சுந்தரானந்தர் சித்தர் வாழ்க்கை வரலாறு....

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • வணக்கம் 🙏🏻
    ஓம்நமசிவய 🙏🏻
    இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது
    நன்றி 🙏🏻
    வணக்கம் 🙏🏻

Комментарии • 10

  • @shanthis1614
    @shanthis1614 Месяц назад

    Nandree ...sivashamboo

  • @manikandanselvaraj7459
    @manikandanselvaraj7459 4 месяца назад +1

    Neengal solvathu unmai kalyannaikku karumpu kodutha Siddharth endru yengha Amma soluvarkal kalyanna innaikkum Meenakshi Amman Kovil durgha devikku arugil ullathu yellam valla sidhar sannithie irukku avar than ivar

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 7 месяцев назад

    அவருடைய ஜீவ சமாதி அங்கு உள்ளதாக கேள்விப்பட்டேன்

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +1

    Siva siva

  • @natarajanvr5970
    @natarajanvr5970 2 года назад

    நமது முன்னோர்கள்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
    வல்லப சித்தர் ( சுந்தரானந்தர் ) அவர்களுக்கு தனி சன்னதியில் அழகான சிலை அமைத்து வழிபடுகின்றனர் .
    30.07.2022 அன்று மதுரை சென்று
    அவரை தரிசனம் செய்தேன்

  • @sriramanviswanathan7134
    @sriramanviswanathan7134 3 года назад

    Shivaya namaga

  • @manibharathir4592
    @manibharathir4592 2 года назад

    சிவன்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 7 месяцев назад

    தமிழை ஒழுங்காக பேசும் மா!