காசிக்கு சமமாக கருதப்படும் திருவாஞ்சியம்(ஸ்ரீ வாஞ்சியம்) திருக்கோவில்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்கள் வரிசையில் எழுபதாவது தலமாகவும், முக்தி தரும் தலங்களில் ஒன்றாகவும் உள்ள திருவாஞ்சியம்(ஸ்ரீவாஞ்சியம்)காசிக்கு சமமாக கருதப்படுகிறது. திருவாஞ்சியம் காசியை விட 116 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்தில் இருந்து புறப்பட்டு பிரளயத்தில் அழியாது தப்பிய காசியை பார்த்து வியந்தனர்.அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளது என்று தேடி வந்தனர். அப்போதுதான் காவிரி கரையில் திருவாஞ்சியம் என்ற ஊரை கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாக சிவபெருமானும், ஞானசக்தியாக பார்வதி தேவியும் அவ்வூரில் கோயில் கொண்டுவிட்டனர்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии • 3

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 месяцев назад

    🙏🌷சிவ சிவ🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thillaigeetham
      @thillaigeetham  6 месяцев назад

      மகிழ்ச்சி.
      Appreciated for the constant support.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com

    • @lakshminarashiman9901
      @lakshminarashiman9901 6 месяцев назад

      @@thillaigeetham Sure Ayya🙏🌷சிவ சிவ🏵️🙏🌷❤❤❤Thanks