என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்|BRO.AARONBALA | BRO. BEN SAMUEL | BRO. PREM KUMAR | NEW SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • ALBUM. OMEGA 1
    SONG. ENNAI AZHAITHAVAR
    LYRICS TUNE & SONG
    BRO.AARONBALA 8870800833
    FEATURING
    BRO. BEN SAMUEL
    BRO. PREM KUMAR
    MUSIC. BPM
    OMEGA MINISTRY
    இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    GOD BLESS YOU
    SONG LYRICS
    என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்
    வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
    தொடங்கினவர் அதை முடித்திடுவார் என்னேரமும் எந்தன் உடனிருப்பார் -2
    என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்
    வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
    தேவைகள் என் கண்முன்னே மதிலாக நின்றாலும்
    நெருக்கங்கள் என்னை சுற்றி தடையாக நின்றாலும் - 2
    செங்கடல் இரண்டாகப் பிளந்திடுவார் தண்ணீரை மதிலாக நிற்க செய்வார் -2
    என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்
    வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
    ஆபத்துக்காலத்தில் துணையாக நிற்பாரே சோதனை நேரத்தில் ஜெயித்திட வைப்பாரே -2
    தண்ணீரில் நடந்தாலும் பயமில்லையே அக்கினி சூழ்ந்தாலும் திகில் இல்லையே - 2
    என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்
    வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2

Комментарии • 219