ்த் தொண்டையும் செய்து தமிழினத்தைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி !!!!

  • @nraj6320
    @nraj6320 2 года назад +1

    படத்தின் கதையமைப்பே வெற்றிக்கே அடித்தளம்

  • @kathiravan6003
    @kathiravan6003 2 года назад +2

    jayam ravi deserved this role........................

  • @user-vn8gs2pi2d
    @user-vn8gs2pi2d 2 года назад +3

    திரைப்படம் எப்போ வந்தாலும் சரி நான் கொண்டாடுவேன்

  • @gayathrisrinivasan9221
    @gayathrisrinivasan9221 2 года назад +15

    Please refer Sunday Disturbers youtube channel's Ponniyin Selvan teaser break down video for a clear understanding of Arunmozhi Varman and Arulmozhi Varman

  • @srinidhi5934
    @srinidhi5934 2 года назад +4

    என்னைவிட இந்த உலகில் வெறிப்பிடித்த ஸ்ரீநிதி ரசிகன் வேற யாரும் இல்லை என்றும் எப்போதும் ஸ்ரீநிதி வெறியன் என்று

  • @thamaraiselvan4129
    @thamaraiselvan4129 2 года назад +47

    சோழனின் பெருமையை சொல்லும் பொழுது ஓவ்வொரு சொல்லும் இனிமை தரும்.... ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன் ....அதனையே பிழையாக சொன்னதுதான் வேதனை தருகின்றது........😔 கோவத்தையும் ஏற்படுத்துகிறது 😡😡😡😡

    • @sume1156
      @sume1156 2 года назад +12

      பிழை அல்ல...செப்பேடுகளில் அருமொழி(அருண் + மொழி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கோடி கணக்கில் செலவு செய்து படத்தை எடுப்பவர்கள் ஆராயாமல் பெயரை அவ்வாறு எழுதி இருக்க மாட்டார்கள் சகோதரரே

    • @sudhatalks4970
      @sudhatalks4970 2 года назад +1

      @@sume1156 உண்மை

    • @shivakrishna1167
      @shivakrishna1167 2 года назад +3

      அரண்மனை எல்லாம் எதற்கு பொலிவுடன் இல்லை...? மேலும் ஆடை அலங்காரத்தில் செல்வசெழிப்பு தெரியவில்லை... டாக்குமென்ட்ரி போல் இருக்க கூடாது... சோழர்கள் செல்வசெழிப்புடன் பிரமாண்டமாக வாழ்ந்தார்கள் வண்ணமயத்துடன் வாழ்ந்தார்கள்.... எனக்கு இருள் சூழ படமெடுத்து தமிழன் வரலாற்றை சுதப்பி விட்டாரோ என்று தோன்றுகிறது....! சினிமா நாடு மகிழ்மதி அவ்வளவு அழகா காட்டி இருந்தார்கள் ஆனால் சோழபுரம் நிஜம் அதன் அழகு நிஜம் வாழ்வு பிரமான்டம் ஆனால் இந்த டிரைலர் வண்ணமயமாக இல்லை...

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      @@sume1156 ஆமாம் உண்மை !! கல்கியும் அருண் மொழி வர்மன் என்றே எழுதியிருக்கிறார் !!

  • @ArunKumar-do3le
    @ArunKumar-do3le 2 года назад +3

    🌅கதையல்ல நம் வரலாறு 🌄

  • @sakthichan3191
    @sakthichan3191 2 года назад +1

    Kamal la potrundha innum padam vera level aairukum... atleast one character la suspenseahhh🔥🔥🔥🔥🔥😍

  • @jeevaktm96
    @jeevaktm96 2 года назад +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥🔥🎉🎉🎉🎉