"உலகத்தில் ஒரே நடிகன் சிவாஜிதான்" - எம்.ஜி.ஆர் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    #kollywood #ulagamsutrumvaliban #Makkalthilagam #AIADMK #oldisgold #தமிழ்சினிமா #PuratchiThalaivar #kollywood #BlackandWhite #Evergreen
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    RUclips : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Комментарии • 46

  • @hariv8902
    @hariv8902 3 года назад +11

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +13

    Nadigar thilagam multitalented actor. he has created big record in Indian cinemma. no one can fill his place.

  • @kamalsk3339
    @kamalsk3339 3 года назад +21

    இருவரும் வல்லவர்கள் தான் என்றும் போற்றி புகழ வேண்டும் வழ்க இருவரின் புகழ்

  • @sureshjayaraman6042
    @sureshjayaraman6042 3 года назад +14

    The great legend sivaji 👍👍👍

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 года назад +6

    Wonderful two Legend friendship memories Thanks for your sharing

  • @rajusharavan893
    @rajusharavan893 3 года назад +5

    மீண்டும் மீண்டும் கேட்க வைத்த பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад +6

    மிக மிக மிக மிக அருமை

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +17

    எங்களின் இறைவன் நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்

  • @krishnamoorthyp4383
    @krishnamoorthyp4383 2 года назад +4

    Supper News

  • @mohan1771
    @mohan1771 3 года назад +7

    Both are dear friends... You can see in the Jallikattu award function 🥰

  • @gajanharshini7245
    @gajanharshini7245 9 месяцев назад +1

    Original mass sivaji

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef 3 года назад +26

    இருவருமே தெய்வக்குழந்தைகள் சார்...அந்த அமைப்பெல்லாம் இனி கிடைக்காது...

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 3 года назад +18

    நான் வயதில் சிறுவன் ஆனால் மிகப்பெரிய மனிதர்கள் எல்லோரும் நடிகர் திலகத்தை புகழ்ந்து பேசியதை கேட்டவன். ஏன் அவரை புகழ வேண்டும் பதவியா? அல்லது பணமா? அல்லது மிக பெரிய இராணுவுவ பலமா? ஒன்றுமில்லை திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவன். வெளி உலகம் அறியாத வள்ளல் அவன் ஆகையால் அவன் புகழ் நிலைத்திருக்கும். நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад +6

    Super thilagams

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 года назад +5

    Sir very nice information please continue mgr legend shivaji great actor only one mgr only one shivaji 🙏🙏🙏

  • @pchandiran9705
    @pchandiran9705 3 года назад +7

    ,இந்த மாதிரிவிளையாட்டுல்லாம் நிறைய இருக்கு போடுங்கப் பார்ப்போம் இரு துருவங்கள் விளையாட்டு பார்க்கனும்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 года назад +6

    தலைவர் ஐ தரம் தாழ்த்தி சிவாஜி..... ரசிகர்கள்.. திருந்துவர்களா

    • @komalavallir2202
      @komalavallir2202 2 года назад +1

      முதலில் சிவாஜியை தரம் தாழ்த்தி பேசுவது எழுதுவது எம் ஜி ஆர் ரசிகர்கள்தான்

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Год назад +1

    இப்படி ஒரு நட்பு இஙதக்காலத்தில் இருக்கிறதா வியப்பின் உச்சியில் நாங்கள் இரு பெரும் துருவங்கள் எதிரும் புதிருமாக இருப்பார்கள் என நினைப்பவர்களுக்கு ஆச்சர்யம்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +14

    கலைத்தாயின் தலைமகன்

  • @rajarathinam4761
    @rajarathinam4761 3 года назад +4

    🤘💐🎉🙏👍🤘

  • @mrramasamy9166
    @mrramasamy9166 Год назад +4

    ஐயா நடிகர்திலகத்திற்கு நல்லகுணம் விளம்பரம் இல்லாதகொடைவள்ளல்

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 3 года назад +4

    வயதிலும் சரி... வசூலிலும் சரி... செல்வாக்கிலும் சரி மக்கள் திலகம்தான் முதல்வர்...

  • @kannank4824
    @kannank4824 3 года назад +4

    Ulakil. Oru. Natikar. Illa. Oru. Punithar. Sivaji. Oruvar. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @nattamaisundaramsridharan1347
    @nattamaisundaramsridharan1347 2 года назад +2

    Tamil rasigarkalai motha vittu valarnthavargal both MGR and Sivaji ..

    • @nattamaisundaramsridharan1347
      @nattamaisundaramsridharan1347 2 года назад

      Thanks ur supporting. MGR and SIVAJI both are selfish fellows Cinema fieldle needikka Tamil cinema rasigargalai mothavittu paarthavargal ithai ellorum unsrum mgr sivajiyai pukaluvathai nirutha vendum

  • @ravivenki
    @ravivenki 3 года назад +8

    தலைவரின் தங்கமான மனதை என்னவென்று சொல்ல? தான் கலையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த போதிலும் சிவாஜியை மனதாரப் பாராட்டிய அந்த உயர்ந்த பண்பு மக்கள் திலகத்துக்கே உரித்தானது. Mgr ஐ இழிவாக விமர்சிக்கும் சில சிவாஜி ரசிகர்கள் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 3 года назад +4

      Unmaiyana vasul chakkaravarthy sivaji muttume.

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 3 года назад +1

      @@gajanharshini7245 அந்த விஷயத்திலும் மக்கள் திலகம்தான் முதல்வர்...

    • @komalavallir2202
      @komalavallir2202 2 года назад +4

      முதலில் எம் ஜி ஆர் ரசிகர்கள் திருந்துங்கள் சிவாஜியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது நீங்கள்தான்

    • @komalavallir2202
      @komalavallir2202 2 года назад +3

      இந்த பதிவில் கூட பாரு நீங்கள்தான் முதலில் மூக்கை நுழைத்து சிவாஜி பற்றி பேசுகிறிர்கள். யாராவது சிவாஜி ரசிகர்கள் எம் ஜி ஆரை பற்றி எழுதியிருக்கிறார்களா

    • @ravivenki
      @ravivenki 2 года назад +2

      @@komalavallir2202 நான் ஒரு நாளும் சிவாஜியை தாக்கி எழுதியதில்லை. நான் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்தபோதும் சிவாஜியின் நடிப்பை விரும்பி பார்ப்பேன். சிவாஜி மகா நடிகன் என்று கருத்து பதிவிட்டவன் நான். ஆனால் காசிராஜன் என்றொரு சிவாஜி ரசிகர் மக்கள் திலகத்தை பொட்டை, அலி என்றெல்லாம் மிக மிக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இதைப்படிக்கும் நடுநிலைவாதிகள் சொல்லட்டும் பண்பில் உயர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்களா அல்லது சிவாஜி ரசிகர்களா என்று.

  • @thenmozhivalli
    @thenmozhivalli 2 года назад +3

    Actually MGR is more talented

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 9 месяцев назад

    மக்களின் திலகம் புரட்சித் தலைவர் மட்டுமே.... 🙏