அம்பானி பாராட்டிய முல்லைத்தீவின் பெண் தொழிலதிபர் !! | முள்ளிவாய்க்காலே தொடக்கம் !! | Orvasanai | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Camera - Parani & Kavaskar | Visual Edit - Kasmigan | Presenter & Producer - Sharmila Vinothini | Production Advice - Abayan & Thiena.
    #ibc #ibctamil #ibctoday #ibctamiltoday #SharmilaThirunavukarasu #ibctamilprograms #srilanka #srilankapresident #Sharmila #Mullaithivu #Puthukuduyeruppu #SathuStarProducts #HerbalProductsNorth #War2009 #SrilankanWar #Womenentrepreneur #SharmilaVinothini #AlabamaFootball #NBCNews #TexasFootball #Orvasanai #IBC #Localproducts #Mylathamadu #PriyaNadesan #Sharmila #SharmilaVinothini #SrilankaCricket #FoodProductsChavakachchceri #2023Entrepreneur #EntrepreneurNorth #ibctamiltv #ibctamilnews #VT #VanakamThainadu #ஊர்வாசனை #உணவுஉற்பத்தி #புதுக்குடியிருப்பு #முல்லைத்தீவுபெண்முயற்சியாளர்கள் #முல்லைத்தீவு #FoodIndustryNorth
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 129

  • @srivasan4697
    @srivasan4697 11 месяцев назад +25

    பல சிரமங்களை எதிர்கொண்டுமுன்னேறிய முல்லைத்தீவின் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். கடின உழைப்பிற்கு ஈடுஇணைஎதுவுமில்லை. க. சீனிவாசன். சென்னை.

  • @vasukip3286
    @vasukip3286 11 месяцев назад +26

    அக்கா வாழ்க வளமுடன் . தொடர்ந்து முன்னேறுங்கள். யாருக்கும் விற்க வேண்டாம்.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 10 месяцев назад

    அருமை அக்கா..எமக்கு நம்பிக்கை கொடுத்ததுக்கு
    தமிழ் மக்களையும் இலங்கை நாட்டை உலகே கண்டு வியக்கும் அளவுக்கு..உமது பணிகள் பல்லாண்டு பல ஆயிரம் கோடி ஆண்டு வாழும்
    🦶🦶💦🌹🌻🌺🔥🙌🙏
    💚💛❤️👍

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 10 месяцев назад +1

    தங்கை மென்மேலும் வளரனும் யாரிடமும் நிறுவனத்தை கொடுத்து விடவேண்டாம் உங்கள் விடாமுயற்சி வெற்றிக்கு அறிகுறி வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிலிருந்து

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +6

    முல்லைத்தீவுின் பெண் தொழிலதிபரின் முயற்சி வெற்றிபெற்றதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் தானும் வளர்ந்து பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வாழ்த்துகிறோம்.நன்றி.

  • @kanagaratnammohan5148
    @kanagaratnammohan5148 10 месяцев назад +2

    உங்கள் பேச்சை ஆரம்பத் திலிருந்து இறுதி வரை கேட்டு வாயடைத்து திகைத்துவிட்டேன் சாதனை பெண் எவ்வாறு உருவாகி றார் மிக்க மகிழ்ச்சி என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லையே என்கிற கவலை ஒரு புறமாகவும் உங்கள் ஆற்றல் கண்டு வியப்பும் திகைப்பும் ஏற்படுகிறது நன்றி சகோதரி
    வாழ்த்துக்கள்

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 10 месяцев назад +7

    உங்களது உற்பத்தி தொடர்ந்து முன்னோக்கி செல்ல எமது வாழ்த்துக்கள்🎉❤சகோதரி

  • @balamohanathas9565
    @balamohanathas9565 11 месяцев назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி.தொடரட்டும் உங்களுடைய ஊக்கமான உண்மையான பணி.🙏

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z 10 месяцев назад

    முயன்றால் முடியாததொன்றில்லை கஸ்ரம்வரும்போது கண்டுபிடிப்புக்கள்வரும் எடுத்துக்காட்டான பெண்மணி மென்மேலும் வழர வாழ்த்துக்கள்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 10 месяцев назад +3

    அக்காவின் முயற்சியில் நாடாத்தும் நிறுவனம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @KulamJaffna
    @KulamJaffna 11 месяцев назад +13

    வெளிநாடு ஏன்போகச்
    சொல்கிறார்கள் கழுவி
    த்துடைக்கவா?

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 10 месяцев назад +1

    எங்கள் அன்புச் சகோதரியே உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உங்கள் உடல் உள தைரியத்திற்காக வாழ்த்துகின்றேன் உங்களுக்கு இருக்கும் இந்த நாட்டு இன பற்று என்றும் இருக்கட்டும் பெண்கள் சமுதாயத்திற்கே உங்களால் பெருமை 2024 ஜனவரி உங்களை வந்து பார்கிறேன் அத்துடன் உங்கள் உற்பத்தியை உங்கள் பெயரிலேயே சந்தைப்படுத்த என்னால் முடிந்த உதவியை செய்வேன் விரைவில் சந்திப்போம் நன்றி வணக்கம் சுவிஸிலிருந்து திருமதி வதனி ராஜ்குமார் வாழ்க வாழமுடன்

  • @mannantharshi2367
    @mannantharshi2367 10 месяцев назад

    பாராட்டுக்கள் சகோதரி. தமிழ் தேசத்தின் வளங்களின் பயன்பாட்டை உலகறிய செய்யுங்கள்.

  • @angelfreedom246
    @angelfreedom246 11 месяцев назад +25

    தயவு செய்து எந்த இந்திய நிறுவனத்திற்கும் அல்லது இந்திய நிறுவனத்துடன் தொடர்புடைய எந்த இலங்கை நிறுவனத்திற்கும் உங்கள் வியாபாரத்தை விற்று விடாதீர்கள் . பின்பு மீட்சி இல்லை. முல்லைதீவு அவர்கள் வசமாகி விடும் . பாராட்டில் மயங்கி விடாதீர்கள்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 10 месяцев назад +1

      100% உண்மை

    • @pathmasethu5017
      @pathmasethu5017 10 месяцев назад +1

      அதுதான் நடக்கப்போகுது

    • @VinoCoolBar
      @VinoCoolBar 10 месяцев назад

      Indian sunni Konam perisuthan.ok

    • @VinoCoolBar
      @VinoCoolBar 10 месяцев назад

      Indian sunnikku asaipatal athookethithan.

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 10 месяцев назад +1

    சகோதரி உங்கள் ஆரம்ப கதையை கேட்க மனம் கஷ்டமாய் இருந்தது
    உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு வரும் எல்லாம் இறைவனின் கருணை. உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண இறைவனினின் அருள் உண்டு
    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @s.t.s1634
    @s.t.s1634 10 месяцев назад +1

    சிறப்பு மிக்க பதிவு ,
    பல சிறப்பான உதாரணம் கொண்டதும் , கசப்பான தருனங்களையும் கடந்து வந்ததையும் உணர முடிகிறது.
    அம்பாணி தொழில் அதிபர் , அதேபோல் எனது உற்பத்திகளுக்கு நானும் ஓர் தொழில் அதிபர் என்ற உணர்வு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்🎉
    உங்களால் மேலும் தமிழர் தாயாக உறவுகள் உயர்வும், சிறப்பும் அடைய வாழ்த்துக்கள்.

  • @perampalamarivalagan2062
    @perampalamarivalagan2062 10 месяцев назад

    பாராட்டுக்கள். உங்களது முயற்சிகளால் மேலும் வளர்சியடையவும் எமது உறவுகளின் வாழ்கையையும் வளப்படுத்த எண்ணும் உங்களது சிந்தனை கைகூடவும் வாழ்துக்கள். வெளிநாடு ஒண்றில் வாழ்பவணாக உங்களுக்கு சொல்லக்கூடிய அறிவுரை எமது மண்ணில் நீங்கள் வாழும் வாழ்க்கை மிகவும் மனநிம்மதியையும், மக்களிடம் மதிப்பையும், பெருமைப்படவும் வைக்கும் என்பதே.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 10 месяцев назад

    மேலும் வளர்ச்சி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @sobithasubramaniyam8542
    @sobithasubramaniyam8542 10 месяцев назад +3

    தொடர்ந்து முனைப்புடன் முன்னேற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @Nisha-t2i
    @Nisha-t2i 11 месяцев назад +3

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 10 месяцев назад +2

    எந்த கொம்பானிக்கும் மயங்க வேண்டாம் அக்கா👍

  • @stellastella3126
    @stellastella3126 10 месяцев назад

    உங்களை மனமார வாழ்த்துகிறேன்.பெண் தலைமைத்துவம் கொண்ட பெண்களை தொழிலாளராக எடுத்துள்ளதாக சொல்லி உள்ளீர்கள்.நாங்களும் அங்க பிறந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.எப்படியாவது கஷ்ரத்துல இருந்து மீளலாம் என்று படாதபாடு படுகிறேன்.நம்நாட்டு செலவு.பிள்ளைகளின் படிப்பு .......முடியல்ல..😢

    • @stellastella3126
      @stellastella3126 10 месяцев назад

      குடும்ப தலைமைத்துவம்

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 11 месяцев назад +2

    So humbled to hear of this lady's hard work.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @baminisuthaharan9714
    @baminisuthaharan9714 10 месяцев назад +1

    Well done sister. Really impressive. Don't sell your rights to anyone as you said they'll damage it by mixing other artificial ingredients. Hats off to you. God bless you forever.

  • @AustinPhilip-qd6zh
    @AustinPhilip-qd6zh 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் அக்கா.

  • @jebaratnamsoosaipillai9036
    @jebaratnamsoosaipillai9036 10 месяцев назад

    I'm really appreciate your effort and courage
    Best wishes Amma

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க, பெருக வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு நல்ல உதாரணம்.

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 10 месяцев назад

    வெளிநாட்டு வாழ்க்கை ரொம்ப கஷ்டமான. வாழ்க்கை தயவுசெய்து அப்படியான. எண்ணம். வேண்டாம். உங்கள் முயற்சி தொடர்ந்து செய்ய. வாழ்த்துக்கள் சகோதரி

    • @rajannairnair3600
      @rajannairnair3600 10 месяцев назад

      Correct, 26 Year 's Kuwait le Driver Job Panninen Romba Kashttam

  • @Tasha08
    @Tasha08 10 месяцев назад +1

    Congratulations 👏 Your accomplishments as a woman are truly commendable! Breaking through barriers you've paved the way to becoming a successful woman. Well-deserved recognition! 🙏

  • @pettahonlinetoysmall
    @pettahonlinetoysmall 10 месяцев назад

    Vaalthukkal pala kodi ❤

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 10 месяцев назад +2

    Great Achievement.

  • @samvelu8253
    @samvelu8253 10 месяцев назад

    Happy and Proud to hear your successful achievement. Congratulations..God bless you Maheleh🙏🙏

  • @suthenthiran2308
    @suthenthiran2308 10 месяцев назад

    Vaalthukal vaalthukal melum vetti pera vaalthukal sister 👍 👏 👌 💜

  • @rtakevin4049
    @rtakevin4049 10 месяцев назад

    What a brave talented woman. I salute you. From UK

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 11 месяцев назад +3

    🎊congratulations to you and all the best 👍

  • @Indra-ew6jv
    @Indra-ew6jv 10 месяцев назад

    Congratulations for your determination we wish everything success in future,

  • @paramesparames5294
    @paramesparames5294 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு உதவு வரும் மதனி ராஜ்குமார் அவர்களுக்கும் நன்றி

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 месяцев назад

    WOW SUPERB SISTER IBC TAMIL TV THANKS FOR YOUR VIDEO VERYUSEFUL VERY NICE VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER THANKS KEEPITUL VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏🙏

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 10 месяцев назад

    ❤❤❤ great, God bless you sister

  • @kamalanathanarunthathy651
    @kamalanathanarunthathy651 10 месяцев назад

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @kuganm9590
    @kuganm9590 10 месяцев назад +1

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 10 месяцев назад

    சிறப்பு அக்கா.....

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 10 месяцев назад

    வாழ்த்துக்கள்🙏🙏🙏🇬🇧 நன்றி

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 месяцев назад

    WOW SUPERB SISTER IBC TAMIL TV THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM KEEPITUP OAKY THANKS SISTER 🙏🙏🙏🙏🙏🙏

  • @NA5723-h7s
    @NA5723-h7s 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அக்கா ♥️👌👏👏👏👏👏

  • @GaneshThamu
    @GaneshThamu 10 месяцев назад

    வாழ்த்துகள் சகோதரி

  • @narmathafaziladham7273
    @narmathafaziladham7273 11 месяцев назад

    Amazing aunty 😇 neenga enaku oru inspiration 🫡hats off aunty

  • @ekugachandran
    @ekugachandran 10 месяцев назад +1

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @RaniSivananthan
    @RaniSivananthan 10 месяцев назад

    சிறு துளி பெரு வெள்ளம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @prabakaran898
    @prabakaran898 10 месяцев назад

    வாழ்த்துக்கள் ❤

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 10 месяцев назад

    Her speech experience is inperiration for all poor and younger

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 10 месяцев назад

    Great job, keep ongoing.

  • @mohamedaazath2682
    @mohamedaazath2682 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉

  • @easytamilpoojas
    @easytamilpoojas 10 месяцев назад

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balujaya669
    @balujaya669 10 месяцев назад

    ❤❤❤ Nalvalthukkal madam ❤️❤️❤️ God bless you madam ❤️❤️❤️❤️❤️ congratulations madam 🙏🙏🙏🙏🙏

  • @thusivlogs.450
    @thusivlogs.450 10 месяцев назад +1

    God bless.you

  • @HollandPonnu
    @HollandPonnu 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @anthonynorbert9519
    @anthonynorbert9519 10 месяцев назад +1

    உறுதியான மனதுக்கு என் வாழ்த்துக்கள்

  • @seyitpalabiyikli8984
    @seyitpalabiyikli8984 10 месяцев назад

    Waalththukkal

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 10 месяцев назад +1

    Sinkappenne valka valarka god bless akka❤🎉🎉🎉🎉👌👍👍👍👍

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 10 месяцев назад

    வாழ்த்துகள் 👍

  • @UTurn-h5c
    @UTurn-h5c 10 месяцев назад

    🤩🤩🤩வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🫶🏽

  • @edwinronaldsavarimuthu4068
    @edwinronaldsavarimuthu4068 10 месяцев назад

    Excellent sister 🇨🇦🙏

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 10 месяцев назад

    ❤❤❤❤congratulations

  • @TN-eh6of
    @TN-eh6of 10 месяцев назад

    🥰🥰🥰வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 10 месяцев назад +2

    அக்கா.நீங்கள்.தான்.எல்லா பெண்கலுக்கும்.எடுத்துக்காடாக.இருக்கிறது

  • @balamuraliable
    @balamuraliable 10 месяцев назад

    congratulatons sister

  • @CaesarT973
    @CaesarT973 10 месяцев назад +1

    Good to hear, organic local products ✅
    Artificial colour food ❌
    Foreign countries good for learning & business,but there is no quality life: such as family life, weather conditions ext.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 10 месяцев назад +1

    வணக்கம் சாதனை பெண் தொழிலதிபரின். .தொழில்.. முன்னேற்றம் ..அடைய வாழ்த்துக்கள்★★★★★..nandri. .France. .erundhu. .15::11::2023::★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @sudarock3839
    @sudarock3839 11 месяцев назад

    Ungaloda thannambikai ❤❤❤❤ superb akka

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 10 месяцев назад

    God bless you sister

  • @srisubs3504
    @srisubs3504 10 месяцев назад

    Congratulations 🌹

  • @rajannairnair3600
    @rajannairnair3600 10 месяцев назад

    Super super

  • @NagulakularajaSuresh
    @NagulakularajaSuresh 4 месяца назад

    Akka supper.

  • @tharshiarumaithurai8560
    @tharshiarumaithurai8560 4 месяца назад

    Congratulations

  • @chithraperies6841
    @chithraperies6841 11 месяцев назад +1

    Super

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 месяцев назад

    Well done sister

  • @inkaranmathu1490
    @inkaranmathu1490 10 месяцев назад +1

    Congratulations aunty

  • @gowriguru8857
    @gowriguru8857 10 месяцев назад

    பெருமைக்குரியது இவரின் சாதனை

  • @velmurugukulendran2126
    @velmurugukulendran2126 10 месяцев назад

    Sister , I used some of your items very good quality products . Can you tell me who are your importer from CANADA ,then i can by from them . I am congratulating you from botom my heart .

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 10 месяцев назад

    நாலு பேருக்கு தொழில் வாய்பு கொடுங்கள் வேலை வாய்பு கிடைத்தால் எங்கள் மக்கள் பசி ஆறுவார்

  • @sachchithananthamsubramani5812
    @sachchithananthamsubramani5812 10 месяцев назад

    வாழ்த்துக்கள் நீடூழிவாழ்க

  • @tashanandi7628
    @tashanandi7628 10 месяцев назад +3

    It's very good to see her life getting improved but these Indian business tycoons are the most dangerouns fellows their plan to abduct Jaffna already geopolitical fights going between china and India and i feel this is just the beginning that Jaffna will soon be taken controlled by these Indians this makes me so sad to see the future of Eelam😢

  • @sajuksaju5035
    @sajuksaju5035 10 месяцев назад

    Congratulations acca

  • @robinsonalmana9788
    @robinsonalmana9788 11 месяцев назад +2

    Wel come tamila

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 10 месяцев назад

    எமது நாட்டில் வாழும் தொழில்நுட்ப சகோதரி உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @coconutteam4726
    @coconutteam4726 10 месяцев назад

    நல்ல உட்ப த் தி நல்ல முஜஸ்ட்சி

  • @gunamnagula6112
    @gunamnagula6112 10 месяцев назад

    Supper talented women

  • @RamanyBalan
    @RamanyBalan 10 месяцев назад

    👏👏👏👏

  • @smartlifekatsumi7642
    @smartlifekatsumi7642 10 месяцев назад

    எந்த இடத்தில் உள்ளது

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 11 месяцев назад

    Good 🎉🎉🎉🎉🎉🎉❤❤😊

  • @KiaraYaall
    @KiaraYaall 11 месяцев назад +2

    👏🏻👏🏻👍🏻

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 10 месяцев назад

    Congrats for her

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz 10 месяцев назад +19

    அம்பாணி அதாணி என்று மயங்க வேண்டாம் சிறு தொழில் அமைப்புக்களை அழித்தவர்கள் தயவு செய்து உங்கள் தொழில் கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

    • @josephbala51
      @josephbala51 10 месяцев назад +1

      உண்மை.

    • @infowell2560
      @infowell2560 10 месяцев назад +1

      நாம் இப்படி தெளிவாக இருந்தால் பிழைத்து கொள்வோம்.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 9 месяцев назад

      எந்த சிறு தொழிலை அழித்தார்கள் அவர்கள்,,இதையே நம்மவர்கள் செய்திருந்தால் போற்றி புகழ்பாடி இருப்போம்,,இதெல்லாம் பொறாமையால் வரும் வார்த்தைகள்,,நமக்கும் இதேபோல அறிவும் அரசியல் ஆதரவும் இருந்தால் முன்னேறலாம்,,அடுத்தவரைப்பார்த்து பொறாமைகொண்டால் எங்கே தமிழன் இதனால்தான் அடிமையாகவே வாழ்கிறான்,திருந்துங்கள்

  • @vammohan4719
    @vammohan4719 10 месяцев назад

    Where can i get this product in Colombo

  • @s.dishanthiroshal2057
    @s.dishanthiroshal2057 10 месяцев назад

    ❤Akka ❤❤very ❤❤ good ❤

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 11 месяцев назад +1

    ❤❤❤

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 11 месяцев назад +1

    🙏

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 11 месяцев назад

    😍👌👌

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 10 месяцев назад

    👍❤👍